Divorce -க்கு compensation கூட வாங்கல.. | Actress Sulakshana Emotional Interview

Sdílet
Vložit
  • čas přidán 28. 07. 2024
  • Divorce -க்கு compensation கூட வாங்கல.. | Actress Sulakshana Emotional Interview
    #sulakshana #actress #divorce #avalglitz #emotional #interview
    -----------------------------------------------------
    Kanchipuram Pachaiyappas Silks
    www.pachaiyappas.in
    Instagram : pachaiyappas _silks
    Facebook : pachaiyappas silks
    CZcams : pachaiyappas silks
    WhatsApp: +91 8489943468
    Mail : support@pachaiyappas.in
    Chennai | Kanchipuram | Vellore | Thiruvannamalai
    ---------------------------------------------------
    Supreme Mobiles
    Apple’s Authorised Reseller,
    One Stop Solution for all Your Apple Products
    Ph:98587-98587
    Shop Now:bit.ly/3tdcPhH
    CZcams: @suprememobiles
    Facebook: @suprememobiles
    Instagram: @suprememobiles
    Twitter: @suprememobiles
    Threads: @suprememobiles
    -------------------------------------------------------
    Also, Like and Follow us on:
    Facebook : / vi. .
    Instagram : / avalglitz
    CZcams : bit.ly/avalglitz
    Website : www.avalglitz.com/
    AvalGlitz​, a venture of IndiaGlitz​, will be a channel exclusively covering topics related to women​ of all ages. A wide array of topics and conversations around career, motivation, health, family, parenting, science, recipes, personal care, culture and more. First-hand guides from industry experts & women leaders in fields of management, technology, entertainment, politics, and others.In the era of MeToo and Equality, we strongly believe a channel of this nature is most needed. We're always looking forward to your feedback and suggestions. Please write to us at aval@indiaglitz.com.
    AvalGlitz - Just for Thamazhichis ❤
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil​
    News Glitz ▶ bit.ly/newsglitz​
    Aval Glitz ▶bit.ly/avalglitz
    AanmeegaGlitz ▶ bit.ly/3dFZerl
  • Zábava

Komentáře • 56

  • @rjayasudha458
    @rjayasudha458 Před 5 měsíci +23

    ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சரி ஒருமுறை நம் திருமண வாழ்க்கையை விட்டு வெளியேறிய பின்னர் மறுபடியும் இன்னோருவரை நம் வாழ்க்கையில் தேட வேண்டாம் இதுதான் எனக்கும் பிடிக்கும் so super mam....❤❤❤

    • @rrajendr404
      @rrajendr404 Před 3 měsíci +1

      Then how she gave birth to son after divorce

  • @sivaprakasam9458
    @sivaprakasam9458 Před 3 měsíci +5

    நீங்க சரியான முடிவு எடுத்துள்ளீர்கள் அம்மா எத்தனையோ பெண்கள் முடிவு எடுக்க முடியாம வேதனையில் வாழ்கிறார்கள் நானும் you are great

  • @sundararajanr3497
    @sundararajanr3497 Před 5 měsíci +8

    Sulakshna - Great actress.
    Super - Mom.
    Nice - Human.

  • @ashauthay2347
    @ashauthay2347 Před 7 měsíci +15

    மிகச்சிறந்த Anchor, எனக்குப்பிடித்த anchor!

  • @hemaprimiya7677
    @hemaprimiya7677 Před 7 měsíci +14

    My favourite anchor Toshiba .Very well matured questions

  • @andoniammalsamy3463
    @andoniammalsamy3463 Před 5 měsíci +6

    நல்ல மனது, நேர்மை யான, பெண்களுக்கு, நல்ல கணவன் கிடைக்காது. கடவுள் இருக்கிறாரா?

  • @ashauthay2347
    @ashauthay2347 Před 7 měsíci +22

    Sulakshna madam, எனக்கு மிகவும் பிடித்த மிகச்சிறந்த ஒரு நல்ல நடிகை, my respects to you ma’am! From Canada Asha.U.😊

  • @Linda-627
    @Linda-627 Před 5 měsíci +17

    கட்ஸ்சான பெண்மணி. தில்லான வாழ்கை.அடுத்தவன் காசு தேவையில்லை என்ற மனம்.சுப்பர்

  • @dravidaselviselvi4815
    @dravidaselviselvi4815 Před 5 měsíci +4

    திருமணம்மட்டுமே
    பெண்களின்வாழ்க்கையல்ல
    யாரையும் சார்ந்திருக்காமல்
    வாழ்வதேநிம்மதியானவாழ்க்கை! சந்தோஷமாயிருங்கள்
    எதையும் பற்றிக்கவலைப்படாதீர்கள்
    சுலக்ஷ்ணாம்மா! Takeiteasy!

  • @sivalingamd3523
    @sivalingamd3523 Před 5 měsíci +2

    நெறியாளர் மிகவும் தன்மையுடன் நாசுக்காக கேள்வி கனைகளை கொடுக்கிறார் அருமை!

  • @user-bk4yd8wt5k
    @user-bk4yd8wt5k Před 5 měsíci +4

    ❤ எப்போதும் பெண்கள் பிள்ளைகள் மட்டும் போதும் காசு பணம் முக்கியம் இல்லை என்று நினைக்கா கரனாம் எங்களுக்கு தான் நம்பிக்கை அதிகம் உள்ளது அந்த நம்பிக்கை எப்போதும் அல்லாஹ் எங்களுக்கு கை விடாமல் இருப்பான் ❤❤
    ❤ அல்லாஹ் போதுமானவன் ❤

  • @banudhana9345
    @banudhana9345 Před 7 měsíci +4

    Hi dear sulo what a great speech i like you very much always

  • @rajanmathavan2075
    @rajanmathavan2075 Před 7 měsíci +9

    சூப்பர் எனக்கு பிடித்த ரேடியோ ஜாக்கி உடன் அருமையான நேர்காணல் ❤❤❤

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs Před 5 měsíci +1

    Excellent anchoring asking brilliant questions not interfereing while conversing.

  • @sharojavasavan6524
    @sharojavasavan6524 Před 5 měsíci +1

    Wow there is nothing greater than a mothers love in the world

  • @kalaiarasinavaraj7744
    @kalaiarasinavaraj7744 Před 5 měsíci +2

    Great Suganya...This will power a Women needs to handle in real life.. For children sake women tolerate all sorts of nonsense their life partner gives..but it is real burden and men escape easily from this responsibility...so women should case file against her husband if decided for divorce... for caring children women need money to bring up their children & cannot allow him to skip his responsibility

  • @JohnDaicyr-vq6or
    @JohnDaicyr-vq6or Před 7 měsíci +1

    ❤gud bless you madam❤❤

  • @saraswathimanikam466
    @saraswathimanikam466 Před 3 měsíci +1

    இருவரும் love பண்ணி கலியாணம் பண்ணிட் டு, பிரிவு னு வரும் போது பிள்ளைகளை நினைக்க மாட்டிங்களா..... அப்படி யே இருந்தாலும் ஓரு அப்பாவ பிள்ளைகளுக்கு பணம் கொடுக்கணும் னு தெரியாத... அந்த மனைவி கேட்க விட்டா லும் ஓரு அப்பா கொடுக்கணும்.... இப்போ தெரிகிறதா ஏன் சில அப்பாக்கள எதிர் காலத்தில் பிள்ளைகள் பார்க்கலேன்னு.... அப்பா பாசம் இல்லாத வளர்ந்த குழந்தைகள் எப்படி பாசம் வரும்.... பாவம் பெண்கள்.

  • @chantalmanicom1390
    @chantalmanicom1390 Před 7 měsíci +3

    Great lady

  • @dharmapola1003
    @dharmapola1003 Před měsícem

    Fantastic actress. Very down to earth and truthful person. God bless. 🍁👍🍁

  • @seethaletchumypalanisamy4053
    @seethaletchumypalanisamy4053 Před 5 měsíci +1

    Very good advice

  • @kanakavallir1858
    @kanakavallir1858 Před 7 měsíci +1

    Super amma

  • @jemilathilaghamichael4467
    @jemilathilaghamichael4467 Před 7 měsíci +1

    Super mam🎉

  • @priyasharath6828
    @priyasharath6828 Před 7 měsíci

    Matured talk 🎉

  • @joyjasline3428
    @joyjasline3428 Před 6 měsíci

    Very Blessed lifestyle Madam 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sumathysampath4443
    @sumathysampath4443 Před 7 měsíci +1

    Ungal varthaigal kadavul polae irukkuma

  • @sumathysampath4443
    @sumathysampath4443 Před 7 měsíci +3

    Amma so sad to hear ma. 50% duty to raise children is your husband ma. Mana sakshi illadha manidhar.

  • @princeniro5548
    @princeniro5548 Před 2 měsíci +1

    All the best❤❤❤❤❤❤❤❤

  • @g.r5thstdvincenzo920
    @g.r5thstdvincenzo920 Před 7 měsíci +4

    Nice 👌 iron lady

  • @sumathiramasamy2894
    @sumathiramasamy2894 Před 7 měsíci

    Anchor is having sharp nose looking beautiful

  • @suganyakmaran
    @suganyakmaran Před 5 měsíci

    Great mam

  • @kavithaa4030
    @kavithaa4030 Před 7 měsíci

    Super mam

  • @sophanamotchatajan2639
    @sophanamotchatajan2639 Před 3 měsíci +1

    பெண் குழந்தைகள் உள்ளவர்கள் என்றும்......

  • @Customizing_resin_arts
    @Customizing_resin_arts Před 7 měsíci +1

    Very good mother

    • @gurus3694
      @gurus3694 Před 5 měsíci

      She seems innocent and sweet … just like she was in that bhagyaraj movie .. wish her husband stayed responsible

  • @Pravvv_25
    @Pravvv_25 Před 5 měsíci

    Vanakam mom

  • @ashauthay2347
    @ashauthay2347 Před 7 měsíci

    🙏🙏🙏

  • @geethachurchil7967
    @geethachurchil7967 Před 7 měsíci +1

    Anchor super

  • @user-vv4hj3bg6u
    @user-vv4hj3bg6u Před 4 měsíci

    I think cinema star's what can I tell I don't no but all of human being cinema star's really hero❤❤❤🎉

  • @user-bk4yd8wt5k
    @user-bk4yd8wt5k Před 5 měsíci

    ❤❤❤❤ super mam❤❤❤❤

  • @manomala6781
    @manomala6781 Před 7 měsíci

    வணக்கம் மேடம்

  • @vidyajayaraman6882
    @vidyajayaraman6882 Před 7 měsíci +5

    Superb anchor ma

  • @subashsatish3648
    @subashsatish3648 Před 3 měsíci

    This actress is a vesteryear top actress

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 Před 7 měsíci +1

    Bold lady

  • @bcbcchandru7571
    @bcbcchandru7571 Před 7 měsíci +4

    Vetkam ila husband Avan oru ambilaiye ila ivanga ketkalanalum seiyanum

  • @shakila7518
    @shakila7518 Před 5 měsíci +3

    23 la divorce அப்ப வைகாசி பொறந்தாச்சு ல நடிச்சிட்டு இருந்தாங்களாமே?????பிரசாந்துக்கு அம்மாவா..imagine is it???omg just watch thst movie

  • @BUY_YOUTUBE_VIEWS_d0dd14
    @BUY_YOUTUBE_VIEWS_d0dd14 Před 7 měsíci +2

    Your energy is contagious

  • @user-bk4yd8wt5k
    @user-bk4yd8wt5k Před 5 měsíci +1

    ❤lafe ilama pogum pothu kasu ethatku nalla ennam ❤

  • @raguramranjith5352
    @raguramranjith5352 Před 5 měsíci

    இ கை. இல்லாமல். பேசியது நல்ல. இருந்தது

  • @CosmosChill7649
    @CosmosChill7649 Před 5 měsíci +1

    Divorce is so common among wealthy females.
    Alimony is outdated and must be banned

  • @rrajendr404
    @rrajendr404 Před 3 měsíci +2

    Mam u speak as if you are perfect... U got divorced in 5 yrs then how come ur eldest son and youngest age difference is 15 yrs.

  • @sk-cs9bl
    @sk-cs9bl Před 7 měsíci +2

    She is கமலஹாசன் fan

  • @maharaja7880
    @maharaja7880 Před 4 měsíci

    Super amma