Video není dostupné.
Omlouváme se.

Why there is no sea wind mill in India? | Offshore wind energy production explained in Tamil

Sdílet
Vložit
  • čas přidán 1. 07. 2022
  • #offshorewindenergy #windmill #electricity
    Offshore wind energy production is being followed in many countries worldwide to fulfill their energy needs. This raises a simple question as to why India has no offshore windmills, despite having a 7500-kilometer coastline. There are many reasons behind India not having at least one offshore wind farm - those reasons are explained in detail in this video.
    Also, we have explained how the produced electricity is taken to the shore, the use of substation, the working of offshore wind energy substations, installation of the offshore station, parts of it & many other things about offshore wind farms are explained in this video.!
    offshore wind energy, offshore wind farm, wind mills in Sea, sea wind farm, energy production from sea wind mills, sea wind mill substation, united kingdom offshore wind energy production
    #sciencechannelsintamil #sciencechannel #tamilsciencechannel #scienceexplanation #scienceexperiments #science #tamilscience #scienceexplanationintamil #tamilscienceexplanations #sciencevideosintamil #tamilsciencevideos #tamilscience
    Also follow us on:
    Facebook: / theneeridaivelaiscience
    Twitter: / theneerscience
    Instagram: / theneeridaivelaiscience

Komentáře • 288

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 Před 2 lety +309

    LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 👍👍👍

    • @ajaynarayan3383
      @ajaynarayan3383 Před 2 lety +30

      Vijay rasigar mandram வரிசையில் இப்போது நீங்களும்

    • @Ramkumar-zj4ej
      @Ramkumar-zj4ej Před 2 lety +1

      உங்கொம்மா புண்டையில என்னோட பெருத்த சுண்ணிய விட்டு விட்டு எடுக்கப் போறேண்டா copy paste தேவிடியாவுக்கு பொறந்தவனே 😀🤡

    • @Mr_.R
      @Mr_.R Před 2 lety +3

      @@ajaynarayan3383 🤣🤣

    • @donagar3720
      @donagar3720 Před 2 lety +10

      Copy past King nee🤣

    • @thanigaiarasu8326
      @thanigaiarasu8326 Před 2 lety +8

      Mr gk my fav channel ✨

  • @homemakingwindmillwashingm5526

    உண்மைதான் காற்றாலை மின்சாரம் தேவைப்படுகிறது இயற்கையை அரவணைத்து கொள்ள வேண்டும் எனது வீட்டில் நானே செய்து வந்தேன் காற்றாலை மின்சாரம்

  • @dharmarajedumban4685
    @dharmarajedumban4685 Před 2 lety +3

    தம்பி வணக்கம், தகவல்களுக்கு நன்றி . ஆனால் கடலை பார்த்தேலே ஏதோ வெட்டியாக கிடக்கும் இடம் போல தோனுதுல, குறிப்பாக காற்றாலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மன்னார் வலைகுடா பகுதி. ஏற்கனவே கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்து அந்த பகுதிமீனவர்களுக்கு இந்த அரசுகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி தினம் தினம் கைது துப்பாக்கிச்சூடு என போய்க்கொண்டுள்ளது , அவர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதிகள் குறைந்து மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ள நிலையில் மீண்டும் அதே பகுதியில் காற்றாலை.. காற்றாலை அமைக்கப்டும் போதும் அதற்கு பின்னரும் அந்த பகுதிகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக மாறி மீனவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். வளர்ந்த வெளிநாடுகளின் மீனவர்களை தினசரி வருவாய்க்கு வழி தேடும் நம் மீனவர்களோடு ஒப்பிட முடியுமா , அது மட்டுமின்றி environmental impact assessment வெளிநாடுகளை போல நம் நாட்டில் வாய்ப்பே இல்ல, அதுவும் ஒருசில ஆண்டுகளுக்கு பிறகு தனியார் மயமாகும், திட்டம் விரிவு படுத்தப்படும் என்ற போர்வையில் ஒட்டு மொத்த மீனவ சமூகமும் கடற்கரையை விட்டு வெளியேற்றப்படும்.. நல்ல விடயங்களை நீங்கள் பகிரும் போது அது குறித்த உள்ள தீமைகளையும் பகிர வேண்டும், அப்போது அதன் முழு தெளிவை மக்கள் அடைவார்கள், அரசுகளுக்கும் கோரிக்கையாக வைக்க சில விடயங்களை கூற வேண்டும். இந்த திட்ட ஆயத்தல் குழுவில் அப்பகுதி மீனவர்களையும் இணைத்து கருத்து கேட்டு பல மாற்றங்களுடன் முன்னெடுக்க சொல்ல வேண்டும். வளர்ச்சி என்பது மக்களோடு ஒன்றி இருக்க வேண்டுமே தவிர அப்பகுதி மக்களை விரட்டியடித்து வளர்ச்சி என்பது யாருக்காக என்ற கேள்வியை ஙைக்க வேண்டும்.

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py Před 2 lety +5

    🔴 No. தேநீர் இடைவெளை என்றும் தனித்துவமானது. 💯. Theneer idaivelai is much better and unique and focused towards content than self promoting themselves as superior.

  • @sen-ow7ub
    @sen-ow7ub Před 2 lety +17

    I am listing the best science CZcams channels here in top order. 1. Mr.GK. is outstanding. 2. தேனீர் இடைவேளை சயின்ஸ் is far exceeded. 3.LMES. is fair.

  • @michaeljefrey9141
    @michaeljefrey9141 Před 2 lety +8

    I m working in Wind Construction. in our India onshore wind mill only prepare our Indian companies

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Před 2 lety +2

    விரைவில் கடல் காற்றாலை திட்டம் அமைத்தால் நன்றாக இருக்கும் சிறப்பாக இருக்கும் 💯😍 மின் உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது எனவே திட்டத்தை பயன்படுத்தினால் மின் உற்பத்தி தேவை குறையும்

  • @manojkumars9257
    @manojkumars9257 Před 2 lety +6

    Bro i was working in the wind turbine blade manufacturing devision. India is one of the most affordable country for wind turbine manufacturing.

    • @manojkumars9257
      @manojkumars9257 Před 2 lety +4

      Main factor is wind speed and it's consistency.

  • @siddharthgv8955
    @siddharthgv8955 Před 2 lety +4

    Kadal la vecha maintenence cost athigama irukkuna... Kadal orathu la irukura karai la vekkalame.... Energy kammi ya thaan kedaikum... But land side la irukuratha vida nalla kedaikume

  • @nethajinethaji7150
    @nethajinethaji7150 Před 2 lety +4

    Shot and sweet clear explanation

  • @mageshganesan1219
    @mageshganesan1219 Před 2 lety +4

    I am part of wind energy.. OFF shore project will be implemented soon

  • @RamKumar-mi3bk
    @RamKumar-mi3bk Před 2 lety +8

    Yes, In first plan to construct on thanooskodi(may be 3 wind mill) for test process

  • @sen-ow7ub
    @sen-ow7ub Před 2 lety +12

    In the future, the generation of electricity from non-conventional energy will be stopped and the people of the country will be benefited by using such renewable energy sources. Government of India should introduce such electricity generation scheme in Tamil Nadu in future.

    • @lifeisfullofmiracles330
      @lifeisfullofmiracles330 Před 2 lety +2

      Bro non-conventional mean renewable energy, conventional means only non renewable energy sources 😂😂

  • @neocla
    @neocla Před 2 lety +18

    These are not Wind "mills". Mills are used for mechanical purposes (e.g., grain production). These are "wind turbines".

  • @carthycomments9970
    @carthycomments9970 Před 2 lety +6

    New informations, nice 👌

  • @hellotamilan5998
    @hellotamilan5998 Před 2 lety +1

    daily oru new thing kathukuren.thanks❤

  • @vijayjoan4202
    @vijayjoan4202 Před 2 lety +2

    நண்பா காற்றாலை நாம் தற்போது இறக்குமதி செய்வதில்லை.நம் நாட்டிலே பெங்களூர்ல் LM Windpower blades India pvt ltd.உற்பத்தி செய்யபடுகிறது நாங்கள் வருடதிற்கு 10,000 காற்றாலைகளை தூத்துக்குடி துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்கிறோம்.நன்றி

  • @vishnuoutlaws
    @vishnuoutlaws Před 2 lety +2

    நம்ம குமரி 😍

  • @mohammedsufiyan5387
    @mohammedsufiyan5387 Před 2 lety +12

    Why can the government go for floating wind tower, which are implemented in south korea and Japan.

  • @klmkt4339
    @klmkt4339 Před 2 lety +36

    The main problem is cyclones. Heavy clones form in bay of Bengal frequently. It is very difficult to withstand the cyclones.

    • @manjunathmmp
      @manjunathmmp Před 2 lety +1

      Floaters are designed in such a way that they can withstand highwinds and cyclones. Idha laam yosikamala pala countries install panitu irukanga. Offshore la maintenance matum dhan big issue.

    • @rockroy40
      @rockroy40 Před 2 lety

      No the cyclones cannot affect this.because in India, we have lot of coastal windmill power plant in India.... so that not affect form the cyclone 🌀

    • @rockroy40
      @rockroy40 Před 2 lety

      Not a sea windmills. but we have a coastal windmill power plant in India.. start at kanyakumari,thirunalvali, Thoothukudi in North Gujarat

    • @vijayj1900
      @vijayj1900 Před 2 lety +1

      @@manjunathmmp athu mattum problem illa india lies near to equator which means biodiversity is high. Small infrastructure building can affect the ecosystem

    • @harishankar6410
      @harishankar6410 Před 2 lety

      @@manjunathmmp cyclones ella countriesyum form avathu tropical region la irrukura countries than form avum Atlantic oceanla hurricane than form avum avanga sollura Germany antha country la cyclone varathu cyclone athigam vara countriesla indiyavu onenu athuvu Indian Ocean cyclone than most strongest cyclone in the world

  • @thangasamy7629
    @thangasamy7629 Před 2 lety +1

    நாட்டில் தரைப்பகுதியில் நிறைய இடம் இருக்கிறது. இவற்றில் எவ்வளவோ காற்றாலை அமைக்கலாம்.

  • @manimozhinatarajan183
    @manimozhinatarajan183 Před 2 lety

    ஏன்
    இவ்வளவு சிறமம் நான் புவியீர்ப்பு விசையில் இயங்கக்கூடிய வகையில் இயந்திரம் கண்டுபிடித்துள்ளேன் அதை சோதனை முறையில் வெற்றிகூட கண்டுள்ளேன் இருந்தாலும் அதனை உருவாக்க தேவையான போதிய அளவில் பொருளாதாரம்தான் என்னிடம் இல்லை அரசு முன்வந்தால் வெற்றிதான் ,.....
    பொதுவாக இது போன்ற கடல்சார்ந்த காற்றாலைகளுக்கு ஏதுவான கடற்கரை மேற்க்கு பகுதி சார்ந்த கடர்கறைகள் மாத்திறம் அலைகலற்றும் குறைந்ந்த அலவிலான கையாளக்கூடி இடையூறுகள் மாத்திரமே மேற்க்கு கடற்கரை பகுதியில் இருக்கும் கிழக்கு கடற்கரை பகுதிகள் ஆனேகமாக விபத்துக்கள் ஏற்படுத்தவும் பேரலைகளின் பாதிப்பும் ஏற்படுத்தும் இதுவும் இதுபோன்ற சேவைகளுக்கு காரணமாகிறது நன்றி ✨.....

  • @crazyboygowtham1126
    @crazyboygowtham1126 Před 2 lety +6

    Video super bro⚡

  • @NNN_9001
    @NNN_9001 Před 2 lety +4

    ஒவ்வொரு 11ஆண்டுக்கு ஒரு முறை சூரியன் தனது தென் மற்றும் வட துருவம் இடம் மாற்றுகிறது என்ற ஒரு செய்தி கேள்விப்பட்டேன், அது பற்றிய ஒரு விளக்கம் கிடைக்குமா?

  • @tamizh-giri
    @tamizh-giri Před 2 lety +1

    அருமையான பதிவு 👍

  • @WalkWithNani
    @WalkWithNani Před 2 lety +2

    The current government of India brings in soo many new technologies to India

  • @ajinrj1844
    @ajinrj1844 Před 2 lety +3

    Bro Kadal ku ulla pana Expensive veliya panna Efficiency illa apo Yen Beaches la Try panna koodathu anga airflow nallathana irukkum ? 🙄🙄🙄

  • @SR-ws6zy
    @SR-ws6zy Před 2 lety +11

    அப்போ அணில் ஸ்டிக்கர் வாங்க போச்சா ஒட்ட

    • @LolLol007
      @LolLol007 Před 2 lety

      😂Anil thongiruchu so no problem

  • @Tully70
    @Tully70 Před 2 lety +2

    Harnassing solar power is cheaper, safer and environmental friendly. Just change in policy for installing solar panels will motivate more residents and businesses to go for solar power.

  • @Prakash21317
    @Prakash21317 Před 2 lety

    நன்றி நண்பரே தகவலுக்கு

  • @ramjipalaniappan1292
    @ramjipalaniappan1292 Před 2 lety +2

    Use full message

  • @ragulchristopher1844
    @ragulchristopher1844 Před 2 lety

    Super Team.. I have this doubt since my school days. Got clear idea about wind turbines.

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 Před 2 lety +10

    கடலில் போட்டால் 20 crores / MW .
    தரையில் போட்டால் 6 கோடி . கடலில் போட்டால் கட்டுபடியாகது பாஸ்

  • @shakthiyathamizhchelvan5989

    Woww.thank you. Very well explained with good flow. I appreciate you and your team for this effort and recommend this channel for every school children.

  • @vijayakumar_3
    @vijayakumar_3 Před 2 lety +1

    India is becoming more powerful and as soon futuristic

  • @rajeshp4995
    @rajeshp4995 Před 2 lety +6

    ஏன் கடல் கரையில் வைக்கவேண்டியதான்

    • @Manikandan-rk4ei
      @Manikandan-rk4ei Před 2 lety +1

      கடற்கரை மணலில் நிறுவுவது பிடிமானம் கிடைக்காது...

    • @rajeshp4995
      @rajeshp4995 Před 2 lety +1

      Ji 7500 கிலோமீட்டரில் எங்கியிம் பிடிமானம் இல்லையா என்னுடைய சாரி நம்முடைய விவசாய பூமியில் மட்டுமா பிடிமானம் இருக்குதா இந்தியாவின் முதுகெழும்பு விவசாயம் மறந்துட்டிங்கலா கால்நடைகள் வளர்ப்பவன் பக்கத்துவீட்டுக்கறான் அசிங்கன் அதை வெட்டுபவன் (கசாப்கடை) நண்பன் இல்லையா ஜீ

    • @rajeshp4995
      @rajeshp4995 Před 2 lety

      இல்லையா இரயில் மேல் பறப்பில் அமைக்கிலாமே குகைக்கில் செல்லாத தடம்மாக பார்த்து தன்னுடைய நாட்டிற்க்கு தேவை என்று நினத்த்தால் எத்தனை வழிகழில் மின்சாரம் தயாரிக்க முடியும் என்று மக்களின் கருத்துக்களை கேட்டுருக்கிறுது நாடு இல்லையே காரணம் நீ நாட்டுக்குக்கா வேலை செய்யவேண்டும் அதனை விட்டு விட்டு ........

  • @user-cv3mo8xj3k
    @user-cv3mo8xj3k Před 2 lety

    அருமை நண்பர்களே

  • @janarthanakumar7114
    @janarthanakumar7114 Před 2 lety +3

    why we need to implement wind towers in sea,we can implement in sea shore also. why they didn't use sea shore ?.

  • @electrictech7996
    @electrictech7996 Před 2 lety

    Super pro hatsoff

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Před 2 lety +1

    Good information!

  • @shab4723
    @shab4723 Před 2 lety +10

    ஏன் கடல்ல வச்சுட்டு கடற் கரையில வைக்கலாமா?

  • @kingcobra8853
    @kingcobra8853 Před 2 lety +2

    Sea Windwill in Rameshwar

  • @raghavn9398
    @raghavn9398 Před 2 lety

    கூடிய விரைவில் நமது தமிழகத்தில் எதிர்பார்க்கலாம் அதற்க்கான வேலைகளை தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது...

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg Před 2 lety

    மீனவர்கள் & கடல் உயிரினங்கள் பாதிக்கப்படாமல் செய்தால் நன்மை உண்டாகும்

  • @kirubakaran8279
    @kirubakaran8279 Před 2 lety

    இந்த மாதிரி மின்சாரம் மத்திய அரசு உற்பத்தி செய்ய ஆரம்பித்தாள் கடல் பாதிக்கப்படும் என மாநில அரசு போராட்டம் செய்வாங்க தமிழ் நாடு முதலமைச்சர்க்கு அரசியல் செய்யவேண்டும்

  • @Marikkdi1988
    @Marikkdi1988 Před 2 lety +1

    Hi bro you're explain very well

  • @shajahankani4085
    @shajahankani4085 Před 2 lety +1

    Anna burj khalifa sewage system video vanum plss

  • @drarunkumar9157
    @drarunkumar9157 Před 2 lety

    Excellent

  • @aadnan111222
    @aadnan111222 Před 2 lety +1

    We will protest for everything🎉😂

  • @maniprakash4702
    @maniprakash4702 Před 2 lety +5

    First comment

  • @rprabahar4694
    @rprabahar4694 Před 2 lety +4

    கடல் ஓரத்தில் அதிக காற்று வீசுவதால் கடல் ஓரத்தில் கரையிலேயே அமைக்கலாமே

  • @edwardjayakumat5604
    @edwardjayakumat5604 Před 2 lety

    Kandippa ethirpu therivippaanga from karanataka

  • @god123servent
    @god123servent Před 2 lety

    Bro I am live in Dindigul, na adikkadi madurai High way la intha wind la naraya kondu poratha pathuruken

  • @santoshkumar-ud6nu
    @santoshkumar-ud6nu Před 2 lety

    Entha doubt enakum errenthe bro tq

  • @daldanantony7294
    @daldanantony7294 Před 2 lety +1

    it affects the fishing ecosystem of the whole sea ....

  • @madhousenetwork
    @madhousenetwork Před 2 lety

    Indha vishayam therinjum... Anil Balaji idha kandu pudikkarengara perula Scotland ku 5 naal suttru payanam poirkaaru

  • @jawaharannathurai8355

    We are going to install in kanyakumari and GJ Gulf of Gutch.

  • @firemoon853
    @firemoon853 Před 2 lety +1

    What about big solar resource unit in dry lands?

  • @Hermas024
    @Hermas024 Před 10 měsíci

    fisher man kadalukku epdi povanke wind mill vacha.unke veedukkula kondu vainkada

  • @balaaraja5408
    @balaaraja5408 Před 11 měsíci

    உலோக பற்றாக்குறையை பூர்த்தி செய்ய கடல் காற்றாலை தேவை..

  • @rajaj1017
    @rajaj1017 Před 2 lety

    kadal ku ulla pandrathukku kadalkarai la panna laam la.. just asking.. pls clarify me.

  • @priyamudhanm2661
    @priyamudhanm2661 Před 2 lety +1

    thanks for the info

  • @umapathiramakrishnan4773
    @umapathiramakrishnan4773 Před 2 lety +1

    இந்தியாவே 200 வருடம் பின்தங்கிவிட்டது தமிழகம் 50 வருடம் பின்தங்கிவிட்டது

  • @palanichamyperumal2637

    Most thankful for this wonderful video!.......

  • @anandsujinkids8595
    @anandsujinkids8595 Před 2 lety +2

    Customer not paid off shore price 14 crores 2 mw wtg on shore ,off shore too expensive( wind turbine Generator)

  • @mr.scienceexperiment7103
    @mr.scienceexperiment7103 Před 2 lety +7

    Thunder and lightning en bro current yaduka mudiyala pls reply 🙏

    • @bizzle6415
      @bizzle6415 Před 2 lety +3

      Thunder & lighting r high votage no device cant save lot of energy in short time

    • @sivaprasad2712
      @sivaprasad2712 Před 2 lety

      Yes Mr.Mion is right,in simple words first thunder vanthu sound energy and Lightning has the electrical potential so if you find something to control that energy kandipa athula irunthum current edukalam

  • @locus2311
    @locus2311 Před 2 lety +1

    You can upload how to Patent register in Tamilnadu

  • @falconsfs7086
    @falconsfs7086 Před 2 lety

    தங்களின் கருத்து உண்மைணாலும் நம்ம நாட்டுல தரைவழி மின் உற்பத்தி நிலையங்கள் போதுமானதாகஇருப்பதால் நீர் வழி மின் உற்பத்தி நிலையங்கள் பற்றி
    நினைக்காம இருக்காங்க

  • @manikandant5160
    @manikandant5160 Před 2 lety

    Bro intha july 5 to 22 athikama kulirum enru solluranga atha paththi oru video podunga bro please

  • @mathang5902
    @mathang5902 Před 2 lety

    kadal kattralai Denmark project ok agirukku eppo பண்ணுவாங்க தெரியல

  • @Mahesh-gn7qz
    @Mahesh-gn7qz Před 2 lety

    Bro ellameh ok bro but sudden ah puyal vantha enna ahvum bro bcz tamilnadu la varusham varusham naraiya puyal vanthune irruku antha puyal intha wind mills ah thakadha yenna bcz satharanama puyal vanthale evlo periya building irrunthalum ethuna oru bathipu erpaduthum athuvum land surface la but kadal ahmaikumbothu windmill ku puyal ahla entha oru bathipum varatha ??

  • @ThiruThiru-bu7mr
    @ThiruThiru-bu7mr Před 2 lety

    Good news sir ...

  • @kessakessa9394
    @kessakessa9394 Před 2 lety +2

    investment is too much brother...

  • @sundarv3487
    @sundarv3487 Před 2 lety

    Yedhukku kadal la wind mill set pannanum,beach side eh nalla thana kaathadikkudhu. Appo beach le wind mills vaikkalame.

  • @pragathyrajinikanth2753

    Super content

  • @satm380
    @satm380 Před 2 lety

    Hats off for your content

  • @chandrasekaran9911
    @chandrasekaran9911 Před 2 lety

    Back water area la try pannalamey??

  • @tanzeemrockz
    @tanzeemrockz Před 2 lety

    Useful video

  • @praveenboo
    @praveenboo Před 2 lety +2

    Cyclones vantha ah?

  • @alwayssmile946
    @alwayssmile946 Před 2 lety

    Bro sunami puyal Pola yethachu vantha enna pandrathu

  • @massreyazg3623
    @massreyazg3623 Před rokem

    Great bro 💯💯💯

  • @vinochandran859
    @vinochandran859 Před 2 lety

    Kadal LA yen podanum.. Kadarkaraila podalamea

  • @naveenkumar-ik9cm
    @naveenkumar-ik9cm Před 2 lety

    Tidel energy use pannalam

  • @honeyb6325
    @honeyb6325 Před 2 lety

    Super bro

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 Před 2 lety +3

    👍🏼

  • @kaleeswaran1443
    @kaleeswaran1443 Před 2 lety

    Bro usala oru veetuku 110wods tha tharanga namma indiala 230 words
    Usa konjama edukura current fridge washing machine make pantranga India laum ippadi make panni namma nattu kaasa save pannalamla yen bro appadi panna Matra ga

  • @bsv6068
    @bsv6068 Před 2 lety

    Super ji

  • @ThiruThiru-bu7mr
    @ThiruThiru-bu7mr Před 2 lety

    More liking.. Your news.. Nalina

  • @jayuk2593
    @jayuk2593 Před 2 lety

    Good info 🎉🎉🎉

  • @PremKumar-de6gr
    @PremKumar-de6gr Před 2 lety +3

    Sea shore la appo wind Mill install panlam la

  • @ganeshm5081
    @ganeshm5081 Před 2 lety

    Bro idhellam OK but gaja puyal maadhiri edun vandha enna pannuvaanga.🤔🤔🤔

  • @sssvragam
    @sssvragam Před 2 lety +1

    Nice

  • @yousufrafi7234
    @yousufrafi7234 Před 2 lety

    எல்லா இடங்களிலும் காற்றாலை அமைத்து கொண்டு போனால் பறவைகள் எப்படி வாழும்?

  • @PremKumar-el6ee
    @PremKumar-el6ee Před 2 lety

    Puyal kaalangal la antha kaatraalaigal la damage aagirathaa...

  • @SNlovestar
    @SNlovestar Před 2 lety +1

    👍👍👍

  • @Leaderprabu
    @Leaderprabu Před 2 lety +1

    ஆனால் சகோ கடற்கரையில் நாம் செய்யலாமே.

  • @arasan3090
    @arasan3090 Před 2 lety

    Namma naatuku selavu kamiya irukanum athayum private ku kuduthu athiga kaasuku makkal ta vikkanum.. apadi irukara thittam tha seyal paduthuvanga..

  • @vigneshvicky-gw9cp
    @vigneshvicky-gw9cp Před 2 lety

    Athu alternator bro engine ella.You mentioned the wrong term (01.58)minute

  • @nirmalbca8076
    @nirmalbca8076 Před 2 lety

    Germany 2 largest wind blade production company vechirukanga ...nama country la avnaga wind blades production panni eduthutu porangaa ....antha plant onnu Chennai la irku

  • @RespectAllBeings6277
    @RespectAllBeings6277 Před 4 měsíci

    We have enough sunlight, where as most of the other countries doesn't have.