Mahabalipuram | UNESCO Site | பல்லவ மன்னர்களின் சிற்பக்கடல்

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • Michi Network WhatsApp: 83009 85009
    Email : michihelpline@gmail.com
    Instagram : / michibabuindia
    Facebook : / michibabuindia
    Twitter : / michi_babu
    TTDC - Tamil Nadu Tourism Development Corporation
    www.ttdconline...
    Special Thanks to Archaeological Survey of India (ASI)
    TTDC Tour Guide Balan Sir - 97908 88892
    Special Thanks to Archaeological Survey of India (ASI)
    Drone registration Licence number : 269566546866
    Issued Unique Identification Number (UIN) is : UA002JXN0EX
    DAN (Drone Acknowledgement Number) : D1D101A3T
    Ministry of Civil Aviation
    Directorate General of Civil Aviation (DGCA)

Komentáře • 145

  • @madhavanmbm
    @madhavanmbm Před rokem +7

    மாமல்லபுரத்தின் மிக அனுபவம் வாய்ந்த சுற்றுலா வழிகாட்டி பாலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்,மிகச் சிறப்பான பணி.💐💐

  • @thangagameingyt6699
    @thangagameingyt6699 Před rokem +11

    நாங்கள் நேரில் சென்று பார்த்தால் கூட இப்படி விலா வாரியாக பார்க்க முடியாது நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @MichiNetwork
      @MichiNetwork  Před rokem +3

      அன்பும் நன்றிகளும். ❤️🙏

  • @selvamspr2567
    @selvamspr2567 Před rokem +7

    இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க இடத்தை கண்டுகளித்தோம் இன்னும் இதைப்போல பதிவை கான ஆவலாக உள்ளோம்... உங்கள் முயற்ச்சி க்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐

    • @MichiNetwork
      @MichiNetwork  Před rokem

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @jnaguleswaran9291
    @jnaguleswaran9291 Před rokem +7

    இன்று விடுதலை படம் பார்தேன் .பார்க்கும் போது நீங்கள் காட்டிய மலைக்கிராமங்கள் தான் என் மனதில் வந்து வந்து போயிற்று🙏🏽🙏🏽🙏🏽

  • @kannadhasans3029
    @kannadhasans3029 Před rokem +3

    அருமை ❤️ 👌நான் மகாபலிபுரம் போன மாதிரி இருந்தது . தகவல் பிரமாதம்

  • @t.praveenkumar2892
    @t.praveenkumar2892 Před rokem +6

    நேரில் சென்று பார்த்ததுபோல் உணைர்க்கிறேன் மிக்க நன்றி பாபு அவர்களே .

    • @MichiNetwork
      @MichiNetwork  Před rokem

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @revathi48
    @revathi48 Před rokem +3

    மிக அருமையான விளக்கங்கள்.சொல்பவர் சிறப்பான guide. நாங்க அங்கேயே குடி இருந்தவர்கள். சிவகாமியின் சபதம் .கல்கி என்று பேசிய போது.பீமன் வெண்ணெய் விழாமலிருக்கும் அதிசயம் எல்லாமே அற்புதம். மிக மிக நன்றி மா.

    • @MichiNetwork
      @MichiNetwork  Před rokem

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @vengadeshvengadesh1095
    @vengadeshvengadesh1095 Před rokem +4

    உங்கள் வீடியோவில் எனக்கு மிகவும் பிடித்தது கழுகு பார்வை காட்சிகள்தான் 🦅🦅🦅

  • @tasfashion107
    @tasfashion107 Před rokem +3

    இன்று விடுதலை படம் பார்த்தேன் பார்க்கும்போது நீங்கள் காட்டிய மலை கிராமங்கள் தான் என் மனதில் வந்து வந்து போனது

    • @MichiNetwork
      @MichiNetwork  Před rokem

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @balasubramanian3467
    @balasubramanian3467 Před rokem +3

    காட்சித் தொகுப்புகள் அற்புதம் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க இடத்தை கண்டுகளித்தோம் உங்கள் முயற்ச்சி க்கு வாழ்த்துக்கள்

    • @MichiNetwork
      @MichiNetwork  Před rokem +1

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @spiritual.seeker
    @spiritual.seeker Před rokem +4

    சோழ தேசம் ஆரம்பித்தது பல்லவர் வரை வந்த உங்கள் பயணம் இராஜபுத்திரர் வரை நீள வாழ்த்துக்கள் 🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  Před rokem

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @vengadeshvengadesh1095
    @vengadeshvengadesh1095 Před rokem +2

    வீடியோ எடுத்த உங்களுக்கும்
    தொகுத்து வழங்கிய அந்த அண்ணாவுக்கும் நன்றிகள் மகா பிரபு பாபு

  • @susiponsanjai2309
    @susiponsanjai2309 Před rokem +2

    We met him day before yesterday. A genuine gentleman. It's because of him we had a clear understanding of this historical place. Thanks a lot sir.

  • @vijilaponmalar2701
    @vijilaponmalar2701 Před rokem +4

    Very nice babu, I didn't see this place so far, Excellent explanation given by the guide Mr BALAN say my thanks to him,Stone carving wonderful, Hats off you BABU,

  • @azhagusiva
    @azhagusiva Před rokem +4

    Bro Unga Effort ku First Hat's off 🎉 Unga Videos ellamae Superb,Next KazhuguMalai Vettuvan Kovil History Pottingana Rombha Super a irukum...

  • @vijaykumar-fd7fl
    @vijaykumar-fd7fl Před 26 dny +1

    Very fantastic sir... 🎉❤ super coverage

  • @vengadeshvengadesh1095
    @vengadeshvengadesh1095 Před rokem +5

    மகா பிரபு நீங்கள் மாமல்லபுரத்துக்கும் வந்து விட்டீர்களா👍👍👍👍

  • @mohanrajj1884
    @mohanrajj1884 Před měsícem +1

    Buckingham canal extends from Marakaanam to Pazhaverkadu lake ( near Sriharikota) built by the Dutch to connect their forts in these two places. Used as water transport. Subsequently named as buckingham canal by the British.

  • @PandaiyaThirukovilgal61119
    @PandaiyaThirukovilgal61119 Před 10 měsíci +1

    Never saw such amazing video with more details... Thanks sir...

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 10 měsíci +1

      நன்றி நன்றி நன்றி ...💗

  • @shanmugapriyatthirumoorthy4784

    காட்சித் தொகுப்புகள் அற்புதம் பாலன் அண்ணாவுக்கு மிக்க நன்றிகள் 🙏🙏👏👌👍

    • @MichiNetwork
      @MichiNetwork  Před rokem

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @vijithasanakrisha5531
    @vijithasanakrisha5531 Před rokem +3

    Great Video Babu good job & Drone short 👌👌👌👌👌👌 👌👌👌 💐💐💐💐

  • @SatheeshKumar-yr7jb
    @SatheeshKumar-yr7jb Před 28 dny +2

    The great palli place ❤

  • @user-kd3fs8ru8x
    @user-kd3fs8ru8x Před rokem +3

    Aduta oscar level award ivaruku taan try pannaa, ennaa videography, semma.

    • @MichiNetwork
      @MichiNetwork  Před rokem

      நன்றி நன்றி நன்றி நன்றி 😀🙏

  • @indudevi9999
    @indudevi9999 Před rokem +3

    Good job well done 👏 very informative and excellent explanation 👍

  • @radharamani7154
    @radharamani7154 Před rokem +2

    Very nice Video. The guide was also explaining well. Thank you.

  • @jamunaroshan6163
    @jamunaroshan6163 Před rokem +1

    அருமை அருமை explanation very super sir

  • @sarathr4495
    @sarathr4495 Před rokem +1

    Super explanation

  • @prabhun7255
    @prabhun7255 Před rokem +3

    Hats off to the guide for explaining in detail.

  • @jayanthijay9158
    @jayanthijay9158 Před rokem +3

    Hi சகோ, excellent job. Too good work

    • @MichiNetwork
      @MichiNetwork  Před rokem

      நன்றி நன்றி நன்றி நன்றி ❤️🙏

  • @samundeeswari5887
    @samundeeswari5887 Před rokem +2

    Super babu thank you 👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👏👏👏👏😍😍💚💐

  • @DhanaLakshmi-fe5xu
    @DhanaLakshmi-fe5xu Před rokem +1

    Thanks a lot 🙏

  • @mayajustin0941
    @mayajustin0941 Před 7 měsíci +1

    Balan Anna is a super guide ❤

  • @shyamala1404
    @shyamala1404 Před rokem +1

    Very nice explanation about this place, each & every details are excellent , the way ur are pronounce the words are awesome sir, great thanks

  • @kumaribheeman.4833
    @kumaribheeman.4833 Před rokem +1

    Super explaination babu....Fendastic.arumai arumai.🌲 . Nandri.

  • @RaviRajini123
    @RaviRajini123 Před rokem +1

    Super 👌 Jai hindh Om nama shivaya 🙏🏼🙏🏼💓💓💓💓💓

  • @shanthishanthikumar323
    @shanthishanthikumar323 Před rokem +1

    Super

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 Před rokem +2

    கழுகுப் பார்வையில்,( by drone,I think),
    பதிவு ,காணொளி அருமை..Wishes from, " வேலழகனின் கவிதைகள்",......like, share, Subscribe,......நன்றி.....

  • @kana7723
    @kana7723 Před rokem +1

    நன்றிகள் பல

  • @anjaliponnamma7656
    @anjaliponnamma7656 Před rokem +1

    Super video, sir - hats off

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 Před rokem +1

    Super 🔥🔥🔥🔥🔥🔥. Story ..Babu. .

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 Před rokem +1

    Nice bro nandri

  • @venkat-df6iq
    @venkat-df6iq Před rokem +2

    Will see the place sir 🙏 👌

  • @chitraharish1831
    @chitraharish1831 Před rokem +1

    Vazhaga valamudan.

  • @vsivas1
    @vsivas1 Před rokem +1

    சிறப்பான பதிவு .
    நன்றி பாபு.

  • @vsivas1
    @vsivas1 Před rokem +1

    நன்றி பாபு.

  • @NirmalaDevi-gn6lm
    @NirmalaDevi-gn6lm Před rokem +1

    wow amithap mama 👌👌👌👏👏👏👏👏😘supr

  • @commonmanindia1508
    @commonmanindia1508 Před rokem +1

    4:10 to 4:15 nice distraction... The reason I go there frequently😊

  • @bha3299
    @bha3299 Před rokem +1

    Arumayana padhivu

  • @MeenaKumari-df4rw
    @MeenaKumari-df4rw Před rokem +1

    Super 👌👌👌

  • @gayathriv764
    @gayathriv764 Před rokem +1

    Very intresting vedio nice babu

  • @thiagarayaselvam2861
    @thiagarayaselvam2861 Před rokem +1

    Excellent photography Thambi.

  • @mallaibabu8949
    @mallaibabu8949 Před rokem +1

    V பாலன் அவர்களுக்கு நன்றி
    மாமல்லபுரத்தின் சிரப்னப சொல்லியதர்கு நன்றி .
    நான் மன்னின் மய்ந்தன்

  • @rathikaprakash3101
    @rathikaprakash3101 Před rokem +2

    Hi brother wow your video amazing 🥰 lovely 😍

  • @TamilSelvan-uo2yg
    @TamilSelvan-uo2yg Před rokem +1

    👌👌👌👌👌SUPER ♥️♥️♥️💐💐💐💐💐💐

  • @hariprasath7023
    @hariprasath7023 Před rokem +1

    Thanks bro🤝🤝🤝

  • @ashokkumarrsb6257
    @ashokkumarrsb6257 Před rokem +1

    Super bro 💙💚🙏

  • @selvasuresh2049
    @selvasuresh2049 Před rokem +1

    Hi bro good job

  • @balasubramanian3467
    @balasubramanian3467 Před rokem +1

    super bro super bro

  • @gokulshaam9212
    @gokulshaam9212 Před rokem +1

    Balan uncle...,😁

  • @ramcharancharan9547
    @ramcharancharan9547 Před rokem +2

    Super sir

  • @Mgp5315
    @Mgp5315 Před rokem +2

    Very good video.but many fake story' created by aryas .pancha pandavar story all are fake.

  • @velanvelan4221
    @velanvelan4221 Před rokem +1

    Super nanbare👍👍👍

  • @sivakumar4902
    @sivakumar4902 Před rokem +1

    Thank you sir
    Super sir

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC Před rokem +1

    வேற லெவல் bro

  • @Ayshwariya
    @Ayshwariya Před rokem +1

    Epic 🙏🙏🙏

  • @kanchanadevinithyanandam8768

    Nice Babu

  • @pravinnagarajan8036
    @pravinnagarajan8036 Před rokem +1

    Pallavargal tha frst ah kovil kattunangala how ? Appo patteeswaram kovil kattunathu karikala cholan appo athu ?

  • @justbysandy2274
    @justbysandy2274 Před rokem +1

    அது புத்த மத கோவில் கிருஷ்ணதேவராயன் எடிட் பண்ணா 😉😎🖤

  • @georgen9755
    @georgen9755 Před 11 měsíci +1

    shanthi
    computer science department
    Pondicherry engineering college
    Canara bank
    conve

  • @sasidharinakollu5407
    @sasidharinakollu5407 Před 24 dny +1

    How did you get the drone permission?

  • @braja6399
    @braja6399 Před rokem +1

    வணக்கம் திரு பாபு அவர்களே உங்கள் நலம் விரும்பி
    தமிழன் பா.ராஜா
    மாமல்லபுரம் காணொளி அருமை
    பாலன் அண்ணாவின்
    பணி சிறக்க வாழ்த்துக்கள்
    காணொளி மிக நீளம் இரண்டு தொகுப்புகளாக தரலாமே
    18.03.2023

    • @MichiNetwork
      @MichiNetwork  Před rokem

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @prabhukumar284
    @prabhukumar284 Před rokem +2

    Guard said 100 % fake information. Search for r balusamy about mahabalipuram.

  • @banubalabala3041
    @banubalabala3041 Před rokem +1

    Hair baby how are you ?superb!

  • @mayajustin0941
    @mayajustin0941 Před 7 měsíci +1

    Anna yenga ooruku vanthingala....😮

  • @sirajdeen189
    @sirajdeen189 Před rokem +1

    தங்கள் வீடியேபற்காமுடியாலு

  • @sathura4251
    @sathura4251 Před rokem +1

    Pallavarkalin...Suriya vamsathaikurikum sihmam....vadivamaka pattullathu....indonesia...china............ivarkale ..Ramayana...sukrivan.............vamsathai sarthavarkal.....ivarkaley....buddha......sanana mathathirku mariya...tamilarkal....suriyani vanakiyavarkal........Agni kullathai sarnthavarkal cholarkal.....ramarin...vamsathinar....egypth...australiya...americavil..........
    Vaztha..Ramayanathu kalathi sartha....suriya...agni vamsathinar....

  • @kavipriya89
    @kavipriya89 Před rokem +1

    Hi babu

  • @saraswathijai5723
    @saraswathijai5723 Před rokem +1

    Hi 👋 babu

  • @knightcrawler2530
    @knightcrawler2530 Před rokem +1

    Bro . He is good in who he is but cannot rewrite history, neengaluma

  • @sundarsundar9420
    @sundarsundar9420 Před 3 měsíci +1

    அருமை சார் உங்கள் பதிவுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤❤🤝24 05 2024🥰

  • @okn8181
    @okn8181 Před rokem +2

    🤾

  • @user-hm2gb6pm6b
    @user-hm2gb6pm6b Před 2 měsíci

    Pandi devi
    Pandi devi
    Pandi devi

  • @Sura_Channel
    @Sura_Channel Před rokem +1

    அண்ணா என்னை போன்ற ஒரு சிறிய யூட் யுபர் க்கு உங்களால் முடிந்த ஆதரவை தாருங்கள் அண்ணா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Ashokjogae-jr5no
    @Ashokjogae-jr5no Před 8 dny +1

    Vah koi vishnu nahi vah bhud he or ghufa he

  • @mrajrajan
    @mrajrajan Před rokem +1

    Guide is too much into puranas rather than historical and archeological evidence. Perumal and vishnu can't be the same from Tamils perspective. All the carvings are misinterpreted with Puranik characters. All carvings more of the then practices associated to Samanas and Buddhas lifestyles. In Tamilnadu, you won't see any temples related to mythical characters like Rama or Krisha. Its only Saiva and Vainava temples. People must do proper research rather than believing all the mythical blabberings.

  • @princykiruba1693
    @princykiruba1693 Před rokem +1

    Nanum ya mama vum oru 50 times poirupoom so bore ayidichi yabakuu😅😅😅😅😅😅

  • @m.o.gunasekar43
    @m.o.gunasekar43 Před rokem +2

    நம்ம நரேந்திர மோடி கட்டிய கோயில் தானுங்க.

  • @gopalakrishnan6866
    @gopalakrishnan6866 Před rokem +1

    நேரில் சென்று பார்த்ததுபோல் உணைர்க்கிறேன் மிக்க நன்றி பாபு அவர்களே

    • @MichiNetwork
      @MichiNetwork  Před rokem

      நன்றி நன்றி நன்றி நன்றி ❤️🙏

  • @kaviyarasisoundar7007
    @kaviyarasisoundar7007 Před rokem +1

    Nice babu