புதிய கிச்சன் பொருட்கள் பார்க்கலாம் வாங்க / Kitchen Shopping vlog

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • புதிய கிச்சன் பொருட்கள் பார்க்கலாம் வாங்க / Kitchen Shopping vlog
    #annamsrecipes #kitchenshopping #kitchen #kitchenthings #kitchenshopping
    white ceramic pan: amzn.to/3m2uAd4
    My Online Shop:
    shop.annamsrec...
    You can order my Products online:
    Whatsapp: 90259 48399
    My Amazon product Store:
    www.amazon.in/...
    Visit my blog:
    annamsrecipes.com/
    Follow me on Instagram:
    www.instagram.....
    Like My facebook Page:
    / annamsrecipes
    Wonderchef Nutri-Blend
    amzn.to/3kbCeQW
    Advance Blender Grinder Mixer, Portable Electric USB Juice Maker
    amzn.to/37UCga8
    Prestige Platina Induction Base Non-Stick Stainless Steel Fry Pan,
    amzn.to/2W3TWNR
    Bagonia Ceramic Chef Knife
    amzn.to/380OsWx
    Prestige PHTS 03, 3 Burner Hobtop With Schott Glass
    amzn.to/3CX7ICO
    Popsicle Mould
    amzn.to/2W7kAFy

Komentáře • 233

  • @rudrarudra4292
    @rudrarudra4292 Před 3 měsíci +1

    காடா மல் துணி கூட இட்லி துணிக்கு Use பண்ணலாம் சகோதரி...... அனைத்து பொருட்களும் அருமை....

  • @sivakamivelusamy2003
    @sivakamivelusamy2003 Před 2 lety +1

    Super.தேவைக்கு வாங்கத்தான் வேண்டும்.அனைத்துபொருள்களும் மிக நன்றாக உள்ளன.

  • @nagarathinam8919
    @nagarathinam8919 Před 2 lety +4

    வாழ்க வளமுடன் அம்மா 👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐வீட்டு உபயோகத்திற்கு வாங்கிய பேஷன் சூப்பர் 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @thenmozhideepthi8902
    @thenmozhideepthi8902 Před 2 lety +6

    அம்மா உங்க online shopping ல் பொருட்களை எப்படி வாங்குவது ... எனக்கு 7 குழி உள்ள இட்லி பாத்திரம் வேண்டும் .. காரைக்குடி பக்கம் கிடைக்கும் பாத்திரம் ...விலை எவ்வளவு என்பதை சொல்லுங்கள் ...

  • @nalinisekarand2643
    @nalinisekarand2643 Před 2 lety +1

    எல்லா பத்திரமும் super.
    Oil ஊற்றும் பாத்திரம் நான் ரொம்ப வருஷம் பயன்படுத்துகிறேன் மேடம்.
    ஆனால் oil ஊற்றியவுடன்
    நான் அந்த பாத்திரத்தை , (அதற்கு
    ஏற்றாற்போல்) சிறிய அகலமான
    கிண்ணத்தில் கொஞ்சம் புதிய திரி போட்டு அதன் மேல் வைத்து
    விடுவேன். விளக்குக்கு பயன்படுத்தியவுடன் oil வரும்.
    இந்த மாதிரி பயன்படுத்தினால்,
    Oil ம் வேஸ்ட் ஆகாது . திரியும்
    அடுத்து விளக்கு ஏற்ற பயன்படும்.
    கீழே வைத்தால் கண்டிபாக தரையில் எண்ணெய் படும்.

  • @c.p.saraladevi5647
    @c.p.saraladevi5647 Před 2 lety +2

    Thanks madam for displaying ur shopping vessels. You are an inspiration for us by giving useful tips. I liked the steel kadai with some dots. Best wishes madam

  • @rathiprakash7813
    @rathiprakash7813 Před 2 lety +2

    Amma very nice vessel collections. Can u pls tell us the shop address?

  • @mangalamramanathan5366
    @mangalamramanathan5366 Před 2 lety +5

    அன்னம் neenga vangara பொருள் எல்லாமே supr சல்லடை நல்லாருக்கு எனக்கும் அதுமாதிரி vanganum

  • @anuradharaman1304
    @anuradharaman1304 Před 2 lety +4

    Hi mam steel pathrams yellam super .I like that small basin n idli paanai .👌👍

  • @padmavathip424
    @padmavathip424 Před měsícem +1

    Ellame nalla irruku good quality

  • @shanthivinod8572
    @shanthivinod8572 Před 2 lety +1

    Kadais

  • @manjulasivakumar740
    @manjulasivakumar740 Před 2 lety

    All good mam. Idly pot nalla eruku. Enna price mam. Normala idly pathram same model varuma 4 thatu ulladhu. But cloth podama use panaradhu mam.

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 Před 2 lety +22

    எல்லா பாத்திரங்களும் நன்றாக இருக்கிறது. பெண்கள் என்றாலே இப்படித்தான். வீட்டில் எத்தனை பாத்திரங்கள் இருந்தாலும் புதிதாக வாங்கும்போது தனி மகிழ்ச்சி தான். Don't care about what others say. It's our money and our wish.

    • @AnnamsRecipes
      @AnnamsRecipes  Před 2 lety +2

      நன்றி நன்றிங்க. இந்த support போதும்.

    • @kalasubramanian3763
      @kalasubramanian3763 Před 2 lety +1

      Madam yar yenna sonnalumkavalaipdatheergalyennakuidly pathiram ratesollungavankina kadai shopmensionpannuko mam

    • @marialmarial73
      @marialmarial73 Před 2 lety +1

      Super

    • @rojarahimulla2038
      @rojarahimulla2038 Před 2 lety

      @@AnnamsRecipes appavun vungalaiyoum vungal samayalum pidikum sister

  • @kalaivanijayapal9898
    @kalaivanijayapal9898 Před 2 lety +1

    Super Amma ellama nalla erunthathu thank you

  • @rajeevimuralidhara8028

    Very nice n open talk ,loved all pastrami,very cheap ,I too should buy that basin n kadai

  • @dhanalakshimilakshmi5652
    @dhanalakshimilakshmi5652 Před 2 lety +1

    Where did you bought silver vessel,shop name pls

  • @dhanveerirfan6145
    @dhanveerirfan6145 Před 2 lety

    ஆற்றலின் ஆக்கமே அருமையான பகிர்வு இனிமையான வேளையில்..
    எனக்கு மிகவும் பிடித்தமான சில்வர் சமையல் பாத்திரங்கள் பற்றிய தொகுப்பு..
    மாவு சலிப்பதற்கு பெரிய பாத்திரம்
    சல்லடை அருமை
    கடாய்
    காபி பாத்திரம்
    இட்லி பாத்திரம்
    தண்ணீர் ஜக்
    பெரிய கடாய்
    ரொம்ப அழகாகவும் சிறப்பாகவும் தரமாகவும் இருந்தது
    நான் சமையல் அறையில் சில்வர் பாத்திரங்கள் மட்டுமே பயன்படுத்துவேன் தோழியே

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 Před 2 lety

    எங்கள் வீட்டில் செம்பு water bottle use பண்ணாதது இருக்கிறது அதில் பயறு தானிய வகைகள் கொட்டி பிரிட்ஜிலோ
    வெளியிலோ வைக்கலாமா
    உடம்புக்கு எதுவும் கெடுதல் ஏற்படுமா என்று தெரியவில்லை
    தெரிந்தால் கூறவும்

  • @manjulasivakumar740
    @manjulasivakumar740 Před 2 lety +1

    Same model coffiee pathram enkita eruku good product mam.

  • @narayani4536
    @narayani4536 Před 2 lety +1

    செட்டிநாடு இட்லி பாத்திரத்தில் இரண்டு அடுக்கு இட்லி தட்டு இல்லையா? அப்படியே பத்து இட்லி ஒரே ஈட்டில் வார்க்கலாமே?

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 Před 2 lety +1

    Mam your words correct, milk pan
    Yethanai vangihalum,set ahalai. 👍👍

  • @SimisKitchenVlogs
    @SimisKitchenVlogs Před 2 lety

    All mam காபி டீ வைக்கிற பாத்திரம் நிறையா டீ போட்டா Ok கம்மியான அளவு போட்டா கால வாரிடும் அத மட்டும் Carefulla handil பன்னுங்க All r. Very nice

  • @chandrakrishnamurthi1102
    @chandrakrishnamurthi1102 Před 2 lety +2

    மாவு சலிக்கர சல்லடை மிக நன்றாக உள்ளது. அதேபோல் எவர்சில்வர் கடாய் நன்றாக உள்ளது. எனக்கு இந்த விடியோவில் உங்கள் புது பாத்திரங்கள் பார்க்க சந்தோஷமாக இருந்தது.

  • @rojarahimulla2038
    @rojarahimulla2038 Před 2 lety

    Assalamualaikum sister sinnabeysan mavu peysa sonninga athu anaku pudikuthuma vadikatti vanal silvar indoliyam athuvum nallaruku sister

  • @kanakavallirangaramanujam2494

    Chettinadu Murukku Achu unga online shop la kidaikkuma

  • @devirajttt1235
    @devirajttt1235 Před 2 lety

    Kadai ellam super mam but stainless steel clean panna scractches illama irukka nalla scrubber sollunga

  • @geetagopal5889
    @geetagopal5889 Před 2 lety +1

    Where you bought

  • @selvik8431
    @selvik8431 Před 2 lety

    Neenga vankina pathiram.ellama super enakku migavum.pidithadu kadai mam

  • @revathikanagavel1356
    @revathikanagavel1356 Před 2 lety +1

    Hawkins brand tea pan very good quality mam

  • @ArchanaRajasekar
    @ArchanaRajasekar Před 2 lety

    Hi amma nannum idhu pola oru pathurathula ennai sami ku vaichen.. Andha ottai vallia poochi poi ennai la vilundhuduchu... 😂 so oru chinna paper vaichu gap la vaichuten.. So pathukonga

  • @senthamil2k11
    @senthamil2k11 Před 2 lety +1

    Mam all your new kitchen items looks very nice 👌👌. Mam I checked in your online shop and I can’t find that Karaikudi Idli pathiram. It looks very cute how much is that??

  • @devakrishnan1293
    @devakrishnan1293 Před 2 lety +1

    Kadai super sister...

  • @daisylogan7705
    @daisylogan7705 Před 2 lety

    You buy what you like ...me too like to buy favorite pots n pans...I enjoy cooking

  • @raghavapriya3272
    @raghavapriya3272 Před 2 lety

    Detailed review of idli pot. Is their 10 idly in one steamer

  • @kannansks9648
    @kannansks9648 Před 2 lety +1

    Ella porulum remba nalaruku mam..nice collection...

  • @gowriram4580
    @gowriram4580 Před 2 lety

    Ellamay nalla irukku enakku 7 thattu idly pathiram vendum enakku online theriyathu unga kitta naan eppadi purchase panrathu thankyou mam

  • @kumudhamvelu3515
    @kumudhamvelu3515 Před 2 lety +1

    dear mam
    * your vessal collections are beautiful, 💐💐

  • @devakrishnan1293
    @devakrishnan1293 Před 2 lety +1

    Nice vessels sister..

  • @vadhanidurairaj8047
    @vadhanidurairaj8047 Před 2 lety

    Apd ila namake pedtha pathuram vankalam supers iruke annam ma

  • @devidevage5542
    @devidevage5542 Před 2 lety

    Thanks Amma nice video all things are nice...

  • @lakshmibabu2142
    @lakshmibabu2142 Před 2 lety

    Idli pot bottom weight irukuma

  • @banuvarunyabanuvarunya

    All vessels are super ma,atha idly pathiram 7pit,9pit pathi separate video podunga, most useful for us

  • @tharanagarajan2530
    @tharanagarajan2530 Před 2 lety

    வாழ்க வளமுடன் நலமுடன்
    காபி பாத்திரம்அருமை
    விளிம்பு இப்படித் தான்
    இருக்கவேண்டும்
    விளிம்புமடிந்துஇருந்தால்
    அழக்குபுகுந்துவிடுகிறது
    இட்லி பாத்திரம்holes
    இல்லாமல் கிடைக்குமா
    கஞ்சி வடிக்கும் குக்கர்பற்றி
    பதிவு போடவும் சென்னையில்எங்குகிடைக்கும்
    நன்றி

  • @karuppayeemuthu3315
    @karuppayeemuthu3315 Před 2 lety +2

    Ella things um romba 👌,nenga potra videos ellame useful ah iruku achi,thevai irukum pothu kandipa purchase panuvom,nenga sonna ramakrishna shop la puttu maker vankunom, romba useful ah iruku, thank you achi..

  • @jayanthiramakrishna9843

    It is your money and you buy what you want to buy. So don't bother about what others will say. What is necessary for one person need not be a necessary for others.

  • @bashirabanu9143
    @bashirabanu9143 Před 2 lety

    Ceramic knife enga vanguninga pls reply and price

  • @sigappiv380
    @sigappiv380 Před 2 lety

    Just enjoy ur life by yourself. Dont bother about what others say. Life is too short. All products are nice

  • @jeyagowrir6554
    @jeyagowrir6554 Před 2 lety

    Ella pathiramum nalaa erukuma superma

  • @gomathivenkatachalam4878

    Nice collection good product price also nominal

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 Před 2 lety

    Vanakkam mam
    Good afternoon.
    Super mam,
    2:46 correct mam, 4:21 cute, 4:33 haha,
    5:20 naanum mam, samepinch,
    6:13 super, 8:15 super.
    Mam, ignore negative comments mam.
    Buy whatever u want dear mam! You r not extravagant, u buy only what is essential for ur use.

  • @chitramurugappan5673
    @chitramurugappan5673 Před 2 lety +3

    All the vessels r super Aachi 👍👍
    I like that small basin, dotted silver kadai and of course our traditional idli chatti 😘❤️
    Thanks for the details and sharing 😍

  • @maheshwariprakash5074
    @maheshwariprakash5074 Před 2 lety

    The tips you give are very useful mam

  • @seethalakshmi87
    @seethalakshmi87 Před 2 lety

    All products r very nice. I like the small oilcontainer 😀😀😀

  • @bhavanisubbusamy3542
    @bhavanisubbusamy3542 Před 2 lety

    Parrys corner vegetables enga vangarinka madam

  • @mohanaelango5157
    @mohanaelango5157 Před 2 lety

    All items super ma, very useful,

  • @rajaselvi4131
    @rajaselvi4131 Před 2 lety

    Super Sis Alava Alaga Irugu Sis

  • @bhavanisubbusamy3542
    @bhavanisubbusamy3542 Před 2 lety

    Vessel lam romba nallarku madam thnx ma

  • @lakshmimuthukumar7706
    @lakshmimuthukumar7706 Před 2 lety

    Idli pot how much achi

  • @sheelaganesan5981
    @sheelaganesan5981 Před 2 lety

    இட்லி பாத்திரம் சூப்பர். Price pl

  • @swarnalatha7826
    @swarnalatha7826 Před 2 lety

    Madam are u giving cash on delivery within Chennai. Iam in Mylapore I would to like to buy ur product but cod means it will be helpful

  • @shripondicherry7085
    @shripondicherry7085 Před 2 lety

    Pls add Ur site link description Mam…..in every video…for our ease at least

    • @AnnamsRecipes
      @AnnamsRecipes  Před 2 lety

      Ella video kku kileyum description la ellam irukku

  • @lathaganesan1044
    @lathaganesan1044 Před 2 lety +2

    Good afternoon mam
    All ladies are like, veetla athe vessel erunthalum new vessels attracted.
    All are superb. 👌

  • @madhanraj8191
    @madhanraj8191 Před 2 lety

    Basan rendum nice ma...

  • @jayalakshmipaulpandi4440

    பாத்திரம் எல்லாம் சூப்பர் மேடம் கடாய் ரொம்ப நல்லா இருக்கு

  • @mirudulasubramni6249
    @mirudulasubramni6249 Před 2 lety

    Idly cooker nalla iruku 2 thattu illaya 1 thattu thana

  • @nagusathya3566
    @nagusathya3566 Před 2 lety

    Indalium iruppu chatti very nice. How much?

  • @meenakshig2238
    @meenakshig2238 Před 2 lety

    All are super madam.All the vessels are super and like. 👌👌👍👍

  • @bhuvanamysore12
    @bhuvanamysore12 Před 2 lety

    Pathiram romba nalla irukku sister.Kadai ellam supera irukku.

  • @deepasathishkumar5237
    @deepasathishkumar5237 Před 2 lety

    Super amma ellame romba nallairuku pesan kadai idly pathiram ellame super amma 👍😊

  • @chithraramakrishnan8511
    @chithraramakrishnan8511 Před 2 lety +1

    All vessels super ma

  • @kanchanasaravanakumar5668

    Unga pechu romba live ahh irrukku
    True ahh irrukku 🙏

  • @p.padminip.padmini1634

    Hi mam, oil can how much

  • @sujatha8524
    @sujatha8524 Před 2 lety

    Aii very super sis thanks 💕💕

  • @nathiyasatheesh4580
    @nathiyasatheesh4580 Před 2 lety

    Silver ,,, kadai nallarugu

  • @raghavapriya3272
    @raghavapriya3272 Před 2 lety

    Hi amma I need idli pot. Checked in ur website but dint get it how to order

  • @kalaiselvi8
    @kalaiselvi8 Před 2 lety

    Try Vinod brand for tea madam

    • @AnnamsRecipes
      @AnnamsRecipes  Před 2 lety

      Already வச்சுருக்கேன்

  • @manjulasivakumar740
    @manjulasivakumar740 Před 2 lety

    Nice. Nienga sjop name kooda sollungo plse

  • @geetagopal5889
    @geetagopal5889 Před 2 lety

    Idli vessel price

  • @geetham7411
    @geetham7411 Před 2 lety

    எல்லா பாத்திரங்களும் சூப்பர் மேடம் உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீதான் நீதிபதி ஆகையால் உங்களுக்கு தோன்றியதை செய்யுங்கள்

    • @AnnamsRecipes
      @AnnamsRecipes  Před 2 lety

      நன்றி நன்றி சகோதரி

  • @ng2120
    @ng2120 Před 2 lety

    Parry's la ena shop ma

  • @bprm320
    @bprm320 Před 2 lety

    Unnga video appavume voice sound kammiyave erukku

  • @malathigovi3545
    @malathigovi3545 Před 2 lety

    All the items are super Amma

  • @tamilsunai
    @tamilsunai Před 2 lety

    Nice collection of utensils aachi

  • @kanchanajayakanthan976

    Useful shopping mam

  • @evelynantonyraj5970
    @evelynantonyraj5970 Před 2 lety

    All types of Kadai are super 👌

  • @chitraharish1831
    @chitraharish1831 Před 2 lety

    Vazhaga valamudan madam.

  • @vshanthavshantha1748
    @vshanthavshantha1748 Před 2 lety

    Idilypatharam. Super

  • @alphonsemary8077
    @alphonsemary8077 Před 2 lety

    Amma idli pot evalo 7pit, 5pit solunga

  • @revathyvijayan8704
    @revathyvijayan8704 Před 2 lety

    All the kadai super mam

  • @tamilselvi9156
    @tamilselvi9156 Před 2 lety

    All vessels are nice

  • @geetagopal5889
    @geetagopal5889 Před 2 lety

    Very nice vessels

  • @devisenthilkumar5537
    @devisenthilkumar5537 Před 2 lety

    Very nice Achi 🥰

  • @KalaiSelvi-pt8yc
    @KalaiSelvi-pt8yc Před 2 lety

    கடாய் எல்லாம் நல்லா இருக்கு

  • @kumudhamvelu3515
    @kumudhamvelu3515 Před 2 lety

    i like the kadai 🥀🥀🥀💐💐♥️♥️

  • @alagammaikn7590
    @alagammaikn7590 Před 2 lety

    Idly pot how much mam

  • @arpanashekar1158
    @arpanashekar1158 Před 10 měsíci

    Steel is very very expensive

  • @kuttyma6686
    @kuttyma6686 Před 2 lety

    Sema sema super

  • @pramilavel1739
    @pramilavel1739 Před 2 lety

    Very useful

  • @jessiev4206
    @jessiev4206 Před 2 lety

    All Products are Super Super Super Super Super Super Super Super Super Super Amma ❤️❤️👌👌👌👏👏👏

  • @nallamanisethu9966
    @nallamanisethu9966 Před 2 lety

    Aachi arumaiyaa soninga..