Video není dostupné.
Omlouváme se.
OUR MARRIAGE STORY | நான் ஏன் என் கணவரை மாமா என்று அழைக்கின்றேன் | MAMA MAKKING CHICKEN BIRYANI
Vložit
- čas přidán 11. 12. 2022
- @SherinsKitchen
OUR MARRIAGE STORY | நான் ஏன் என் கணவரை மாமா என்று அழைக்கின்றேன் | MAMA MAKKING CHICKEN BIRYANI
***********************************************************
Follow us on :-👇
Instagram : / _sherins.kitchen_
Facebook : / sherinskitchenofficial
***********************************************************
For business inquiries :- 👇
sherinskitchen.official@gmail.com
மாமா என்று உங்கள் கணவரை வாய் நிறைய அழைப்பது அருமை.வாழ்த்துக்கள்.💐💐💐
நம்ம பயலுவ மாதிரி பொறாமை புடிச்சவங்க கிடையாது கெட்ட நினைப்பு உள்ளவர்கள் முன்னில் வாழ்ந்து காட்டவேண்டும் 👍👍👍💕
பாய்... எல்லா இனத்திலயும் பொறாமை கொண்டவர்களும் கெட்ட எண்ணம் உடையவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்...
வாழ்த்துக்கள்தங்கைநிருடிவாழ்க
சுவையான காதல் பிரியாணி, கலகலப்பான உரையாடல் ஆனால் அதற்குப் பின்னால் இவ்வளவு வலியும் வேதனையும் இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை தங்கையே. அனுபவித் தாண்டியும் என் வாழ்வில் ஏனோ இன்னும் விடியலே வரவில்லை அதுதான் எனக்கு புரியவில்லை. வாழ்த்துக்கள் அன்புடன் சகோதரி
Masha Allah, Allah ungaluku sondhatha kudukalainalum malar amma and family ya kuduthirukaru nangalum irukom kavalapadadheenga.nan Pollachi la tha irukom eppo venalum vanga.sondhatha vida natpu ku eppavume masha Allah oru unmaiyana anbu iruku adhupodhum namaku.
Super akka nega epavum happy ya erukanum
I was thinking that since I watch your channel your marriage would be love marriage, your husband is amazing..the way you present channel is fabulous 👌 Allah always makes you & your family happy sister ❤️
Vlog video sema super sister 🥰🥰🥰
உங்க.சமையல்.எனக்கு.மிகவும்.பிடிக்கும்..வாழ்த்துக்கள்.👌👌👌💐💐
Neram karupu..! Manasu vallaiy kutty sandaiy..! Like..! Kallanaulum kanavan. Full annalum pruszhan..!
Super love story Amma appa
Happy video.Super family
Sister unga samayal eappovum super ❤️❤️
Very happy to know your marriage story. Really you're blessed to have such an affectionate husband and lovely children. Long live sister.
Hi mam my fevate biriyani super mam dalcha recepie podunga
Ella valamudanum pallandu vazhavendum, sherin rompa nerukkamana thozhi pole feel pannuren.eppavavathu neril parkkalam,pesalamnu irukken.God bless you.
Briyani super and unga love story super sister 👌👍👌👌👌👍👌👌👌
Aka I am so happy you story
Good family good lifestyle enjoy kak.
Super Yakka
Biriyani kedayadu Akka "pulaw"Akka kholi nomba vendurichi Akka
Parva illa
Love story vera level akka❤
I am also love married குழந்தைகள் பிறந்த பிறகு எல்லோரும் சேந்துட்டோம் so நீங்களும் சேர்த்துட்டுய்வீக dont feel
Biriiyani masala receiipi kodunge sisy🥰🥰
Super story … akka and mama …
அஸ்ஸலாமு அலைக்கும் மேலே நல்ல உங்களுடைய லவ் ஸ்டோரி நன்றாக இருந்தது இதுபோல் என்றும் சந்தோசமாக வாழனும் பல மடங்கு மற்றவர்கள் முன்னிலையில் வாழ்ந்து கட்டணும்
🤲🏽👌👍poonai enge sister.super super from sweeden
Soo cute family life for you sister, 🎉 same issues like your daughter faced no relations came to our life also past 35years 🎊i have lot of pain our family will go and meet alll relations but nobody came to our family but our parents and me life is beautiful 😍❤️ keep going be happy Jesus with you always sister 💗
Sherin sister biriyani thampodum pothu red colour biryani powder lemon lemon kuda seyrthu biriyanimeyle thelithu vittu mallithalai podiyaka thuvi ghee vittu mudi vaithu appuram biriyani aduthal alaha red colour aang gangey tholithapla alhairrukum ma
Nama nalladhu ninaithal nalladhey nadakkum God bless you.
உங்கள் story super நீங்க எப்போதும் 😀😀😀😀 இருங்க
Super Amma and appa
Eppavum happy yaa irunga
God bless you
Starting music introduction super
SHERIN MADAM I REALLY LOVE YOUR LOVE STORY❤THE WAY OF YOUR NARRATION IS VERY VERY CUTE.LOOKS LIKE YOU ARE MADE FOR EACH OTHER.GOD BLESS YOU BOTH LONG LIFE ,HEALTHY ,WEALTHY AND HAPPINESS THROUGHOUT ❤❤ I WISH FOR YOUR 60TH MARRIAGE I BE THERE IN PRESENT ❤❤
Masha Allah
Super Love Story Sis Super Porutham Black Is Gold Sis
Hai akka unga samaiya ellame super..
Neenga vaaineraiya mamanu soldradhu kekkave enimaiya irukku sagodhari eppodhum eppadiye irunga 🥰🥰🥰
மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்
Love ❤️ story superb 👌 sister
Mashaallah mashaallah mashaallah super apie
Ennoda kuzhadhikalukum appadithan ka. Ennaiki my son studying mbbs 1st year in mmc college
God is great. Paint adika ponavaruku
Ippo God koduthu irukira
Life top. God is great.
Sis biriyani masala epadi pandrathunu video podunga sister
உங்க.கல்யாணம்.எங்க.கல்யாணம்மாதிரியாகவே.இருக்கு...37வருஷமா.நாங்க.அன்பாக.இருக்கிரோம்.கடவுளுக்கு.நன்றி.
உங்க வீடியோவை பார்க்கற நாங்க எல்லாம் உங்கள் உறவுகள் தான் கவலை வேண்டாம் சகோதரியே 💯
Biriyani masala recipe podugga Akka
Viog is nice Sistter 👌 nice family
👌👌vlog🙏🙏🙏 same family problems. My daughter also. I love your family..
Samayal eppadi kathutiga sister evalo varities
Enjoy your life allah podhumaanavan
சூப்பர் ஜோடி சூப்பர் பிரியாணி வாழ்த்துக்கள் சகோதரி உங்க ஜோடி பொருத்தம் சூப்பர் உங்கள பாக்கும்போது எனக்கு பொறாமையா இருக்கு உங்க 2 பேருக்கும் சுத்தி போடுங்க சகோதரி அப்புறம் சகோதரி அண்ணாவுக்கு கால் எப்படி இருக்கு
Super 👌👌👌👌👌👌 I love biriyani
Akka Anna pavam story super
Super story sister
Assalamualaikum Anna solradhu correct enakkum appadithan
Yes.i used to cook fish in the outside area.
Don't worry about who is with you or not
you have a loving husband and lovely children.Thank God and be happy
Wish you all the best ❤️
Vq
kalam kabadam elatha siripu pechu rock guys super
Super love story
1 glass rice ku 1 1/2 glass hot water sister.....try panunga
Priyanni masala recipe poduga
Super.story.super.husband
May Allah bless you and your family 👍
😡😡😡😡
உங்கள் சமையல் எல்லாம் சூப்பர் உங்கள் வீடு ரொம்ப சூப்பராக இருக்கு உங்கள் வீடியோ ஒன்னு விடாமல் பார்ப்பேன் புர்கா இன்னும் நல்ல இருக்கும்
Hi mam I'm new subscriber super recipe 😋😋
Biriyani masala video podunga mam
எங்க மாமா பிரியாணி சூப்பரா பண்ணுவாங்க சிஸ்டர்👌👌
Nice Amma
Unga pullaigaluku periyamma Naan eruken 💞
Nammaku pusichi life namba tha vala vendum yaru epadi sonna namaka yenna sister nika mama ku happy ya irruka
A.salam.Don't feel sister.Allah matumthan petha thayavida 70% anbullavan.poliyana uravuhala ninachi neega feel pannathinga.evvalavo kastangala thandi neega vanthirikkinga.allah ungalaum ungada family yaum nalla nilamayla vechirikkan.allah ungaluku nalla kanavaraum,pullahalaum thanthirikkan.allah ungada mela evvalavu irakkam udayavan.neega ippa intha nilamayla santhosama irikka karanamum allah.neega melum melum allahvuku nandri seluthite iringa.allahvum ungada santhosatha kuraya vidama athiha padithi tharuvan.ungada story ketathum konjam kavalaya irunthichi.allahva mattum nambunga allah kayvida mattan insha allah.
Where did u buy biriyani kadai pls shre the details or link
Brother great 👍 👌
Pondattiya arivalinu soldra kanavar kidaippadhu aridhu arumaiyana kanavar ❤️👌👌👌👌👌🥰👍
You are great akka
உங்கள் லவ் ஸ்டோரி மாதிரி தான் எங்க வீட்டில இதேபோல் தான் கஷ்டத்தில் இருக்கும் போது யாரும் மதிப்பதில்லை இப்போது நாங்கள்
Asalam alaikum sister entha biriyani pot yanka vankunika price solunka
Athuku tha Allah unkaluku malar Amma family kututhirukaru thanks for this video
நல்லதொரு குடும்பம் பல்கலைகழக ம். வாழ்க வளமுடன்
Cute 2 perum
Super sister👭
Mam 1/2 kg biriyani ku sollu ingredients
நீங்கள் சொந்தோஷம இருக்க வஸ்த்துக்கள்
Briyani seiyarathu Anna cashier Nengalaaaaa?
Biriyani powder home la panniga athoda secret solluga
Briyani masala sollunga akka
👌🏻👌🏻👌🏻👌🏻 ஸ்டோரி இதில் பாதி என்னோட ஸ்டோரி மாறி இருக்கு
அக்கா 1 கிலோ மட்டன் பிரியாணிக்கு எத்தனை வெங்காயம் எத்தனை தக்காளி என்று என்னிக்கையில செல்லுங்கள் எவ்வளவு தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று செல்லுங்கள்
உங்க அன்பு சூப்பர்கா
Super video
அக்கா சூப்பர். 😋😋😋
Super akka
Biryani potling link please madam
Awesome
Super love pa🥰🥰❤️❤️👌👌
Sherin dear you said you missed all your relatives love. BUT WHAT I FEEL IS ONLY THEY ALL HAVE MISSED YOUR LOVE ACTUALLY
🤗🤗🤗
Athana liter ma ena brand briyani vessel...
Akka neenga solra story apdiye enudaya life storya irukku my marriage jum ongaludaya marriage mathirithan. Please oru hai sollunga
Masha Allah super family
Ennta vessel whr u buy an how much