"எனக்கு சவாலா..? யாரு?" ஈபிஎஸ்-க்கு சசிகலா பதிலடி | EPS | sasikala | admk

Sdílet
Vložit
  • čas přidán 12. 07. 2022
  • Dr.Sivanthi Aditanar College of Physical Education.
    For Admission CLICK www.drsacpe.com/
    For Admission Enquiry CALL : 04639-245110, 220590
    Email : drsacpe@aei.edu.in
    #sasikala | #edappadipalanisamy | #aiadmk
    எட்டப்பர்களை வைத்து அதிமுகவை ஒழிக்க முடியாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்துக்கு, சசிகலா பதிலடி கொடுத்துள்ளார்.
    Uploaded On 14/07/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV CZcams PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 753

  • @user-pu3kp6ex8j
    @user-pu3kp6ex8j Před 2 lety +55

    எடப்பாடி யார் எட்டப்பர் என்பதை அனைவரும் அறிவர் உனது பெயருக்கு தக்க நீயே உன்னை கூறிக் கொள்கிறாயோ

  • @SunilKumar-rp2sl
    @SunilKumar-rp2sl Před 2 lety +195

    அவரு சசிகலாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியுள்ளார்

    • @rajarajeshrajangam2372
      @rajarajeshrajangam2372 Před 2 lety +15

      விழுந்து அல்ல தவழ்ந்து 🤣

    • @natarajana7022
      @natarajana7022 Před 2 lety +2

      @@rajarajeshrajangam2372 😂😂👌

    • @jaikarmero2559
      @jaikarmero2559 Před 2 lety +4

      காரியம் ஆகனும்னா....கண்ட கண்ட DASH காலில் விழுந்து தான் ஆகணும்

    • @kannanmarisamy5972
      @kannanmarisamy5972 Před 2 lety +4

      அவ காலில் விழுநததே அவ காலை வாரத்தானே.

    • @As_a008
      @As_a008 Před 2 lety +3

      Eps naye

  • @allinonebyvicky3712
    @allinonebyvicky3712 Před 2 lety +63

    48ஆண்டு கால விசுவாசமா?.... முதல்வர் ஆக்குன சசிகலா க்கு துரோகம். இரட்டைஇலை காப்பாத்த துணை நின்ற தினகரனுக்கு துரோகம். ஆட்சியை காப்பத்த துணை நின்ற பன்னீர்செல்வத்துக்கு துரோகம். நிரந்தர பொதுசெயலாலர் அம்மாவை நீக்குனது அம்மாவுக்கு பெரிய துரோகம். பிஜேபியை துணைக்கு வைத்து கூட்டணி வைத்தது அதிமுக தொண்டர்களுக்கு பெரிய துரோகம்....

    • @jesuraj5450
      @jesuraj5450 Před 2 lety

      ivi ga pannuna Mogadishu katchiya bjpkkitta adagu vachankalea appavea ivingalukk8 ketta neramdhan MGR aavi ivuga3perayuum summa vida dhu ops,es sasi.

  • @arasun4709
    @arasun4709 Před 2 lety +47

    , குரலை உயர்த்தி நீ பெரிய‌ஆள்ஆகிவிடமுடியாது அ தி மு க க்கு மட்டும் அல்ல தமிழ் நாட்டிற்கு எட்டப்பன் இந்த எடப்பாடி தான்

  • @jothikumar9240
    @jothikumar9240 Před 2 lety +132

    திரு சசிகலா அவர்களே உங்கள் காலில்வழுந்துபதவி வாங்கின எடப்பாடி பழனிச்சாமி உங்களுக்கு செய்த துரோகம் மன்னிக்க முடியாது நீங்கள் தான் எடப்பாடி பழனிசாமி யை பந்தாட வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    • @hajazubirudeen6508
      @hajazubirudeen6508 Před 2 lety

      _ கேலிக்கூத்தான "அரசியல்..காலில் விழுந்ததையே மறந்துட்டானுகளே!!..பதவி "மோகம்.கண்ணை மறச்சுருது..( இன்னும் எத்தனே காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..!!

    • @muralikesavan2263
      @muralikesavan2263 Před 2 lety

      Mayeeru. Ava oru thiruttu mundai. Without any post she is looted huge public money.

    • @jaishriram6077
      @jaishriram6077 Před 2 lety +1

      சரியாக சொன்னீர்கள் 🙏🙏

    • @yalinithelooser2838
      @yalinithelooser2838 Před 2 lety

      Sasikala enra mafia அரக்கி admk vai kaapatriya EPS

    • @raghavn9398
      @raghavn9398 Před 2 lety +2

      திரு சசிகலாவா??

  • @vijayarajr.1324
    @vijayarajr.1324 Před 2 lety +93

    உண்மையான எட்டப்பன்கள் யார் யார் என்பதை எடப்பாடி பழனிசாமி அறிவார்கள் 🌹

  • @muruganharish8136
    @muruganharish8136 Před 2 lety +98

    சசிகலா வின் பொறுமை, அமைதி வாழ்த்துக்கள் 👍🤝🤝🤝🤝

  • @babukc2544
    @babukc2544 Před 2 lety +351

    இதை விட உலக மகா காமெடி எதுவும் இருக்கா முடியாது. காலில் விழுந்ததை அனைவரும் அறிவர், யார் எட்டாப்பர் என்று. மானம் உள்ள தொண்டன் யோசிப்பான்... ( எந்த கட்சியும் நான் இல்லப்பா சாமி 🙏🏻)

    • @Karma4all420
      @Karma4all420 Před 2 lety +7

      மனம் அல்ல , மானம்

    • @johnsamson635
      @johnsamson635 Před 2 lety +1

      Kalu viluntha yana? Kela naku na yana 5000 core mela Eps iruku... Namala oru car kuda vanga mudiyala..

    • @Karma4all420
      @Karma4all420 Před 2 lety

      @@johnsamson635 நீயும் கீழ விழு , நக்கு , உனக்கும் கார் என்ன பல crore யே வாங்கலாம்... நமக்கு மான ரோசம் உள்ளதால் நாம் செய்ய மாட்டோம்...

    • @prabhu1587
      @prabhu1587 Před 2 lety

      @@Karma4all420 அறிவு

    • @johnsamson635
      @johnsamson635 Před 2 lety

      @@Karma4all420 muta pundai olunga padi namla ulachi oru car kuda vanga mudiyala. Evanga kalu vilunthu, or nakitu 5000 crore vachirukanu type panirukan

  • @rammohanj8333
    @rammohanj8333 Před 2 lety +102

    எனக்கு சவாலா? -- சசி small mummy உங்க ஆட்டத்த எல்லாம் 91-96 சமயத்துல பார்த்துட்டோம், பாவம் அப்பாவி பாலு jewellers தூக்கு மாட்டி செத்ததுல இருந்து இப்போ ஜெயில்ல shopping போயிட்டு வந்தது வரைக்கும் தெரியாதா?

    • @muthuraja8156
      @muthuraja8156 Před 2 lety +16

      கொடநாடு ஆட்டத்தை பார்க்கலையா நீங்க

    • @kannanmarisamy5972
      @kannanmarisamy5972 Před 2 lety +6

      செம காமடி

    • @rammohanj8333
      @rammohanj8333 Před 2 lety +4

      @@muthuraja8156 எல்லாத்தையும் தான் சொல்றேன் அதுக்கு மட்டும் நான் என்ன சரி ன்னா சொன்னேன்

    • @kasirajm8029
      @kasirajm8029 Před 2 lety +1

      Ettapan edupidi palanisamy tyre nakki

    • @viru108viru4
      @viru108viru4 Před 2 lety +1

      Sari ennava athuku.... Unaku theinchuruku nu scene poduruiya... ..

  • @rajakrishnan7469
    @rajakrishnan7469 Před 2 lety +44

    எடப்பாடி பழனிசாமி அல்ல இனிமேல் எட்டப்பர்பழனிசாமி

    • @goodb4655
      @goodb4655 Před rokem +1

      Unmai bro. Inime ettappar palanisami

  • @Miracle-xn1dw
    @Miracle-xn1dw Před 2 lety +42

    எனக்கு சவாலா 🔥

  • @user-sh2ho3my6g
    @user-sh2ho3my6g Před 2 lety +45

    சசிகலா க்கே சவாலா...!? நீங்க லாம் டிவி ல பாக்கல போல... ஜெயிலுக்கு போறதுக்கு முன்னாடி ஜெயலலிதா சமாதியில் ஓங்கி ஓங்கி அடிச்ச பவர்ஃபுல் லேடிப்பா... கூட இருக்கும்போது எப்படி அடிப்பாங்களோ... 🤔🤭😂😀

    • @prabhu1587
      @prabhu1587 Před 2 lety +3

      உனக்கு என்னப்பா நீ pythiyam

    • @jaganathanramachandran4372
      @jaganathanramachandran4372 Před 2 lety +3

      ஜெயிலுக்கு போயிட்டு வந்ததில் பலம் குறைந்து விட்டது. ஓங்கி அடிக்க முடியாது

    • @ayubmuhammed7031
      @ayubmuhammed7031 Před 2 lety

      Deadbody ke power irukum podhu Modi ku alwaa kuduthu deadbody ya kaalula vizha vachu CM aakuna SASIKALA Amma real powerful leader.

    • @rajuraju-sl3hx
      @rajuraju-sl3hx Před 2 lety +1

      J

  • @vmganesh3633
    @vmganesh3633 Před 2 lety +23

    எனக்கு சவாலா?
    யாரு?...... 💪

  • @rajeshvijiofficial3473
    @rajeshvijiofficial3473 Před 2 lety +39

    ஒரு நாள் 9 MLA va 19 MLA va nu ஒரு நாள் சண்ட வரும்

  • @pugazhendhidurai9074
    @pugazhendhidurai9074 Před 2 lety +15

    இவருக்கு புத்தி இருக்கா இல்லையா இவர்களுக்குள்ளே சண்டை போட்டு கொண்டு கட்சியை அழித்து கொண்டு இருக்கிறார்கள்.மற்றவர்களை ஏன் குறை சொல்லுகிறார்கள்.

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 Před 2 lety +59

    குறை குடம் கூத்தாடும் அது போல் தான் கூத்தாடுகிறார் ஒருவர் சூரை காற்றிலே பறந்த கந்தல் துணி கோபுர கலசத்தில் சிக்கி பறந்து கொண்டு நானே வல்லவன் என்றதாம் மேலும் காற்றடிக்கும் நாம் எங்கே போவோம் என்றறியாமலே

  • @srajasri366
    @srajasri366 Před 2 lety +35

    எட்டப்பன் எடப்பாடி என்பது உலகறிந்த உண்மை

    • @vijayakumarjayaraman2040
      @vijayakumarjayaraman2040 Před 2 lety

      எட்டப்பன் ஒபிஎஸ்மா கன்னு. நோகாத நோன்புகும்பிடும் ஒபிஎஸ்தான் ஆதிமுகவின் இந்தநிலைமைக்கும் தோல்விக்கும் காரணம்.

  • @veerakarnan6517
    @veerakarnan6517 Před 2 lety +21

    எனக்கு சவலா.. அந்த கேக்குற தோரணையே வேற லெவல் 🔥🔥🔥..

  • @raja.rajaguru7804
    @raja.rajaguru7804 Před 2 lety +74

    எட்டப்பர்!! எடப்பாடி!அரசியல்! எடுபடாது! 👍👍👍

    • @UshaRani-un7yy
      @UshaRani-un7yy Před 2 lety +3

      Ipadiyea pesitu irukka vendiyathuthan antha amma

    • @vimaleshr2195
      @vimaleshr2195 Před 2 lety +1

      Andha aal gen secretary aayachu

    • @julietbabupriya9173
      @julietbabupriya9173 Před 2 lety +2

      சசிகலா அரசியல் மட்டும் எடுபடுமா வாதாக்கு போயிட்டு வர சொல்லு உங்க சசிகலா

    • @NNNAM435
      @NNNAM435 Před 2 lety

      Sasi dmk sommu

  • @nicemeetyoubaby5525
    @nicemeetyoubaby5525 Před 2 lety +114

    Sasikala maind voice:Inimel yennoda aatathai paappinga🔥😂

    • @vimaleshr2195
      @vimaleshr2195 Před 2 lety +8

      Enna aatam pa aada poranga kathakali ya kuchipudi ya,ohhhh bharatanatyam ah 🤣🤣🤣

    • @nathiyaprabhu1603
      @nathiyaprabhu1603 Před 2 lety +7

      அடுத்து எந்த ஜெயில்ல என்ன ஆட்டம் ஆட போறாங்க

    • @sureshkumar-cc1jq
      @sureshkumar-cc1jq Před 2 lety +5

      Mannarkudi mafia kosti Galli

    • @RaviKumar-ek3oq
      @RaviKumar-ek3oq Před 2 lety +7

      ஏல்லாத்தயும் அவுத்துப்போட்டு ஆடாம இருந்தா சரி😂.இருக்கின்றது பத்தாது என்று அந்த கன்றாவியையும் தமிழக மக்கள் பார்த்துதொலைக்கவேண்டியதாப்போயிடும்

    • @aishunarasiman5680
      @aishunarasiman5680 Před 2 lety +3

      Sasi waste

  • @ArulPalanisamy
    @ArulPalanisamy Před 2 lety +69

    Reasons of Sasikala's pathetic situation is...
    1st place -VKS
    2nd place - OPS
    3rd place - BJP
    4th place- EPS

    • @eternalkino34
      @eternalkino34 Před 2 lety +1

      athu yaru vks

    • @ArulPalanisamy
      @ArulPalanisamy Před 2 lety +1

      @@eternalkino34 V K SASIKALA (herself)

    • @_-_-_-TRESPASSER
      @_-_-_-TRESPASSER Před 7 měsíci

      Bjp and bjp alone

    • @ArulPalanisamy
      @ArulPalanisamy Před 7 měsíci

      @@_-_-_-TRESPASSER If no dharmayutham, no BJP....
      BJP can't do anything in Tamilnadu until they get 40 MLAs...
      BJP is a baby in Tamilnadu

  • @kulanayagamrajaculeswara4131

    மிகவும் அருமை சசிகலா. வாழ்த்துக்கள்.

  • @psentertainment380
    @psentertainment380 Před 2 lety +20

    ஹலோ மிஸ்டர் அந்த எட்டப்பனே.... நீங்கள் தான்...

  • @venkatesanj9442
    @venkatesanj9442 Před 2 lety +21

    Ammavasai success 🥰

  • @sachintailorssaminathan1007

    இந்தக் கொசு தொந்தரவு தாங்க முடியலடா சாமி இது தேவையா

  • @user-ej4gv9gq7o
    @user-ej4gv9gq7o Před 2 lety +14

    எடப்பாடிதானே எட்டப்பன்...மாத்திபேசுறானே...

  • @thalapathyvijay3460
    @thalapathyvijay3460 Před 2 lety +38

    அந்த பாட்டிய தொந்தரவு செய்ய வேண்டாம் பாவம் ஓய்வெடுக்க விடுங்கள்🙏🙏🙏

  • @j.swarnaaiadmkwomenswingse4862

    எங்க தலை எழுத்து நீங்க பேசுவதை கேட்க வேண்டும் என்று

  • @gurustr7734
    @gurustr7734 Před 2 lety +4

    அனகோண்டா விஷால் ரசிகர்கள் சார்பாக. அண்டா வாயன் அழிந்து போக வாழ்த்துக்கள் 😂

  • @sivassiva7815
    @sivassiva7815 Před 2 lety +2

    எட்டப்பாவோ கிட்டப்பாவோ! போப்பா! பாரப்பா பழனியப்பா கழகமா கலகமா! கலங்காதே மனமே

  • @nothingelse7687
    @nothingelse7687 Před 2 lety +3

    Sasikala Amma fans🤩🔥🤙

  • @AB-hk4yy
    @AB-hk4yy Před 2 lety +12

    End of ADMK era....

  • @shanmuganathanms3824
    @shanmuganathanms3824 Před 2 lety +2

    சசிகலாவின்காலில்விழுந்து
    பதவிபெற்றவன்௭ல்லாம்பேச
    யோக்கிதைஇல்லை. நீகாலில்
    விழுந்தபடம்நாடேசிாிக்கிரது.

  • @sivananthan3101
    @sivananthan3101 Před 2 lety +6

    LAST TIME I AM LIKE EPS VERY MUCH BUT NOW FED UP WENT SEE HIS FACE AND CARETAR 😡😡😡😡😡

  • @vijayanandvijayanand8216
    @vijayanandvijayanand8216 Před 2 lety +3

    உண்மைக்கு உதாரணம் இவர்கள் மட்டும் தான்

  • @revathyganesan499
    @revathyganesan499 Před 2 lety +2

    We want a fresh party to rule Tamil NAD .

  • @KrishnanVV-co6dq
    @KrishnanVV-co6dq Před 2 lety +10

    ஏன்டகால்லவிழுந்துபதவிவாங்கினதமறந்துபேசததமிழ்நாடேதெறியும்தவழ்தசாமின்னு

  • @greenlight-goahead6628
    @greenlight-goahead6628 Před 2 lety +65

    The Great Mdm Sasikala 👍🙏👏🔥❤️🇮🇳💕

  • @rosyalex5904
    @rosyalex5904 Před 2 lety +13

    இந்த எடப்பாடி மு க ஸ்டாலின் பற்றி பேசாமல் இருந்தால் நன்றாக இருக்கும்

    • @anbalaganvadivel3653
      @anbalaganvadivel3653 Před 2 lety

      STALLIN AVARGALAI YEEN ELUKIRAR EPS EVARUKKU ENNA THAGUTHI ERUKKU AVARAI PATHI PESA KOLLAI PURAM VALIYAGA VANTHA THARAIPADI

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow Před 11 měsíci

      அவனே ஒரு தத்தி 😃

  • @samiduraisivaraj2468
    @samiduraisivaraj2468 Před 2 lety +7

    Eps mass

  • @Prabhu671
    @Prabhu671 Před 2 lety +38

    சசிகலா அவர்கள் அதிமுகவை வழிநடத்த தகுதியானவர்,கழகம் கட்டுக்கோப்பாக இயங்கும் பழைய நிலைமையில்

    • @saravananasaravanana9956
      @saravananasaravanana9956 Před 2 lety +2

      ரவுடி அரசியல் தான் நடக்கும்

    • @kavimanish8526
      @kavimanish8526 Před 2 lety +2

      அம்மா இருக்கும் போது ரவுடி அரசியல் தான் நடந்துசா

    • @MSheik-rn9jm
      @MSheik-rn9jm Před 2 lety +1

      Sariyaga sonnir

    • @Prabhu671
      @Prabhu671 Před 2 lety

      @@saravananasaravanana9956 இன்று அதிமுகவில் நடப்பதுதான் ரவுடி அரசியல்

    • @SathishKumar-zx5rf
      @SathishKumar-zx5rf Před 2 lety

      Velaikari endtha idathil vaikka vendumo
      Andtha idathil than vaikka vendum
      Illa na tamilnadu orupudathu

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 Před 2 lety +1

    எனக்கு சவால....ஐய்யோ...ஐய்யா...

  • @selvamselvam6539
    @selvamselvam6539 Před rokem

    மக்களுக்கு நன்றாகவே தெரியும் புரியும் அறியும் மிகவும் மிகவும் மிகவும் வேதனை பட்டு கொண்டே இருக்கிறனர் எங்கள் புரட்சி தலைவி அம்மா எங்கே எங்கே எங்கே என்று

  • @vadathamizhilan140
    @vadathamizhilan140 Před 2 lety +1

    தொண்டர்களெல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் நீங்கள் யார் என்று அதாவது இந்த சசிகலா யார் என்று

  • @thavamsivam3993
    @thavamsivam3993 Před 2 lety +2

    இதை நீக்க சொல்லி கொண்டு இருந்தாள்
    சிரிப்பு வருது

  • @ChandruChandru-wv4ow
    @ChandruChandru-wv4ow Před 11 měsíci +1

    அஇஅதிமுக பொதுச் செயலாளருக்கு எப்போதுதான் எதிர்ப்பு இல்லாமல் இருந்திருக்கு ( தலைவர் காலம் முதல் )
    அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்பா 😃😃😃😜

  • @jesuraj5450
    @jesuraj5450 Před 2 lety +4

    Sasimma nipesaafhaunnzladhan ivvalavum jeya jailukkuponadhumaakavea nipesaadha vwnumna thanikatchi aarampitchukalaatta panikkonga

  • @sunjaiyyuvaraaj.D
    @sunjaiyyuvaraaj.D Před rokem

    We all comes under your guidance

  • @rabbit00r7
    @rabbit00r7 Před 2 lety +15

    அம்மா இருந்திருந்தால் இவ்வளவு ஆட்டம் ஆடுவீர்களா நீங்கள்?🤔🤔🤔🤔

  • @shunmugaiahshunmugaiah1993
    @shunmugaiahshunmugaiah1993 Před 2 lety +13

    வெக்கமாக இல்லையா E P S.உணக்கு

  • @selvama8574
    @selvama8574 Před 2 lety +3

    Eps 9999999999 👍👍👍👍👍👍👍

  • @KannanK-dw3qu
    @KannanK-dw3qu Před 2 lety +36

    இந்த சிறுக்கி சசிகலா நம் புரட்சி தலைவி அம்மா அவர்களின் புகழுக்கு களங்கம் கற்பித்தவர் இந்த சசிகலா இவள் அம்மா அவர்களின் மரணத்திற்கு காரணமான இவள் 75 நாட்கள் அப்போலோவில் நடந்தது என்ன அம்மாவுக்கு என்ன ஆச்சு இது வரை வாய் ஊள வாய திறக்காத சசிகலா இப்போ அம்மா போல மண்ட மண்டையில் ஒரு கொண்ட அம்மா போல பொட்டு அம்மா போல டிரஸ் இதெல்லாம் பார்க்க பார்க்க வயிறு எறியுது அம்மா உயிர பறிச்சிட்டு இப்போ அக்கா தொக்கான்னு நீலி கண்ணீர் வடிக்கிறாள்... உண்மையான தோழி என்றால் கொள்ளை அடித்து வைத்து இருக்கும் அத்தனை சொத்துக்களை யும் தமிழக மக்களுக்கு தாரை வார்த்து இருப்ப... ஆனா நீ பதவி வெறி பிடித்து ரோட்ல அலையற உனக்கு வெட்கமா இல்ல... நீ செய்த பாவத்தின் சம்பளம் கோவில் கோவிலாக சென்று இறைவனை வழிபட்டு பாவத்தை போக்குவது.... மக்கள் உன்னை விரட்டி அடிப்பார்கள் இது தான் உண்மை.... ஜெய் ஹிந்த்....

    • @SPK25799
      @SPK25799 Před 2 lety +2

      Dey thepaiya muditu poda ...neela pesura

    • @customerservice3414
      @customerservice3414 Před 2 lety

      இதை மக்கள் புரிந்து கொண்டால் சரி.இல்ல சொம்பு தான் துாக்குவேன் என்றால் நாசமாகத்தான் நாடு போகும்

    • @kannanmarisamy5972
      @kannanmarisamy5972 Před 2 lety

      ச்சே தியாகத் தலைவியை அப்படி சொல்லாதிங்க.அவங்க செஞ்ச பாவங்களுக்கு பரிகாரம் தேடத்தான் கட்சில அடிமட்டத் தொண்டரா சேர வாய்ப்பு கேட்காங்க.சேந்து அவங்க மெம்பரா பஞ்சாயத்து தலைவியா கவுன்சிலரா சேர்மனா எம்எல்ஏ வா
      இப்படிலாம் ஜெயிச்சி வந்து மக்கள காப்பத்த போராங்க.அவங்க சேவை நாட்டுக்கு தேவை.

    • @shanmugamchelliyan6963
      @shanmugamchelliyan6963 Před 2 lety

      போடா நீ பெரிய cid கண்டுபிடிக்க வந்துடாரு

    • @rajaramramkumar1627
      @rajaramramkumar1627 Před 2 lety

      வஞ்சகர்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வன்சினத்தை கொட்டுவர் எத்தனை நீட்டி முழக்கினாலும் பொய் என்பது உலகறியும்

  • @arvindtechhigh
    @arvindtechhigh Před 2 lety

    How cool she is VKS ....she is not disclosing any name in public ....the whole TN people witnessed the drama of 2017 ....Ettappann everybody is aware of

  • @murugesansun2286
    @murugesansun2286 Před 2 lety +1

    ஓ அப்படியா ச சி காலில் விழந்த காட்சியை யாரு தான் பார்க்கவில்லை அம்மாவின் மரணம் பற்றி விசாரிக்க துப்ப இல்லை உங்கள் மீது ஊழல் வழக்கு வலுவாக இருக்கிறது

  • @murugarajendiranarumugamsh5179

    Super Time pass Daily for ADMK Politicians 🤦‍♂️🤦‍♀️🤦‍♂️🤦‍♀️🤦‍♂️🤦‍♀️🤦‍♂️🤦‍♀️

  • @greenlight-goahead6628
    @greenlight-goahead6628 Před 2 lety +27

    Lion 🦁 of tamilachy Mdm Sasikala 👍🙏👏🔥🇮🇳❤️💕👌

  • @jeevamaryganaprakasam3471

    Ettapan yaru nu theriyamalea edapady peasurar,ok,ok .

  • @smileplease6592
    @smileplease6592 Před 2 lety +11

    Eps

  • @rajamvenkataramanan3065
    @rajamvenkataramanan3065 Před 10 měsíci +1

    If OPS is responsible for the defeat of ADMK i, what was EPS doing at that time? Simply sleeping. Both are jointly responsible for defeat. Don't put the blame on the other and escape.

  • @kumarsive9864
    @kumarsive9864 Před rokem +3

    சின்னம்மா வந்தால் எல்லாம் சரி யாகிவிடும் கடலூர்

  • @cletussebastian7371
    @cletussebastian7371 Před 2 lety +2

    No shame to EDAPADI, Who is ettappan? Who is feldown on Shashikala feet?
    She disappointed on the critical stage, because one side she have to be go to jail for jaylalita, bcz she has no post in AIADMK, but in the cases she was adjoined that's all, she was a pet friend of Dr Jaylalita

  • @msmoulee5797
    @msmoulee5797 Před 2 lety +2

    Edapadi your attitude spoil definitely AIADMK. Mgr fan never vote your leadership aiadmk

  • @youtube-komali_2023
    @youtube-komali_2023 Před 2 lety +1

    Paatimaaku romba thairiyam nu ninappu thalathookunaale case poduraanunga

  • @revathyganesan499
    @revathyganesan499 Před 2 lety +5

    Tamil NAD people HV seen the ruling of both parties and they know both ADMK with the exception of MGR and DMK as said by Ex CM Kamaraj both are immersed in the same Tank.

    • @gyttgg5731
      @gyttgg5731 Před 2 lety

      Now every party immersed in that,including kamaraj party bjp

    • @premkumar-fh1hi
      @premkumar-fh1hi Před 2 lety

      MGR appadi enna paanaar amma, konja sollungallen

  • @SHAbaby0704
    @SHAbaby0704 Před 2 lety +2

    Chinnamma vazgha

  • @jacobjacob6955
    @jacobjacob6955 Před 2 lety +1

    துரோகத்தின் முடிவு நன்றாய் இருக்காது, அநேகருக்கு பாடமாக நடக்கின்றது.

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 Před 2 lety

    தமிழன் தமிழிள் விமர்சனம் (கமென்ட்ஸ்)போடவும்

  • @viewsofarun6996
    @viewsofarun6996 Před 2 lety

    Sasikala audio ivalavu mattama irruku

  • @cloudview6156
    @cloudview6156 Před 2 lety

    சசி மைண்ட் voice... நான் A2 எனக்கே சவாலா...அய்யோ அய்யோ.

  • @mr_ns_traveling_boy
    @mr_ns_traveling_boy Před 2 lety

    டேய் எடப்பாடி நீ எப்படி இந்த பதவிக்கு வந்தனு எல்லாருக்கும் தெரியும்......🤣🤣🤣🤣🤣

  • @vasanthsubramanian8566
    @vasanthsubramanian8566 Před 2 lety +4

    Edapadi is Thurokki - kodanadu case will go to jail

  • @jesurajaamala6212
    @jesurajaamala6212 Před 2 lety +11

    இதை சொல்லும்போது..
    பழனிச்சாமிக்கு மனசாட்சி குத்தவில்லையா?

    • @maruthavanan4458
      @maruthavanan4458 Před 2 lety

      மனசாட்சி ௭ல்லாம் இன்றைய நவீன காலத்தில் ௮ரசியலில் இல்லை என்ற வகைப்பாட்டில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    • @user-bc3vn1cb9j
      @user-bc3vn1cb9j Před 2 lety

      அவன் மனுசனா இருந்தா தானே

  • @msmoulee5797
    @msmoulee5797 Před 2 lety +2

    If edapadi remove,AIADMK will survive

  • @sangeesangee470
    @sangeesangee470 Před 2 lety +29

    இது ஒரு பைத்தியம் 😂😂😂😂😂

  • @ManiKandan-zw5po
    @ManiKandan-zw5po Před 2 lety

    Enaku oru periya doubt avar kalula viluntha video avar pathurupar ha

  • @asaithambiasaithambi8519
    @asaithambiasaithambi8519 Před 2 lety +1

    Kalil vilaravan ellam mandhargalada edappadi kalilum vilugirargal mudhalil indha kalacharathai arave olikkavendum edappadi avargale idhai neengal thavirkka vendum

  • @samsonkumarsamsonkumar5539

    யோக்கியச்சியும் யோக்கியனும் சவால்.. த்தூ....

  • @user-il2py5qw8p
    @user-il2py5qw8p Před 2 lety +11

    ஐயா!... நீங்க எடப்பாடி பழனிச்சாமி இல்லை ஐயா!....
    எட்டப்பர் பழனிச்சாமி ஐயா!...
    எட்டப்பரையே விழுங்கிய எட்டப்பர் ஐயா!...

    • @VenkatVenkat-ps5kp
      @VenkatVenkat-ps5kp Před 2 lety

      அரிவாலி.கன்டுபிடுச்சுட்டருடா

    • @user-il2py5qw8p
      @user-il2py5qw8p Před 2 lety

      @@VenkatVenkat-ps5kp இந்தா பாரு மிகப்பெரிய அறிவாளியே சொல்லிட்டாரு டா!.. இதற்கு மேல் அறிவாளியை உலகத்தில் எங்கே போய் தேடவோ?....

  • @wesley8592
    @wesley8592 Před 2 lety

    Enna gethaaa kekuranga bhaaaa pudichi iruku atha gethuuu.. ennaku savala aha apadiya ... Vera level athulam ... Sasikala game inam start pannala..

  • @dbezst25
    @dbezst25 Před 2 lety +1

    Ettaparpadi palanisamy :)

  • @visaok2595
    @visaok2595 Před 2 lety

    Welcome chinnaamma tvr shelvakumar

  • @ajaytvcorp
    @ajaytvcorp Před 2 lety

    நான்தாம்மா நான்தா! Don't me mistaken. சும்மா ஜோக் பன்னேம்மா. டாங் யு.

  • @purusotamanporusotaman990

    பெரிய இவ
    தமிழக மக்களுக்கு
    நல்லாவே தெரியும்
    நீ‌ யாரு
    எப்படி சம்பாரிச்சே
    எல்லாம்‌ தெரியும்

  • @peterprakash3602
    @peterprakash3602 Před 2 lety +2

    Ingha paarungha ma...neengha adhuku saripattuvaramaatingha....
    Yeppa paaru
    Thondargaluku theriyum
    Thondargaluku theriyum....
    Avaru companiya kaipattrivittaru

  • @rcheziyan9875
    @rcheziyan9875 Před 2 lety +1

    சசிகலா என்னமோ அதிமுகவில் பெரிய புள்ளி மாதிரியும் ஜெயலலிதா அம்மா வீட்டு வேலைக்காரி சசிகலா

  • @giovannajason
    @giovannajason Před 2 lety

    Ellavatraium pari kuduthutu nikkurinka.ini aani pudunkuna enna ? Pudunkaatti enna ?

  • @Bala-yu6iz
    @Bala-yu6iz Před 2 lety

    Thanthi name can be changed to kalaingar tv

  • @ps.udaiyanaraj3323
    @ps.udaiyanaraj3323 Před 2 lety

    ஆமாம்யா யாரு எட்டப்பன் உன் மனதைத் தொட்டுச் சொல்லு

  • @e.sahabudeen
    @e.sahabudeen Před rokem

    அம்மாவின்ஆன்மாயார்துரொகம்செ.ய்தாலும்சும்மாவிடாது

  • @baske5010
    @baske5010 Před 2 lety

    All of you thinking still that we all are crazy

  • @srcg2009
    @srcg2009 Před 2 lety

    Thanthi TV I think EPS meant OPS mainly

  • @pachai3638
    @pachai3638 Před 2 lety

    Sasikkalam yappadi mukkiyathuvm kuduthu news podaringale veykkama ellai

  • @sekarg8968
    @sekarg8968 Před 2 lety +1

    amma sasikalava veieil annupe nar kalea adhu theryadhu

  • @mrskrish7193
    @mrskrish7193 Před 2 lety

    இந்த தமிழ்நாட்டு அரசியலையும் அரசியல்வாதிகளையும் பற்றி பேசியது போதும்
    இங்கு பேசப்பட வேண்டியது தினம் தினம் மக்களின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை தான. அதுபோல் பேசுவது மிக பயனுள்ளதாக இருக்கும் என்பது எனது கருத்து. அதில் ஒன்று:: நூறு நாட்களில் பத்திரப்பதிவு துறையில் இருந்து நாலாயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தி எட்டு ""4988""கோடி வருவாய். இதை எவ்வாறு எடுத்துக் கொள்வது? பூமியின் பரப்பளவில் விரிந்து விட்டதா அதுவும் தமிழ்நாட்டின் பரப்பளவு சற்று வங்காளவிரிகுடா பக்கம் விரிந்து பரந்து விட்டதா, இது போன்ற சில செய்திகளை எடுத்து ஆராய வேண்டியது காலத்தின் கட்டாயமாக ஆகிறது. கொடுமை என்னவென்றால் கடந்த வருடத்தை காட்டிலும் இந்த தொகை இரண்டு மடங்காகும் அதாவது 12 மாதங்களில் ஈட்டிய வருவாயை விட 100 நாட்களில் ஈட்டிய வருவாய் அதாவது ஏப்ரல் முதல் ஜூலை வரை... இதை எவ்வாறு எடுத்துக் கொள்வது தயவுசெய்து யாரேனும் விளக்குங்களேன்

  • @subbarayan
    @subbarayan Před 2 lety

    Cadres of ADMK know and hate Sasikala who amassed tens of thousands of crores using Jayalalitha. She has driven out many good and great leaders from the party. She cadres hate Sasikala and hence she cannot talk about cadres.

  • @tamilworshipsongs6830
    @tamilworshipsongs6830 Před 2 lety +1

    Mam show eps who u r

  • @autovijibmm9294
    @autovijibmm9294 Před 2 lety

    Yaarum yeattappan kedayathu entha Pathirikai kaaran thaan yeattapanea yeappadi Yeallam kealvi keattu yeathi vedran paaru

  • @rajamvenkataramanan3065
    @rajamvenkataramanan3065 Před 10 měsíci

    We know the strength of ADMK. after the death of Amma. So they should not make paper challenges. Try to improve the party.

  • @prakashs7961
    @prakashs7961 Před 2 lety +1

    My leader my legend my pride EPS one man army ✌️✌️✌️✌️✌️

  • @vinothkumarkalidass7378

    Idu kalula vilundapo theriyalaya