நாட்டு வாத்து ஆண் பெண் கண்டறிவது எப்படி? | வாத்து இனப்பெருக்க முறை | how to find male female in duck

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2021
  • கால்நடை வளர்ப்பு களில் மிக எளிமையானது நாட்டு வாத்து வளர்ப்பு. இதற்கு நோய் மேலாண்மை கொட்டகைப் பராமரிப்பு என்று பெரிதாக கருதத் தேவையில்லை..
    நாட்டு வாத்து வளர்ப்பில் மக்கள் அதிக ஆர்வம் காட்டினாலும் தகுந்த வாத்து ஜோடி ஆண் பெண் கண்டறிவதில் மிகச் சிரமம் அடைகின்றனர்.. இதனால் வாத்து வளர்ப்பில் ஏமாற்றம் அடைகின்றனர்.
    மிக எளிமையான முறையில் நாட்டு வாத்து ஆண் பெண் கண்டறியும் முறை மற்றும் இனப்பெருக்க மேலாண்மையை மிக தெளிவான எளிமையான முறையில் நமது Smart Farmer Tamil சேனலில் காணொளியாக உங்கள் பயன்பாட்டிற்காக கொடுக்கப்பட்டுள்ளது.
    நாட்டு வார்த்தை அடைகாக்கும் அறிய வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.👇👇👇
    • நாட்டு வாத்து அடை காக்...
    Smart Farmer Tamil
    smartfarmer671@gmail.com
    madurai 7708513500

Komentáře • 25

  • @udhayasravanan5246
    @udhayasravanan5246 Před 2 lety +2

    Fantastic super very clear explain and information too good useful video thanks for sharing this is udhayasaravanan Thq🙏💐🍫👍

  • @salemtamilan4529
    @salemtamilan4529 Před 2 lety +1

    ***Super bro i am waiting***

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Před 2 lety +1

    👍👌👌👍🤝

  • @lcmcreations406
    @lcmcreations406 Před 2 lety +1

    Unga farm ma visit panna Anna super ra irku I am from villupuram na...

  • @sunsolorider6566
    @sunsolorider6566 Před rokem +1

    Vathu enacherkai mudinthu yethanai naal kalithu muttai edum

  • @kandhasami8932
    @kandhasami8932 Před 2 lety +1

    Duck ongata vangalama tharuveingla

  • @kandhasami8932
    @kandhasami8932 Před 2 lety

    Anna aan duck Ann duckum enaparuickam panudhu athuicu ana pantradhu

  • @user-eu4qn1on2c
    @user-eu4qn1on2c Před 5 měsíci +1

    Duck food

  • @farmingyt72
    @farmingyt72 Před 2 lety +1

    வாத்தோட வாழ்வியல் மையம் பத்தி ஒரு வீடியோ போடுங்க அண்ணா... நா அதிகமாக கேகுறவங்க சொல்றாங்க குளங்களில் மட்டும் தான் நாட்டு வாத்து வளர்கலானு சொல்றாங்க.. தெளிவான விளக்கம் சொல்லுங்க அண்ணா..

  • @kamatchikamatchi2693
    @kamatchikamatchi2693 Před 2 lety +1

    ஜோடி என்ன விலை

  • @thalaandi5454
    @thalaandi5454 Před 2 lety +1

    Bro asola venum bro valarkka. Unga address venum bro

  • @arunraj.rds5768
    @arunraj.rds5768 Před 2 lety +1

    என் வாத்துகு கண் தெரியல சொனக்கமா இருக்கு என்ன பிரச்சினைனு தெரியவில்லை அண்ணா மருத்துவம் சொல்லுங்கள்

  • @pegionlover1775
    @pegionlover1775 Před rokem +1

    Bro. ஆண் வாத்து Adalta ஆனா. Thaan. வாழ் சுருடுமா

  • @venkataswamyappar5392
    @venkataswamyappar5392 Před 2 lety +1

    நீங்க கொட்டகை மேல போட்டிருக்க தாய்பாய் எத்தன gsm அது சதுர அடு என்ன விலைக்கு வாங்கனிங்க

  • @entertainersoftheworld...8242

    Anna வாத்து முட்டை கிடைக்குமா?