Video není dostupné.
Omlouváme se.

எதிர்பாராத சந்திப்பு 🥰|மலைக தாய் | எல்லாம் அவன் செயல் | Voice Of Anushan

Sdílet
Vložit
  • čas přidán 28. 10. 2023

Komentáře • 65

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Před 9 měsíci +16

    கடவுள் தந்த அம்மாவை பாராட்டுங்கள்…
    இயற்கை உங்களை தாலாட்டும்…
    இதுதான் ஈர்ப்பு விதி அனுஷன்…!!
    உங்க தேடலை…
    இயற்கையும் நிறைவேற்றியது!!
    உறவுகளை மதிக்கிற உள்ளங்களை …
    கடவுள் என்றும் ஆசீர்வதிப்பார்…!!🙏🌺🙏
    வாழ்க வளமுடன்!!💐🙏💐

  • @user-sv7bj2cu6j
    @user-sv7bj2cu6j Před 9 měsíci +10

    உங்கள் பணி மிகவும் மகத்தானது தம்பி தொடர்ந்து செய்ய வாழ்த்துக்கள்❤🎉

  • @kishodoha5359
    @kishodoha5359 Před 9 měsíci +9

    அந்த சகோதரி என் அம்மாவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் அன்பு தாயே உமது நோய்கள் அனைத்தையும் அந்த விரைவில் சுகப்படுத்துவானாக நீ என்னை பல ஆண்டுகள் வாழ நான் இந்த இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂

  • @y.suthasuthakaran8355
    @y.suthasuthakaran8355 Před 9 měsíci +5

    சூப்பர் அனுஷன்

  • @annathomas724
    @annathomas724 Před 9 měsíci +5

    தங்கள் பணி தொடர எமது வாழ்த்துக்கள் நன்றி👍💐

  • @razikharis4617
    @razikharis4617 Před 9 měsíci +6

    Super Anushan bro🎉🎉🎉🎉

  • @kishodoha5359
    @kishodoha5359 Před 9 měsíci +6

    வணக்கம் உறவுகளே பிறந்தநாள் கொண்டாடும் மூன்று பிள்ளைகளுக்கும் எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அந்த மூன்று குழந்தைகளையும் எந்த ஒரு நோய் நொடியும் என்று பல நூறு ஆண்டுகள் அந்த இறைவன் என் மண்ணில் வாழ வைப்பானாக நான் அந்த இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂

  • @piruththipriya-fm5vd
    @piruththipriya-fm5vd Před 9 měsíci +5

    Super Super Anushan anna ❤❤❤😍😍😍

  • @user-fs2eg2sd5h
    @user-fs2eg2sd5h Před 9 měsíci +7

    Thank you anushan 🎉🎉❤❤❤❤❤❤❤❤

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Před 9 měsíci +4

    சிஸ்ஸிற்கு முந்திய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்…!! ✌️🍰✌️
    உதவிய உறவுகளுக்கு மிக்க நன்றிகளும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்களும்…!!🎉🍰🎉
    அனைவரும் வாழ்க வளமுடன்…!!💐🙏💐

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 Před 9 měsíci +4

    WOW SUPERB BROTHER VOICE OF ANUSHAN THANKS FOR YOUR VIDEO VERA LEVEAL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY BROTHER THANKS BROTHER KEEPITUP VANAKKAM 🙏🙏🙏🙏🙏

  • @MrRManimaran
    @MrRManimaran Před 9 měsíci +1

    அனுசனின் பணி மகத்தானது.தொடர்ந்து செய்யுங்கள். வாழ்த்துகள்.

  • @thalayasingamsellathurai-oh2kk

    அனுஷன் சூப்பர் ❤❤❤❤

  • @rajahs500
    @rajahs500 Před 9 měsíci +2

    Ammavukku biranthanal valthukal

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 Před 9 měsíci +4

    Hiதம்பி
    நன்றி 👍

  • @user-ub2em6so9b
    @user-ub2em6so9b Před 9 měsíci +2

    உங்கள் பணி முக்கியம் தொடரட்டும் பெற்றோர் ரொம்ப முக்கியம் எம் பொக்கிஷம்

  • @InthuMathy-wc3qj
    @InthuMathy-wc3qj Před 9 měsíci +1

    Super thampi very Nice

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před 9 měsíci +1

    வாருங்கள் இந்தியாவிற்கு சுற்றுலா

  • @ayimanafeef4890
    @ayimanafeef4890 Před 9 měsíci +4

    ❤❤❤❤❤❤🤲🤲👌👌👍👍

  • @parameswarysivasubramaniam649
    @parameswarysivasubramaniam649 Před 9 měsíci +3

    Super ❤❤❤

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q Před 9 měsíci +3

    WOW SUPERB BROTHER VOICE OF ANUSHAN THANKS YOUR VIDEO KEEPITUP.VANAKKAM OAKY ❤❤🙏🙏🙏

  • @santhimayilvahanam6173
    @santhimayilvahanam6173 Před 9 měsíci +2

    Thanku anushan happy birthday amma 💕💕

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw Před 9 měsíci +1

    Congratulations anushan

  • @user-nb2dd9fm3q
    @user-nb2dd9fm3q Před 9 měsíci +4

    Super Anushan❤❤

  • @jeyachadarnchandran5195
    @jeyachadarnchandran5195 Před 9 měsíci +4

    ❤❤❤

  • @muthukaruppan9037
    @muthukaruppan9037 Před 9 měsíci

    Ungal pani menmealum valara valthukkal god bless you

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 Před 9 měsíci

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்👍👌

  • @user-le3uy3gr4b
    @user-le3uy3gr4b Před 9 měsíci

    Sariyana kastama pochu bro ippadi oru Amma kidaikka kuduththu vaikkanum ❤❤❤

  • @user-fw3ee5wc6t
    @user-fw3ee5wc6t Před 9 měsíci +3

    👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽💞💞

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 Před 9 měsíci +3

    🙏🏽🙏🏽🙏🏽

  • @jeyasiva352
    @jeyasiva352 Před 9 měsíci +3

    🙏🙏🙏

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 Před 9 měsíci

    வணக்கம் தம்பி அருமை

  • @user-sw8or7xs6e
    @user-sw8or7xs6e Před 9 měsíci +3

    ❤🙏🙏🙏🙏👍👌

  • @rameshkumarchandrasekaram995

    வாழ்க வளமுடன் றொம்ப நன்றி அனுசன்.

  • @user-cy1it9nr3g
    @user-cy1it9nr3g Před 9 měsíci +3

    👍👍👍👌👌🇱🇰

  • @samsanBanu
    @samsanBanu Před 9 měsíci +1

    வாழ்த்துக்கள் அனுசன் 👍👍👍

  • @anushanothanarajah2736
    @anushanothanarajah2736 Před 9 měsíci +1

    Super anushan god bless you ❤❤❤❤

  • @Krvlog22
    @Krvlog22 Před 9 měsíci

    அருமை தம்பி 🇸🇦✌️🇱🇰

  • @premamari7403
    @premamari7403 Před 9 měsíci

    VALTHUGAL NANPA

  • @sivalingam6729
    @sivalingam6729 Před 9 měsíci +2

    உங்களின் பணி தொடரட்டும்

  • @SanchuSanchu-vw9dv
    @SanchuSanchu-vw9dv Před 2 měsíci

    நன்றி அண்ணா

  • @vinsonponkalan7363
    @vinsonponkalan7363 Před 4 měsíci

    ❤ இந்த குடும்பத்தினருக்கும் உதவி செய்த ❤ உள்ளங்களுக்கும் இறைவன் ஆசி❤ தொடர்ந்து கிடைக்க பிராத்திப்போம்❤

  • @user-yj1dw3zz7b
    @user-yj1dw3zz7b Před 9 měsíci

    Gread God bless you 🙏❤

  • @rajkumar-tv6rv
    @rajkumar-tv6rv Před měsícem

    Super❤❤❤

  • @anussiya5112
    @anussiya5112 Před 9 měsíci

    Great 👍

  • @amayababy9194
    @amayababy9194 Před 9 měsíci +1

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  • @user-dm2hj6pg9k
    @user-dm2hj6pg9k Před 9 měsíci

    Semma anna

  • @paramaladeviparamaladevi5638
    @paramaladeviparamaladevi5638 Před 9 měsíci +4

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉hi

  • @vigneswaransinnappu3559
    @vigneswaransinnappu3559 Před 9 měsíci +3

    Hi.🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d Před 9 měsíci +2

    🙏

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw Před 9 měsíci

    Whis you happy birthday to you sister God bless you

  • @user-hx8ix2ke6v
    @user-hx8ix2ke6v Před 8 měsíci

    ❤❤❤❤❤

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 Před 9 měsíci +2

    😍😍😍

  • @lakshansiva9374
    @lakshansiva9374 Před 9 měsíci +3

    Nanum eastern university niraya kasdapadura pillaigal niraya per irukanga bro

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 Před 9 měsíci +4

    Good work bro 🎉god bless you amma 🙏 advance happy birthday ❤🎂💐

  • @piriyapiriya8551
    @piriyapiriya8551 Před 9 měsíci

    சந்தோசமா இருக்கு தம்பி

  • @sggowthami5777
    @sggowthami5777 Před 9 měsíci

    🥰🥰🥰🥰🥰❤❤❤❤❤

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 Před 9 měsíci

    God bless bro

  • @user-wi8mf4te3e
    @user-wi8mf4te3e Před 9 měsíci

    Super Anushan 🎉🎉

  • @LakshanMadhusan-vw6gz
    @LakshanMadhusan-vw6gz Před 9 měsíci

    ❤❤❤❤😊😊😊

  • @sinthusinthu3793
    @sinthusinthu3793 Před 9 měsíci

    🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @NavaranjanSomasundaram-sn4kb
    @NavaranjanSomasundaram-sn4kb Před 9 měsíci +3

    Hi anushan

  • @97333464611
    @97333464611 Před 9 měsíci

    வணக்கம் அனுஷன். எப்படி இருக்கிறீர்கள். நேற்று ( 30.10.23 ) இலங்கை நேரம் இரவு 8.30 மணியளவில் உங்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள எடுத்தேன். ஆனால் நீங்கள் எடுக்கவில்லை. அதாவது தன் கண்முன்னே அப்பா தனது தாய்க்கு விஷம் கொடுத்து இறந்த விஷயம் பற்றி பையன் சொன்ன உங்கள் பதிவை பார்த்தேன். அந்தப் பையனுக்கு சாப்பாட்டிற்கு கஷ்டம், படிக்க விருப்பம் ஆனால் வசதியில்லையென்று சொல்கிறார். எனக்கு அந்த பையனுக்கு உதவி செய்ய விருப்பம். அவருக்கு பணம் அனுப்புவதென்றால் உங்களுக்குத்தான் அனுப்ப வேண்டும். எப்படி உங்களுக்கு பணம் அனுப்புவதென்ற விபரத்தை தயவு செய்து அறியத்தாருங்கள். உங்களுடைய வட்சப் இலக்கத்தை தந்தீர்களென்றால் அதன் மூலம் தொடர்பு கொள்வேன். தயவுசெய்து பதில் அனுப்புங்கள். உங்கள் பதிலை எதிர்பார்த்த வண்ணமிருப்பேன். நன்றி🙏🏽🙏🏽🙏🏽

  • @marimathasrathanam9338
    @marimathasrathanam9338 Před 9 měsíci

    ❤❤❤

  • @ilamaran8527
    @ilamaran8527 Před 9 měsíci

    ❤❤❤❤❤