Video není dostupné.
Omlouváme se.

எங்கள் வீட்டு கண்டுமுதல் (நெல் அறுவடை ) மழையினால் லாபமும் இல்லாத நஷ்டமும் இல்லாத இயந்திர அறுவடை

Sdílet
Vložit
  • čas přidán 13. 02. 2021
  • எங்கள் வீட்டு கண்டுமுதல் (நெல் அறுவடை ) மழையினால் லாபமும் இல்லை நஷ்டமும் இல்லாத இயந்திர அறுவடை

Komentáře • 270

  • @rathitk2123
    @rathitk2123 Před 3 lety +1

    மிக அருமையான வீடியோ
    நகரத்தில் வாழும் என்போன்றோருக்கு இது காணக்கிடைக்காத காட்சி.
    மிக்க நன்ற ஆனந்தி
    வாழ்க வளமுடன்

  • @abiramiabiabi1975
    @abiramiabiabi1975 Před 3 lety +17

    பார்க்கவே அழகா இருக்கு..கஷ்டங்களும் புரிகிறது🙏🙏💪💪💪💪💪

  • @KarthiKeyan-zh8us
    @KarthiKeyan-zh8us Před 3 lety +21

    அருமை ஆனந்தி அக்கா வாழ்த்துக்கள் 💐💐💐 வாழ்க விவசாயம் வளர்க விவசாயி👍👍👍👍

  • @vasanthkumardhanasekarand4219

    ஆனந்தி
    சீக்கீரம் அறுவடைனய
    முடித்துவிடுங்கள்
    நெல்லைபாதுகாப்பாக
    பத்திரமாக வைக்கவும்
    இருபது இருபத்து ஒன்று
    மழை பெய்ய போகுதாம்
    லீடியோ அருமை
    வாழ்க விவசாயம்
    வளர்க விவசாயிகள்

  • @sathasivamsiva5858
    @sathasivamsiva5858 Před 3 lety +8

    விவசாயிகளுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் வாழ்க விவசாயிகள்

  • @sudhaelango1517
    @sudhaelango1517 Před 3 lety +19

    கதிர் அறுப்பு நம் தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் விவசாயம் எவ்வளவு சிறப்பான வேலை என்று தெரியும்

  • @abiramiabiabi1975
    @abiramiabiabi1975 Před 3 lety +5

    விவசாயம் நாட்டின் முதுகெழும்பு. 👍👍👍👏👏👏🙏🙏🙏🌾🌾🌾🌾.சூப்பர் அக்கா😍

  • @manjulakannan1964
    @manjulakannan1964 Před 3 lety +8

    நாங்களும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் அறுவடையை காண அழகானது இதை அருமையாக காண்பித்த ற்கு வாழ்த்துக்கள் 🌾🕉️🙌👍

  • @my.life.is.islam5456
    @my.life.is.islam5456 Před 3 lety +3

    அருமை அக்கா விவசாயம் நம் நாட்டு முதுகெலும்பு என்பார்கள் உழவர்கள் நம் உயிர் தோழர்கள் விவசாயம் செழிக்க
    நம் நாடு வளம்பெற அல்லாஹ் விடம் அதிகம் துஆ கேட்கிறேன் நாம் தமிழர் என்பதை பெருமைக்கொள்வம்

    • @mycountryfoods
      @mycountryfoods  Před 3 lety

      மிக்க மகிழ்ச்சி🙏🏼🙏🏼💐💕❤️

  • @santharajagopal1133
    @santharajagopal1133 Před 3 lety +7

    பழைய நியாபகம் எல்லாம் வருது! சந்தோஷமாக இருக்குது!

  • @murugalaxmisubramanian1716

    மிகவும் அருமையாக உள்ளது 👌👌👌🌾🌾🌾

  • @jawaharshenoy9270
    @jawaharshenoy9270 Před 3 lety

    ஆனந்தி சிஸ்டர் சூப்பர் .என்ன தான் டவுனுல வேலை பார்த்தாலும் சாப்பிட கிராமத்தில் விளையும் நெல் காய்கறிகள நம்பி தானேஇருக்கோம். எவ்வளவு வசதி வாய்ப்பு வந்தாலும் விவசாயத்தை மட்டும் விட்டுடாதீங்க.உங்க வீடியோவை பார்த்த உடனே லைக் தான் முதலில் போடுவேன். வாழ்க வளமுடன்👍👍👌👌

  • @s.keetha6218
    @s.keetha6218 Před 3 lety +1

    Super wake thank you

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 Před 3 lety +1

    Super

  • @vijit3610
    @vijit3610 Před 2 lety +1

    இந்த மொத்த வீடியோவில் இந்த வீடியோ தான் எனக்கு பிடித்திருக்கிறது

  • @ABITVREVIEWS
    @ABITVREVIEWS Před 3 lety +1

    Arumaiyana video..nice

  • @aubakkarrasak383
    @aubakkarrasak383 Před 3 lety +2

    Super sister verry nice God bless yours 🙏❤💐❤

  • @user-tb6zp5zd4d
    @user-tb6zp5zd4d Před 3 lety

    சூப்பரோசூப்பர் வாழ்த்துக்கள்

  • @aradhanakrishnaaradhana7431

    Ipo than Frt time pakren sis, thanks for sharing.

  • @daisylogan7705
    @daisylogan7705 Před 3 lety +2

    Super Ananthi.I love the harvesting

  • @alagudevidevi1046
    @alagudevidevi1046 Před 3 lety +3

    Na pathathu illa🌾🌾 super Akka😍😍

  • @aswinammu8604
    @aswinammu8604 Před 3 lety +2

    Vivasayathai potruvom I like it

  • @giriglobe1325
    @giriglobe1325 Před 3 lety +2

    வாழ்க விவசாயம் வளர்க விவசாயி🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍

  • @jasminenihara7238
    @jasminenihara7238 Před 3 lety

    சூப்பரா இருக்குது இது தான் முதல் தடவை பார்த்து இருக்கிறேன் ரொம்ப கதிரைக் கட் பண்றது பார்க்கவே அழகா இருக்கு சூப்பர் சூப்பர் வெரி நைஸ்
    👍👍👍👌👌👌😂😂😂😂😂😍😍😍

  • @pradeepannafal3001
    @pradeepannafal3001 Před 3 lety

    Supper ... Supper...supper..

  • @rangithacutie6855
    @rangithacutie6855 Před 3 lety +1

    Super Akka arumai 👌👍👋

  • @neerusart1131
    @neerusart1131 Před 3 lety +2

    Wowwwwww👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🌹🍫

  • @sujithasuji8220
    @sujithasuji8220 Před 3 lety +14

    Don't waste food support the formers ROYAL SALUTE 👍🙋‍♀️AKKA

  • @nagarajans914
    @nagarajans914 Před 3 lety +42

    நெல் அறுவடை யை பதிவு செய்து காண்பித்ததற்க்கு நன்றி 🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

  • @sandhiyadivisha3403
    @sandhiyadivisha3403 Před 3 lety +2

    Super 👌 👌👌

  • @vijayalakshmishankar6827
    @vijayalakshmishankar6827 Před 3 lety +3

    Ananthi sister nenga ellarum romba hard worker

  • @user-lz9rg5nn4y
    @user-lz9rg5nn4y Před 3 lety +2

    Super 👍👍👍

  • @rexsalajeyathasan9841
    @rexsalajeyathasan9841 Před 3 lety +1

    Super Ananthy. 😀😀♥️♥️

  • @mohanbanu8616
    @mohanbanu8616 Před 3 lety +5

    Super akka 😍😍😍

  • @mathipasu8925
    @mathipasu8925 Před 3 lety

    Super super 👍😄🙏

  • @anjalijesisanjalijesis7227

    Super akka valthukkal and God bless you

  • @chantallumiere6108
    @chantallumiere6108 Před 3 lety +1

    Thanks for this vlog Anandy excellent beautifull 🤗🤗🤗

  • @geethacmanick4030
    @geethacmanick4030 Před 3 lety +1

    Super super..young generation wil learn all this...put agriculture videos like this💐👌👌👌👍

  • @josephines3064
    @josephines3064 Před 3 lety +2

    Great

  • @yogasoundar9734
    @yogasoundar9734 Před 3 lety +4

    Akka super

  • @shantishirke8916
    @shantishirke8916 Před 3 lety +1

    So hard work you all doing great.

  • @manimegalaiganesan3771

    Paddy harvesting video is very nice Mrs Anandhi.

  • @santhanalakshmiramesh4032

    Arumaiana pathivu

  • @sivakamibaskets8256
    @sivakamibaskets8256 Před 3 lety +2

    அக்கா அருமையான பதிவு🙏🙏🙏

  • @karthikaanandkarthikaanand7131

    Good job.super

  • @karthigarangoliarts3419
    @karthigarangoliarts3419 Před 3 lety +1

    Super akka, enakku indha velai rommba pidikkum,நாங்களும் விவசாய குடும்பம் தான் அக்கா

  • @vishalvichu6340
    @vishalvichu6340 Před 3 lety

    Super 😊👏🏻👏🏻👏🏻👍🏻

  • @selvinatarajan7588
    @selvinatarajan7588 Před 3 lety

    வளமுடன் வாழ்க. வாழ்க விவசாயம் 🙏🙏

  • @karthigakarthiga6466
    @karthigakarthiga6466 Před 3 lety

    Akka super akka valthukal 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐👑👑👑👑👑👑

  • @kathirpandyakathir3179
    @kathirpandyakathir3179 Před 3 lety +3

    Super Akka

  • @gpmuthumedia645
    @gpmuthumedia645 Před 3 lety +2

    Super Akka 👌👌

  • @Malak-dx2cp
    @Malak-dx2cp Před 3 lety

    நெல் அருவடை சூப்பர் 👌👌👌

  • @vasanthamary444
    @vasanthamary444 Před 3 lety +4

    Singapenne anadhi sister. Thank you for sharing ❤️

  • @Renu_2477
    @Renu_2477 Před 3 lety

    Super👌💐

  • @arunajohn2436
    @arunajohn2436 Před 3 lety +2

    Sema

  • @sumathi871
    @sumathi871 Před 3 lety +9

    Super ga vetlayum vela parthutu ellarukum samaichu sapadu kuduthutu vayal velaiyum parkringala

    • @vikkeygaming6535
      @vikkeygaming6535 Před 3 lety +2

      வீட்டுலயும் வேலைபார்த்து காட்டுலயும் அவர்கள் வேலைபார்கவில்லை என்றால் நம்மை போன்றவர்கள் தட்டில் உணவு உண்ன முடியாது சகோதரி

    • @sumathi871
      @sumathi871 Před 3 lety

      @@vikkeygaming6535 unmaithanga

  • @yasotharaparamanathan8063

    உலகத்தில் சிறந்தது விவசாயம்

  • @navyakrishna3584
    @navyakrishna3584 Před 3 lety +1

    Super anandhi 👌👌👌👍

  • @gunasekaranannamalai540
    @gunasekaranannamalai540 Před 3 lety +2

    Super 😁😁

  • @nuraishah1184
    @nuraishah1184 Před 3 lety +6

    Harvesting is a back breaking job, if done manually and large areas cannot be covered in a day. Rice harvester machine is very useful. However some remaining stalks of paddy, can be collected manually. An intetesting video on rice harvesting. As a student, I had the experience, of visiting a rice mill, with my classmates and teacher. There I got to see, how husk is removed from the paddy and how rice is polished, graded, before being packed for sale. It not easy being farmers. They toil so hard with their bent backs, being burnt in the blazing sun. The fee they get for all that labour is pittance. We owe them a lot. May God bless them. Thank you Anandthi for sharing.🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  Před 3 lety

      💕❤️❤️💐🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💕💕💕

  • @ramyaravi3368
    @ramyaravi3368 Před 3 lety +2

    சூப்பர் ஆனந்தி அக்கா

  • @radhakrishnanpadmanaban2889

    You are greatAnandi

  • @anbuthen1975
    @anbuthen1975 Před 3 lety +2

    Superakka

  • @priyatharashinipriya9649
    @priyatharashinipriya9649 Před 3 lety +1

    Hai akka romba nalla iruku ithu unka ground da neegga romba super akka

  • @yasminchafir5973
    @yasminchafir5973 Před 3 lety +1

    Iam so happy to be ur subrciber always akka ❤️
    Frist time iam seeing how they do agriculture with tracteur on ur vlog.
    I fell so happy to watch this vlog
    Thanks akka 🙏🏻

  • @user-vi6td2ty1w
    @user-vi6td2ty1w Před 3 lety +3

    என் அன்பு சகோதரி ஆனந்தி

  • @revathimurugesan2672
    @revathimurugesan2672 Před 3 lety +2

    Super anandhi

  • @jenifermary9926
    @jenifermary9926 Před 3 lety +3

    Super akka

  • @vansanthivasantha8866
    @vansanthivasantha8866 Před 3 lety +1

    இதுவரை மிஷினில் நெல்அறுவடை செய்வதை பரர்த்ததில்லை நன்றி ஆனந்தி

  • @madhupoorni1607
    @madhupoorni1607 Před 3 lety

    Super ❤️❤️❤️

  • @johnvino3884
    @johnvino3884 Před 3 lety

    God bless you akka

  • @tharadharmaraj4959
    @tharadharmaraj4959 Před 3 lety +1

    Super vlog and interesting to see🔝🔝

  • @nithyathirumurugan4527
    @nithyathirumurugan4527 Před 3 lety +4

    Super Ananthi akka 👍

  • @anandpathu341
    @anandpathu341 Před 3 lety +1

    Superb

  • @a.merthunjayanananthan5792

    Nice work

  • @shobhakrishna6246
    @shobhakrishna6246 Před 3 lety

    Very nice Anandhi sis 🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

  • @abiabinaya5937
    @abiabinaya5937 Před 3 lety +1

    super Akka

  • @rejinrejin4577
    @rejinrejin4577 Před 3 lety +2

    Nice

  • @dharsan00767
    @dharsan00767 Před rokem

    Super sister Anna

  • @maheswarimahes2332
    @maheswarimahes2332 Před 3 lety

    👌ma 🌾🌾🌾🌾

  • @vasantharvasantha7592
    @vasantharvasantha7592 Před 3 lety

    வாழ்க விவசாயம் வளர்க விவசாயி

  • @padmasekar7814
    @padmasekar7814 Před 3 lety +1

    Super akka video 👌👌👍👍

  • @arunsree8092
    @arunsree8092 Před 3 lety +2

    Super ka .arun Singapore

  • @vanni8289
    @vanni8289 Před 3 lety +2

    Super sis

  • @elangesk
    @elangesk Před 3 lety +1

    மிகச் சரியான பதிவு

  • @manimegalairaja1970
    @manimegalairaja1970 Před 3 lety +9

    Very proud of your family and where is your mother in law

  • @sankaripushparathinam8307

    முதல் முறையாக mechine நெல் அறுவடை செய்வதை பார்க்கிறேன், நன்றி அக்கா🌾🌾🌾🌾

  • @yasotharaparamanathan8063

    பார்க்கவே ஆசையாக இருக்கு ஆனந்தி நீங்க நல்ல உழைப்பாளி God bless you 🙏♥❤💖

  • @venkatselvi.v1949
    @venkatselvi.v1949 Před 3 lety +10

    ❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏சூப்பர் அக்கா 🙏

  • @sudhaaram3481
    @sudhaaram3481 Před 3 lety

    Best wishes to your family 👨‍👨‍👦‍👦👨‍👨‍👧‍👦👨‍👩‍👦‍👦👍👍👍💕💞💓💗💖💝💜

  • @lakshmim2977
    @lakshmim2977 Před 3 lety

    Super ananthi great

  • @chinniaharun7517
    @chinniaharun7517 Před 3 lety

    Super akka ♥️♥️

  • @deekshithaselva7103
    @deekshithaselva7103 Před 3 lety

    Really nice akka

  • @sendilnarayanaswamy4314

    We salute farmers 👍👍👍

  • @rinzanazly9995
    @rinzanazly9995 Před 3 lety

    Super sister 👍💯💯

  • @Thespices123
    @Thespices123 Před 3 lety

    👏👏💐💐❤️

  • @juhimithraskitchen8338

    Super sister

  • @ziaullahkhan3229
    @ziaullahkhan3229 Před 3 lety +1

    Eppothan nel machine parkkiran super akka vlog podatharkku thanks akka

  • @saravananpsaravanan4138

    வாழ்த்துக்கள் super vedio sissy😍😀😀😍

  • @suwathysuwathy5841
    @suwathysuwathy5841 Před 3 lety +13

    Lady kingman neengathaan sakothari en vaelai anaalum
    Seithuduvinga 👍👍