அருமையான பாடல். இளையராஜா அவர்களின் இசை, நாம் என்ன தவறு செய்தாலும் மறைக்கப்பட்டு விடும். இருவரும் அருமையாக பாடினீர்கள். சகோதரர் பல முறை பாடிய அனுபவம் தெரிகிறது, உங்கள் செயல்பாடுகளில். வாழ்த்துக்கள் பின்னணி இசைப்பவர்களுக்கும் சேர்த்து
தென்றல் வந்து என்னைக் கண்டு மெல்ல மெல்ல ராகம் ஒண்டு பாடுதம்மா ஆ ஹோய் "ஹஹ்ஹஹ்கா " ஆண் பாடகரின் அருமையான முயற்சி தொன்டை கட்டிலும் பெண் பாடகரின் முயற்சியும் இனிமை வாழ்த்துக்கள்..
Superb. Congratulations to the entire team.anf in particular the lady flutist. I always prefer to hear the young artists. Very talented God Bless. S. S. Ramu, - Senior Citzen - Coimbatore
One of a toughest composition,that too starting prelude.. kudos to orchestra, perfectly played.. Need to mention Chorus & male singer..good voice.. keep it up👍
I kindly request the current young generation. ...to please listen to this music....what u hear now is just electronic pre recorded noise ....music is something which should move your soul ...and only Illayaraja's music can do that....
பட்டு கன்னம் தொட்டு கொள்ள ஒட்டி கொள்ளும் ஒட்டி கொண்டு கட்டி கொள்ள உள்ளம் துள்ளும் தென்றல் வந்து என்னை கண்டு மெல்ல மெல்ல ராகம் ஒன்று பாடுதம்மா ஹோ ஹோய் பட்டு கன்னம் தொட்டு கொள்ள ஒட்டி கொள்ளும் ஒட்டி கொண்டு கட்டி கொள்ள உள்ளம் துள்ளும் நீல நதிக்கரை ஓரத்தில் நின்றிருந்தேன் ஒரு நாள் உந்தன் பூவிதழ் ஈரத்தில் என்னை மறந்திருந்தேன் பல நாள் வானத்து மீன்களை மேகம் மறைத்தது போல் தினமும் எந்தன் மோகத்தை நாணத்தில் மூடி மறைத்திருந்தேன் மனதில் நாணம் யாவும் நூலாடை நானே உந்தன் புது மேலாடை மங்கை இவள் அங்கங்களில் உங்கள் கரம் தொடங்கலாம் நாடகமே ஹோய் ஹோய் பட்டு கன்னம் தொட்டு கொள்ள ஒட்டி கொள்ளும் ஒட்டி கொண்டு கட்டி கொள்ள உள்ளம் துள்ளும் தென்றல் வந்து என்னை கண்டு மெல்ல மெல்ல ராகம் ஒன்று பாடுதம்மா ஹோ ஹோய் ஹாஹா ஹாஹாஹா பட்டு கன்னம் தொட்டு கொள்ள ஒட்டி கொள்ளும் ஒட்டி கொண்டு கட்டி கொள்ள உள்ளம் துள்ளும் கற்பனை கொஞ்சிடும் காவடி சந்தங்களே அட டா இந்த காவிய குயிலை பார்த்து எழுதியதோ தலைவா புன்னகை சிந்திடும் பூந்தமிழ் ஓவியமே கிளியே உந்தன் பூவுடல் பார்த்த பின் சிற்பம் வடித்தனரோ கனியே ஆசை தீயை தூண்டாதே போதை பூவை தினம் தூவாதே அந்தியிலே வெள்ளி நிலா அள்ளி தரும் சுகங்களே ஆயிரமே ஹோய் ஹோய் பட்டு கன்னம் தொட்டு கொள்ள ஒட்டி கொள்ளும் ஒட்டி கொண்டு கட்டி கொள்ள உள்ளம் துள்ளும் தென்றல் வந்து என்னை கண்டு மெல்ல மெல்ல ராகம் ஒன்று பாடுதம்மா ஹோ ஹோய் பட்டு கன்னம் தொட்டு கொள்ள ஒட்டி கொள்ளும் ஒட்டி கொண்டு கட்டி கொள்ள உள்ளம் துள்ளும்
My Vote goes to Flute Artist she was Amazing Congrats to her. Followed by Music Troops, Chorus singers. Male Voice okay except SPB laughing place he tried but he couldn't. Female voice totally waste music is dominating her voice. Next time please make some other female to sing.
Pattu kannam song sung by aparna and the male singer excellent..beautiful rendition n music composition the best..good Keep it up...hats off..more songs from ur side in future also
🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பாடகி : பி. சுஷீலா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ……………………………… ஆண் : பட்டு கன்னம் தொட்டு கொள்ள ஒட்டி கொள்ளும் ஒட்டி கொண்டு கட்டி கொள்ள உள்ளம் துள்ளும் பெண் : தென்றல் வந்து என்னை கண்டு மெல்ல மெல்ல ராகம் ஒன்று பாடுதம்மா ஹோ ஹோய் பெண் : பட்டு கன்னம் தொட்டு கொள்ள ஒட்டி கொள்ளும் ஒட்டி கொண்டு கட்டி கொள்ள உள்ளம் துள்ளும் ஆண் : நீல நதிக்கரை ஓரத்தில் நின்றிருந்தேன் ஒரு நாள் உந்தன் பூவிதழ் ஈரத்தில் என்னை மறந்திருந்தேன் பல நாள் பெண் : வானத்து மீன்களை மேகம் மறைத்தது போல் தினமும் எந்தன் மோகத்தை நாணத்தில் மூடி மறைத்திருந்தேன் மனதில் ஆண் : நாணம் யாவும் நூலாடை நானே உந்தன் புது மேலாடை பெண் : மங்கை இவள் அங்கங்களில் உங்கள் கரம் தொடங்கலாம் நாடகமே ஹோய் ஹோய் ஆண் : பட்டு கன்னம் தொட்டு கொள்ள ஒட்டி கொள்ளும் ஒட்டி கொண்டு கட்டி கொள்ள உள்ளம் துள்ளும் பெண் : தென்றல் வந்து என்னை கண்டு மெல்ல மெல்ல ராகம் ஒன்று பாடுதம்மா ஹோ ஹோய் ஆண் : ஹாஹா ஹாஹாஹா பெண் : பட்டு கன்னம் தொட்டு கொள்ள ஒட்டி கொள்ளும் ஒட்டி கொண்டு கட்டி கொள்ள உள்ளம் துள்ளும் பெண் : கற்பனை கொஞ்சிடும் காவடி சந்தங்களே அட டா இந்த காவிய குயிலை பார்த்து எழுதியதோ தலைவா ஆண் : புன்னகை சிந்திடும் பூந்தமிழ் ஓவியமே கிளியே உந்தன் பூவுடல் பார்த்த பின் சிற்பம் வடித்தனரோ கனியே பெண் : ஆசை தீயை தூண்டாதே போதை பூவை தினம் தூவாதே ஆண் : அந்தியிலே வெள்ளி நிலா அள்ளி தரும் சுகங்களே ஆயிரமே ஹோய் ஹோய் பெண் : பட்டு கன்னம் தொட்டு கொள்ள ஒட்டி கொள்ளும் ஒட்டி கொண்டு கட்டி கொள்ள உள்ளம் துள்ளும் ஆண் : தென்றல் வந்து என்னை கண்டு மெல்ல மெல்ல ராகம் ஒன்று பாடுதம்மா ஹோ ஹோய் பெண் : பட்டு கன்னம் ஆண் : தொட்டு கொள்ள பெண் : ஒட்டி கொள்ளும் ஆண் : ஒட்டி கொண்டு பெண் : கட்டி கொள்ள ஆண் : உள்ளம் துள்ளும் 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
In this programme there is scarcity of better home work in the female singers presentation. To be a perfect artist pl look at Aswinikaushik and follow. There is nothing wrong in following who stood better examples.
SUPER HATS OFF TO BOTH OF YOU, MR. RAJKUMAR I FEEL THE SAME RESEMBLE IN YOUR VOICE OF SHRI. SPB SIR, SUPER BRO, SUPER BRO, SUPER BRO GOD BLESS YOU ALL.
ஆண் பாடகர் ( MR. Rajkumar ) குரல் வளம் சூப்பர் வாழ்த்துக்கள்.Superb ....I love it
Superb
ஆண் குரல் அருமை!
பெண் குரல் சொதப்பல்!!!
Excellent Mr rajkumar
Congratulations for both singers@@srmediastamil
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
புல்லா குழல் அருமை...😍😍😍
முதன் முதலாக ஒரு பெண் புல்லாங்குழல் வாசிப்பதை பார்த்தேன் ரசித்தேன் ஒரிஜினல் பாடலில் வருவதுபோல் இருந்தது வாழ்த்துக்கள் 👍
வாழ்த்துக்கள்
அப்பெண் புல்லாங்குழல் கலைஞருக்கு
Semma
Semma
she is ashwini kowshik
புல்லாங்குழலில் நிறையவே தவறுகள் உள்ளன சரியாக கவனிக்காமல் காமண்ட் போடாதீர்கள்
ஒரு Orchestra வில் இவ்வளவு அற்புதமாக Performance செய்து பார்த்ததே இல்லை
மிக மிக அருமை.. ❤❤❤
Majority of the belong to Illayaraja original orchestra
மிகச் சரியாகச் சொன்னீர்கள்
ஆண் குரலுக்கு ஏற்ற பெண் குரல் இல்லை அந்த தம்பி அருமை எதிர்காலம் உண்டு
Correcta sonninga bro
@@massactions3756 @"இது ஒலி மாற்றம் செய்த போது ஏற்பட்ட பதிவு
Vikkenathambikkuorukaalamumilla
Yow yaar pa nee super pa 😂😂😂😂😂
ஆண் பாடகர் குரல் வளம் சூப்பர்
தம்பி அழகு ராஜா..அற்புதம்..அற்புதமான குரல் வளம்...
அருமையான பாடல். இளையராஜா அவர்களின் இசை, நாம் என்ன தவறு செய்தாலும் மறைக்கப்பட்டு விடும். இருவரும் அருமையாக பாடினீர்கள். சகோதரர் பல முறை பாடிய அனுபவம் தெரிகிறது, உங்கள் செயல்பாடுகளில். வாழ்த்துக்கள் பின்னணி இசைப்பவர்களுக்கும் சேர்த்து
Rajkumar very super I am your fan music good
தென்றல் வந்து என்னைக் கண்டு மெல்ல மெல்ல ராகம் ஒண்டு பாடுதம்மா ஆ ஹோய் "ஹஹ்ஹஹ்கா " ஆண் பாடகரின் அருமையான முயற்சி தொன்டை கட்டிலும் பெண் பாடகரின் முயற்சியும் இனிமை வாழ்த்துக்கள்..
Wow....
ரொம்ப நல்லா இருக்கு சார்...
அருமையான ஆர்க்கெஸ்ட்ரா.
ராசாவின் பாடல் சிதையாமல்
பார்த்து கொண்டதற்கு நன்றி
வாழ்த்துக்கள்.
ஆண் பாடகர் ( MR. Rajkumar ) குரல் வளம் சூப்பர் வாழ்த்துக்கள்.
Flute - koushik excellent
Absolutely
Yes
Goosebumps. Whom to thank ? Ilaiyaraja ? SPB ? Suseela ? Or this Archestra ? God ? Anyhow thanks to all these Divine people. Thanks God.
Male voice is matching with Original.👏🏻👏🏻👏🏻
பெண் குரல் சரியில்லை ஆண் குரல் அருமை
Female voice no good
Exactly
பெண் குரல் சரியில்லை
பரவாயில்லை
ஆண் குரல் அருமை ; above 30 times
புல்லாங்குழல் இசை அருமை. பெண்ணே நீயும் பெண்ணா! புதுமைப் பெண்ணே
பின்னால் நிற்கும் மூன்று சகோதரிகளும் எங்களை விட்டால் இதைவிட அழகாக பாடுவோம் என்று சொல்லியிருக்கிறார்கள் சொல்வது போல் இருக்கிறது
நல்ல ரசனை உள்ள பாடல் இருவரில் பெண் குரலில் கொஞ்சம் மேன்மை இருந்திருந்தால் நன்று .Supper .
I like your painless comment. You Know NOT to wound others
Yes, worst bad singing by ponnu singi
👏👏👏❤❤❤
Hands up to the music team
Good song, well done, fantastic troop, special thanks when he smiles enjoyed bro
DEAR BROTHER YOU ARE GREAT EXCEPT YOUR LAUGH.....GOD BLESS YOU..ALL THE BEST
Excellent performance by all, particulary Flute, Singers and Chorus. I watched this song many times. Thanks.
Sweths koushik in flute
இந்த பெண்ணின் அழகை யாரும் இங்கு ரசிக்கவில்லை நல்ல குரல் தான் தேவை ஆகையால் பின்னாடி இருக்கும் ஒரு நல்ல பாடகியை பாட வைக்க வேண்டும்
இசைக்கலைஞர்கள் அனைவரும் சிறப்பு...!
குறிப்பாக அந்த புல்லாங்குழல் இசைக்கும் பெண் மிகவும் அசல்.
My All Time Favorite Song....
Rajkumar Done One Of The Best !
நல்ல முறையில் கற்று கொண்டு வாங்கம்மா ஏமா இப்படி
Superb. Congratulations to the entire team.anf in particular the lady flutist. I always prefer to hear the young artists. Very talented God Bless. S. S. Ramu, - Senior Citzen - Coimbatore
Boy your singing was amazing hats off
Orchestra and male singer done well!
Vayalin isai rasithavargal like podunga.
Super
Orchestra superb especially flute
Flute very nice
Orchestra playing very well 👏👏👏
❤அருமை 👍, ஆனால் பாடகர்களைவிட இசை கலைஞர்கள் அனைவரும் மிக மிக 🎼🎶🎵🎸🎻🎻🎻🎹 அருமையாக வாசித்தார்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் 💐🏅🎖👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼. 🙏🇫🇷
Raj Kumar voice is very super
One of a toughest composition,that too starting prelude.. kudos to orchestra, perfectly played..
Need to mention Chorus & male singer..good voice.. keep it up👍
Yes, tough song with many instruments, intricate rhythms... Everyone scored wonderfully... Great presentation... Congratulations..
I kindly request the current young generation. ...to please listen to this music....what u hear now is just electronic pre recorded noise ....music is something which should move your soul ...and only Illayaraja's music can do that....
ஆர்கெஸ்ட்ரா சூப்பர்
Kodumaiyilum Kodumai....The lady's voice.
மிக மிக அருமையான பாடல் ஆண், பெண் சிறப்பாக பாடினீர்கள் இறைவனுடைய அருளால் தங்களுடைய Team மேன் மேலும் வளர வாழ்த்துகள்
மெசிசியன்ஸ் வந்து அருமை i will great salute sir ஒரு அடி கூட மிஸ் ஆகல சிங்கர்ஸ் and also corus great.....
Excellent orchestra...
இது போல live archestra இப்பொழுதும் யாரும் திரைப்படங்களில் செய்வதில்லை எல்லாம் இயந்திரத்தனம்...
அவசியமில்லை, தேவையுமில்லை.
The guy is amazing
எனக்கு பிடித்திருக்கிறது
That ' ha ha ha ' amazing.yaruya male singer...👌👌👌
That laughing was very nice....he sung very well..........
எத்தனை பேர் நல்ல குரல் வளத்துடன் வாய்ப்பு கிடைக்காத நிலையில் இப்படி ஒரு பெண் குரலா?
Well asked by you..
புல்லாங்குழல் அருமை
அருமையான ஆர்செஸ்ட் ரா.
இசை யைஅனுபவித்து வாசித்திருக்கின்றார்கள் அருமை
பாடகரின் அந்த சிரிப்பு, ஆகா, அற்புதம்
நல்ல அருமையான பாடல் ஆன் குரல் அருமையாக உள்ளது பெண் குரல் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம் இருந்தாலும் அருமை வாழ்த்துக்கள்
அந்த கோரஸ்லருந்து ஒரு பொண்ண மெயினா பாட வெச்சுருக்கலாம்
Correct
Yes, worst singing by ponnu singi
Flute Artist super
Flute superb
I love you Mr. raj kumar enakku pullangkulu vachikkum pen supera vachikkithu.
Orchestra super, Male voice excellent, lady voice. ...
பட்டு கன்னம்
தொட்டு கொள்ள ஒட்டி
கொள்ளும் ஒட்டி கொண்டு
கட்டி கொள்ள உள்ளம்
துள்ளும்
தென்றல் வந்து
என்னை கண்டு மெல்ல
மெல்ல ராகம் ஒன்று
பாடுதம்மா ஹோ
ஹோய்
பட்டு கன்னம்
தொட்டு கொள்ள ஒட்டி
கொள்ளும் ஒட்டி கொண்டு
கட்டி கொள்ள உள்ளம்
துள்ளும்
நீல நதிக்கரை ஓரத்தில்
நின்றிருந்தேன் ஒரு நாள் உந்தன்
பூவிதழ் ஈரத்தில் என்னை
மறந்திருந்தேன் பல நாள்
வானத்து மீன்களை
மேகம் மறைத்தது போல்
தினமும் எந்தன் மோகத்தை
நாணத்தில் மூடி
மறைத்திருந்தேன் மனதில்
நாணம் யாவும்
நூலாடை நானே உந்தன்
புது மேலாடை
மங்கை இவள்
அங்கங்களில் உங்கள்
கரம் தொடங்கலாம்
நாடகமே ஹோய்
ஹோய்
பட்டு கன்னம்
தொட்டு கொள்ள ஒட்டி
கொள்ளும் ஒட்டி கொண்டு
கட்டி கொள்ள உள்ளம்
துள்ளும்
தென்றல் வந்து
என்னை கண்டு மெல்ல
மெல்ல ராகம் ஒன்று
பாடுதம்மா ஹோ
ஹோய்
ஹாஹா
ஹாஹாஹா
பட்டு கன்னம்
தொட்டு கொள்ள ஒட்டி
கொள்ளும் ஒட்டி கொண்டு
கட்டி கொள்ள உள்ளம்
துள்ளும்
கற்பனை கொஞ்சிடும்
காவடி சந்தங்களே அட டா
இந்த காவிய குயிலை
பார்த்து எழுதியதோ தலைவா
புன்னகை சிந்திடும்
பூந்தமிழ் ஓவியமே கிளியே
உந்தன் பூவுடல் பார்த்த பின்
சிற்பம் வடித்தனரோ கனியே
ஆசை தீயை
தூண்டாதே போதை
பூவை தினம் தூவாதே
அந்தியிலே வெள்ளி
நிலா அள்ளி தரும் சுகங்களே
ஆயிரமே ஹோய் ஹோய்
பட்டு கன்னம்
தொட்டு கொள்ள ஒட்டி
கொள்ளும் ஒட்டி கொண்டு
கட்டி கொள்ள உள்ளம் துள்ளும்
தென்றல் வந்து
என்னை கண்டு மெல்ல
மெல்ல ராகம் ஒன்று
பாடுதம்மா ஹோ ஹோய்
பட்டு கன்னம்
தொட்டு கொள்ள
ஒட்டி கொள்ளும்
ஒட்டி கொண்டு
கட்டி கொள்ள
உள்ளம் துள்ளும்
My Vote goes to Flute Artist she was Amazing Congrats to her. Followed by Music Troops, Chorus singers. Male Voice okay except SPB laughing place he tried but he couldn't. Female voice totally waste music is dominating her voice. Next time please make some other female to sing.
Super
அருமையாக இருந்தது நன்றி
Evergreen song.Suseela Mam is simply superb.
PADUM PATTU SUPPER
PADUM KURAL SUPPER O SUPPER MY FAVOURITE SONG
DEEBAVALI NAL VALTHUKKAL
14 11 2020
Pattu kannam song sung by aparna and the male singer excellent..beautiful rendition n music composition the best..good Keep it up...hats off..more songs from ur side in future also
Again and again i am enjoying this song
Well done everyone.. good feel..impressive orchestra.. not easy to do a classic like this.. i liked the singer as well...
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
பாடகி : பி. சுஷீலா
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : ………………………………
ஆண் : பட்டு கன்னம்
தொட்டு கொள்ள ஒட்டி
கொள்ளும் ஒட்டி கொண்டு
கட்டி கொள்ள உள்ளம்
துள்ளும்
பெண் : தென்றல் வந்து
என்னை கண்டு மெல்ல
மெல்ல ராகம் ஒன்று
பாடுதம்மா ஹோ
ஹோய்
பெண் : பட்டு கன்னம்
தொட்டு கொள்ள ஒட்டி
கொள்ளும் ஒட்டி கொண்டு
கட்டி கொள்ள உள்ளம்
துள்ளும்
ஆண் : நீல நதிக்கரை ஓரத்தில்
நின்றிருந்தேன் ஒரு நாள் உந்தன்
பூவிதழ் ஈரத்தில் என்னை
மறந்திருந்தேன் பல நாள்
பெண் : வானத்து மீன்களை
மேகம் மறைத்தது போல்
தினமும் எந்தன் மோகத்தை
நாணத்தில் மூடி
மறைத்திருந்தேன் மனதில்
ஆண் : நாணம் யாவும்
நூலாடை நானே உந்தன்
புது மேலாடை
பெண் : மங்கை இவள்
அங்கங்களில் உங்கள்
கரம் தொடங்கலாம்
நாடகமே ஹோய்
ஹோய்
ஆண் : பட்டு கன்னம்
தொட்டு கொள்ள ஒட்டி
கொள்ளும் ஒட்டி கொண்டு
கட்டி கொள்ள உள்ளம்
துள்ளும்
பெண் : தென்றல் வந்து
என்னை கண்டு மெல்ல
மெல்ல ராகம் ஒன்று
பாடுதம்மா ஹோ
ஹோய்
ஆண் : ஹாஹா
ஹாஹாஹா
பெண் : பட்டு கன்னம்
தொட்டு கொள்ள ஒட்டி
கொள்ளும் ஒட்டி கொண்டு
கட்டி கொள்ள உள்ளம்
துள்ளும்
பெண் : கற்பனை கொஞ்சிடும்
காவடி சந்தங்களே அட டா
இந்த காவிய குயிலை
பார்த்து எழுதியதோ தலைவா
ஆண் : புன்னகை சிந்திடும்
பூந்தமிழ் ஓவியமே கிளியே
உந்தன் பூவுடல் பார்த்த பின்
சிற்பம் வடித்தனரோ கனியே
பெண் : ஆசை தீயை
தூண்டாதே போதை
பூவை தினம் தூவாதே
ஆண் : அந்தியிலே வெள்ளி
நிலா அள்ளி தரும் சுகங்களே
ஆயிரமே ஹோய் ஹோய்
பெண் : பட்டு கன்னம்
தொட்டு கொள்ள ஒட்டி
கொள்ளும் ஒட்டி கொண்டு
கட்டி கொள்ள உள்ளம் துள்ளும்
ஆண் : தென்றல் வந்து
என்னை கண்டு மெல்ல
மெல்ல ராகம் ஒன்று
பாடுதம்மா ஹோ ஹோய்
பெண் : பட்டு கன்னம்
ஆண் : தொட்டு கொள்ள
பெண் : ஒட்டி கொள்ளும்
ஆண் : ஒட்டி கொண்டு
பெண் : கட்டி கொள்ள
ஆண் : உள்ளம் துள்ளும்
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
Boys voice very nice... 👌👏
பெண் குரல் ஒரிஜனலாக உள்ளது. அதே குரலில் பாடலை பாடி முடிக்க கடும் முயற்சி.பாராட்டுகள்.
ஆண் பாடகர் எஸ் பி பி போல சிரிக்கவில்லை.
Music super
Male voice superb
Male voice excellent.lady voice need improvement.
அந்த தம்பி குரல் சூப்பர் 🎉🎉🎉
Girls into playing instruments a grand welcome sign they have excellent focus iwant to see a full orchestra of girl's
Female voice is important in this song. Need to improve. All chorus and male voice so good including music. Good job 👏
There is a certain appeal to the voice. I listen for that only. It is so nice
Yes bro
Rajkumar voice semma
In this programme there is scarcity of better home work in the female singers presentation. To be a perfect artist pl look at Aswinikaushik and follow. There is nothing wrong in following who stood better examples.
Yes, worst kevalam singing by ponnu singi
Flute artist amazing.
Aan kural padahar wow...yenna oru layam...theha asaivu padalaudan nammaiyum serthu payanikka vaitha avarurukku oru red salute
SUPER HATS OFF TO BOTH OF YOU,
MR. RAJKUMAR I FEEL THE SAME RESEMBLE IN YOUR VOICE OF SHRI. SPB SIR,
SUPER BRO, SUPER BRO, SUPER BRO
GOD BLESS YOU ALL.
அழகு பாட்டுக்கு தேவையில்லை. குரல் வளமே தேவை
Vayil vellarikaya vachi paduranga ammani Pavan manipom marapom brother' voiceukka rasipom🌹🌹🌹🌹
V
Waste of female voice
ஆண் குரல். அருமை. அருமை.
Very.... very.... excellent job....!...I heartly praised.....the lady singer.....no name to my knowledge....but... gudluck...!
புல்லாங்குழல் கொடுத்த இசை அருமை யோ அருமை
Semma smart Boy singer
Nice performance. Good.
Super song.amazing Orchestra.singers so beautiful voice same as like Spb sir snd Janaki amma.great ❤️👌👍🇨🇦
This was sung by Susheela Amma
@@M_Akash012 ohh very nice.thanks reminding.👍
Male voice like a spb sir , vaalthugal
Both sang nicely. Male singer is similar to SPB. Congratulations. Pls go ahead.
Brother super
Man voice super..
Good Orchestra. Raja's Magic
அருமையான குரல் வளம். 👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💐💐💐💅💅💅💅💅💅
Whatever it is the boy laughing which is awesome i like it ... god bless him
1:37 flute sound good
MR Rajkumar உங்களைப் பார்த்ததில் நான் பெருமை அடைகிறேன் நண்பா 😍
Awesome Orchestra. Good.
சூப்பர் சார். please go ahead
இந்த பாடல் மிகவும் உயிர் துடிப்புள்ளது. ஜீவன் போனமாதிரி பாடுகிறார்கள்.
Music superb gentsvoice nice