கனவுத் தோட்டம் | முற்றிலும் வித்தியாசமான செடி, கொடிகளோடு ஆரம்பிக்க இருக்கும் இந்த ஆடிப்பட்டம்

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • Giving July month update from my dream garden. Almost a month development after my June update covered in this video.
    We all gardeners busy in starting this aadi pattam. I planned this season in a unique way with rare varieties of bulbs, tubers and vegetables this time. Check out the video for the complete plan on how I planned my dream garden in this season.
    This season going to have lot of tubers including air potato, arrow root, rasavalli kizhangu, aaddu kal kavalli kizhangu, kachcha kizhangu and much more. Also starting siru kizhangu, cassava root, orange sweet potato, 50 types of table rose etc.
    நமத் தோட்டத்தில் இந்த சீசனுக்கான செடி கொடிகள் என்னென்ன? முழு விவரம் இந்த வீடியோவில்
    இந்த செடிகளோட வளர்ச்சி எப்படி இருக்கு?. வீடியோ பாருங்க
    ராசவள்ளிக் கிழங்கு
    பெருவள்ளிக் கிழங்கு
    சிறுவள்ளிக் கிழங்கு
    ஆட்டுக்கால் காவள்ளிக் கிழங்கு
    காய்ச்ச கிழங்கு
    சீனி வாழைக் கிழங்கு
    வெற்றிலைவள்ளிக் கிழங்கு (Air Potato)
    கரு மஞ்சள் (Black Turmeric)
    கரு இஞ்சி (Black Ginger)
    சிவப்பு இஞ்சி (Red Ginger)
    சிவப்பு மஞ்சள் (Red Turmeric)
    கஸ்தூரி மஞ்சள் (Kasthoori Turmeric)
    வெண் மஞ்சள் (White Turmeric)
    இளம்பச்சை மஞ்சள் (Pale Green Turmeric)
    மாங்கா இஞ்சி (Mango Ginger)
    சீனிக் கிழங்கு (Orange Sweet Potato)
    மரவள்ளிக் கிழங்கு (Cassava root)
    சிறுகிழங்கு
    #thottamsiva #aadipattam #gardenseason #dreamgarden #kanavuthottam

Komentáře • 406

  • @sudhanithish4155
    @sudhanithish4155 Před 2 lety +5

    கனவு தோட்டத்தில் டேபிள் ரோஸ் வைக்க சொல்லி ஏற்கனவே கமென்ட் போட்டு இருந்தேன் சார் இந்த வீடியோவை பார்த்த போது ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது இன்னும் ஒரு மாதம் கழித்து பாருங்க சார் இந்த பூக்கள பார்க்க தினமும் போகப் போறீங்க வாழ்த்துக்கள் சார்🙏🙏🙏🙏🙏👍👍👍👍 🤩🤩🤩🤩👌👌👌👌🌼🌻🥀🌹🌷💐🌺🌸

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety +1

      ஆமாம். கடைசியா நானும் டேபிள் ரோஸ் ஆரம்பிச்சிட்டேன். நானும் எல்லா பூக்களையும் பார்க்க ஆவலாய் இருக்கிறேன். பார்க்கலாம். 😃😃😃

    • @sudhanithish4155
      @sudhanithish4155 Před 2 lety

      @@ThottamSiva ok sir

  • @rajikamaraj9620
    @rajikamaraj9620 Před 2 lety +1

    இந்த கிழங்கு ரொம்ப ருசியா இருக்கும் நல்லா இருக்கும் நிறைய விளைச்சல் கொடுக்கும் சிறு கிழங்கு ரொம்ப ரொம்ப டேஸ்ட் ஆனது அந்த மண் வாசனையை சூப்பரா இருக்கும்

  • @Princessmedia3352
    @Princessmedia3352 Před 2 lety +12

    சிவா ப்ரோ வணக்கம் 🙏ஆடி மாசம்🌳 ஆரம்பத்திலேயே🌾 உங்க தோட்டம்🌲 சூப்பரா இருக்கு ப்ரோ🌴

  • @malaraghvan
    @malaraghvan Před 2 lety

    அப்பப்பா. எத்தனை விதமான மஞ்சள், மற்ற கிழங்கு வகைகள். இத்தனை விதமா என்று அவ்வளவு ஆச்சரியமாக இருக்கிறது. மாடி தோட்டத்தில் இத்தனை விதம் வளர்க்க வசதியும் இல்லை. எனக்கு இத்தனை விதைகள் கொடுப்பவர்களும் இல்லை. என் மகள் சென்னையில் இருந்து கூரை கிழங்கு என்று வாங்கி வந்து தந்தாள். ஆனால் அது முளைக்கவே இல்லை. டேபிள் ரோஸ் 4 கலர்கள் இருக்கும் என் தோட்டத்தில். உங்கள் கனவு தோட்டத்து மஞ்சள் மற்றும் கிழங்குகள் நன்றாக வளர்ந்து அதை பார்த்து என் ஆசையை நிறைவேற்றிக் கொள்கிறேன். மனமார்ந்த வாழ்த்துகள்

  • @feniljudewin6594
    @feniljudewin6594 Před 2 lety +11

    Sunday doesn't gets over without your video 😍

  • @l.ssithish8111
    @l.ssithish8111 Před 2 lety

    வணக்கம் நண்பரே உங்கள் உற்சாகம் உழைக்கும் தன்மையும் எங்களுக்கும் ஆர்வத்தை தூண்டி செய்ய வைத்தது வணக்கம் வாழ்த்துக்கள்

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏🙏🙏

  • @baskaransubramani2097
    @baskaransubramani2097 Před 2 lety +3

    ஆடிபட்டத்தை தங்களின் ஆசியோடு ஆரம்பிக்கிறோம்...அருமை ... நன்றி .

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      ரொம்ப சந்தோசம். உங்கள் தோட்டத்திலும் இந்த ஆடிப்பட்டம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

  • @dharun_thedobermantamil1207

    விவசாயம் னா சும்மாவா.. உழைப்பு உயர்வு.. Nice

  • @vimalraj6325
    @vimalraj6325 Před 2 lety +3

    இந்த சீசன் உங்க தோட்டம் களைகட்டியுள்ளது அண்ணா... ❤️❤️❤️

  • @chitraraj9305
    @chitraraj9305 Před 2 lety

    தோட்டம் இப்போதே பார்க்க பசுமை. சிறுகிழங்கு இங்கு தூத்துக்குடிப் பக்கம் சமைக்காதவர்களே இல்லை. டேபிள்ரோஸ் அவ்வளவு அழகா இருக்கும். குட்டிப்பூவில் அத்தனை இதழ்கள். சிலருக்கத் தான் நினைத்தது போல் அமையும் இறைவன் அருளால். உங்களுக்கு கனவுத் தோட்டம் அப்படி அமைந்துள்ளது. வாழ்த்துகள் சகோதரரே. கஸ்தூரி மஞ்சள் கிழங்கு பகிரும்போது தயவுசெய்து தாருங்கள். விற்பவர்களிடம் கேட்டும் பார்த்து விட்டேன். கிடைக்கவில்லை. ஸ்டாக் இல்லை என்றே சொல்கிறார்கள்

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Před 2 lety +1

    வணக்கம் சிவா அண்ணா. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன். நற்பவி. அமர்களமாக ஆரம்பிக்கும் கனவு தோட்டம் ஆடிப்பட்டம் இயற்கையின் இணைவில் அற்புதமான வளர்ச்சியை தரும் உங்களுக்கு சூப்பர்..கொட்டாரபந்தலில் கூடுகட்டி புதுவரவு தந்த குருவிகளுக்கும் நல்வரவு. மஞ்சள் இஞ்சி கண்கொள்ளா காட்சி. கிழங்கு வகைகள் அருமை அருமை... என்னதான் வளர்த்தாலும்.. விளைச்சல் எடுத்தாலும்.. டேபிள் ரோஸ் பார்த்ததும் ஆசைபட்டு அதையும் உங்கள் மேட்டுப்பாத்திக்கு தாரை வார்த்து விட்ட உள்ளமே சிறுபிள்ளை நீங்கள் என்பதை காட்டுகிறது.. டேபிள் ரோஸ் நன்றாக கலர் கலராக வளர்ந்து உங்கள் மனதை கொள்ளை அடிக்க வேண்டும். நற்பவி.. மேலும் நடப்பு ஆடியின் காய்கறி வளர்ச்சிக்கும் கூடுதல் வாழ்த்துக்கள். இறைவன் திருவருள் துணை என்றென்றும் நலமுடன் ஆரோக்கியம் ஆக உங்கள் பணி நடக்கும். சிவா அண்ணா என்றாலே சிறப்பு... அண்ணி ,அபி ,மேக் மூவருக்கும் வணக்கம் 👍🙏✅💯👏👏👏👏👏👏👏💐👌🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      உங்கள் நீண்ட விரிவான கமெண்ட் படிக்க ரொம்ப சந்தோசம். வாழ்த்துக்கள் அனைத்துக்கும் நன்றி சகோதரி 🙏🙏🙏

    • @psgdearnagu9991
      @psgdearnagu9991 Před 2 lety

      @@ThottamSiva 😂🙏😊💐👍

  • @ganga6355
    @ganga6355 Před 2 lety +2

    Vera level sir neega.... Sama hard work... I am unable to maintain 80 grow bags in terrace garden ... U r such a great hard worker sir..

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      Thank you for your words of appreciation 🙏🙏🙏

  • @srinaveen1117
    @srinaveen1117 Před 2 lety

    சார் வணக்கம் இந்த வாரம் update super கிழங்கு வகை மற்றும் மஞ்சள் வகை அருமை

  • @thamaraiblr1605
    @thamaraiblr1605 Před 2 lety +1

    வாழ்த்துக்கள். ஆமா நிஜமாவே ரொம்ப ரொம்ப கம்மியான லிஸ்ட்தான் ... சிறுதுளி பெருவெள்ளம் உங்களது இந்தத் தோட்டத்திற்கு ரொம்ப ரொம்ப பொருத்தமா இருக்கு, ரொம்ப அழகா ஆரம்பிச்சு இருக்கீங்க. வாழ்த்துக்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் .

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety +1

      வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

  • @alameluvenkatasubramanian1623

    So very proud to see an IT person from MIT doing so much to please mother earth! Waiting eagerly (and jealously) to see the results, Siva thambi!(how does a78 year old address a young gentleman?)

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      Nantri.Very happy to see your mention on MIT. Happy to get such note from elders 🙏🙏🙏

    • @devasahayama6272
      @devasahayama6272 Před 2 lety +1

      Thanks sir

  • @arulprasath9533
    @arulprasath9533 Před 2 lety +1

    Indha aadi fulla kelanguthanpola super anna.
    😄😀Gas trouble irukravaga intha video pakathiga😄😄😄

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety +2

      Urulai kizhangu mattum thaan gas trouble kodukkum. Namma parambariya kizhangu ethuvum problem kodukkaathu. Unmai

    • @arulprasath9533
      @arulprasath9533 Před 2 lety

      @@ThottamSiva apdiya anna kizhangu nale gas nu nenachen, pothuva solluvaga la Athan theriyum. OK today I got one information thank you anna.

  • @jummabeea7371
    @jummabeea7371 Před 2 lety

    Adipattathil grow bag set seivadharku maadithottam stand pattri sonnal engalukkum help aga irukkum..ந‌ன்றி சார்.You are the inspiration for me.

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      Growbag set panrathu entraal ethai patri kekkareenga? steel stand maathiriyaa?

    • @jummabeea7371
      @jummabeea7371 Před 2 lety

      Neenga set seidhu ulla grow bag stand.

  • @karthi_neymar
    @karthi_neymar Před 2 lety

    அந்த ஆத்தா மகமாயி உங்க தோட்டத்த நல்லபடியா காப்பாத்துவா❤️🙏🙏

  • @Manojspidey18
    @Manojspidey18 Před 2 lety

    Lotus semma idea anna kandippa sinnatha oru kulam vetti vainga illati concretela round ah varum athoda name sariya theriyala athula uyaram kuraivanatha vangi nilathula irakkalam apadinachum try panni pakalam neenga

  • @vijayas6095
    @vijayas6095 Před 2 lety

    நன்றி சகோ ஆடிபட்டத்திற்கு மிகவும் பயனுள்ள அருமையான தகவல் பல வகை கிழங்குகளின் அணிவகுப்பும் மஞ்சள் வகைகளின் அணி வகுப்பும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது இஞ்சி வகைகள் மற்றும் டேபிள் ரோஸ் மலரும் போது மிகவும் அழகாக இருக்கும் வாழ்க வளமுடன்

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      உங்களுக்கு செடிகளின் வளர்ச்சி பிடித்ததில் சந்தோசம்.வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @roselineselvi2399
    @roselineselvi2399 Před 2 lety

    தோட்டத்தில் செடி வகைகள், கொடி வகைகள், கிழங்கு வகைகள், மஞ்சள் வகைகள் ,டேபிள் ரோஸ் வகைகள் எல்லாம் மிக அருமை..சிறு குழந்தை போல் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிங்க .ஊங்க முயற்சி அனைத்திலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். அண்ணா.மேக் பய வீடியோவை கொஞ்சம் போடுங்கள்.please anna,God bless you and your family..

  • @ranisrecipestips1478
    @ranisrecipestips1478 Před 2 lety

    ஆடிப்பட்டத்தில் மிகவும் அழகாக காட்சியளிக்கிறது உங்கள் தோட்டம்.

  • @umaj8884
    @umaj8884 Před 2 lety +3

    Your videos are of great inspiration. The depth of hard work involved and your soulful involvement presenting minute detailed process of growing mother nature make your videos valued treasures forever

  • @Shiyabloominghub
    @Shiyabloominghub Před 2 lety

    ஆகா அருமையான பதிவு. இவ்வளவு கிழங்கு வகைகள் இருக்கிறதா ! வாழ்த்துகள்! Table rose Super ஆக வர வாழ்த்துகள் .50 வகையா பார்க்க ஆவலாக இருக்கிறது. என்னிடம் 5 Colour இருக்கிறது. அதையே தினமும் காலையில் ரசித்து பார்ப்பேன். நீங்கள் தோட்டம் வைக்கும் ஆர்வத்தை தூண்டும் youtuber. வாழ்க !!வளர்க உங்கள் பணி.

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety +1

      உங்க பாராட்டுக்கு நன்றி.
      / நீங்கள் தோட்டம் வைக்கும் ஆர்வத்தை தூண்டும் youtuber. / நன்றி 🙏

  • @edwardkumar116
    @edwardkumar116 Před rokem

    Supper. Nicely organised. Best wishes

  • @anusophiakarthikeyan2155

    உங்க ஆசைய்ல ஒரு நியாயம் இருக்கிறது sir...🙂

  • @tharanikumari6400
    @tharanikumari6400 Před 2 lety +2

    Hi uncle.
    தோட்டம் இப்போ ரொம்ப அழகா இருக்கு.
    நாங்களும் வாங்கி கொண்டு வந்த கிழங்களை
    நட்டு வைத்திருக்கோம்.
    நீங்க கொடுத்த air potato நல்லா வந்திருக்கிறது.....
    அப்படியே மேக் வீடியோ போடுங்க அங்கிள்....😊

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      சந்தோசம் மா. கிழங்குகள் முளைத்ததும் சொல்

  • @negamiamoses5736
    @negamiamoses5736 Před 2 lety

    அண்ணா அருமையான பதிவு, இந்த சீசன்ல தோட்டம் மிக சிறப்பாக காணப்படும். இந்த சீசன்ல லிஸ்ட் சின்னதுதான் ஆனா அறுவடைக்கு கூடை பத்தாது அண்ணா. பதிவுக்கு நன்றி அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety +1

      வணக்கம். பாராட்டுக்கு நன்றி. எப்படி இருந்தாலும் ஒவ்வொன்னா ஆரம்பித்து நல்ல அறுவடை கூடை நிறைய பண்ணிருவோம். 👍

  • @pavithrasasikumar1892
    @pavithrasasikumar1892 Před 2 lety

    அருமையான பதிவு sir. ஆடிப்பட்டம் சிறப்பான அறுவடை எடுக்க வாழ்த்துக்கள் sir 👍🏻👍🏻👍🏻💐💐

  • @madhusluckycharm5938
    @madhusluckycharm5938 Před 2 lety

    Ungal kanavu thottam selikka valthukkal

  • @PasumaiThottakalai
    @PasumaiThottakalai Před 2 lety

    Hai Siva anna ..supr table rose ku seprate bed ready panitega inemey garden ah colour full ah irkum parunga ....and ennoda name mention panathuku romba nandri anna ....eanakey therithu oru subscriber comment panaga Siva anna video la partha apdi sudden ah vanthu unga vdo partha namba table rose irku ...sema happy 😊☺️☺️☺️☺️

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      Romba santhosam Rajesh. Unga table rose-kku nantri. Waste pannira koodathu entru udane oru mettu paaththiyil vachi vittuten. Methuva bag/pot-la kondu varanum.

  • @SoI_JEE_NEET_Physics_Math_IITB

    dig trench along fence and put mulch in it !!

  • @MomsNarration
    @MomsNarration Před 2 lety +8

    Siva sir, i think I need to learn time management from you, i wonder how you balance both the office and gardening work. Hats off to you sir.

    • @ss-fp7vz
      @ss-fp7vz Před 2 lety +1

      True indeed. He also finds time for gardening friend, family and stray dogs too.

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety +2

      I gave a video long back on how I manage my time with dream garden. When we have something we enjoy to do, somehow we will manage the time to get more time for it 🙂

  • @geethasterracegarden1885

    அனைத்தும் சூப்பர் சார்.தாமரை டியூசன் வாங்கி வைத்தால் தான் சார் பூக்கள் பூக்கும்.விதைகள் பூ வைக்க வருடங்கள் ஆகும்.முயற்சி செய்யுங்கள்.உங்கள் கை ராசி உடனே பூக்கள் வைக்கலாம்.வாழ்துக்கள்.

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      தாமரை பற்றி கூடுதல் விவரங்களுக்கு நன்றி. tuber பார்க்கிறேன். விதைகளையும் ஆரம்பித்து பார்க்கலாம் 👍

  • @amrithasivakumar689
    @amrithasivakumar689 Před 2 lety

    Anna super anna. Evlo kizhangu vagai parkave super anna. Ponmudi annava ketathaga sollungal anna. Aruvadai romba ethirparkren nallathagave irukum. Take care u and ur family anna.

  • @rafeeqm385
    @rafeeqm385 Před 2 lety +1

    Super bro....

  • @priyaravi730
    @priyaravi730 Před 2 lety

    Miga arumai sir......
    Sikkirama thaamarai kulam ready pannunga sir

  • @srijaya5896
    @srijaya5896 Před 2 lety

    சிவா சார் நீங்கள் தொடக்கத்திலே அமர்க்களம் படுத்தி விட்டீர்கள்

  • @rajirajeswari2064
    @rajirajeswari2064 Před 2 lety

    ஆடி பட்டம் மிரட்டலா ஆரம்பிச்சிருக்கீங்க. அருமை வாழ்த்துக்கள் 👌👍

  • @Anbudansara
    @Anbudansara Před 11 měsíci

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 happy to see your videos you are a inspiration to all ❤❤❤

  • @rajalakshmidevarajan2254
    @rajalakshmidevarajan2254 Před 2 lety +1

    Nalla muyarchi

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 Před 2 lety

    குருவிகள் அழியாமல் உங்கள் தோட்டத்தில் பெருகுவதைப் பார்க்க மனது நிறைகிறது.
    வாழ்த்துக்கள்
    மேக் எப்படி இருக்கான்

  • @salmayusuff4058
    @salmayusuff4058 Před 2 lety

    என் வாழ்நாள் முழுசும் இவ்வளவு கிழங்கு வகைகள் பார்த்தது இல்லை....

  • @kalakala3615
    @kalakala3615 Před 2 lety

    எத்தனை வகை கிழங்கு அட டா அருமை டேபில் ரோஸ் இன்னும் அற்புதம் வாழ்த்துக்கள் சார் 💐💐💐💐💐🌴🌴🙏🙏💐💐💐💐💐 சிறு கிழங்கு தென் மாவட்டம் ஸ்பெஷல் சூப்பர் சின்ன பிள்ளை யில் எங்க வீட்டில் பொரியல் செய்தா நான் சட்டியில் போட்டு பிரட்டி சாப்பிட்டு விடுவேன் 🤣😂🤣 ஒரே சண்டை யாக இருக்கும் 🤣😂🤣உங்க ள் வீடியோ பார்க்கும் போது கண்டிப்பா பழைய நினைவுகள் வருது சார் நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      உங்க கமெண்ட் படிக்க சந்தோசம். சிறுக்கிழங்கு பற்றி உங்கள் மலரும் நினைவுகள் அருமை. 😂😂😂

    • @kalakala3615
      @kalakala3615 Před 2 lety

      @@ThottamSiva 🙏🙏🙏🙏🤣😂🤣

  • @muthukumaran356
    @muthukumaran356 Před 2 lety

    Romba nala pathivu nanbare..

  • @shanmugamd2162
    @shanmugamd2162 Před 2 lety

    Aadi pattam amarkalamai arambam agitu
    Thamarya variety ungal thottathula pakka aarvama irukom siva

  • @jayabalaraman104
    @jayabalaraman104 Před 2 lety +1

    மண் பார்க்கும் போது கலர் சூப்பர் sir

  • @borninchennai
    @borninchennai Před 2 lety

    Most people start tube with full energy but lose out with in a year. you are making slow and steady. your kanavu thottam is pleasant. My agri interest is zero. but you are doing this for longtime with patience. please keep it up. good to see your thottam. give tips for a balcony thottam.

  • @venkateswarluamudha3657

    மிகவும் அருமையான பயனுள்ள தகவல்கள் நன்றி உங்கள் கனவுகள் நிறைவேற மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி 🙏

  • @sivakamivelusamy2003
    @sivakamivelusamy2003 Před 2 lety

    வாழ்த்துகள் தம்பி.

  • @praisinaprathima1391
    @praisinaprathima1391 Před 2 lety

    Very nice.. My favourite plant sweet potato and table rose🌹

  • @shanthiraja5851
    @shanthiraja5851 Před 2 lety +1

    காலை வணக்கம் அண்ணா

  • @babukarthick7616
    @babukarthick7616 Před 2 lety

    Ivalo kizhangu irunthurukku makkall.... kizhangu vagaye maranthhrupanga.....

  • @harinistamillifestyle2670

    thottam super .kuruvi kudu super bro

  • @mohamedjafarullak8968
    @mohamedjafarullak8968 Před 2 lety

    Table rose update kandippa kudunga Anna . Indha adi pattam sirapaga amaiya valtthukkal.

  • @sivakumars216
    @sivakumars216 Před 2 lety

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @umagowriasai4140
    @umagowriasai4140 Před 2 lety

    அருமையான ஆரம்பம் ......செம....😍😍😍😍😍😍😍😍

  • @mkpetsandgardening
    @mkpetsandgardening Před 2 lety +1

    இந்த ஆடி பட்டத்துல தோட்டம் முழுசா புதுப்புது கிழங்குகளா வெச்சி நிரப்பிடீங்க போலயே அண்ணா, அறுவடை பதிவுக்காக வெறித்தனமா காத்திருக்கிறோம்.

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      நன்றி கவி. கிழங்குகள் எனும் போது கொஞ்சம் நீண்ட காலம் காத்திருக்கணும். காத்திருப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கு.

  • @geethagowthaman5118
    @geethagowthaman5118 Před 2 lety

    அருமையான பதிவு

  • @g.tamilarasan3673
    @g.tamilarasan3673 Před 2 lety

    சூப்பர்...

  • @thottamananth5534
    @thottamananth5534 Před 2 lety

    கிழங்கு திருவிழாவை அடுத்த முறை உங்கள் கனவு தோட்டத்தில் நடத்தி விடலாம் அண்ணா அவ்வளவு கிழங்கு வகைகள். உங்களால் எனக்கும் இந்த முறை வெற்றிலை வள்ளி கிழங்கு. பெருவள்ளிக் கிழங்கு முளைத்து நடவு செய்து பந்தலை பிடித்து விட்டது கருமஞ்சள் ராசவள்ளிக் கிழங்கு முளைத்து விட்டது அண்ணா நன்றி.

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety +1

      நன்றி ஆனந்த்.
      பெருவள்ளி கிழங்கு முளைப்பு வந்து விட்டதா.. ரொம்ப சந்தோசம் ஆனந்த்.

  • @lalgudisuryanarayanan4221

    Aasai adhigama poikkokondirukkirathu enakku. I have started papaya, balsam and sunflower.

  • @susilad7146
    @susilad7146 Před 2 lety

    Every Sunday we are expecting yr dream garden video

  • @luminraja09
    @luminraja09 Před 2 lety

    You are my inspiration Anna.I wish to create a dense forest in my native town. Hope my dreams come true !!

  • @parimalasowmianarayanan5203

    You have highlight of tubers. very nice and diferent.I got a lotus seed packet accidentally. I don't know how to plant. Please give a video asap.

  • @sreesree6269
    @sreesree6269 Před 2 lety

    Sir in the end you showed the fruit plant is star fruits looks 👌 interesting video sir

  • @ambujamparameswari165
    @ambujamparameswari165 Před 2 lety

    அருமை. வாழ்த்துக்கள் 👍👍👍👍

  • @krithikakumaravel6109

    Asathureenga anna💐💐💐👌👌👌

  • @jansimary1466
    @jansimary1466 Před 2 lety +1

    Super.

  • @srimathik6174
    @srimathik6174 Před 2 lety

    அருமை அருமை. அருமையான அறுவடை கிடைக்க வாழ்த்துக்கள்!

  • @priyankakrishnan1192
    @priyankakrishnan1192 Před 2 lety

    Sunday sonale romba happy tha video vanthirum😁😁😁

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      ithai ketka santhosam. Nantri 🙏🙏🙏

  • @thendralthendral8929
    @thendralthendral8929 Před 2 lety

    அருமை வாழ்த்துக்கள் அண்ணா.

  • @ushak7242
    @ushak7242 Před 2 lety

    Super bro 💐
    உங்க முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @divyajinesh221
    @divyajinesh221 Před 2 lety

    Arumai anna

  • @kalaiselviselvi3438
    @kalaiselviselvi3438 Před 2 lety

    Sir very nice

  • @sumathidhamodaran6407
    @sumathidhamodaran6407 Před 2 lety

    வணக்கம் அண்ணா. என் சிறு வயதில் எங்கள் வீட்டில் நான்கு முருங்கை மரங்கள் இருந்தன. அவை ஒவ்வொன்றும் ஒரு ரகம். 1)சதைப் பற்றுள்ள மிகவும் வாசனைக் கொண்ட ஒரு அடி நீளம் கொண்ட ரகம்.
    2)காய் சதுர வடிவில் ஒரு அடி நீளம் கொண்டது. அதிகமாக காய்க்கும்.
    3)வெறும் கீரை மட்டுமே அடர்த்தியாக கொண்டது. அரிதாக காய் காய்க்கும் . காய் மிகவும் குண்டாக இருக்கும்.
    4)காய் 3 அடி கொண்ட மிகவும் சதைப் பற்றுள்ளதாக இருக்கும் ரகம். இப்போது எங்கள் வீட்டில் 1 ,4 ரகங்கள் மட்டுமே உள்ளது. உங்கள் தோட்டத்தில் முருங்கை மரம் நடவு செய்யுங்கள் அண்ணா. உங்கள் முயற்சியால் நாட்டு முருங்கை மரம் வளர்ப்பதில் நேயர்களுக்கு ஆர்வம் வரும். நன்றி அண்ணா. 🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      ஆச்சரியமாய் இருக்கு. முருங்கையில் இவ்வளவு ரகம், அதில் இவ்வளவு வித்தியாசம் இருக்கு என்று. அருமை. நீங்கள் முடிஞ்ச அளவுக்கு இருக்கும் இரண்டு ரகங்களை காப்பாற்றி கொண்டு வருவதை பார்க்க சதோஷம். எங்கள் வீட்டிலும் அருமையான ஒரு நாட்டு ரகம் இருக்கு. தோட்டத்தில் வைத்து விடணும். அது நீங்கள் சொன்ன லிஸ்ட்ல முதல் ரகம் மாதிரி குணம் உள்ளது.
      நீங்கள் எந்த ஊர்ல இருக்கீங்க?

    • @sumathidhamodaran6407
      @sumathidhamodaran6407 Před 2 lety

      @@ThottamSiva சென்னையில் இருக்கிறேன். உங்களை தி.நகர் கண்காட்சியில் பார்த்து விதைகள் தர ஆவலாக இருந்தேன். காலில் காயம் காரணமாக பயணிக்க முடியவில்லை அண்ணா.

  • @arshinisgarden4641
    @arshinisgarden4641 Před 2 lety

    Very nice anna.. Aadi pattam sirapaka amaiya vazhthukkal..lot of hopes for this season..

  • @lkasturi07
    @lkasturi07 Před 2 lety +1

    Best wishes for a bountiful harvest sir 👏

  • @RajaSingh.c
    @RajaSingh.c Před 2 lety

    Siru kizhangu u should grow the bulb into plants and plant the cuttings for successfull harvest

  • @jeyanthymoses9621
    @jeyanthymoses9621 Před 2 lety

    Nice! I have 7 colors of table roses at home

  • @shobasathishkumar3607
    @shobasathishkumar3607 Před 2 lety

    Ellame supperra iruku sir kodikalum chedikalum migundha aruvadai thara my best wishes sir👍

  • @padmajothybalaganesan8181

    Super bro all the best for aadi perulku

  • @sandystylepark3517
    @sandystylepark3517 Před 2 lety

    Vanakkam Anna ungallin agri video Anait hum super

  • @rakkuarumugam2651
    @rakkuarumugam2651 Před rokem

    Super anna

  • @anuradharavikumar9390
    @anuradharavikumar9390 Před 2 lety

    Hi brother, happy to see so much of root 🪴. 👏

  • @amudhanatarajan9879
    @amudhanatarajan9879 Před 2 lety

    ஐயா எனக்கு மா இஞ்சி கிழங்கு அனுப்புவீர்களா? அருமையான உழைப்பு வாழ்க வளமுடன்

  • @priyak.p5835
    @priyak.p5835 Před 2 lety +1

    MADURAI AGRI TECH EXHIBITION
    AUG 19 to 22 YEAR 2022.
    Ida Scudder auditorium , velammal hospital

  • @joshikasenbagam7282
    @joshikasenbagam7282 Před 2 lety

    Intha mak paya oru paya irukane avana parthu romba nalachu.ippavachum kannula kattunganns pls .oru video podunganna

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      Kandippa intha weekend oru video kodukkiren. Kettatharku nantri

  • @bharathiperumal5432
    @bharathiperumal5432 Před 2 lety

    Arumai bro

  • @prabup1979
    @prabup1979 Před 2 lety

    மேலும்
    கல்வாழை பொறுத்தவரை ஐந்து முதல் பத்து மாதங்கள் அறுவடைக்கு தயாராகும்
    நம் சாதாரண வாழை போல அதன் பக்க கன்றுகளை எடுத்து நடவு செய்தாலே போதுமானது இதற்கு பெரிதாக பருவம் என்று ஒன்றும் கிடையாது எந்த பருவத்திலும் நன்றாக வளரும்.... நன்கு முற்றிய கிழங்குகள் மிகவும் சுவையாக இருக்கும்

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      விவரங்களுக்கு மிக்க நன்றி நண்பரே. இந்த விவரங்கள் கல்வாழை பற்றி மேலும் விரிவாக புரிந்து கொள்ள உதவியா இருந்தது. நன்றி

    • @prabup1979
      @prabup1979 Před 2 lety

      நன்றி அண்ணா பதில் அளித்தமைக்கு....😍😍

  • @INFINITEGREENTAMIL
    @INFINITEGREENTAMIL Před 2 lety +1

    All the best 💐💐💐💐

  • @vaigaiponnusivaani714
    @vaigaiponnusivaani714 Před 2 lety

    super anna

  • @kirubascreations6852
    @kirubascreations6852 Před 2 lety

    Nanum aadi 18ku vidaigal vangiten anna, ungal uruvil en thandhayai thetugiren anna.........

  • @jothi7095
    @jothi7095 Před 2 lety

    எதிர்பார்த்ததை விட அதிகமாவே கிழங்கு வகைகள் போட்டு இருக்கீங்க ப்ரோ ரொம்ப சந்தோசம் கூடவே அதலக்காய் மிதிபாகற்காய் பளு பாகற்காய் போட்டு விடுங்க ப்ரோ ரொம்ப சூப்பரா இருக்கும் மிக அதிகமாக மருத்துவ குணங்கள் நிறைந்தது.

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety +1

      நன்றி. அதலைக்காய் ஆரம்பிக்கணும். கிழங்குகள் வாங்கி இருக்கிறேன். மிதிப்பாகலும் விதைகள் வாங்கி இருக்கிறேன். பழு பாகல் கிடைக்கவில்லை விசாரித்து பார்க்கணும்.

  • @venivelu4547
    @venivelu4547 Před 2 lety

    Sir, happy to see birds👌👌🌼🌼

  • @vijayg8536
    @vijayg8536 Před 2 lety +1

    Good morning anna

  • @mohatte
    @mohatte Před 2 lety +1

    Siva , sakkarai valli planting season September ( pooratasi ) month , try few more on that month and see the difference

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      Thank you for the details. As the plant is ready now, I planted it. Will try to start another batch in September and see the difference in yield

  • @akilaravi6043
    @akilaravi6043 Před 2 lety

    Arumaiyana aarambam Anna... super

  • @madrasveettusamayal795

    Looking so superb and greenish

  • @vimamihagarden8418
    @vimamihagarden8418 Před 2 lety

    Video ku waiting