இனி அதிமுகவை விட்டு வெளியேறலாம் -ஜேசிடி.பிரபாகர், புகழேந்தி , கே.சி. பழனிசாமி கூட்டாக பேட்டி

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • இனி அதிமுகவை விட்டு வெளியேறலாம் -ஜேசிடி.பிரபாகர், புகழேந்தி , கே.சி. பழனிசாமி கூட்டாக பேட்டி | Sun News
    #admknews #jctprabakar #latestnews #sunnewslive #sunnews
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
    #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

Komentáře • 336

  • @selvamdharmalingam6401
    @selvamdharmalingam6401 Před 3 měsíci +63

    நல்லதொரு முயற்சி.
    இந்த முயற்சி வெற்றி பெற வேண்டும்.
    அதிமுக கண்டிப்பாக தமிழ் நாட்டில் வேண்டும்.
    பலமுறை பிரிவைக் கண்ட இயக்கம் மீண்டு வந்துள்ளது.
    அது போலவே மீள வேண்டும்.
    அதுவே தமிழகத்திற்கு நல்லது.

  • @gunasekaran396
    @gunasekaran396 Před 3 měsíci +12

    பெங்களூர் புகழேந்தி பக்கத்தில் இருக்கிற வரைக்கும் யாரும் உருப்பட மாட்டாங்க

  • @ShankarShanti-pb1jw
    @ShankarShanti-pb1jw Před 3 měsíci +17

    அண்ணா கே சி பி அண்ணே கேசிபி அம்மா இருக்கிறவர் எஸ்சி மக்களுக்கு அண்ணா திமுக ஆதரவாக இருந்தது இப்போது அண்ணா திமுக வன்னியர் உடைய கட்ச 16:29

  • @PURATCHI-p7o
    @PURATCHI-p7o Před 3 měsíci +11

    உங்களுக்கு ஏதுடா தொண்டர்கள். கதை விட வேண்டாம்.

  • @anthonypillaithavasekaran1050
    @anthonypillaithavasekaran1050 Před 3 měsíci +12

    என்ன கொள்கை இருக்கு. ஒரு புண்டையுமில்லை

  • @PLouis-nt9oq
    @PLouis-nt9oq Před 3 měsíci +4

    நாங்கள் இப்போது பழனிச்சாமி ஐயா வைத்தலைவராக ஏற்றுக் கொண்டு இணையுங்கள்உண்மை யாக இணையவிரும்பினால்🌟

  • @panneerselvamk7456
    @panneerselvamk7456 Před 3 měsíci +6

    புகழேந்தி இல்லாமல் வாருங்கள்

  • @athappanbalakrishnan3705
    @athappanbalakrishnan3705 Před 3 měsíci +5

    புகழேந்தி யா..இல்ல கை‌யேந்தியா..😅

  • @KrishnaMoorthy-go2os
    @KrishnaMoorthy-go2os Před 2 měsíci +4

    வேற வேலை இருந்தால் தயவு செய்து போயி பாருங்கள் பச்சோந்திகளே

  • @user-zc8iv7cg6f
    @user-zc8iv7cg6f Před 3 měsíci +3

    மூன்று முட்டாள்கள் கூடிய
    மடம் கட்ட ஆசைப்படுகிறார்கள்.
    தலைமையில்லால் ஒரு
    அமைப்பு எப்படி உருவாகு
    கும்

  • @vinayan5762
    @vinayan5762 Před 3 měsíci +21

    உசுப்பேத்தி, உசுப்பேத்தி பன்னி செல்வத்தை காலி பண்ணிட்டீங்கடா. இனி அவரை விட்டு போகத் தானே வேண்டும்.

    • @reaspondto
      @reaspondto Před 2 měsíci

      அந்த ஆள் ஒரு கேடுகெட்ட அடிமை.

  • @nandhakumar-em3ik
    @nandhakumar-em3ik Před 3 měsíci +41

    புகழேந்தி உனக்கு முதல்ல தமிழ்நாட்டுல ஓட்டு இருக்கா

    • @ashokmudiyur-do3xd
      @ashokmudiyur-do3xd Před 3 měsíci +2

      தம்பி அதுமுக்கியமில்ல.இணைப்பு.ஒன்றுதான் கட்சி கப்பு அடிக்குது

    • @winshaw
      @winshaw Před 3 měsíci +1

      😂😂😂

    • @rajakumarrk4496
      @rajakumarrk4496 Před 2 měsíci

      புகழேந்தி கால்வைக்காத இடமே இல்லை இவர் பின் செல்பவர்கள் நடு தெருவில்தான் நிக்கணும்.

    • @reghuramand2673
      @reghuramand2673 Před 2 měsíci

      கட்சி ஈபீஎஸ் வசம் உள்ளது. இவங்களுக்கு ஈபீஎஸ் உடன் ஒத்துப்
      ப்ரோ விரும்பவில்லை. இது உருப்படாத முயற்சி😅

  • @jayaraman8330
    @jayaraman8330 Před 2 měsíci +2

    இந்த மூவரின் முயற்சி வெற்றி பெறவேண்டும் என்பதே உண்மையான
    தொண்டர்களின் விருப்பம்

  • @tamilantamilan1136
    @tamilantamilan1136 Před 3 měsíci +8

    என்ன சொல்ல வர்ரீங்க முதலில் நீங்க தாய்கழகத்தில் சேர முயற்சி பண்ணுங்க மக்களை குழப்பாமல் முன்னுதாரணமாக இருக்க பாருங்கள் காலம் வரும்

  • @kathirvel5549
    @kathirvel5549 Před 3 měsíci +13

    🤣🤣🤣 ஒன்று சேர்ந்துட்டா மட்டும் அப்படியே அறுத்து தள்ளிடுவீங்க 😂😂

    • @ashokmudiyur-do3xd
      @ashokmudiyur-do3xd Před 3 měsíci

      நீ அப்ப அ.தி.மு.க.காரன் இல்லடா

  • @govindgl2664
    @govindgl2664 Před 3 měsíci +8

    காலம் கடந்த முடிவு இதனால் மக்களுக்கு என்ன பயன்?

  • @muralishanthi2415
    @muralishanthi2415 Před 3 měsíci +2

    Had the AIADMK taken the anti BJP stand things would have been different.

  • @ramasamy7942
    @ramasamy7942 Před 3 měsíci +3

    தங்களின் கருத்தை தலைவணங்கி ஏற்கிறேன் உண்மையான அ திமுக தொண்டன்
    செ ராமசாமி
    செயலாளர் அண்ணா தொழிற்சங்க (முன்னாள்)

  • @venkateshr2043
    @venkateshr2043 Před 3 měsíci +4

    Verey good

  • @udayakumar4500
    @udayakumar4500 Před 3 měsíci +5

    பத்திரிகைகள் சொன்னது போலவே பண்றீங்க
    அதிமுக 1 அதிமுக அதிமுக 3 மாதிரி இருக்கிறது.

  • @ShankarShanti-pb1jw
    @ShankarShanti-pb1jw Před 3 měsíci +8

    சார் ஒற்றுமையாக இருந்தால் அண்ணா திமுக வெல்ல ம்

  • @sathiyank-rq2lb
    @sathiyank-rq2lb Před 3 měsíci +4

    நீ கைய குடு கால குடு நீ யார் டா முதல்ல

  • @RAMESH1979.
    @RAMESH1979. Před 3 měsíci +3

    அண்ணா திமுக அண்ணன் மூன்று பேருக்கும் என்னுடைய பணிவான நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @swaminaathanswaminaathan8660
    @swaminaathanswaminaathan8660 Před 2 měsíci +1

    நல்ல முயற்சி நல்ல கருத்து வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @RAMESH1979.
    @RAMESH1979. Před 3 měsíci +2

    இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம் வாழ்த்துக்கள் அண்ணா 🙏🏻🙏🏻

  • @c.a.sathyakumar2412
    @c.a.sathyakumar2412 Před 3 měsíci +2

    EPS mass

  • @knesanknesan98
    @knesanknesan98 Před 3 měsíci +3

    உங்களை யார் அனுப்பினார்

  • @habeebrahman8039
    @habeebrahman8039 Před 3 měsíci +4

    கூட்டு களவாணி கள்

  • @baskars9577
    @baskars9577 Před 3 měsíci +2

    பியூட்டி பார்லர் போயிட்டு புல் மேக்கப்ல வந்த மாதிரி இருக்கு

  • @devarajdevaraj365
    @devarajdevaraj365 Před měsícem

    நிர்வாகிகள் இடத்தில் ஆலோசனை நடத்திட கூடாது தொண்டர்கள் இடத்திலும் கிளை கழக செயலாளர்கள் இடத்திலும் ஆலோசனை நடத்திட வேண்டும் ❤

  • @pkskuppusamysamy5397
    @pkskuppusamysamy5397 Před 3 měsíci +5

    இவர்கள் மேலும் குழப்பத்தை உண்டு பண்ண பார்க்கிறார்கள் அவர் தலைமையில் செல்கிறோம் என்று கூறாமல் அங்கே எப்படி இவர்கள் செல்ல முடியும்

    • @ashokmudiyur-do3xd
      @ashokmudiyur-do3xd Před 3 měsíci

      நீபோய் பா.ஜ.க.காரனுத ஊம்பு

  • @ravikumaresscpl
    @ravikumaresscpl Před 2 měsíci

    நல்ல முடிவு செய்து அனைவரும், ஒன்று சேர்ந்து பயணிப்போம் 🌹🤝🌹

  • @pkskuppusamysamy5397
    @pkskuppusamysamy5397 Před 3 měsíci +6

    கட்சியை போராடி மீட்ட அவர்களிடம் நீங்கள் தான் நேரடியாகச் சென்று கட்சியில் இணைய வேண்டும்

  • @msmmsm8001
    @msmmsm8001 Před 3 měsíci +10

    நீங்க எடப்பாடி பழனிசாமி கிட்ட போயி சேர்ந்தால் போதும், ஒ பி எஸ்சும் தினகரனும் வாஷ் அவுட்,

  • @sathishsivan7239
    @sathishsivan7239 Před 3 měsíci +9

    எடப்பாடி பழனிச்சாமி ❤

  • @murupalanimuru3024
    @murupalanimuru3024 Před 3 měsíci +2

    ஒன்றாக இணைந்த நல்லதே நடக்கும்

  • @narasimhana9507
    @narasimhana9507 Před 3 měsíci +3

    தலைவர்கள் தங்கள் பதவிப்போட்டி காரணத்தால் தான் அதிமுகவில் பிரிவுகள் வந்து உள்ளன.ஒற்றுமை இல்லாமல் பிரிந்தார்கள்

  • @varatharajanvartharajan1523
    @varatharajanvartharajan1523 Před 3 měsíci +2

    உங்கள் முயற்சி வெற்றி பெற தொண்டர்கள் ஆதரவு உண்டு.. மகிழ்ச்சி அடைகிறேன்

  • @ttaakkeellaa
    @ttaakkeellaa Před 3 měsíci +1

    ஒருங்கிணைப்பு குழு ஒன்னும் பண்ணல. அதனால வேறு ஒரு குழு அமைத்து ஒருங்கணைக்கிறோம்

  • @chandrasekarshanmugavadive6209
    @chandrasekarshanmugavadive6209 Před 3 měsíci +2

    Hope EPS holds the fort avoiding these characters n focus on proper alliance . Fact remains that Admk vote share has increased n lost only due to opponents alliance .

  • @maheshsubramaniyam3004
    @maheshsubramaniyam3004 Před 3 měsíci +2

    ஒண்ணுமே புரியல உலகத்திலே!

  • @SivaSivakumaran-fm7yh
    @SivaSivakumaran-fm7yh Před 3 měsíci +7

    சார் நீங்க மூவரும் சேர்ந்து 300 நபர்கூட உங்கள். கூட்டணியில். இணையமாட்டார்கள்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @kamalasekaranmunuswamy8993
      @kamalasekaranmunuswamy8993 Před 3 měsíci

      உன்னை மாதிரி ஆள் இருக்கிற வரைக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இறங்கும் முகம் தான்டா

  • @devarajdevaraj365
    @devarajdevaraj365 Před měsícem

    பிரிந்து சென்ற அனைவருமே ஒன்றினைந்தால் மட்டுமே வெற்றி காண முடியும்

  • @user-hy3xs3iv6p
    @user-hy3xs3iv6p Před 2 měsíci +1

    இவனுங்க இன்னமும் உயிரோடத்தான் இருக்கானுங்களா?.

  • @DhuraiRaj-vz7og
    @DhuraiRaj-vz7og Před 3 měsíci +2

    கடவுள் சுகத்தை அனுபவிச்சு பழகுவாங்க அந்த சுகத்துக்காக நீங்க எதையுமே இழப்பீர்கள் ஆனால் யாரும் அந்த ஜாதி வெறி விட்டீங்கன்னா தாயே முதல்ல அண்ணா திமுக வளரும் முதல்ல கொங்கு நாம் பெருசு நீயும் பெருசு என்கிறது அதை முதல்ல மடங்கு வேற ஒரு இனத்தை கொடுத்துக் கொண்டு வேற இனத்தலைவர் பாட்டு கச்சேரி வழக்கை பாருங்க எம்ஜிஆர் இருக்க வரைக்கும் அப்படியே இருந்தது கட்சி உங்கள் ஜனாதிபதி தான் உங்களை

  • @ShankarShanti-pb1jw
    @ShankarShanti-pb1jw Před 3 měsíci +2

    அண்ணே புகழ்ந்து அண்ணா ஜேசிபி நான் கேபிசி உங்களுக்கு நான் உனக்கு சொல்லல நீங்க ஓபிஎஸ் பக்கமா இபிஎஸ் பக்கமா முதல்ல சொல்லுங்க இல்லன்னா ஒற்றுமையே

  • @user-vq1fz8vk3n
    @user-vq1fz8vk3n Před 3 měsíci +1

    உங்கள் கருத்துஎற்றுகொள்கிறேன்அனாள்..ஒ. பி ஸ்.செய்து..சரிய

  • @gamingwithlogu776
    @gamingwithlogu776 Před 2 měsíci

    கட்சியைக்கட்டுக்கோப்பாககொண்டு செல்லமுடியாதவர்கள் எல்லாருக்கும் பதவிதான்முக்கியம் கட்சியின் வளர்ச்சிமுக்கியமில்லை

  • @chandramukivisvasi1140
    @chandramukivisvasi1140 Před 3 měsíci +2

    ஏற்கனவே சின்ன அம்மா வீட்டு வாசலில் தபால் பெட்டி வைத்தார். நிரம்பி வழிந்தது. இப்போது இந்த தலைவர்கள்

  • @sowrirajansrinivasan7228
    @sowrirajansrinivasan7228 Před 2 měsíci

    Then only we all can earn. We are hungry😊

  • @sachuthananthanb1546
    @sachuthananthanb1546 Před 3 měsíci +2

    Back la Banner kooda katttala
    Press meet Nadathuraaa

  • @BALAMURUGAN-it4my
    @BALAMURUGAN-it4my Před 3 měsíci +2

    OPS ɴᴏ ɴᴇᴇᴅ

  • @scspolitical
    @scspolitical Před 3 měsíci +1

    We need a stronger ADMK, they should join with PMK and DMDK in next elections.

  • @a.pgavaskar4180
    @a.pgavaskar4180 Před 3 měsíci +1

    வணக்கம் நண்பர்களே நன்கு இயங்கும் அஇஅதிமுக வை உடைத்து விடாமல் நீங்கள் வேண்டும் என்றால் எடப்பாடி யார் இடம் கேட்டு கட்சியில் மூன்று பேரும் சேர்ந்து கட்சிக்கு விசுவாசமாக செயல் படுங்கள் நன்றி

  • @SasiKumar-pk7ql
    @SasiKumar-pk7ql Před 3 měsíci +1

    Pls com every body. One of the time iam district student wing secretary. Now silent.

  • @senguttuvan.s9334
    @senguttuvan.s9334 Před 3 měsíci +1

    Very nice good news

  • @athimaramtv4504
    @athimaramtv4504 Před 3 měsíci +2

    ❤❤❤❤

  • @deivasahayam6359
    @deivasahayam6359 Před 3 měsíci +1

    I have been asking KCP நண்பர் உறவினர் for a long time to come out of TV show and come to people to unite and oppose BJP DMK ruthlessly. காலம் கணிந்திருக்கிறது. தோல்விக்கு நன்றி

  • @turtilites6838
    @turtilites6838 Před měsícem

    முயற்சி சிறப்பானது. இம்மூவரும் முதலில் தற்பொழுது தலைமையகத்தில் பொறுப்பு வகிப்போரிடம், பேசிய பின்னர்தான் வெளியில் பேசியிருக்க வேண்டும்.

  • @vaithilingamahilathirunaya9313
    @vaithilingamahilathirunaya9313 Před 3 měsíci +1

    மேடையில் இருப்பவர் தமிழில்தானே பேசுகிறார். புரியவில்லையா? புரியவில்லை என்றால், தமிழ் புரியவில்லை என்றால் என்ன செய்யமுடியும்?

  • @ramarmanickam8053
    @ramarmanickam8053 Před 3 měsíci +1

    Joining hand not only helps admk to win, but cm candidate should be otherthan gounder, mukkulathur and vannier

  • @vasudevanvasudevan5997
    @vasudevanvasudevan5997 Před 3 měsíci +5

    நீங்கள் 3 பேரும் ஒரு மயிரும் புடுங்கமுடியாது

  • @AngappanS-xf6tw
    @AngappanS-xf6tw Před 3 měsíci +1

    அம்மா.உயிரோடு..இருக்கிறார்..உங்களை..பார்க்கிறார்..பேசுங்கள்...அம்மா..யாரையும்..விடமாட்டார்கள்....உண்மையையாக..கட்சிபண்ணுங்கள்...அம்மா..யாரையும்..விடமாட்டாங்க..

  • @k.v.sivakumar5738
    @k.v.sivakumar5738 Před 3 měsíci +1

    Eps opa sasi ttv pughazh prabhagar kcp all orhers should unite and form strong admk.
    You should not allow a third party
    Mks also should help them to he united

  • @SeethaRaman-op1xy
    @SeethaRaman-op1xy Před měsícem

    Welcome

  • @user-gh9sk5zt9i
    @user-gh9sk5zt9i Před 3 měsíci +2

    ரொம்ப காமெடி பீஸ் ஆகிவிட்டார்கள் இவர்கள்......😂

  • @rathinamc1672
    @rathinamc1672 Před měsícem

    கண்டிப்பா அண்ணா ஒன்றுப்பட வேண்டும் நமது கட்சி ஆளவேண்டும் 👍

  • @ShankarShanti-pb1jw
    @ShankarShanti-pb1jw Před 3 měsíci +3

    அண்ணா ஜேசிபி அண்ணா நீங்க சொன்னது உண்மை

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 Před 3 měsíci

    செய்தியாளர் என்ற போர்வையில் இந்த நல்ல முயற்சியை குழப்பத்தில் ஆழ்த்த நினைக்கும் தவம் போன்றவர்களின் செய்கை வன்மையான கண்டனத்துக்குரியது.

  • @ok-vr4gl
    @ok-vr4gl Před 3 měsíci +1

    பழாப்பழம மனி பாததில் அடைக்கலம இது அம்மாவின் சின்ன அம்மாவின ஆண்மாவுன்மா S Domi

  • @PURATCHI-p7o
    @PURATCHI-p7o Před 3 měsíci +4

    JCD பிரபாகர் கடந்த 3ஆண்டுக்ள் பூஜ்ஜிய்ம் கூடவே இருந்து இப்பொழுது தான் அஇஅதிமுக ஞாபகம் வருதா?

  • @manigandankannan2986
    @manigandankannan2986 Před 2 měsíci

    Super Excellent

  • @dr.mgraja522
    @dr.mgraja522 Před 3 měsíci +1

    All-rounder Pugazhendhi போகாத இடமில்லை திமுகவை எதிர்த்து எம்ஜியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது அதிமுக ஆனால் புகழேந்தி திமுகவிற்கு வாழ்த்து தெரிவிப்பதன் மர்மமும் ? Combined ADMK is necessary.

  • @mrathinavel8447
    @mrathinavel8447 Před měsícem +1

    பகழேந்தி.சசிகலா.எவ்வளவுபணம்கொடுத்தார்

  • @devarajdevaraj365
    @devarajdevaraj365 Před měsícem

    புரட்சி தலைவர் ஊருவாக்கிய இயக்கம்
    புரட்சி தலைவி அம்மா கட்டி காத்து வந்த கழகம்
    வெற்றி மீது வெற்றி கண்ட கழகம்
    ஆழமரமாகவும் அரசமரமாகவும் அத்தி மரமாகவும் திகழ்ந்து வந்த கழகமானது இன்று பட்டு போன பாக்குமரம்போல் ஆகிவிட்டது

  • @GkKrishnamoorthi
    @GkKrishnamoorthi Před 2 měsíci

    Valtukal 4:40 4:55

  • @ganesanm8164
    @ganesanm8164 Před 3 měsíci

    No sasi no eps noops no ttv I want new commer non gonder non mukulathur good

  • @rajeshranchu964
    @rajeshranchu964 Před 3 měsíci +1

    Avlo nalla vanaada neenga

  • @th82poolavarisugumaran47
    @th82poolavarisugumaran47 Před 3 měsíci

    Day. Dayi dayi dayi.............................. Nailale nallavarthiye illiada nailakle😊

  • @user-uj6fj3ml4k
    @user-uj6fj3ml4k Před 3 měsíci +1

    E.D varuthu poonga bossu

  • @sampchennai
    @sampchennai Před 3 měsíci +2

    what happened to kodanadu case which happened during ADMK period people can not forget unless you all put efforts to put the convicts behind bar through court people will not come to vote for ADMK which was strongly built by thalaivar mgr and developed by Amma jaya lalitha madam first solve all the problems among your self and then try for uniting people and party leaders who all should be new this time please elect educated people in every place where they should work honestly and you all take oath that corruption to be eradicated

  • @user-mf4fc3yh7e
    @user-mf4fc3yh7e Před 3 měsíci +1

    நல்ல முடிவுதான்

  • @easycivilguide1863
    @easycivilguide1863 Před 3 měsíci

    Congratulations

  • @viswanathan4621
    @viswanathan4621 Před 3 měsíci +2

    Admk Eps mass Ta

  • @umashankar1656
    @umashankar1656 Před 3 měsíci

    ADMK is out from politics

  • @kathiravankathir5537
    @kathiravankathir5537 Před 3 měsíci +3

    உங்களுக்கு....போக்கிடம் இல்லை..உங்க பருப்பு எல்லாம் எடப்பாடியிடம் வேகாது....

  • @ShankarShanti-pb1jw
    @ShankarShanti-pb1jw Před 3 měsíci +1

    உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் நன்றி

  • @user-hr2ii6sc8s
    @user-hr2ii6sc8s Před 3 měsíci +2

    Aandigal serndu madam kattugirargal uruppaduman neengalellam vilai pogada vargal

  • @rajagopalmk2741
    @rajagopalmk2741 Před 3 měsíci +1

    38:14

  • @vnvelusamy6910
    @vnvelusamy6910 Před 3 měsíci +1

    ஐயா K.C.பழனிசாமி JCD பிரபாகரன் புகழேந்தி அவர்களே
    முதலில் நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்
    சசிகலா தினகரன் ஓ.பி.எஸ் மூவர் உள்ளே வரக்கூடாது மற்ற அனைவரும் உள்ளே வரலாம் நீங்கள் மூவரும் தொண்டர்களாக கடைசி வரை இருப்பீர்களா

    • @baskarans7355
      @baskarans7355 Před 2 měsíci

      மிகவும் சரி உங்கள் கருத்து ஆனால் சசியையோ TTV மற்றும் ops இவர்களை விட்டால் தலைமை பொறுப்புக்கு ஆள் ஆளுக்கு அடித்து கொள்வார்கள்

  • @mania2908
    @mania2908 Před 3 měsíci +1

    Anna thangi Anna dravida munnetra kalagam ondru pada vendum

  • @rajagopalmk2741
    @rajagopalmk2741 Před 3 měsíci

    38:14 38:14

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 Před 3 měsíci

    வரவேற்கத்தக்க முயற்சி... வாழ்த்துக்கள்

  • @ramanathanramasamy4092
    @ramanathanramasamy4092 Před 3 měsíci +1

    ALL PARTY MEMBERS. MR.JCD. , PUKALATHI. and MR. KCP .SUMMAA ERUNTHAPOODHUM

  • @paarivels.s.6896
    @paarivels.s.6896 Před 3 měsíci +2

    Ena soluraanunga nu ye puriyala..elam varanum am..ana intha thalamai nu antha thalamai nu solla maatangaala am..ivanunga tea kudichu vadai saapda meeting pottu irukaanunga

  • @sJmum-hk7xn
    @sJmum-hk7xn Před 3 měsíci +1

    ஏன் இந்த பஞ்சாயத்து ஒவ்வொரு வராக eps ஐ நேரம் கேட்டு சந்தியுங்க உங்க ஆசை நிறைவேறுதா பாக்கலாம்

  • @thiruvetriayyanar2667
    @thiruvetriayyanar2667 Před 3 měsíci +1

    Sir,What is the Stand of Pugalendi,JCT,KCP ?to safeguard to AIADMK after failure in your own benefits.What is the intention behind your Speach?People of Tamil Nadu have doubts that AIADMK Splits with Some Black Sheep and Who believe Propaganda of Such people.?Wether OPS,Sasikala DD Dinakaran are running with out Caste Politics?

  • @crvijayamurugesan8767
    @crvijayamurugesan8767 Před 2 měsíci

    எல்லாரும் ஒன்னாசேருங்கனு
    சொல்லிட்டு ஓபிஎஸ் வேரரூட்ல
    போராரு அதனால நாங்க புதுசா ஒரு அணிங்கிரமாதிரி
    தெரியுது அவரோட சேர்ந்தே
    பேட்டி கொடுக்க வேண்டியதுதானே

  • @baskeransivananthan6133
    @baskeransivananthan6133 Před 3 měsíci +1

    ரெம்ப கஷ்டம் ஆசை யாரை விட்டது

  • @mariappanv228
    @mariappanv228 Před 3 měsíci

    No