விக்கிரவாண்டியில் அதிரடியாய் களத்தில் இறங்கும் நாதக அபிநயா! |

Sdílet
Vložit
  • čas přidán 13. 06. 2024
  • விக்கிரவாண்டியில் அதிரடியாய் களத்தில் இறங்கும் நாதக அபிநயா! | #Seeman | #ntk | #maanavan | #perarivalan

Komentáře • 21

  • @moothathambytharmarajah968
    @moothathambytharmarajah968 Před měsícem +2

    அபிநயா வெற்றிக்கு விக்கிரவாண்டித் தொகுதி மக்கள் அனைவரையும் வாக்களிக்குமாறு.உலகத் தமிழர்கள் அனைவரும் சிரம்
    தாழ்த்தி வேண்டுகிறோம்.

  • @ANTO_DIGITAL_MARKETING
    @ANTO_DIGITAL_MARKETING Před měsícem +2

    தமிழ் தேசிய கூட்டணி
    2026 ல் அண்ணன் சீமான் தலைமையில் உறுதியாக அமையும்.
    ❤❤❤❤❤❤
    நாம் தமிழர் ஆட்சி 100% அமையும்

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 Před měsícem +1

    அருமை புரட்சி தங்கை அமோக வெற்றி பெற்றிட நாம் அனைவரும் ஒன்று கூடி உழைக்க வேண்டும் உறவுகளே.
    நாம் ஒன்று பட்டால் எமக்குண்டு வாழ்வு.

  • @VetriBell
    @VetriBell Před měsícem +7

    புலிகள் என்றும் துணிந்து பாயும் என்பதை மீண்டும் நிரூபிக்கும் நாம் தமிழர் புலி அபிநயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @DisneyJF
    @DisneyJF Před měsícem +1

    கோடி தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை சீமான்.
    சீமான் தவிர்க்க முடியாத தலைவராகி விட்டார்.
    மக்களுக்கான கட்சி நாம் தமிழர்
    ஒன்றாக வேண்டும் தமிழர் வென்றாக வேண்டும் தமிழர் நாட்டை.

  • @jayganesh6902
    @jayganesh6902 Před měsícem

    தம்பி சரியான பதிவு👍🏼👍🏼👍🏼
    நாம் தமிழர் இந்த மண்ணுக்கான கட்சி❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nathanrao8692
    @nathanrao8692 Před měsícem +1

    #NTK ❤🎉

  • @vijisinnavar4184
    @vijisinnavar4184 Před měsícem

    அருமையடா தம்பி 😮

  • @lenprabu7306
    @lenprabu7306 Před měsícem

    வாழ்த்துக்கள் தம்பி..

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 Před měsícem +1

    Super tampy Super Canada Kumar valka naam tamilar 🇨🇦

  • @ranjanmarkandu5794
    @ranjanmarkandu5794 Před měsícem

    ❤❤❤❤

  • @nn-ul2cn
    @nn-ul2cn Před měsícem +1

    நிறைய வித்யாசம் செய்யவேண்டும் கள பணியில. ஒரு மக்களையும் சந்தித்து நாம் என்ன செய்கிறோம். காசு குடுப்பது மட்டும் தான் வெற்றிக்கு வழியா. பெண் வேட்பாளர் கள் ஏன் விக்கிரவாண்டி ஒரு கிராமப்புற பகுதி எனவே அங்கு ஒரு பெண்களிடம் ம் பெண் உரிமை பற்றி பேசவேண்டியது அவசியம். ஒரு ஒரு நபரும் முக்கியம் 5 நிமிடம் பேசவேண்டும். மக்களிடம். இல்லை என்றால் நாம் தமிழடர் ஈரோடு தேர்தல் போல 6% மட்டுமே அதாவது 10000 வாக்குகள் தான் வாங்க முடியும். ஒரு தொகுதிதான் இதை கூட நம்மால் வெற்றி பெற முடியாத.

  • @eelam6164
    @eelam6164 Před měsícem

    Congratulations we will win 👍

  • @tchatinfo8972
    @tchatinfo8972 Před měsícem +1

    தயவு கூர்ந்து சுருக்கமாக சொல்லிவிட்டு விளக்கம கொடுக்கவும் என்ன /எங்கு சொல்ல போகிரீர்கள் .என்று அலச வேண்டியுள்ளது

  • @chandrasingh1184
    @chandrasingh1184 Před měsícem

    சத்தம் மிகவும் குறைவாக இருக்கிறது சகோ

  • @asalvaraj
    @asalvaraj Před měsícem +1

    Congratulations Sister 🎊 👏 💐 🥳 🎊

  • @vijisinnavar4184
    @vijisinnavar4184 Před měsícem

    தம்பி உண்மையில் புலிகள் செய்ய வில்லை எல்லாம் சதி

  • @senthilperiyasamy1602
    @senthilperiyasamy1602 Před měsícem

    BJP-PMK ALLIANCE WOULD GIVE TOUGH FIGHT TO DMK. AIADMK CV SHANMUGAM WOULD ALSO FIGHT. FOURTH PLACE ASSURED FOR NTK LOOSING DEPOSIT.

  • @Adhi-fr9ps
    @Adhi-fr9ps Před měsícem

    Dai thombingala ... Muttu sandhulayum, moothira sandhulayum ..vacchu kutthaporanunga NTK kunju pasangala..😂😁😄 Mango boys ..waiting...

  • @namaasan7570
    @namaasan7570 Před měsícem

    ❤❤❤❤