வாழ்க்கையில் வைராக்கியம் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்துப் பேசுகிறார் இறையன்பு.

Sdílet
Vložit
  • čas přidán 21. 04. 2021
  • முனைவர் இறையன்பு ஒரு மிகச் சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், இந்திய ஆட்சிப் பணி அலுவலர், இளைஞர்களின் வழிகாட்டி. ‘உள்ளுவதெல்லாம்’ என்ற இந்தக் காணொலியில் அவர் தோல்விகளின் மூலம் எப்படி வைராக்கியத்தை வளர்த்துக்கொள்வது என்பதை விளக்குகிறார்.
    ‘உள்ளுவதெல்லாம்’ Episode 191

Komentáře • 192

  • @ganeshanganesh9859
    @ganeshanganesh9859 Před 3 lety +3

    நீங்கள் சொல்வது உண்மைதான் கண்ணாடி பாத்திரத்தை பார்த்து பத்திரமாக கொன்டுபோ என்று சொன்னால் அப்பொழுதுதான் கீழே போட்டு விடுவார்கள் உங்கள் அருமையாக இருந்தது நன்றி.

  • @bharathigajapathykumar4177

    அய்யா உங்களுக்குள் எவ்வளவு knowledge.
    பிரமிக்கவைக்கிறது அய்யா.
    பல்லாண்டு வாழ வேண்டும்

  • @thinkgood587
    @thinkgood587 Před 3 lety +62

    Watching After Chief secretary of Tamil Nadu 🔥👍

  • @subasrisurendar4084
    @subasrisurendar4084 Před 3 lety +3

    Yen vairakyam naan tholachuten...2 years continues aah ivf treatment...twin baby died. No confidence, I felt nothing but I try to be live normal life...but one day I will get my confidence, vairakyam ...I am still waiting

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Před rokem +1

    நம்பிக்கை மனிதர் நல்வாழ்த்து கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nivethanivi123
    @nivethanivi123 Před 3 lety +2

    முயன்று கொண்டே இருங்கள்
    வெற்றி நிச்சயம் உம் வசம்
    🔥🔥🔥⚡🔥🔥🔥⚡🔥🔥🔥

  • @stanlyjones2949
    @stanlyjones2949 Před rokem +1

    உங்கள் பெயரிலேயே இறைவன் இருக்கிறார்.தலைப்பில் பேச வந்த உங்கள் பெயரிலில் விடை மறைந்திருக்கிறது.இறைவனின் முக்கிய குறிக்கோளே அன்பு . இறைவன் இருப்பதாலயே அன்பு உலகிர்கு வெளிப்பட்டது.அதுதான் இறையன்பு..

  • @Temprelaxe11
    @Temprelaxe11 Před 3 lety +49

    ஏ யாரு இவரு, எப்படி பாத்தாலும் நம்ம தலைமை செயலர் யா. நம்மை வழிநடத்தும் தலைமை அதிகாரி . தலையில் வைத்து கொண்டாட வேண்டிய மனிதர்.

    • @lokeshthepedestial
      @lokeshthepedestial Před 3 lety +5

      நெனச்சேன், சொல்லிட்டீங்க

    • @lovelyanimals5777
      @lovelyanimals5777 Před 2 lety +1

      Yes really correct✅✅✅✅✅✅✅✅✔☑☑✔✔

  • @KowciganS
    @KowciganS Před 3 lety +5

    எங்கள் தலைமை செயலாளர்க்கு வாழ்த்துக்கள் 🎉🎉

  • @banumathig5353
    @banumathig5353 Před 3 lety +26

    வாழ்க வளமுடன் இறையன்பு ஐயா அவர்கள்.🙏🙏

  • @user-tm9in2zd7n
    @user-tm9in2zd7n Před 3 lety +72

    தோல்வியில் துவண்டு போனவர்கள் உங்கள் பேச்சை கேட்டால் துளிர் விடுவார்கள் என்பதில் எந்தவித ஐயமில்லை ஐயா..

  • @pradheeprk5507
    @pradheeprk5507 Před 3 lety +60

    கடந்த ஒரு ஆண்டாக வேலை கிடைக்கவில்லை என்று மன உளைச்சலில் இருந்தேன், இப்போது எனக்கு புது தென்பு கிடைத்து உள்ளது

  • @Vijayamanickkam
    @Vijayamanickkam Před rokem

    அய்யா வணக்கம் அருமை அருமை வாழ்க வளமுடன்

  • @durairaj3748
    @durairaj3748 Před 3 lety +13

    உங்கள் உரை நம்பிக்கையின் ஒளிக்கீற்றுகள் ஐயா....🙏🙏🙏

  • @nirmalap3225
    @nirmalap3225 Před 3 lety +5

    எண்ணம் போல் வாழ்க்கை உங்கள் உழைப்புக்கு ஏற்ற பதவி வாழ்த்துக்கள் ஐயா.எப்போதுமே உங்கள் பேச்சு தைாியத்தைத் தரக்கூடியது .

  • @suriya8997
    @suriya8997 Před 3 lety +120

    நாலாம் 30 govt exams prepare பன்னி எழுதிருக்கேன் overall cut வரைக்கும் poirukan என் life la எல்லாமே Negative தான் but one day ஜெயிப்பேன்.....

    • @manikandana968
      @manikandana968 Před 3 lety +4

      Wish you all the Best bro...

    • @suriya8997
      @suriya8997 Před 3 lety +1

      @@manikandana968 ☺

    • @rktraderskameshwaran3783
      @rktraderskameshwaran3783 Před 3 lety +7

      முயன்று கொண்டே இருங்கள், தோல்விகள் துவண்டு உடைந்து போகும், வெற்றி நிச்சயம் உம் வசமாகும்..

    • @suriya8997
      @suriya8997 Před 3 lety +1

      @@rktraderskameshwaran3783 நன்றிகள் பல சகோ 💐☺️❤️

    • @newvirals5207
      @newvirals5207 Před 3 lety +1

      All the v. Best dear..

  • @gvasanthvasanth4478
    @gvasanthvasanth4478 Před 3 lety +8

    நான் கல்லூரி படிக்கிறேன்.
    ஆனால் இப்போது மாடு தான்
    மேய்க்கிறேன். உண்மையிலேயே
    மாடு மேய்ப்பது கடினமான செயல்தான்.

  • @lsksir3048
    @lsksir3048 Před 2 lety +1

    superb sir God bless you sir

  • @eraeravi
    @eraeravi Před 3 lety +6

    நனிநன்று. பாராட்டுகள்.நல்ல அறிவுரை இளைஞர்களுக்கு.

  • @damaldumel4960
    @damaldumel4960 Před 3 lety +1

    நன்றி. இறையன்பு சார்.

  • @artandcraft8118
    @artandcraft8118 Před 3 lety +4

    அபாரமான motivational speech. மிக்க நன்றி. Hats off Sir.

  • @BalaSubramanian-pr3de

    என்ன நடந்தாலும் உன் முயற்சி யை கை விடாதே! கிடைப்பது கிடைத்தே தீரும் நன்றி

  • @jayarajrohithjayarajrohith4579

    அருமையான உதாரணங்களை கூறி தெளிவான உரை, நன்றி அய்யா!

  • @Ek-Nithi
    @Ek-Nithi Před 3 lety +10

    மனம் உடைந்த நிலையில் இருக்கும் போது, சரியான நேரத்தில் சரியான வழிக்காட்டுதல்....... நன்றி🙏

  • @KalaiSelvan-ku5pd
    @KalaiSelvan-ku5pd Před 3 lety +4

    🙏🙏🙏🙏🙏You r my biggest inspiration sir உங்கள் பணி மேலும் சிறக்கட்டும் 👌👌🙏🙏🙏

  • @ghousemohi9978
    @ghousemohi9978 Před 3 lety +2

    அருமை ஐயா , வழிகாட்டியமைக்கு நன்றி🙏

  • @devakik1851
    @devakik1851 Před 3 lety +1

    நன்றி ஐயா 🙏 வாழ்க வளமுடன் ஐயா 🌹🌷🙏

  • @gandhimathin8864
    @gandhimathin8864 Před 3 lety +6

    GREAT. Timely Guidance. Thank you so much SIR!

  • @manifeb17
    @manifeb17 Před 3 lety +2

    அருமையான பதிவு நன்றி ஐயா ❤️

  • @selvarajsugan7552
    @selvarajsugan7552 Před 3 lety +8

    மிகவும் நன்றி ஐயா.. அருமையான பதிவு

  • @TheRajesh147
    @TheRajesh147 Před 3 lety +2

    ithu varai na 32 bank exam eluthi iruken prelims clear pani iruken ...but not make it in mains but this year i will clear all exams wil get my job

  • @dakshicutavlog
    @dakshicutavlog Před 3 lety +1

    Motivational speach... Great Thanks🙏

  • @lathagovindasamy1852
    @lathagovindasamy1852 Před 3 lety +2

    Excellent and Motivational speech Sir! வாழ்க வளமுடன்!

  • @sheelamurugan3879
    @sheelamurugan3879 Před 3 lety +1

    வணக்கம் , மிகவும் நன்றி ஐயா ..

  • @priyas-vw3pf
    @priyas-vw3pf Před 3 lety

    Best motivational speech sir....hatsoff

  • @thangarajand3078
    @thangarajand3078 Před 3 lety +3

    அருமையான உரை ஐயா
    நன்றி

  • @arumugam.karumugam.k8409
    @arumugam.karumugam.k8409 Před 2 lety +1

    Very Hopeful motivation speech by TN Government High official. Thanks sir

  • @chitrapalanisamy6647
    @chitrapalanisamy6647 Před 3 lety +3

    Thank you for your motivating words sir🙏

  • @rajavelselvam7863
    @rajavelselvam7863 Před 2 lety +1

    Good morning sir....

  • @soundarrajan1155
    @soundarrajan1155 Před 3 lety +1

    Excellent self confidence speech!!!

  • @kevinraj2613
    @kevinraj2613 Před 3 lety

    Wonderful Update Sir Our Very Big Inspection My Life.

  • @amutharahul9425
    @amutharahul9425 Před 3 lety +20

    மாடு மேய்ப்பவனுக்கு இருக்கும்
    நிம்மதி வேற எவனுக்கும் வராது
    கிருஷ்ணரே மாடுதான் மேய்த்தார்
    நிம்மதிக்காக புல்லாங்குழல்
    வாசித்துக் கொண்டே 🙏🙏🙏🤩🤙
    இன்றைய கலிகாலத்தில்
    மனிதர்களிடம் பேசுவதைவிட
    நம் வளர்ப்பு பிராணிகளிடம்
    பேசிக்கொண்டிருக்கலாம் 🤩👍
    அந்த காலத்தில் அமர்ந்து பேசுவதற்கென்றே தின்னைகள் அமைத்து வீடு கட்டினார்கள் ஆனால் இன்றோ எவனும் வரக்கூடாது என்று முள் வேலி அமைத்து வீடு கட்டுகின்றார்கள்
    அந்த அளவுக்கு மனிதனை கண்டால் மனிதனுக்கு பயம் திருட்டுப் பசங்க உலகமே என்ன உலகமோ என்னக் கர்மமோ இவ்வுலகில் வாழ்வதே சவாலானது👍

  • @dr.vigneshkumarphdphysioth6585

    Excellent sir ambition passion are important goals of younger generations

  • @lathaganesan1044
    @lathaganesan1044 Před 3 lety +1

    Thank you very much sir
    Vazgha valamudan♪̆̈♪̊̈🔔⛄️♪̆̈♪̊̈🔔⛄️

  • @P.Sridharshinidharani
    @P.Sridharshinidharani Před 2 lety

    Super sir. You are a good inspiration for me.

  • @karuppasamy.
    @karuppasamy. Před 3 lety +2

    Such a great inspiring person

  • @kirubaanandhamkirubhaa717

    அற்புதமான நெஞ்சம் நிறைந்த ஆளுமைத்திறன் கொண்ட பேச்சு.

  • @kaashvistudios9045
    @kaashvistudios9045 Před 3 lety +5

    தமிழ்நாடு இனி வேற லெவல்
    ♥️ ஸ்ரீலங்கா

  • @placementsklu-tpo3512
    @placementsklu-tpo3512 Před 3 lety +1

    Really Motivating During tough times

  • @raniraja9899
    @raniraja9899 Před 3 lety +1

    Mass speech sir...👏🏻👏🏻👌🏻

  • @dharmalingamraja8231
    @dharmalingamraja8231 Před 3 lety +1

    இறையன்பு அவர்கள்
    தன்னம்பிக்கை கட்டுரைகள் பல வருடங்கள்களாக எழுதியுள்ளார்
    அப்போது தராத முக்கியத்துவம்
    இப்போது தருவதுதான்
    புரியவில்லை ஒருவர்
    பதவியில் இருப்பவர்களை
    ஜால்ரா அடிக்கும் மனநிலை பரவலாக உள்ளது என்பதை
    சமீபத்தில் இவரது
    கட்டுரைகளுக்கு
    தரும் முக்கியத்துவம்
    வருத்தம் தருவதாக
    இருக்கிறது.

  • @mathioli2091
    @mathioli2091 Před 3 lety +2

    நன்றி ஐயா

  • @g..vignesh.g.vignesh.1678

    நன்றி, ஐயா

  • @ashmitar1927
    @ashmitar1927 Před 3 lety

    உங்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு செயலையும் செய்ய வைராக்கியத்தை மனதில் வைத்துக் கொள்ள வேண்டுமென்பதை அழகான வரிகளில்

  • @maheswaraladiestailor
    @maheswaraladiestailor Před 3 lety +2

    Thank you sir lam your channel student

  • @rajeshaerobic7553
    @rajeshaerobic7553 Před 3 lety

    மிக அருமையான பதிவு தன்னம்பிக்கை தேவையான வைராக்கியம்

  • @rajaa8186
    @rajaa8186 Před 3 lety +3

    Thank you sir.

  • @dineshv.dineshkavitha1144

    Lot of thanks sir

  • @yugeshrameshbabu4114
    @yugeshrameshbabu4114 Před 2 lety

    Super sir .........good advice for all students and younger 's ......🔥......keep rocking sir....👍

  • @abiabinaya4094
    @abiabinaya4094 Před 3 lety

    Very useful information.... Thank u sir....

  • @umadevi626
    @umadevi626 Před 3 lety

    Thank u so much sir👍🙏

  • @aishwaryadevi1814
    @aishwaryadevi1814 Před 3 lety +1

    Thank you sir
    Really having obsession to meet you in real life
    And I will meet you once after achieving my goal

  • @balum.s.4036
    @balum.s.4036 Před 3 lety

    Thank you very much

  • @deenadhaylan680
    @deenadhaylan680 Před 3 lety +2

    Congratulations dear sir👍

  • @saranyababy6954
    @saranyababy6954 Před 3 lety +4

    Ennoda vaazhkaiyila na ethavathu panna start pannumpothu enaku demotivate kudukkarathey enga Appa amma tha

    • @kalaiarasan5234
      @kalaiarasan5234 Před 3 lety

      So sad Avunga uneducated ah ?? Sir videos kaaminga

  • @VijayaLakshmi-mp4bz
    @VijayaLakshmi-mp4bz Před 3 lety +1

    Best speech 🙏🙏🙏

  • @Trendy7428
    @Trendy7428 Před 3 lety +4

    Sir I'm really fortunate to listen your words.. Makes me feel better. Thank you. So proud of you and I'm grateful to be born in Salem. 🙏🙏🙏🙏

  • @ponkeerthanas4332
    @ponkeerthanas4332 Před 3 lety +2

    💯 True sir .... thank you sir

  • @banurajamani5801
    @banurajamani5801 Před 3 lety +2

    Thank you sir

  • @balajirangaswamy5617
    @balajirangaswamy5617 Před 3 lety +2

    Life is take it easy policy. We need ambition, but not too serious... Make honest attempt with positive thinking 👏👏👏👍

  • @muthukkaruppumuthukkaruppu2350

    ஒரு சம்பவம் எனக்கும் நடந்தது நான் இரத்த பரிசோதனை செய்ய பரிசோதனை நிலையத்திற்கு சென்றேன் .அங்கே அரசு மருத்துவமனையில் இரத்த பரிசோதகராக பணிபுரிந்த ஒரு பெண் அவர் அவரைப்பற்றி பெருமையாக நான்28 வருடங்கள் அனுபவிக்கவர் என்று சொன்னார் நான் சரி நீங்கள் ஊசியை எடுத்து எடுத்து குத்தாமல் ஒரே முயற்சியில் இரத்த எடுங்கள் என்றேன் ஆனால் அவரோ எடுத்து எடுத்து மூன்று முறை குத்தி இரத்தம் எடுத்தார் பின்னர் அவர் கூறினார் நீங்கள் ஏதும் சொல்லாமல் இருந்திருந்தால் நான் ஒரே முறையில் இரத்தம் எடுத்திருப்பேன் ஆனால் நீங்கள் சொல்லவும் எனக்கு மனபதட்டம் ஆனது.

  • @rohithk9262
    @rohithk9262 Před 3 lety

    வாழ்க வளமுடன் sir

  • @Jeyakumar-1986
    @Jeyakumar-1986 Před 2 lety

    thank you brother

  • @gopinath-se8bj
    @gopinath-se8bj Před 3 lety +1

    Sir your speech is very very important in my carrier. Thanks a lot sir.

    • @gopinath-se8bj
      @gopinath-se8bj Před 3 lety

      Yours every speech is important in human history of life sir so thanks.

  • @RobinTnpsc-G4
    @RobinTnpsc-G4 Před 3 lety

    வாழ்க வளமுடன் ஐயா!

  • @malligeshwaris9551
    @malligeshwaris9551 Před 3 lety

    Motivational speech sir

  • @jayapriyanjp8674
    @jayapriyanjp8674 Před 3 lety +1

    ❤️சிறப்பு

  • @chinnaiah.G
    @chinnaiah.G Před 3 lety

    Superb sir!!

  • @dhinagaran.dhinagaran9569

    Super sir

  • @sugandarmit4847
    @sugandarmit4847 Před 3 lety

    Thank you so much sir

  • @marimuthuelakkuvan1011

    Inspiring sir

  • @r.gnanaprakashprakash2763

    Thanku, sir ✌️👍

  • @yelumalaimalai1910
    @yelumalaimalai1910 Před 3 lety

    Thank You Sir

  • @SasidharanAnnamalai
    @SasidharanAnnamalai Před 3 lety

    Sir you are the youth icon

  • @rajeshjayasri9842
    @rajeshjayasri9842 Před 3 lety +2

    சார் ❤💞வெல் 😜com to shubavam faith..
    We admire you 🙏
    Kholo kholo song from tarezameen par..
    For you 💞

  • @sakthisundari598
    @sakthisundari598 Před 3 lety +1

    Arumai ayya

  • @saranraj3392
    @saranraj3392 Před 3 lety

    Great advice sir 👍

  • @SathishKumar-ie7ko
    @SathishKumar-ie7ko Před 3 lety

    Thank you.sir

  • @shahulhameed8779
    @shahulhameed8779 Před 3 lety

    Hats off Sir

  • @srivarthini2861
    @srivarthini2861 Před 3 lety

    Nice

  • @gunaseelanm3479
    @gunaseelanm3479 Před 3 lety +3

    My role model

  • @balaganesh2895
    @balaganesh2895 Před 3 lety

    Veralevel speech

  • @hinayathjullah8076
    @hinayathjullah8076 Před 3 lety

    Great

  • @seenuprakash6243
    @seenuprakash6243 Před 3 lety +1

    Good

  • @nivethanivi123
    @nivethanivi123 Před 3 lety +2

    Tq💖sir

  • @AAA-yw5pq
    @AAA-yw5pq Před 3 lety

    Nice Sir...

  • @poothasamyp9385
    @poothasamyp9385 Před 3 lety +3

    The students from remote villages Will be much benefited if they get it practiced .

  • @indrayaiyarkkaivivasayee5410

    Ur r super sir.

  • @samikag4105
    @samikag4105 Před 3 lety

    Inspiration talk

  • @aarifhasan6977
    @aarifhasan6977 Před 3 lety

    Super