நாட்டு வாத்து அடை காக்குமா? | country Duck Incubation | don't miss this video

Sdílet
Vložit
  • čas přidán 18. 06. 2021
  • அனைவருக்கும் வணக்கம் கால்நடை வளர்ப்பில் நாட்டு வாத்து வளர்ப்பு என்பது ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது.. அதிக இலாபம் ஈட்டக் கூடிய தொழிலாகவும் இருக்கிறது.. நாட்டு வாத்து அடை காக்கும் திறன் இல்லை என்பது அதிகமாக பேசப்படுகிறது.. ஆனால் அது உண்மை இல்லை என்று எனது பண்ணையில் நடந்த ஒரு அனுபவத்தை நாட்டு வாழ்த்து அடை காக்கும் அரிய வகை காணொளியை நமது Smart Farmer Tamil சேனலில் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.. இந்த காணொளி நல்ல அனுபவமாக இருக்கும்..
    smartfarmer671@gmail.com
    7708513500
    madurai
    #Natural_integrated_farm

Komentáře • 71

  • @dilanthan5548
    @dilanthan5548 Před 2 lety +11

    நாட்டு வாத்து அடைகாக்கும் இயல்புடையது ஆனால் இன்குபேட்டரில் அடை வைக்க தெடங்கிய பின்னர் காலப் போக்கில்
    அதன் அடைகாக்கும் தன்மை குறைந்து விட்டது

  • @rumalia7126
    @rumalia7126 Před 2 lety +2

    அருமை வாழ்த்துக்கள் என்‌ சந்தேகம் தீர்ந்தது நன்றி

  • @HariHaran-xc6yw
    @HariHaran-xc6yw Před 2 lety +2

    ப்ரோ தேங்க்ஸ் என் சந்தேகம் தீர்ந்தது

  • @pharanilathika6150
    @pharanilathika6150 Před 2 lety +2

    Super

  • @SakthiSakthi-fm7fc
    @SakthiSakthi-fm7fc Před 2 lety +1

    அருமை

  • @vishnukumar-gd9uu
    @vishnukumar-gd9uu Před 3 lety +3

    Supar bro 👍

  • @vigneshnarayanan6870
    @vigneshnarayanan6870 Před 3 lety +2

    Nice 🙂

  • @alagurajanisharaja7779
    @alagurajanisharaja7779 Před 3 lety +2

    அண்ணா 👌👌👌

  • @spidertime1997
    @spidertime1997 Před 2 lety

    Super cute 😊

  • @reshisaran-iu3jm
    @reshisaran-iu3jm Před 7 měsíci

    Naatu vathu rendum femala iruntha mutapoduma

  • @tamilselvan9520
    @tamilselvan9520 Před 3 lety +2

    Super ann

  • @naveen2261
    @naveen2261 Před 3 lety +6

    இந்த வாத்து குஞ்சு பொரிக்குதா இல்லையானு பாக்க உங்க channel ah subscribe பன்னிருக்கேன்

  • @premanathanv8568
    @premanathanv8568 Před 3 lety +1

    மிகவும் அருமையான பதிவு

  • @perumalganesh5437
    @perumalganesh5437 Před 2 lety +2

    Yen vathu kuda adai paduthurukku bro

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Před 2 lety +1

    👍👌👍👌👏

  • @Kumaresan-tb9dc
    @Kumaresan-tb9dc Před rokem +1

    ப்ரோ சூப்பர் ப்ரோ எனக்கு நாட்டு வாத்து வேண்டும் கிடைக்குமா

  • @naveen2261
    @naveen2261 Před 3 lety +5

    அண்ணா வாத்து முட்டை என்ன ஆனது சொல்லுங்கள்

    • @smartfarmertamil4363
      @smartfarmertamil4363  Před 3 lety +2

      வீடியோவாக பதிவிடுகிறேன் சகோதரா

  • @racerdinesh97
    @racerdinesh97 Před 3 lety +3

    💙💯🙏🏻

  • @s.santhosh1472
    @s.santhosh1472 Před 2 lety +1

    ennga v2tu vathu adai kakum🦆

  • @MathanKumar-il2qi
    @MathanKumar-il2qi Před rokem +1

    ப்ரோ எங்க வீட்டுல நாட்டு வாத்து அட வெக்கல என்ன செய்வது

  • @fftamilain5450
    @fftamilain5450 Před 2 lety +1

    Bro in our home natu vathu iruku but incubation panala

  • @kuthubudeen3656
    @kuthubudeen3656 Před rokem +1

    குஞ்சை பதுகக்குமா என் விட்டில் வந்து அடை படுத்திருக்கு வாழமரத்தின் அடியில்

  • @muruganaeras7556
    @muruganaeras7556 Před 2 lety +1

    Bro Nan naalu vathu pudichen athula oru vaathu normal la adai kakkuthu bro

  • @vinothselvaraj9232
    @vinothselvaraj9232 Před 2 lety +1

    Nattu vathu environment setup details

  • @vickyvinothini2990
    @vickyvinothini2990 Před 2 lety +2

    Bro pariya aan vaththu Senna pen vaththu meuit pannuma bro

  • @PkTvloGs411
    @PkTvloGs411 Před 2 lety +1

    How many days in vathu kunju

  • @thegarajanc6162
    @thegarajanc6162 Před 2 lety +1

    But en naattu vaathu muthai Patum than modufu

  • @animalsvillage7263
    @animalsvillage7263 Před 2 lety +1

    Porucbatha bro

  • @eswrankaruppusamy9448
    @eswrankaruppusamy9448 Před rokem +1

    Bro ya vathu Ada padukala ya anna

  • @user-wf4kl2gb6x
    @user-wf4kl2gb6x Před 3 lety +2

    குஞ்சுகள் பொறிச்சதும் தாய் மற்றம் குஞ்சுகள் மேய்வதை வீடேியா போடுங்க.
    மறக்கமாக இந்த தாய்மை குணம் உள்ள வாத்து இனவழி விற்பனைக்கு இருந்தா எனக்கு சொல்லுங்க ஒரு ஜோடி எடுத்துகுறேன்

  • @backyardchickenss
    @backyardchickenss Před 2 lety +1

    Ethu pekin x nattu vathu cross

  • @manoharan9733
    @manoharan9733 Před 2 lety +1

    எத்தனைமுட்டை விடும்

  • @dharanisri8974
    @dharanisri8974 Před 2 lety

    Anna etthana nal kulla porikum

  • @suryasimbu1340
    @suryasimbu1340 Před 7 měsíci

    அண்ணா எத்தனை நாட்கள் வாத்து 🦆 குஞ்சு பொரிக்கும்

  • @jeganubahara2149
    @jeganubahara2149 Před 3 lety +1

    Duck chicks Tirunelveli ku send pannuvingala

  • @kamatchikamatchi2693
    @kamatchikamatchi2693 Před 2 lety +1

    வாத்து சேவல் கிடைக்குமா . எங்கள் ஊர் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி ஜோடி என்ன விலை

  • @kotteswaransambath2452

    ஆம் ஜி வாத்தி இங்க எனக்கு அனுப்ப முடியுமா

  • @prasathprasath4143
    @prasathprasath4143 Před 11 měsíci

    வாத்து குஞ்சு எத்தனை நாட்களில் நீரில் விடலாம்

  • @Bhar345
    @Bhar345 Před rokem +1

    வாத்து குஞ்சு காட்டுங்கள்

  • @hit282
    @hit282 Před 2 lety +1

    அண்ன நாட்டு வத்து கன்டு புடிப்பது எப்படி

  • @sasiramramsasi7995
    @sasiramramsasi7995 Před 2 lety +1

    Eanga wathu addai padukala

  • @maharajan5512
    @maharajan5512 Před 3 lety +1

    Bro yella vathum adai kakuma. Ithu rare case thana

  • @arunprasathv6960
    @arunprasathv6960 Před 3 lety +1

    அண்ணா என்னோட வாத்து அடை படுத்துச்சு

  • @SakthiSakthi-fm7fc
    @SakthiSakthi-fm7fc Před 2 lety

    எத்தனை குஞ்சு பொறிக்கும்

  • @user-wf4kl2gb6x
    @user-wf4kl2gb6x Před 2 lety +1

    இந்த அரிய வீடியோவில் பொரித்த குஞ்சுகள் என்ன ஆனது நண்பா...

    • @smartfarmertamil4363
      @smartfarmertamil4363  Před 2 lety +1

      Nalla eruku nanba 😍

    • @user-wf4kl2gb6x
      @user-wf4kl2gb6x Před 2 lety

      @@smartfarmertamil4363 அத வீடியோ போடலாம்ல சகோ தாயும் குஞ்சுகளும் மேயுற மாதிரி

    • @backyardchickenss
      @backyardchickenss Před 2 lety

      @@user-wf4kl2gb6x வரும் ஆனால் வராது.. எந்த ஊர்ல நாட்டு வாத்து அடை படுக்கும்

  • @littleflowerdavid8278
    @littleflowerdavid8278 Před 2 lety +3

    இரண்டு மாசம் ஆச்சு இன்னுமா வாத்து முட்டை பொரிக்கல😂😂😂😂😂