Palmistry Reading Marriage & love? | காதல் | திருமணம் பற்றி ரேகை சொல்லும் ரகசியம்

Sdílet
Vložit
  • čas přidán 7. 01. 2018
  • ஒருவரின் திருமணம், திருமணம் நடைபெற முடியாத நிலை, அதில் ஏற்படும் வெற்றி தோல்வி, சந்தோஷம் போன்ற எல்லா செய்திகளையும் ஏழாம் பாவம், ஏழாம் அதிபதி, சுக்கிரன் இவர்களை வைத்தே தீர்மாணிப்படுகிறது. திருமணத்தை போலவே காதல் உணர்வுக்கும் அதன் வெற்றி தோல்விக்கும் பல விதிகள் இருக்கிறது. அது ஜோதிடம். கைரேகை சாஸ்திரத்திலும் இதற்கான வழிமுறைகள் உண்டு. அதைப் பற்றித்தான் இப்போது பார்க்கப் போகிறோம்.

Komentáře • 68

  • @vasanthikumar548
    @vasanthikumar548 Před 5 lety

    Sir left Kaiyin nadu paguthiyil vatta vadivamaga irunthal enna artham. Matroru kaiyil koombu vadivil ullathu itharku enna artham sir solunga pls

  • @chitraj3145
    @chitraj3145 Před 4 lety +1

    பதிவுக்கு மிக நன்றி .

  • @vishaalsrini5913
    @vishaalsrini5913 Před 6 lety +2

    Thank you for

  • @user-yk5ts1wy5v
    @user-yk5ts1wy5v Před 6 lety +4

    அருமை அண்ணா

  • @priya51483
    @priya51483 Před 6 lety

    Kanavan manaivi job reasonnala pirindhu valvathuku jathagam karanama dasabhukthi karanam? Onraga vala pariharam iruka

  • @karthig8249
    @karthig8249 Před 5 lety +2

    Enakku irrandu kai regai irruku irrandum sama aalavil irruku enna palan

  • @akilamahesh1985
    @akilamahesh1985 Před 6 lety

    Thanks sir welcome

  • @kwtkwt1329
    @kwtkwt1329 Před 6 lety

    Nice

  • @vaishnavis9910
    @vaishnavis9910 Před 5 lety +5

    Sir Ennaku ooru doubt.... Pls reply pannunka.... ராகு கேது irukavanga சுத்த ஜாதகம் irukavangala marriage pannikalaama sir..... Apadi panna enna aakum sir... Pls sollunka

    • @maluviji9007
      @maluviji9007 Před 4 lety

      எனக்கு ராகு கேது இருக்கு என் கணவர்க்கும் இருக்கு அப்படி தான் திருமணம் செய்யனும் சுத்த ஜாதகம் சுத்த ஜாதகத்த தான் பண்ணனும்

  • @meeram7108
    @meeram7108 Před 6 lety +2

    sir enaku 2 line dark ah iruku ithuku enna artham same ah iruku

  • @thirishathirisha2333
    @thirishathirisha2333 Před 5 lety +1

    Sir simma rasi ku sonthathula marriage nadakkuma

  • @ganeshsubramanium8509
    @ganeshsubramanium8509 Před 6 lety

    Ayya parivarthanai perathu neesha sevvai 11 ~ 3 chandiran athin paarvai ethagu palanai tarum (kaniyaa lagnam)

  • @deepdeep905
    @deepdeep905 Před 5 lety +9

    ஐயா நீங்கள் சொல்வதெல்லாம் ரேகைகள் கரெக்ட்டாக இருக்கிறது ஆனால் எந்த பலனும் இல்லை உங்களுடைய போன் நம்பர் கிடைக்குமா

  • @ganeshkumarmannathiganesha9996

    Super sir

  • @thiruarutprakasam172
    @thiruarutprakasam172 Před 6 lety

    Super

  • @Axesarvan
    @Axesarvan Před 3 lety

    Oru regai aluthama iruku ana end la piriyudhu.....indha regai middle la iruku.....
    Adhuku kela 3 regai iruku 3 ume alutham kami....ana adhula 2 nendu iruku...... 1 chenadha iruku........
    Idhuku artham ena sir....

  • @seenivasan2972
    @seenivasan2972 Před 4 lety

    Sir ennaku oru kodu than iruku nalla aaluthama iruku... Love marriage agum ma

  • @sumathimano4341
    @sumathimano4341 Před 5 lety +2

    அய்யா வணக்கம்
    தங்களின் அனைத்து பதிப்புகளும் அருமை உள்ளங்கையின் நிறம் பற்றி கூறினீர்கள் சற்று நிறம் குறைந்து கருப்பாக இருந்தால் என்ன பலன். உள்ளங்கையில் நிறைய ரேகைகள் காணப்பட்டால் என்ன பலன் என்று கூறுங்கள் அய்யா .நன்றி.

  • @FureverFriends_devishree
    @FureverFriends_devishree Před 5 lety +1

    right hand oru kodu tha iruku , ana left hand la rendu kodu iruku. ethu girls ku aiyya ?

  • @meenakshis3341
    @meenakshis3341 Před 5 lety

    Vanakam sir en jathagathil lakanathil kedvum yelil suriyan guru ragu irukirathu first marriage failure second marriagelaiyum love Ana problem enaku pea marriage agum epti agum I am 31 year female please reply

    • @revathi6877
      @revathi6877 Před 4 lety

      Unga jathaga details kudukuringala

  • @s.gowthamraj2982
    @s.gowthamraj2982 Před 6 lety

    Ayya Kaala sarba dhosam part pannunga Ayya...

  • @thatchanamoorthy0gmailcom

    Mama appadi irrukumoo adhu tha nama vaalkiya nadhathum

  • @ss-jj8gr
    @ss-jj8gr Před 2 lety +1

    விதவை ரேகை அமைப்பு உள்ளதா?

  • @skssks6476
    @skssks6476 Před 6 lety

    kai rekaila kudumpasthaname illanu solraga atha sari panna mudima sir eppadi iruntha na life fulla thaniyagathan vazhanuma pls sir pathil solluga

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  Před 6 lety +4

      அட நீங்க வேற. கையே இல்லாதவர்க்கு எதிர் காலம் உண்டு. ஏன் வீண் குழப்பம்

  • @nandhininandhu3869
    @nandhininandhu3869 Před 5 lety

    Sir yenaku romba adhigama kodu koda iruku appo life la msny promblems varuma?

  • @suganthipattabi4279
    @suganthipattabi4279 Před 3 lety +1

    எது திருமண ரேகை எது இருதைய ரேகை விளக்கமாக சொல்லுங்கள் இல்லை என்றால் இந்த பதிவு வீன்

  • @swethaprema4718
    @swethaprema4718 Před 5 lety +1

    Ethula first thirumana Reggai aethu 😇😇

  • @balanithya2532
    @balanithya2532 Před 4 lety +1

    ஒண்ணுதான் இருக்கு அதுவும் ஆழமாக ullathu

  • @guruguru1661
    @guruguru1661 Před 4 lety

    100👍💯

  • @vanithavanitha9044
    @vanithavanitha9044 Před 4 lety

    Sir ena solla age 33 ayichi enaku pudicha life kedaikuthu but veedu sontham urauvnu pathu pathu poiduthu ena sir panrathu me girl romba asinga pattalum semaa getha thimira irupa appdi avanga panra kodumaila enala thanga mudithu. Ithuku appuram. Enaku pudicha mathiri life kedakuma sir illa kovile gethinu poilamanu iruka ungakitta solrathuku ena love kuda irunthuchi athum panakara padicha poonnu kedachathum pochi sinna vayasula romba alagatha irupa ippa etho iruka vithiyenu. Na swathi star . sir enake solla asingamatha iruku na konjam thimira suru surupa irupa enoda age theriji solrangala theriyama solrangala therila sir ena vida 4.5 age sinna pasangala love panra marrg panra solranga sir. Enaku metla agura mathiri. Iruku sila neram ok solli marrg panalama kuda thonuthunga sir .ithula cest probalam vera. Enaku ethuku ippdi nadakuthu . ithuku ethavathu parigaram iruka sir thayavu senji sollunga sir .

    • @vanithavanitha9044
      @vanithavanitha9044 Před 4 lety

      Ithu pathu reply vantha god namma solratha kekurarunu aratham. Vanitha.

    • @user-wy7fo5qz3p
      @user-wy7fo5qz3p Před 4 lety

      @@vanithavanitha9044 கவலை படாதீங்க வனிதா இறைவன் இருக்கிறான்

  • @surendharvlogs5014
    @surendharvlogs5014 Před 6 lety

    Super sir.....

  • @Villan758
    @Villan758 Před 6 lety

    திருமண ரேகை இரண்டு இருக்கு இரண்டுமே சமமான நீளமா இருக்கு
    மேல் திருமணம் ரேகையில் மேலிருந்து ஒரு1 கோடு வந்து cross ஆகுது 3கோடு தொடாம இருக்கு
    எனக்கு திருமணம் எப்படி இருக்கும்?

    • @tamilchannel31
      @tamilchannel31 Před 5 lety

      SARASWATHI AGENCIES tirunelveli unaku thirumanam aagathu

    • @tamilnadu4840
      @tamilnadu4840 Před 5 lety

      ஹா ஹா ஹா ஹா உங்களுக்கு திருமணம் 35 வயதுக்கு மேல் தான் ஏனென்றால் எனக்கும் அப்படித்தான் இருக்கு

  • @jaanuvlogs9417
    @jaanuvlogs9417 Před 6 lety +1

    Thirumana ragai illavital??

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  Před 6 lety +4

      கை இல்லாதவனுக்கு எதிர்காலம் உண்டு என்பது போல். ரேகை இல்லாவிட்டாலும் திருமணம் நடக்கும்

    • @chillbro619
      @chillbro619 Před 4 lety

      😁😉

  • @Dippuru
    @Dippuru Před 2 lety

    Narpavi

  • @velmaniravi6830
    @velmaniravi6830 Před 6 lety +2

    Sir enaku oru doubt

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  Před 6 lety +1

      kelunga

    • @velmaniravi6830
      @velmaniravi6830 Před 6 lety +3

      Thamizhan Mediaa ....Enaku jathagathula kethu vum guru vum sernthu irukanga ana avinga ennoda thithi soonya raasi ana kumbam la (yen thulaam lakanam la iruthu 5 avathu veetula) sernthu irukanga.... Ithu nallatha Illa kettatha sir???

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  Před 6 lety +1

      திதி சூன்ய ராசியில் இருந்தால் பலன் குறையும். உங்களுக்கு ஆன்மீக உணர்வு நல்லா வரும் எதிர் காலத்தில். உங்களுக்கு ஜோதிடமும் வரும்., இந்த சேர்க்கையால்

    • @velmaniravi6830
      @velmaniravi6830 Před 6 lety +1

      Intha serkai etho yogatha kurikuthunu solaranga sir

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  Před 6 lety +2

      ஏதோ எனக்கு தெரிஞ்சதை சொல்றேன்.

  • @vasanthikumar548
    @vasanthikumar548 Před 5 lety

    Tq sir theliva sonninga

  • @gunasekarangovindan2139

    எப்பவும் ஒரு தெளிவு இருக்கும் ......இதில் இல்லை.....நன்றி

  • @manikandanmani6443
    @manikandanmani6443 Před 3 lety

    Background voice bad pls change it

  • @karthik.c6540
    @karthik.c6540 Před 6 lety

    Hw to contact u?

  • @pavir9027
    @pavir9027 Před 4 lety

    Sir uga mbl num pls

  • @berthaaoun3302
    @berthaaoun3302 Před 5 lety

    👃👃👃🌹❤

  • @allabout9396
    @allabout9396 Před 6 lety

    Sir enaku thirumana rayhaiku Mela oru line iruku entha lineah vida konjam nelama iruku enoda love success aahuma sir sollunga plzzzz

  • @sathyaramya8762
    @sathyaramya8762 Před 6 lety

    sir leadys ku left hand ah right ah pakanuma

  • @vishnusaravanan3338
    @vishnusaravanan3338 Před 6 lety

    Cell no

  • @hasankumar
    @hasankumar Před 5 lety

    Super

  • @abdulsaliha8680
    @abdulsaliha8680 Před 6 lety +1

    Super sir