40 கோடியில் மிரளவைக்கும் கலைஞரின் சமாதி : Live Visit of Kalaignar Memorial in Marina Beach

Sdílet
Vložit
  • čas přidán 26. 02. 2024
  • #kalaingarkarunanidhi #marinabeach #arrowrootsnews ‪@ArrowrootsNews‬
    An underground state-of-the-art digital museum, touchscreen displays, a library and selfie points are some of the highlights of the new M Karunanidhi memorial built in Chennai at a cost of Rs 39 crore.

Komentáře • 56

  • @aompt
    @aompt Před 5 měsíci +5

    Monument of History dedicated to our former CM of TN, by our present CM Stalin who didn't even think of keeping his own statue for publicity. Great work done by TN Govt to archive the treasures of tradition and political history of our Mutthamizharignar. Best of Luck to get listed in UNESCO World Heritage Site soonest. Hats off.

  • @rajansubbiah7198
    @rajansubbiah7198 Před 5 měsíci +2

    Very best administrator. Its must this type of historical place in future🎉

  • @karthikkarthik-jk9dn
    @karthikkarthik-jk9dn Před 5 měsíci +2

    Valga kalaignarin pugal velatum dhravidam ❤❤

  • @nagarajanm7752
    @nagarajanm7752 Před 5 měsíci +4

    Your presentation is excellent.

  • @arunachalam9441
    @arunachalam9441 Před 5 měsíci +9

    குஜராத்தில் 3000 கோடிக்கு பட்டேல் சிலை 30000 கோடி ராமர் சிலை. கோயில் சென்னையில் 39 கோடியில் கலைஞருக்கு நினைவு மண்டபம்

    • @tamiltsairam2191
      @tamiltsairam2191 Před 4 měsíci +3

      அஞ்சுவாட்டி முதல்வராக இருந்த கலைஞருக்கு 39 கோடி செலவில் மணிமண்டபம் கற்றது தப்பே இல்லை

    • @tamiltsairam2191
      @tamiltsairam2191 Před 4 měsíci +3

      ராமர் ராமர் மக்களுக்கு செஞ்சாரா செய்யாலயானு தெரியாது ஆனா கலைஞர் அவர் ஆட்சியில் சில விஷயங்கள் எல்லாம் செஞ்சிருக்காரு

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 Před 5 měsíci +11

    This is very important identity for Tamil Nadu .... The great leader done many many developments in the state through as Chief Minister of Tamil Nadu ... The future generation must know ... This is nothing but History .... 🎉🎉🎉🎉🎉

  • @tamilchelvanramasamy8733
    @tamilchelvanramasamy8733 Před 5 měsíci

    Deserved for Kalaignar and Anna. An outstanding leader with a truckload of achievements for the state.
    A lovely leader with awe inspiring administrative capabilities and achievements. A remarkable political leader with panache and diligence, rose to ranks through sheer hardware and perseverance. Great Kalaignar, Great patriarch and a visionary leader that Tamil engenders in the lines of Anna and Periyar et al;

  • @arunachalam9441
    @arunachalam9441 Před 5 měsíci +5

    கிளாம்பாக்கம் சூப்பர் பஸ் ஸ்டாண்ட் 350 கோடி. குத்தம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட். 450 கோடி இப்பொழுது மாமல்லபுரம் பஸ் ஸ்டாண்ட் பிரம்மாண்டமாய்.

  • @user-mf5eo6rc9i
    @user-mf5eo6rc9i Před 4 měsíci +1

    Sudukodu marina beach kalaingar is telugu wala native place ongole

  • @svilvanathan2055
    @svilvanathan2055 Před 5 měsíci

    ❤❤❤

  • @yaalini-zs1hz
    @yaalini-zs1hz Před 4 měsíci

    Oru veala saappattukku kastapadranga makkal....Avangalkku vuthamudiyala....neengala nalla varuvinga .....semma....semma.. supper.😂

  • @pmurugan1631
    @pmurugan1631 Před 5 měsíci +7

    மாபெறும் தலைவருக்கு மணிமண்டபம் கட்டியதூ தமிழை காக்கும் செயல் பாராட்டுதலுக்குறியது வாழ்க தமிழ் வளர்க முத்தமிழ் அறிஞர் கலைஞர் புகழ்

  • @getalert2872
    @getalert2872 Před 5 měsíci +5

    Mgr Jayalalitha ku kattumbothu enichutha

  • @user-zi3zz5pk7m
    @user-zi3zz5pk7m Před 5 měsíci +6

    மா பெரும் தலைவன் முத்தமிழ் அறிஞர், கலைஞர் கருணாநிதி,
    எவ்வளவு செலவு செய்தாலும் தகும்,

    • @v.susenvijayarangan4259
      @v.susenvijayarangan4259 Před 4 měsíci

      Dai badu... Setha ponathuku yenda epdi koovura... Makkal vari panathula thanada intha samathiya katnanunga.

  • @user-gj8dd7qo5p
    @user-gj8dd7qo5p Před 5 měsíci

    Next they will pass a resolution to make it a national historical monument..
    History of TN in the range of chola Dynasty...

  • @piramathevanm5306
    @piramathevanm5306 Před 4 měsíci +2

    சென்னை மெரீனா கடற்கரைக்கு இன்னும் ஒரு சிறப்பு.சுற்றுலாத் தளமாக மாறும்.பேனா சிலையையும் கடலுக்குள் வைத்தால் சென்னையை அடிக்க வேறு நகரங்கள் ஈடாகாது.

  • @SampathKumar-tk8cj
    @SampathKumar-tk8cj Před 3 dny

    DMK SPOILERS. U2 brutus, tribes, adtharam manoj, there are few dmk channels always speaking worst about women involved in politics, especially housewives of women who r wives of politicians. Pls ask them to stop, they r SPOILERS of dmk name in social media.

  • @thandapanikn6858
    @thandapanikn6858 Před 5 měsíci +7

    விரைவில் இந்த சமாதிகள் கடலில் முழுகும்

    • @jamalmydeen1158
      @jamalmydeen1158 Před 4 měsíci +1

      அதை பார்க்க நீ இருக்கனுமே?

    • @tamiltsairam2191
      @tamiltsairam2191 Před 4 měsíci +1

      அவரை கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டுமரமாக மிதக்குவார்

  • @venkatramanisrinivasan7153
    @venkatramanisrinivasan7153 Před 5 měsíci +7

    நம் வரி பணம் வீணாவதை கண்டு மனம் வேதனை அடைகிறது. அறியாத மக்களின் ஓட்டுக்களை ஏமாற்றி வாங்கி அதிகாரத்தில் அமர்ந்து செய்யும் அதிகார துஷ்பிரயோகம்..

    • @mohanrajj1884
      @mohanrajj1884 Před 5 měsíci +6

      You should include ayodhya temple also in the list.

    • @vasanthisenthilkumar48
      @vasanthisenthilkumar48 Před 5 měsíci

      இடிவிழ!,கம்பனுக்கும்,இளங்கோவிற்கும் அவமானம்.அட வீணபோன பேனா?

    • @emmanuelc4445
      @emmanuelc4445 Před 5 měsíci +7

      Patel statue also

    • @NetflixGroupOf2022
      @NetflixGroupOf2022 Před 5 měsíci +9

      *படேல் சிலை 8000 கோடி, Modi flight 8000 crore, ஜெயலலிதா சமாதி 100 கோடி, ஜெயலலிதா தண்டனை அபாரதம் 100 crore பற்றியும் நீ கவலைப்பட வேண்டும்*

    • @Rockey-Eassa-786
      @Rockey-Eassa-786 Před 5 měsíci +5

      ஆரியர்களுக்கு வைத்எரிச்சல்தான் இருக்கும்😂😂..இருக்கனும்.

  • @civillearnertamil4597
    @civillearnertamil4597 Před 5 měsíci

    Thirudarr

  • @RAMBA420
    @RAMBA420 Před 5 měsíci

    VISITORS KU BRIYANI QUARTER KUDUTHTHA NANNA IRUKKU

  • @JothiArikandaperumal
    @JothiArikandaperumal Před 5 měsíci +1

    மக்களின் பணம் ஆட்டையை poddassu

    • @NetflixGroupOf2022
      @NetflixGroupOf2022 Před 5 měsíci +2

      *படேல் சிலை 8000 கோடி, Modi flight 8000 crore, ஜெயலலிதா சமாதி 100 கோடி, ஜெயலலிதா தண்டனை அபாரதம் 100 crore பற்றியும் நீ கவலைப்பட வேண்டும்*

  • @rganesh1990
    @rganesh1990 Před 5 měsíci +1

    காசுக்கு பிடித்த கேடு.....

    • @NetflixGroupOf2022
      @NetflixGroupOf2022 Před 5 měsíci +2

      *படேல் சிலை 8000 கோடி, Modi flight 8000 crore, ஜெயலலிதா சமாதி 100 கோடி, ஜெயலலிதா தண்டனை அபாரதம் 100 crore பற்றியும் நீ கவலைப்பட வேண்டும்*