தசநாதர்கள் வேலை செய்ய... | Dhasanadhargal velai seiya... |

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024

Komentáře • 157

  • @lathachandran4708
    @lathachandran4708 Před rokem +6

    வணக்கம் சார், இந்த காணொளி மிகவும் அருமையாக இருந்தது.ஜோதிடத்தின் சூட்சுமங்கள் & நுணுக்கங்கள் மூலம் எங்களுக்கு தெளிவான விளக்கம் கிடைக்கிறது. ஒவ்வொரு திசைக்கும் நீங்கள் சொல்லிய "உயிர் உறவுகள்" அருமை.உங்களின் காணொளி பார்த்து எங்கள் குடும்பத்தில் நிறைய நல்ல மாற்றம் நடந்து உள்ளது.நீங்கள் சொல்லும் விசயங்களை கடை பிடிக்கிறோம்.உங்களின் சேவை தொடர மனமாற வாழ்த்துக்கள்.நீங்கள் நோய் நொடி இல்லாமல் பல்லாண்டு வாழ வேண்டும்.

  • @user-td1kr2zn8x
    @user-td1kr2zn8x Před rokem +48

    *01:45* - Surya mahadasai
    *03:58* - Chandra mahadasai
    *05:06* - Sevvai mahadasai
    *05:52* - Budhan mahadasai
    *06:40* - Guru mahadasai
    *08:08* - Sukra mahadasai
    *08:44* - Sani mahadasai
    *09:29* - Rahu mahadasai
    *10:31* - Ketu mahadasai

  • @ayyaruthiagarajan6902
    @ayyaruthiagarajan6902 Před rokem +10

    ஜோதிடக் கலையின் சூட்சுமம் என்பது உண்மை; அவை உங்கள் அனுபவ ஞானத்தில், அறிவின் உச்சத்தில், தெளிந்த சிந்தனையில் பிறந்த முத்துக்களாகும். இக்காணொளி வழியே உயிர் உறவுகளின் மேன்மையை எடுத்துக்காட்டி அவர்களோடு இணக்கமாக வாழ வழிவகுத்து ஒரு சமுதாயத் தொண்டினையும் செய்திருக்கிறீர்கள். நன்றி ஶ்ரீராம்ஜி சார். வாழ்த்துக்கள். 💐🙏💐🙏💐🙏💐🙏💯

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Před rokem +3

    புது விளக்கம்.. அருமை அருமை வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் குருவே.. நன்றி குருவே... 👌👏👏👏💐🙏

  • @vignesh33222
    @vignesh33222 Před rokem +1

    மிகவும் நுணுக்கமான ஜோதிட காணொளி 🙏🙏🙏

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 Před rokem +2

    அருமையான விளக்கம் குருஜி.நான் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதிவு. நன்றி குருஜி

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 Před 3 měsíci

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @venugopalsubramani1914
    @venugopalsubramani1914 Před rokem +1

    மிக மிக அருமையான ஜோதிடத்தின் சூட்சுமங்களை அதுவும் தசைகளின் உயிர் உறவுகள் பற்றியும் தசைகளை இயக்குவதை பற்றியும் உள்ள நுணுக்கங்களையும் பற்றிய அற்புதமான பதிவை போட்டதற்கு மிக்க நன்றி ஆஸ்ட்ரோ ஸ்ரீராம்ஜி அவர்களே

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem +1

    Miga, arumaiyana vilakkam thankyou sir 🙏

  • @a.k.thirunavukkarasuthirun2643

    Very interesting sir...

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 Před rokem +1

    Nice information 😍

  • @dineshbabu7827
    @dineshbabu7827 Před rokem

    தசானாதர்கள் வேலை செய்வது பற்றி அருமையான தகவல் ஐயா 🙏

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 Před rokem

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி குருஜி 🙏🙏🙏

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 Před 3 měsíci

    Nanri guruve🎉❤🙏🏻

  • @neeliramesh2126
    @neeliramesh2126 Před rokem +1

    Vanakkam Guruve,
    Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @renukagovindraj2477
    @renukagovindraj2477 Před rokem

    So in simple we have to be kind and generous with people around us then we will get happiness and prosperity

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 Před rokem

    தங்களின் பதிவிற்கு நன்றி ஐயா 🙏💐

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 Před rokem +1

    Very interesting facts. Thanks sir 🙏

  • @anuanu-yt8tt
    @anuanu-yt8tt Před rokem +4

    ராகு, குரு, சுக்கிரன் ஒன்றாக இருந்தால் என்ன பலன் என்று 12 லக்னத்திற்கும் கூறுங்கள் sir 🙏🙏🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před rokem

    வணக்கம் குருஜி🙏
    100%உண்மை...

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 Před rokem

    All dasa explanation very beautiful thankyou so much guruji 🙏🙏👌👌

  • @ambikaashwathi3737
    @ambikaashwathi3737 Před 3 měsíci

    Great sir......

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 Před rokem

    Thank you sir 🙏🙏🙏

  • @thavarajasundhar8420
    @thavarajasundhar8420 Před rokem

    Super ji .... best astrologer in India

  • @sankaranarayanant.m4476

    நல்ல தெளிவான விளக்கம்

  • @sssmanogar1144
    @sssmanogar1144 Před rokem

    அருமை 🙏🙏🙏

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b Před 10 měsíci

    Thank yousir 🙏🙏✨✨🌹🌹

  • @sureshaynal8615
    @sureshaynal8615 Před rokem

    Gud afternoon bro,very good information to all,thanks for sharing ur ideas , snehamudan Suresh from kochi

  • @R-lf1wl
    @R-lf1wl Před rokem

    வணக்கம் ஐயா.அருமையான பதிவு நன்றி.

  • @doc946
    @doc946 Před rokem

    Great guruji...astonished by your knowledge in astrology...

  • @elaa4647
    @elaa4647 Před rokem

    Nandri

  • @charanya6266
    @charanya6266 Před rokem

    Very new information. Quite interesting also. Thanks a lot Sir 🙏🙏🙏

  • @vibulanand3799
    @vibulanand3799 Před rokem

    Ji, Good explanations on very new perspectives, Thank you

  • @kannanalaganandam9982
    @kannanalaganandam9982 Před rokem +1

    Vanakam guruji. Sashtaastagam dasa buthi will do only negative things or good things also will happen.

  • @thambypillaimayakrishnan8113

    Exceptional Videos. Thanks.

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 Před rokem

    Sir good evening nice explain... Thank you 🙏🏻

  • @sivayogisivayogi9370
    @sivayogisivayogi9370 Před rokem

    Good marning Gurujii🙏

  • @sowmiyanarayanan8886
    @sowmiyanarayanan8886 Před 3 měsíci

    Nice Video

  • @Bhuvana506
    @Bhuvana506 Před rokem

    Super Sir. புதுமையான பதிவு Sir

  • @balajichennai8295
    @balajichennai8295 Před rokem

    அருமையான விளக்கம்!.
    நன்றி!..

  • @smpremkumar3876
    @smpremkumar3876 Před rokem

    சிறப்பான விளக்கம் குருஜி.

  • @GokulM-gd4du
    @GokulM-gd4du Před rokem +1

    Hi

  • @sathishm7237
    @sathishm7237 Před rokem

    Valga vala mudan sir

  • @jothimanikuppannan7213

    Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏

  • @narayananj2024
    @narayananj2024 Před 4 měsíci

    Guruj sukra dhisai Vela seiya tricks soninga sari eppo velinatugu pogira sinilainai irunthal sukra dhisai Vela seiyuma

  • @karthikas2741
    @karthikas2741 Před rokem +2

    How the kethu’s last puthi will work sir? Because kethu and sukran both are completely opposite… kethu makes us feel lonely and destroys our sex and love life, but sukran is the opposite to kethu which gives confidence, good love and sex life … how the sudden change will happen sir ? Let’s say it’s for Rishaba lagnam ( sukran’s own lagnam) … Pls make a video regarding this sir 🙏🏼 thank u in advance

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Před rokem

    சூப்பர் சார்

  • @kumaravelkp8308
    @kumaravelkp8308 Před rokem

    அருமை குருஜி

  • @SG-CND
    @SG-CND Před rokem

    Thanks a lot !!!!!

  • @leninjoseph8786
    @leninjoseph8786 Před rokem

    Sir raghu bhavan Muslim matham kethu bagavan Christian matham nu solratha pathi oru video podunga

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Před rokem

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @lathamahesh241
    @lathamahesh241 Před rokem

    நன்றிகள் ஜீ

  • @jpkuttima7418
    @jpkuttima7418 Před rokem

    ஐயா இரு ஆதிபத்திய கிரகம் பற்றி கூறுங்கள் ஐயா

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 Před rokem

    நன்றி அய்யா

  • @VENUSARUN
    @VENUSARUN Před rokem

    Nantri

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Před rokem

    Vanakka ji 💐💐💐💐

  • @pradeeppradeep1114
    @pradeeppradeep1114 Před rokem

    Ayya vanakkam super......

  • @umamaheswaritatiya6384

    Vanakkam ayya 🙏🙏

  • @KrishnaMurthy-zb3nt
    @KrishnaMurthy-zb3nt Před rokem

    excellent explain sir

  • @gokulkrishnan1328
    @gokulkrishnan1328 Před rokem

    நன்றி ஐயா

  • @gokulkumar5259
    @gokulkumar5259 Před rokem

    Good info videos posted guruji

  • @mahamaha-bv9yz
    @mahamaha-bv9yz Před rokem

    Super 🌹 sir thank you sir 🌹🌹

  • @santanalakshmyr8431
    @santanalakshmyr8431 Před rokem

    தகப்பன் வழி அத்தை உறவுகளை குறிக்கும் கிரகம் புதன் கிரகமான.

  • @ragulmohan168
    @ragulmohan168 Před rokem

    Dhanusu lagnam lagna point in moolam lagnathil suriyan Bhuthan ketu serkai suriyan Bhuthan in moolam ketu in pooradam raghu in poorpoosam guru sani serkai in reshabha karthikai sevvai in thulam chithirai sukran in thiruvonam sukra dhisai eppadi irukum sir 6ram bhavam more active va irukuma or 11 ram bhavam more active va irukuma sir?

  • @tmsundhramurthysundarjee26
    @tmsundhramurthysundarjee26 Před 10 měsíci

    தந்தை + மாமனார் இல்லாதவர்கள் பெரியவர்களை அப்பா என்று அழைக்கலாம்.. ஏன் என்றால் நான் என் வாடிக்கையாளர்களுக்கு இந்த விதிமுறையை பயன்படுத்தி வெற்றி கண்டு இருக்கிறேன்

  • @Srmsarvesh6089
    @Srmsarvesh6089 Před rokem

    100% it's true ji

  • @vigneshd-me6rv
    @vigneshd-me6rv Před rokem

    🙏‌பெயர் விக்னேஷ் தேதி 18.1.94 நேரம் 5.30 pm ஊர் மயிலாடுதுறை வெளிநாட்டுக் வேலைக்கு முயற்சி செய்து கொண்டு இருக்கின்றான் எப்பொழுது கிடைக்கும் 🙏

  • @nelsons5804
    @nelsons5804 Před rokem

    Thanks

  • @shanthiselvaraj6810
    @shanthiselvaraj6810 Před rokem

    Tq sir 🙏🙏🙏

  • @manirajal393
    @manirajal393 Před rokem

    Excellent sir

  • @eswarmuthu1217
    @eswarmuthu1217 Před rokem

    Superb sir 🙏🙏🙏👌👌👌👌👌

  • @pvniemal
    @pvniemal Před rokem

    Sure sir

  • @kannanalaganandam9982

    Sani vakram in Thulam and chevvai suryan and chandran in rishabam. Sani dasa sashtaastagam will it be good or bad

  • @ShReEnIvAs61200
    @ShReEnIvAs61200 Před rokem

    8kuriya sukiran, 11ilnatpu veetil parivarthanai moolum uccham patraal thideer laabam erukuma

  • @jayapriya3883
    @jayapriya3883 Před rokem

    குருவே சரணம் 🙏

  • @VenkateshVenkatesh-pv5co

    சந்திரன், சுக்கிரன், புதன், கேது
    இந்த நான்கு கிரகங்களும் சேர்ந்து இருந்தால் என்ன பலன். ஒவ்வொரு லக்னத்திற்கும் என்ன பலன் என்று கூறவும் ஐயா...

  • @amreenussain8515
    @amreenussain8515 Před rokem

    Vanakam guru ji.... Viruchiga lagnam athai mamavudan nalla padiya irunthal puthan thisai nallathu saiyuma

  • @venivelu4547
    @venivelu4547 Před rokem

    Sir, best🙏🙏

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Před rokem

    ஐயா வணக்கம் அன்பு புளியம்பட்டி

  • @saisuganya5599
    @saisuganya5599 Před rokem

    Correct sir

  • @subhalakshmi5950
    @subhalakshmi5950 Před rokem

    Hi sir...guru(vakram) in kumbham puratathi natchathiram(3 padham).. Raghu in simmam magam natchathiram(2)..how many %raghu receive paaravai from guru?? 🙏

  • @arumugam24hari56
    @arumugam24hari56 Před rokem

    Very👌👍

  • @abi.1289
    @abi.1289 Před rokem

    Sir, kadaga laknam kumbha rasi. Guru maha dasai soorya budhi nadapil irukiradhu..sani pudhan sandhiran 8il. inum thirumanam aga vilai. Epodhu agum?

  • @VickyGKumar18
    @VickyGKumar18 Před rokem

    ஐயா🙏மிதுன லக்னம், லக்னம் புள்ளி திருவாதிரையில் ஆரம்பிக்கிறது மேலும் லக்னத்தில் ராகு குருவின் சாரத்தில் உள்ளார் அதிபதி புதன் ஐந்தாம் வீடான துலாத்தில் குருவின் சாரத்தில் சூரியனுடன் உள்ளார், ராகு பகவானால் நன்மையா எனக்கு ஐயா🙏

  • @selvaranisaminathan590

    Super guruji

  • @akaashsa2511
    @akaashsa2511 Před rokem +1

    sir pls pls pls Reply commend pl Unga vidios one ru guda vidamel parben sir magara Rasi Kadaga Lakham Rasi gu 2-il Raghu sevei eruginrathu pls sir epadi eragam sir pls Romba gastathil Ulan

  • @balamuruganb.e.9298
    @balamuruganb.e.9298 Před rokem +2

    வணக்கம் Sir, நான் மாகரா லக்கினம் ரிஷப ராசி மிருகசீரிஷம் நட்சத்திரம். எனக்கு தற்பொழுது குருமாக தசை நடைபெறுகிறது ஆனால் எனக்கு திருமாணம் ஆகவில்லை குழந்தைகள் இல்லை எனவே நான் குரு தசையே எவ்வாறு பயன் படுத்தி கொள்வது. பதில் சொல்ல வேண்டும் Sir. நன்றி

  • @ganeshk9635
    @ganeshk9635 Před 3 měsíci

    Ithu bhukthi ku porunthuma

  • @rockspotramkumar2598
    @rockspotramkumar2598 Před rokem

    Ipodhu en jadhakathil enna dhisai nadakiradhu enbathai eppadi therindhu kolvadhu ayyaa...

  • @manimca13
    @manimca13 Před rokem

    Vera level ji🔥🔥

  • @balamurali3052
    @balamurali3052 Před rokem

    🙏🙏

  • @dog20265
    @dog20265 Před rokem

    Husband veli naadu la iruthaa sukkira dhisai work aagumaa

  • @jagann25
    @jagann25 Před rokem +1

    Aya if we have son, Guru dasa will do good for Rishaba lagnam..? please advise... request you to reply

  • @SathishKumar-br1nb
    @SathishKumar-br1nb Před rokem

    Vera level annan🔥🔥

  • @dhanabalanv6052
    @dhanabalanv6052 Před rokem

    Super nga anna

  • @kumaravelandakshnamoorthy9457

    Guruji Namaste good predictions about dhasa and its working sir aquiz if in any dhasa for eg in sani thasa and sukara buthi is going which is more important sani bhavan karakathuvam or sukara bhavan karakathuvam? Labours or life partner which is more important pls explain at what percentage and laknam is rishbam thank you sir

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Před rokem

    Vannakam thalaiva

  • @manivannangopalakrishnan610

    🙏🙏🙏🙏🙏

  • @rohitprabhakaran3520
    @rohitprabhakaran3520 Před rokem

    👍👍👍👍🙏

  • @gkayalvizhi5478
    @gkayalvizhi5478 Před rokem

    deivamaa .....! You are a university