எப்படி இருக்கும் கலைஞரின் பேனா சிலை? | Karunanidhi Pen Memorial | Marina | ARVR | NewsTamil24x7

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE: NewsTamil24x7 L...
    -------------------------- ********** எப்படி இருக்கும் கலைஞரின் பேனா சிலை?
    #KarunanidhiPenMemorial #Kalaignar #DMK #MarinaBeach #ARVR #NewsTamil24x7
    About the channel:
    News Tamil 24x7 is a 24-hour Tamil news channel. News Tamil 24x7 brings you the latest news on politics, economy, sports, panel discussions with eminent personalities, and noteworthy commentaries.
    Follow us for more updates:
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Website: newstamil.tv

Komentáře • 59

  • @tcoadhamu
    @tcoadhamu Před rokem +6

    பேனா நினைவுச்சின்னம் குறித்து தகவலுக்கு நன்றி

  • @user-pg6ck8zq7d
    @user-pg6ck8zq7d Před 6 měsíci +4

    நான் எதிர்க்கிறேன் கடலில் எதிர்க்கு பெனா சிலை எங்கு ஊரில் பள்ளிக்கூடம் குடா இல்லை..😟👿👿

  • @shaikmohamedghouse9081
    @shaikmohamedghouse9081 Před 6 měsíci +2

    Good

  • @annaduraiannadurai6649
    @annaduraiannadurai6649 Před rokem +8

    மக்கள் எதிர்க்கவில்லை சில நன்றிமந்த நீசைகள்தான் வயிற்றெரிச்சலில் எதிர்க்கின்றன.

  • @user-qu5nb2re4c
    @user-qu5nb2re4c Před 6 měsíci +3

    தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பேன்சி இலையும் என்னோட வைக்க வேண்டும் அவர் தமிழ் தமிழ் பற்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் அவர்கள் அய்யா டாக்டர் கலைஞர் அவர்களுக்கு பேனா சிலை வைக்க வேண்டும்

    • @Muthu-ob6jg
      @Muthu-ob6jg Před 3 měsíci

      தமிழ்நாட்டை குடிகார மக்களாகி சீரழித்தது அவரது சாதனை அதற்காக அவர்கள் வாரிசு தமிழ் தொண்டு சாராயக் கடையில் புதிய சாராயம் வீரன் இதுவே திமுகவின் கலைஞரின் சாதனை

  • @SMARTSHAHULVLOGS
    @SMARTSHAHULVLOGS Před rokem +4

    I,m waiting for pen statue looking

  • @arunachalam9441
    @arunachalam9441 Před 9 měsíci +2

    பேனா அறிவின் ஆயுதம் மக்களுக்கு உணர்த்தும் வழிகாட்டி. பிரம்மாண்டமாக இருக்கும்

  • @arunachalam9441
    @arunachalam9441 Před 9 měsíci +2

    உலக நாடுகள் எல்லாவற்றிலும் வைத்திருக்கிறார்கள்.

  • @shaikmohamedghouse9081
    @shaikmohamedghouse9081 Před 6 měsíci

    Very great

  • @nishanthnishanth9984
    @nishanthnishanth9984 Před rokem +7

    கடலில் னவப்பதே தவிர்க்க வேண்டும்

  • @avethasalam5284
    @avethasalam5284 Před rokem +1

    100 👪 house

  • @ksekar3509
    @ksekar3509 Před 6 měsíci

    SUPER Pana Singham DMK

  • @user-mf5eo6rc9i
    @user-mf5eo6rc9i Před 5 měsíci

    Kalaignar Tirunelveli written more books in Hindi

  • @karthi.9079
    @karthi.9079 Před rokem +21

    பேனா என்ற ஒரு சின்னம் கடலில் வேண்டாம் என்று மக்களால் புறக்கணிக்கும் போது அதனை சிறப்பிக்கும் வகையில் அதில் என்னென்ன சிறப்புகள் இருக்கு என்பதை நியூஸ் தமிழ் தொலைக்காட்சி காட்டுவது மிகவும் கேவலமாக உள்ளது ஒரு நம்பர் ஒன் தொலைக்காட்சி இப்படி செய்வது சரியில்லை

    • @humanrightgsorg2834
      @humanrightgsorg2834 Před rokem +4

      மக்களால் புறக்கணிக்கவில்லை அரசியல் பொறாமை புறக்கணிப்புதான் சுற்றுலா துறை வருமானம் 50 மடங்கு அதிகரிக்க வாய்பு

    • @kamesh_0456.
      @kamesh_0456. Před 6 měsíci

      ​@@humanrightgsorg2834ஆமாம் தமிழ்நாட்க்கு இது ஒரு சிறப்பு இது ஒரு சுற்றுலா தளமாகவும் மாறும்..குழந்தைகளோடு .கடல் அழகை ரசிக்க ரொம்ப அருமையான ஒன்று

    • @kalaivananperumal5832
      @kalaivananperumal5832 Před 6 měsíci

      பேனா கீழ்நோக்கி எழுதிய சட்டத்திற்கே பயந்துநடுங்கிய சங்கி கூட்டம்தான் வான்நோக்கி எழுதப்போகும் நிலநிற புயலுக்கு பயந்தும் பேனாசின்னம் அமைய தடுக்கிப்பார்க்கிறது. மக்கள் மகிழ, பொருளாதாரம் உயர, உலகப்புகழடைய சின்னம் அமைய போகும்நாள் இதோ விரைவில்.

  • @bhuvanaselvan791
    @bhuvanaselvan791 Před rokem +3

    Pena Chinnam Vaikkurathu DMK ku mattum tha help full but vera yaarukum use ye illa 😡😡😡🤦🤦.....

  • @andreajenita711
    @andreajenita711 Před rokem +3

    சுனாமி வந்து தூக்க போது பாருங்க.. எவ்ளோ பேர் கஷ்டப்பட்றங்க அவங்களுக்கு உதவி செய்யலாம்...

  • @bhuvanesh9701
    @bhuvanesh9701 Před rokem +3

    கட்டுமரத்த கடலில் தூக்கி போடும் காலம் வரும்......

    • @humanrightgsorg2834
      @humanrightgsorg2834 Před rokem

      கடலில் தாண்டி..கட்டுறாங்க பேமாணி

    • @humanrightgsorg2834
      @humanrightgsorg2834 Před rokem

      கடலில் தாண்டி..கட்டுறாங்க பேமாணி

    • @humanrightgsorg2834
      @humanrightgsorg2834 Před rokem

      கடலில் தாண்டி..கட்டுறாங்க பேமாணி

  • @shyamsundarkarunakaran
    @shyamsundarkarunakaran Před rokem +2

    DMK binomi media...

  • @jmblgm5788
    @jmblgm5788 Před rokem +6

    நீங்க கலைஞர் டிவி 2.o னு பெயர் வைக்கலாம்
    இதுக்காக நீங்க இவ்வளவு விவரம் சொல்ரீங்க ஆனா மக்கள் பெரும்பாலானோர் எதிர்க்கிறாங்க

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el Před 6 měsíci

    முன்னுரையை 3 முறைகள் சொல்லி விட்டீர்கள்.

  • @moorthysundar1429
    @moorthysundar1429 Před 6 měsíci +1

    தமிழ்நாட்டுல மக்கள் குடிச்ச கஞ்சி இல்லாமல் இருக்கிறார்கள் மக்கள் பணத்தை வீணடிப்பது தேவையா

  • @thangammalr2414
    @thangammalr2414 Před rokem +1

    no pen monument to anybody in India, Especially to traitor karunanidhi. whole land has been covering with graves, statues, square and monuments. Let us give this holy land to coming generation, cemetery free. Coming generation we are going to show graves(kallaraigal). Unless indian constitution is changed no one can stop such kind of activities. We are standing with Seeman to save earth. Beautiful marina beach is now burial ground of popular politician. we do not want to see traitors face in any other form

  • @bhuvanaselvan791
    @bhuvanaselvan791 Před rokem

    Mudhal la VADAKAN'S ku pathil Sollunga.... Apro Unga Pena Pathi Pesikala......

  • @bhuvanesh9701
    @bhuvanesh9701 Před rokem +2

    மக்கள் அவோலோ எதிர்ப்பு தெரிவித்தும் நீங்கள் இதை பற்றி சிறப்பித்து செய்தி போடுவது கேவலமானது....நியூஸ்7 தமிழ் ஒழிக. ...

  • @selvakumar-yv2cm
    @selvakumar-yv2cm Před rokem +1

    பேனா சிலை வராது waste of time

  • @ganesangovindan207
    @ganesangovindan207 Před rokem

    தரையில் வையுங்கள் உங்கள் பணத்தில், இல்லை அடுத்த முறை உங்கள் ஆட்சி கனவே.

  • @subbuoviya687
    @subbuoviya687 Před 9 měsíci

    Ithu ellam oru polappa...

  • @karthikvenkat122
    @karthikvenkat122 Před rokem

    News தமிழ்:; எப்படி இருக்கும் கலைஞரின் பேண......
    மக்கள்:; கேவலமா இருக்கும்🫢

  • @sathyaraj2010
    @sathyaraj2010 Před rokem

    Evanukkum selai venam, annavukku salai enga loosu

  • @karthi.9079
    @karthi.9079 Před rokem

    சரி பேனா சிலை வையுங்கள் ஆனால் எதற்கு திருவள்ளுவர் சிலையை விட ஓரடி மேலே இருக்கவேண்டும் என்பதை சொல்லி விட்டு வையுங்கள்

    • @humanrightgsorg2834
      @humanrightgsorg2834 Před rokem

      குமரியின் சுற்றுலா வருமானத்தை விட
      பேனாவின் சுற்றுலா வரவு அதிகரிக்க வாய்ப்பு....தி.மு.க. ஒரு முடிவெடுத்தால் அதில் 1000 நன்மைகள் பிறக்கும்

    • @humanrightgsorg2834
      @humanrightgsorg2834 Před rokem

      குமரியின் சுற்றுலா வருமானத்தை விட
      பேனாவின் சுற்றுலா வரவு அதிகரிக்க வாய்ப்பு....தி.மு.க. ஒரு முடிவெடுத்தால் அதில் 1000 நன்மைகள் பிறக்கும்

    • @humanrightgsorg2834
      @humanrightgsorg2834 Před rokem

      குமரியின் சுற்றுலா வருமானத்தை விட
      பேனாவின் சுற்றுலா வரவு அதிகரிக்க வாய்ப்பு....தி.மு.க. ஒரு முடிவெடுத்தால் அதில் 1000 நன்மைகள் பிறக்கும்

    • @humanrightgsorg2834
      @humanrightgsorg2834 Před rokem

      குமரியின் சுற்றுலா வருமானத்தை விட
      பேனாவின் சுற்றுலா வரவு அதிகரிக்க வாய்ப்பு....தி.மு.க. ஒரு முடிவெடுத்தால் அதில் 1000 நன்மைகள் பிறக்கும்

    • @abdulrahmaan3624
      @abdulrahmaan3624 Před 6 měsíci

      😊

  • @P.Selvam-z8t
    @P.Selvam-z8t Před 6 měsíci +1

    இடித்து எரியப்படும் ஒருநால்