அதிகாலை ஜெபத்தின் வல்லமை | Tamil Christian Message | PETER MADHAVAN | BIBLE SCHOOL

Sdílet
Vložit
  • čas přidán 2. 03. 2021
  • 🙋🏻‍♂ வேதத்தை முறையாக படிக்க விருப்பமா ???
    Free Bible course
    📚 வேத பாடங்களை உங்கள் WhatsApp ல் பெற்றுக்கொள்ள "Bible Study" என type செய்து +91-8778094636 நம்பர்க்கு மெசேஜ் பண்ணுங்க. தினமும் பாடங்களை WhatsApp ல் 📲பெற்றுக்கொள்ளுங்கள்
    Support Tamil Bible School
    Google Pay : John Guru +91 8754718443
    Tamil Bible School is a team of youngsters based in Tamil Nadu, India who are willing to do God's work. We believe in the Bible and the Bible alone. we are trying to teach the God's word with simplicity and clarity.
    Tamil Bible School| Jesus songs tamil| Tamil christian songs |Tamil christian sermons| Tamil christian message|Arise Zion ministries |Arise Zion | Peter Madhavan | John Guru | Vinix Meshak |Christian songs in Tamil | Christian sermons in Tamil

Komentáře • 549

  • @nanbanbruno9961
    @nanbanbruno9961 Před 3 lety +53

    ஆண்டவரே நானும் என் வீட்டாரும் எல்லா மனிதரும் அதிகாலையில் உங்களோடு பேச வரம் தாருங்கப்பா.

  • @shalinishalu2746
    @shalinishalu2746 Před 3 lety +25

    ஆமென் எனக்கு தந்த கிருபைக்காக உமக்கு நன்றி இயேசுவே

  • @kamarajankamarajan3366
    @kamarajankamarajan3366 Před 2 lety +5

    தேவகிருபை பெருகும் இனிய அதிகாலை வேளையில் ஜெபித்து ஆண்டவரது இரட்சிப்பைப் பெறுவோம்! நன்றி சகோ!
    ஆமென் அல்லேலூயா

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Před 3 lety +35

    அதிகாலையில் எழுவதே,
    பேரின்பம், பெருத்த ஆசீர்வாதம்.
    நாலறைக்கு எழுந்தால்
    ஏழரை இல்லை.

    • @KTYJeslina
      @KTYJeslina Před 3 lety +1

      Yes is true

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 Před 3 lety

      @@KTYJeslina தம்பி !
      கஞ்சியோ, கூழோ, தண்ணி சோறோ, நாம உழைச்சி, நம்ம வீட்டில சாப்பிடனும்.
      * எதிர் வீட்டுக்காரன் எச்சில் கறி சோரும் வேணாம், அவன் பெண்டாட்டி பாவாடை துவைக்கவும் வேணாம்.

    • @richardpaul9524
      @richardpaul9524 Před 3 lety

      Rhyming OK but elarai word not apt.

    • @thambuvijayan53
      @thambuvijayan53 Před 2 lety

      @@kesavanduraiswamy1492 neraya pavadai thuvaithergal pola

  • @PremSingh-ns9nq
    @PremSingh-ns9nq Před 3 lety +37

    Sorry jesus for all my mistake, ennaku happiness thanga😭

  • @muthu850
    @muthu850 Před 3 lety +5

    மிகவும் பிரயோஜனமான நற்செய்தி பதிவு...
    தங்களது இறைப் பணி தொடர வாழ்த்துக்கள் ....

  • @yogaprabah2337
    @yogaprabah2337 Před 2 lety

    ஆண்டவரே உமக்கு நன்றி உங்கள் பாதம் சரணம் அப்பா

  • @jesusfarmhouse1505
    @jesusfarmhouse1505 Před 3 lety

    Amen amen hallelujah hallelujah praise god bless you amen amen hallelujah hallelujah praise god bless you amen amen hallelujah hallelujah praise god bless you amen amen hallelujah hallelujah

  • @palanivel3847
    @palanivel3847 Před 3 lety

    Nantri Appa yasuappa Amen Amen palaniusha Amen Appa nantri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @francis5515
    @francis5515 Před 3 lety +23

    இது 100% உண்மை, என் அநுபவம்.
    சென்ற வருட மார்ச் மாதம் லாக்டவுனில் தொடங்கி இன்று வரை நாங்கள் 15பேர் கொண்ட ஒரு குழுவாக தினமும் அதிகாலையில் கான்ஃபெரென்ஸ் காலில் ஜெபித்து வருகின்றோம்.
    மற்றவர்களுக்காக ஜெபித்து பலன் பெற்றிருக்கிறார்கள்.
    ஜெபம் செய்கிற எங்களையும் கர்த்தர் ஆசீர்வதித்து வருகிறார்.
    நீங்களும் அதிகாலையில் ஜெபம் செய்யுங்கள்.
    நீங்களும் தேவ ஆசீர்வாதம் பெறுவீர்கள்
    Praise the lord

  • @rajavelujospin1003
    @rajavelujospin1003 Před 3 lety

    அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென்

  • @jaisankar147
    @jaisankar147 Před 3 lety +41

    அண்ணா உங்க ஒவ்வொரு வீடியோ பார்க்கும் போதெல்லாம் என்ன சொல்றதுன்னே தெரியலு அண்ணா என் வாழ்க்கையில உங்க வீடியோவை பார்த்து நிறைய விஷயம் நான் கற்றுக்கொண்டேன் அண்ணா ஆண்டவருக்கு கோடான கோடி நன்றி அண்ணா தொடர்ந்து நீங்க பரலோகத்தின் தேவனுடைய ஊழியத்தை செய்ய வாழ்த்துக்கள் உங்களுக்காக ஜெபிக்கிறேன் அண்ணா நீங்க போடுற ஒவ்வொரு வீடியோ பார்க்கற ஒவ்வொருவருக்கும் அது ஆசீர்வாதம் கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக

  • @RobertEdison1984
    @RobertEdison1984 Před 3 lety +1

    ஆண்டவரே என்னை மன்னியும்

  • @soniyashikshajis8221
    @soniyashikshajis8221 Před 3 lety

    Amen nandri yesuve hallelujah hallelujah hallelujah hallelujah

  • @duraidheepika9615
    @duraidheepika9615 Před 3 lety

    Jesus Christ amen nandri.ayya Jesus sothirram.allaloyya.amen.nandri.ayya

  • @josephjenitta1228
    @josephjenitta1228 Před 3 lety +1

    என்னால் அதிகாலையில் எழுதிரிக்க முடியல ஆனால் இப்போதிலிருந்து என் தகப்பன் இயேசு நினைத்து எழுதிருப்பென்.சில சொப்பனங்க

  • @rjayantharpeter153
    @rjayantharpeter153 Před 3 lety +6

    Super bro very thank you so much I love jesusஆண்டவர் என்றென்றும் அன்பானவர் அவர் ஒருநாள்ளும் அவரை நம்புகிறவர்களை கைவிடமாட்டார் ஆமேன் அல்லேலுயா . God bless you

  • @jesusdaniesthar3644
    @jesusdaniesthar3644 Před 9 měsíci

    ஆமென் அண்ணா நன்றி மிகவும் அருமையான தகவல் எழுப்புதல் நிறைந்த செய்தி...❤❤❤❤

  • @vivekaviveka3263
    @vivekaviveka3263 Před 3 lety

    Andavare athikalaiyil nan ongalai thedanum yen jepathukku pathil venu appa 😭😭😭😭😭😭

  • @killer5978
    @killer5978 Před 2 lety +1

    Amen🙌

  • @kannan-abraham6017
    @kannan-abraham6017 Před 3 lety

    அன்புள்ள தேவனை தேட வைத்ததற்க்காக நன்றி...

  • @elimroses1613
    @elimroses1613 Před 3 lety

    Amen💟💟💟 jesus💘 thank god love you Appa☺☺☺☺☺

  • @sugumark628
    @sugumark628 Před 3 lety

    Amen நன்றி அப்பா

  • @adamsmith5556
    @adamsmith5556 Před 3 lety +5

    I LOVE YOU Jesus Amen 💕✝️🤲

  • @bakiyavathishinesp5233
    @bakiyavathishinesp5233 Před 3 lety +3

    Tqq Anna 🥰 Naan Intha June month.. Olunga early mrng prayer panala 🥺🥺 Intha time Yesappa En kuda pesi irukanga Anna 😍😍Tq my heavenly Father jesus Christ 🥰God bless U annaa

  • @vibeeshnankarthick3147

    ஆமென் .தேவனே 🙏🙏🙏🙏

  • @mercypavi8892
    @mercypavi8892 Před 3 lety +1

    Amen

  • @ravirajvlogs459
    @ravirajvlogs459 Před 3 lety +4

    ஆமேன் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🙏

  • @hhbnddhbdbnx4535
    @hhbnddhbdbnx4535 Před 2 lety

    Amen amen amen ✝️🙏🏻❤️

  • @charlesp5125
    @charlesp5125 Před 3 lety +15

    நான் இன்று முதல் ஆண்டவரை முதல் மணி நேரத்தில் தேடுவேன்

  • @praveenap5357
    @praveenap5357 Před 3 lety +9

    ஆமென் அல்லேலூயா. Very usefull message

  • @rajank6140
    @rajank6140 Před 3 lety

    ஆமென் அல்லோலூயா 🙏🙏

  • @vasanthadr9907
    @vasanthadr9907 Před 3 lety

    ஸ்தோத்திரம் ஆண்டவரே

  • @premaprema1519
    @premaprema1519 Před 3 lety

    Amen thank you God bless you Peter Anna very nice god

  • @suthakarsutha7281
    @suthakarsutha7281 Před 3 lety

    Amen Amen hallelujah

  • @samuelstanlyraj3018
    @samuelstanlyraj3018 Před 3 lety

    Praise the LORD & Amen & thank you Brother 🙏✝️

  • @holyspiritjesuschristminis4430

    Praise the Lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world.

  • @chilakaravikumar3719
    @chilakaravikumar3719 Před 3 lety +3

    thank you brother God bless you

  • @aruns3772
    @aruns3772 Před 3 lety

    Tq for dis holy word ,praise to god

  • @akashraj8728
    @akashraj8728 Před 3 lety +1

    Praise the Lord amen Thank you jesus

  • @kanand4025
    @kanand4025 Před 2 lety

    Amen hallelujah almighty God

  • @rorchidpackiamani8112
    @rorchidpackiamani8112 Před 3 lety +1

    Morning prayer gives peace and strength and we will be happy and joy ful God bless all of us hellaluiah praise. the lord amen

  • @shanthilatha5396
    @shanthilatha5396 Před 3 lety +7

    Brother , through your message God touched me, God bless you.

  • @abijohn8543
    @abijohn8543 Před 2 lety +1

    Yes lord.....

  • @smartjohn5021
    @smartjohn5021 Před 3 lety

    Amen Amen Amen

  • @jeanperera4882
    @jeanperera4882 Před 2 lety

    Amen 🙏 thank you brother

  • @vijayarun347
    @vijayarun347 Před 3 lety +1

    Thank you brother God will bless you

  • @malimalimalink799
    @malimalimalink799 Před 3 lety

    Jesu appa adhikaalaiyil ummai theda engaluku kirubai arulum.

  • @abhishekrao4427
    @abhishekrao4427 Před 3 lety

    Amen Amen 🙌🙌

  • @rejoice473
    @rejoice473 Před 3 lety

    Thanks to God thanks to bro God bless you

  • @abhilasha2510
    @abhilasha2510 Před 3 lety

    Thank u jesus athikalai prayerkku ennai aayathapaduthineere umakku mantri🙏

  • @bathmanabannaban2000
    @bathmanabannaban2000 Před 2 lety

    Thanks for this guidance God....love you jesus

  • @a.arshatharul2002
    @a.arshatharul2002 Před 3 lety +1

    Glory to the God in the highest ✨

  • @roslinrosy4565
    @roslinrosy4565 Před 3 lety +2

    Praise the lord..hallelujah 🙏🏼.🙏🏼🙏🏼thank u bro,,god bless u &ur family.

  • @BabuKumar-tu8ux
    @BabuKumar-tu8ux Před 3 lety +2

    Amen and god bless you

  • @saroogeeran3283
    @saroogeeran3283 Před 3 lety +1

    First perfarence to my daddy😇jesusu...😍😍😍amen daddy jesus #thankyou dad jesua💖💯💖

  • @amuthaabirami2318
    @amuthaabirami2318 Před 3 lety

    Amen 🙏 🙏 🙏. Amen

  • @savithria9782
    @savithria9782 Před 3 lety

    Amen...Thank you lord....God bless you Anna

  • @vinodhiniselvaraj6445
    @vinodhiniselvaraj6445 Před 3 lety

    Amen Amen

  • @muthuasvanth7394
    @muthuasvanth7394 Před 3 lety +1

    Thank you bro.

  • @manjulajohn1469
    @manjulajohn1469 Před 3 lety +1

    Praise the Lord brother very blessed message thank you God bless you 🙏

  • @christian-status-tamil
    @christian-status-tamil Před 2 lety +1

    Thanks you so much Anna 💗 jesus bless you

  • @kirubaimary7096
    @kirubaimary7096 Před 3 měsíci

    AMEN ❤

  • @christian_living_words_off9981

    Thanks tha lord 🙏🙏

  • @saraudaya2540
    @saraudaya2540 Před 3 lety

    Verygood mesege ...God bless.you Amen

  • @praveenyoga5601
    @praveenyoga5601 Před 3 lety

    Praise the Lord,ஆமென்

  • @sooriyaskkewinlee4686
    @sooriyaskkewinlee4686 Před 3 lety

    Excellent teaching.i like to know about bible.

  • @artworldbysam7572
    @artworldbysam7572 Před 3 lety

    Amen.... Praise the lord.... Hallelujah

  • @sudhakarela06
    @sudhakarela06 Před 3 lety

    Amen...praise the Lord ❣️🙏

  • @elimroses1613
    @elimroses1613 Před 3 lety

    Inimay na oru thermanam edukren thank god love you Appa Amen

  • @brizeetagandhi6839
    @brizeetagandhi6839 Před 3 lety

    Surely will get happy&fresh mind, spiritually experience!

  • @rekkaakonrekka7392
    @rekkaakonrekka7392 Před 3 lety

    Amen thanks

  • @ElaVendha2002
    @ElaVendha2002 Před 2 lety +2

    Glory to God ❤️❤️❤️

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Před 2 lety

    Glory to God.. 🙏

  • @vallibala1839
    @vallibala1839 Před 3 lety

    Very useful msg tq Jesus

  • @gmaha5523
    @gmaha5523 Před 3 lety

    Our Only The Great Lord Our God Jesus Will Bless you.... Amen🙏

  • @santhanarevathi9787
    @santhanarevathi9787 Před 3 lety +1

    Amen Amen Amen🙏💓 praise the Lord 💓

  • @ashwinashwin7128
    @ashwinashwin7128 Před 3 lety

    Thank you 😊 appa

  • @rekkaakonrekka7392
    @rekkaakonrekka7392 Před 3 lety

    Thanks appa

  • @megazsteve2600
    @megazsteve2600 Před 3 lety +13

    Yes I do wish "Good morning Appä" when I wake up. I started to pray early in the morning after learning about Him.

  • @dr.furyvicto8930
    @dr.furyvicto8930 Před 3 lety

    Amen Jesus thank you Lord good message

  • @vasanthaannakili4010
    @vasanthaannakili4010 Před 3 lety +1

    Nandri brother

  • @prithikaraja911
    @prithikaraja911 Před 3 lety

    Thanks for your great message

  • @florancec4429
    @florancec4429 Před 3 lety

    Amen Thank you Lord

  • @dhanasekaranjasmineshanta6693

    Very motive to pray early morning

  • @geethageethu1997
    @geethageethu1997 Před 3 lety +1

    Praise the lord ❤️

  • @thilagavathijoseph3792

    Amen praise the lord 🙏

  • @mithrajesus6676
    @mithrajesus6676 Před 3 lety

    Amen alleluia ⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @caribbeanidsale1023
    @caribbeanidsale1023 Před 3 lety

    Prise the Lord Amen 🙏 thanku brother

  • @muthujayagmmuthujayagm5688

    Thank you Jesus

  • @karthikeyan7470
    @karthikeyan7470 Před 3 lety +1

    Super 🙏🙏 brother I like this early morning pray well super really Jesus Christ talk to you 💙

  • @philipsudhakar1538
    @philipsudhakar1538 Před 3 lety +1

    It's possible in every man's life. Thank you

  • @reenarajreenaraj2137
    @reenarajreenaraj2137 Před 2 lety

    💒🛐👏🤲 amen hallelujah.

  • @theboralshalu524
    @theboralshalu524 Před 3 lety

    Very useful massage thank you lord

  • @shylajoshuva2223
    @shylajoshuva2223 Před 2 lety

    Thank you just giving a message

  • @gayathrinoah72
    @gayathrinoah72 Před 3 lety

    ஆமேன் 🙇‍♀️ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அண்ணா நன்றி ஆண்டவரே என்னுடைய முதல் அனைத்திலும் நீங்கள் நிரம்பி இருக்க கிருபை கொடுங்கள் இயேசுவே ஆமேன் ஸ்தோத்திரம் தேவா

  • @ranijames7520
    @ranijames7520 Před 3 lety

    Thanks you Jesus amen 🙏🙏🙏🙏

  • @vinodvinod5920
    @vinodvinod5920 Před 3 lety

    Amen..i love jesus..♥️

  • @revathijr1314
    @revathijr1314 Před 3 lety

    Love you JESUS thanks appaaaaaa for your love

  • @blessydavid1023
    @blessydavid1023 Před 3 lety

    தெளிவான விளக்கம் நன்றி அண்ணா