ரோபோ சங்கர் இப்படியானதற்கு மது மஞ்சள் காமாலை | சமந்தாவுக்கு என்ன நோய் உண்மையை உடைத்த பயில்வான்

Sdílet
Vložit
  • čas přidán 5. 05. 2023
  • #robosankar #roboshankar #bayilvanranganathan #bayilvanranganathanlatest #bayilvanspeech #bayilvanvideo #bayilvanranganathancomedy #roboshankarcomedy #pailvan #pailwaan #roboshankarvideo #samantha #venkatprabhu #samanthavidyarathna #ரோபோசங்கர் இப்படியானதற்கு மது மஞ்சள் காமாலை பயில்வான் கவலை ரோபோ சங்கர் வெங்கட் பிரபு சமந்தா இவர்களுக்கு என்ன நோய் யார் காரணம் உண்மையை உடைத்த பயில்வான் சமந்தாவுக்கு என்ன ஆச்சு #roboshankar #kpy #bayilvankisukisu Robo Shankar's Shocking Look Recent Video | Start Music Weight Loss Reason
  • Zábava

Komentáře • 215

  • @Je-jj3oh
    @Je-jj3oh Před rokem +5

    பயில்வான் சாா் வணக்கம் - திரையில் எங்களை நகைச்சுவையில் மகிழ்வித்தீா்கள் - தற்போது இது போன்ற விழிப்புணர்வு வீடியோவால் தாங்கள் கூறும் செய்திகள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது - ரொம்ப நன்றி சாா்🙏🙏🙏🙏

  • @chitrabaskaran6877
    @chitrabaskaran6877 Před rokem +19

    முதல் முதலில் இன்று தான் நன்றாக பேசியிருக்கிறீர்கள்

  • @deepramachandran8805
    @deepramachandran8805 Před rokem +17

    Romba... Neata... Pesurathu... இன்னைக்கு... Than... நினைகிறேன்...!!! 🎉

  • @thevalokarahselvaranjan5752

    வாழ்த்துக்கள்.நீங்கள்சொல்லும் கருத்துக்கள் எமக்கு ஆறுதலாக உள்ளது.காரணமில்லாமல் வருத்தம்வருவதாகபயந்தோம்

  • @karthikumar8229
    @karthikumar8229 Před rokem +5

    குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் சேரும் போது மது மாது என்று வாழ்க்கையை இழந்து விடுகிறார்கள் அதற்குதான் அப்போதே கூறினார்கள் வசதி வந்தால் ஆடாதே என்று

  • @rangarajangopalakrishnan1315

    Rightly said for the welness of everyone.

  • @nazlakitchen383
    @nazlakitchen383 Před rokem +9

    உண்மைதான் சார் பல நடிகை நடிகர்கள் அவர்களை பார்த்து தான் இந்த சமுதாயம் சீரழிந்து போகிறது

  • @mpramila5653
    @mpramila5653 Před rokem +58

    இதை பார்த்து கேட்டாவது அளவுக்கு அதிகமாக நடிகர் நடிகைகளை ஆராதிக்கும் ரசிகர்கள் திருந்துவார்கள் என்று நம்புகிறேன்.

  • @socialmedia-xr6xm
    @socialmedia-xr6xm Před rokem +2

    உடற் பயிற்சி
    முக்கியம்
    எண்ணங்கள் அதை விட முக்கியம்

  • @hamidshakul9378
    @hamidshakul9378 Před rokem +2

    Sir nenkathan unmaya sollurinka appathan makkal bayppoduvarhal yanna yappadi erunthavar eppadi ahittara yandral bayam erukkum ahayal yanna yathirppu vanthalum nenka thuninthu sollunkal baylvan sir super god plas you

  • @jdmohan51
    @jdmohan51 Před rokem +34

    எவ்வளவு கஷ்டப் பட்டு சிரமப்பட்டு பட்டினி கிடந்து ஆண்டவன் அருளால் முன்னேறி வாழ்க்கையில் ஒரு நிலைக்கு வருகிறார்கள். ஆனால் இந்த பாழாய் போன மதுவால் உயிரே பாதிப்பு ஆகிறது என்பது பணம் புழங்கும் போது தெரிவதில்லை.

  • @ponnaiahpathmanathan6113

    Nice to hear you giving such sensible advice to the actors and actresses. Thank you. 😊

  • @ramyamuniyasamy
    @ramyamuniyasamy Před rokem +4

    மிகச் சிறந்த பதிவு.

  • @Prakash-ov5jg
    @Prakash-ov5jg Před rokem +60

    For the 1st time, Bayilvan talked sense !! Hope every Indian stop consuming alcohol.

    • @Rahul-Rocky1995
      @Rahul-Rocky1995 Před rokem

      Then why they are selling it ask them to ban first.....the one who is talking also using alcohol Do you know that...

    • @parameshwarir5100
      @parameshwarir5100 Před rokem

      😮

    • @ravi7264
      @ravi7264 Před rokem

      ​@@Rahul-Rocky1995 They are selling poison also in the shops. One's health is One's own responsibility. But when people lack basic intelligence, they become addicts to alcohol, smoking, junk food etc. If we die government will not cry just issue death certificate.

  • @chella19791
    @chella19791 Před rokem +1

    Thanks

  • @lathav544
    @lathav544 Před rokem +2

    Sir u have given good advise. This time ur review is very genuine and decent, pls keep it up sir. Thanks.😊

  • @loganathanmanickam6542
    @loganathanmanickam6542 Před rokem +8

    Thank you Anna, Great information for younger generations.

  • @meenalpandian3012
    @meenalpandian3012 Před rokem

    God bless u,

  • @east225
    @east225 Před rokem +1

    Sensible speech. Keep it up 👍

  • @vijisuparmaniam6487
    @vijisuparmaniam6487 Před rokem +2

    Super sir you are right ayya correct i agree. Manjal is beautiful for face. ❤💪👌🥰

  • @digitallife8602
    @digitallife8602 Před rokem

    👌👌👌 Anna. Good information to all cini field artists and general information to all people of Tamil Nadu. ❤️❤️👌👌🎉🎉🌹🌹💐💐💐

  • @shaluraja
    @shaluraja Před rokem +18

    திரு. பயில்வான் ரங்கநாதன் அவர்களே! தென்னகம் பத்திரிகையில் தாங்கள் பணிபுரிந்த அனுபவத்தையும், அதை நடத்தி வந்த முன்னாள் அமைச்சர் கே. ஏ. கே. உடனான தங்கள் தொடர்பையும் ஒரு வீடியோவாக வெளியிடவும்

  • @llovedy
    @llovedy Před rokem +3

    8:10 Sorry for correction anna. It's Myositis. Samantha is diagnosed of this one. I guess, She was using Dermal filler to puff up her Lips, and Botox to avoid her wrinkles in skin and to avoid crow feet, which will paralyses her muscle for a long a while. I sympathize her, I pray The Almighty for her convalescence

  • @SathishKumar-bx5ks
    @SathishKumar-bx5ks Před rokem

    Sir please give this type of good information

  • @shenbagavalli1017
    @shenbagavalli1017 Před rokem +7

    100% உண்மை... என் கணவர் தினமும் ட்ரிங்க்ஸ் பண்ணுவார்... ரொம்ப weight loss ஆகிட்டு... மஞ்சள் காமாலை வந்துட்டு... Weight ரொம்ப loss... Its true.... One year இருந்தார் யுப்போ எங்களை விட்டு போய்ட்டார்... குடியால்

    • @mathangis598
      @mathangis598 Před rokem

      😭 acho so sorry

    • @zigzagsolti5998
      @zigzagsolti5998 Před rokem

      RIP 🪦 may god guide ur family

    • @rathikavenu3544
      @rathikavenu3544 Před rokem

      Very sorry to know that😢

    • @hinduvalipar
      @hinduvalipar Před rokem

      குடி குடியை கெடுக்கும் ஒரு ஆண் குடிப்பதனால் குடும்பத்தில் ஏற்படும் சம்பவங்களுக்கு எத்தனை பேர் பாதிப்புக் உள்ளாகிறார்கள்

    • @shenbagavalli1017
      @shenbagavalli1017 Před rokem

      @@rathikavenu3544 ok 🙏

  • @elangovanms9658
    @elangovanms9658 Před rokem

    Good speech pailvan sir keep it up

  • @thangavelm8148
    @thangavelm8148 Před rokem +2

    Nalla visayam

  • @abkgeneralmail8694
    @abkgeneralmail8694 Před rokem

    Excellent 👍👍👍😊

  • @mustafamuthu612
    @mustafamuthu612 Před rokem +1

    Good Info Sir

  • @dhandapanir588
    @dhandapanir588 Před rokem +14

    True man pailvan sir only

  • @erprabhakaran
    @erprabhakaran Před rokem

    A great interview sir 🎉🎉❤

  • @rajeswerirajesweri7935

    Super speech sir

  • @sanjeevikumarkumar4642

    Correct sir..

  • @parvathi7060
    @parvathi7060 Před rokem +12

    பாசிட்டிவ் ஆக பே சினா ர்

  • @uthumangani4907
    @uthumangani4907 Před rokem

    Good advice

  • @321verykind
    @321verykind Před rokem +1

    அவ்வளவும் உண்மை.

  • @user-yd7nd5yr4j
    @user-yd7nd5yr4j Před rokem +49

    சினிமா வில இருக்கவனுங்க மது மாது வால் சீரழிஞ்சு போறானுங்க

  • @anniesuganya8462
    @anniesuganya8462 Před rokem +5

    I always think what is the need of alchohol india?? in abroad for their cold climate they have to drink wine to make the body warm that is the need. Here in India they felt it is style or Macho. Very sad, dont hurt your body ,love yourself. Sir it is a very good advice.

    • @user-gd7kh2ru7s
      @user-gd7kh2ru7s Před rokem

      To celebrate sucsess to over come depression to get together and share thoughts without fear 😂

  • @renukadeviramaswamy5373
    @renukadeviramaswamy5373 Před rokem +3

    நல்ல தகவல் தந்தமைக்கு நன்றிங்க

  • @makkalthiligamfanmsr4274

    You are right sir

  • @mthuedits2152
    @mthuedits2152 Před rokem

    உண்மை

  • @sakthi236
    @sakthi236 Před rokem

    நன்றி அப்பா

  • @rajas1844
    @rajas1844 Před rokem

    Super sir

  • @dhashnamoorthy3381
    @dhashnamoorthy3381 Před rokem +11

    Bailvan speech🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 xcland speech, very good Tq 👍

  • @celinekumar2004
    @celinekumar2004 Před rokem

    True all times happy

  • @vigneshku5957
    @vigneshku5957 Před rokem

    Correcta soldraru 1st time

  • @zigzagsolti5998
    @zigzagsolti5998 Před rokem

    Super 🎉🎉

  • @kkvijaykumar3894
    @kkvijaykumar3894 Před rokem +2

    ஏன்னா. கோவிட் மாதிரி மஞ்சள் காமாலைக்கு தடுப்பு ஊசி இல்லையா, ஆறு நிறைய, நடிகைகளும்/மதுவும் போகுது, அள்ளி குளிக்காம/குடிக்காம இருக்க முடியுமா. சரி எப்படியும் சாகத்தான் போகிறோம்.

  • @shivahassan338
    @shivahassan338 Před rokem +24

    Baylvan Sir. ❤❤❤ ur True journalism

    • @prakasamkasam9978
      @prakasamkasam9978 Před rokem

      உங்கள் கணிப்பு தவறு நன்பரே

    • @radhamanir4446
      @radhamanir4446 Před rokem

      ​@@prakasamkasam9978 yo up to up jo ko 2:15 ❤😂😢😮😅😊😊😊

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 Před rokem +1

    அருமை ஐயா.

  • @user-rx7gh6wl3h
    @user-rx7gh6wl3h Před rokem +2

    வாரத்திற்கு ஒரு நாள் நடிகர்-நடிகைகள் தங்கள் உடல் நலனுக்காக நேரத்தை ஒதுக்க வேண்டும் அதோடு ஆர்டர் செய்து சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்

  • @Devaraj-xf3uw
    @Devaraj-xf3uw Před rokem +2

    Fast time Ranganatan super advice 👌

  • @raviramamurthy6949
    @raviramamurthy6949 Před rokem +8

    Real courtesy and comments, felt happy

  • @youTub-yi7ux
    @youTub-yi7ux Před rokem +1

    Na srilanka itha kattayam pesa venum oru pothai porul ondu ikithu anna athu than... Ice indu solvaga kalkandu pola irukum. Intha ice.. Intha ice adicha 500kg. Inthalum. 20natkalla 100kg ma akividuvom. intha ice adicha nithirai kolla madaga sapadu thingave elathu solla thonichi sonnen

  • @thiyagarajandurairaj3694

    மது குடிப்பது தவறில்லை. அளவுக்கு அதிகமாக குடிப்பது தான் தவறு.
    அளவுக்கு மிஞ்சினால் எதுவுமே நஞ்சு தான்.

  • @premavasu7630
    @premavasu7630 Před rokem +1

    Correcta ullathu ullabadi solringa sir thavarillai

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Před rokem

    Sir yarachu orutharavudu change ana enakku sandosam. Anaithu uravugalukku thalai vanangi kettukkuren kudikkadinga. Na staff nurse international hospital layum work pannirukken, government hospital pandemic period layum work pannirukken. Covid la neraya youngster 's death ananga first reason alcohol and smoking. Idu rendume lungs liver damage aidum. Pondattinga kudikkadinga nnu kadaruvanga unga health spoil ava koodadunguradukkuthan.

  • @rameshkannanganapathy5857

    TASMAC சாதனைகள்.

  • @thevalokarahselvaranjan5752

    ஜெர்மனியில் இருந்து ஈழத்து ரஞ்சன்

  • @ramanmunusamy4887
    @ramanmunusamy4887 Před rokem

    Whatever you say those who addict for liqour won't change neither for family nor for society.Nowadays no party is without liquor.

  • @insaf_ikram_love.
    @insaf_ikram_love. Před rokem

    Enna manushanyaa ivaru😭

  • @whataworld2799
    @whataworld2799 Před rokem

    Bayil sir .. well advice
    Drinking alcohol like Digging own grave !!
    Most addicted to alcohol!
    Don't know why
    But samantha what wrong with her?

  • @devdharen2147
    @devdharen2147 Před rokem

    💯🙏🏻

  • @ganeshganesh2522
    @ganeshganesh2522 Před rokem +1

    Speech is good

  • @devasahayam8677
    @devasahayam8677 Před rokem +3

    Teeni.bandaram
    Ropo.sangar

  • @mozhimozhi6834
    @mozhimozhi6834 Před rokem +1

    Samantha colour treatment panniyathal entha nilamaigu alannar

  • @vishnu_g_vlogz
    @vishnu_g_vlogz Před rokem +3

    Samantha disease name is myositis
    Not mercedes………!

  • @palani2496
    @palani2496 Před rokem

    அரசுக்கு சப்போட்டா பயில்வான் அவர்களே மதுகுடிக்ககூடாது என்று சொல்லுங்க குடிக்க வேண்டாம் என்று சொல்ளல என்றால் நீங்கள் குடிக்கட்டும்என்றுசொல்றீங்களே ???

  • @tamilan3519
    @tamilan3519 Před rokem

    super speech

  • @rajaramkandasamy5701
    @rajaramkandasamy5701 Před rokem

    Last year, Samantha revealed that she was under treatment for the autoimmune disease myositis.
    It’s nothing to do with make up.

  • @pspp592
    @pspp592 Před rokem +1

    Neenga solvadhu sathyama unmi iya 🙏

  • @kannanpappa4090
    @kannanpappa4090 Před rokem +1

    ஆடியோ க்ளீயரன்ஸ் இல்லை.சரிபண்ணவும்.

    • @sakthicinenews
      @sakthicinenews  Před rokem

      ஆடியோ பர்ஃபெக்ட்டா இருக்கு பிரதர்

  • @sharojavasavan6524
    @sharojavasavan6524 Před rokem +1

    Saroja devi ma'am makeup illame irukamatange

  • @rajajig7649
    @rajajig7649 Před rokem +17

    குடிகாரர்கள் அதிகமாக உள்ளது சினிமா துறையில் இதில் மக்களின் நலனுக்காக படம் எடுக்கிறானுவோ

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Před rokem +2

    Ramarajan great actor than nadicha movies la dicipiline kkuthan important kudupparu. Avaroda movies la drinks and smoking seens avaru nadichadu kedayadu

  • @onedayeverythingwillbefine6186

    Appo nayanthara???

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Před rokem +7

    திரையுலகம்
    அதிகமாக பணம்
    பெரும்பான கலைஞர்கள்,
    குடியின் மடியில்.
    குடும்பங்கள் புகழ் போதை மடியில்.
    ரசிகர்களை கெடுக்காமல் போய் சேருங்கள்

  • @dhanushbalu6459
    @dhanushbalu6459 Před rokem +1

    M sri nigasumar 20 varusam mun nati chi Alvarpattai oru hotel la ovara drink panuvga Epaapati

  • @rubanraj9111
    @rubanraj9111 Před rokem +4

    நீ பேசி முடிக்கிறதுகுள்ள இட்லி வெந்துடும்...😂

  • @giriraj5218
    @giriraj5218 Před rokem +3

    SIR YOU ARE A GREAT PERSON

  • @selvakumar-zy2db
    @selvakumar-zy2db Před rokem +3

    மக்களுக்கு ஒரு நல்ல செய்தி

  • @radhakrishnan7416
    @radhakrishnan7416 Před rokem +1

    Sir 3/5/2023 sivakasiyil showla kalanthukittar robo. So avar poorna gunamakittar. Name nera parthen.

  • @UmaUma-mh7bd
    @UmaUma-mh7bd Před rokem

    உண்மை சார்

  • @vanishankar1071
    @vanishankar1071 Před rokem

    Mercedes ah?

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 Před rokem +1

    Suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper yepppaaaaa suuuuuuuuuuuuper sir

  • @ramaswamymahadevan4747

    Robo Shankar decides his destiny leave it

  • @sandrangovindan9673
    @sandrangovindan9673 Před rokem

    💯Trup

  • @Suresh-lg1xx
    @Suresh-lg1xx Před rokem +8

    எனக்கு என்ன டவுட்டுனா பயில் நான் எல்லாம் அட்டு சரக்க முப்பது வருடம் குடிக்கிறேன் இந்த நடிகர்களுக்கு எப்படி கல்லிரல் போறமாதிரி சரக்கு சப்புடுரானுங்க

  • @anandramarao6596
    @anandramarao6596 Před rokem

    Well said Baiyilwan sir.

  • @prabhuandrew5563
    @prabhuandrew5563 Před rokem

    Idhula varutha pada onnum illa kudichi dhana ipdi aana ennamo freedom fighter range ku feel pandra...

  • @C.Ravisankar
    @C.Ravisankar Před rokem

    Ravisankar. C

  • @kkvijaykumar3894
    @kkvijaykumar3894 Před rokem +6

    பல இடங்களில் /ஊர்களில் தண்ணி குடிப்பதால் உடம்புக்கேட்டு போகுது.

  • @rizwiiqbal136
    @rizwiiqbal136 Před rokem

    Bailwan, née nallawana kettawana?

  • @erprabhakaran
    @erprabhakaran Před rokem

    மது 🍷 உடலை அழத்து விடும்

  • @vasanthadevipriya23
    @vasanthadevipriya23 Před rokem

    அவை பற்றி கவலை இல்லை அவளை எனக்கு ரொம்ப பிடிக்கும் முன் அவர் ஒரு சினிமா நடித்தள் எங்கள் ஈழத்து மாவீர பெண்களை தவறாக சித்தரித்து நடித்தால் அப்ப இருந்து அவளை எனக்குப் பிடிக்காது

  • @leo21976
    @leo21976 Před rokem

    சிவாஜி எக்சர்சைஸ்?

  • @nramadurainarasihman7324

    ஊத்திக் கொடுத்தவரே பேசினா சரியாத்தான் இருக்கும்🤔🤔🤔

  • @ramadevims6058
    @ramadevims6058 Před rokem +6

    Konjam panam vandhale aattam

  • @thiruveltv9471
    @thiruveltv9471 Před rokem

    👌

  • @ArunKumar-pu8gi
    @ArunKumar-pu8gi Před rokem +8

    8:08 mercedes இல்ல myositis.