செல்வ ரேகை | செல்வாக்கு ரேகை | Palmistry astrology | Selvakku regai

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2021
  • ஒரு உண்மையை சொல்வதானால் ஜோதிடம் என்பது கணிதம். கை ரேகை என்பது அனுபவம்.
    #kairegai #regaisasthiram #kairegaisasthiram
    Image Credit - pixabay.com
    creativecommons.org/licenses/...

Komentáře • 287

  • @venkadeswarachannel65
    @venkadeswarachannel65 Před 2 lety +92

    அனுமானிப்பவன் ஜோதிடன்
    தீர்மானிப்பவன் இறைவன்

  • @fashionpark4841
    @fashionpark4841 Před 2 lety +26

    நீங்க முதலில் சொல்ற அதே இடத்தில் எனக்கு உள்ளது . நீங்க சொல்ற அத்தனை குணமும் உள்ளது கூடவே வறுமையும்

  • @pandimaster6084
    @pandimaster6084 Před 2 lety +166

    இரண்டு கைகளையும் உள்ளது
    ஆனால் பிச்சை எடுக்காது ஒன்றுதான் மிச்சம் 😀

    • @vinodselva9659
      @vinodselva9659 Před 2 lety +3

      Nanum than

    • @dhanushds7736
      @dhanushds7736 Před 2 lety +3

      உண்மை எனக்கும் இரண்டு கைகளில் உள்ளது

    • @parimalapillai5666
      @parimalapillai5666 Před 2 lety +1

      Yes true. I accept your words . I he in both hands many. X but from birth to till date suffering mentally physically not respected by any body .

    • @kuppusamy1172
      @kuppusamy1172 Před 2 lety

      Supper bro

    • @vidyavijay3072
      @vidyavijay3072 Před 2 lety

      Nanum than

  • @sathishkumar-bn8ce
    @sathishkumar-bn8ce Před 2 lety +12

    அருமை அய்யா,,, நீங்கள் சொன்னது 100% உண்மை

  • @parthibanperumal8716
    @parthibanperumal8716 Před 2 lety +8

    வாழ்க்கையே போராடி போராடி வாழவேண்டியசூழ்நிலைதான் எல்லோரும் சொன்னதுபோல் இந்தரேகையால் செல்வாக்கு உயரவில்லை

  • @duraiappan8474
    @duraiappan8474 Před 2 lety +5

    அருமையான பதிவு நன்றி

  • @premlatha7054
    @premlatha7054 Před 2 lety +266

    எனக்கு கை நிறைய இந்த ரேகை இருக்கு.🙏🙏ஆனா பிச்சை எடுக்கும் நிலை ... இப்போ கொஞ்சம் பரவால்ல...

    • @santhanamarisanthu9406
      @santhanamarisanthu9406 Před 2 lety +5

      எஸ்

    • @sitharthram1839
      @sitharthram1839 Před 2 lety +3

      Thalaivi yanakum atheya nelamathaan but ipa ok

    • @shivarailways..7027
      @shivarailways..7027 Před 2 lety +5

      Dhanusu rasiya..... Ninga

    • @premlatha7054
      @premlatha7054 Před 2 lety +1

      @@shivarailways..7027 னோ... சிம்மம்

    • @muruganvelu7943
      @muruganvelu7943 Před 2 lety +8

      X ரேகை இருக்கும் போது கொஞ்சம் கெட்ட காலம் தான் ஆனால் ரேகை நிரந்தரம் இல்லை இது கொஞ்சம் காலத்தில் பிற ரேகைகள் இணைந்து கட்டமாக அல்லது முக்கோணமாக மாறும் அப்போது நல்ல காலம் தொடங்குத் ன்னு அர்த்தம் நம்புங்கள்

  • @amuthaammu4353
    @amuthaammu4353 Před 2 lety +5

    முற்றிலும் உண்மை நன்றி ஐயா

  • @Ammaiyappan915
    @Ammaiyappan915 Před 2 lety +5

    நன்றி அய்யா வாழ்க வளமுடன் 🙏🙏

  • @hurshininithiyanand1277
    @hurshininithiyanand1277 Před 2 lety +3

    என்னுடைய இரண்டு கைகளில் நடுவில் உள்ளது ஐயா நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை ஐயா நன்றி 😁😁🙏🙏🙏

  • @Kaviminnalrpsamy
    @Kaviminnalrpsamy Před 2 lety +4

    உங்கள் கருத்துக்களை ஏற்று கொள்கிறேன்... நன்றி ஐயா

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 Před 2 lety +2

    Nice explain.what is result if x mark in touching​ line of longevity&heart line of below mount of Jupiter of right hand.

  • @santhikarupiayah9654
    @santhikarupiayah9654 Před 2 lety +1

    Athu eppadi mendum super.....anaithum unmai....syabas ayya sri krishnan avargalle....unmai enn kaiyeil inthe x iruke....siller jothidam sollbevar....valvill sikkal,Abethu,ayul prechenai nuh sonangge.but ningge sonne avalellum unmai irunthathu....naan appadithan....ninggal sonne idathil than unde sir.....arputham manne kanippu 🙏🏻👍👏👏👏👏👏

  • @lakshmipoornima6826
    @lakshmipoornima6826 Před 2 lety

    Nanri iyya.. nadandhal kodi nanrigal

  • @chellapandipandeeshwari3434
    @chellapandipandeeshwari3434 Před 2 lety +117

    ஐயா என் இரண்டு கையிலும் இருக்கு ஒரே போராட்டம் தான் வாழ்க்கை

    • @muthuvel697
      @muthuvel697 Před 2 lety +1

      My life same Bro

    • @kannank1966
      @kannank1966 Před 2 lety +6

      விருச்சிக ராசி யாக இருப்பிர்கள்

    • @madhaviradha2535
      @madhaviradha2535 Před 2 lety +2

      @@kannank1966 is Vrichigham Rasi bad Time??? By this Cross signs?

    • @m.m2241
      @m.m2241 Před 2 lety

      Also me

    • @sriramkumar8936
      @sriramkumar8936 Před 2 lety +3

      @@kannank1966 ஆமாம் எனக்கு ரெண்டு கையிலும் இருக்கு நானும் விருச்சகம் தான் நரகம்னா என்னோட வாழ்கை

  • @kalamoorthykalamoorthy1099

    Ayya...nalla pathivu...🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝

  • @v.d.r.j.7744
    @v.d.r.j.7744 Před 2 lety +3

    எனக்கு வலது கையில் மூன்றும் இடது கையில் நான்கு எக்ஸ் குறியும் உள்ளது.நீங்கள் கூறியது போல் அதிர்ஷ்டம் எல்லாம் ஒன்றும் இல்லை கஷ்டமும் கடனும் தான்.

  • @arunachalam3384
    @arunachalam3384 Před 2 lety +3

    🙏👌👌👌நன்றி நன்றி நன்றி ஐயா

  • @PriyaPriya-qn9it
    @PriyaPriya-qn9it Před 2 lety

    Aiya ennnaku star mari regaierukku ullangkaila sthuku palan erukka aiya please sollunga

  • @thalapathythampidaa5396

    Aiya enaku irandu kaikalilayum X kurijeedu irukirathu (iruthaya rekaikum puththi rekaikum idajila) but piranthathila irunthe kastraththai thavira entha nallathum nadanthathillai aiya enna kaaranam please Pathil podunka

  • @srivenkates6140
    @srivenkates6140 Před 2 lety +1

    நன்றி👍👍👍

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 Před 2 lety +1

    Thank you so much sir 🙏🙏

  • @jamesolive9362
    @jamesolive9362 Před 2 lety +1

    Very nice, please tell us about if we have more lines in the fingers.

  • @sadithasaditha638
    @sadithasaditha638 Před 2 lety +1

    உண்மை தான் ஐயா நன்றி

  • @arumugamsai13
    @arumugamsai13 Před 2 lety +1

    நன்றி ஜி ❤

  • @kavyafoodzone7631
    @kavyafoodzone7631 Před 2 lety

    I have thirisulam in my hand...can u say about this

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 2 lety +1

    நன்றி

  • @rathnakanthi9450
    @rathnakanthi9450 Před 2 lety

    Sir moathira viralukku kila erukku cleara matta edathila clear ela x apidina enna palan

  • @sdevkavin5061
    @sdevkavin5061 Před 2 lety +2

    Super information

  • @s_kabi9495
    @s_kabi9495 Před 2 lety +3

    Guruve saranam 🙏

  • @kanijeya8940
    @kanijeya8940 Před 2 lety +1

    அன்பான வணக்கம் ஐயா.

  • @rashraji7320
    @rashraji7320 Před 2 lety +1

    ஐயா நீங்கள் சொல்வது எனக்கு சரியாக இருகிறது நடு விரல் ஆள்காட்டி விரல் இரண்டு விரல்கள் கீழ் உள்ளது நீங்கள் சொன்ன குணங்கள் அனைத்தும் என்னிடம் உள்ளது நன்றி ஐயா

  • @saratha2598
    @saratha2598 Před 2 lety +14

    மிக்க நன்றி ஐயா எனக்கு இரண்டு கைகளில் இருக்கு மகிழ்ச்சி😊🤗

  • @ChanrnSekar
    @ChanrnSekar Před 2 lety

    Super.. 100%unmai

  • @lathanachiyar5567
    @lathanachiyar5567 Před 2 lety

    Ayya.nala.pathivu.sir

  • @kn4884
    @kn4884 Před 2 lety +1

    Why sir..?? THULAM rasi can't get any improvement on all transits...

  • @Jamuma-st8yz
    @Jamuma-st8yz Před rokem

    Correct ah solringa sir ennoda kaiyila irukku... Rendu kaiyilaium irukku

  • @selvaselva4716
    @selvaselva4716 Před 2 lety +1

    Very well

  • @S.Murugan427
    @S.Murugan427 Před 2 lety +5

    எனக்கும் அனைத்து மேடுகளிலும் இந்த எக்ஸ் ரேகைகள் இருக்கிறதே

  • @Prakashkidskidsprakash

    ஆம் உன்மை நன்றி

  • @Shelirishav
    @Shelirishav Před 2 lety

    Sir mukkona kuri amaippu irundhal Ena palan sollunga sir

  • @sargun5619
    @sargun5619 Před 4 měsíci

    Pengalukku entha Kai parkka vendum lya

  • @baluh.d37
    @baluh.d37 Před 2 lety +1

    Thanks.

  • @nirmalakarunakaran3334
    @nirmalakarunakaran3334 Před 2 lety +1

    Thankyou sir

  • @hemaarjun23
    @hemaarjun23 Před 2 lety

    Sir 🌟 இருந்தால் நல்லதா கெடுதலா. X m இரண்டு கைகளிலும் இருக்கு

  • @dhivyapalanivel3667
    @dhivyapalanivel3667 Před 2 lety

    Nandri iyya

  • @marimuthupriya2749
    @marimuthupriya2749 Před 2 lety +14

    இந்த கைரேகை 22 கையில் இருக்கு அப்படி அச்சடிச்ச மாதிரி இருக்கு ஆனால் கடன் காரனாக இருக்க பிச்சை எடுக்காத குறை மட்டும் தான் பணம் கொடுத்து ஏமாந்து இருக்கேன்

  • @sangeethag4704
    @sangeethag4704 Před 2 lety

    Nandri sir

  • @tamildharmatamilarasi9449

    Iyya sami enakku 2 kaiyilum nalla theliva than irukku aana na kastam matume anubavikkiren apram enna

  • @tamilkani410
    @tamilkani410 Před 2 lety +1

    Thanks sir

  • @sathyam958
    @sathyam958 Před 2 lety

    Sir semma correct sir ini parpom

  • @thalapathythampidaa5396

    Aiya unkal jothidaththai ethurpaththu kaththirukiranka.

  • @vijayvino7433
    @vijayvino7433 Před 2 lety +2

    Yenaku rendu kailayum x mark same place la iruku, aana innam life la kastam tha padura yadhunala

  • @hunterassassinyt...1557
    @hunterassassinyt...1557 Před 2 lety +1

    Arumai pathivu
    Innum podungha

  • @Call_me_krishna_daughter

    Neega sona ala ragaium iruku apadi irukuna ena sir solluga please

  • @Karthikeyan-td1bm
    @Karthikeyan-td1bm Před 2 lety

    நான் ஜோதிடர் ஆகும் யோகம் இருக்கா . ஆபீஸ் time la kuta ஜோதிடம் கற்கிறேன். எனக்கு வேலை போகும் அளவுக்கு அதிக நேரம் கற்கிறேன் .7.2.1987. Add panna kuta 7 varuthu .so kethu etho solla varraru pola sir. Tell me please.
    1.05pm.

  • @jagannathan6966
    @jagannathan6966 Před 2 lety

    Yenakku konjam vithyasama iruku sir ungalai neril vandhu sandhika mudiuma

  • @gurunath4205
    @gurunath4205 Před 2 lety

    Aiyya vanakkam en peayar Gurunath 24.3.1979, en irandu kaiyilum ullathu aanal innamum coolie velayuthan saigirean, innumum yen vazhlvil kastam thaan.

  • @padmavathiboi9450
    @padmavathiboi9450 Před 2 lety

    Yanag ⭐star erug athug solluga
    Yannag eru hand mothira viral kiilay ×erug sir

  • @deepadevraj865
    @deepadevraj865 Před 2 lety +1

    Very correct

  • @vanithatha3162
    @vanithatha3162 Před 2 lety

    Entha regei enaku kai neraya iruku but velaiku ponatha soru illana vasathiye illaye

  • @muniyappank9005
    @muniyappank9005 Před 12 dny

    Ayya kalil sakkaram irunthaal eanna palan ayya

  • @baladevanjayaraman7527
    @baladevanjayaraman7527 Před 2 lety +9

    உங்களைப்போன்ற கைரேகை ரீடர். உலகத்தில் பிறக்கமுடியாது அற்புதம் ஆகா ஓகோ மிஸ்டிக் கிராஸ் பற்றி நீங்கள் விளக்கியது கேட்டு மயக்கம் வந்துவிட்டது

  • @mekalas6253
    @mekalas6253 Před 2 lety +2

    100% Correct sir

  • @tmdhayanithi
    @tmdhayanithi Před 2 lety +1

    இனிய காலை வணக்கம் அய்யா

  • @ramanathannathan9274
    @ramanathannathan9274 Před 2 lety +1

    உண்மை.

  • @Jothikajo2617
    @Jothikajo2617 Před 2 lety +2

    It's true💯

  • @poonkaruppanmaduraiveeran7860

    ஐயா எனக்கு கன்னி ராசி ஹஸ்தம் நட்சத்திரம் எனது வழது சுன்விரழில் நான்ங்கு கட்டங்கள் இருக்கின்றது அதனால் என்ன பயன்

  • @shanthiselvaraj6810
    @shanthiselvaraj6810 Před 2 lety

    Panguni Madham palan podungha sir please

  • @ramasamykrams4471
    @ramasamykrams4471 Před 2 lety +2

    உண்மை ஐயா எனக்கு இருக்கு

  • @mathislifestyle9706
    @mathislifestyle9706 Před 2 lety +3

    நீங்கள் சொன்ன அத்தனையும் உண்மை.நன்றி ஐயா

  • @sangeedhasangeedha5445

    Enakkum rendu kailaum x regai irukku ana enakku varatha prblm me illa pa

  • @ranburose951
    @ranburose951 Před 2 lety

    இனிய காலை வணக்கம் குருவே

  • @jyotheeshkumarkelath2058
    @jyotheeshkumarkelath2058 Před 2 lety +2

    Your Research and Analysis exactly correct.

  • @hemalathas5326
    @hemalathas5326 Před 2 lety +3

    I have 2 hands✋ ✖️ Mark. I am so lucky🍀☺.

  • @arulperiyasamy8999
    @arulperiyasamy8999 Před 2 lety

    எனக்கு வலது கையில் சக்கரம் இருந்தால் என்ன பலன் x குறியீடு வலது கையில் உள்ளது

  • @amuthamsenthamil1971
    @amuthamsenthamil1971 Před 2 lety +1

    வணக்கம் ஐயா 🙏❤️

  • @sankarsp7048
    @sankarsp7048 Před 2 lety

    Sir star kuri irunthal sollunga please

  • @samiyathalshanmugam8414

    Sir pengaluku kai regai patri sollunga

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 Před 2 lety +1

    Super

  • @revathychandrasekaran3693

    Omsairam. Saiappa. Sivan a. Thunnei. Yallam. ERRUKU. Erruthum. Yanna. Peerayadonam. Onnum. Illi

  • @Karthik9821
    @Karthik9821 Před 2 lety

    Kattai viralil macham eruku ena arthammm

  • @vijisundar9762
    @vijisundar9762 Před 2 lety

    Ayya square kuri irundha sollungal...

  • @Anu_lyfstyle
    @Anu_lyfstyle Před 2 lety +2

    veetu poonaiya kaatu yaanai🤣🤣🤣🤣yaru sir neenga enga irukinga ungala ipove pakanum pola iruku prediction 👌👌👌👌👌👌👌👌👌

  • @samuvelarasu2872
    @samuvelarasu2872 Před 2 lety

    Thanks,sir,g, gurusamy puthhumandaputhur erode

  • @thomasa5068
    @thomasa5068 Před 2 lety +1

    Sir yen rendu kailayum Nalla alutjamahave irukku ana kastapatutethan iruke

  • @devanandbabu4809
    @devanandbabu4809 Před 2 lety

    Supper

  • @karthikparamasivam9622
    @karthikparamasivam9622 Před 2 lety +5

    நீங்க சொல்லியவற்றில் நிரைய விசயங்கள் ஒத்து போகிறது
    (வீடியோ வில் சொன்னது போல)

  • @jothisekar8442
    @jothisekar8442 Před 2 lety +1

    உண்மை

  • @kokishhema4272
    @kokishhema4272 Před 2 lety +7

    கை முழுவதும் ஒரே பெருக்கல் குறி யால்ல இருக்குது.

  • @ThamizhMahal
    @ThamizhMahal Před 2 lety +2

    ஆம், உண்மைதான் ...
    இந்தப் பதிவு ஏற்புடையதே...
    இதில் சொல்ப்படும் தகவல்களை எல்லாரோம் புரிந்துக்கொள்ள முடியாது...அதற்கே ஞானம் வேண்டும்....
    இன்று விரக்தி மனிதர்கள்தான் நிறையப்பேர் இருக்கிறார்கள் ...
    காரணம், அந்த அளவிற்கு ஏமாற்று பேர்வழிகளும் இருக்கிறார்கள்.
    அதனால்தான் இதுப்போன்ற கருத்துக்களில் சிலர் உடன்பாடில்லாமல் உடனே புறக்கணித்து பேசி விடுவார்கள்.
    தன்னையும், தன் நிலையையும் எப்போது ஒருவன் அறிகிறானோ அப்போதுதான் அவன் ஞான நிலையை அடைகிறான்...
    அதாவது மன அமைதி பெறுகிறான்...
    இல்லையெனில் அன்றாடம் சண்டை சச்சரவுகளில் சிக்கி சின்ன பின்னமாகிறான்...
    இந்த × குறியீடு எனக்கும் இருக்கு ஆனால், நாய் படாத பாடுகிறேன் போன்ற எதிர் பதிவுகள் கண்டேன்...
    உண்மைதான்...
    நாய் படாத பாடு படும் வேலையிலும் இந்த வீடியோவில் என்ன இருக்கிறது என்று பார்த்து இது தவறென்று மறு பதிவு நேரம் ஒதுக்கி போட்டிருக்கிறீர் அல்லவா...?
    அப்படி எனில் அதன் பொருள் என்ன...?
    எதையோ தேடி அலைகிறீர் என்று தானே பொருள்....
    எங்கு சென்றால் என்ன கிடைக்கும்...
    இதனால் முன்னேறி விடுவோமா...
    அதனால் முன்னேறி விடுவோமா...
    என்ற எண்ணம் தனக்குள் ஓடுவதாகதானே பொருள்...
    So, வீடியோவில் சொன்னதைப்போல் அனைத்து அம்சங்களும் உங்களுக்கு உள்ளது...
    ஆனால், அதை பயன் படுத்தும் அளவிற்கான நேரம் இன்னும் உங்களுக்கு கூடல, என்பதே பொருள்....
    அதிஷ்டம் எப்பொழு வேண்டுமானாலும் யார் கதவை வேண்டுமானாலும் தட்டும்...என்பதல்ல....
    யார் கதவை தட்டும் என்பதுதான் கேள்வி.
    அதற்கும் இதுப்போன்ற தகவல்களுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது...
    இவ்வாறு சொல்லி ஏமாற்றக்கூடியவர்களும் இருக்கிறார்கள் ...
    அவரவரை அவரவர்தான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்...
    எனக்கு நல்ல நேரம் இருக்கு என்றால் நான் ஏன் கஸ்ட்டப்பட வேண்டும் என்ன கேள்வி நியாயமாக கேட்டாலும் அதில் நியாயம் இல்லை என்ற பதிலும் அதில் மறைந்து புலப்படும்...
    புரிந்து கொள்ள முயற்சித்தால் புரியும்...
    விதன்டா வாதம் பேசினால்...
    இப்படியே பேசிகிட்டு காலத்தை கழிக்க வேண்டியதுதான் ...
    நன்கு உங்களை சுற்றி பாருங்கள்...
    கடவுளை ஆதரிப்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு பரிணாமத்தை காண்கிறார்கள்...
    விதண்டா வாதம் செய்கிறவர்கள் பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டுத்தான் இருக்கிறார்கள்...
    அதற்காக பூசாரிகளையும், சாமியார்களையும் நம்புங்கள் என்று நான் பரிந்துரைக்க வில்லை....
    மாறாக...
    உங்களில் இறை தன்மையைத் தேடுங்கள்...
    கெட்டவன்கள் நல்லாதான் இருக்கிறார்கள் ...
    நான் நல்லதுதான் செய்கிறேன் ஆனால் கஸ்ட்டப்பட்டுக்கொண்டே இருக்கிறேன் என்பது உங்கள் கூற்றாக இருக்கலாம் ...
    ஆனால் பணம் சம்பாதிப்பதற்கும், உழைப்பிற்கும், கஷ்டத்திற்கும் காரணங்கள் வெவ்வேறு ...
    So, குழப்பிக்காதிங்க...
    வீடியோவில் சொன்னது ஒரு தகவல்தான்...
    தகவலை பயன்படுத்தி முன்னேறுவது உங்களின்
    திறமை, நேரம், காலம், அதிஷ்டம் ...
    உழைத்தால்தான் உண்மைதான்....
    தினமும் உழைப்பவன் ஆண்டியாகவே இருக்கிறான்...
    உழைக்காமலையே வெள்ளையும் சல்லையுமாக மிடுக்காகவே இருக்கிறார்களே அது எப்படி...?
    சிந்திங்க பாஸ் சிந்திங்க...
    ஏதாவது பதில் சொல்லி ஆக வேண்டுமே என்று ...
    அவன்க திருடுறான்க...கொள்ளையடிக்கிறான்க...பொய் பேசுறான்க...ஏமாத்துறான்க...நயவஞ்சகம் பன்றாங்கன்னு பதில் தேடாதிங்க...
    அப்படி பதில் தேடினால்....
    நீங்கள் இறக்கும் வரை இதே கஸ்ட்டத்தை அனுபவித்துக்கொண்டேதான் இருப்பீர்கள்.
    அப்படி யெனில் தினமும் உழைக்கும் உழைப்பாளி ஏன் முன்னுக்கு வருவதே இல்லை...?
    அதற்காக நான் விதி மீது பழி போடமாட்டேன்...
    So, பணம் மனம் சார்ந்தே சேரும்...!!!
    நன்றி தோழமைகளே...
    நான் எஸ்.கண்ணன், குடவாசல். திருவாரூர் மாவட்டம். 9360547442.
    (15.12.2021)

  • @sathiyasubramani8706
    @sathiyasubramani8706 Před 2 lety

    Unmathanga ayya

  • @lkcepubtech8656
    @lkcepubtech8656 Před 2 lety

    Good

  • @revathivijay770
    @revathivijay770 Před 2 lety +1

    👌👌👌

  • @soundaryasoundari7124
    @soundaryasoundari7124 Před 2 lety +3

    ஐயா கை ரேகை பத்தி முழுசா போடுங்க..ஜாதகம் இல்லாதவர்களுக்கு கூறுங்கள்

  • @mathivanankrishnamoorthy4266

    எனக்கும் 10 க்கும் மேல் × ரேகை உள்ளது எனக்கு புத்தி, இருதய ரேகை மத்தியில் 3 ரேகை உள்ளது உண்மை தான்
    அனைத்துமே சரி எதற்குமே குறைவில்லை ஆனால் எவன்மதிக்கிறான் சிம்மராசி ராசி தான்
    நன்றி வணக்கங்கள் ஐயா
    அன்புடன் நெய்வேலி மதிவாணன்.
    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை

  • @tamilbeatschannel2580
    @tamilbeatschannel2580 Před 2 lety

    Ninga solli pakkum pothe power cut airuchi😂 ennatha solrathu🙏

  • @pandirajan6459
    @pandirajan6459 Před 2 lety

    Enaku iruku but enna palan.......

  • @a.kannan.36
    @a.kannan.36 Před 2 lety

    இனிய மதிய வணக்கம் ஐயா

  • @amirtharaj6053
    @amirtharaj6053 Před 2 lety

    அன்பு நண்பரே காலை வணக்கம்