Parthal Pasi Theerum Emotional Climax | Sowcar Janaki passes away | Gemini Ganesan and Savitri unite

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024

Komentáře • 238

  • @durailakshmanaraj3821
    @durailakshmanaraj3821 Před měsícem +8

    பழைய நடிகர்கள் நடிகைகளில் யாரையுமே நடிப்பில் குறை சொல்ல முடியாது உண்மையான வானத்தின் நட்சத்திரங்கள் நமது சினிமா நட்சத்திரங்கள் படம் ஒவ்வொன்றும் ஒரு பாடம் சொல்லும் மக்களை நல்வழிப்படுத்தும் ஆனால் இன்றோ படுகுழியில் தள்ளி தமிழ் பண்பாடு கட்டுப்பாடுகள் எல்லாம் அழித்து துவம்சம் செய்து ஒரு வழி செய்து விட்டார்கள் பாவம் நமது மக்கள்

  • @AnusuyaR-vo8of
    @AnusuyaR-vo8of Před 3 měsíci +9

    சிவாஜி சார் நடிப்பு அருமையோ அருமை சரோஜா தேவி மேம் அழகு பார்த்தால் பசி தீரும் குடும்ப காவியம்❤❤❤❤

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 Před 2 lety +23

    எல்லோரும் போட்டிப் போட்டுக் கொண்டு நடித்து இருக்கிறார்கள். மிகவும் அருமையான படம்.

  • @RamJi-tz7yk
    @RamJi-tz7yk Před 3 lety +21

    சிவாஜி, ஜெமினி, சரோஜாதேவி, சாவித்திரி, சவுகார் ஜானகி நடிப்பின் சிகரங்களான
    ஐந்து பேருக்கும் முக்கியத்துவம் கொடுத்து அருமையான க்ளைமாக்ஸ்...!

  • @muthuswamyvaidyalingam5036

    When Sowcar yells at Sivaji to move away from there, Sivaji, popular for delivering dialogue, silently throws the deed on the table (at 02:32 minute) - excellent performance. Over and above, Sivaji, in this film, being an army man, never forget not to shed tears, thus maintained the majestic character of a defence person

  • @ponnusamys4469
    @ponnusamys4469 Před 4 lety +48

    எத்துனை நடிகை வந்தாலும் சாவித்திரி போல் நடிக்க முடியாது. Facial expression, body language, dialogue delivery super. இவ்வளவு திறமையை உனக்களித்த இறை வன் உன்வாழ்வு சிறக்க வரமழிக்க மறந்து விட்டான்

  • @isaacedison5436
    @isaacedison5436 Před 2 lety +9

    Excellent movie. The climax dialogue, act are super. SIVAJI, GEMINI,சாவித்திரி, சௌகார்ஜானகி, சரோஜாதேவி ALL acted very well. Memorable movie of SIVAJI.

  • @user-ui9mh5fe4q
    @user-ui9mh5fe4q Před 4 měsíci +4

    ஜாம் பாவான்கள் சிறந்த நடிபை வழங்கிய படம் தமிழ் பட உலகில் ஒரு மைல் கல் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉

  • @sureshnaresh8922
    @sureshnaresh8922 Před 2 lety +15

    இப்ப என்னடா படம் எடுக்கீறிங்க? படம்னா இப்படி இருக்கனும்

  • @suryanarayanan.R6390
    @suryanarayanan.R6390 Před 5 lety +49

    அருமையான அழகான குடும்பப்படம். சிவாஜி, சாவித்திரி, ஜெமினியின் அற்புதமான நடிப்பு.
    Memorable scene. Great.

    • @chadrasekar1992
      @chadrasekar1992 Před 4 lety +1

      Sarojadevi

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 Před 4 lety +1

      @@chadrasekar1992
      எல்லாத்தையும் சொன்னிங்க ஆனால் இந்த கடைசி சீன்ல உயிர கொடுத்து நடிச்ச சௌகார் ஜானகிய பற்றி சொல்ல மறந்துட்டிங்க

  • @johnbaskarssavarimuthu9183

    Wonderful movie. அன்பு , தியாகம் , பரிவு , பாசம் அனைத்தையும் கற்பிக்கும் ஒரு வாழ்க்கைப் பாடமான அருமையான திரைப்படம். நடிப்புச் சிகரங்களின் உன்னதமான ஒரு திரைக்காவியம். 💖💐👌👍👏💐

  • @vestigemegaachievers4767
    @vestigemegaachievers4767 Před 15 dny +1

    Acting legends Our great Nadigar thilagam sivaji sir and Nadigayar thilagam Savithri madam. Proud to be fan of both. ❤😊

  • @amrithravi1884
    @amrithravi1884 Před 4 lety +35

    Wow ! Im just spellbound ! Like literally... What a film. What class what acting.. my god. I dont understand why nowadays no one makes such meaningful films. These films are like gold dust. Just see the screen. Its just filled with legends !

  • @sjvishnukanth03
    @sjvishnukanth03 Před 3 lety +16

    சிவாஜி ஜெமினி எனும் இரு சகாப்தம் 👌👌👌

  • @ramyasris2612
    @ramyasris2612 Před 3 lety +22

    60s நடிகர் நடிகைகளின் நடிப்பைப் பார்த்துவிட்டு எனக்கு இந்த ((present))காலத்து படங்கள் பார்ப்பதற்கு மனம் ஒப்புக் கொள்ளவில்லை...எனக்கு black and white படங்களே போரும்🤍🖤🤍🖤🤍🖤

  • @mindvoice6638
    @mindvoice6638 Před 2 lety +10

    Shivaji ganesan acting wonderful..

  • @mathanraj4564
    @mathanraj4564 Před 3 lety +5

    படத்தின் வெற்றிக்கு எல்லோரும் சமமாக தமது நடிப்புத் திறமையை கட்டியுள்ளார்கள் அருமை

  • @jagadeesanjagadeesan3934
    @jagadeesanjagadeesan3934 Před 5 lety +58

    தமிழ் திரை உலகில் மிக அற்புதமான படங்களில் இதுவும் ஒன்று.

  • @devakimanikandan2626
    @devakimanikandan2626 Před rokem +5

    Bheemsing sir is a wonderful director. The people who lived in that era were the luckiest persons.

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 Před rokem +7

    நடிகர் திலகம்,தான் தன் அபார நடிப்பால்,நம் கண்களை கலங்க வைப்பார். நடிப்புன்னா இவர் நடிப்புதான் நடிப்பு.நடிகையர் திலகமும் அப்படியே.

  • @mariappanraju7242
    @mariappanraju7242 Před 3 lety +9

    கண்கள் குளமாகும்...உணர்வு பூர்வமான காட்சி...

  • @devakimanikandan2626
    @devakimanikandan2626 Před rokem +5

    Today I saw this movie in the Sunlife channel. What an acting by all. Wonderful.

  • @muruganprabhu613
    @muruganprabhu613 Před 2 lety +7

    அப்பவெல்லாம் நடிப்பு என்பது இயல்பாய் இருக்கும்.
    ஒருத்தருக்கு ஒருத்தர் போட்டி போட்டு திறமையை வெளிப்படுத்துவார்கள்.

  • @user-hh4ou7nf1w
    @user-hh4ou7nf1w Před rokem +12

    சாவித்திரி அம்மா நடிப்பு சூப்பர்

  • @selvamani7011
    @selvamani7011 Před 4 lety +15

    To be honest, Telegana has produced one of the best actress & singers Savthiri amma & P.Suseela amma who gave out the best talent in them, Savthiri in acting & P.Suseela in singing in the 1950's, 1960's, Suseela amma continuing from the 1970's,1980's with melodius tamil songs is unparallel. She also have the gifted voice to sing tamil, kannadam Malayalam, Telegu songs & so on. Same as for Savthiri amma, even before B Saroja Devi entered the acting field, Savithiri amma alredy entered the acting 10 yrs before her & gave her best also in tamil, kanbadam, Malayalam, Telegu & so on. Those days most of the leading actress came from Telegana to the South & established their acting carrer.

    • @hemakamineni920
      @hemakamineni920 Před 4 lety +4

      They are Telugu people but not from telangana, they are from Andhra Pradesh

  • @knat9695
    @knat9695 Před 4 lety +30

    A great movie. Savithri, Sivaji and Gemini at their best!

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Před 5 lety +40

    SUPERB. A good film with a neat script and lively screenplay and excellent casting. Director Bhimsingh was a master Craftsman in giving a well-knitted film involving multiple artists. Viswanathan-Ramamurthi's excellent music score, Kannadasan's nice lyrics and wonderful performance by all the lead actors, viz., Sivaji Ganesan, Gemini Ganesh, Savitri, Sowcar, Sarojadevi, Thangavelu and child artist Kamal Hasan (in a dual role) makes this film an absorbing one. One of the 1960's films from AVM, which it can be proud of.

    • @surajssubramanian7327
      @surajssubramanian7327 Před 4 lety +2

      A.Bhimsingh's movies will live forever.

    • @surajssubramanian7327
      @surajssubramanian7327 Před 4 lety +4

      You missed the main man of the movie. Dialogue writer Aroor das ❤🙏

    • @chenthurlifecare4226
      @chenthurlifecare4226 Před 3 lety

      czcams.com/video/RKDkKhhcD4w/video.html

    • @vishwanathnallaperumal613
      @vishwanathnallaperumal613 Před 2 lety +1

      பாட்டுக்கு மட்டுமல்ல படத்துக்கும் உங்கள் விமர்சனம் மிக அருமை. நன்றி

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Před 2 lety +2

      @@vishwanathnallaperumal613 👍👍 I am glad that my comment has been liked by 25 persons.

  • @murugesannatarajan7387
    @murugesannatarajan7387 Před 5 lety +9

    anbilar Ellam thamakuriyar anbudayar enbum uriyar pirarkku!!!!! Super!!!

  • @lakshmisrinivasan7066
    @lakshmisrinivasan7066 Před 3 měsíci

    Jewels of Tamil Cinema. All have acted so well. Saw this movie so many times. Sill not tired. Fantastic story, lovely songs and wonderful performance of the actors will make you to see it again n again.

  • @navamani577
    @navamani577 Před 4 lety +49

    இதை ஒலிபரப்பிய நீங்கள் 100 வருடம் வாழவேண்டும் வாழ்க வளமுடன்

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 Před 4 lety +42

    நடிகையர் திலகம்.......... சாவித்திரி அருமை.... அம்மா 😩

    • @sreenivasanpn3506
      @sreenivasanpn3506 Před 4 lety

      Sowarkar janaki and Saroja Devi are unfaithful to Shivaji. In the absence of Padmini Shivaji gave opportunity to these ladies to pair with him. But their hearts with some other who treated them as show case dolls

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 Před 3 lety +8

    Both Shivaji&Gemini has paired with the 3 women in memorable roles. Today both Sowcar and Sarojadevi is alive.So is Kamal Hasan

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Před 4 lety +4

    Super sivaji sir ❤ fan Sri Lanka

  • @surajssubramanian7327
    @surajssubramanian7327 Před 4 lety +9

    Bhimsingh movies, aroor das dialogues chanceless😍 😘❤💕🙏

  • @dr.t.k.parvathavarthini8247

    I like savithri amma very much.

  • @user-sl7vl1dv2f
    @user-sl7vl1dv2f Před 4 měsíci +2

    அந்த காலத்து படங்களை பார்த்தால் மனது நிறைந்து விடுகிறது

  • @sampathkumar-gi5yf
    @sampathkumar-gi5yf Před 4 lety +7

    Greatest Example of acting skill each everyone reflected in the screen.upcoming actor and actress must learn from this epic movie💐👌

  • @mani6678
    @mani6678 Před 2 lety +3

    எந்தனையோ காலங்களாக இப்படத்தைப் பார்க்கவேண்டுமென்றிருந்த எனக்கு இன்றுதான் முழுவதுமாகக் காணக்கிடைத்தது. பதிவிட்ட அன்பருக்கு அநேக வணக்கங்கள்.

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz Před 19 dny

    நடிகர்திலகத்தின் நடிப்பு வெகு அருமை.இரவி

  • @amirdhasv3201
    @amirdhasv3201 Před 5 lety +44

    The dialogue rendering by Savitri is superb. It never fails to bring a tear in my eyes.

    • @chandrahasmg5258
      @chandrahasmg5258 Před 4 lety +4

      Dat is why she s called as mahanati and nadigaiyar thilagam

  • @manickavasagamalagapillai9041

    எப்பொழுது இந்த கிளைமேக்ஸ் காட்சியை பார்த்தாலும் அழுது விடுவேன்.

  • @aravind4214
    @aravind4214 Před 16 hodinami

    Old is gold wonderful movies Savitri wow. Great legend proved of tamil cinema

  • @nithyam2120
    @nithyam2120 Před 4 lety +9

    Very nice movie...super acting savthiri mam...

  • @udhayalogu708
    @udhayalogu708 Před 2 lety +3

    Acting king shivaji ganeshan Sir

  • @kuppusamyramiah7621
    @kuppusamyramiah7621 Před 5 lety +10

    Best scene acting wonderfully by five leading best actors which never can be seen again.

  • @user-tz6gc8fw5t
    @user-tz6gc8fw5t Před 3 měsíci

    Savithri and Sivaji in nadippu, Gemini Ganehan in mounam unmatchable. Excellent dialogues and climax. Even after 60 years this movie is unforgettable. Especially this climaxscene is fresh now

  • @anandharajasai
    @anandharajasai Před měsícem

    அருமையான படம். தன் வாழ்வு முடிந்தாலும் பிறர் வாழனும் என்ற உயர்ந்த நோக்கில் தன் கண்ணை கொடுத்து வாழ வைக்கிறார். சாவித்ரி, சௌவ்கார் ஜானகி நடிப்பு அருமை

  • @ppmkoilraj
    @ppmkoilraj Před rokem +5

    ஜெமினி கணேசன் னுடைய இயற்கையான நடிப்பு அமைதியும் ஆற்றலும் கொண்ட நடிகர் திலகத்தின் நடிப்புக்கு இணையாக உள்ளது

  • @sarasvathy3470
    @sarasvathy3470 Před rokem +2

    suuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuper

  • @rajavardhini7211
    @rajavardhini7211 Před 4 lety +9

    அனைவருடைய அற்புத நடிப்பு

  • @saktimeenajee8143
    @saktimeenajee8143 Před 3 lety +7

    காலத்தால் அழியாத கலை பொக்கிஷம். மிக்க நன்றி

  • @manimaran.g.manimaran.g.6220

    பார்த்தால் பசி தீரும்.!
    இந்த படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில்
    தான் இப்பொழுது பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.
    இன்று சிவாஜி கணேசன் ஜெமினி கணேசன் வீட்டிற்குச் வந்து உன் கணவர் எனக்கு கொடுத்த பாதி சொத்துக்கள் கொடுத்துவிட்டு போக வந்தேன் என்று‌ கூறும் போது, சாவித்திரி தன் மகன் குட்டி கமல் தன் அம்மாவை கூட்டிட்டு வந்தபோது, அங்கு சிவாஜி இருக்கிறார்.
    அவர் என் அண்ணன் தான். நான் கடவுள் சாட்சியாக கூறுகிறேன்.
    எனக்கு கல்யாணம் ஆகிவிட்டது. நான் சொல்வது எல்லாம் உண்மை தவிர போய் எதும் இல்லை.
    சாவித்திரி டேபிள் மேல் தன் தலையை இடித்து கொள்கிறார்.
    அப்பொழுது ஒரு குரல் இநதிரா என்று கூப்பிட
    இது என் கணவர் குரல்தான். அத்தான் நீங்கள் இங்கே வா இருக்கிறீர்கள்.
    இந்தியா நீ இறந்து விட்டதாக நினைத்து ஜானகியை திருமணம் செய்துகொண்டேன் என்னைப் என்னைப் மன்னித்து விடுங்கள் இந்திரா என்ற கூறியுடன் ஜானகி மயங்கிய கிழே விழுந்து
    விடுகிறார்.
    பிறகு சிவாஜி சரோஜா தேவி இரண்டு பேர்‌ கையை எடுத்து ஒன்று சேர்த்து உயிரைப் விடுகிறார்.!
    இந்த படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் தூள் பரப்பு பண்ணியது.
    வாழ்த்துக்கள்.!

  • @mathanraj4564
    @mathanraj4564 Před 3 lety +5

    ஜெமினி நடிப்பு அற்புதம்

    • @chitraraman7210
      @chitraraman7210 Před rokem +1

      Kathalmannan mattum alla,unarchi pizhambu,nadippil.

  • @seatile9184
    @seatile9184 Před 6 měsíci +1

    Importance of eye donation that time wow director touch

  • @krithikavedhachalammusical
    @krithikavedhachalammusical Před 3 lety +13

    Old is always gold
    Look at the performance of the legends,their good competition is really amazing
    These movies cannot be replaced at any cost
    These characters always live with us.
    These movies always take a historical place

  • @ravindranb6541
    @ravindranb6541 Před 4 lety +9

    One of the best movies of Tamil cinema!

  • @anbuselvam6375
    @anbuselvam6375 Před 9 měsíci

    வசனம் அருமையான பதிவு❤❤❤❤❤

  • @kadirvel5839
    @kadirvel5839 Před 5 lety +43

    All legendary actors in a single scene. Though many legendary actors were present, but savitri mam rule the roost. See her performance and dialogue delivery. During her dialogue delivery we can able to see how her head is shaking and how her performance was

    • @kalaatmaniam7052
      @kalaatmaniam7052 Před 5 lety +2

      Beautiful movie. Excellent acting. Savithri and Sarojadevi acted this one film. Savithri is the best

    • @chandrahasmg5258
      @chandrahasmg5258 Před 4 lety +2

      Dat is why she s called as mahanati and nadigaiyar thilagam

    • @chenthurlifecare4226
      @chenthurlifecare4226 Před 3 lety

      czcams.com/video/RKDkKhhcD4w/video.html

  • @adamu6151
    @adamu6151 Před 5 lety +12

    Can anyone act like Sivaji or Gemini now.Todays movies have no message,only glorifying heos,5 songs suited in abroad and 4 unbelievable fight scenes.I request all actors to see Sivaji s old movies and learn acting.What a legend .I have seen more than 50 times this movie.

    • @mariadassanthony3263
      @mariadassanthony3263 Před 4 lety +3

      We should blame the audience for not giving good response for this kind of movies

  • @k.s.s.4229
    @k.s.s.4229 Před 8 měsíci +2

    Sivaji is real good.

  • @bhuvanavenkat483
    @bhuvanavenkat483 Před 5 lety +23

    Savithri Amma unnai pol Oru nadigai idhuvarai pirakkavillai iniyum .enna Oru nadippu unnai adichikka ale kidaiyadhu.

    • @chandrahasmg5258
      @chandrahasmg5258 Před 4 lety +2

      Dat is why she s called as mahanati and nadigaiyar thilagam

    • @chandrahasmg5258
      @chandrahasmg5258 Před 4 lety +1

      Dat is why she s called as mahanati and nadigaiyar thilagam

  • @deviv1786
    @deviv1786 Před 5 lety +26

    அம்மா உங்க நடிப்பில் நான் மெய் மறந்து அழுத்துட்ட அம்மா

  • @Parthasarathi-fx8pq
    @Parthasarathi-fx8pq Před 7 dny

    Intha climwx katchiyil nammai ariyamale kankalil neer vanthu vidum appadi oru unarcchikaramana climax valxa sivaji iyya puxal

  • @damodaranramachandran9482
    @damodaranramachandran9482 Před 9 měsíci +1

    ,Until now we are yet to see a movie like this film

  • @ramapandiyankdm9958
    @ramapandiyankdm9958 Před rokem +2

    Savithri amma ❤

  • @XG_GOD
    @XG_GOD Před 2 lety +4

    Two legends in one scene

  • @chandragopalan3966
    @chandragopalan3966 Před 3 lety +3

    Excellent acting by gemini

  • @Vivekvicky666
    @Vivekvicky666 Před 5 lety +17

    God of style the great legend sivaji sir

  • @kalpanarajasekaran3844
    @kalpanarajasekaran3844 Před rokem +1

    அருமையான படம் ❤️🙏

  • @baskaran1957
    @baskaran1957 Před 4 lety +6

    அருமையான நடிப்பு.

  • @sankarivarman5476
    @sankarivarman5476 Před rokem +1

    படம் என்றால் இது தான் படம்

  • @kumudhakumu9067
    @kumudhakumu9067 Před 2 měsíci

    Wow what a movie super ❤🎉

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Před 4 lety +3

    alorum super nadippu🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏😃Kamal sir nice ❤ ❤

  • @priyac2637
    @priyac2637 Před 4 lety +6

    Please upload whole film . I have searched everywhere for this movie. Its my favourite .

  • @selvanmeiyappan9944
    @selvanmeiyappan9944 Před 4 lety +6

    அருமையான அழகான குடும்பப்படம்.

    • @shankars2855
      @shankars2855 Před 3 lety

      அருமை யார் நடிப்பு

  • @velappanpv1137
    @velappanpv1137 Před 2 lety +1

    Fantastic movie. Drshivaji is act is great

  • @vedanayagamsLn
    @vedanayagamsLn Před 2 měsíci

    FINE க்ளைமாக்ஸ்

  • @kamarajug253
    @kamarajug253 Před 5 měsíci

    Director Bhim Singh has brought out so many talents from Nadigar Thilagam. Great Director and greatest actor.

  • @sankarivarman5476
    @sankarivarman5476 Před 3 lety +2

    arumaiyana padam

  • @nandagopalranganathan6269

    Wow what a star value Five legends acted In 1962 itself eye donation was implemented The story by thirulokschandar A very memorable film by AVM and directed by been singh

  • @kasamuthukasamuthu2410
    @kasamuthukasamuthu2410 Před 3 lety +3

    அனைவரின்உள்ளத்தையும் உருக
    வைக்கும் அருமையான காட்சி

    • @kasamuthukasamuthu2410
      @kasamuthukasamuthu2410 Před 3 lety

      நடிகர் திலகத்திற்கு உயிருடன் இருக்கும் போது கொடுக்கப்படா விருது இறந்த பின் ஏன்?

  • @dranandphd
    @dranandphd Před 11 dny

    😊😊😊 excellent movie 😊😊😊

  • @sadiqali41
    @sadiqali41 Před 3 lety +2

    Great story , Acting and movie

  • @vedanayagamsLn
    @vedanayagamsLn Před 2 měsíci

    சூப்பர் க்ளைமாக்ஸ்

  • @RMKTanu
    @RMKTanu Před 3 lety +9

    Except Shivaji who can act in this film?
    What a superb quality of the story! It's exemplary for the friendship.We can't see such films nowadays.

  • @kumudhakumu9067
    @kumudhakumu9067 Před 3 měsíci

    Super movie all of them exlent acting wanderful speech❤

  • @smani4357
    @smani4357 Před 4 lety +4

    WE NEED FULL MOVE WITH FULL SONG WHO NEED SHORT MOVE ???

  • @bhaskarji9200
    @bhaskarji9200 Před 3 lety +26

    நடிகர் திலகம் அவர்களுக்கு பாரத் ரத்னா விருது வழங்கி அவரை பெருமைபடுத்த வேண்டும்,,,

    • @chenthurlifecare4226
      @chenthurlifecare4226 Před 3 lety

      czcams.com/video/RKDkKhhcD4w/video.html

    • @mathanraj4564
      @mathanraj4564 Před 3 lety +1

      ஜெமினிகும் வழங்கவேண்டும்

    • @avatharamveeraraghavan3001
      @avatharamveeraraghavan3001 Před rokem

      ​@@mathanraj4564 For what? For being a womaniser.

    • @avatharamveeraraghavan3001
      @avatharamveeraraghavan3001 Před rokem +1

      I feel that Bharat Ratna must be given only for people who have done enormous services for the Country and who have done our great Country proud in world affairs. Not for actors and actoress who have done nothing and not going to do anything.

    • @janakiraman699
      @janakiraman699 Před 11 měsíci

      @@mathanraj4564 ்அ்்்அஅ்்அ

  • @duraigandhi8016
    @duraigandhi8016 Před 3 lety +2

    அருமையான திரைப்படம்.

  • @rameshh3293
    @rameshh3293 Před 2 lety +3

    Saroja devi Amma🙏 always cute and best

  • @user-tz6gc8fw5t
    @user-tz6gc8fw5t Před 3 měsíci

    Excellent climax

  • @vallimedurangaswamysridhar3211

    Excellent movie
    Savitri shivaji no words to mention

  • @manikadurai4323
    @manikadurai4323 Před 4 lety +6

    We should also appreciate the Dialogue writer Aroor Doss.

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 Před 3 lety +2

      That is what nobody is doing. Have you ever seen even a single comment/appreciation for dialogue writers ? A dialogue writer has to squeeze his brain to bring out best dialogues out of his imagination and actually run the scenes in his mind in advance, keeping in mind the actors' capability to deliver them and about the final output. By sacrificing even sleep, people like Aroor Das have penned the script. They are unsung people toiling behind the curtains. Not only that. Their presence is a must even while shooting schedules, to confirm that their dialogues have been delivered properly by the concerned actors with correct pronunciation ! This is applicable to comedy tracks especially, which will attract instant response from the audience compared to serious scenes. Regards. V.GIRIPRASAD. (68 yrs).

  • @chidambarams4227
    @chidambarams4227 Před 3 lety +1

    True friendship is great

  • @purna7166
    @purna7166 Před 4 lety +3

    Parthal pasi theerum full movie upload plz

  • @muthuswamykrishnamoorthy1484

    sivaji controlled acting great no one equal 👍

  • @indramickey8916
    @indramickey8916 Před 5 měsíci

    Omg master kamal Hassan...cute yeah

  • @ananthakrishnanlakskhminar7337

    Endha climax scene la ellaraum potti pottu nadichanga character frequency kuda partiality illama irrukku twist turn sequence everything awesome

  • @kr4782
    @kr4782 Před 2 lety +1

    Super

  • @govindarajalubalakrishnan8758

    தங்களுடைய கற்பனையை திரையில் அழகாக பிரதிபலிக்க கூடிய நடிகர்களை வைத்து தான் டைரக்டர்/கதைவசன கர்த்தா இணைந்து இப்படிப்பட்ட காட்சிகளை உருவாக்குகிறார்கள். அனைவருடைய பங்களிப்பும் அருமை.