திருவாரூர் அக்கா சொல்ற மாதிரி களியும் தக்காளிக் குழம்பும் செஞ்சா திரும்பத் திரும்ப செய்வீங்க...

Sdílet
Vložit
  • čas přidán 10. 03. 2024
  • #traditional #ragikali #sarasussamayal
    அனைவருக்கும் வணக்கம். நம்முடைய சேனலில் திருவாரூர் அக்கா நிறைய ரெசிபிக்கள் செய்து காட்டி இருக்கிறார்கள். அக்கா செய்வது எல்லாமே பாரம்பரியமான முறையில் சத்தானதாகவும் சுவையானதாகவும் இருக்கும். அதே சமயத்தில் எளிமையாக விரைவில் செய்து முடிக்கும் உணவாகவும் இருக்கும். உணவின் சுவையும் கூடுதலாக இருக்கும். அக்கா சொல்லிக் கொடுப்பதை கைதேர்ந்த சமையல் வல்லுனர்கள் கூட பார்த்து செய்யலாம். அந்த அளவுக்கு அளவுகள் தெளிவாகவும் அனைவருக்கும் புரியும் படியிலும் விளக்கமாக சொல்லிக் கொடுத்து செய்து காட்டுவார்கள். இன்று நம்முடைய சேனலில் வெயில் கால உணவாக களியும் தக்காளி குழம்பும் செய்து காட்டி உள்ளார்கள். இதை மிகவும் எளிமையாக சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். இன்னும் இதுபோன்ற பல ரெசிபிக்கள் அக்காவின் கைமணத்தில் தொடர்ந்து நம் சேனலில் வரும். நீங்கள் அனைவரும் பார்த்து பயனடையுங்கள். இதுவரைக்கும் என்னுடைய சேனலை சப்ஸ்கிரைப் செய்யாதவர்கள் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள். என்றென்றும் என் சேனலுக்கு அன்புடன் வரவேற்கிறேன்.
  • Jak na to + styl

Komentáře • 59

  • @sumathisampathkumar7158
    @sumathisampathkumar7158 Před 4 měsíci +3

    அக்கா சொன்னல் ஒவ்வொரு டிஷ்ஷையும் தயவுசெய்து வீடியோவாக எடுத்து போடவும். இந்த மாதிரி பழைய ரெசிபீஸ் தான் எங்களுக்கு தெரியாது. இந்த வெயில் காலத்துக்கும் உகந்ததாக இருக்கும். மிக்க நன்றி.

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 Před 4 měsíci +2

    களிக்கும் குருமா வுக்கும் மிக மிக பொருத்தமான சுவையாக இருக்கும். இந்த குருமா இதைவிட இட்லி தோசை ஆகியவற்றிற்கு இன்னும் கூடுதல் சுவையாக இருக்கும்.

  • @smileflower.916
    @smileflower.916 Před 4 měsíci +2

    மிக மிக அருமை ங்க மா...
    தெளிவான விளக்கமும் அனுபவத்தின் அழகும் கலந்த அறுசுவை விருந்து ங்க மா..
    பார்க்கும் போதே சுவையை உணர முடிகிறதுங்க மா..
    நல்ல உணவுமுறைகளை இளையதலைமுறைகளுக்கு எடுத்து செல்கிறது உங்கள் சேனல்...

  • @periyanayaki66
    @periyanayaki66 Před 4 měsíci +1

    Tiruvarur அக்கா சமையல் no.1

  • @sheelarichard6859
    @sheelarichard6859 Před 4 měsíci +1

    Amma super yummy yummy 😋 kandipa try pannuvean Amma thanks for sharing Amma

  • @kanchanasanthanam4241
    @kanchanasanthanam4241 Před 3 měsíci

    Kalli super super akka.. Amma 👌👌👌👌

  • @malathiramesh6550
    @malathiramesh6550 Před 4 měsíci

    அருமை ,

  • @malligas1074
    @malligas1074 Před 4 měsíci

    இங்கு என் அம்மாவின் களி சூப்பர்.👌💐 தக்காளி குழம்பு சூப்பரரோ சூப்பர்.👌👌 நீங்கள் சொல்வது போல் என் அம்மா வெளியே தண்ணி அடுப்பில் மண் பானையில் செய்வார்கள்.

  • @rajeswarimariappan2403
    @rajeswarimariappan2403 Před 4 měsíci

    அக்கா சூப்பர்

  • @user-tk4hc8rg5l
    @user-tk4hc8rg5l Před 4 měsíci

    அருமை

  • @user-ht4wo1nq6t
    @user-ht4wo1nq6t Před 4 měsíci +1

    மிக மிக அருமையாக உள்ளது அம்மா.மிக்க நன்றி.

  • @maheswaridurairaj6313
    @maheswaridurairaj6313 Před 4 měsíci

    Ragi kali thakkali kuzhambu arumai thanks akka and Saras

  • @vijayalakshmik6550
    @vijayalakshmik6550 Před 4 měsíci

    சூப்பர் மா ரொம்ப நன்றி

  • @nilaoviya4394
    @nilaoviya4394 Před 4 měsíci

    எனக்கு ரொம்ப பிடிக்கும் .களி செய்வது பற்றி அருமையான
    விளக்கம் நன்றிங்கமா.🎉🎉🎉❤❤

  • @ashab8070
    @ashab8070 Před 4 měsíci +1

    Super mma

  • @santhanamarim3056
    @santhanamarim3056 Před 4 měsíci

    Super mouth watering

  • @sumathisampathkumar7158
    @sumathisampathkumar7158 Před 4 měsíci

    வாழைத்தண்டு பொரியலுடன் சாப்பிட வேண்டும் என்று சொன்னது பயனுள்ளதாக இருந்தது. இந்த மாதிரி காம்பினேஷன் எங்களுக்கு தெரியாது. மிக நன்றி

  • @merabalaji6665
    @merabalaji6665 Před 4 měsíci

    எளிமையான மனிதர்கள் இனிமையான உணவு

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 Před 4 měsíci

    Super amma & amma 🎉🎉🎉🎉

  • @amarsumathi2678
    @amarsumathi2678 Před 4 měsíci

    ❤❤❤❤❤❤😍😍😍
    சூப்பர் சூப்பர்ம்மா அருமையான சுவையான சத்தாண உணவுகள் பார்க்கும் போதே சாப்பிட ஆசையாக உள்ளது
    நன்றியுடன் வாழ்த்துக்கள் அம்மா 💐 வாழ்க வளமுடன் நலமுடன் ❤❤

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 Před 4 měsíci +1

    அம்மா திருவாரூர் அக்காண்னா அக்காதான் சூப்பர் ங்க மா சூப்பர்❤❤👍👌👏👏👏👏👏👏👏

  • @bhoopalanbhoopalan4157
    @bhoopalanbhoopalan4157 Před 4 měsíci

    Super tiruvarur akka

  • @kalpanakulandaivelu5936
    @kalpanakulandaivelu5936 Před 4 měsíci

    Arumai Arumai 🎉👌✨🥰

  • @sumathysubhramaniam9567
    @sumathysubhramaniam9567 Před 4 měsíci

    Super arumy amma

  • @selvee6669
    @selvee6669 Před 4 měsíci

    Wow Super Kuzhambu Kali Semmaiya Iruku Akka 👌👌👌😋😋🎉🎉🎉 Selvee 🇲🇾

  • @vimalapalanisamy7723
    @vimalapalanisamy7723 Před 4 měsíci

    My favorite ❤❤❤superrr nga ka

  • @RemaShekhar
    @RemaShekhar Před 4 měsíci +1

    Superb ma parkkave fomba arumaiyaga urukku ma 😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋❤❤❤❤❤❤❤❤

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja Před 4 měsíci

    Romba naal aachu Thiruvarur akkava parthu. Nice to see Ragi Kali and kuzhanbu made by Akka🎉. Vazhathandu kooda senjurukanga

  • @rajeswarimariappan2403
    @rajeswarimariappan2403 Před 4 měsíci

    அக்கா நான் சேலம் உங்கள் சமையல்பிடிக்கும்

  • @sangeethasivaraj8000
    @sangeethasivaraj8000 Před 4 měsíci

    Super aatha

  • @jessiev4206
    @jessiev4206 Před 4 měsíci

    Amma, Periya. Amma Very Healthy. Food Yummy Yummy 😋😋 Nantrigal 🙏🙏🙏🙏Both Of You ❤❤👌👌👌👍

  • @r.s.vanathi.1329
    @r.s.vanathi.1329 Před 4 měsíci

    Super.akka.kali❤

  • @EngaOoruSamayalRusi
    @EngaOoruSamayalRusi Před 4 měsíci

    Arumai maa

  • @thamizharasia6021
    @thamizharasia6021 Před 4 měsíci

    Super 😊❤

  • @user-cb4rj8zg3t
    @user-cb4rj8zg3t Před 4 měsíci

    Amma tried this recipe it came out well

  • @sivagamieswaran5337
    @sivagamieswaran5337 Před 4 měsíci +1

    Namma kongu traditional thakkalikulambu Kali🤘🤘

  • @sujatha8524
    @sujatha8524 Před 4 měsíci

    Very super ma❤🎉❤

  • @gnanamani3312
    @gnanamani3312 Před 4 měsíci

    அட அட என்ன சுவாரஸ்யமா பேசி விடியோவை எடுக்குறீங்க! பார்க்கிறவர்களுக்கு சலிப்பு என்ற பேச்சுக்கு இடமில்லை! 👏👏👏! Good job Sarasu samayal

  • @user-fs9do7cw5g
    @user-fs9do7cw5g Před 4 měsíci

    Thiruvarur akka nallaa explain seiraanga superb. But sarasu akka neenga akkaa akkaanu solli bore adikkireenga😀

  • @user-ib5ib2wk9m
    @user-ib5ib2wk9m Před 4 měsíci

    Sarasu amma en Paiyan nonzan Mathieu erukan.weight gain and immunity food recipe share pannunga

  • @balamurugan7259
    @balamurugan7259 Před 4 měsíci +1

    Mutton mssala podi (akkas recipe ) pls

  • @sulochanam9535
    @sulochanam9535 Před 2 měsíci

    Kali patharathil seithu kadunga mam

  • @ramachandra9806
    @ramachandra9806 Před 4 měsíci

    🙏🏻🌹சூப்பராக குக்கரில் களி செய்து காட்டிய( குக்கர்களி)திருவாரூர் அக்கா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.இக்கால மகளிர் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.அடுத்தடுத்து தங்களது கம்பஞ்சோறு மற்றும் பழையகாலத்து சமையல் வகைகளை செய்து காட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
    இந்த பதிவை வெளியிட்ட தங்களுக்கும் எனது அன்பார்ந்த நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக 🌹🙏🏻

  • @Adhi006-gr2su
    @Adhi006-gr2su Před 4 měsíci

    Cholam kangi podunga

  • @jswamynathan2739
    @jswamynathan2739 Před 4 měsíci

    அம்மா இந்த வெயிலுக்கு கம்பங்கூழ் எப்படி செய்வது என்று செய்து காட்டுங்க அம்மா ப்ளீஸ்❤

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Před 4 měsíci

      கண்டிப்பாக போடுகிறேன் 🙏

  • @kavithaselvaraj9569
    @kavithaselvaraj9569 Před 4 měsíci

    ஏலக்காய் போட்டு இருக்கீங்களா அம்மா

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Před 4 měsíci

      ஏலக்காய் தாளிக்க போட்டாங்க... but நான் எடுத்து விட்டேன்.எங்களுக்கு ஏலக்காய் வாசம் அதிகமா பிடிக்காது.அதனால் வீடியோவில் சொல்லவில்லை

  • @punithabraveo220
    @punithabraveo220 Před 4 měsíci

    Who is thiruvarur Akka amma?? How is she related

  • @moorthignanam9007
    @moorthignanam9007 Před 4 měsíci

    நான்இரண்டுகிலோமாவுபோட்டுகளிசெய்துகடலைபருப்புசட்டினிசெய்துபக்கத்துவீடுகளுக்குகொடுப்பேன்

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Před 4 měsíci

      அருமை அருமைங்க 💐😍

  • @moorthignanam9007
    @moorthignanam9007 Před 4 měsíci

    ராகிகளிக்குநிகர்எந்த
    உணவும்இல்லை

  • @merabalaji6665
    @merabalaji6665 Před 4 měsíci

    அக்கா முளை கட்டிய காய் வைத்து அரைத்த ராகி மாவில் இந்த களி செய்யலாமா?அளவுகள் இதே தானே??

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Před 4 měsíci

      முளைக்கட்டிய ராகி மாவில் களி செய்தால் கொஞ்சம் நீர்த்துப் போகும். முளைக்கட்டிய மாவில் கூழ் காய்ச்சலாம் தோசை சுடலாம்