திருக்கோணேஸ்வரம் | Thirukoneswaram Temple | Sivan | Trincomalee | Koneswaram | Tamil |

Sdílet
Vložit
  • čas přidán 5. 01. 2022
  • திருக்கோணேச்சரம் (திருக்கோணேஸ்வரம்) இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் தலை நகரமான திருகோணமலையில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இலங்கையில் உள்ள இரண்டு தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் இதுவும் ஒன்று. கிபி 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் இக்கோயிலின் மீது ஒரு பதிகம் பாடியுள்ளார். வருடா வருடம் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் விக்கிரகம் நகர்வலம் வருவதும் குறிப்பிடத்தக்கது.
    #kaanpiyam
    திருக்கோணேஸ்வரம் :- • திருக்கோணேஸ்வரம் | Thi...
    கன்னியா வெந்நீரூற்று :- • கன்னியா வெந்நீரூற்று |...
    காண்பியத்திற்காக:- குஜந்தன்
  • Zábava

Komentáře • 13

  • @Ramani143
    @Ramani143 Před rokem +2

    அருமையான கோவில் மெய்சிலிர்க்க வைத்தது சிவன் உண்மையிலேயே இங்கு வந்த இடம் நன்றி நண்பரே

  • @shanthakumar7342
    @shanthakumar7342 Před rokem +2

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @rajanavivasanthnavi7257
    @rajanavivasanthnavi7257 Před 6 měsíci +1

    Super kovil🙏🙏🙏🙏🕷⛈️✨🎇

  • @govindborkar9191
    @govindborkar9191 Před rokem +2

    वाह भाई क्या लाजबाब निसर्गाच्या सान्निध्यातील प्रदेश आहे वाह!

  • @GoliGraphy
    @GoliGraphy Před 2 lety +1

    Divine

  • @malavaran7313
    @malavaran7313 Před rokem +1

    ஈழத்து புகழ் பெற்ற தலங்கலில் முதலில் இடம் பெறுபது இந்த
    ஆலயம் மிக்க நன்றி
    சிவன் அழைத்தால் ஒரு முறை வர விருப்பம்
    ஓம் நமச்சிவாய வாழ்க🙏🏻🇩🇰

    • @kaanpiyam
      @kaanpiyam  Před rokem

      தங்களுடைய பதிவிற்கு நன்றி.

  • @shawmyasha7281
    @shawmyasha7281 Před rokem +2

    czcams.com/video/3qTQoTh8k0c/video.html 3000 இலங்கையின் தென்பகுதியில் ஒரு சிவன் கோவில்.. சுமார் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் வரலாறு...

  • @someshwaram8253
    @someshwaram8253 Před 9 měsíci

    ஓம் ! ஜெய் தமிழ் இந்து ! நரம் இருவர் நமக்கு நரல்வர் அவசியம் ! தமிழில் பேசுக ! தமிழில் எழுதுக ! நிலத்தை வரங்குக ! தேர்தலில் கட்டாயம் வாக்களியுங்கள் ! வாழ்க நீடூழி !

  • @thanujanthanujan9600
    @thanujanthanujan9600 Před 2 lety +2

    Bro enga irukku intha idam