சதுரங்க வேட்டை டைப்பில் ஊர், உலகத்தையே ஏமாற்றிய கிரிக்கெட் வீரர்! நடந்தது என்ன? | PTD
Vložit
- čas přidán 21. 04. 2023
- "நான் பாகிஸ்தானை ஜெயிச்சுட்டேன்!" சதுரங்க வேட்டை டைப்பில் ஊர், உலகத்தையே ஏமாற்றிய கிரிக்கெட் வீரர்! நடந்தது என்ன? | PTD
#mkstalin #rajakannappan #cricket #ipl2023 #ipl
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PTnews
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP,
விடியாத கும்பல் முதல்வரை ஏமாற்றும் அளவுக்கு போனது இவர் பெரிய தில்லாலங்கடி ஆள் இருப்பார்....இது தான் விடியல் போல 😅😅😅
Ithuke ipdi shock aana epdi modi yum nimmiyum kudukum shock parunga appo ithelam jujupi nu teriyum😂😂😂
@@jaiseelan1333 🦢🦢🦢🦢🦢
@@jaiseelan1333 un mooji 🌸da mariye iruku un comment, thelivu 🌸da ye illa😂
@@gunasekaran1683 vada war room sangi engada komiyathakanomnu nenachen vanthuta ullatha sonnal udambu eritha unga kedi kitta solli 15laks poda sollu petrol 60rs vikasollu ithelam unga kedi kudutha vaakuruthi🤩🤩🤩🤩
முதலமைச்சர் அவர்களுக்கு எவ்வளவு ஆளுமை அறிவு ஆற்றல் உள்ளது என்பதை இது குறிக்கிறது
😂😂😂😂😂
😂😂😂😂😂😂😂
adichaanla vibuthi 😄😄😄😄
😂😂
முட்டாள்களை ஏமாற்றிய புத்திசாலி 😂😂
😂
Yes
ஆமாம்
😂
கலைஞர் டிவில கோவில் படம் காமெடி பாத்துட்டு அதை வைத்து கலைஞர் டிவி ஓனர் ஐயே ஏமாத்திட்டான்😅😅😅
😂
இவரை RCB கேப்டனாக niyamikkavum 😂😂😂
🤣
@Half boiled updates 😅😅😅👌
இந்த சுடலையை நினைத்து சிரிக்கவா... இல்லை அழவான்னு தெரியல 😂😢
😭😭😭😭😭😭😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😆😆😆😆😆😆😆😆
Ungalukku enna thonudho adhai seiyungal 😂😂😂
தமிழக மீடியாவுக்கே ஒருத்தவன் டிமிக்கி குடுத்தத பாக்க ரொம்ப பெருமையா இருக்கு.....
ஒரு முதல்வரிடம் அழைத்துச் செல்லும் போது இதைக் கூடவா விசாரிக்காமல் அழைத்துச் செல்வார்கள். இப்படிப்பட்ட முட்டாள்கள் இருக்கும் அவரை நாட்டை காப்பாற்ற முடியாது.
இதைக் கூட சரிபார்க்காமல் முதலமைச்சர் அலுவலகம் எப்படி அவருக்கு அப்பாயின்மென்ட் கொடுத்தது😂😂😂😂😂😂
சுடலை நிலை பரிதாபம்😀😀😀
Correct bro
திருடர்களை மிரள வைத்த பாலே திருடர் என்று உகளை வாழ்த்துகிறேன் 🎉🎉🎉🎉🎉
😂
கால் தான் வேலை செய்ய வில்லை... மூளை பிரதாம்😂
உண்மையில் அவர் மாற்றுத்திறனாளி தானா என்பதையும் விசாரியுங்கள் 😂🤣
திமுக மைண்ட் வாய்ஸ்: எனக்கே விபூதி அடிச்சிட்டல😂😂😂😂😂
உனக்குள்ளும் ஒரு திறமை காரன் ஒளிந்து கொண்டிருக்கிறான் தம்பி
Waste CM😂😂😂😂
Thala neenga vera level
மயக்கமே வந்துவிட்டது எனக்கு என்னங்க டா.....
மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் 😂😂😂😂 இவர் ஏமாற்றுவது ஒன்னும் பெரிய விசியம் இல்லை 🤣🤣🤣🤣😂😂😂😂😂
இவ்வளோ பேர விபூதி அடிச்சி இருக்கான் பாரு வேற லெவல் யா நீ😂. கொஞ்சம் கூட விசாரிக்காமல் முதல்வரிடம் இவரை அழைத்து சென்றது அதிர்ச்சி அளிக்கிறது 😮
முதலமைச்சர் கப்ப பார்த்ததே இல்லையா
இந்த நிலமையுள் தான் தமிழ்நாட்டின் நிலை😂😂😂
🤣🤣🤣 I need this confidence in my life
🤣😂😂😂😂
வல்லவனுக்கு வல்லவன் - ஏய்ப்பதில்!!!😊
I like your confidence man😂
இவர் அரசுப்பணி வேண்டியுள்ளார் எந்த துறை இவருக்கு பிடிக்கும்,,,,,,.
இவனுக்கு அரசியல்ல நல்ல வாய்ப்பு இருக்கு
மூளையில்லாத முதல்வர் 😂😅😅😂
இவருக்கு ஒரு பாராட்டு விழா எடுக்கணும். 😊
நம்மைப் போன்ற மாற்றுத் திறனாளிகள் ஏமாற்றினால் மிகவும் மோசமாக வசைபாட படுவோம். நம்முள் இருந்து சாதிப்பவர்கள் குறித்து பாராட்டுகிறார்கள் இல்லையோ தவறு செய்து விட்டால் மிகவும் தரக்குறைவாக வசை பாடப் படும் தோழர்களை இது போன்ற செயலில் இறங்க வேண்டாம் இதுவே இறுதியாக இருக்கட்டும்.
Are you Dr. Fraud
,,
Annna ungalkulla thirmaiya paarunga ❤
😆
சுடலை என்றைக்குமே வெடிக்காத டம்மி பட்டாசு தான்
கடந்த டிசம்பர் மாதத்தில் உங்கள் செய்தி சேனலில் தான் விளம்பரம் செய்திர்கள் நீங்களும் தான் 💡 வாங்கி உள்ளீர்கள்😂😂
தமிழகத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறேன்.. அடேய் அடேய் சூப்பரப்பு 😄🤣முடியல. அடுத்து தங்களின் திட்டம் எதுவோ 😔
Wheelchair footballdhan. 😂😂😂😂🤣🤣🤣
😊😅😅😅😅😅😅😅
தமிழ்நாடு அறிவு கூர்மையை நினைத்து நா வியக்க 🤣🤣🤣
விளங்கும் 🤣சூப்பர் டா அமைச்சர்
அருமை உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள்
அருமை... தமிழகத்தின் பெறுமை உலகிற்கே தெருகிறதே... சூப்பர்
Good government. Oh my god save tamilnadu
விளையாட்டு துறை அமைச்சர் இதையெல்லாம் கவனிக்க மாட்டாரா???
Cenima pakka neram illai
@@user-ki4go3fe1s avarukkum vibhudhi adichachi doi 😂😂😂
உடல் மட்டும் ஊனம் இல்லை இவனுக்கு, மணமும் ஒரு ஊனம் தான்.
Avara oonam soltra avarukullayum thirma irukum athu paaratu da parathesi
சச்சின் *டிராவிட* ஐ விட நல்ல விளையாடுவாறு போல 😂
Real *சதுரங்க வேட்டை*
நாச்சியப்பன் பாத்ரா கட 🤣🤣🤣🤣🤣
இப்போது தெரிகிறதா இவர் ஒரு பொம்மை முதலமைச்சர்
Vera level.
Kovil movie vadivelu😂
நாச்சியப்பன் பாத்திர கடை 😂😂😂😂😂
குசும்பு டா உனக்கு திமுகவில் உனக்கு ஒரு இடம் உண்டு 👊👊👊
News channel ungalyumtha emathirukan😂😂🤣🤣😂😂😂
அரசியல் திருடர்களைவிட மோசமானவர் இல்லை.
எல்லாத்தையும் மன்னிச்சிடலாம் ஆனா நீ தொப்பிக்கு முத்தம் கொடுத்த பாரு அத மட்டும் மன்னிக்க முடியாது டா டேய்,
Current reaction: Enna enna solluran parunga 😂😂
அது சரி இவன்கூட ஆடின மத்த பிளேயர்கள் எங்க டா 😂😂😂😂
ஆடு மா mind voice : ' யாரு சாமி இவன்..... எனக்கே இவன பாக்கணும் போல இருக்கு ' 🤪
Physically Challenged person trophy oda vantha odane nambiduvingla ya?😂😂😂🤦🤦
எந்த பிளையேரும் இப்படி கப்பை காட்டி ஓவரா லூசு மாதிரி பண்ணமாட்டான்... பாக்கவே கடுப்பா இருக்கு ....
Kadharu 😅
London la adicha cup paru🤣 nama ooru kabadi potiku kudukura mathri
😅
இவனை கைது செய்து ஆயுள் தண்டனை வழங்க வேண்டும்
அப்படி ஒன்னும் பெரிய தப்பு பன்னல
உங்களை தான் ஜெயிலில் போட வேண்டும்
Unnai um un amma um than Jail podanum
அப்படி பார்த்தால் முதலில் கலைஞ்சர் குடும்பத்தை தான் ஜெயில்ல போடணும் 🤣
What were the various TN's intelligent groups doing when the incident happened?
There is no intelligent group or person in tamilnadu.all intelligent have become BAD & CORRUPT 😢😢😢
Stalin mind voice :payapulla nammalaye emathittaan 😂😂
Yow bangam ya🤣🤣🤣🤣
😆
Great sir ❤
அரசியலில் இது எல்லம்
ஷகஷாம் தான் பரயில்லைய்
மீதி 10நபர்கள் எங்க?
Veraaa level daaa.... Neee
Trophy shown to CM and udayanidhi are different. Any fraud action taken on the "World Champion?"
Awesome
Gandhi Babu.....!!! Sadhuranga vettai..
Vinod Babu...!!! chennai vettai.. Per kuda onna irukae 😂😂😂
Correct 💯
😅😅😅😂😂😂 sema CM ye yemathaittangala.. Amaicher kali..
இன்று முதல் மங்குனி அமைச்சர் என்று அன்போடு அழைக்கப்படுவார் சுடலை 😅
I know him very well
He is Good leg spin bowler
Vera level
நீ சாகுற வர இந்த பழி உன்ன விட்டு போகாது
சூப்பர் டூப்பர் ஹிட்
Thathi mudhalvar
நீங்கதானடா 4 மாசம் முன்னடி இந்த பயல பத்தி ஆஹா ஓஹோனு நியூஸ் போட்டு இருக்கிங்க.
2:10 cap ku kiss adikura moment 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Super G
விடியளுக்கே அல்வா
எதை எதையோ ஷேர் செய்யும் நீங்கள் தமிழகத்திற்கு பெருமை தேடி தந்த தமிழனை ஷேர் செய்யலாமே ஃப்ரண்ட்ஸ்...... இப்படி ஒரு குரூப் கிளம்பி இருக்குமே...
டே கோல்டி டயர் நக்கி வினோத் தமிழன் அல்ல.
சூப்பர் தலைவா
Oruthan muttal la iruntha ok...ellaram ma😂😂😂
Tomorrow i am going with space suit...saying...just landed from Mars😂😂...give me government job.
Super
அய்யா ஸ்டாலின் க்கு ஒரு வேண்டுகோள் இவனை துணை முதல்வர் ஆக்கிடுங்க உங்களுக்கு ரொம்ப தேவை படுவான்
இந்த மாதிரி இலட்சணம் உள்ள அதிகாரிகளும் அமைச்சர்களும் நிர்வாகிகளும் இருக்கும் போது "தலைவர்களுக்கான பாதுகாப்பு" என்ன இலட்சணத்தில் இருக்கும்?
தமிழகம் என்ன கதிக்கு ஆகப் போகிறதோ ராகவேந்திரா!!
எல்லா மாற்றுத் திறனாளிகளையும் கேவலப்படுத்துகிற மாதிரி நடந்து கொள்ளாதே. இனியாவது உண்மையாக இருக்க முயற்சி செய். நானும் ஒரு மாற்றுத்திறனாளி தான்.
Sema
ஒரு அமைச்சர், முதலமைச்சர் எதையுமே விசாரிக்காமல் இருந்தார்கள் என்று சொல்லுவது ஆச்சர்யம்.....அதற்கு வாய்ப்புகள் இல்லவே இல்லை... யாரை வேண்டுமானாலும் நம்பி விடலாம்...ஆனால் உங்களைப் போன்று நியூஸ் சேனல் களை நம்பவே கூடாது....
அந்த விளையாட்ட விட இது சூப்பரா இருக்கு
சவுக்கு இவண பத்தி சொல்றது உண்மை
LEGENDU DA😂😂😂😂
Dai ne vera level da
Suppaer anna
Goverment விபூதி அடிச்சிட்டான் 🤣👌🤣🤣🤣
ஆளாளுக்கு Room போட்டு யோசிப்பாங்களோ? தல வேற Level.
அடேங்கப்பா
உதயநிதி சார் கொஞ்சம் உசார இருங்க ஆப்பு செம சார்பா இருக்கு
Look at the way he is talking without any hesitation. Idhu ulaga Maaga nadipu da Saami and this Tamil Nadu governent will believe everything.
😮
Evlo periah muttala irunthurupan stalin 😂
Oh my tamilnadu
பிராடு பையன் ஸ்டாலினையே ஏமாத்திட்டா
Sudalai olunga 😅
ஹரி ஓம் மகா காளி
விளையாட்டு உபகரணங்கள் (நாச்சியப்பன் பாத்திரத்தை😂)
புலிகேசிய புடிச்சுக்கிட்டு பெரிய levela பேசுநிங்களேடா