மனத்தூய்மை தற்சோதனை

Sdílet
Vložit
  • čas přidán 14. 01. 2020
  • திருமதி அமுதா ராமானுஜம்
    Shrimathi Amutha Ramanujam

Komentáře • 55

  • @basansai4528
    @basansai4528 Před 2 lety

    Amma nandringa Sai Ram 🙏 Om Sai Ram 🙏 valga valamudan 🙏

  • @arivarasiezhumalai3967

    🙏வாழ்க வளமுடன் 🙏 அம்மா ஆழியார் அறிவுத்திருகோவில் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🌼🌸💐🌺

  • @chinnathambichinnathambi1790

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @ranjanesenthilkumar944

    Vazhga valamudan amma 🙏

  • @chandramohan35
    @chandramohan35 Před 3 lety

    Vazha valmudan 🙏🙏🙏

  • @sekarng7021
    @sekarng7021 Před 4 lety +6

    உங்கள் உபதேசம் நெஞ்சை நெகிழ வைத்து வல்லாரை காணச்செய்தீர் தாயே.

  • @sumathishanmugam4326
    @sumathishanmugam4326 Před rokem

    Nandri Amma

  • @user-hd8xi4yv1p
    @user-hd8xi4yv1p Před 4 lety +5

    குரு வாழ்க!
    குருவே துணை!!
    குருவே எல்லாம்!!!
    நல்ல பயனுள்ள தகவலுக்கு
    நன்றி! நன்றி!! நன்றி!!!
    அருட்பேராற்றல் கருணையினால்
    நீங்களும் உங்கள்
    அன்பு குடும்பமும்
    உடல் நலம்
    நீளாயுள்
    நிறை செல்வம்
    உயர் புகழ்
    மெய் ஞானம் ஓங்கி
    வாழ்க வளமுடன்!
    வாழ்க வளமுடன்!
    வாழ்க வளமுடன்!
    வாழ்க வையகம்!
    எல்லா உயிர்களும் இன்புற்று
    வாழ்க! வாழ்க! வாழ்க!
    என்றும் நலமுடன்
    உமையாள்கோபாலகிருஷ்ணன்

  • @purushothaman308
    @purushothaman308 Před 3 lety +1

    L. Purushothaman

  • @muthukrishnanr.-psychologi7486

    மிகவும் அருமையான பதிவு.
    தெளிந்த சிந்தனை ஓட்டம்.
    மெய்ஞானவிளக்கம் நன்றாக உள்ளது.
    நன்றி.
    -மகரிஷி சீடன்-சாதகர்
    [1987 A/N Batch]
    உளவியல் நிபுணர்
    R.MUTHUKRISHNAN.

  • @ramanathant8328
    @ramanathant8328 Před 3 lety

    🙏🙏🙏

  • @suganthikumar5029
    @suganthikumar5029 Před 2 lety

    Excellent amma.

  • @TamilSelvi-zn4ik
    @TamilSelvi-zn4ik Před 3 lety

    வாழ்க வளமுடன் அம்மா சிறப்பான சிந்தனை நன்றி அம்மா

  • @jayavel4248
    @jayavel4248 Před 2 lety

    🙏

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516 Před 3 lety

    அருமையான சிந்தனை விருந்து....
    மனத்தூய்மை தற்சோதனை...
    சூப்பர் மா.. நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் உடல்நலம், மனவளம், பொருளாதார மேன்மை, ஆன்மீகவளம், அருட்தொண்டு ஒங்கி இன்பமாக
    வாழ்கவளமுடன் மா
    வாழ்கவளமுடன் மா

  • @umaselvi2554
    @umaselvi2554 Před 4 lety

    அற்புதமான சிந்தனைஅம்மாவாழ்கவளமுடன்

  • @justrelax5764
    @justrelax5764 Před 4 lety

    என்றும் எப்பொழுதும் போல்
    சிந்தனை தூண்டி சிந்திக்க வைக்கும் சிறப்பான
    ஆனாலும் என்
    அறிவு பசிக்கு
    எளிமையான
    அதே நேரத்தில்
    ஆரோக்கியமான விளக்கஙகள்.
    நன்றி அமுதா அம்மா 👏🏻
    வாழ்க 🙏 இவ்வையகயம்
    வாழ்க 🙏 வளமுடன்.

  • @selvamonipillai6140
    @selvamonipillai6140 Před 4 lety +1

    Vazhga vazhamudan vazhga vazhamudan vazhga vazhamudan

  • @ganapathysomasundaram9722

    அம்மா உங்கள் அருட்பணி என்றென்றும் வாழ்க வளமுடன்

  • @rajandinesh9244
    @rajandinesh9244 Před 4 lety

    வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @yogaram5152
    @yogaram5152 Před 4 lety +3

    அற்புதமான உண்மை அம்மா ! வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ! குரு வாழ்க குருவே துணை!

  • @justrelax5764
    @justrelax5764 Před 4 lety +1

    மனம் மக்கர் பண்ணும்
    பொழுது:
    "எப்பொழுதும் பொறுப்புடன் கூடிய விழிப்புநிலை'- என்ற மகரிஷியின்
    இந்த வார்த்தைகளை
    நினைத்தால்,
    மரத்தில் ஏறும்
    மனக்குரங்கு சட்டென
    அமைதியாக இரங்க ஆரம்பித்து விடுகிறது.
    இது என்னுடைய ஒரு Trick.
    நன்றி 🙏 அமுதா அம்மா.

  • @ramaswamy2383
    @ramaswamy2383 Před 3 lety

    S.N.RAMASWAMY RAJHA GOBICHETTIPALAYAM. AHA.WHAT A BEAUTIFUL EXPLANATIONS BY OUR SMAMIJI AND YOUR GOOD PRESENTATIONS OF EACH CHARACTER OF OUR HUMAN BEINGS.

  • @swaminathank8823
    @swaminathank8823 Před 3 lety

    Super👌 Vazgavalmudan amma 🙏🙏

  • @kanagasundaresan5355
    @kanagasundaresan5355 Před 3 lety

    அழகான speech | மனம் நிறைந்துள்ளது Madam

  • @muthukrishnanr.-psychologi7486

    சாஸ்திரங்களில் கடவுளைப்பற்றி இரண்டு கருத்துக்கள் உள்ளன. ஒன்று சகுணம், மற்றொன்று நிர்குணம். சகுணக் கடவுளைப் பற்றியகருத்து என்னவென்றால், அவர் எங்கும் நிறைந்தவர், எல்லாவற்றையும் படைத்தவர், காப்பவர், அழிப்பவர், அண்டசராசரங்களின் நிலையான தந்தையும் தாயும் அவரே, நம்மிலிருந்தும் மற்ற உயிர்களிலிருந்தும் அவர் எப்போதும் வேறுபட்டவர். அவரை நெருங்குவதும் அவரில் வாழ்வதும் தான் முக்தி.
    நிர்க்குணக் கடவுளைப்பற்றியகருத்துக்கள் அடுத்து வருகின்றன. சகுணக் கடவுளை விளக்கிய குணநலன்கள் எல்லாம் உண்மைக்குப் புறம்பானவை என்றும், பொருளற்றவை என்றும், இங்கே விலக்கப் படுகின்றன. அவர் உருவம் அற்றவர், எங்கும் நிறைந்தவர், அறிபவர் என்று அவரைக்கூற முடியாது. ஏனென்றால் அறிதல், அறிவு என்பவையெல்லாம் மனித மனத்தில் மட்டுமே நிகழக் கூடியவை. சிந்திப்பவர் என்று அவரைக் கூற முடியாது.ஏனென்றால் சிந்திப்பது பலவீனர்களின் வழி. அவரை ஆராய்பவர் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அது பலவீனத்தின் அடையாளம். படைப்பவர் என்று அவரைக் கூற முடியாது. ஏனென்றால் கட்டுண்டு இருப்பவர்கள் தாம் படைப்பார்கள். அவருக்கு என்ன தளை இருக்கிறது? ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக மட்டுமே ஒருவர் செயல் புரிய வேண்டும். அவருக்கு என்ன ஆசை இருக்கிறது? சில தேவைகளைத் தீர்த்துக்கொள்வதற்காகத் தான் உழைக்க வேண்டும், அவருக்கு என்ன தேவை இருக்கிறது?
    வேதங்களில் கடவுளைக் குறிப்பிடுவதற்கு அவன்” என்ற சொல் பயன்படுத்த வில்லை. அது” என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஏனெனில் ”அவன்” என்ற சொல் கடவுளை ஆண் என்று காட்டும். எனவே பால்வேற்றுமை இல்லாத ”அது” என்றும் சொல் பயன்படுத்தப்படுகிறது. ”அது” என்பதே உபதேசிக்கப் படுகிறது. இந்த நெறி அத்வைதம்.
    இந்த நிர்க்குணப்பொருளுடன் நமது தொடர்பு என்ன?நாமே அவர். அவரும் நாமும் ஒன்றே. நாம் ஒவ்வொருவரும் குணமற்ற, எல்லா உயிர்களின் அடிப்படையாக இருக்கின்ற அந்த ஒன்றின் வெளிப்பாடே. அந்த எல்லையற்ற, நிர்க்குணப் பொருளிலிருந்து நம்மை வேறாக நினைப்பதால் தான் நாம் துன்பப்படுகிறோம். ஆச்சரியமான அந்த நிர்க்குணப்பொருளுடன் நாம் ஒன்றுபட்டவர்கள் என்பதை அறிவதில் தான் முக்தி இருக்கிறது. இது நமது சாஸ்திரங்களில் காணப்படுகின்ற கடவுள் பற்றிய சுருக்கமான இரண்டு கருத்துக்களாகும்.
    இங்கே சில விஷயங்களைச்சொல்ல வேண்டும். நிர்க்குணக் கடவுள் கருத்தின் மூலம் தான், உங்களால் ஏதாவது நன்னெறிக்கோட்பாட்டினை உருவாக்க முடியும். பிறரையும் உங்களைப்போல் நேசியுங்கள். அதாவது மற்ற மற்றமனிதர்களையும் உங்களைப்போல் நேசியுங்கள்” என்று ஒவ்வொரு நாட்டிலும் மிகப் பழங்காலத்திலிருந்தே போதிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலோ எல்லா உயிர்களையும் உங்களைப்போல் நேசியுங்கள், என்று உபதேசிக்கப்படுகிறது. மனிதர்கள், மிருகங்கள், என்று நாம் வேறுபாடு பார்ப்பது கிடையாது. ஆனால் நம்மைப்போல் பிறரையும் நேசிப்பது ஏன் நல்லது என்பதற்கான காரணத்தை யாரும் சொல்லவில்லை, யாருக்கும் தெரியவும் இல்லை. அந்தக் காரணம் நிர்க்குணக் கடவுள் கொள்கையில் உள்ளது. இந்த உலகம் முழுவதும் ஒன்று என்பதை நீங்கள் அறியும்போது, அதனைத் தெளிவாகப் புரிந்து கொள்வீர்கள்- பிரபஞ்சத்தில் ஓர் ஒருமை உள்ளது- எல்லா உயிர்களும் ஒன்றாக இணைக்கப் பட்டுள்ளன.பிறரைத் துன்புறுத்தும் போது என்னையே நான் துன்பறுத்திக்கொள்கிறேன். யாரிடமாவது அன்பு செலுத்தினால் என்னிடமே நான் அன்பு செலுத்துகிறேன். பிறரை ஏன் துன்புறுத்தக்கூடாதுஎன்பதை இப்போது நாம் அறிந்து கொள்கிறோம். எனவே நன்னெறிக்கான காரணத்தை இந்த நிர்க்குணக் கடவுள் கருத்திலிருந்து மட்டுமே நாம் பெற முடியும்.
    சுவாமி விவேகானந்தர்

  • @vasukivenkatachalam4008

    வாழ்க வளமுடன்.நன்றி அம்மா.

  • @velpandiyan6452
    @velpandiyan6452 Před 4 lety

    அருமை வாழ்க வளமுடன்!! தாயே

  • @vijayavarshan4860
    @vijayavarshan4860 Před 3 lety

    Vaazgha valamudan
    Mikka nanri amma

  • @ponnammal3372
    @ponnammal3372 Před 4 lety

    அருமை அருமை வாழ்க வளமுடன் குருவே துணை 👍👍👍

  • @MrDineshkumarb
    @MrDineshkumarb Před 4 lety

    வாழ்க வளமுடன் அம்மா 🙏

  • @menakaramasamy8936
    @menakaramasamy8936 Před 3 lety

    Speech super Amutha ma... Lot of insights...

  • @velpandiyan6452
    @velpandiyan6452 Před 3 lety

    Vazhga valamudan!! Amma

  • @tamizhselvi7111
    @tamizhselvi7111 Před 4 lety

    அருமை அம்மா வாழ்க வளமுடன்

  • @v.saralav.sarala8333
    @v.saralav.sarala8333 Před 4 lety

    Vazhga valamudan amma

  • @nagammalkumarasamy5123

    Vaazha Valamudan. Amma

  • @muthusamy4923
    @muthusamy4923 Před 4 lety

    Vazhga valamudan

  • @venkatraman4588
    @venkatraman4588 Před 3 lety

    Vaazhga Valamudan ma

  • @theanvalli7624
    @theanvalli7624 Před 4 lety +1

    Excellent speech,ma,valgavalamudan

  • @umas.p.a295
    @umas.p.a295 Před 4 lety

    Vaazhga valamudan

  • @pavithragh8032
    @pavithragh8032 Před 4 lety

    Vazgha valamudan maa

  • @aruransiva1873
    @aruransiva1873 Před 4 lety

    Good.Thanks

  • @MM-rq7cu
    @MM-rq7cu Před 4 lety

    Valzgavalamudan

  • @sriprabhakumaran1663
    @sriprabhakumaran1663 Před 4 lety

    valzga valamudan

  • @banumathisekar7771
    @banumathisekar7771 Před 4 lety

    Vazhga valamudan ma

  • @sparrowchannel6027
    @sparrowchannel6027 Před 4 lety

    நல்ல உச்சரிப்பு

  • @SivaKumar-hw1ek
    @SivaKumar-hw1ek Před 2 lety

    Amma how can I meet you.. where I can see you

  • @Arun-ul4ii
    @Arun-ul4ii Před 4 lety +1

    மூலாதார தவத்தில் மனம் குவிக்குமிடம்
    1. அசுவினி முத்திரையின் போது இருக்கம் உனரும் இடமா...
    அல்லது 2.தன்டு வடம் முடியும் இடமா....
    இதில் எந்த இடம் சரியான இடம்..

  • @dayalans9022
    @dayalans9022 Před 4 lety +1

    இந்த மையம் எங்கு இருக்கிறது?

    • @sivaravichandran3684
      @sivaravichandran3684 Před 4 lety +1

      POLLACHI

    • @nagahegde930
      @nagahegde930 Před 4 lety

      Just type in CZcams vazhga valamudan or vethathiri Mahareshi’s location or google it for this link vethathiri .org ..இந்த மையம் ஆழியாறு என்ற இடத்தில் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை போபும் வழியில் உள்ளது..

  • @saravanankandasamy5482

    தயவுசெய்து ஒலியை அதிகப் படுத்துங்கள் நன்றி

  • @echaiyaalvazharnthavethamv5273

    சிரிக்காமல் பேசினால் நன்று