Comprise Decree - யை கட்டாயமாக சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டுமா?

Sdílet
Vložit
  • čas přidán 20. 05. 2024
  • சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
    t.me/+jQEQ39921oIxMzVl
    தொடர்புக்கு :-
    (நேரடியாக சந்திக்க விரும்புவோர் மட்டும் தொடர்பு கொள்ளவும். போனில் ஆலோசனை வழங்கப்பட மாட்டாது)
    .......................................................
    ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
    செல் - 8870009240, 9360314094
    ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
    செல் - 7299703493
    சி. அர்ச்சனாதேவி, அட்வகேட் செல் - 9597813018
    Office Address :
    15/87 arasalwar kovil keela street
    Opp of court
    Srivaikundam
    Thoothukudi District - 628601
    337, abdhul Rahman Mudhalali Nagar
    V. M chathram
    Tiruchendur Main Road
    Tirunelveli
    8/30, Ground floor
    old Bangaru colony 2nd Street
    West k k nagar chennai-600078
    ...........................................................................
    #partitionsuit
    #partitionact
    #partitiontamil
    #limitationact1963tamil
    #tamiljudgement
    #selfaquairedproperty
    #civilsuit
    #specificreliefact
    #declarationsuit
    #transferofpropertyact
    #saledeed
    #registrationact
    #legalpossession
    #patta
    #pattatamil
    #permissivepossession
    #adversepossessiontamil
    #pattanametransfer
    #pattachange
    #ancestralproperty
    #hindusuccessionacttamil
    #ancestralproperty
    #hindujointfamilyproperty
    #jointfamily
    #jointfamilyproperty
    #commonproperty
    #kartha
    #karthatamil
    #civilsuit
    #transferofpropertyact
    #saledeed
    #hindumarriageact
    #divorce
    #divorcepetition
    #childcustody
    #domesticviolenceact
    #dowryprohibitionact
    #indianmarriageact
    #ancestralproperty
    #saledeed
    #registrationact
    #legalpossession
    #patta
    #pattatamil
    #permissivepossession
    #adversepossessiontamil
    #pattanametransfer
    #pattachange
    #declarationsuit
    #transferofpropertyact
    #saledeed
    #hindumarriageact
    #divorce
    #divorcepetition
    #childcustody
    #domesticviolenceact
    #dowryprohibitionact
    #indianmarriageact
    #ancestralproperty
    #saledeed
    #specificreliefact
    #transferofpropertyact
    #saledeed
    #hindumarriageact
    #divorce
    Madras High Court
    Dated - 29.03.2021
    S. A. No - 472/2010
    Nagammal and others Vs Palanisamy @ Kannarasu
    Justice - R. N. Manjula
    Compromise Decree யை ஒரு குடும்ப ஏற்பாடாக (Family Arrangement) கருத வேண்டும். எனவே அதனை பதிவு செய்ய வேண்டும் என்று கட்டாயமில்லை. இதுகுறித்து ஏற்கனவே "Som Dev and Others Vs Rati Ram & Others" என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
    ஏற்கனவே நடந்து முடிந்து Compromise Decree பிறப்பிக்கப்பட்ட வழக்கில் இல்லாத நபருக்கு எதிராக அந்த தீர்ப்பை பயன்படுத்த முடியாது. அந்த தீர்ப்பு அவர்களை கட்டுப்படுத்தாது.
    குடும்ப உறுப்பினர்கள் யாரும் இல்லாத நிலையில், குடும்ப சொந்தங்கள் முன்னிலையில் சமாதானம் நடைபெறாத நிலையில் பெறப்பட்டிருக்கும் Compromise Decree பதிவு செய்யப்பட வேண்டும் என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
    ...........................................................................
    குறிப்பாக இந்த வழக்கில் Compromise Decree கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், ஒரு சொத்து குறித்து Compromise Decree ஒரு உரிமை மூலத்தை வழங்கினால், அந்த சொத்து ரூ. 100/- க்கு மேல் மதிப்புடையதாக இருந்தால் இந்திய பதிவுச் சட்டம் பிரிவு 17 ன் கீழ் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் Bhoop Singh Vs Ram Singh Major And Others ( 1995 - SCC - 5 - 709) என்ற வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு சுட்டிக்காட்டப்பட்டது என்பதை நினைவில் கொள்ளவும்.

Komentáře • 3

  • @nithyasivaram
    @nithyasivaram Před 2 měsíci +1

    அனுபவ பாத்தியம் கோர சாட்சிகள் போதுமா இல்லை ஆவணம் தேவையா

  • @KoVai-KG
    @KoVai-KG Před 2 měsíci

    Boss simple ஆ விளக்கி இருகலாம். ரொம்ப குழபிட்டீங்க.
    Screen play reverse ல இருந்தா தெளிவா இருக்கும்.
    Try பன்னுங்க