இங்கிலாந்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் East Ham | London Tamil Area | Tamil Vlog

Sdílet
Vložit
  • čas přidán 23. 08. 2024
  • இங்கிலாந்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் East Ham | London Tamil Area | Tamil Vlog
    We spent a day in East Ham, London exploring the Asian shops and restaurants . This is the best place to try amazing South Indian dishes and Sri Lankan dishes. East ham is part of the Newham council. East Ham has a diverse, multicultural community and is the best place in London to shop for Indian groceries.
    This is a mini India in London where you can find all the shops covering Indian Food, cloths, Jewellery Vegetables & Fruits etc. When ever we miss India and it’s food we travel to East Ham to enjoy some great Indian street food.
    There are so many different restaurants like Murugan Idli, Anjappar, Saravana Bhavan, Sambal express, Taste of India, Hyderabad Paradise, vasantha vilas, Paradise Biriyani, Thattu Kadai, Namaste India, and many more.
    I'm Sam. I'm a Tamil youtuber in London. All my videos would show the lifestyle and culture of Tamil (Sri Lankan Tamil & Indian Tamil) people living in London, UK. Please don't forget to like and comment. We are always encouraged with your comments. So please do leave a comment :)
    Email Id: londontamilbro@gmail.com
    Instagram: / london_tamil_bro
    London Tamil Area, Where tamil people live in london, Tamil vlog, Tamil Vlogs, london tamil, london Tamil Vlogs, London Tamil Vlog, UK Tamil, UK Tamil Vlog, UK Tamil youtuber, Tamil Vlogger in UK, London Tamil Vlogger,
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    [Copy / Paste]
    If you use this track in your CZcams video, you can copy/paste this to your description:
    Track: Ikson - Last Summer [Official]
    Music provided by Ikson®
    Listen: • #37 Last Summer (Offic...
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

Komentáře • 3K

  • @TaiyalTetalkal
    @TaiyalTetalkal Před 3 lety +322

    நம்ம ஊர் கடைக்குப்போய் சூப்பரான சாம்பார் வடை நெய் சொட்ட சொட்ட முந்திரிப்பருப்பு அதிகம் போட்ட வெண்பொங்கல் சாம்பார் சட்னி கூடவே உளுந்து வடை அதுவும் மொரு மொரு என்று சுடசுட இருந்தால் எப்படி இருக்கும் சொல்லவா வேண்டும் சுவையை அதிலும் நீங்கள் அந்தவகையில் சட்னியை ஊற்றி சாப்பிட பொழுது ஆகா நமோ ஸ்டைல் சாப்பாடு இப்படித்தான் சாப்பிட வேண்டும் அப்பத்தான் அந்த டேஸ்ட் நாக்கில் நிற்கும் அந்த சாப்பாடு சாப்பிட்ட முழு திருப்தி கிடைக்கும் என்பதை பார்ப்பவர்கள் உணரும் வகையில் அருமையாக சாப்பிட்டு காட்டினீர்கள் வாழ்த்துக்கள் தம்பி மென்மேலும் வளர்க

    • @londontamilbro
      @londontamilbro  Před 3 lety +7

      ரொம்ப ரொம்ப நன்றி அக்கா 🙏♥️

    • @sandystylepark3517
      @sandystylepark3517 Před 3 lety +5

      Hii bro I'm from. Tirupur tamilnadu, first time I watching this video , excellent performance and. Then four vada with pongal parcel to indiaaaaa

    • @prethviraj3697
      @prethviraj3697 Před 3 lety +8

      @@londontamilbro எனக்கு அங்கு வேலை கிடைக்குமா

    • @saraswathyvijaykumar5572
      @saraswathyvijaykumar5572 Před 3 lety +3

      Londan bro Enjoyed your video It wad superb I felt very realistic I too tasted your vadai and mundri pongal it was. Very quality do more videos all the best

    • @panchabakesanduraisamy8116
      @panchabakesanduraisamy8116 Před 3 lety +4

      Excellent

  • @vjvghfjvyj1990
    @vjvghfjvyj1990 Před 3 lety +283

    நான்இலங்கை.தற்போதுசவுதி.அருமையான .வீடியோ.தமிழர்.இல்லாத.உலகம்.உன்டோ. தமிழராக. பிறந்ததற்காக. பெருமை.கொள்வோம்.வாழ்க.தமிழ்.மொழி .நன்றி.அண்ணா👍👍🙏🙏

    • @londontamilbro
      @londontamilbro  Před 3 lety +9

      :) கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி !!!

    • @user-ev5
      @user-ev5 Před 2 lety +3

      உணவில் தமிழ்நாட்டை மிஞ்சமுடியாது என்பதற்கு 'இதுவே சான்று

    • @nixonfdo0831
      @nixonfdo0831 Před 2 lety +1

      Hi

    • @VasanthVasanth-uw5sq
      @VasanthVasanth-uw5sq Před 2 lety

      @@londontamilbro hi bro

    • @savithrinadaraja2448
      @savithrinadaraja2448 Před 2 lety +1

      இலங்கை தமிழர்கள் என்றும்.தழில் மொழி மீதான பற்றுதல் கலை மீதான பற்றுதல் உள்ளவர்கள்.அவர்கள் எங்குசென்றாலும் தமிழ்ல யும்.கலையை
      யும் வளர்ப்பவர்கள்.

  • @appleapple1666
    @appleapple1666 Před 2 lety +93

    உலகத்தில் எந்த தேசத்தில் வாழ்ந்தாலும் தமிழ் மொழியை கெளரவம் அடைய வைப்பதற்காக முயற்சி செய்பவனே உண்மையான தமிழன் ஆவான்.

  • @rdnhjjjk
    @rdnhjjjk Před 3 lety +41

    நமது தமிழ் மொழி அயல்நாட்டில் காணும் பொழுதும்,பேசும் பொழுதும் மகிழ்ச்சியாக உள்ளது.
    தமிழ் வாழ்க தமிழன் வாழ்க

    • @londontamilbro
      @londontamilbro  Před 3 lety +2

      கருத்து தெரிவித்ததற்கு மிக்க நன்றி!!!

    • @lookergunavlogs1008
      @lookergunavlogs1008 Před 2 lety

      சந்தோசமாக இருக்கின்றது

  • @sikumar1912
    @sikumar1912 Před 3 lety +4

    லண்டனில் தமிழ்நாட்டை பார்த்த மனநிறைவு அடைந்தேன் நன்றி👌🙏👍

  • @arulmary7520
    @arulmary7520 Před 3 lety +200

    எங்கும் தமிழ், எதிலும் தமிழ்....வாழ்க தமிழா.

  • @sinthuskitchen207
    @sinthuskitchen207 Před 3 lety +245

    வாழ்க தமிழ் வளர்க எங்கள் தமிழ் மொழி🙏🏼🙏🏼👌👌👌

  • @ashokshelby
    @ashokshelby Před 3 lety +22

    தமிழனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு 💯 மிகச்சிறப்பு 🥳👌

    • @londontamilbro
      @londontamilbro  Před 3 lety +1

      Thank you so much 🙏♥️

    • @savithrinadaraja2448
      @savithrinadaraja2448 Před 2 lety +1

      தமிழனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு ஆனா தமிழக த்தில் தமிழனுக்கு சிறப்பு கிடையாது.மற்ற மாநில மக்களுக்கு தான் சிறப்பு .

  • @bhrastakannu4799
    @bhrastakannu4799 Před 3 lety +23

    ,,நம்ம தமிழ் கலாச்சாரத்தை உலகம் பூராவும் பரப்பும் நம் மக்கள் வாழ்க நம் நாட்டில்தான் தமிழ் அழிந்து வருகிறது நன்றி தம்பி

  • @aksami5688
    @aksami5688 Před 3 lety +128

    லண்டன் வாழ் தமிழ் மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    • @londontamilbro
      @londontamilbro  Před 3 lety +2

      கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி !!!

    • @SankarSankar-qi6ii
      @SankarSankar-qi6ii Před 2 lety +1

      @@londontamilbro ❤

  • @thilagavathis1945
    @thilagavathis1945 Před 3 lety +64

    சாலைகள் மிக தூய்மையாக உள்ளன.அனைத்து கடைகளும் பிரம்மாண்டமாகவும் அழகாகவும் உள்ளன.பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியுக உள்ளது.பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள் சகோதரரே.

    • @londontamilbro
      @londontamilbro  Před 3 lety +1

      நன்றி நன்றி சகோதரி 🙏🙏🙏♥️♥️♥️

  • @TamilShare
    @TamilShare Před 3 lety +78

    super bro..

  • @maryevelyn1111
    @maryevelyn1111 Před 2 lety +14

    I am literally in tears after watching this video. It’s a Aanandha kaneer. I used to live in East Ham for 3 years during my Post Graduation days. This video made me so nostalgic about my old days and it rekindled my old memories. Loved loved loved loved this video. I feel like I relived those memories through your video. Thank you soooo much

  • @muthupandian724
    @muthupandian724 Před 3 lety +116

    உங்களுக்கென்று லண்டனில் ரசிகர் கூட்டத்தை பார்க்க ரொம்ப சந்தோஷமாக இருந்தது வாழ்த்துக்கள் London Tamil Bro 🤝 super

    • @londontamilbro
      @londontamilbro  Před 3 lety +4

      Nandri nandri Athan. Everything is by the grace of god.

    • @thirunavukharasum119
      @thirunavukharasum119 Před 3 lety

      Dear Bro can u tell me the flight charges to London and return pl

  • @adityasshukla
    @adityasshukla Před 3 lety +90

    I don't know Tamil but I know it is a beautiful language. I learned that you spoke pure Tamil in the video and you speak eloquently! A like for that!

  • @dineshrajendran876
    @dineshrajendran876 Před 2 lety +12

    One of my favourite place during my college days in London, whenever I felt lonely I will go to east ham Murugan temple and Mahalakshmi Amman temple, if I had a chance to go back to London I will go surely,

    • @devideva3130
      @devideva3130 Před 2 lety

      Very nice place the Temple is nice 💐❤️🙏

  • @vijayvijay6984
    @vijayvijay6984 Před 2 lety +3

    உலகின் முதல் மூத்தகுடி நம் தமிழ்குடி...... உலகாளும் தமிழ் இனம்.... தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா 💥🥳🥳🥳

    • @londontamilbro
      @londontamilbro  Před 2 lety +1

      Nandri nandri brother. Thanks 🙏 for your comments

    • @vijayvijay6984
      @vijayvijay6984 Před 2 lety

      @@londontamilbro wellcome brother 😌😌

  • @ilovetamil1185
    @ilovetamil1185 Před 3 lety +74

    தமிழன் இல்லா இடம் எந்த இடம் இவ்வையதத்தில்...
    பெருமை கொள்கிறேன் தமிழனாய் பிறந்தமைக்கு ...

    • @londontamilbro
      @londontamilbro  Před 3 lety +1

      கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி !!!

    • @ilovetamil1185
      @ilovetamil1185 Před 3 lety

      @@londontamilbro நன்றி 🤝

  • @Mysongs1748
    @Mysongs1748 Před 3 lety +7

    அந்த காலத்தில் அவர்கள் இந்தியாவில் வணிகம் செய்தார்கள்.இன்று இங்கிலாந்தில் இந்திய தமிழர்கள் வணிகம் செய்கிறார்கள்.அருமை அண்ணா வாழ்த்துக்கள்

    • @londontamilbro
      @londontamilbro  Před 3 lety +1

      கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி !!!

  • @aaniyapudungavenam..6743
    @aaniyapudungavenam..6743 Před 2 lety +2

    தமிழர்களுக்கே உரிதான ஒரு உண்மையான பன்பு உணவை ரசித்து ருச்ச்சி சாப்பிடரது....👍👍

  • @lakshmipadmanabhan6360
    @lakshmipadmanabhan6360 Před 2 lety +4

    I am staying with my son family in Nottingham, feeling loneliness, seeing your video feeling better, thank you, God bless you

    • @viswanathanms9454
      @viswanathanms9454 Před 2 lety

      I just come across your vedio
      From Chennai. I am blessed to have seen London through your video. Thank you

  • @tsp1609
    @tsp1609 Před 3 lety +49

    I'm really enjoy with your explanation in pure TAMIL. Hat off Bro. Because of you our TAMIL Language will improve. Keep it up. Tamil selvan west Malaysia.

    • @londontamilbro
      @londontamilbro  Před 3 lety +2

      Thank you so much for your valuable comment 🙏😀

  • @TaiyalTetalkal
    @TaiyalTetalkal Před 3 lety +11

    இந்தியாவில் உள்ள கேரளா ஹைதராபாத் வகை உணவு விடுதிகள் அங்கு இருந்தது மிகவும் ஆச்சரியமாக இருந்தது மேலும் அங்கு படிக்க வந்த இளைஞர்களுக்கு அதிகமான வேலைவாய்ப்புகள் கூட கிடைக்கும் என்பதையும் சொல்லி அவர்களுக்கு உதவும் வகையில் நீங்கள் போட்ட பதிவு மிகவும் அருமை

  • @govindarajalunaidurajarama1136

    அருமையான பதிவு. எங்கும் தமிழ் மக்கள் முத்திரை பதிக்ககண்டு மிக்க மகிழ்ச்சி. தமிழ் முழக்கம் உலகமெலாம் ஒலிக்கச் செய்யும் அன்பருக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  • @raghumanavalan7267
    @raghumanavalan7267 Před 2 lety +1

    Hi bro, Super video, nalla enjoy pannen, thank u, idhu pola neraiiya videos podunga bro, nalla pannreenga, ammazing.

    • @londontamilbro
      @londontamilbro  Před 2 lety

      Thank you so much. Yes I have made quite a lot of videos. Hope you will like them too 🙏♥️

  • @jollyjay1988
    @jollyjay1988 Před 3 lety +36

    சகோ, நீங்கள் இந்தத் தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டால் பெரும் வெற்றி பெறுவீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் அவ்வளவு famous.

    • @londontamilbro
      @londontamilbro  Před 3 lety

      Thank you so much for your compliments!!! Its all because of people like you who encourage and motivate me..

  • @jdsmusic4659
    @jdsmusic4659 Před 3 lety +52

    சூப்பர் சகோ! அவ்ளோ அழகான நகரம். அங்கு வராமலேயே அதை பார்க்க கிடைத்தது பெரும் பாக்கியமே.
    வாழ்க வளமுடன் 🎉

    • @londontamilbro
      @londontamilbro  Před 3 lety +3

      கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி !!!

  • @kasiraghavan9848
    @kasiraghavan9848 Před 3 lety +3

    வாழ்க தமிழ் வளர்க தமிழ் தமிழினம் மற்றும் ஆதரவு நாடுகள்

    • @londontamilbro
      @londontamilbro  Před 3 lety

      கருத்து தெரிவித்ததற்கு மிக்க நன்றி!!!

  • @perumalsankar9300
    @perumalsankar9300 Před 3 lety +1

    Accidentally I saw this video, but I forwarded this link to my friends, வாழ்க வளமுடன்! உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு, வாழ்க தமிழ்.

  • @abdullahraj9653
    @abdullahraj9653 Před 3 lety +6

    🇬🇧🇪🇺🇸🇦🇦🇪🇺🇸வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு இது போன்ற இடங்களுக்கு சென்று நம் மக்களை பார்த்தால் சின்ன மனநிறைவு & மகிழ்ச்சி கிடைக்கிறது... உண்மை தான்... பொங்கலுடன் தரமான சம்பவம்...... 🇬🇧🤝🏼❤️

  • @newkrizy5904
    @newkrizy5904 Před 3 lety +7

    Kalakungaaa bro.... தமிழன்டா எந்நாளும் சொன்னாலே திமிரேறும்
    காற்றோட கலந்தாலும் அதுதான் உன் அடையாளம்🙏💪

    • @londontamilbro
      @londontamilbro  Před 3 lety

      Thank you :) கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி !!!

  • @AnnShawoni
    @AnnShawoni Před 2 lety +5

    Watching from Sri Lanka. Nice to see the place around. Feels like our hometown. Enjoyed watching!

  • @saravanakumar-uy9yd
    @saravanakumar-uy9yd Před 3 lety +2

    நமது நாடும் நமது மொழியும் தேசபக்தி மொழிபக்தி கொண்ட உங்களைப் போன்ற நல்லவர்களாலும் வல்லவர்களாலும் பெருமை அடைகிறது

  • @krishsreeCROY
    @krishsreeCROY Před 3 lety +26

    When we were in UK I used to travel to East Ham specifically to visit Mahalakshmi temple and one Chettinad restaurant diagonal opposite to the station. I was living in East Croydon.

    • @londontamilbro
      @londontamilbro  Před 3 lety

      Nice to know. Thank you so much for commenting!!!

  • @manoharanthilagamani5713
    @manoharanthilagamani5713 Před 3 lety +10

    தமிழின் தான் உலகின் முதல் மனிதன்.உங்கள் பதிவு அருமை வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.உங்கள் ருசி மற்றும் எல்லாம்

  • @veeramoneynallathamby1877

    உங்கள் தமிழ் உச்சரிப்பு பிரமாதம்
    உங்கள் பதிவை பார்த்த பிறகு லண்டனுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது.
    வாழ்க தமிழ் வாழ்க தமிழினம்
    தாமான் புதினா, கூலிம்,மலேசியா

  • @rajiniganthm1366
    @rajiniganthm1366 Před 3 lety +1

    super brother very like your videos vaalga valamudan

  • @narayanasammy1691
    @narayanasammy1691 Před 3 lety +31

    Very surprised to see many Indian shops in London area. Clean and tidy. Good to hear many Indians living there. Good Luck. From Malaysia with Love 💘

  • @amigo4558
    @amigo4558 Před 2 lety

    நல்ல சுவாரஸ்யமான காணொளி. இது மாதிரி தமிழர் வாழும் நாடுகளில் காணொளி எடுத்து பதிவேற்றம் செய்யுங்கள். நல்ல தமிழ் உச்சரிப்பு. நல்ல பேச்சுத் தமிழ். நன்றி. வாழ்த்துக்கள்.

  • @srikrishna3424
    @srikrishna3424 Před 2 lety

    தமிழ் உறவுகளுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் நீங்கள் நன்றாக தொகுத்து வழங்குகிறார்கள் நம் தமிழ் சகோதரர்களுக்கு நல்ல வேலை கிடைக்க என்னைப் போன்றவர்களுக்கு உதவுங்கள் சென்னை ஸ்ரீ கிருஷ்ணா நன்றி வணக்கம்

  • @pargunansaan2464
    @pargunansaan2464 Před 3 lety +3

    நானும் என் மனைவி மகளுடன் சுற்றி பார்த்த இடம் மீண்டும் உங்கள் வீடியோ மூலம் பார்த்து ரசிக்க வைத்தமைக்கு நன்றி

    • @londontamilbro
      @londontamilbro  Před 3 lety

      கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி !!!

  • @narayanaswamykumar2138
    @narayanaswamykumar2138 Před 3 lety +7

    வாழ்க தமிழ்!! வளர்க தமிழ்!!! இந்தயனாக இருப்பதில் பெருமை படுகிறேன்!!

    • @londontamilbro
      @londontamilbro  Před 3 lety +1

      கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி !!!

  • @janbaldharmaraj2638
    @janbaldharmaraj2638 Před rokem +1

    Enna alagu en Tamilum Tamil makkalum. Engirunthalum vaalga! Great effort, Sir. Lots of love from Chembur, Mumbai.

  • @johnkamal4249
    @johnkamal4249 Před 2 lety +1

    வணக்கம் அனைத்து தமிழர்களுக்கும் நான் அங்கு பணிபுரிய ஆசைபடுகிறேன் எனக்கு உதவி யாராவது செய்யுங்கள் தமிழர்களே🙏நன்றி

  • @ranidev4866
    @ranidev4866 Před 3 lety +17

    Yes, I really miss Eastham. Lived in London 10 years..Then migrated to Australia..

  • @lakshtuticorin8329
    @lakshtuticorin8329 Před 3 lety +18

    மிக்க மகிழ்ச்சி
    வாழ்த்துக்கள்
    தூத்துக்குடி தமிழன்

    • @londontamilbro
      @londontamilbro  Před 3 lety +1

      கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி !!!

  • @balasankar8278
    @balasankar8278 Před 2 lety +1

    தமிழ் வாழ்த்து. இங்கு இருந்து. ஏற றுமதி உதவி தேவை எனில் தங்கள் உதவி கிடைக்குமா.

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Před 3 lety +8

    எட்டு திக்கும் பரவட்டும் நமது தமிழ் மொழி
    அருமையான பதிவு தம்பி இது போன்ற கானோலியை தந்தமைக்கு உங்களுக்கு பாராட்டுகள்

  • @vijayanandhinie4563
    @vijayanandhinie4563 Před 3 lety +23

    Missing this place very much, have good memories here🙂🙂.
    Nice video Thambi 🙂

  • @sekarqatar6971
    @sekarqatar6971 Před 3 lety +30

    சூப்பர் அண்ணா.... எங்கும் தமிழ் 💪💪💪ஓங்கி ஒலிக்கட்டும்.... 🙏🙏🙏

    • @londontamilbro
      @londontamilbro  Před 3 lety

      மிக்க நன்றி தம்பி 🙏♥️

    • @palanivelum688
      @palanivelum688 Před 3 lety

      @@londontamilbro ம மிகவும் நல்லது

  • @karanprabhu8559
    @karanprabhu8559 Před 3 lety +4

    Tamila vittukodukkama pesurnga bro. Super bro. I'm so proud of you. Hands of you bro.

  • @jayachandraduthie1223
    @jayachandraduthie1223 Před 2 lety +1

    தரணி போயினும் தமிழ் பேசுவோம். வாழ்க தமிழ் வாழ்க தமிழர் ஒற்றுமை

    • @londontamilbro
      @londontamilbro  Před 2 lety

      மிக்க நன்றி நண்பரே 🙏

  • @adavidloy2064
    @adavidloy2064 Před 3 lety +47

    வாழ்க தமிழ் வளர்க தமிழ் இன்னோர் அருமையான பதிவு anna😎😍😘

  • @sampooranamnggopalan4022
    @sampooranamnggopalan4022 Před 3 lety +6

    நமது தமிழ்நாட்டு கடையை போலவே உள்ளது பதிவிட்டு பார்க்க வைத்தமைக்கு நன்றி ஜெய்ஹிந்த் வந்தே மாதரம் வெற்றிவேல் வீரவேல்

    • @londontamilbro
      @londontamilbro  Před 3 lety

      கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி !!! வந்தே மாதரம்

  • @simplesmart8613
    @simplesmart8613 Před 2 lety +1

    தமிழால் தமிழராய் பெருமை அடைகிறேன் வாழ்த்துக்கள் நண்பரே செல்வச்சந்திரன் வேலூர்

    • @londontamilbro
      @londontamilbro  Před 2 lety

      Nandri nandri

    • @simplesmart8613
      @simplesmart8613 Před 2 lety

      உங்கள் வர்ணனை நேரில் பார்ப்பது போல உணர்ந்தேன்

  • @Anbesivam510
    @Anbesivam510 Před 2 lety

    நம் தமிழ் உறவுகளை பார்க்கும் போது என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர்🙏🙏🙏🙏🙏🙏🙏 இந்த காணொளியை பார்த்த உடனே நான் subscribe செய்து விட்டேன் சகோ.

  • @ramasubramoneyp4789
    @ramasubramoneyp4789 Před 3 lety +9

    Good to see your coverage of Eastham Tamil London after`several years ?Taste of India filled my dream. Thank you .

  • @yovanpichai474
    @yovanpichai474 Před 3 lety +4

    ப்ரோ உங்கள் மூச்சில் நம் மண் வாசம் கலந்துள்ளது.அது உங்கள் பேச்சில் -- உணர்வில் வெளிப்படுகிறது. 👍

    • @londontamilbro
      @londontamilbro  Před 3 lety

      Nandri nandri 🙏👀👀🙏thanks for your comments

  • @sundargirlsgod9023
    @sundargirlsgod9023 Před 3 lety

    Hai அண்ணா ஒங்க video first time பார்கிறேன் so good அருமையான பதிவு. 👌

  • @movlogthamizh8033
    @movlogthamizh8033 Před 2 lety +1

    Intha jagame thanthiram shop area set pottathukku ingaya vanthu padam eduthukklam polaiye......nice

    • @londontamilbro
      @londontamilbro  Před 2 lety

      Hahaha. Inga vantha padam eduka mudiyathu brother.

  • @varadharajvaradhu7468
    @varadharajvaradhu7468 Před 3 lety +29

    It is very nice to see the Tamzhi letters in shops and speaking tamzhi language in London . யாதும் ஊரே யாவரும் கேளீர் அண்பே எங்கள் உலக தத்துவம்

    • @londontamilbro
      @londontamilbro  Před 3 lety +3

      Nandri nandri 🙏👀👀🙏

    • @mathimanivel6972
      @mathimanivel6972 Před 3 lety +1

      அருமை நன்பர்களே ...

    • @umasri7142
      @umasri7142 Před 2 lety

      Not only in London but worldwide Tamil is famous. In Canada there are thousands of Hindu temples and millions of Tamil stores. Same with US, Australia, Germany, and more

  • @kirubakaraninbaraj
    @kirubakaraninbaraj Před 3 lety +21

    Rocking video as usual. Kutti tamilnadu in london. Very happy to know all famous hotels and textiles of india are there in London. Finally you tasted my favorite dishes of sambar vada and pongal and of course the coffee in Taste of India . Really mouthwatering. Tomorrow I'm going to take sambar vada and pongal as my breakfast. I am very much glad that you have many fans and subscribers including children all over london wherever you go. Congrats. வாழ்க வளர்க.God bless.

    • @londontamilbro
      @londontamilbro  Před 3 lety

      Nandri nandri Appa. Thanks again for your comments

  • @rajanfernando6122
    @rajanfernando6122 Před rokem

    அழகாக eastham மை காட்டிநீர்கள் நன்றி. அப்படியே லண்டனில் வங்கியில் கணக்கு எப்படி தொடங்குவது என்ன ஆவணங்கள் தேவை என்பது பற்றி ஒரு வீடியோ போடுங்க.

  • @vijiveeran7632
    @vijiveeran7632 Před 3 lety +1

    வாழ்க தமிழ். நம் தமிழ்ப் பண்புகளை போற்றி பாதுகாக்கும் லண்டன் வாழ் தமிழர்களுக்கும் தங்களுக்கும் வாழ்த்துகள் தம்பி.

    • @londontamilbro
      @londontamilbro  Před 3 lety

      Nandri nandri

    • @unknownchehk
      @unknownchehk Před rokem

      @@londontamilbro students scholarship accomodation aprm University studies kaga oru video venum anna nenga epdi india la erundhu London ponenga endha agent nu solunga anna useful ah erkum even instagram la kuda solunga enaku useful ah erkum wanna migrate to london

  • @manikanthan4693
    @manikanthan4693 Před 3 lety +10

    I stayed in East Ham, but missed to visit these places. Through your video, I come to this place and I will not miss it. Thank you for your video.

  • @ajanantonyraj2063
    @ajanantonyraj2063 Před 3 lety +11

    நன்றாக இருக்கின்றது. யாழப்பாணத்திலிருந்து

    • @londontamilbro
      @londontamilbro  Před 3 lety +2

      மிக்க நன்றி நண்பரே 🙏

  • @sreeram2531
    @sreeram2531 Před 3 lety

    நம் தமிழ் உணவு பழக்கத்தை கண்முன்னே நிறுத்திவிட்டீர்கள். வாழ்க தமிழினம் வளர்க தமிழ் மொழி

  • @josephinelouis4442
    @josephinelouis4442 Před 2 lety

    Thanks bro inda video ippathan parten romba thanks bro.ungakoodave trevelpanni tiffen sapta feeling engalala ninsichi parka mudiada idangala suthi kaatneenva romba romba thanks bro pathirama irunga safa irunga god bless you brought 🙏

  • @sarojinidas8410
    @sarojinidas8410 Před 3 lety +7

    அழகான அன்பு நிறைந்த வார்த்தைகள்.. வணக்கம் வாழ்த்துக்கள் சகோதர..
    🌹🌹🌹🌹🌹🌹🙏🙏👍

    • @londontamilbro
      @londontamilbro  Před 3 lety

      மிக்க நன்றி சகோதரி ♥️🙏🙏🙏

  • @swarnarajram47
    @swarnarajram47 Před 3 lety +7

    தமிழன் எங்க போனாலும் ஒரு கலக்கு கலக்குவான்யா /...! தமிழ் எங்கும் பரவட்டும்

    • @londontamilbro
      @londontamilbro  Před 3 lety +1

      கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி !!!

  • @shanthisurendran57
    @shanthisurendran57 Před 3 lety

    அருமை bro.சாப்பிடுவதை பார்க்கும்போது வாய் ஊறுகிறது.நன்றி

  • @ramakrishnanpitchai1306

    எங்கும் தமிழ் எதிலும் தமிழ்.பார்க்க பரவசமாக உள்ள இடங்கள்.நேரில் பார்வையிட வாய்ப்பு இல்லை.உங்கள் பதிவின் மூலமாக வாய்ப்பு கிடைத்தது. தங்கள் சேவை சிறப்பாக தொடர்ந்து நடை
    பெற வாழ்த்துக்கள்.💐

  • @musicalsoulvinoth8815
    @musicalsoulvinoth8815 Před 3 lety +4

    வாழ்த்துக்கள் அண்ணா அருமை அருமை உங்கள் வீடியோ அற்புதமாக உள்ளது 🙏🙏🙏

  • @Mkhader786
    @Mkhader786 Před 3 lety +10

    வணக்கம்! London Tamil Bro💜👍💚 First time I seen your vedio, I very much enjoyed it . Your voice Crysta clear , your explanation very nicely, your subscribers In the road seeing and we wishing you is surprising. I seen so many videos but first time very much excitement for your expressions in face, also you eat pongal and vadai with filter coffee with your feelings in the food at London very much enjoyed. All the best for comming videos and your work. Thanks with regards khader from Coimbatore India.👍👍🏾👍👍🏻👍👍👍🏾👍🏾👍🏻👍🏻❤🌝😍🤠😎💗💖❤💚💜🌷🌹🌸💮🌺🏵💐😀😆👍👍👍🏾👍🏾

    • @londontamilbro
      @londontamilbro  Před 3 lety +1

      Thank you so much for taking your precious time to make a detailed comment. Really appreciate that brother.

    • @MuthuLakshmi-uj4zu
      @MuthuLakshmi-uj4zu Před 3 lety

      @@londontamilbro SUUPPERAPPU MRS.PANDIAN

  • @SivaKumar-mc5wb
    @SivaKumar-mc5wb Před měsícem

    neenga saappudura review kodukkumpothu Vera level brother ❤innum romba food review kodunga brother 🎉🎉🎉 neenga vetri adaya ennudaya vaaltukkal brother 🎉🎉🎉🎉

  • @ganesanponnaiah1562
    @ganesanponnaiah1562 Před 2 lety

    நல்ல காணொளி நான் மதுரை உங்கள் உடன் நானும் சேர்ந்து லண்டனில் இந்த பகுதியை சுற்றி பார்த்தது போல் உள்ளது நன்றி நண்பரே.

    • @londontamilbro
      @londontamilbro  Před 2 lety +1

      மிக்க நன்றி நண்பரே 🙏♥️

  • @torque2thrill
    @torque2thrill Před 3 lety +5

    Bro I lived in East ham for almost 3 years lot of things changed , iam feeling so happy you brought my memories back. Taste of india is one of my favorite

  • @prasathrajendran4170
    @prasathrajendran4170 Před 3 lety +6

    நீங்கள் பேசும் இயல்பான தமிழ் மிக அருமை

    • @londontamilbro
      @londontamilbro  Před 3 lety

      Mikka nandri nanbarae🙏♥️

    • @njagadeesh1
      @njagadeesh1 Před 3 lety

      @@londontamilbro தமிழில் பதிலிருந்தால் இன்னும் நன்று. தமிழிழும் எழுதரீங்க,ஆங்கிலத்திலும் எழுதரீங்க, நன்றி இலண்டன் சென்றும் தமிழை வளர்க்கும் பணிக்கும்,

  • @vallipavannalliah326
    @vallipavannalliah326 Před 3 lety

    லண்டன் தமிழ் சகாே நீங்கள் Eastham தமிழ் கடைகளை நேரில் பார்த்தது போல் அந்தமாதிரி காண்பித்தீங்கள் அதைவிட மரக்கறி பொங்கல் வடையென சாப்பிடும்பாேது எனக்கே வாய்ஊறி பார்த்து ரசித்தேன் வாழ்த்துக்கள் உங்களின் நற்பணியால் வரமலே வந்தமாதரி ஆக்கிவிட்டீர்கள் தொடரட்டும் அன்புடன் உங்களின் ஈழத்தமிழன் யேர்மனிலிருந்து

  • @seeragampugazh8968
    @seeragampugazh8968 Před 2 lety +1

    இலண்டன் நகரில் நான் நேரில் உலா வந்தது போன்ற
    உணர்வை ஏற்படுத்தியது... உங்களின் வர்ணனை.... மிக்க மகிழ்ச்சி நன்றி🙏💕

  • @dayaw2612
    @dayaw2612 Před 3 lety +26

    East Ham is a little Jaffna Srilanka. I live here last 40 years. My children born and brought up here. I am proud to say Sri Lankan Tamil British.Most of the Srilankan Tamils base Is Eastham.

  • @mayilaudio
    @mayilaudio Před 3 lety +10

    நம் தமிழ் மக்களின் கடைகளை பற்றியும் முடிவில் டேஸ்ட் ஆப் இந்தியா ஓட்டலில் வடை சுவை பொங்கல் பற்றியும் சிறப்பு தகவல் வாழ்த்துக்கள்

  • @parameswarirajee9869
    @parameswarirajee9869 Před rokem +1

    I m from Malaysia. Super program bro, good kwolage. Like to see your program

  • @JayaLakshmi-zu1tk
    @JayaLakshmi-zu1tk Před 2 lety

    Hi mambalam nanba,im kk nagar.sema video pa.nerla partha maari iruku.hatsoff nanba. When will u come to india we will meet nanba.vazha valamudan.

  • @arulsimions8705
    @arulsimions8705 Před 3 lety +6

    SUPER PLACE with super video, we learn a lot from you ,dear bro... congrats to you

  • @radhakrishnap6663
    @radhakrishnap6663 Před 3 lety +10

    Awesome bro, you brought back memories of my best days in London. Had been here multiple times just for food and feel. ANDHA LOCAL FEEL THAN SEMMA BRO.
    Good video bro, keep it up.
    @ Prince & Naveen, 👍LONDON DAYS👍

  • @msupramaniam3
    @msupramaniam3 Před 2 lety +1

    Very exciting video of London’s East Ham on Indian items sold at various shops, particularly the the food shops

  • @rathinavelpandiyan9523

    லண்டனில் தமிழ் கடைகள் பார்க்வே சுவாரஸ்யமாக இருந்தது.வாழ்க தமிழ்.🙏👍

  • @KalpanaShaIyer
    @KalpanaShaIyer Před 3 lety +7

    Useful information.Awesome work.Looking forward more videos related to types of houses rent for family newly moving to London.

  • @petstalk9249
    @petstalk9249 Před 3 lety +4

    Im a 1st time viewer... Awesome vedio... We proud for tamilanzz... Keep going bro.. 👍👍👍😊

  • @asaithambigopal3932
    @asaithambigopal3932 Před 2 lety

    Super post thambi. Neenga pesaradhu ketka sandhoshama irukku. Indha idathai paarkkave London kku poganum pola irukku

  • @mohameddasthagir78
    @mohameddasthagir78 Před 2 lety

    உங்களுடைய தமிழ் உச்சரிப்பு அருமையாக உள்ளது, வீடியோவை பார்த்தால் லண்டன் வர ஆசையை தூண்டுகிறது

    • @londontamilbro
      @londontamilbro  Před 2 lety

      மிக்க நன்றி நண்பரே 🙏❤️

  • @PriyaVas123
    @PriyaVas123 Před 3 lety +4

    Semma vlog asusual.
    Adada.. andha pongal! Mouthwatering bro. Nalaiku enga veetla pongal thaan brkfast. 🤩

  • @srishan2039
    @srishan2039 Před 3 lety +3

    Neenga sappita sambar vadai and ponggal, semmaiya irunthuchi. So yummy food

  • @user-jp3vw4bb6b
    @user-jp3vw4bb6b Před 3 lety +1

    எங்கும் மணம் பரப்பும், தமிழ்.
    சிறப்பு.மகிழ்ச்சி

  • @maharaja6069
    @maharaja6069 Před 2 lety

    அருமையான காட்சிகள் மிக்க நன்றி நண்பரே..👌👍👏👏👏👏👏

  • @l.rajamariappan4350
    @l.rajamariappan4350 Před 3 lety +3

    ஆஹா...ஆஹா...மதுரை தமிழ்...
    அழகு அழகு....வாழ்க வாழ்க

    • @londontamilbro
      @londontamilbro  Před 3 lety

      கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி !!!

  • @tilakshekar6150
    @tilakshekar6150 Před 3 lety +6

    Very good see this place in London feel like being in Tamil Nadu.

  • @Raj-rh2vq
    @Raj-rh2vq Před 10 měsíci

    சாப்பாடு நல்லா இருக்குதோ இல்லையோ நீங்க சொல்ற வர்ணனை மிக சிறப்பு

  • @SaravanaKumar_951
    @SaravanaKumar_951 Před 3 lety

    Anna Pongal Vada super, London la kutty tamilnadu , Saravana bhavan, Kovil very nice congratulations your video's ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏