இந்த அறிகுறிகள் சம்பவங்கள் நடந்தால் கவனமாக இருங்கள் | Yema payam neenga

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • நடக்கவிருந்த பெரிய ஆபத்து ஒன்று தள்ளிப் போயிருக்கிறது, அல்லது தவிர்க்கப்பட்டிருக்கிறது என்பதை எப்படி உணர்வது
    #thamizhan_mediaa #yemapayam #yemadeepam
    Image Credit - pixabay.com
    creativecommon...

Komentáře • 160

  • @tharmajeyasooriar9366
    @tharmajeyasooriar9366 Před 3 lety +6

    குருவே சரணம்...
    நீங்கள் சொல்வது 100% உண்மை...
    எனது அப்பா 2005 இல் படுக்கையில் வீழ்ந்தார்... அன்றிலிருந்து அவர் தற்போது வாக்கர் துனையுடன் ஓரளவுக்கு நடந்து திரியும் அளவுக்கு வருவதற்குள் எமது வீட்டில் நாம் ஆசையாக ஏன் எங்களில் ஒருவராக வளர்த்த லக்ஷ்மி எனும் பசு, 21 செம்மறி ஆடுகள், கணக்கெடுக்க முடியாத அளவுக்கு நாய்கள் மற்றும் பூனைகள் திடீர் திடீரென்று இறந்தன....
    வீட்டுக்கு முன்பாக இருந்த மிகப்பெரிய வேம்பு உட்பட பல மரங்கள் கூட திடீரென்று பட்டுப்போகின...அந்த காலத்தில் வீட்டில் எந்த உயிரினங்களையும் எம்மால் வளர்க முடியவில்லை....
    அத்துடன் எங்களுடன் வசித்து வந்த எனது சித்தி கடந்த வருடம் ராகு கேது பெயர்ச்சி இடம்பெற்றபோது கொலை செய்யப்பட்டார் (மறைமுகமாக) அவரது உடல் தகனம் செய்யப்பட்ட மயானத்தில் தொடர்ந்து 7 அல்லது 11 தகனங்கள் தொடர்ந்து இடம் பெற்றன....

  • @parameswariravi4719
    @parameswariravi4719 Před 3 lety +15

    ஒவ்வொரு பதிவுலையும் இது போன்ற தெய்வாம்சம் நிறைந்த கதைகளை சொல்ல வேண்டிக் கொள்கிறேன் நன்றி நன்றி நன்றிகள் பல கோடி

  • @yogadakshin.m.p1515
    @yogadakshin.m.p1515 Před 3 lety +57

    எங்கள் வீட்டில் நடந்த உண்மை சம்பவம் அப்படியே சொல்லிர்க்கிரிர்கள் எனக்கு என் வீட்டு தெய்வங்கள் காட்டிகுடுத்தது இதெல்லாம் அனுபவம் sir

  • @jayashreeseethapathy720
    @jayashreeseethapathy720 Před 3 lety +2

    மிகவும் உத்தமமான பதிவு ஐயா. .மிக்க நன்றி. .நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்து இருக்கிறேன்.. நன்றி ஐயா. .வாழ்க வளமுடன் 🙏 🙏 🙏

    • @nikshannikshan8740
      @nikshannikshan8740 Před 2 lety

      குப்பையில் தூக்கி எறிய வேண்டிய பதிவு

  • @mmmmmmmm6225
    @mmmmmmmm6225 Před 2 lety +5

    🙏எல்லாம் நன்மைக்கு 🙏🙏🙏🙏

  • @deivamakanmayakrishnan4964
    @deivamakanmayakrishnan4964 Před 3 lety +15

    Nice to hear that Karnan Story. In villages when the Dogs in the night ஊளையிடும்போது our elderly grandparents says யாருக்கு என்னோ நடக்கப்போவுது என்று. And it becomes true.

    • @yaskir2114
      @yaskir2114 Před 3 lety

      Exactly from Toronto

    • @sribs380
      @sribs380 Před 3 lety +2

      Bairava knows everything

    • @nikshannikshan8740
      @nikshannikshan8740 Před 2 lety

      அவர் அப்படி தான் சொல்வாறு. நீங்கள் நம்பி விடாதீர்கள்

  • @chitraj3145
    @chitraj3145 Před 3 lety +10

    உண்மைய் தான் ஐயா
    நாம் வளர்க்கும் உயிர் இனமும்
    தொடர்ந்து சத்தம் போடுகின்றன. அதே போல
    முகம் பார்க்கும்கண்ணாடி வீரல் விட்டா லோ
    உடைந்தாலும் வீட்டில்
    கஷ்டம் வருகிறது .

    • @chitraj3145
      @chitraj3145 Před 3 lety +3

      @@kamaleshwaran3527 என் அனுபவம் பதிவு
      செய்தேன்.

    • @guruinfo8509
      @guruinfo8509 Před 2 lety

      உண்மை

  • @skranbanavan3795
    @skranbanavan3795 Před 3 lety +5

    என்னை காப்பாற்றிய என் தாய் பூமாதேவி அம்மா... 05.12.2017

  • @akilamahesh1985
    @akilamahesh1985 Před 3 lety +2

    மிக அருமையான பதிவு நன்றி ஐயா 👌👌👌👌👌

  • @bujjingans3460
    @bujjingans3460 Před 3 lety +7

    வாழ்க வளமுடன்.நீங்கள் போடும்.பதிவுகள்.அனைவருக்கும்.பயனுள்ளதாகயுள்ளது.நன்றி.ஐயா.ஐயா.கெட்டவன் எட்டில்கிட்டிடும் ராஜாயோகம் .யார் யார் நின்ற இந்தயோகம்.எட்டில்.கேது சூரியன்.இனைவு.இதற்கு ஒறு பதிவு போடுங்கள் ஐயா நன்றி.

  • @nithyarajraj6563
    @nithyarajraj6563 Před 2 lety +8

    ஓம் நம சிவாய🙏🏼🙏🏼🙏🏼

  • @vstamil5739
    @vstamil5739 Před 3 lety +16

    ஓம் நமசிவாய ❤

  • @priyankaraju5224
    @priyankaraju5224 Před 3 lety +15

    ஐயா இப்போல்லாம் நல்ல நாள் நல்ல நேரம் பார்த்து கர்பிணி பெண்களுக்கு வலி ஊசி குடுத்து குழந்தையின் பிறக்க பண்றாங்க இதற்கான பலன் இயற்கையாக வலி வந்து பிறக்க கூடியது குழந்தைக்கு கூடிய ஜாதகப்பலன் கிடைக்குமா

  • @arumugamsai13
    @arumugamsai13 Před 3 lety +1

    நன்றி ஜி 🙏🙏🙏

  • @parameswariravi4719
    @parameswariravi4719 Před 3 lety

    அருமை அருமை யான பதிவு நன்றி நன்றிகள் பல ஐயா நல்ல தகவல் தெரிந்து கொண்டேன் ஐயா எனக்கு ஒரு உதவி நம்புகிறேன் உதவீர்கள் என்று தேனீ வீட்டில் கூடு கட்ட கூடாது என்று யூ ட்யூப் லை பார்த்தேன் எங்கள் வீட்டில் வாளியில் செடி வைத்து இருக்கிறேன் அந்த மண்ணில் உள் துளை போட்டு கூடு போல் கட்டுகிறது அதன் பிறகு மா கன்னு பெரிதும் சிறியதும் இறந்து விட்டாது குரு திசை நடக்கிறது எனக்கும் என் கணவர்க்கும் என்ன செய்வது என்று கூறி உதவ வேண்டுகிறேன் நன்றி நன்றி நன்றிகள் பல ஐயா

  • @sivailavarasu7096
    @sivailavarasu7096 Před 2 lety +1

    Aishunooru vazhga valamudan iyya

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 3 lety +2

    நன்றி குருஜி🙏

  • @manikandanvr2119
    @manikandanvr2119 Před 3 lety +10

    எங்கள் பசு மாடு இப்படித்தான் திடீரென்று இறந்து விட்டது 😰😢😥😭

  • @ananthid2984
    @ananthid2984 Před 3 lety +1

    Thanks guruve welcome

  • @rselvam8512
    @rselvam8512 Před 3 lety +2

    அற்புதம். ஐயா

  • @thamaraiselvi5852
    @thamaraiselvi5852 Před 2 lety

    அருமையான பதிவு நன்றி ஐயா🙏

  • @amuthavalli9175
    @amuthavalli9175 Před 2 lety +1

    Arumai sir 🙏🙏🙏🙏🙏

  • @kalaiselvan9824
    @kalaiselvan9824 Před 3 lety

    உங்கள் கருத்து ஆயமனபதிவு நன்றி

  • @Prakash12131-S
    @Prakash12131-S Před 3 lety +1

    நன்றி ஐயா 🙏

  • @user-kn8pv4sy5i
    @user-kn8pv4sy5i Před 3 lety +2

    மதிப்பிற்குரிய கிருஷ்ணன் ஐயா.நான் சேகர் சேலம் மாவட்டத்தில் பிறந்தேன் 26/4/1979 காலை 9:15 மிதுன லக்னம். மூன்று கிரகம் உச்சம் ஆனால் எனக்கு வருமானம் எதுவும் இல்லை.எனது அம்மாவின் பென்சனில் தான் வாழ்க்கை ஓடுகிறது .எனக்கு பொருளாதார தன்னிறைவு ஏற்படும்.தயவு செய்து உங்கள் பொன்னான வாக்குகளை சிரமேற்கொண்டு தொடர் காத்துக் கொண்டு இருக்கின்றேன்.2 வருடத்திற்கு முன்பு அப்பா இறந்து விட்டார்.அவர் இடத்தில் உங்களை வைத்து.கேட்கின்றேன்.அப்பா உதவி செய்யுங்கள்

    • @sridharshanmugam9404
      @sridharshanmugam9404 Před 3 lety

      உட்சனை உட்சன் பார்த்தல் பிச்சை எடுபான் என ஒரு வழக்கு சொல் உள்ளது குரு சுக்ரணை பார்க்கிறது

    • @lakshmigowri7190
      @lakshmigowri7190 Před 3 lety +2

      எந்த வேலை கிடைத்தாலும் கவுரவம் பார்க்காமல் செய்யுங்கள் உழைப்பு மட்டுமே உங்களை காப்பாற்றும். கேஸ் சிலிண்டர் லோடுமேனாக வேலை செஞ்சா கூட 17000 மாதம் கிடைக்கும். முயற்சி செய்யுங்கள் ஐயா உழைப்பே உயர்வு நீங்கள் உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @ragavangold5545
    @ragavangold5545 Před 3 lety +3

    Vanakkam guruve 🙏🙏 good morning Happy Sunday.100% correct annupavathil kanden guruve 🙏🙏 nandrigal Pala 🙏🙏

  • @sadasivamramaswamy9710
    @sadasivamramaswamy9710 Před 3 lety +10

    "🌹 மனமார்ந்த நன்றிகள் பாசமுடன் இனிய காலை வணக்கம் 🙏"

  • @kamarajp1723
    @kamarajp1723 Před 3 lety +1

    வணக்கம் குருஜி. தெரியாத விஷயம் வாழ்த்துக்கள் 🙏👍

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb Před 3 lety +6

    நன்றி ஐயா. மோட்ச தீபம் எவ்வாறு ஏற்றுவது?

  • @jayaraj8156
    @jayaraj8156 Před 2 lety

    நன்றி ஐயா அருமை வாழ்க வளமுடன்

  • @pioneerpioneer6189
    @pioneerpioneer6189 Před 2 lety

    Nalla olle viddhu Sri Krishnan.

  • @devisri6675
    @devisri6675 Před 2 lety

    Thanks sir arumaiyana thakaval

  • @srivenkates6140
    @srivenkates6140 Před 3 lety +1

    நன்றி👍👍👍

  • @ganesantrichyy709
    @ganesantrichyy709 Před 3 lety +1

    அருமையான பதிவு

  • @shanthadevigeorge9973
    @shanthadevigeorge9973 Před 2 lety

    Thank you so much brother

  • @MadhesanU
    @MadhesanU Před 3 lety +1

    குருச்சரணம்🙏
    நன்றிகள் ஐயா 🙏

  • @ranjanithiyagarajah10
    @ranjanithiyagarajah10 Před 3 lety +1

    Thanz sir 🙏🙏🙏🙏

  • @nirmalakarunakaran3334
    @nirmalakarunakaran3334 Před 3 lety +1

    Vanakkam guruve

  • @harinilovely1434
    @harinilovely1434 Před 2 lety +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @StarStar-ms6we
    @StarStar-ms6we Před 3 lety

    ரொம்ப நன்றி ஐயா ,

  • @usharanganathan3113
    @usharanganathan3113 Před 3 lety

    அருமையான விளக்கம் நன்றி

  • @saravananmuthirulandi6929

    Nandrigal Kodi Ayya

  • @malinisandirassekarane7395

    Thanks 😊

  • @jayanthisrinivasan4090

    நன்றி சார் நல்ல பதிவு 🙏

  • @sivaa5145
    @sivaa5145 Před 3 lety +3

    இனிய காலை வணக்கம் ஐயா 🌹🌹🌹

  • @rajeshwarikannan8073
    @rajeshwarikannan8073 Před 3 lety +1

    Ayya vanakkam nega soluvathu 100 sathavetham unmai ayya yannoda appa thavari oru mathathiku ullea appa asaiya vallatha seaval uirvettathu ayya

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 Před 3 lety +1

    Good morning aiya 🙏🙏
    Tanq 🙏

  • @vasanthys4446
    @vasanthys4446 Před 3 lety

    Thanks a lot sri krishna sir

  • @tmdhayanithi
    @tmdhayanithi Před 3 lety

    Thanks guruji

  • @saraswathiramasamy370
    @saraswathiramasamy370 Před 3 lety

    Thank-you sir 🙏 God bless you 🙏

  • @lathanachiyar5567
    @lathanachiyar5567 Před 3 lety +1

    Gurig.🦋🦋🙏🙏🙏👍

  • @samayalwithsandhiya1334
    @samayalwithsandhiya1334 Před 2 lety +1

    Sir unga voice romba Nallarukku sir

  • @jeevalakshmi2659
    @jeevalakshmi2659 Před 2 lety +1

    ஐய்யா இந்த போல செய்தி எங்க பாட்டி எனக்கு சொன்னாங்க, அப்போ எல்லாம் அந்த காலத்துல மாடு பேசும் என்றார்கள். மாட்டுக்கு பூட்டு போட்டுட்டாங்க எமதர்மன். என்று சொன்னாங்க, என் பாட்டி இப்போ தான் இறந்தாங்க, 5மாசம் ஆகுது. பாட்டி இறந்த அன்று மாடுகள் அப்படி கத்தியது என்று பக்கத்து வீட்டு காரவங்க சொன்னாங்க.

  • @padmaniratnavelu3601
    @padmaniratnavelu3601 Před 2 lety

    Om namashi vaya

  • @sellathambi297
    @sellathambi297 Před 3 lety +2

    காலை வணக்கம்...

  • @g.thirupathyg.thirupathy9122

    Sir,
    THANKS AGAIN THANKS,
    * G.THIRUPATHY

  • @ashalatha5976
    @ashalatha5976 Před 2 lety

    Nandri🙏

  • @sangeethag4704
    @sangeethag4704 Před 3 lety

    Thelivana vilakkam ayya
    Nandri

  • @mageshmagesh2041
    @mageshmagesh2041 Před 3 lety

    வணக்கம் ஐயா அருமையான பதிவு என் அம்மா இறப்பிற்கு பின் எங்கள் வீட்டில் மரம்பட்டுப்போய் பிசின் வடிந்து உள்ளது நங்கள் என்னெ செய்வது

  • @SD-ml9jn
    @SD-ml9jn Před 3 lety

    Thank you so much Ayya

  • @twinsbabyshreerishi
    @twinsbabyshreerishi Před 3 lety +3

    வணக்கம் ஐயா 👏👏

  • @shanmugamramaiyan7634
    @shanmugamramaiyan7634 Před 3 lety

    Good evening super sir

  • @user-ov3mb9mu8d
    @user-ov3mb9mu8d Před 3 lety +1

    ஐயா புரட்டாசி சனி பிரதோஷம் பற்றி கூறுங்கள்

  • @gajapathye216
    @gajapathye216 Před 3 lety

    Super guru g

  • @SvsS0402
    @SvsS0402 Před 3 lety +1

    நன்றி குருவே!!!!
    மோட்ச தீபம் 🔥 எப்படி செய்வது....????

    • @pinkycorn5745
      @pinkycorn5745 Před 2 lety

      உங்களுக்கு பிடித்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். சிவபெருமானை நினைத்து அவர் நாமத்தை ஜெபித்தாலே போதும் மரணத்தின் அப்புறத்தில் இருப்பது அவர்தானென்றால் அவரை காண பயமெதற்கு?? இருந்தாலும் மகா ம்ரித்யுஞ்செய மந்திரம் சொல்லுங்கள். கால பைரவரிடம் வேண்டுங்கள். திருநீறு அணியுங்கள். நமசிவய 🙏

  • @user-kn8pv4sy5i
    @user-kn8pv4sy5i Před 3 lety +2

    காலை வணக்கம் ஐயா

  • @kaliyamoorthisankar1367
    @kaliyamoorthisankar1367 Před 3 lety +1

    நன்றி ஐயா

  • @pavir9027
    @pavir9027 Před rokem

    Sir vaikunda yakathesai death ana next day tha tharapanam seiyanuma soluga sir

  • @sasikumarsasikumar4230

    Super

  • @ganeshm9654
    @ganeshm9654 Před 3 lety

    Nandri ayya

  • @alanalan867
    @alanalan867 Před 3 lety

    Thank you sir 🙏

  • @helmutpaul8757
    @helmutpaul8757 Před 3 lety +1

    👍🏻🙏🏼

  • @sathishkumar-qi9ci
    @sathishkumar-qi9ci Před 2 lety

    Yes it's true

  • @venivelu5183
    @venivelu5183 Před 3 lety +1

    🙏🙏🙏🙏

  • @kanijeya8940
    @kanijeya8940 Před 3 lety

    அன்பான வணக்கம்
    ஐயா.

  • @aruncdm
    @aruncdm Před 3 lety

    மிக முக்கியமான மற்றும் பிரத்தியேக பதிவு நன்றி சார் 🙏

  • @SubramanianKc-uz9nz
    @SubramanianKc-uz9nz Před 3 lety +1

    வணக்கம் குருவே குருவே சரணம் ஓம் நமசிவாய நற்பவி நற்பவி

  • @upakaaramsumathi6424
    @upakaaramsumathi6424 Před 3 lety

    Good, good

  • @Floweringrose123
    @Floweringrose123 Před 2 lety

    Bro, true 👍true 👍❤️

  • @s_kabi9495
    @s_kabi9495 Před 2 lety

    Guruve 🙏🏻

  • @Yamuna-ny6gx
    @Yamuna-ny6gx Před 3 lety +4

    வணக்கம் ஐயா வீட்டில் செல்ல பிராணி நாய், மீன், பூனை இற ந்தால் என்ன அர்த்தம் ஐயா?
    சொல்லுங்க ஐயா..

    • @nityad8094
      @nityad8094 Před 3 lety +2

      திருஷ்டி கழிதல்

    • @nikshannikshan8740
      @nikshannikshan8740 Před 2 lety +1

      அதை முதலில் அடக்கம் செய்யுங்கள். இல்லாவிட்டால் நாறும்

  • @PktQueen535
    @PktQueen535 Před 3 lety +2

    குரு அப்பாவுக்கு வணக்கம்

  • @chequev1151
    @chequev1151 Před 3 lety

    சிவசிவா

  • @mandakolaru2120
    @mandakolaru2120 Před 3 lety

    Rishapa rasikuu sollunga ragu ketu peyarchi

  • @a3barts770
    @a3barts770 Před 3 lety +8

    சிவாயநம திருச்சிற்றம்பலம்🙏 இனிய காலை வணக்கம் அப்பா🙏🏻🦋🦚

  • @murthykalai7776
    @murthykalai7776 Před 3 lety +1

    Intha thipathi kudupathirkaga pothuvaga etralama sri

  • @nikilaadhitya8856
    @nikilaadhitya8856 Před 3 lety

    💯true

  • @raja-jx3kk
    @raja-jx3kk Před 3 lety +2

    Ithellaam atheetha karpanaiyae.. vera onnumilla..

  • @KrishnaveniC
    @KrishnaveniC Před 3 lety

    Positive pathivugalai podunga

  • @ArunKumar-rh1zb
    @ArunKumar-rh1zb Před 3 lety

    True

  • @palanivelmuthusamy4371

    Kaalai vanakkam

  • @karthikyoki
    @karthikyoki Před 3 lety

    ஐயா 🙏🏻

  • @sankarsankar5657
    @sankarsankar5657 Před 3 lety +1

    இனிய காலை வண்ணம்

  • @VINOTHKUMAR-gf4cg
    @VINOTHKUMAR-gf4cg Před 3 lety +1

    Good morning sir robama nall kalichi unga video parthen

    • @kulandaivelu4706
      @kulandaivelu4706 Před 3 lety

      அருமையான தகவல் அய்யா நன்றி

  • @r.aaradhyaaradhy1556
    @r.aaradhyaaradhy1556 Před 2 lety

    🙏🙏🙏👌👌👌👌

  • @murugantemple2788
    @murugantemple2788 Před 2 lety

    Sir yanga appa death aganayudan yan kudumbam theruvala nikiran sir

  • @sridhanalakshmidepotsridha7961

    🙏🏽

  • @behappy-tj1hg
    @behappy-tj1hg Před 3 lety +1

    Sir kal natchiram meaning enna

  • @jayamukesh1869
    @jayamukesh1869 Před 3 lety

    இனிய காலை வணக்கம் அப்பா

  • @rameshalagappan730
    @rameshalagappan730 Před 3 lety

    வணக்கம் குருவே🙏