லண்டன் தோட்டத்தில் காய்கறிகள் பறிக்கலாம் | Tamil Vlog | Fruit and vegetable picking

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • 60 ஏக்கர் காய்கறி தோட்டம் | லண்டன் தோட்டத்தில் காய்கறிகள் பறிக்கலாம் | UK தமிழ் தோட்டத்து அறுவடை
    Tamil Vlog | 50 Acre Vegetable garden | Fruit and vegetable picking
    #londontamil #fruitpicking #tamilvlog #uktamil
    In this vlog, we are going to pick fruits and vegetables from a 50 acre farm in London. Its a great place for picking fruits and vegetables in England. We enjoyed visiting the vegetable farm and picking vegetables and fruits from the farm ( Strawberries, Raspberries, red currants, black currants, beans, green onions, spinach, beetroots, courgette/ zucchini)
    Address: Parkside Farm, Hadley Rd, Enfield EN2 8LA
    Please book your tickets online. parksidefarmpy...
    We met a lovely Tamil family in the farm. Please do check out the young boy's youtube link. Also akka is a Bharathanatiyam Teacher. Her details below.
    Gajapriya Rajhman
    Nadeswaraalayaa Nadana Nilaiyam
    Phone number: 07475999693
    Gajaa Raj / @gajaaraj
    I'm Sam. I'm a Tamil youtuber in London. All my videos would show the lifestyle and culture of Tamil (Sri Lankan Tamil & Indian Tamil) people living in London, UK. Please don't forget to like and comment. We are always encouraged with your comments. So please do leave a comment :)
    Email Id: londontamilbro@gmail.com
    Instagram: / london_tamil_bro
    Tamil vlog, Tamil Vlogs, london tamil, london Tamil Vlogs, London Tamil Vlog, UK Tamil, UK Tamil Vlog, UK Tamil youtuber, Tamil Vlogger in UK, London Tamil Vlogger, fruit picking Tamil, onion picking, strawberry picking, raspberry picking, french beans picking, spinach harvest, beetroot picking, courgette picking, zucchini picking

Komentáře • 506

  • @appleapple1666
    @appleapple1666 Před 3 lety +6

    உலகத்தில் எந்த தேசத்தில் வாழ்ந்தாலும் தமிழ் மொழியை கெளரவம் அடைய வைப்பதற்காக முயற்சி செய்பவனே உண்மையான தமிழன் ஆவான்.

  • @thilagavathis1945
    @thilagavathis1945 Před 3 lety +10

    அண்ணா தங்களுக்கு நகைச்சுவை மிக இயல்பாக வருகிறது.தோட்டம் மிக அழகாக உள்ளது.பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள்💖💖💖👍👍👍🙏🙏🙏

  • @adavidloy2064
    @adavidloy2064 Před 3 lety +15

    Annan vera level intro அவர்களைப்போலவே நீங்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள்✌️👍அருமையான பதிவு

    • @londontamilbro
      @londontamilbro  Před 3 lety +3

      Thank you so much thambi for always encouraging 🙏🙏🙏♥️♥️♥️🥰🥰🥰

  • @girichennai2756
    @girichennai2756 Před 3 lety

    காய்கறி தோட்டத்தில் நாமே காய்கறிகளை பறித்து வாங்கி செல்லுதல் அருமையான செயல். Fresh vegetables சமைத்தாலே நல்ல சத்தும் கிடைக்கும். நல்ல வாசனையும் வரும். Your demo with explanation is superb. Beautiful Video Sir.👌👌👌👌👌👌

  • @TaiyalTetalkal
    @TaiyalTetalkal Před 3 lety +1

    அங்கு ஒரு குடும்பத்தை குடும்பத்தை பார்த்து அவர்களுடன் பேசி அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றியும் சொல்லி பரதநாட்டியம் மற்றும் மற்ற வகையான நடனத்தை பயில அவர்களை தொடர்பு கொள்ளலாம் என்று அவர்களைப் பற்றி விவரத்துடன் சொல்லி பதிவிட்ட விதம் ரொம்ப பயனுள்ளதாக இருக்கும் அங்கு வாழக்கூடிய மக்களில் யாருக்காவது பரத நாட்டியம் பயில வேண்டும் என்ற ஆசை இருந்தால் இதை பார்த்து அவர்களை தொடர்பு கொண்டு பரதநாட்டியம் கற்றுக்கொள்ள இது உதவியாக இருக்கும்

  • @albertduraisamy7948
    @albertduraisamy7948 Před 3 lety

    அருமை,தோட்டமும் காய்,கிழங்கு ,பழங்கள் பறிப்பதை பார்ப்பதர்க்கு நன்றாக இருந்து தங்களின் வேகமான செயலும் பேச்சும் சூப்பர் . வாழ்த்துக்கள்...

  • @TaiyalTetalkal
    @TaiyalTetalkal Před 3 lety

    அங்கு நீங்கள் படித்த பீட்ரூட் ஸ்ட்ராபெர்ரி ரஸ்பிரி மற்றும் வெங்காயம் வெள்ளரிக்காய் போன்ற ஒரு வகையான காயையும் காட்டி அவை அனைத்தையும் பறித்துக் கொண்டு வந்தீர்கள் இப்படி ஒரு அனுபவம் கிடைப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது மிகவும் கொடுத்து வைத்தவர்கள் நீங்கள் லண்டன் தம்பி

  • @duraisamy3517
    @duraisamy3517 Před 3 lety

    உங்கள் மூலமாக லண்டன் விவசாயத்தை பார்ப்பது சிறப்பு வாழ்த்துக்கள் ப்ரோ. .... இயற்கை காய்கறிகள் சாப்பிட வேண்டும் என்ன தான் நம்ம ஊருல போல வரும் மா

    • @londontamilbro
      @londontamilbro  Před 3 lety +1

      மிக்க நன்றி 🙏♥️. நம்ம ஊருக்கு இணை எதுவும் இல்லை 👍😀

  • @pollachislang
    @pollachislang Před 2 lety +3

    எங்க இருந்ததாலும் தமிழன் தமிழன்தான்.... 😊😊😊😊

  • @venisfact4449
    @venisfact4449 Před 3 lety +1

    Beautiful wonderful eye catching Veggetables frits picking
    Paalak strawberry redberry
    Alagana beetroot picking

  • @dhanasakthi8489
    @dhanasakthi8489 Před 3 lety +1

    நீங்கள் தமிழ் பேசுவது எனக்கு மிகவும் பிடித்துள்ளது அண்ணா

    • @londontamilbro
      @londontamilbro  Před 3 lety

      மிக்க நன்றி சகோ 🙏♥️

  • @TaiyalTetalkal
    @TaiyalTetalkal Před 3 lety +4

    லண்டனில் இவ்வளவு பெரிய ஒரு அற்புதமான காய்கறி ஒரு தோட்டத்திற்கு அழைத்துச் சென்று அதை சுற்றி காட்டியதற்கு நன்றி தம்பி

  • @jeronekitchen2011
    @jeronekitchen2011 Před 3 lety +1

    மிகவும் பசுமையான இடம்
    அருமையான பதிவு
    வாழ்த்துக்கள் சகோ 👍

  • @muthupandian724
    @muthupandian724 Před 3 lety

    நீங்கள் காட்டிய காட்டுகிற அத்தனை காய் கனி வகைகள் அனைத்தும் சத்தானவை ரொம்ப சந்தோஷமாக இருக்கு வாழ்த்துக்கள் London Tamil Bro 🤝

  • @sowmiyaanbalagan6930
    @sowmiyaanbalagan6930 Před 3 lety +4

    Really liked the way you introduced another youtuber here.. thats so cool.. hats off bro..

  • @muthupandian724
    @muthupandian724 Před 3 lety

    நம்ம ஊரு காய்கறி தோட்டத்தை பார்த்த மாதிரி இருந்தது strawberry பழம் விளக்கம் அருமை வழக்கம் போல் சூப்பர் London Tamil Bro 🤝

  • @PriyaVas123
    @PriyaVas123 Před 3 lety +3

    Such an interesting video bro. Never seen an onion flower in my life. Thanks for the treat.. elaamey super.

  • @mamarendhiran4106
    @mamarendhiran4106 Před 2 lety

    அருமையான பதிவு 👌
    கண்டு மகிழ்ந்தேன்👏
    தங்களுக்கு பாராட்டுக்கள் 💐

  • @Jawa2lak
    @Jawa2lak Před 3 lety +3

    Excellent presentation. Enjoyed a lot. Really tempting and beautiful

  • @kumaran477
    @kumaran477 Před 2 lety +1

    Super London bro well done 🙏

  • @srishan2039
    @srishan2039 Před 3 lety +2

    Wow brother. Chanceh ille. Vegetables, fruits parkave semmaiya irunthuchi. Just can't wait for the lockdown to be lifted

  • @ithaangaamerica9868
    @ithaangaamerica9868 Před 3 lety

    60 ஏக்கர் காய்கறி தோட்டம் OMG very big farm. romba nalla iruku parkavai.

  • @kannancs31
    @kannancs31 Před 3 lety +2

    V. Nice bro enga ponalum ungaluku oru tamil kudumbum kidaikirarkal.
    Iam v. Happy u r v. Nice guy
    Ur explanation way of talking, sup bro unga
    Speech kosam video
    Parkalam, video's all are sup sup.

    • @londontamilbro
      @londontamilbro  Před 3 lety

      Thank you so much brother for your lovely comment 😀🙏🙏🙏

  • @kalaiselvi4102
    @kalaiselvi4102 Před 3 lety +1

    Hats Off to your energetic conservation as always. 👍

  • @kathyliping
    @kathyliping Před 3 lety +1

    Interesting farm video with eloquent commentary. It used to be our regular activity every summer when my kids were small but now even strawberries, apples and pears at our back garden just for the birds and squirrels. Up north here we mostly have fruit farms but not vegetables. Weather looks amazing but up here we have early autum with wind, rain and cold.

  • @kirubakaraninbaraj
    @kirubakaraninbaraj Před 3 lety +4

    Very interesting video as usual. Your presentation is great and the editing as well. Kutties will enjoy and envy you picking strawberry. God bless you both.

  • @rosemary5236
    @rosemary5236 Před 3 lety +1

    Very nice to see ❤very open talk but be careful brother snake will be there😜🤣🤣🤩

    • @londontamilbro
      @londontamilbro  Před 3 lety +1

      Thank you sis. I never thought before. Now I will be scared every time I visit a farm 😳

  • @lakshmi4941
    @lakshmi4941 Před 2 lety

    Nice video and you presentation is very nice. All the very best💐💐💐

  • @subbulakshmi8668
    @subbulakshmi8668 Před 3 lety

    சார் உங்களுடைய எல்சார் உங்களுடைய எல்லா பதிவுகளும் பார்த்திருக்கிறோம். ஒரு தடவை லண்டன் டூர் இரண்டு நாட்களுக்கு மட்டும் வந்தோம். நாங்கள் இருப்பது மதுரை. உங்களுடைய வீடியோ மிக நன்றாக இருக்கிறது.தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள் .நாங்களும் strawberry வளர்க்க மிக கஷ்டப் படுகிறோம் 4 ,5 பழத்திலேயே வாடி விடுகிறது . ஏதோ நாங்களே சுற்றிப் பார்த்த திருப்தி

  • @anniethestar7243
    @anniethestar7243 Před 3 lety +2

    Amazing video! Yummy strarberries!

  • @abubackermohammed8201
    @abubackermohammed8201 Před 3 lety

    Bro, எனக்கு லண்டன் வர ஆசையாய் இருக்கு 👌👍😊😊

  • @ensamayal6537
    @ensamayal6537 Před 3 lety

    Hai bro! 1st lk.Intro.நம்ம village cooking channel imitation,நம்ம தமிழ் channel பெருமை!கலகலப்பான Vlog,காய்கறிகளை தோட்டத்திற்க்கே சென்று பறிப்பது ஆரோக்யமான விஷயம் சிறு பிள்ளைகளுக்கு எது எது எதிலிருந்து விளைகிறது என்று தெரியவைக்கும்.தமிழ் family ஐ பார்த்து அவங்க channel link கொடுத்து உயர்த்தியது நம்ம London Tamil bro வோட சிறந்த மனப்பான்மை fresh vegetables பற்றி சொன்னது அனைத்தும் very interesting!Aeroplane பார்த்ததும் நம்ம ஊர் ஞாபகம் வருகிறது என்பது சொர்க்கமே என்றாலும்....என்பது போல் உள்ளது!அருமை!😀

    • @londontamilbro
      @londontamilbro  Před 3 lety +1

      மிக்க நன்றி அக்கா🙏🙏🙏

  • @jomayusa
    @jomayusa Před 3 lety

    You are full of zest so the vegetables and fruits

    • @londontamilbro
      @londontamilbro  Před 3 lety

      Thank you so much 😀😀😀🙏🙏🙏♥️♥️♥️

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 Před 3 lety +1

    Beautiful farm.
    Vegetables and fruits pick panni vanguradhu adhu oru thani sugam..
    Bill evaloo aachu..

  • @natarajansivakumar1220

    ஒரு விவசாயிக்கு கிடைக்கும் அனுபவம் இந்த தோட்டத்தில் அனைவருக்கும் கண்டிப்பாக கிடைக்கும். நன்றி ப்ரோ.

    • @londontamilbro
      @londontamilbro  Před 3 lety

      மிக்க நன்றி அண்ணா 🙏♥️

  • @gjoseph583
    @gjoseph583 Před 3 lety

    YES BRO VERY TRUE WE LOOK FLIGHT STILL .

  • @rajaarvinds
    @rajaarvinds Před 2 lety

    Anna I love the way you say Chumma Rrrannnammmaa Irukkum. Semma Anna.

  • @roshnipriscilla3687
    @roshnipriscilla3687 Před 3 lety +1

    Soooo nice Anna...V r going to a farm in DY10 tomorrow.. Anna spinach dnt pull, twist and the full stem its on the notice board too 😊

    • @londontamilbro
      @londontamilbro  Před 3 lety +1

      😀😀😀Thank you so much sis for commenting 🙏

  • @SiblingsDreamWorldTamil
    @SiblingsDreamWorldTamil Před 3 lety +5

    Vera Level intro 🔥🔥🤣🤣

  • @srikala5035
    @srikala5035 Před 3 lety

    Super bro..nama ura nerayave miss pannreenganu theriyuthu....super video sharing..keep rocking

  • @samymuthu757
    @samymuthu757 Před 3 lety +1

    🙏❤️❤️🌲🌲🌎 keep our world green and love everything and everyone ❤️ anbu

  • @rovirangoli9786
    @rovirangoli9786 Před 3 lety

    அழகான தோட்டம். காய்கறி அறுவடை அருமை

  • @mirror718
    @mirror718 Před 2 lety

    சூப்பர் சகோ
    லண்டனிலும் இவ்வாறு இயற்கை முறையில் பயிர்செய்கை செய்வதை உங்கள் காணொளி மூலம் முதன் முதலாக காணக்கூடியதாக இருக்கிறது.....
    பகிர்விற்கு நன்றி சகோ
    முடிந்தால் என்னுடைய Channel க்கும் உங்கள் ஆதரவை தாருங்கள்
    பாதுகாப்பாக இருங்க
    நன்றி

  • @asmahthawfeek6927
    @asmahthawfeek6927 Před 3 lety +1

    When I saw that strawberries, smiling my self it's lovely..😍 ur new subscriber from Malaysia recommended channel by my mom

    • @londontamilbro
      @londontamilbro  Před 3 lety +2

      Thank you so much for commenting!!! and my thanks and regards to your mom too.

    • @asmahthawfeek6927
      @asmahthawfeek6927 Před 3 lety +1

      @@londontamilbro ouwhhh thx for rply.. sure I'll send ur regards

  • @graceshanthakumari1299

    நாங்க அங்க இல்ல என்கிற கவலை.bro nice presentation. Thanks

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Před 3 lety

    அருமையான பதிவுக்கு நன்றி.

    • @londontamilbro
      @londontamilbro  Před 3 lety

      மிக்க நன்றி நண்பரே 🙏♥️

  • @mozhithamarai7701
    @mozhithamarai7701 Před 3 lety

    Neega sonnathu correct thaan anna
    ithumaariyana shopping romba jolly ah irrukkum

  • @venkadesaperumalvekadesape6223

    அருமை வாழ்த்துக்கள் நண்பா

  • @pregitaandersen9697
    @pregitaandersen9697 Před 3 lety +1

    Loved the beautiful veggies and fruits. Really amazing:

  • @davidratnam1142
    @davidratnam1142 Před 3 lety +1

    Good nice brother yea

  • @jothisekar1226
    @jothisekar1226 Před 3 lety +1

    You are doing nicelt

  • @tanishsulchona5597
    @tanishsulchona5597 Před 3 lety +1

    My first command😍😍😍👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @muthupandian724
    @muthupandian724 Před 3 lety

    சூப்பர் அருமையான பதிவு பாசத்தின் சின்னத்திற்கு வாழ்த்துக்கள்

  • @faizfrfrfaiz4239
    @faizfrfrfaiz4239 Před 3 lety

    Suppera erku anna ana namaku pakra bhagyamaudu kutingle tq

  • @manikandann8995
    @manikandann8995 Před 3 lety

    Super pro .natural place

  • @karthikj7345
    @karthikj7345 Před 3 lety +1

    Nice video bro do more videos
    Neengadha yanaku united kingdom oda wikipedia

  • @TaiyalTetalkal
    @TaiyalTetalkal Před 3 lety

    நமக்கு தேவையான காய்கறிகளை நாமே போய் காய்கறிகளை பறித்து அதை வாங்கி வரலாமா மிக ஆச்சரியமாக இருக்கிறது

    • @londontamilbro
      @londontamilbro  Před 3 lety

      மிக்க நன்றி அக்கா 🙏

  • @RandysTime
    @RandysTime Před 3 lety

    Ha ha 😀😀semma intro village cooking chl maathiri.super bro Vera level intro👌👏👏.. Aeroplane mela poradhu paakradhu namakku oru naalum viddathu.kannu automatic ah mela paakum plane pona 😀😀school la mutti potadhu nalla use aachi pola semma😀 farm fresh fruits and vegetables super.nice vlog👌👌👏👏👏.

    • @londontamilbro
      @londontamilbro  Před 3 lety +1

      Thank you so much sis 😀🙏🙏🙏

    • @RandysTime
      @RandysTime Před 3 lety

      @@londontamilbro enga chl um visit pannunga bro

  • @SakthivelOrganics
    @SakthivelOrganics Před 3 lety +1

    super bro. Sema intro 🔥

  • @Jeyakumar.1
    @Jeyakumar.1 Před 3 lety

    வனக்கம்நே Dubai Le இருந்து 4.56 ஆமாநே அந்த எண்ணம் எல்லாருக்கும் இருக்க,😄😄

  • @duraisamyk.s3986
    @duraisamyk.s3986 Před 3 lety

    மிகவும் சிறப்பு

  • @freshfoodsmarketing6504

    New experience

  • @smartindustrialsolution5953

    Brother, I like your video very much, you have very clear and good voice. Congrats for more videos to upload

  • @subashbose1011
    @subashbose1011 Před 3 lety

    ரொம்ப ரொம்ப அருமையான காணொளி நண்பா.... அட்டகாசம்.... பாவம் camera man... 🙏

  • @chandranv6121
    @chandranv6121 Před rokem

    Yours all videos super bro super

  • @amuthar557
    @amuthar557 Před 3 lety

    சூப்பர் அழகான தோட்டம் 👍

    • @londontamilbro
      @londontamilbro  Před 3 lety

      கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி !!!

  • @renugadevi7240
    @renugadevi7240 Před 3 lety

    இங்கு strawberry pick பண்ணின இனிமையான நினைவுகள்

  • @subbulakshmi8668
    @subbulakshmi8668 Před 3 lety

    உங்களுடைய பதிவுகள் பெரும்பாலும் அங்கு வசிப்பவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கிறது. ஆனால் tourism ல் வருபவர்களுக்கு பயன் உள்ளதாக இருந்தால் நலம். ஏன் என்றால் பெரும்பாலும் shopping தான் விருப்பப் படுவார்கள். தங்கும் இடம் cheap rate ல் தகவல்கள் இருத்தல் நலம்

    • @londontamilbro
      @londontamilbro  Před 3 lety

      மிக்க நன்றி சகோதரி. Tourist information வரும் நாட்களில் பதிவிடுகிறேன் 🙏🙏🙏

  • @mindflayer7917
    @mindflayer7917 Před 3 lety

    நம்ம நாட compare பண்ணும் போது எவ்ளோ சுத்தமா இருக்கு

    • @londontamilbro
      @londontamilbro  Před 3 lety

      கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி !!!

  • @suthalagksan403
    @suthalagksan403 Před 3 lety

    அண்ணா நானும் இலங்கை தான் நீங்க வேற லெவல்

  • @devicruickshank9800
    @devicruickshank9800 Před 3 lety

    Your description is super, are there organic garden. Good luck to your program with u tube.

  • @babug4754
    @babug4754 Před 3 lety +1

    Hai 1 comment me babu.g karaikudi super show

  • @ayyashhsn
    @ayyashhsn Před 3 lety

    சூப்பர் அண்ணா
    பச்சைப்பசேல்னு கண்ணுக்கும் ரொம்ப குளிர்ச்சியாக இருக்கு... ஸ்ரோபரி தண்டோட பறிச்சா நிறய நாளக்கி fresh ஆ இருக்குமாம் ணா.

  • @s.kamalanathangm3767
    @s.kamalanathangm3767 Před 3 lety +1

    Intro vera level 🤣🤣super👍🏻👍🏻👍🏻semma

  • @thenrajpandian5121
    @thenrajpandian5121 Před 3 lety

    You r looking so tall n handsome bro in dis video bro... very energetic as usual... making us happy and forget the regular routine work stress while seeing ur videos... keep rocking :)

    • @londontamilbro
      @londontamilbro  Před 3 lety

      Nandri nandri nandri. Thanks 🙏 for your comments

  • @natarajanveerappan9654

    நன்றாக உள்ளன.

  • @EverythingwillChange
    @EverythingwillChange Před 3 lety

    Wow excellent sharing sago beautiful healthy big like👍

  • @chandranv6121
    @chandranv6121 Před rokem

    Hi bro I am from Tamilnadu in Tiruvannamalai

  • @vasanthiscookingchannel2535

    Amazing video bro👌👌👍

  • @subashbabu4983
    @subashbabu4983 Před 3 lety

    Wow

  • @jenishyesa1439
    @jenishyesa1439 Před 3 lety

    Bro eppdi bro ivlo comedy sense epavumae ippadi than pesuvingala nice bro keep it up relaxing video

  • @nandhiniramesh5090
    @nandhiniramesh5090 Před 3 lety

    New subscriber naa unga intro superah irunthuthu😁😁video yeahnda mudunjuthunu irukku super bro👍👍👍

  • @marymayurijudenobert1105

    Hi Anna super…courgette Sambaru use pannalam…super ah irukum & courgette paal curry vaikalam athuvum super ah irukum….

    • @londontamilbro
      @londontamilbro  Před 3 lety

      Thanks for commenting sis. Yes I tried sambar. It was nice.

  • @najemahajee5251
    @najemahajee5251 Před 3 lety

    Sam ku nalla helping mind

  • @shineejacob
    @shineejacob Před 3 lety

    1st time i watched your video, worth watching.. Nice video

  • @subramaniyaganesan9982

    As usual u r kalakifying bro

  • @jameeanis8651
    @jameeanis8651 Před 3 lety

    Today i am looking yr videos....very interesting.......

  • @trijosterracegarden
    @trijosterracegarden Před 3 lety +1

    Bro intro yaraiyo replicate panra madiri irukae interest irundha Namma gardenaiyum sootri parthu comment pannunga.thankyou.

  • @prabumani6004
    @prabumani6004 Před 3 lety

    Super super

  • @TaiyalTetalkal
    @TaiyalTetalkal Před 3 lety

    நீங்கள் சொன்னது உண்மைதான் வீட்டுக்குள்ளேயே செல்போனை வைத்து விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளை இதுபோல இடத்திற்கு கூட்டிச் சென்றால் குதூகலமாக விளையாடுவார்கள் புதிய அனுபவம் கிடைக்கும்

    • @londontamilbro
      @londontamilbro  Před 3 lety

      மிக்க நன்றி அக்கா 🙏🙏🙏

  • @PalinySamayal
    @PalinySamayal Před 3 lety

    அருமையான பதிவு 👍🇩🇪

  • @srinivasanm8474
    @srinivasanm8474 Před 3 lety

    Broo ur super.. I liked ur all videos .....

  • @roluxlatha3552
    @roluxlatha3552 Před 3 lety

    சூப்பர் ப்ரோ

    • @londontamilbro
      @londontamilbro  Před 3 lety +1

      கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி !!!

  • @akshaya6070
    @akshaya6070 Před 2 lety

    Nice brother

  • @dpb79
    @dpb79 Před 2 lety

    🍆🍅🌰🥕🍓அருமை, பிரம்மாதம் வாழ்த்துக்கள்...

  • @sekarshanmugam2104
    @sekarshanmugam2104 Před 3 lety

    மிக அருமைSir,strabery fruit Hydrponics முறையில் வளர்கபட்டுள்ளாதா .முடிந்தால் அங்குள்ளஅந்த தோட்டத்தில் உள்ள பயிர்கள் வளர்க்கும் முறையை பதிவிடவும்

  • @nithyasgarden208
    @nithyasgarden208 Před 3 lety

    Vera level bro Thanks for sharing. Keep rocking

  • @vinsent_7777
    @vinsent_7777 Před 2 lety +1

    Bro london jobs MBA logistics vlog podunga

  • @jesusislord6727
    @jesusislord6727 Před 3 lety

    அருமை

    • @londontamilbro
      @londontamilbro  Před 3 lety

      கருத்து தெரிவித்ததற்கு நன்றி

  • @sarfanmohamed3958
    @sarfanmohamed3958 Před 3 lety +1

    Semma video bro, keep it up 👌👍

    • @londontamilbro
      @londontamilbro  Před 3 lety

      Thank you so much brother 🙏🙏🙏♥️♥️♥️