மறுபிறவி உண்மையா? கட்டுக்கதையா? Is Rebirth True?

Sdílet
Vložit
  • čas přidán 22. 04. 2024
  • #nagaraj #thiruvannamalai #spirtualchannel #VTproduction #vtaanmeegam
    VT Anmeegam is a pathway to engage yourself in holy living. We provide you with various ways to achieve spiritual enlightenment. Our main aim is to create awareness of religious beliefs, customs and traditions. We also strive hard to help people to embrace their spiritual growth through devotional attachment which ultimately allows people to grow, heal and live a tranquil life.
    Kindly Like, Share and Comment.
    For Business Enquiries Call: 7539989677
    Thankyou for visiting...Keep in touch...

Komentáře • 73

  • @Dr.R.venkadesh92
    @Dr.R.venkadesh92 Před 2 měsíci +24

    இந்த ஜென்மத்தில் நான் கண்ட ஒரு அற்புதமான துறவி அது நாகராஜ் சாமி மட்டுமே❤

    • @gnanasubramani4616
      @gnanasubramani4616 Před měsícem

      Israel ukraine sandai niruth sir peachhaalar yaruku edhu puriyatho adhai mattum peasum. Manithan .. Idhu varai enna nadanthathu onnumillai eppadi veandum peassala. M waste next nithyaana daa kailaasa

    • @vinodkumar-dg5kf
      @vinodkumar-dg5kf Před měsícem +1

      உண்மை. அவர் எனக்கு நண்பராக அமைந்தது கடவுளின் கருணை

    • @gnanasubramani4616
      @gnanasubramani4616 Před měsícem

      Poi peassadha Sir

    • @lakshmikrishnan7286
      @lakshmikrishnan7286 Před měsícem

      நேரில் போய் பாருங்க அதுவும் காரில் இருந்து இறங்கி பார்க்கப் போனா ஏதோ அவரை வைத்து ஆசிரமம் கட்டி சம்பாதிக்கிற
      எண்ணத்துல போகிற மாதிரி ரொம்ப சீப்பாக முகம் பார்க்காமல் பதில் சொல்வார்.😂😂உங்களைப் போன்று பெருமையாக நினைத்து தான் போனோம்.இப்படி ஒரு அவமானத்தை சந்தித்ததுல்லைனு என் வீட்டுக்காரர் புலம்பினார்.வீடியோல பார்க்கிற நாகராஜ் வேற நேரில் சத்திக்கிற நாகராஜ் வேற.சாதாரண மனிதர் தான்.

    • @gnanasubramani4616
      @gnanasubramani4616 Před měsícem

      @@lakshmikrishnan7286 சிஸ்டர் வணக்கம் ஒரு manithanai பார்த்தால் ஓரளவு இந்த nokkathitgha வந்தான் என்று புரியும் இந்த நகராஜன் பெரிய துறவி pola விளம்பரம் செய்து விட்டார் சாதாரண மனிதன் என்ன ninaippaan இவரை பார்த்தால் நமது கஷ்டம் போய்விடும் endrயூ நினைப்பான் இது dhaan நடக்கிறது அந்த மனிதன் துறவி சாது saamiyஅருமை
      Edhumay இல்லை எல்லாம் பொய் அந்த மனிதன் peassuvadhu எல்லாம் பொய் பொய்

  • @Kmanikandan-vf9in
    @Kmanikandan-vf9in Před 2 měsíci +15

    தொடர்ந்து நாகராஜ் சுவாமிகள் வீடியோ வெளியீடுங்கள்! அது உங்களுக்கு மேலும் பெருமை சேர்க்கும்!

  • @VIVEKAMISSION-mq2fk
    @VIVEKAMISSION-mq2fk Před 2 měsíci +11

    மனிதர்களில் கர்மா இல்லாத மனித ஆத்மா மட்டுமே இறைவனடி சேர்கிறது, கர்மா உடைய ஆன்மாக்கள் மறுபடியும் ஓரறிவு உயிர்கள் முதல் ஆறறிவு மனிதன் வரை பிறந்து இந்த பிறப்பு சுழற்சி கர்மா முடியும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும். இது தான் பிறப்பு இரகசியம், உயிரின சுழற்சி.

    • @gnanasubramani4616
      @gnanasubramani4616 Před měsícem

      Edhuku indha suzachi . neengha sollevathu unmaiyea adhighamagha peassuvan emmattrugraan idhu unmai Ella may reel

  • @Murugasamy-nt7tu
    @Murugasamy-nt7tu Před 2 měsíci +7

    நாகராஜ் சாமி வாழ்க வளமுடன் என்றும் அன்புடன்❤❤❤❤🎉🎉🎉

  • @banubanu312
    @banubanu312 Před 2 měsíci +10

    ஐயா உங்கள் உரையாடல் தொடர்ந்து பதிவிட வேண்டும்

  • @Arjun-bf3ng
    @Arjun-bf3ng Před 2 měsíci +6

    Swamy don't care opposit persons comments pl ignore it. We are followings your valuable words swamy .

    • @ramarajramaraj-td6ob
      @ramarajramaraj-td6ob Před měsícem

      ஆமா அவர் பேசுவதெல்லாம் ஆகச் சிறந்த வார்த்தைகள் தான் ஆனால் அவர் ஆகச் சிறந்தவன் இல்லை அவன்ஒரு வாழாவெட்டி உங்களைச் சொல்லிக் குற்றமில்லை அவன் உருட்டு அப்படி

  • @Ishanila777
    @Ishanila777 Před měsícem

    Thank you sir im from Malaysia your explanation about spiritual science no other religion guru can give this kind of explanation we hindus in MALAYSIA needs this kind of explanation because here we got no gurus that can give spiritual awakening with scientific explanation Thank you so much Our prayers for you May you be in peace and healthy May the almighty God shower his love and blessings to you and your family fir giving us sych good soul thank you sir

  • @premaeswari4997
    @premaeswari4997 Před měsícem

    வணக்கம் ஐயா இறைவன் உங்களை ஆட்கொண்டு,மீண்டும் பல தகவல்களை மக்களுக்கு எடுத்துரைக்க ஓர் பேராசிரியராகவே திருவண்ணாமலையில் தேர்ந்தெடுத்திருக்கிறார். தொடரட்டும் உங்கள் இறை பணி வாழ்க வளமுடன்

  • @user-oj1yq2om8s
    @user-oj1yq2om8s Před 2 měsíci +3

    His Holiness Shri Nagaraj Swamy. Pranams Guruji.

  • @nallasamy6423
    @nallasamy6423 Před 2 měsíci +2

    வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன்

  • @muralidharan9748
    @muralidharan9748 Před 2 měsíci +1

    அருமையான விளக்கம் ஐயா

  • @sundarysundary8531
    @sundarysundary8531 Před měsícem +1

    Nagaraj sir, very brief explanation. Super 👌

    • @ramarajramaraj-td6ob
      @ramarajramaraj-td6ob Před měsícem

      ஓஹோ அவன் சொன்னவுடன் உங்களுக்கு எல்லாம் புரிந்து விட்டது உங்களைச் சொல்லிக் குற்றமில்லை அவன் உருட்டு அப்படி வாழாவெட்டி நாகராசுக்கு வந்த வாழ்க்கைய என்னமோ போங்கடா

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 Před měsícem +1

    Thank you so much for your help Guruji ❤

  • @ckmonishkrishna981
    @ckmonishkrishna981 Před 2 měsíci +3

    Arumai Swami

  • @user-oj1yq2om8s
    @user-oj1yq2om8s Před 2 měsíci

    Thank you Swamy for this video. Thank you Aanmeegam channel for making this video with Siddar Nagaraj Swamy. Please make more videos of respected Swamy Nagaraj.

    • @ramarajramaraj-td6ob
      @ramarajramaraj-td6ob Před měsícem

      அவன் சித்தன் இல்லை வாழ வழி இருந்தும் வாழாமல் போன வாழாவெட்டியவன்

  • @thamaraiselvi4180
    @thamaraiselvi4180 Před měsícem

    Dear Nagraj swamy, May God bless you dear thambi

  • @selvamjs7376
    @selvamjs7376 Před měsícem +4

    மருபிறவி என்பதே மன ஆறுதலுக்காக சொல்லபட்ட கட்டு கதை ..... நற்பவி

    • @user-ls7nc5tu5h
      @user-ls7nc5tu5h Před měsícem

      Arivin sigaram iya neenga ...

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 Před měsícem

      போய் திருவருட்பா , திருக்குறள் கடவுள் வாழ்த்து மற்றும் ஊழ்வினை அதிகாரங்களை படிக்கவும்

    • @OmMuruga-ze8oj
      @OmMuruga-ze8oj Před měsícem

      நேற்று இன்று நாளை !

    • @OmMuruga-ze8oj
      @OmMuruga-ze8oj Před měsícem

      நேற்றுபோல்இன்று இல்லைஇன்றுபோல் நாளைஇல்லை !

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 Před 2 měsíci +2

    Thanks

  • @viswanathan0074
    @viswanathan0074 Před měsícem

    நன்றி ஐயா 🙏

  • @udhayakumarkumar5575
    @udhayakumarkumar5575 Před měsícem

    நன்றி ஐயா

  • @mallika_ramesh
    @mallika_ramesh Před měsícem +2

    வள்ளலாரின் திருவருட்பா படிங்க சாமி

  • @sandhyajanu5780
    @sandhyajanu5780 Před měsícem

    Thank you sir

  • @gnanasubramani4616
    @gnanasubramani4616 Před měsícem

    கடவுளே இப்படி ஒரு மருத்துவர் எல்லாம் அறிந்தவர் இந்த maruthuvar

  • @pushpamalarsadayar7377
    @pushpamalarsadayar7377 Před měsícem

    Super

  • @darshands8506
    @darshands8506 Před měsícem

    Yes True 💯
    Idhu enaku aduthu piravi ethanavadhu piravi nu theriyadhu.
    Naan kaluthu veta patu kolapatavan.
    Sna yaru naba mataga adhu epdi unaku theriyum nu kelvi keta yarum.
    Sli puriya vaka eladhu 😊
    Ovorutharum unaranum adha unardhaprama kadavul nabikai aanmegam namaku elam mela 1shakthi 1 iruku evlo periya 1proces indha 🌎 nadakudhu ela kelvigalukum badhil therijikitan.
    Naba puniyam seiyatiyum pavagal seiya kodadhu.
    Senja pavagal utpada elathukum 1kanaku iruku.
    Therijo theriyamalo nagatha adichi konura kodadhu.
    Pavagal seiya kodadhu elumana puniyagal ipo naba senja nabala adhu kapathum.
    Nabaloda pirandha neram sari ilana naba valakaila thunbam varum .
    Elumana alavu puniyam seiyanum dhanam dharmam puniyam vamsathaye kapathum 😇
    Niraveradha asai kadsi uyir porapo ena aal manasula thonudho ekam adhutha piraviyil kidakum.adhu nermayana unmayana onna irundha.😇

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 Před měsícem

    குருவே சரணம் ❤❤❤

  • @vinodkumar-dg5kf
    @vinodkumar-dg5kf Před měsícem

    நாகராஜ் ஸ்வாமி எனக்கு நண்பராக அமைந்தது கடவுளின் கருணை

  • @Arjun-bf3ng
    @Arjun-bf3ng Před 2 měsíci

    🎉

  • @jothiy6166
    @jothiy6166 Před měsícem

    Why are you like want to many priravi samy.Tell me the reason for me.God. bless you.Thank you.❤

  • @santhoshnaidu3592
    @santhoshnaidu3592 Před měsícem

    Yov, padam pathutu katha solra, ne yenna patha ena unarntha... Solu.... Yov Dubakur...

  • @raamiyahthilagam4993
    @raamiyahthilagam4993 Před měsícem +1

    🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤

  • @meenakumarimalladhi-
    @meenakumarimalladhi- Před 2 měsíci +1

    Neer eppady agiduveer enru enakku terium agattum vungalpani

  • @Jayaprakash_98
    @Jayaprakash_98 Před měsícem

    Boomikkaga matra kolgal irukkudhunu sonninga
    Matra kolgalukkagavum boomi irukkudhu nu na ninaikkiren.
    Idhukku ungaloda karuthu sollunga please.
    Thank you

    • @ramarajramaraj-td6ob
      @ramarajramaraj-td6ob Před měsícem

      அவனுக்கு பூமியில் வாழும் சக மனிதர்களைப் பற்றிய தெரியாது அவன் கிட்ட போய் வேற கிரகத்துல வாழ்ற மனிதன் இருக்கான்னு கேக்குறீங்க அவனே ஒரு பூட்ட கேசு வாழாவெட்டி யாராவது எதையாவது பேசினா உண்மை நம்பிகிட்டு வந்துருவீங்க போல

  • @gnanasubramani4616
    @gnanasubramani4616 Před měsícem

    Kaanbathu ellaam thozilali seithaan uruvaakinaan padaithaan avan dhaan uzippaali vearu illai peassubavarghal emmatubavaghal

  • @Pyramid_Meditation_Patriji
    @Pyramid_Meditation_Patriji Před měsícem

    All humans are god . God is not outside us but inside. Kada- vul .namaku Ulle kadavul irikirar in form of athma. Krishna told im inside everyone in form of soul. When we life in this body that is shiva when the soul leaves the body that is shava. Only PMC anapanasati meditation can help you realize this truth. Please follow pmc tamil youtube channel

  • @gomathinallasamy5955
    @gomathinallasamy5955 Před měsícem

    அப்படினா,எல்லா விண் கற்களையும் உறிஞ்சி வியாழன் இன்னும் குண்டாக பெரிதாக ஆகி விடுமா??

  • @gomathinallasamy5955
    @gomathinallasamy5955 Před měsícem

    ஐயா ,அருமை ,மனிதனுக்கு49 பிறவினு சொல்றாங்களே

  • @gnanasubramani4616
    @gnanasubramani4616 Před měsícem

    Idhu varai thuravaram vandhavarghal enn seithaarghal solla mudiumaa mr nagharaja n aeroplane ka ndupiddithathu yaru chandranuku ro cet vittathu yaru bus kandu pidithathu yaru electric yaru allopathic medical kandupiddithathu yaru ellaam eropia n country eei ullavarghal.. Neengh kandupiddithathu idli vadai aappam idiyappam pajji bo nda ivai dhaan vearu ondrumillai mrnaagharaja

  • @gnanasubramani4616
    @gnanasubramani4616 Před 6 dny

    Ivaruku ellaam therium ellavattriyum kandu pidithavan velinattu kaaran ivar peachhaalar .. Indiavil kandu pidithathu particularly Tamil naatil idli vadai masal vadai medhuvadai muruku aappam idiappam adhirasam muruku idhu dhaan . saadhi kandu pidithaan vearu ondrumillai poiarghal

  • @balakrishnanbalakrishnan1060

    Oru stone la namma vanthurukom

  • @user-dn9qt3hk5x
    @user-dn9qt3hk5x Před měsícem

    Yeppo ashram arambikirar
    Bro

    • @praroo6407
      @praroo6407 Před měsícem

      Unga apaan kasu vandhadhum arambichuralam

    • @ramarajramaraj-td6ob
      @ramarajramaraj-td6ob Před měsícem

      அவன் ஆசிரமம் ஆரம்பிக்க மாட்டான் கடைசி வரைக்கும் பிச்சை எடுத்து செத்துப் போவான் அவன் ஞானியும்இல்லை பழைய கோணியும் இல்லை எதிர்கால வாழ்வை கண்டு அஞ்சி ஓடிய பேடியவன் வாழ வழி இருந்தும் வாழாமல் போன வாழாவெட்டி அவன்

    • @ramarajramaraj-td6ob
      @ramarajramaraj-td6ob Před měsícem

      ​@@praroo6407 அவங்க அப்பாவுக்கு பிறந்திருந்தால் அவர் சொத்தை நாகராசுக்குகொடுக்கலாம்
      அப்படியே கொடுத்தாலும் அதை யாருக்காவது ஒரு ரூபாய்க்கு விற்று விடுவான்
      அவனே ஒரு வாழாவெட்டி

  • @psiyerprof
    @psiyerprof Před 2 měsíci

    Wants media attention

    • @praroo6407
      @praroo6407 Před měsícem

      Unga arivu valarchi kammi adhan ipdi arive illama comment podurunga

  • @baskarann8457
    @baskarann8457 Před 2 měsíci

    First todo ur meditation

  • @user-on5pp4jc7q
    @user-on5pp4jc7q Před měsícem +1

    வள்ளலார் அருட்பெருஞ்சோதி
    அகவலில் "அண்ட கோடிகள்
    எலாம் அரைக்கணத்து ஏகிக்
    கண்டுகொண்டிட ஒளிர் கலைநிறைமணியே"என்று கூறினார்

  • @samudivya
    @samudivya Před měsícem

    இவரது கர்மப்பிணைப்பு "புகழ் விரும்பி"

    • @praroo6407
      @praroo6407 Před měsícem

      Avaru puzhaluku asai pattu irundhal raja madi valndirukalam ellathaiyum thurandhutu poi neenga podura commentsla puzhal theda villai. Thayavu seidu varthaigala vidadeergal. Unmaiyai koorinal kadhu koduthu kelungal. Avar arivu enna ungal arivu enna?

    • @ponraja5159
      @ponraja5159 Před měsícem

      ஆம் இவருக்கு ஞானம் அதிகம் ஆனால் துறவறம் இவருக்கு சித்தியாகவில்லை இவர் ஆசிரியர் தொழிலில் இருந்து விடுபடவில்லை படுவது பாடு கெடுவது கேடு விடுவது வீடு பற்று இல்லாத வாழ்க்கை வாழும் இவர் எனது நான் சிந்தனை துளிகள் மாற்றி தன்னை தேடி வந்தவர்களுக்கு தன்னாலான உதவி செய்தால் நன்று இவருக்கு கிடைத்தது இறையருள்

    • @vinodkumar-dg5kf
      @vinodkumar-dg5kf Před měsícem

      இல்லை, அவரிடம் பழகி பாருங்கள். அவரை போல் எளிமையான மனிதர் யாரும் இல்லை

    • @vinodkumar-dg5kf
      @vinodkumar-dg5kf Před měsícem

      அவரை புகழ்ந்த பல பேரை அவர் தவிர்த்து இருக்கிறார்

    • @ramarajramaraj-td6ob
      @ramarajramaraj-td6ob Před měsícem

      ​@@vinodkumar-dg5kf அவனிடம் பழகி என்ன பயன் நமக்கு
      இறைவனின் திருவடியை பற்ற என்ன வழியோ அதை நோக்கி பயணம் செய்வது தானே சரி அவன் ஒரு வாழாவெட்டி என்பது நீங்கள் அனைவருமே மறந்து விடுகிறீர்கள் அது மட்டும் இல்லை அவன் ஆகச்சிறந்த நடிகன் அவன் நயமாக பேசினால் தானே நாம் அவனுக்கு சோறு போடுவோம் எல்லாம் காலக்கொடுமை