Everyone celebrating paati but take a moment to appreciate thoufiq, he has patiently taught tik tok to paati, and always lets her take the limelight...such a sweet perandi!!😍
Sonnaa yarum namba matteenga, ivnga ennoda 5 th std class miss in 95 - 96 in kattur, Komarapalayam,Namakkal district. I am sooooooo proud of her old student 🥰🥰🥰 .
She is not like aged .she proved age just a number .she very active and she is very in her heart I love you beauti ma❤️❤️❤️❤️❤️❤️ I wish you should get soon in cenima
சூப்பர் சூப்பர் சூப்பர் பாட்டி உங்க திறமைக்கும் உங்க பேரன் உழைப்புக்கும் இந்த மேடை ஒரு சின்ன முதல் படி தான் உங்க பயணம் இன்னும் சிறப்பாக அடுதெடுத்து போக என் வாழ்த்துக்கள் 👏👏👏👏
Wow! We can see the beautiful bond between patti and thoufig.... Really appreciate the efforts u both put in. God bless your family. The spotiveness of paatti is simply amazing. Keep rocking guys! Waiting to see u both on big screen.
So proud of u Thoufiq ... And especially paati.... I’m totally awestruck.... It’s a wowzer moment in ur life .... keep up the spirit and reach heights in big screen
கொஞ்ச நாளா தான் உங்களுடைய சேனல் பார்த்துட்டு வரேன்... அதுக்குள்ள உங்க ரெண்டு பேரோட நடிப்புக்கு நான் அடிமை ஆகிவிட்டேன் ❤😊 தங்கள் இருவரையும் சின்னத்திரையில் பார்த்து ரசித்தது மிகவும் சந்தோஷம்....💐❤🤗 வெகுவிரைவில் வெள்ளித்திரையில் சந்திப்போம்🤝💐
அன்புடையீர்!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், பிலாக்குகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்.. தாய்த்தமிழ் நமக்குக் கண்கள் என்பதையும் பிறமொழிகள் தொலைநோக்கிகள் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.google.com/search?q=language+wise+internet+adoption+in+india ௪) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௫) speakt.com/top-10-languages-used-internet/ ௬) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில்/கைபேசியில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இடுங்கள். இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் , குறைந்தது இரண்டு பூட்டியூப் காணொளிகளிலும் கட்டாயம் *பகிர்ந்திடுங்கள்*. பலரும் இதைப்படித்து தமிழ் வளர்ச்சியில் பங்குபெறுவார்கள் என நம்புவோம். பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . #தமிங்கிலம்தவிர் #தமிழெழுதிநிமிர் #தமிழிலேயேபகிர் #தமிழல்லவாஉயிர் #எதிர்ப்போரெனக்குமயிர்!!!! #வாழ்க #தமிழ் . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: லபமபதூஊதசநைஐஐநமபூஊ
Kudos to grand son for motivating patti women are great power they just need that extra support and care crossing 1.5 million for Enjoyenjaami ❤️❤️❤️❤️all ur hardwork effort will surely be blessed by God ❤️❤️❤️❤️❤️
❤️❤️❤️👍👍👍❤️❤️❤️ அழகும் நடிப்பும் முதுமையிலும் இளமையுணர்வுடன் வாழும் பாட்டிக்கு வாழ்த்துக்கள் வயது முன்னேற்றத்திற்கு தடையில்லை தட்டும் கதவுகள் திறக்க கொட்டும் நடிப்பில் மனம் மறக்க வயது வெறும் நெம்பர் என சாதிக்கும் பாட்டிக்கு வாழ்த்துக்கள்❤️❤️❤️👍👍👍❤️❤️❤️
வயதினிலே யாரும் மதிக்க மாட்டாங்க இந்த காலத்தில் ஆனால்அவங்களுடைய உணர்வுகளுக்குமரியாதை குடுத்துஉயர்த்திய பேரனுக்கு நன்றி நன்றி 🙏🙏🙏
யார் உன்னை கீழ்த்தரமாக பேசினாலும்... நீ அடைய வேண்டியதில் கவனம் செலுத்து..... வாழ்க்கை உன்னுடையது அதற்கு நீ தான் எஜமான்.... 👍👍
பேரனின் உழைப்பு, பாட்டியிடம் பிரதிபலிக்கிறது.... நீங்கள் இருவரும் வெற்றிமேல் வெற்றிபெற வாழ்த்துக்கள்
இவங்களை பாட்டி னு சொல்ல என்னால முடியாது. என்னா இவங்க என்னோட ஆசிரியை. We love you teacher.
Evaga teacher ah
teacher ah
Really?
@@sangeetha3191 may be it's true. See another comment below, they also said, she was his 5std teacher
Super. You are lucky to have this teacher 🤝
பேரனுக்கு கெடச்ச பொக்கிஷம் அழகான பாட்டி.... love u patti.. 😘😘😘😘
Yes
4:07 Enna Movie Bgm idhu...Any Idea??
@@subhasharah891 yaar indha saalaiyoram from Thalaiva Gv music
yg
@@subhasharah891 meesaya murukku adiye sakkara katti song bgm
வாழ்த்துகள் பாட்டி மா.. நீங்க இன்னும் மென்மேலும் வளரனும்.. நீண்ட ஆயுளோடும், ஆரோக்கியத்தோடும் இருக்கனும்.. வாழ்க வளமுடன் பாட்டி மா..💐☺️
Hi
Mam,indha patti name Enna?
0hkhklknb
0uui
அருமையான பாட்டி அழகான பேரன் அற்புதமான பதிவுகள் வாழ்த்துகள்
பாட்டியின் அருமை பாட்டி இல்லாதவர்களுக்குத்தான் தெரியும் 😭😭😭😭😭
ஆமா😢😢
Right
Really bro😊☹️
Correct bro 😭
Correct bro
Everyone celebrating paati but take a moment to appreciate thoufiq, he has patiently taught tik tok to paati, and always lets her take the limelight...such a sweet perandi!!😍
Correct yellaarukkume indha Madhuri paatti irukkaanga aana ipdi peran kidaikkuradhu kashtum
yes we love you all ....
Who noticed poornima Ravi
Me
Me too
I noticed
மிக்க மகிழ்ச்சி.....வாழ்த்துக்கள் பாட்டி வெள்ளித்திரையிலும் நீங்கள் வெற்றி பெறுவதற்கு .........
Nice 👍
czcams.com/users/shortsw9PONPXkt30?feature=share
Nice
@@srinivasannice9390 வல
2 பேரும் சூப்பரா பண்றீங்க.... பாட்டிக்கு கிடைச்ச பொக்கிஷம் பேரன். பேரனுக்கு கிடைச்ச பொக்கிஷம் பாட்டி....💐
நிச்சயமாக உண்மையான கருத்து
இந்த அழகு அம்மாவுக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுங்கள் 😍
ஏன் இப்படி பொய் சொல்கிறீர்கள். அவர் ஒரு அழகு என்று. உங்களுக்கே இது கொஞ்சம் ஓவர் என்று.
இவர் சினிமா வருவதற்க்கு வாழ்த்துக் கள் இவருடன் இவர பேரனும் நடித்தால் நன்றாக இருக்கும்✌️✌️
Yes....Age is just an number....😏....Hardworker Paatii.....❤️❤️
Thanks ❤️
@@thoufiq247 😇
@@thoufiq247 very nice super ❤️👍👍
Yes really
Yes✌👍👌👌
Poornima Ravi ❤️😘😘😘😘😘😘😘
😁😄💚👌👌🤘👍
Sonnaa yarum namba matteenga, ivnga ennoda 5 th std class miss in 95 - 96 in kattur, Komarapalayam,Namakkal district. I am sooooooo proud of her old student 🥰🥰🥰 .
😳😳😳😳😳
Paati teacher ah😄😄
Crt ga
Super
Wow
200 years neenga irukanum unga Chella peran kooda serndhu neenga oru movie pannanum...... En manamarndha vazhuthukal paati love you so much
Paati fans like here❤️ Paati😘😘😘😘
73 agelayum ivlo active ah irukinga...ongala paatha ivlo age aana maathiri therila....super paattima
73 age aa?
Yes ues
She doesnt sound or look 73 at all! God bless you Paattima
An example of how tik tok can be used in a nicer way 🤩🤩🤩🤩🤩🤩
She is not like aged .she proved age just a number .she very active and she is very in her heart I love you beauti ma❤️❤️❤️❤️❤️❤️ I wish you should get soon in cenima
3:41 poornima
Poornima 9th
Poornima akka anchor ha irukanga 😅🥳
Y'all I see that
S
S
Indha show ippo nadakutha
@@suruthi5494 illa bro before lockdown
I love you பாட்டி ❤❤❤ரெண்டு பேரும் இன்று போல் என்றும் சந்தோஷமா வாழ வாழ்த்துக்கள் 👍👍👍👍❤❤❤❤❤
Beauty hero,
Aunty hero,
பாட்டி ஹீரோ.
Congratulations 💐💐💐💐💐
Arathii....😍
Great achievement hatts of both of you 😃😃
Paatti voice sema 😍
araathi fans attendance
No one can say u re old granny u re cute lovable youthful role model and inspiration to all
Semma bro.... God bless you both of you ❤️☺️❤️☺️❤️❤️❤️
Thanks ❤️
இந்தமாதிரி பாட்டி எள்ளாருக்கும் கிடைச்சா எள்ளாரும் சாதிக்கலாம்... ஐ லவ் யூ... பாட்டிமா... ❤❤❤❤
But intha maathiri peran kidaikanume 😅😅
Poornima akka... Very happy to see u in this stage ka... Well deserved person .. Achieve more and more akka❤
awesome brother...Congrats🤗...You both have bright future💐
சூப்பர் சூப்பர் சூப்பர் பாட்டி உங்க திறமைக்கும் உங்க பேரன் உழைப்புக்கும் இந்த மேடை ஒரு சின்ன முதல் படி தான் உங்க பயணம் இன்னும் சிறப்பாக அடுதெடுத்து போக என் வாழ்த்துக்கள் 👏👏👏👏
Wow! We can see the beautiful bond between patti and thoufig.... Really appreciate the efforts u both put in. God bless your family. The spotiveness of paatti is simply amazing. Keep rocking guys! Waiting to see u both on big screen.
Thoufiq Brother it is a blessing to hv a grandma and to hv this beautiful love is above all 😍 I simply adore u n paati very much lots of love 💕
Thoufiq semma cute ah irukinga love you paati keep rocking 😍
Video end varaikum I got goosebumps so proud of you paatima and handsome guy ❤️ finally you made it 👌keep rocking 🤝❤️❤️❤️
Actually I'm from Telangana even though I don't understand the language I really love a lot thier videos
sUpEr u r don't know language but u r like their
உண்மையான அன்பு கிடைத்தால் எல்லோரும் சாதனையாளர்கள் தான்
Luv u patti maa cuteness overloaded
Enakku indha ammachi Yoda voice romba pidichiriku👍🏻👍🏻❤️❤️💜❤️ first time kekuren...😘😘😘
Me too
May God bless you paati❤️..and you are very lucky to have a grandson like this...all the best👍
All the best for your cinema ventures grandma...❤️
வாழ்த்துக்கள் பாட்டி மற்றும் அண்ணா
Cangratulation to paati maa n Thoufiq... all the best, may god bless both of you 🥰
So proud of u Thoufiq ... And especially paati.... I’m totally awestruck.... It’s a wowzer moment in ur life .... keep up the spirit and reach heights in big screen
😘😘😘😘😘❤️❤️❤️❤️ என் பாட்டிய எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களேலையும் ரொம்ப பிடிக்கும் so quite ❤️❤️❤️👍👍👍
Patti is semmma power suppeerrrr congratulations Patti stay blessed both of you guys 😘😘😘😘😘😘😍😍😘😘💕💕😍😍😍😘😘🧡🧡❤❤❤❣️❣️❣️❣️♥♥♥💕💕💖💖💖💖😍😍💕💕😘
Thanks ❤️
Awwww annna😍soo happiee to see this.... Big fan of paati ma😘
Aarthi akka love you 😁 very happy to see you in the television love you 😘
சாதனைக்கு வயது ஒரு தடையல்ல . அம்மா நீங்கள் ஒரு ஆசிரியர் என்றதும் மிக்க மகிழ்ச்சி.
Vera level Patti performance 👌
Congratulations Patti and thoufiq brother ku 👏👏🥳🎉
I will support forever 🥰
From Sri Lanka ❤️
True age is just a number. Do more nice good job god bless you and your family members 🙏 ....... Mass
Aarathi akka is there........ I can, t accept this💫💞... Lovr u patti ma💞
Congrats pa irandu perukum 💐🥰love u pattima...ungala parthu intha ageleyum energy ah irukkalamnu kathukalam pola...😍😘😘🥰💜
Super cute
Patti your super sema ❤ you patti
Thoufiq anna and paati... Super... Way to go... Congrats
Very gifted bro you are to have a grandmother like her 😍😍😍🔥🔥
Cute paati and peran😍😍😍😍😍
All the best Patti and anna I love you
Ivanga 50kids ah irukum athunala than ivalo freeya irukanga ipo60-80 kids ullavanga vaipu illa itha friendly type hu
I miss my grandmother 😭
கொஞ்ச நாளா தான் உங்களுடைய சேனல் பார்த்துட்டு வரேன்...
அதுக்குள்ள உங்க ரெண்டு பேரோட நடிப்புக்கு நான் அடிமை ஆகிவிட்டேன் ❤😊
தங்கள் இருவரையும் சின்னத்திரையில் பார்த்து ரசித்தது மிகவும் சந்தோஷம்....💐❤🤗
வெகுவிரைவில் வெள்ளித்திரையில் சந்திப்போம்🤝💐
Paatimma voice m ketutom...😍😍😍energetic ah iruku bro unga 2 perayum pakurapo hpy ah..🥰👍paatimma Ku vanakkangal..🙏🙏🙏❤️❤️❤️❤️ungaluku god bless you..👍👍👍❤️❤️2 perukkum manamarndha vazhthukal...👍👍👍❤️❤️❤️❤️keep rocking...👍👍👍
Super, God bless you with happiness ever and ever 😍
Super 🌟 മമ്മൂട്ടിയുടെ പ്രായം ചെറിയ വ്യത്യാസം മാത്രം😇🤫🙄😳😝. മലയാളികള് like 👍💪
Oru malayalam comment thappi vanna njn
Vera level pattiii❤️❤️😘❤️... always keep rocking 😍😍🔥🔥🔥😘😘😘
Ennadaaa innum paattimava tv show la kanom nu parthaeen 😀😀vanthutanga👍👍👍 super paatimaa😘😘
அன்புடையீர்!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்..
.
ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
.
காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், பிலாக்குகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
.
மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
.
விழித்திடுங்கள் தமிழர்களே!!..
.
[..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்.. தாய்த்தமிழ் நமக்குக் கண்கள் என்பதையும் பிறமொழிகள் தொலைநோக்கிகள் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்..]
.
மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
.
யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
.
பார்க்க:-
௧) www.internetworldstats.com/stats7.htm
௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
௩) www.google.com/search?q=language+wise+internet+adoption+in+india
௪) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
௫) speakt.com/top-10-languages-used-internet/
௬) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
.
திறன்பேசில்/கைபேசியில் எழுத:-
ஆன்டிராய்ட்:-
௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
.
ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
௪) tinyurl.com/yxjh9krc
௫) tinyurl.com/yycn4n9w
.
கணினியில் எழுத:-
உலாவி வாயிலாக:-
௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
௨) wk.w3tamil.com/tamil99/index.html
.
மைக்ரோசாப்ட் வின்டோசு:-
௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai
.
லினக்சு:-
௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
௫) indiclabs.in/products/writer/
௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
.
குரல்வழி எழுத:-
tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
.
பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
.
இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இடுங்கள். இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் , குறைந்தது இரண்டு பூட்டியூப் காணொளிகளிலும் கட்டாயம் *பகிர்ந்திடுங்கள்*. பலரும் இதைப்படித்து தமிழ் வளர்ச்சியில் பங்குபெறுவார்கள் என நம்புவோம். பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
.
#தமிங்கிலம்தவிர்
#தமிழெழுதிநிமிர்
#தமிழிலேயேபகிர்
#தமிழல்லவாஉயிர்
#எதிர்ப்போரெனக்குமயிர்!!!!
#வாழ்க #தமிழ்
.
நன்றி.
தாசெ,
நாகர்கோவில் ::::::: லபமபதூஊதசநைஐஐநமபூஊ
👌.. All the best for u both😍
Paati vera lvl 🤩🤩 age patthi think panravangaluku neenga oru roll model paati 🤗 just rock it paati 🥳🥳🥳🥳🥳our support always for u 🥰😍😍
Congrats Patti .I already guess that both of you oneday come to big screen this is a gift for your hardworking . really superb Patti.
அருமை பாட்டி வாழ்த்துகள் 👍💪👏👏👏🙏
💓💓 really amazing actor's you are both ❤️❤️ all the best grand ma, keep rocking 💗💗💗💗
we are paati fans
Congratulations dear Anna and Paatti❤️
Such a wonderful grandma & grandson... Keep continue...
All our fav paati and peran... 🎉🥳😍congrats paati
Congratulations Super grandma and Thoufiq👌
Kudos to grand son for motivating patti women are great power they just need that extra support and care crossing 1.5 million for Enjoyenjaami ❤️❤️❤️❤️all ur hardwork effort will surely be blessed by God ❤️❤️❤️❤️❤️
Pt
l
Love u paatii love you so so much.......god bless you and your family......Anna u r so cute.....
God bless u both
Congrats🥳🥳🥳👏👏👏 PATIMA 😘😘😘
Wow I'm very happy for u both. Love u both. Love and support from Sri Lanka 🇱🇰
Same to you Bro
yes we support you ...and you family everyone has good sense of actions. amazing
God bless u bro,happy to see having succeeds in life ,have more
Congratulations.... Syabas to your team..
Congrats u both ❤💐
Super paati and Anna . All the best
I like patti and anna 💝💝 💝
வாழ்த்துக்கள் பாட்டிமா !! விரைவில் உங்களையும் உங்கள் பேரனையும் வெள்ளி திரையில் காண ஆவலாக உள்ளோம்
Costumes..efforts... Expressions..Superb paati.. way to go.. Stay Blessed
Super sema mass
Vazhthukkal thoufik and patti.waiting for your new movie .😎😎😎 And congrats thoufik.
Hartoff to you....
Anna patti and u both of u superb superb superb superb.. keep rocking ❤️❤️❤️❤️❤️❤️❤️🎉🎉🔥🔥
Poornima Ravi akka ⚫
Patti u are really great 👏👏👏
Hpy to see this luv both of u😍
❤️❤️❤️👍👍👍❤️❤️❤️
அழகும்
நடிப்பும்
முதுமையிலும்
இளமையுணர்வுடன்
வாழும் பாட்டிக்கு
வாழ்த்துக்கள்
வயது முன்னேற்றத்திற்கு தடையில்லை
தட்டும் கதவுகள்
திறக்க
கொட்டும் நடிப்பில்
மனம் மறக்க
வயது வெறும் நெம்பர்
என
சாதிக்கும் பாட்டிக்கு
வாழ்த்துக்கள்❤️❤️❤️👍👍👍❤️❤️❤️