"திமுகவுக்கு, அதிமுக என்ற நிலைமை மாறி, திராவிட கட்சிகளுக்கு மாற்று நாம் தமிழர் கட்சி என மாறியுள்ளது"

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • "திமுகவுக்கு மாற்று அதிமுக என்ற நிலைமை மாறி, திராவிட கட்சிகளுக்கு மாற்று நாம் தமிழர் கட்சி என்று மாறியுள்ளது"
    #CMStalin | #UdhayanidhiStalin | #DMK | #RahulGandhi | #BJP | #NarendraModi | #Annamalai | #ADMK | #EPS | #OPS | #TamilNadu | #Chennai | #TNGovt | #Congress | #GoldRate |
    #PetrolPrice | #EdapadiPalaniswamy | #Seeman | #NTK | #NaamTamilarKatchi |#TTKDhinakaran | #TNRain | #Rainfall | #news7 #tamilnews #liveupdates #tamilnaduliveupdates #breaking #news7tamil #news7tamilprime
    #news7 #tamilnews #liveupdates #tamilnaduliveupdates #breaking #news7tamil #news7tamilprime
    tamil news | news tamil | news tamil live | news tamil today | news tamil 7 | breaking
    news | breaking news in tamil | news tamil live today | news tamilnadu | news tamilnadu live | news tamil today headlines | news 7 live | news 7 tamil live | news 7 tamil | news 7 tamil prime | news 7 prime | today news | today news live | | current news | live news | tamil latest news | online tamil news | live tv news | breaking news in tamil | political news | recent news | latest news updates today
    Subscribe ➤ bitly.com/Subs...
    Check out our Daily News Playlist:
    👉[In]side Reporter | • October தெரியும் இதென்...
    👉 கதைகளின் கதை | Kathaigalin Kathai | • இரும்பு தேசத்து கரும்ப...
    👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
    👉இன்றைய செய்தி | Indraiya Seithi | • கொரோனாவை ஒழிப்பதில் மக...
    👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
    👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
    👉செய்தி அலசல் (Seithi Alasal) | • முத்தாரம்மன் கோவிலில் ...
    👉DOCTORIDAM KELUNGAL | • பக்கவாத நோய் பற்றி மரு...
    Facebook➤ News7Tamil
    Twitter➤ / news7tamil
    Instagram➤ / news7tamil
    HELO➤ news7tamil (APP)
    Website➤ news7tamil.live
    #NEWS7TAMIL | #TamilNews | #LiveNews
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Komentáře • 306

  • @thangapandim2506
    @thangapandim2506 Před 2 měsíci +66

    அக்காவின் தமிழ் பேச்சு அருமை ❤

  • @VKRajRaj-ks9cq
    @VKRajRaj-ks9cq Před 2 měsíci +57

    சிறப்பான பதிவு தங்கையே நாம் தமிழர்

  • @m.muthukumarm.muthukumar8892
    @m.muthukumarm.muthukumar8892 Před 2 měsíci +118

    தமிழ் தேசியம் வெல்லும் ❤❤❤❤

  • @chandran4319
    @chandran4319 Před 2 měsíci +38

    வாழ்த்துக்கள் சகோதரி🙏

  • @Ramkutt
    @Ramkutt Před 2 měsíci +32

    நாம் தமிழர் 🔥🔥🔥

  • @sathiamoorthi7089
    @sathiamoorthi7089 Před 2 měsíci +83

    எங்கள் தங்கை அபிநயாவிற்கு வெற்றி வாழ்த்துக்கள் 🙏🏿. மலேசியாவில் இருந்து தமிழனாக 🙏🏿

  • @vigneshrv3793
    @vigneshrv3793 Před 2 měsíci +30

    NTK

  • @M.c.kani357
    @M.c.kani357 Před 2 měsíci +24

    🎉❤❤❤🎉NTK

  • @Ramachandran-yw1fo
    @Ramachandran-yw1fo Před 2 měsíci +56

    தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர் கட்சி மதுராந்தகம் தொகுதி

  • @periyssamy5282
    @periyssamy5282 Před 2 měsíci +22

    Ntk ❤❤❤

  • @RedVinuPhotography
    @RedVinuPhotography Před 2 měsíci +17

    Ntk

  • @settusettu5648
    @settusettu5648 Před 2 měsíci +64

    நாம் தமிழர் 🔥🔥🔥🔥 வெற்றி திருமகள் எங்கள் அபிநயா வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @JohnsonA-no5gs
    @JohnsonA-no5gs Před 2 měsíci +15

    NTK❤❤❤❤❤❤❤

  • @NTKChennai194ward
    @NTKChennai194ward Před 2 měsíci +15

    NTK❣

  • @drtamil123.-_i
    @drtamil123.-_i Před 2 měsíci +28

    Best wishes 🎉

  • @shra3834
    @shra3834 Před 2 měsíci +84

    தங்கை அபிநயா வெற்றி பெற வாழ்த்துகள்

  • @vijaywaran
    @vijaywaran Před 2 měsíci +44

    நாம் தமிழர் கட்சி உறுதியாக வெல்லும்

  • @அரக்கன்
    @அரக்கன் Před 2 měsíci +11

    Ntk SEEMAAN only hope future THAMIZHNADU ❤❤❤

  • @Thambi430
    @Thambi430 Před 2 měsíci +9

    நாம் தமிழர் கட்சி 🔥 கனடாவில் இருந்து வாழ்த்துகள் 🎉

  • @jeniliyajeniliya7573
    @jeniliyajeniliya7573 Před 2 měsíci +12

    NTK 💪💪💪💪

  • @chinnathambichinnathambi1790
    @chinnathambichinnathambi1790 Před 2 měsíci +16

    ❤❤❤💪💪💪💪💪நாம் தமிழர் ❤❤❤💪💪💪💪

  • @LingarajLingaraj88
    @LingarajLingaraj88 Před 2 měsíci +48

    குவைத்தில் இருந்த ஒரு தமிழனாய் செல்ற நான் தமிழர் கட்சி நிச்சயம் வெல்லும்

  • @selvamusicline168
    @selvamusicline168 Před 2 měsíci +6

    அபிநயா பொன்னிவளவன் வெற்றி பெற்றே தீர வேண்டும் அதற்காக அயராது பாடுபடுவோம் நாம் தமிழர்

  • @Rajaage
    @Rajaage Před 2 měsíci +37

    நாம் தமிழர்

  • @user-qw4xl3lt6h
    @user-qw4xl3lt6h Před 2 měsíci +11

    நாம் தமிழர் ✊

  • @alagarmalai509
    @alagarmalai509 Před 2 měsíci +27

    விக்கிரவாண்டி மக்கள் சீமான்

  • @maryg1461
    @maryg1461 Před 2 měsíci +78

    நாம் தமிழர் கட்சி ஆட்சி அதிகாரத்தை அடைய வேண்டும்.

  • @AlexAlexander-uq6xi
    @AlexAlexander-uq6xi Před 2 měsíci +26

    விக்கிரவாண்டி தேர்தலில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற வேண்டும்...தோல்வி அடைந்தால் அது மக்களுக்கு தான் இழப்பு...நாம் தமிழர் கட்சிக்கு அல்ல..நாம் தமிழர் ஒரு வேளை தோல்வி அடைந்தால் இறைவன் இருப்பது பொய்யே...இனி மேல் சாமி கும்பிட மாட்டேன்..

  • @Jayaraj-fh2bm
    @Jayaraj-fh2bm Před 2 měsíci +7

    வெல்க நாம் தமிழர் கட்சி

  • @rajansundar9481
    @rajansundar9481 Před 2 měsíci +18

    தமிழ் தேசியம் வெல்லும்.

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman Před 2 měsíci +24

    நாம் தமிழர் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட பின் முதலாவது வெற்றி பதியப்பட போகின்றது... தங்கை அபிநயாவின் வெற்றி வரலாற்றில் இடம் பெறப் போகிறது... 👌🏻👌🏻👌🏻❤️❤️❤️❤️❤️❤️.... தமிழர்கள் நாம் உணர்வோடு செயல்பட வேண்டிய தருணம் இது

  • @ponnangansponnangans1735
    @ponnangansponnangans1735 Před 2 měsíci +4

    நாம் தமிழர் கட்சி உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி💪💪💪

  • @jrkarthi
    @jrkarthi Před 2 měsíci +74

    தமிழ்நாட்டின் கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே ❤❤❤

  • @ParanjothiP-pq7ud
    @ParanjothiP-pq7ud Před 2 měsíci +30

    நாம் தமிழர் கட்சி வெல்லுவோம்

  • @user-mf3dq4cn3o
    @user-mf3dq4cn3o Před 2 měsíci +6

    தமிழ் தேசியம் வெல்ல வாக்களிப்போம் நாம் தமிழர் கட்சிக்கு ...🔥❤️

  • @Punniyakottik
    @Punniyakottik Před 2 měsíci +16

    கேள்விக்கே இடமில்லை மண்ணின் மகள் சகோதரி அனைவருக்குமாக சட்டசபையில்
    செயல் செய்ய நாம் தமிழர் நாமே தமிழர் என உறுதிப் படுத்தி
    வெற்றி பெற செய்வீர்
    நல்லோரே 👭👭👭👭👭👭👫👫👫👫.

  • @NTKeraiyur
    @NTKeraiyur Před 2 měsíci +8

    வாழ்த்துக்கள் சகோதரி tiger 🐯

  • @ranirajaaadi
    @ranirajaaadi Před 2 měsíci +4

    நாம் தமிழர் கட்சி வெற்றி நிச்சயம் ❤

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 Před 2 měsíci +41

    இனி தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி தான் எங்கும் சீமான் தான் நாம் தமிழர் கட்சி... தமிழ் வாழ்க வளர்க தமிழ் 👍 என் உயிர் அன்பு தங்கை அபிநயா வெற்றி பெற செய்யுங்கள் மக்களே கை கூப்பி வனங்குகிறேன்...🙏

  • @pkarthik-2265
    @pkarthik-2265 Před 2 měsíci +13

    💪நாம் தமிழர் 💪அக்கா அபிநயா 🔥🔥

  • @t.s.a.t.v2256
    @t.s.a.t.v2256 Před 2 měsíci +11

    Super 👏👏👏👏

  • @cannathurai2007
    @cannathurai2007 Před 2 měsíci +5

    தலைப்பு அருமை திராவிட மாடல் நாம் தமிழர் ஆட்டம் ஆரம்பம் ஓட்டுக்கு பணம் கொடுக்க வில்லை என்றால் தமிழ் தேசியத்தை அசைக்க முடியாது

  • @JohnpalR-ke5tk
    @JohnpalR-ke5tk Před 2 měsíci +11

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ebeyebey477
    @ebeyebey477 Před 2 měsíci +11

    புரட்சி ஒரு நாள் வெல்லும் நான் ஒரு கேரளா வாழ் தமிழன் புரட்சி வாழ்த்துகள் நாம் தமிழர்💪💪💪

  • @Jahathish_1011
    @Jahathish_1011 Před 2 měsíci +11

    Supper 👍👍👍👍👏👏👏👏👏 NTK 💯💯💯💯💯💯💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯🦾🦾🦾🦾🦾🔥

  • @mahendrann2690
    @mahendrann2690 Před 2 měsíci +10

    மிக நன்றாக பேசுகிறார் அபிநயா. சிறிய வயதில் நல்ல Political maturity

    • @srinivasanr5670
      @srinivasanr5670 Před 2 měsíci

      🙏🪷 *"WITHOUT CONGRESS("MUSILIMS & CHRISTIANS FREE VOTE BANK EASILY CAPTURE") ALLIANCE"@"DMK NEVER EVER WIN SINGLE SEAT IN TAMILAGAM"💚"CHALLANGE"🪷🙏"KA-MEGA DADU@"AP-PAALARU" @"KL-MULAI PERIYARU DAM BUILD SHORTLY" @"TN-TASMAC("LIQUOR & DRUGS")"DRAVIDA TAMILAGAM GREAT DEVELOPMENT ONLY"* 🪷🙏nu

  • @sivamd006
    @sivamd006 Před 2 měsíci +7

    வாக்களித்த மக்களின் உரிமைக்கவும்,வாக்களிக்காத மக்களுக்காகவும் மக்களுக்காக என்றும் உண்மையும் நேர்மையுமாக போராடுவோம்.

  • @NTKeraiyur
    @NTKeraiyur Před 2 měsíci +10

    எந்த ஊடகமும் இனி நாம் தமிழர் கட்சியை தவிர்க்க முடியாது..

  • @dheepanmonimma6307
    @dheepanmonimma6307 Před 2 měsíci +5

    என் அக்கா திலகபாமா அவர்கள் நான் பட்டிவீரன்பட்டிகாரன் உங்கள் ஊர்க்காரன் தான் நான் தமிழ் தேசியத்தை பகைக்காதிர்கள் வெல்வோம் நாம் தமிழர் பட்டிவீரன்பட்டி

  • @Spsampath-lp2kx
    @Spsampath-lp2kx Před 2 měsíci +1

    சிறந்த பதிவு சகோதரி வாழ்த்துக்கள் 💐 வெற்றி கணக்கு ஆரம்பம் ஆகட்டும் வரலாறு பேச விக்ரவாண்டி மக்கள் சிந்திக்க வேண்டும்.

  • @nimalannimal8998
    @nimalannimal8998 Před 2 měsíci +5

    ❤❤❤❤

  • @justindasan5778
    @justindasan5778 Před 2 měsíci +9

    Annan seeman Valka NTK ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @prajan8197
    @prajan8197 Před 2 měsíci +141

    நாம் தமிழரில் மட்டும் தான் வேட்பாளரை பேச வைக்கிறார்கள் மற்றகட்சியில் எல்லாம் கூலி ஆட்களை பேச வைக்கிறார்கள்

    • @mutharaiyarkingchennai7508
      @mutharaiyarkingchennai7508 Před 2 měsíci +5

      ❤❤❤

    • @arunanachalamprakash
      @arunanachalamprakash Před 2 měsíci +15

      அவனுக்களுக்கு கொள்கை ், கோட்பாடுகள் இருந்தாதானே பேச. எப்படி கொள்ளை அடிக்கலாம்னு கேட்ட சரியா சொல்லுவாங்க

    • @jayganesh6902
      @jayganesh6902 Před 2 měsíci +5

      ​@@arunanachalamprakash
      உண்மை👌🏻👌🏻👌🏻👌🏻

    • @user-fy3yz1jy4t
      @user-fy3yz1jy4t Před 2 měsíci +5

      100%

    • @srinivasanr5670
      @srinivasanr5670 Před 2 měsíci

      🙏🪷 *"WITHOUT CONGRESS("MUSILIMS & CHRISTIANS FREE VOTE BANK EASILY CAPTURE") ALLIANCE"@"DMK NEVER EVER WIN SINGLE SEAT IN TAMILAGAM"💚"CHALLANGE"🪷🙏"KA-MEGA DADU@"AP-PAALARU" @"KL-MULAI PERIYARU DAM BUILD SHORTLY" @"TN-TASMAC("LIQUOR & DRUGS")"DRAVIDA TAMILAGAM GREAT DEVELOPMENT ONLY"* 🪷🙏hi

  • @Aravindhan-xi2kw
    @Aravindhan-xi2kw Před 2 měsíci +6

    உண்மை, I support NTK 🎉🎉🎉

  • @abdulrazakrazak917
    @abdulrazakrazak917 Před 2 měsíci +1

    நாம் தமிழர்,, தமிழ் தேசியம் வெல்லும்,,,, மண்ணுக்கும் மக்களுக்கு ம் ஆன ஆகச் சிறந்த அரசியல் ஆசான் அண்ணன் சீமான் படை வரலாறு படைக்கும்,,,

  • @shankarnks533
    @shankarnks533 Před 2 měsíci +2

    சகோதரி வாக்காளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்💐
    ஒரு விடிவெள்ளி அக்னி பிளம்பு ஆரம்பம் இனி எங்கும் நாம் தமிழர் சுதந்திர காற்று காட்டாற்று போல எங்கும் கரைபுரண்டு ஓடும் எவராலும் தடுக்க முடியாது வெற்றி நிச்சயம் .
    இது வேத தத்துவம் கொள்கை என்பதே நாம் தமிழர் கொண்ட லட்சியம் நாம் தமிழர் வெற்றி அடைந்தோம் என்று சங்கே முழங்கு 💐💯👌🙄🤛👍

  • @selvarajsamuvel4447
    @selvarajsamuvel4447 Před 2 měsíci +2

    சகோதரர் அவர்கள் வெற்றி பெர வாழ்த்துக்கள்

  • @mskumar1666
    @mskumar1666 Před 2 měsíci +2

    நாம் தமிழர் கட்சி🐅💪💪💪💪

  • @KumarKumar-se1wc
    @KumarKumar-se1wc Před 2 měsíci +3

    நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AlagesanAlagesan-bh2wv
    @AlagesanAlagesan-bh2wv Před 2 měsíci +7

    ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் தேர்தலை சந்திக்க வேண்டும். ஒட்டுமொத்த தமிழக அரசும் விக்கரவாண்டி சென்று பண பலத்துடன் களமிறங்கும். அதையும் மீறி நாம் தமிழர் கட்சி விக்கிரவாண்டி யின் வெற்றிவாகை சூடும்.

  • @tamilwaytraveller9047
    @tamilwaytraveller9047 Před 2 měsíci +1

    தெளிவான நடுநிலையான பேச்சு நாம் தமிழர் ❤

  • @AshokKumar-bv3lh
    @AshokKumar-bv3lh Před 2 měsíci +6

    இனிய எந்த ஊடக்தினாலும் தவிர்க்க கட்சி நாம் தமிழர் கட்சி 💯💯💯💯

  • @muralimahendran5939
    @muralimahendran5939 Před 2 měsíci +1

    வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி...👍👍👍🙏🙏🙏

  • @Dass_sri
    @Dass_sri Před 2 měsíci +3

    Wow she’s powerful!! Great addition to NTK!! Hope you win!! I like that you are trying to unite everyone, instead of dividing people!! All the best!!

  • @ramalakshmi9442
    @ramalakshmi9442 Před 2 měsíci +2

    அருமையான வாத திறமை

  • @endhiran555
    @endhiran555 Před 2 měsíci +2

    நாமே மாற்று
    நாம் தமிழரே மாற்று.

  • @user-zu2fo3io7x
    @user-zu2fo3io7x Před 2 měsíci +1

    NTK 💯

  • @nehrumani3132
    @nehrumani3132 Před 2 měsíci +2

    தங்கை அபிநயாக்கு வாழ்த்துக்கள் ❤

  • @arulkumaran8260
    @arulkumaran8260 Před 2 měsíci +1

    நாம் தமிழர் கட்சியின் முதல் வெற்றி விக்கிரவாண்டி தொகுதி

  • @p.karuppasamy7827
    @p.karuppasamy7827 Před 2 měsíci +3

  • @premdoss6507
    @premdoss6507 Před 2 měsíci +1

    சகோதரி அபிநயா அவர்கள் வெற்றி பெற வாழ்த்துகள் நாம் தமிழர்...❤❤❤

  • @user-zu2fo3io7x
    @user-zu2fo3io7x Před 2 měsíci +9

    Ban EVM from Tamil Nadu

    • @arockiadass668
      @arockiadass668 Před 2 měsíci

      Central govt is cheating Naam Thamizhar Katchi with EVM machine.
      Tamil Nadu govt is cheating & troubling Naam Thamizhar Katchi by not allowing them freely
      to preach & spread
      their policies to the people of Tamil Nadu.

  • @thenpalama
    @thenpalama Před 2 měsíci +2

    தமிழர்களுக்கான தலைவராக முதல்வராக சத்தியமாக சீமான் வருவார்

  • @yuvrajradan5844
    @yuvrajradan5844 Před 2 měsíci +1

    அன்பு தங்கை அபிநயா வெற்றி சிறப்பு மிக்க வெற்றி

  • @user-wn4ho7wk3f
    @user-wn4ho7wk3f Před 2 měsíci

    வெல்லட்டும் நாம் தமிழர் கட்சி

  • @rameshj9755
    @rameshj9755 Před 2 měsíci

    புரட்சி வாழ்த்துக்கள் வெற்றி நமக்கே நாம் தமிழர்

  • @KuppuSwamy-tk3lq
    @KuppuSwamy-tk3lq Před 2 měsíci

    2026ல் நாம் தமிழராக இணைந்து சீமான் மீது நம்பிக்கை வைத்து வீரம் மிக்க தமிழர்கள் தன்மானம் காக்கப்பட தமிழ் தேசியம் கட்டமைக்கப்பட்ட வேண்டும் அதற்கு நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைக்க முன்னோட்டமாக விக்கிரவாண்டி இடைதேர்தலில் வெற்றி பெரும் ❤❤❤❤

  • @sundarapandian4580
    @sundarapandian4580 Před 2 měsíci

    நன்றி அக்கா நாம் தமிழர் 💪💪💪🙏🙏

  • @udhayakumar5590
    @udhayakumar5590 Před 2 měsíci

    பாராட்டுகள் என்பது நம்முடைய வீழ்ச்சிக்கு உரியபுகழாரம்

  • @MoorthiMoorthi-tm4yu
    @MoorthiMoorthi-tm4yu Před 2 měsíci +2

    தமிழன்டா தமிழைவாழவைப்பான்நாம்தமிழர்

  • @kadaikodithamizhan
    @kadaikodithamizhan Před 2 měsíci

    நாம் தமிழர் நிச்சயம் வெல்லும் 🔥🔥🔥

  • @ManojK-kc6xw
    @ManojK-kc6xw Před 2 měsíci

    நாம் தமிழர் வாழ்க வெல்க. உங்கள் வழியில் நாங்கள் வெற்றி பெறுவோம் நம்பிக்கை கொள்வோம்

  • @yamunadeviragupathiraja9476
    @yamunadeviragupathiraja9476 Před 2 měsíci

    சிறப்பு ❤️ நாம் தமிழர் ❤️

  • @johdstudio
    @johdstudio Před 2 měsíci

    வெற்றி பெற வாழ்த்துக்கள் நாம் தமிழர் ❤❤

  • @Abulaah.m.-mk5tg
    @Abulaah.m.-mk5tg Před 2 měsíci

    Seeman anna super ❤ Tamil voteTAMll Akka TAMIL ❤ super good ❤❤❤❤❤❤❤❤

  • @vallipurampaskaran3239
    @vallipurampaskaran3239 Před 2 měsíci

    நாம் தமிழர் வெற்றி உறுதி

  • @pugazhenthil2247
    @pugazhenthil2247 Před 2 měsíci +2

    🎉🎉🎉🎉🎉

  • @johnxavier4101
    @johnxavier4101 Před 2 měsíci +1

    மாற்றம் ஒன்றே என்று சொன்ன அன்புமணி பாஜகவுடன் கூட்டணி அது எப்படி மாற்றம்? நாம்தமிழர் கட்சி மட்டுமே மாற்றத்துக்கான ஒரே கட்சி 💪💪💪

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 Před 2 měsíci

    நாம் தமிழர் ⚘️⚘️⚘️👍👍👍👍⚘️⚘️⚘️⚘️👏👏👏👏⚘️⚘️⚘️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @shaswanmanishaswanmani370
    @shaswanmanishaswanmani370 Před 2 měsíci +4

    Veeramulla kattci ntk 💪💪💪 Mattha yellom 😂

  • @fearismotherofgod8461
    @fearismotherofgod8461 Před 2 měsíci

    சிறப்பு ....

  • @SachinTholgapiyan
    @SachinTholgapiyan Před 2 měsíci

    இனிமேலாவது தமிழர்களுக்கு நல்ல காலம் பொறக்கட்டும்

  • @user-rk6yb4pg2k
    @user-rk6yb4pg2k Před 2 měsíci +1

    👍👍👍👍👍🙏

  • @sushmapandi9957
    @sushmapandi9957 Před 2 měsíci

    உறுதியாக வெற்றி பெறும் நாம் தமிழர்

  • @mohamedjashirp1608
    @mohamedjashirp1608 Před 2 měsíci

    நாம் தமிழர் வென்றது

  • @akrajarunachalam2878
    @akrajarunachalam2878 Před 2 měsíci

    புரட்சி வாழ்த்துக்கள் தங்கைக்கு நாம் தமிழர் கட்சி மஸ்கட்.

  • @satkunanathanshanmuganatha3915
    @satkunanathanshanmuganatha3915 Před 2 měsíci +1

    அன்பு தங்கை அபிநயா வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @sivanesannadarasa1497
    @sivanesannadarasa1497 Před 2 měsíci +1

    எனி வரும் காலத்தில் நாம் தமிழர் கட்சி தோற்றால் தமிழ் நாட்டில் மானத் தமிழர்கள் தோற்றதற்கு சமம்

  • @kumarasivana
    @kumarasivana Před 2 měsíci

    அபிநயா. வெற்றி பெற. வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி

  • @devasahayam9479
    @devasahayam9479 Před 2 měsíci +1

    சட்டசபையில் மக்களின் குரல் ஒலிக்க மக்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.நாம் தமிழர்.