Unnalae Vanthaen Ayya || உன்னாலே வந்தேனய்யா

Sdílet
Vložit
  • čas přidán 10. 07. 2020
  • உன்னாலே வந்தேனய்யா - என்னை
    கண்ணாலே நீ பாரையா
    என் தளுக்கும் என் மினுக்கும்
    என் குலுக்கும் என் அழகும்
    சொந்தமே கொள்ளவா சிங்கார ரூபா (உன்னாலே)
    கல்லாக என்னையே நீ மாற்றும் போதிலும்
    கல்லல்ல என் மனம் உல்லாச மல்லிகை
    சல்லாப சுந்தரா பொல்லாத பார்வையால்
    கொல்லாமல் சந்தோஷம் கொண்டாட ஓடிவா (உன்னாலே)
    வாடாத முல்லை நான் சூடாமல் என்னையே
    மண் மீது வீசாதே மாயாவி ராஜனே
    ஆடாத மாமயில் பாடாத பூங்குயில்
    ஆகாமல் அன்போடு காப்பாற்ற ஓடிவா (உன்னாலே)

Komentáře •