Enna Nadathi |🛑Live Worship | Pr-Nathanael Donald | Tamil Christian Worship Song | Joseph Karikalan

Sdílet
Vložit
  • čas přidán 31. 03. 2023
  • Miracle Of Jesus International Ministries Coimbatore
    #tamilchristiansong #worshipsong #Worship #2023 #frberchmans #mohanclazarus #tamilchristiannewworshipsong #nathanaelDonaldworship #NathanaelDonald #NathanaelDonaldSong #NathanaelDonaldOfficial
    #nathanaeldonaldwhatsappstatus
    Lyric, Tune: Eva.D.Joseph Karikalan
    Instagram : / nathanael_donald
    Facebook : / nathanael.godson
    nathanaelgodson@gmail.com
    miracledonald@gmail.com
    Miracle International church
    Address: 63/54-55, Puliakulam Rd, Dhamu Nagar, Puliakulam, Coimbatore, Tamil Nadu 641045
    Contact - +91 98422 19223
  • Hudba

Komentáře • 269

  • @kanishkavictoriya
    @kanishkavictoriya Před rokem +24

    Appa 😭😭😭sekarama vanga appa😭😭endha olagathin padugal ennai romba kasta paduthudhu appa 😭😭ennala thanga mudiyala appa😭😭😭

  • @arulmozhi1414
    @arulmozhi1414 Před 5 dny

    Yesu appa arul😢akkakku barte appa niggatha appa innikku nalla irukkunum appa amen appa yesu 😢🎉🎉😢🙏🙏🙏🙏🙏?

  • @ratchaga
    @ratchaga Před rokem +21

    என்னை நடத்தி வந்தது
    உங்க கிருப தான்
    என்னை சுமந்து வந்தது
    உங்க கிருப தான்
    நல்லவரே வல்லவரே...
    நல்லவரே வல்லவரே
    கிருபையுள்ளவரே }2
    என்னை நடத்தி நடத்தி
    தினம் சுமந்து சுமந்து } 2 என்னை நடத்தி
    நான் நடந்தபாதைகளை
    அறிந்தவர் நீரே
    இதுவரை என்னையும்
    நடத்தி வந்தீரே }2
    உங்க கிருபை
    எனக்குப்போதும்
    உங்க தயவு
    எனக்குப்போதும்}2
    நல்லவரே வல்லவரே
    கிருபையுள்ளவரே}2
    என்னை நடத்தி நடத்தி
    தினம் சுமந்து சுமந்து }2 என்னை நடத்தி
    நான் அழுத போதுதெல்லாம்
    அறிந்தவர் நீரே
    கண்ணீரை எல்லாம்
    கணக்கில் வைத்திரே}2
    உங்க கிருபை
    எனக்குப்போதும்
    உங்க தயவு
    எனக்குப்போதும்}2
    நல்லவரே வல்லவரே
    கிருபையுள்ளவரே}2
    என்னை நடத்தி நடத்தி
    தினம் சுமந்து சுமந்து }2 என்னை நடத்தி

  • @arulmozhi1414
    @arulmozhi1414 Před 19 dny

    Appa metha nalla izhuthanum appa amen niggatha thunaiya

  • @smartchinnu1513
    @smartchinnu1513 Před rokem +3

    Yesappa neinga enna Kai Veda mattinga ennu ungala nambi eruka yesappa ..ungala pathi na ellam eduthulum saachii sollu veika appaa😢😢😢Amen🤲🙏

  • @jere7173
    @jere7173 Před 5 měsíci +8

    என்னை நடத்தி வந்தது உங்க கிருபைதான்
    தினம் சுமந்து வந்ததும் உங்க கிருபைதான் 2
    நல்லவரே வல்லவரே 2
    நல்லவரே வல்லவரே கிருபை உள்ளவரே 2
    என்னை நடத்தி நடத்தி
    தினம் சுமந்து சுமந்து
    என்னை நடத்தி வந்தது உங்க கிருபைதான்
    தினம் சுமந்து வந்ததும் உங்க கிருபைதான்
    1.நான் நடந்த பாதைகளை அறித்தவர் நீரே
    என்னையும் இதுவரைக்கும் நடத்திவந்திரே 2
    உங்க கிருப எனக்கு போதும்
    உங்க தயவு எனக்கு போதும் 2
    நல்லவரே வல்லவரே கிருபை உள்ளவரே 2
    என்னை நடத்தி வந்தது உங்க கிருபைதான்
    தினம் சுமந்து வந்ததும் உங்க கிருபைதான்
    2.நான் அழுத காலங்களை அறிந்தவர் நீரே
    என்னுடைய கண்ணீரேயெல்லாம் கணக்கில் வைத்திரே 2
    உங்க கிருபை எனக்கு போதும்
    உங்க தயவு எனக்கு போதும் 2
    நல்லவரே வல்லவரே
    கிருபை உள்ளவரே 2
    என்னை நடத்தி வந்தது உங்க கிருபைதான்
    தினம் சுமந்து வந்ததும் உங்க கிருபைதான்
    3.நான் விழுந்த நேரங்களை அறிந்தவர் நீரே
    தள்ளாடி நடந்த என்னை தூக்கிசுமந்திரே 2
    உங்க கிருபை எனக்கு போதும்
    உங்க தயவு எனக்கு போதும் 2
    நல்லவரே வல்லவரே
    கிருபை உள்ளவரே 2
    என்னை நடத்தி வந்தது உங்க கிருபைதான்
    தினம் சுமந்து வந்தது உங்க கிருபைதான் 2

    • @jere7173
      @jere7173 Před 5 měsíci

      Thank u jesus ❤

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 Před 3 měsíci +2

    ❤ 😭😭😭😭😭😭... God is good 💯💯💯💯

  • @AbimanyuS-wx7wk
    @AbimanyuS-wx7wk Před 21 dnem

    கர்த்தருக்கு நன்றி ஐயா நீங்க பாட்டுக்கு ரொம்ப நன்றி அந்த பாட்டுக்கு

  • @KanniyammalV
    @KanniyammalV Před 3 měsíci +3

    ஜீவனுள்ள கடவுளின் கிருபை இது சகலத்தையும் தாங்கும் கிருபை சுத்த கிருபை

  • @VinuAnojan
    @VinuAnojan Před 8 měsíci +7

    உண்மை தான் ❤❤❤ என்னையும் என் குடும்பத்தையும் நடத்தி வந்ததும் உங்க கிருபை நடத்தி வாரதும் உங்க கிருபை தான்❤🙏🙏🙏❤

  • @santhoshkavi1808
    @santhoshkavi1808 Před 10 měsíci +1

    மெய்யான தெய்வம் நம் கர்த்தர்

  • @ravichchandranravi817
    @ravichchandranravi817 Před 3 měsíci +1

    Appa..unka kirubai irakkankalukkaka umakku nandri appa...thank you daddy❤

  • @paulkingjerald4795
    @paulkingjerald4795 Před 25 dny

    Praise the lord amen allelujah

  • @selvirajendran8621
    @selvirajendran8621 Před měsícem

    😢🎉🎉🎉🎉thank you Sami Inga dhayavu periyadhu

  • @thalaudesh143
    @thalaudesh143 Před rokem +8

    என்னை விடுவித்த தேவனே உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா......🙏

  • @albinbincy2371
    @albinbincy2371 Před 9 měsíci +2

    Amen... hallelujah.... your grace is enough for me in this world.....Thank you Jesus for your greatful grace...no words to say about your blessings & everything Amen

  • @VinothKumar-qs2fv
    @VinothKumar-qs2fv Před 9 dny

    Amen appa ❤❤❤

  • @madalaimuthu8159
    @madalaimuthu8159 Před rokem +1

    Yesappa enga akka kudumbathla neriya kashtam yesappa antha kastam neenganum yesappa thirumana kariyam vaikanum yesappa yesappa plz yesappa 😭😭😭😭

  • @user-mm9pr7jh1y
    @user-mm9pr7jh1y Před 11 měsíci +1

    Amen

  • @user-tb6os7jk6r
    @user-tb6os7jk6r Před 5 měsíci +1

    Yes thank you God

  • @ushap5805
    @ushap5805 Před 6 měsíci +2

    Praise God👏👏🙌

  • @sathyakumari9927
    @sathyakumari9927 Před rokem +2

    Amen yesuwin kirubai iradal ada podum ega kannirgalei eppoadum visarikkairavar nam oda eppodum irapar ellarukum god bless u yesu eppodum ega ellorum kuda irapadaga Amen🙏

  • @user-un9ds6zo2h
    @user-un9ds6zo2h Před 5 měsíci

    Amen✝️🛐🙏🙏🙏❤️❤️❤️

  • @vijekanthi
    @vijekanthi Před 19 dny

    Amen❤❤❤❤❤❤❤❤❤❤

  • @monicadeenu8983
    @monicadeenu8983 Před 2 měsíci

    Amen appa❤

  • @Kingchinna333
    @Kingchinna333 Před 7 měsíci +3

    Amen ✨👑🙏

  • @SamanthaKaarees9
    @SamanthaKaarees9 Před 2 měsíci

    Amen Blessing worship

  • @user-jg7ky5it3d
    @user-jg7ky5it3d Před 3 měsíci

    Amen appa❤❤❤❤❤❤1

  • @muthukumaran6872
    @muthukumaran6872 Před rokem +3

    நாங்கள்‌ நிற்பதும் நிர்மூலம் காதும் கர்த்தருடைய கிருபை

    • @ritakumar3712
      @ritakumar3712 Před rokem

      Amen praise the lord 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @user-jg7ky5it3d
    @user-jg7ky5it3d Před 3 měsíci

    amen appa❤❤❤

  • @joycedominic603
    @joycedominic603 Před 11 měsíci +4

    Praise the lord 🙏🙏🙏

  • @MalathyRamanMalathy
    @MalathyRamanMalathy Před 2 měsíci

    Amen 🙏

  • @subha9667
    @subha9667 Před 7 měsíci

    Appa.....ummaiyallamal vera thevan enakum en kudumbathukum illai...yesappa ,manusargalai nambuvathai parkilum ummai nambuvathu nalam...,na yarum ilamal parithavithu pona nerangalil ennai thuki nadathuneerey nandri appa...,ennai vittu en amma appa illamal ponalum ithuvarai ennai nadathi varukeerir ❤maranapariyantham umaku unmaiya nanga vazhanum theva....imatum udhavina ebinesar inum engalai kathu vazhi nadathum❤

  • @lavanyaamul3279
    @lavanyaamul3279 Před rokem +3

    Thankyou so much my god ✝️
    Thanks for my life jesus 🤍
    Thankyou for your love god 💗
    JESUS.... Amen 🙏

  • @dominicsavio5394
    @dominicsavio5394 Před 9 měsíci +1

    Praise the lord

  • @noylin.t3810
    @noylin.t3810 Před rokem +3

    ENAKEY SONNA MARTHIRI IRUNTHUTHU LOVE YOU YESSAPPA THANK YOU YESSAPPA AMEN YESSAPPA🙏☺️💯

  • @chndrumaster395
    @chndrumaster395 Před rokem +2

    Ennna nadathi vandhadhu unga kiruba tha thinam sumandhu vandhadhu unga kiruba tha nalllavare vallla vare kirubai ulllavare unga kiruba enaku podhu unga thayavu enaku podhu

  • @suganthisuganthi4307
    @suganthisuganthi4307 Před rokem +3

    Intha song yesappa en kuda pesuranga hallelujah Glory to Jesus

  • @arulmozhi1414
    @arulmozhi1414 Před měsícem

    Appa uggl anbulla roshni appa amen appa 😊❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @adamraj7271
    @adamraj7271 Před rokem +2

    Amen,amen,amen,.....🙋‍♂🙋‍♂🙋‍♂

  • @himavikash8030
    @himavikash8030 Před 2 měsíci

    Heart full song brother ❤❤❤

  • @abmeeval
    @abmeeval Před 8 měsíci +1

    Please pray for my special intentions 🙏🙏🙏

  • @vimalaavinnarasi9682
    @vimalaavinnarasi9682 Před 4 měsíci

    Yesappa yeppavum enga oruthunaiyagam irupparu ❤❤❤praisalan en kasadathula en kaipudichi thukkivittaru nandri appa 💖💖💖

  • @parvinraja3233
    @parvinraja3233 Před rokem +2

    Nandri appa ..👏

  • @jayajaya8878
    @jayajaya8878 Před rokem +2

    Amen❤❤

  • @JohnsonSauthi-we6cm
    @JohnsonSauthi-we6cm Před 10 měsíci +1

    Amen Amen praise the Lord

  • @josephinejeshua1370
    @josephinejeshua1370 Před rokem

    Nallavara Ennaku Neer Mattum Nallvar appa yessappa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @yesudhasrajadurai9237
    @yesudhasrajadurai9237 Před 8 měsíci

    😭😭😭😭😭your my sheperd my Jesus Amen Jesus hallllllllleluya 🙏🏻🙏🏻🙇🏻‍♂️🙋🏻‍♂️🙋🏻‍♂️

  • @kousalyasenthil5899
    @kousalyasenthil5899 Před 3 měsíci

    ❤❤❤ god bless you brother

  • @SuryaSurya-yu5kz
    @SuryaSurya-yu5kz Před 6 měsíci +1

    Super 👍

  • @maladrimaladri945
    @maladrimaladri945 Před 6 měsíci

    Nice songs paster

  • @josephinejeshua1370
    @josephinejeshua1370 Před rokem

    Amen Enku neer nallavara Irukieer Jesus🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭🙌🙌🙌🙌🙌🙌😭

  • @vassovasanti6564
    @vassovasanti6564 Před rokem

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤appa.appa.appa appa.appa.appa haleluya.haleluya.amen glory.glory..amen.amen.amen appa.appa.appa

  • @berthaviolet6423
    @berthaviolet6423 Před rokem +3

    Amen praise God.

  • @vassovasanti6564
    @vassovasanti6564 Před rokem

    ❤❤❤❤❤devarfer

  • @sxccnarthyfinalyeara2980
    @sxccnarthyfinalyeara2980 Před 2 měsíci

    Please Jesus help for my Prometric exam tomorrow

  • @jabastinjansi8863
    @jabastinjansi8863 Před rokem +4

    Amen praise the lord brother 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ug8xp2jm4h
    @user-ug8xp2jm4h Před 3 měsíci +1

    Super song brother pls prayer me pls prayer me I have too much pain in my heart and head

  • @nithesowmy7134
    @nithesowmy7134 Před rokem +1

    Paster neeng enga ooruku Vara poringa so I am very very happy paster......I am in puthur

  • @raviragul1066
    @raviragul1066 Před rokem

    Amen Amen Amen....ellam avar kirubai...👌👌👌

  • @ramchandraram9128
    @ramchandraram9128 Před rokem +1

    Jesus dady i love you

  • @dobigorgohome8226
    @dobigorgohome8226 Před rokem +2

    Praise God

  • @angelinaangelina4134
    @angelinaangelina4134 Před rokem +1

    Amen nice praising thank God and Pr Nathaniel Bro 🙏🙏🙏🌹🌿🌹🌿🌹🌿🔥🔥🔥🌟🌟🌟🎤🎶🍬🍨Grace of God 🧡💟🙏💥🙏🙏🙏🌹🌿🖐🙏

  • @limeyy7121
    @limeyy7121 Před rokem +2

    Thank you Jesus he knows everything ❤

  • @ArjunRUBG
    @ArjunRUBG Před 20 dny

    Apppaaaaa😭😭😭😭😭😭😭😭😭

  • @malahmalah9650
    @malahmalah9650 Před rokem +2

    Hallelujah amen

  • @vetrikumar7666
    @vetrikumar7666 Před rokem +1

    Amen ❤Thank you pa love u
    Ugga kirubai illana na illapa 😢...

  • @brindhak4254
    @brindhak4254 Před rokem +3

    Wow I can't control my tears 😭😭😭

  • @josephinejeshua1370
    @josephinejeshua1370 Před rokem +1

    Amen Amen all your grace

  • @udaykumar5015
    @udaykumar5015 Před rokem +4

    Prise the lord 🙏 brother 🛐

  • @rightrobin1243
    @rightrobin1243 Před 2 měsíci

    Please pray for family Robin
    Who is strive with me sasikala witch

  • @saravananmariyal2679
    @saravananmariyal2679 Před rokem +3

    Amen Jesus ❤

  • @shreyaputtraj4456
    @shreyaputtraj4456 Před rokem +1

    Amen 🙏🏻🙏🏻🥺🥺🥺🥺

  • @vallaiyanwesley6648
    @vallaiyanwesley6648 Před 5 měsíci +1

    நல்லவரின் கிருபை

  • @wilmotnjanaprakasham7315

    ஆமென் ,, இயேசப்பா உமக்கே கோடி கோடி நன்றி அப்பா என்னை கண்ணின் மணிபோல காத்துவந்த பிரதான கிருபைக்காக நன்றிகள் அப்பா ,,

  • @dharanikumar1010
    @dharanikumar1010 Před rokem +2

    Love u Jesus ❤️❤️❤️❤️

  • @user-vi2ni8zd7e
    @user-vi2ni8zd7e Před rokem +2

    Amen ur song its very blessed to me tq

  • @Vadivu-fj5gw
    @Vadivu-fj5gw Před rokem +1

    Super super praise to Jesus Christ...neega Nala irunkanum..wife and daughter Kuda santhosama irunkanum.. god bless you my dear brother.....

  • @pallavipradeep109
    @pallavipradeep109 Před rokem

    Amen ovvarunalum enaium en kudumbathaium nadathivandaru

  • @arulmozhi1414
    @arulmozhi1414 Před měsícem

    Appa yesu appa bilis appa 15.7.2024 school tharakkanum appa amen appa akkinu urruga appa appa amen nigga seggi kutuppigga appa amen appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😥😥😥😥😭😭😭😭😭😭😥😥😥😭😥😭😭😖😖amen appa

  • @josephinejeshua1370
    @josephinejeshua1370 Před rokem

    Thank you for your grace jesus😭😭😭😭🙌🙌🙌🙌🙌🖐️🖐️🖐️🖐️🖐️🖐️

  • @bindus4181
    @bindus4181 Před rokem +2

    Praise the Lord brother amen

  • @rramya4897
    @rramya4897 Před rokem +1

    Song super brother...karthara thuthikka mikagavum arumaiyaga irunthathu....God bless you brother

  • @brindhak4254
    @brindhak4254 Před rokem

    Amen unka kirubai dhan Appa

  • @infinitesportshighlights4613

    Amen jesus✝️🛐

  • @priyamaheshwaran1401
    @priyamaheshwaran1401 Před rokem

    Amen hallelujah kirubai ullavare

  • @user-fz3ic9li8b
    @user-fz3ic9li8b Před 7 měsíci

    Nirmala praise the lord jesus

  • @JAYAPAL492
    @JAYAPAL492 Před 3 měsíci

    🎉❤❤❤

  • @PirivannanPiriva
    @PirivannanPiriva Před 6 měsíci

    Ennaya rompa veruththanga ❤❤❤❤anna

  • @user-tl8mg2bx9i
    @user-tl8mg2bx9i Před rokem

    Super Paster ungka message dhan eppavum keppan Anna romba Nalla irukku ennaku romba use pulla irukku Tq anna,,🙏🙏🙏

  • @sasisasi1431
    @sasisasi1431 Před rokem +1

    Praise the Lord

  • @emmanuel.s2486
    @emmanuel.s2486 Před rokem

    Amen 🙏 thank you Jesus amen yes appa amen ❤❤🙋🙋🙋👏👏👏🙇🙇🙇🙏🙏🙏

  • @maheswarisuppiah3974
    @maheswarisuppiah3974 Před rokem

    Amen Hallelujah thank you Jesus praise the lord Jesus Christ 🛐✝️🙏🕊️✨✨✨✨🙌👌🙌🙌

  • @vassovasanti6564
    @vassovasanti6564 Před rokem

    Prastha.lord Jesus.Jesus jesus

  • @jagannathan7478
    @jagannathan7478 Před rokem +1

    Amen 💙💙💙💙💙💙

  • @ashaasha7400
    @ashaasha7400 Před rokem +1

    Amen Amen

  • @mariajecinthamariajecintha7951

    Thank you jeuse

  • @dongaming9318
    @dongaming9318 Před rokem

    Amen 🙏🙏🙏🙏

  • @Lavaraja1997
    @Lavaraja1997 Před rokem +2

    Amen😭😭😭😭😭🙏🙏🙏🙏

  • @user-rj3yt3yh6l
    @user-rj3yt3yh6l Před rokem

    ?ஆமென் யேசப்பா