கணவன் - மனைவி.. முன் ஜென்ம தொடர்பா ? | Astro Mani

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • A commonly accepted and encompassing definition of marriage is the following: a formal union and social and legal contract between two individuals that unites their lives legally, economically, and emotionally. ... Being married also gives legitimacy to physical relations within the marriage
    Marriage is a union between individual people. ... The fact of being married is called wedlock. Very often, people celebrate that they are getting married. The ceremony is usually called a wedding. In most of the world, this is a union between a man and a woman (who become husband and wife).
    Here is list of the most interesting videos of Astro Answers :
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    ராகு நின்ற இடம் யாருக்கு யோகம் | Raghu Nindra idam yaruku yogam ?
    • ராகு நின்ற இடம் யாருக்...
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    நவாம்சம் கட்டம் எதற்கு ராசி கட்டம் எதற்கு | Why Navamsam & Why Rashi ?
    • நவாம்சம் கட்டம் எதற்கு...
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    கேது நின்ற இடம் யாருக்கு பலம் | Kethu nindra idam yaruku balam ?
    • கேது நின்ற இடம் யாருக்...
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    எது வலிமையான நட்சத்திரம் | Powerful Star in Zodiac
    • எது வலிமையான நட்சத்திர...
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    உங்கள் ஜாதகம் சரியா ? தவறா ? | Ungal Jathagam Sariya / Thavara
    • உங்கள் ஜாதகம் சரியா தவ...
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    லக்னம் கண்டுபிடிக்கலாம் வாருங்கள் | How to Find Ascendant ?
    • லக்னம் கண்டுபிடிக்கலாம...
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    லக்னாதிபதி பலம் | Laknathibathi Balam
    • லக்னாதிபதி பலம் | Lakn...
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    இரண்டு கல்யாணம் யாருக்கு | Two Marriage Zodiac
    • இரண்டு கல்யாணம் யாருக்...
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    கேது திசை முன் எச்சரிக்கை | Precaution in Ketu Dasa
    • கேது திசை முன் எச்சரிக...
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    குலதெய்வத்தை கண்டறியும் வழிமுறை | The Way to find your Kula Deivam
    • குலதெய்வத்தை கண்டறியும...
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    ஜாதகம் திருமணத்திற்கு முன்பு மற்றும் பின்பு | Horoscope Before and After Marriage
    • ஜாதகம் திருமணத்திற்கு ...
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு எப்போது ? | Luck in astrology
    • திடீர் அதிர்ஷ்டம் யாரு...
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    நவாம்சம் எப்படி பார்க்கவேண்டும் ?| How to read D9 Navamsa Chart?
    • நவாம்சம் எப்படி பார்க்...
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    My Website www.myastroman...
    --------------------------------------------------
    Follow Us On Social Medias :
    ---------------------------------------------------
    Facebook: / myastromani
    instagram: / myastromani
    Twitter: / myastromani
    #astroanswers #astromani #marriage

Komentáře • 620

  • @gomathinallasamy5955
    @gomathinallasamy5955 Před 2 měsíci +5

    நீங்கள் சொல்வது மிகவும் சரி யாக எங்களுக்கு பொருந்துகிறது,,எனக்கு என் கணவரை திருமணம் ஆன முதலே பிடிக்கவில்லை நிர்பந்தம் காரணமாக சேர்ந்து வாழ்கிறேன்,நான் போன ஜென்மத்தில் செய்த பாவம் என் கணவராக வந்திருக்கிறது ,இனி எந்த ஜென்மத்திலும் அவர் என் மண்ணிலேயே படக்கூடாது இதுவே என் வேண்டுதல்

    • @raysondayasa5206
      @raysondayasa5206 Před měsícem

      அக்கா என்ன இப்டி சொல்லிட்டீங்க... அவரு பாவம்

    • @gomathinallasamy5955
      @gomathinallasamy5955 Před měsícem

      @@raysondayasa5206 அம்மா,,இதெல்லாம் வேற மாதிரி,,நார்சிஷ்ட்டிக் பர்சனாலிட்டி டிஸ்ஸாடர் என்ற மனநோய்,,ஹீலர்பாஸ்கர்கூட இதுபற்றி வீடியோ போட்டிருக்காங்க,, பாருங்க புரிந்தாலும் புரியலாம்

  • @rajanmk4823
    @rajanmk4823 Před 2 lety +18

    நீங்கள் கூறியது போல எங்கள் ஜாதகத்தில் உள்ளது. அதேபோல் நீங்கள் கூறும் கிரகங்கள் சேர்க்கை உள்ளது. தாங்கள் சொன்னது அனைத்தும் 100%உண்மை . 🙏🙏🙏

  • @anjalibala2321
    @anjalibala2321 Před 4 lety +106

    இது எனக்கும் என் கணவருக்கும் உள்ளது. நீங்கள் கூறிய அனைத்து தகவல்களும் பொருந்தி உள்ளது.

  • @umashankarsubramaniam7461
    @umashankarsubramaniam7461 Před 2 lety +16

    100% எனக்கும் என் மனைவிக்கும் அமைந்த ஒற்றுமை இது எனக்கு முன்னமே தெரியும் இப்போது துளியும் சந்தேகம் இல்லை

  • @ramya2495
    @ramya2495 Před 3 lety +110

    ஹரே கிருஷ்ணா! இதுவே எனக்கும் என் கணவருக்கும் இறுதி ஜென்மமாக அமைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன். இனி எந்த புருஷனும் எந்த மனைவியும் எனது ஆத்மாவுக்கு வேண்டாம்.ஹரே கிருஷ்ணா!!!

  • @kirubaanandhamkirubhaa717

    அற்புதமான நெஞ்சம் நிறைந்த அறிவியல் உண்மை.பல்வேறு நிலைகளில் இது ஆதாரப்பூர்வமாக நிருபிக்கப்பட்ட உண்மை.உண்மையிலும் உண்மை.

  • @joshvasanthanraj3438
    @joshvasanthanraj3438 Před 3 lety +25

    என் மனைவி உடல் நலம் குன்றி மே 8 ஆம் தேதி தவறிட்டாங்க.‌ ஆனால் நீங்க சொன்ன காரணம் பெரிதும் இருந்தது. என் கடவுள் என்னிடம் இருந்து என் உயிர் மனைவியை பிரிந்துக்கொண்டார். என் மனம் தாங்கவில்லை. என் மனைவியை தான் என் நாடுகிறது.

  • @user-tp6hd1bm9z
    @user-tp6hd1bm9z Před 3 lety +165

    சரியான உண்மை. என் ஜாதகத்தில் உள்ளது..அது சரி எத்தனை ஜென்மம் இது தொடரும். ஆனால் நல்லாதான் இருக்கு...தெரியாத தேவதையை விட தெரிந்த பேய் மேல்

  • @muralisabi6024
    @muralisabi6024 Před 4 lety +35

    மனைவி யோட அப்பா அம்மாவுக்கு மரியாதை கொடுத்தால் அனைவருக்கும் முன் ஜென்ம மனைவியே.

  • @nela4193
    @nela4193 Před 3 lety +17

    Comment le irukure yellarum munjenmam couple ah👍😇😂😂😂🤗💖

  • @adriankasa4339
    @adriankasa4339 Před 5 lety +495

    ஒரு ஜென்மாமே தாங்க முடியல

  • @anushkarthick.k3493
    @anushkarthick.k3493 Před 5 lety +37

    100 % correct my life neenga solluratha Nadakuthu Sir. I'm love married

    • @KHK17911
      @KHK17911 Před 3 lety

      Mee too ❤️

    • @KHK17911
      @KHK17911 Před 3 lety

      @Tam Ila adhu theriyala 🙄

    • @KHK17911
      @KHK17911 Před 3 lety

      @Tam Ila but avaru solra maathiri unarchi irukku🤗

    • @KHK17911
      @KHK17911 Před 3 lety

      @Tam Ila may be 😁

  • @littlemaster7284
    @littlemaster7284 Před rokem +1

    எங்கள் இருவரின் ஜாதகத்திலும் நீங்கள் சொன்னது போல உள்ளது
    இந்த வீடியோவை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 11 měsíci +1

      தரமான வீடியோக்கள் இனி தவறாமல் வரும் உங்கள் ஆதரவுக்கு நன்றிகள் பல

  • @sudhavasan5168
    @sudhavasan5168 Před 3 lety +6

    அருமை ..நீங்கள் கூறியது அப்படியே எனக்கு இருக்கு

  • @jayasrivijai2476
    @jayasrivijai2476 Před 5 lety +20

    Chevai at 5 the house for me ....sir yr prediction is 💯% accurate ... Thank you so much sir

  • @imlakshmi_prasad
    @imlakshmi_prasad Před 3 lety +3

    100% true. Neenga soldradhu enakkum en husband Kkum semmaya porundhudhu.

  • @anandhia1176
    @anandhia1176 Před 5 lety +9

    100 % correct sir. Sukiran in his 5th house. In my chart sevvai serkkai with 9th Lord. Super analysis sir. Thank u very much.

    • @tanyascraftgalatta9612
      @tanyascraftgalatta9612 Před 4 lety

      2

    • @vasathivasathi4368
      @vasathivasathi4368 Před 4 lety

      Hi enaku ithu purila kjm solla mudiuma

    • @anandhia1176
      @anandhia1176 Před 4 lety

      @@vasathivasathi4368 mine is mithuna lagnam.. in my chart sevvai and 9th lord sani are sitting together.. and like that in his chart sukkiran in 5th house.. though the combinations r there.. puriyudha madam.

    • @vasathivasathi4368
      @vasathivasathi4368 Před 4 lety

      @@anandhia1176 sorry madam purila but over confused ah eruku yaaru kitta ketalumay therla

    • @vasathivasathi4368
      @vasathivasathi4368 Před 4 lety

      @@anandhia1176 enakkum en lover kum solla mudium ah pls

  • @maryberlin5883
    @maryberlin5883 Před 4 lety +8

    sir naa oruthara love pantren enga 2 peru jathagathilayum neenga sonna athe amaippu irukku sir.yengaloda marriage seekiram nadakka pothu sir.thank you so much .neenga sonna yella symptoms um engalukku nadanthu rukku.thank you.

    • @manojerin549
      @manojerin549 Před 4 lety

      கிறிஸ்தவர்கள் ஜோதிடம் மேல் அதிக நம்பிக்கை அற்றவர்கள் அவர்களின் நம்பிக்கையை பலப்படுத்த என்னால் முடிந்த முயற்சி
      date of birth, place (district) of birth, birth time AM or PM இரண்டு பேரோடதும் சொல்லவும் நானும் ஜோதிடர் தான் . திருமண வாழ்வில் பொருத்தம் பார்பதைவிட .இருவரின் குணமும் எதிர்காலத்தில்(தசாபுத்தி) ஒத்துபோனால் மட்டுமே இல்லரவாழ்க்கை சிறக்கும்.இருவரின் குணநலன் சொல்கிறேன் நீங்கள் ஆராயவும்

  • @kavyasrinivasan9887
    @kavyasrinivasan9887 Před 3 lety +7

    எங்க வாழ்க்கை இது மதிரி நடந்தது அருமையாக சொன்னிக

  • @akrajalakshmi2199
    @akrajalakshmi2199 Před 3 lety +4

    நல்ல வேளை. எனக்கு திருமணமே நடக்கவில்லை. No regrets😊.

  • @tharunsuyasha3190
    @tharunsuyasha3190 Před 4 lety +18

    Enga lifela neega soldra anaithum ullathu 🙏

  • @rajendrank4681
    @rajendrank4681 Před 4 lety +31

    என்னமோ சொல்றிங்க அட்லீஸ்ட், அடுத்த ஜென்மத்துலாவது விடுதலை கிடைக்குமானு பாப்போம்...

    • @purushothamanpurushot745
      @purushothamanpurushot745 Před 4 lety

      😄😄😄😄

    • @vishnunandhu6235
      @vishnunandhu6235 Před 4 lety

      @@purushothamanpurushot745 😂😂😂

    • @zahirafatima3261
      @zahirafatima3261 Před 4 lety

      😆😆 kadumaya kastapadurinka pola ????

    • @rajendrank4681
      @rajendrank4681 Před 4 lety +1

      @@zahirafatima3261
      🤣😂🤣😂 ஆமாங்க,

    • @zahirafatima3261
      @zahirafatima3261 Před 4 lety +1

      @@rajendrank4681 namma lifela Enna nadanthalum kadavul siththappadi than nadakkum Anna kadavul paaththupparnnu poidde erunka 😊😊👧👧

  • @shunmuganathanarunachalam9332

    Mesa laknam. Yennoda sukkiran 6th place.Neesa panga raja yogam. Suriyan Saram. Your prediction is correct. Congrats.

  • @dineshsrinivasan2176
    @dineshsrinivasan2176 Před 10 měsíci

    நீங்கள் கூறியது 80 சதவீதம் ஒத்து வருகிறது. எங்கள் இருவருக்கும் 1 5 9 சுக்கிரனுடன் செவ்வாயுடன் தொடர்பு உள்ளது. இருவரும் ஒரே லக்னம் மற்றும் ராசி... அற்புதம்

  • @lifeisagame4017
    @lifeisagame4017 Před 4 lety +13

    நீங்கள் சொல்வது 90% எங்கள் வாழ்க்கையில் சரி.
    நான் mbc என் மனைவி பிராமின். எனக்கு ஜாதகம் கிடையாது. பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்.

    • @gowsalyaramasamy4364
      @gowsalyaramasamy4364 Před 3 lety

      Sema

    • @shivasakthivel6318
      @shivasakthivel6318 Před 3 lety +1

      How? Brahmin accepts sudhra for arranged marriage? If she do that she will lose her twice born divinity of brahmin purity will lose.😐

    • @gomathijaysakthi
      @gomathijaysakthi Před 3 lety +2

      @@shivasakthivel6318 brahmin accepts anybody, thats how their racce spreaded all over, ipo thaan purity athu ithu nu scene pofuranga brahmins, nothing like that... think wat i told

    • @shivasakthivel6318
      @shivasakthivel6318 Před 3 lety +1

      @@gomathijaysakthi ohooo..But enga oorla Pannayar veetu paiyna kalynm panivekka matomnu sanda potutu..Lovers ah pirichitanga..ketapo Brahmin ponnu vera varnam paiyna kattuna ava purity poirumnu adhan. Nanga paathathu ithuthan.

  • @RevathiRevathi-hw4dt
    @RevathiRevathi-hw4dt Před 3 lety +2

    நீங்கள் சொன்னது எனக்கும் நான் கல்யாணம் பன்னிக்க போற என் மாமா வுக்கும் இருக்கு😁😍😍😘😍🥰😘🥰😍😘🥰😘

  • @hemakumaran3223
    @hemakumaran3223 Před 4 lety +6

    Omg renduperkum irku❤❤thanks a lotzzz.....🙏

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 Před 5 lety +9

    மகதீரா மாவீரன் ராம்சரண் - காஜல் அகர்வால் மாதிரி போல
    என் ஹிட்டன் லவ்ர் யார் ???❤💛

  • @sivashankar2347
    @sivashankar2347 Před 3 lety +5

    "Vazhgai entral ayiram irukkum, vazhvathu oru murai, vazvai inimai akkuvom"

  • @gracemary8986
    @gracemary8986 Před 3 lety +2

    நல்லா சொன்னிங்க எல்லாமே பொருந்துசே. நாங்க அப்படி ஒரு life la இருந்தோம் எங்களுக்கு ஜாதகம் ஏதும் இல்லை பட் சூப்பர் life ஆனால் கடைசிவரை குடுத்து வைக்கல அவர் இப்போ இறந்து விட்டார் but next ஜென்மம் கூட அவருதான் வருவாரு என்று கடவுள் கனவில் சொல்லி விட்டார் அவர் இறக்க 4 days munnadi கனவு கண்டேன் சோ அந்த நம்பிக்கையில் தான் நான் இப்போ இருக்கேன் நானும் செத்து இருப்பேன் but enna நம்பி 2 பெண் குழந்தைகள் இருக்காங்க நான் எப்படி சாக முடியும் அவங்க பாவம் இல்ல

  • @rajeindhu6209
    @rajeindhu6209 Před 4 lety +3

    Very true.. Same.. In my life.. Now I'm clear.. V. R make.. F others..our liifee😍😍❤️

  • @selvamani235
    @selvamani235 Před 3 lety +2

    இரண்டு ஜென்மத்தில் கணவர் மனைவியாக இருந்தோம் இது மூன்று ஜென்மம் என்று ஜோதிடர்கள் சொல்லி இந்த ஜென்மத்தில் பத்து நாட்கள் தான் பிரிந்து விட்டனர்

  • @shirleyrowena9182
    @shirleyrowena9182 Před 4 lety +4

    Sir you are very accurate and talented😎Great sir🙏🙏🙏

  • @ravisivagami6189
    @ravisivagami6189 Před 3 lety +2

    நீங்கள் சொல்வது உண்மைதான் நான் கும்பம் அவர் விருச்சிகம் அவிட்டம் நான் அவர் கேட்டை

  • @avrrockygamingchannel2122
    @avrrockygamingchannel2122 Před 4 lety +20

    இந்த அலுப்பு எல்லா தம்பதியர்களுக்கும் உண்டு.

    • @gomathijaysakthi
      @gomathijaysakthi Před 3 lety

      Ella uravugalilil intha alupu irukum bro, ithu manitha iyalbu, amma ta yum, appa ta yum.kuda irukum, akka thambi kita kuda irukum..

  • @SarathKumar-yt1lx
    @SarathKumar-yt1lx Před 5 lety +13

    எனக்கு 5 ,9 அதிபதி இணைந்து 11ல் இருக்கு மகர லக்னம் 11ல் சுக்+புதன்+ராகு இன்னும் பொண்ணு செட் ஆகல அண்ணா

  • @aruna3585
    @aruna3585 Před 2 lety +1

    For my husband sukkiran with 9th lord. and for me sevvai 5m athipathi in lagnam. iam kadakalagnam and viruchiga rasi chandran sevvai parivarthanai. all matters you told are correct. I got married in 2006 .We both fight with eachother regularly. But I understand my love in the time of problem occurred to my husband (police case) I strongly support m y husband and take the problem to court and relief my husband

    • @AstroAnswers
      @AstroAnswers  Před 2 lety

      வணக்கம் நடந்தவை நடந்தவையாகட்டும் - பூர்வ ஜென்ம பாவம் czcams.com/video/Kx8v3G2bg1Y/video.html

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 Před 3 lety +2

    Super and thanks

  • @aishu6278
    @aishu6278 Před rokem +1

    Sir D1 il irukum lagnathai appadiye D9 il poruthanuma illa D9 la irukum lagnathil irundhu 1st house calculate pannanuma Sir pls reply

  • @padmini7052
    @padmini7052 Před 3 lety +1

    topic starting6.36

  • @vijivijaiya1448
    @vijivijaiya1448 Před 3 lety +1

    2.kethu.8la raku makara rashi,resapa lakkanam,avidam nasathiram,government velai kedaikkuma,

  • @balajis7937
    @balajis7937 Před 3 lety +2

    super sir, very true...

  • @சிவபிரியன்-hb8ji

    காதல் எனக்கு ரெம்ப பிடிக்கும் ஆனா 33 வயது வரை காதல் கைகூடல மனைவி வந்தப்பாதான் தெரிந்தது

  • @premavathyprabudass3508
    @premavathyprabudass3508 Před 4 lety +12

    எங்களுக்கும் நீங்க சொன்ன அனைத்தும் பொருந்தி உள்ளது.

  • @vinitharajendran6905
    @vinitharajendran6905 Před 3 lety +6

    It's true i really feel that in my parents life it's 200percent correct

  • @rameshkamal9001
    @rameshkamal9001 Před 4 lety +9

    Out of 200% true sir

  • @nancynancy3475
    @nancynancy3475 Před 3 lety +3

    Very correct sir

  • @drahisa6382
    @drahisa6382 Před 2 lety +2

    Tnq anna

  • @haseenabegum3204
    @haseenabegum3204 Před 3 lety +3

    நீங்க சொன்னே அனைத்தும். 100%. Unmai.

  • @Tamilmoviexclusive
    @Tamilmoviexclusive Před 3 lety +1

    என் ஜாதகத்தில்..சுக்கிரன் 9 ஆம் அதிபதி சாரம்..மற்றும் 9அதிபதி பார்வை இரண்டையும் பெறுகிறார்

  • @sathieshsathiesh1548
    @sathieshsathiesh1548 Před rokem +1

    Arumai god bless you soul greeting🙏

    • @AstroAnswers
      @AstroAnswers  Před rokem

      Thank you sir பூர்வ ஜென்ம உறவுகள் czcams.com/video/mVS7h_sA1FQ/video.html

  • @k.kamalamr.m47
    @k.kamalamr.m47 Před rokem +1

    Very true. Tq.

    • @AstroAnswers
      @AstroAnswers  Před rokem

      Thank you Recently Updated Video - Link below Please Your comment - czcams.com/video/H21w7ISzD2I/video.html

  • @sathiyasudhacreations5245

    அருமை.. இதே கருத்தை வைத்து எங்கள் இரண்டாவது படத்தில் ஒரு கதை அமைத்துள்ளோம். "ஆன்மீக அழைப்பு "...பாருங்கள்.

  • @rajinaresh8816
    @rajinaresh8816 Před 3 lety +4

    Absolutely True sir . Good Husband to me .

  • @SrinuSrinu-wh9xc
    @SrinuSrinu-wh9xc Před 4 lety +46

    எனக்கு அடுத்த ஜென்மம் வேண்டாம்

    • @PositiveLife369-j4q
      @PositiveLife369-j4q Před 3 lety +4

      எனக்கும் வேண்டவே வேண்டாம் நான் பிறப்பறுத்தீஸ்வர் கோயில் வணங்கி விட்டு வந்துட்டேன்

    • @veemanjeyakumar2510
      @veemanjeyakumar2510 Před 3 lety +1

      ஏன்??????

    • @PositiveLife369-j4q
      @PositiveLife369-j4q Před 3 lety +1

      @@veemanjeyakumar2510 because romba kashtapattu vazhthu kondu irukiren

  • @loknath9407
    @loknath9407 Před 4 lety +3

    Sir,
    Every astrologer saying 5 th athibathi,2,3,4 athibath,etc., No one saying who is that athibathi of particular house.
    Please update in a video or by reply.
    Humble request.

  • @sathyasiva4728
    @sathyasiva4728 Před 4 lety +1

    En kanairudan sernthu vazha Entha jenmam poothathu,Ethanai jenmam Eduthalum sernthey vazhanum, Am sooooo lucky

  • @anbusiva7559
    @anbusiva7559 Před 4 lety +3

    Sir sandai nodiku nodi varudhu sir kovathula enna kola panna kuda thayanga matanga en husband nan vitu poka mudiyadha situation 4ponunga nanga 3perum nalla irukanga enna pathu en parent ksshta paduvanga sir heart patient appa enaku vazhi solunga sir sandai ilama iruka

  • @suganthikasinathan3565
    @suganthikasinathan3565 Před 3 lety +2

    En husband oda 7th place la sukuran eruku.but epa nanum en husband um pirinci erukom..sari aiduma..reply panunga sir

  • @ramyaramyam5477
    @ramyaramyam5477 Před 4 lety +7

    enga life layum nenga sonathu ellam eruku sir

  • @sugunanandanvictorroyroger4022

    Thanks 👍
    OM SIVAYANAMA OM 🙏

  • @karthikachandran4863
    @karthikachandran4863 Před 4 lety +2

    I am meena lagna.. i have mars in cancer 5 th place.. moon is exalted in taurus..

  • @astros.r.v.saminathanastro3964

    Thank you sir

  • @ravisivagami6189
    @ravisivagami6189 Před 3 lety +1

    நாங்கள் இருவரும் மிகவும் அனுசரித்தூ 28 வருடம் வாழ்தோம் 30 தேதிதான் இறந்துவிட்டார் என்னால் அவரை பிரிந்து இருக்க முடியவில்லை

    • @kumarga5419
      @kumarga5419 Před 3 lety +1

      Avar ungal arugil than irupar. Don't worry ma

  • @s.krishnakumar6311
    @s.krishnakumar6311 Před 3 lety +2

    It,s True

  • @suganesh100
    @suganesh100 Před 5 lety +12

    மிக்க நன்றி சார் 🙏🙏🙏

  • @amudhanathan2507
    @amudhanathan2507 Před 5 lety +6

    கிரக தொடர்பை பற்றிய விவரங்களை முதலில் விளக்கம் கொடுத்த பிறகு, கணவன் மனைவி முற்பிறவி, அன்யோன்னியம் பற்றி 6 நிமிட அளவுக்கு இல்லாமல் ரத்தின சுருக்கமாக அளித்தால் மிகவும் நன்றாக இருக்கும். மேலும் அடிக்கடி புரியுதா, புரியுதா என்று கூறாமல் இருத்தல் நலம்.

  • @rajeswariperumal857
    @rajeswariperumal857 Před 4 lety +3

    Correct 100

  • @vigneshtube1936
    @vigneshtube1936 Před 5 měsíci +1

    நல்ல kulapura

  • @shobanagguru5767
    @shobanagguru5767 Před 3 lety +1

    Correct rendu paerukkum porundhudhu sir.80%ok

  • @renumahesh3232
    @renumahesh3232 Před 3 lety +1

    9th place for me kumbam init sukaran and sevvai irruku but kumbam athipathi saturn he is in my seventh place ..myhusband is kumba laganam and in his seventh place sukaran and sani
    Pl tell me arewe connected by janma

  • @rainbow7268
    @rainbow7268 Před 3 lety +1

    My husband sukran placed at thulam in 5th house. Mithunam lagnam. For me kumbam rasi and thulam lagnam sevvai in magaram.sani and saturn parivarthanai. Sani in virchigam.sukran in lagnam. Unga point work out agutha engalaku. But en husband romba pudikum ana avan mela romba pasam iruku. Avanuku onu na thangika maten. Indha life la avana vitu piriyama irundha athe pothum. Neriya problem vandhuruchu enga life la. Sandai potu pirinja custam enaku.avan ena veruthuta thangika maten. Konjam distance la irukalam thonum. Avlo payam avana vitu kudukura mari ayedum nu. He is my property.i m not ready to share his love with others.

  • @gukans.p6986
    @gukans.p6986 Před 5 lety +8

    Thank you sir ,make video about cinema astrology sir please

  • @shanthidhandapani4699
    @shanthidhandapani4699 Před 6 měsíci

    Vanakkam sir, Enudaya jadhagathil 7th adhipathi sevvai + 9th adhipathi saturn serkai in 2nd house. And fifth adhipathi buthan and sevvai parivarthani. Neenga sonna Mari enga life irukku. But kadan adigama irukku. Adhukku edhavathu theervu irundha sollunga. Thank you sir.

  • @neel5289
    @neel5289 Před 5 lety +2

    Enaku sevai udan guru serkai ulathu, en husband ku sukran ah guru Parkirar iruvarum mesha laknam but symptoms ellamae correct than good predication.

  • @ramyaramthilagar2662
    @ramyaramthilagar2662 Před 2 lety

    Correct than. Enga jathakathukum ipdi than sonnanga. Nangalum ipdi than erukom.

    • @AstroAnswers
      @AstroAnswers  Před rokem

      🙏 வணக்கம் உங்கள் ராசியின் 18 ரகசியங்கள் - Playlist - czcams.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @senthurkani9351
    @senthurkani9351 Před 3 lety +2

    Sir 100% true..both jathagam ore mathiri iruku..but yen husband mattum illa iranthudanga.. Yen sir enna karma epdi kandupidikirathu.pls help me .....

  • @chitramohan985
    @chitramohan985 Před 4 lety +3

    It's true

  • @trashbox137
    @trashbox137 Před 4 lety +1

    எனக்கும் என் காதலிக்கும் இது பொருந்துகிறது. அவளுடைய ஜாதகத்தில் செவ்வாய் மற்றும் 5 ஆம் அதிபதி புதன் நட்சத்திர பரிவர்த்தனை பெற்றுள்ளார்கள் என் ஜாதகத்தில் சுக்கிரன் உடன் 5 மற்றும் 9 ஆம் அதிபதிகள் சேர்க்கை பெற்று உள்ளது

  • @vadivelsangeetha8796
    @vadivelsangeetha8796 Před 5 lety +1

    என் கணவர் ஜாதகத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்று, 5 ம் அதிபதியின் சாரம் பெற்று மற்றும் பார்வையும் பெற்று 2 ல் இருக்கிறது.
    என் ஜாதகத்தில் செவ்வாய் 5 ம் அதிபதியுடன் சேர்ந்து (2degree) லக்னத்தில் இருக்கிறது.

    • @banker3806
      @banker3806 Před 5 lety

      Ithellam unmai illa chumma adichu vidra mari irukku correcta solala

  • @ramapiranselvi1774
    @ramapiranselvi1774 Před 4 lety +1

    Sukkiran (5 midathu athipathi sevvai). Sukkiran sevvayin natchathiram chithirai saram petral enna palan sir.

  • @rajeswariraaji5202
    @rajeswariraaji5202 Před 5 lety +2

    sir enakku mesha lagnam.mars in scorpio .guru in meenam.guru parvai undu.guru 9aam 12aam athibathi yagum.so enakku irukka sir?sevvaiyum budhanum nakshatra parivarthanai undu.

  • @potskitchen
    @potskitchen Před 3 lety +2

    அருமையான பதிவு

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Před 2 lety +1

    Sir, genious sir ninga.pakkathula irukapa kopam varuthu,veliyila poita avunga gabagam avungapathiye nenakirom.🤗🤗🤗🤭🤭😃👍🙏💐. Ranjani

    • @AstroAnswers
      @AstroAnswers  Před rokem

      வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - czcams.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @sudhajeyakanthan8122
    @sudhajeyakanthan8122 Před 21 dnem

    Yeanakum seavai 5 athipathiudata irruku. Veetiyea yeataa valkirean. Motailairrutu pidikatuu.. Yarry yeaga verrupatha keataa. Naila vealai poi thoillanu kalanam panitagaa.

  • @jesusthelord7863
    @jesusthelord7863 Před 9 měsíci

    Naan simarasi kadagalaknam magam natchathiram avar midgunarasi punarpoosam yangaluku sollunga Nandri avar epiella annaal aduthajenmamum avar thaan venum Nandri

  • @nithyadtuticorin162
    @nithyadtuticorin162 Před 4 lety +8

    Greatttttt

  • @heykumaran1540
    @heykumaran1540 Před 4 lety +4

    Super explained

  • @suriyamoorthisuriyamoorthi4203

    விருச்சிக லக்னம் லக்னத்தில் சந்திரன் ,2nd செவ்வாய் கேது ,5 (மீனம்)சூரியன் சுக்கிரன் புதன் ,7 குரு சனி,8ராகு..... எனக்கு இருக்கு ஆனால் 7 குரு சனி 5 சூரியன் சுக்கிரன் புதன் இருக்கே....

    • @AstroAnswers
      @AstroAnswers  Před rokem

      வணக்கம் தங்களின் கேள்வி என்ன என்பதை கூறவும் ?

  • @starstar2480
    @starstar2480 Před 3 lety +4

    நான் இன்னும் அந்த மாதிரி யாரையும் பாக்கல

  • @annamalaimookkaiyah4764
    @annamalaimookkaiyah4764 Před 4 lety +6

    💯 my life anna

  • @KrishnaRaj17343
    @KrishnaRaj17343 Před 2 lety +1

    என்னுடைய லக்னம் விருச்சிகம் 9இல் சந்திரன் ஆயில்யம் 1ஆம் பாதம்,சுக்கிரன் ஆயில்யம் 3ஆம் பாதம்

    • @AstroAnswers
      @AstroAnswers  Před rokem +1

      🙏 வணக்கம் உங்கள் ராசியின் 18 ரகசியங்கள் - Playlist - czcams.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html

  • @kamalisrig2019
    @kamalisrig2019 Před rokem

    சத்தியமாக உண்மை. Excellent 👌

    • @AstroAnswers
      @AstroAnswers  Před rokem

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!!
      உங்கள் கணவன் எங்கு இருக்கிறான் ? czcams.com/video/3pkT8WTTeEY/video.html

  • @johnbaptist8193
    @johnbaptist8193 Před 4 lety +3

    தம்பி மணிகண்டன், மிக அற்புதமான கற்பனை! ஜோதிடத்தின் அருமையே, பொய்யை எப்படி சொல்கிறோம் என்பதில்தான் உள்ளது! நீங்கள் கூறும் கற்பனையைப்போல் ஆயிரமாயிரம் 'கதை' / 'பொய்'கள் கூறலாம்! பொழுதுபோக்கு விடியோவாக எடுத்துக்கொள்ளலாம். அடிக்கடி [38வருடங்களாக] சண்டை போட்டு கொள்ளும் என் அன்பரிடமும் அவரது மனைவியிடமும் இந்த விடியோவை போட்டு காண்பித்தேன். அவர்கள் இருவரும் விழுந்து விழுந்து சிரித்துவிட்டு, "மணிகண்டன் சரியான குசும்புக்கார பயலாக இருப்பான்; அவனது கற்பனையை பாராட்டுகிறோம்", என்கிறார்கள்!!

    • @sugansaravana1985
      @sugansaravana1985 Před 3 lety

      உனக்கு இங்கே என்ன வேலை பாவட

    • @johnbaptist8193
      @johnbaptist8193 Před 3 lety

      @@sugansaravana1985 கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை? தலை நிமிர்ந்து நில்; சரண் அடைந்து விடாதே. அது உன் பெயரோடு போகட்டும்.

  • @shanmughampr
    @shanmughampr Před 4 lety +1

    @astro answers : appo simma lagna pen jadhagadhuku 9th house is mesham. sevvai enga irundhalum 9th house connection irundhute dhane irukkum.. is all simma lagna ladies connected with thier husband's from previous birth ?

  • @HemamaliniSathyamurthy
    @HemamaliniSathyamurthy Před 3 lety +1

    Sir mesha lagnam , kadaka rasi , sevvai and sukran in 6th place , 7th place kedhu , yenaku 7 years lerundhu dreams la yenna varumo , appadiye nadakum , . March 27th 1998 my husband came in my dream and it was a temple backside , there was a pond of lotus , I was puzzled to walk , that time he came in white shirt, dhoti and hold my small finger like we do in marriage and we walked around the temple , just before my engagement day , I went to his office and from the balcony I saw the same temple and I had never been to that temple before, it was Parry's kalikambal temple can you call or speak to me

  • @koushikmeher5984
    @koushikmeher5984 Před 3 lety

    What are the things that ascertain that the prev birth next birth and all exists..none of us experienced.. Then how we can rely on such things.. Though we can't understand Everything there is a basic question arises..

  • @thangamsv1594
    @thangamsv1594 Před 3 lety +2

    101% correct

  • @AathmikYoga
    @AathmikYoga Před 3 lety +1

    Sir... ennodadhula ninth house la chevvai nd husband ku 9th house la sukran... it seems all the points u discussed is true in my case!!

  • @ranimohan1875
    @ranimohan1875 Před 4 lety +1

    100% correct sir....i believe andobserve it