மகனை கொன்றது ஏன்? CEO தாய் பகீர் வாக்குமூலம்! | CEO mother killed her 4-year-old son!

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • 4 வயது மகனை கொன்று சூட்கேசில் அடைத்து காரில் கொண்டு சென்ற பெண் CEO நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் நடைபெற்ற விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. என்ன நடந்தது? கொலைக்கான காரணம் என்ன? திக் திக் பின்னணி..!
    #bengaluru #goa #BangaloreCEO #BangaloreCEONews #BengaluruNews #suchana #murderplan #suchanaceo #murder #crime #zeetamilnews
    இனி WhatsApp செயலியிலும் உங்கள் ZEE Tamil News
    👉 : whatsapp.com/c...
    Zee Media Corporation Limited (formerly Zee News Ltd.), part of multibillion-dollar Essel Group, is India's one of the largest News networks with 14 news channels.
    Zee Tamil News is the latest offering from Zee Media Corporation umbrella. Zee Tamil News brings you comprehensive and unbiased news coverage on social, political issues along with entertainment programs from Tamil Nadu, India and worldwide.
    For all-inclusive news coverage please follow Zee Tamil News content across all platforms.
    Android Link: bit.ly/3AIMb22
    Apple Link: apple.co/3yEataJ
    #ZeeNewsTamil | #ZeeTamilNews | #TamilNews
    Tamil News | World News | National News
    Download App - bit.ly/3kAPe3Y
    ☛ Visit our website: zeenews.india....
    Subscribe: / zeetamilnews
    Website: www.zeetamilnews.com
    FB : / zeetamilnews
    Twitter : / zeetamilnews
    Sharechat : sharechat.com/...
    Insta : / zeetamilnews
    Telegram - t.me/ZeeTamilNews
    What'sapp Channel : whatsapp.com/c...
    0029Va5XFvI90x2plF9cKY1r

Komentáře • 329

  • @Immauvel25
    @Immauvel25 Před 8 měsíci +1210

    கடவுளே அந்த குழந்தை கடைசி நேரத்தில் எவ்வளவு கஷ்ட பட்டிருக்கும் அந்த குழந்தை. குழந்தையை லைட் அடிச்சாலே நைட்லாம் தூங்காம ஐயோ குழந்தையை அடிச்சேடோமேனு நைட் ல தூக்கம் வராம குழந்தைக்கு முத்தம் குடுத்து sorry சொல்லிட்டே இருப்போம் நெறைய அம்மாக்கள். இந்த சனியன சாகடிக்கணும்.

    • @suganya_maruthupandi
      @suganya_maruthupandi Před 8 měsíci

      True.. My kid ukg padikran homework panrapa tension agi adichdven aprum nyt thungrpala manase kekadhu adhichtomenu konjite kidapen thungra varaikum.... En husband kooda thitvanga ivaluku idhe vela adichitu aprum konja vendidhu nu.... Pulaya adichale manasu keka matiku... Ipdi koonnu potrukale uyir porapa andha pula epdila thidichirukumo paavam

    • @user-ow8fn1kn5i
      @user-ow8fn1kn5i Před 8 měsíci +38

      Nanum appadi than,en paiyana adichala thanga mudiyathu

    • @RevaReva-cm2yg
      @RevaReva-cm2yg Před 8 měsíci +21

      Nanum epditha feel pannuven aprana poi konjiven

    • @camarounnissamaricar1569
      @camarounnissamaricar1569 Před 8 měsíci +17

      பிள்ளைகள அடிக்காதீங்க சகோதர, சகோதரிகள்.
      பேசி திருத்த பாருங்க லூட்டி பண்ணுபவங்களை கேட்க வில்லையா உங்க கடமையை மட்டும் செய்ங்க.

    • @deenabanthug
      @deenabanthug Před 8 měsíci +5

      Correct.ivalae kollanun saniyan

  • @krishnafashionstudio8857
    @krishnafashionstudio8857 Před 7 měsíci +307

    சிறந்த தொழிலதிபராக இருப்பது ஒன்றும் கடினம் இல்லை சிறந்த தாயாக இருப்பதுதான் மிகவும் கடினம்

    • @andril0019
      @andril0019 Před 7 měsíci +1

      Unmai tha! 😢

    • @user-to6cg1mr2n
      @user-to6cg1mr2n Před 7 měsíci +1

      ரெண்டுமே கஸ்டம் தான்

    • @andril0019
      @andril0019 Před 7 měsíci +1

      @@user-to6cg1mr2n na tholil athibar kedayathu. Ana oru periya velaila iruken. Enaku en Vela Koda avlo kashtam ila. Ana oru new mom. Athu tha lifelaye kashtamana oru velaya theriyuthu. Pregnancy time mathiri en life la na low a feel pana days ila. Amma va day n night pakurathum life long responsibility eduthukirathum tha enaku romba kashtama iruku. Enala mudiyuma nu Koda bayama iruku.

    • @user-to6cg1mr2n
      @user-to6cg1mr2n Před 7 měsíci +1

      @@andril0019 பாத்திங்களா. கஷ்டப்பட்டு தாயா ஆன உங்களால இன்னும் தொழிலதிபர் ஆக முடியல. அப்போ அது இன்னும் கஷ்டம் போல

    • @getlook4641
      @getlook4641 Před 7 měsíci

      Unmai 100%

  • @aaronamirtharajan7765
    @aaronamirtharajan7765 Před 8 měsíci +150

    மரண தண்டனை வழங்குங்கள் குழந்தைகள் மீதான குற்றம் புரிபவற்கு கருணை காட்ட வேண்டாம்

  • @paranormaltalks722
    @paranormaltalks722 Před 8 měsíci +195

    மரண தண்டனை கொடுக்க வேண்டும்

  • @dharmeshdharmesh3031
    @dharmeshdharmesh3031 Před 8 měsíci +148

    100பெண் தொழில் அதிபர்களில் இடம் பிடித்து என்ன பிரயோஜனம்... நல்ல தாய் என்ற பட்டியலில் கடைசி இடம் கூட பெறவில்லையே

  • @camarounnissamaricar1569
    @camarounnissamaricar1569 Před 8 měsíci +136

    கொலைகாரியின் முகத்தை ஏன் மறைக்க வேண்டும் ???

  • @Amandaberry08
    @Amandaberry08 Před 8 měsíci +229

    அம்மாவே கொன்றால் இந்த குழந்தைக்காக யார் அழுவார்கள்?

  • @user-tx6dm2ek5s
    @user-tx6dm2ek5s Před 8 měsíci +43

    இவள் ஒரு பெண் இல்லை. இவளை Goa Police வெளியே விட வேண்டாம் இப்படி ஒரு தாய்....

  • @saranyasaran4220
    @saranyasaran4220 Před 7 měsíci +25

    குழந்தை இல்லாம தவமா தவம் இருக்கிறார்கள் இந்த மாதிரி அரக்க குணம் பிடிச்ச அவ கிட்ட குழந்தை மாட்டிட்டு தவிக்குது எனக்கு ஒரு குழந்தை பிறக்காதா என்று தவமாய் தவமிருந்து ஏங்கிட்டு இருக்க😢 குழந்தை வேணாம்னு சொல்றவங்களுக்கு தான் கடவுள் குழந்தையை கொடுக்குறாரு😢😢😢

  • @shifanbaanu6204
    @shifanbaanu6204 Před 7 měsíci +20

    அந்த குழந்தை நினைக்கிம்போது என் இதயமே சுக்கு நூறா உடைராப்போல இருக்கு. யா அல்லாஹ் அக்குழந்தைக்கு என்னஒரு வேதனை 😭 இவளுக்கு எங்கயிருந்து அப்படி ஒரு கொடூர இதயம் அரக்கி இவ்வளவு துயரத்த அந்த பிஞ்சு எப்படி தாங்கிருக்கும் இவள் எப்படி தாயாவால் 😥😥

    • @sivaram3861
      @sivaram3861 Před 7 měsíci

      இடைல இந்த அல்லாஹ் எதுக்குமா... 🤦‍♂️... நீங்க மட்டும் தான் சாமி பெயரோட பதிவிட்டு உள்ளீர்கள்.

  • @Amandaberry08
    @Amandaberry08 Před 8 měsíci +200

    படிப்பு பணம் அழகு ஆடம்பர வாழ்க்கையே சிறந்தது என்ற நிலை மாறும் போது தான் இந்த நிலை மாறும்

  • @user-bf4sw3vm2x
    @user-bf4sw3vm2x Před 8 měsíci +24

    ஆண்கள் குழந்தைகளைப் பற்றி கவலைப்படாமல் அவனது சுகத்துக்காக இன்னொருத்தி தேடி போரானுகே குழந்தைக்காக சேர்ந்து வாழ்ந்து இருகலமே

  • @kanimozhik3140
    @kanimozhik3140 Před 8 měsíci +77

    இன்றும் இந்த உலகத்தையே கண்ணு திறந்து பார்க்காத கொழந்தையே இப்படி பண்ணவள ...அவ கொழந்தையே சாகடிச்சா போல இவ்வளும் சாகநும்.😭😭😭😭😭😭😭😡😡😡😡😡😡😡😡😡😡🤬

  • @sameeraaftab8096
    @sameeraaftab8096 Před 7 měsíci +158

    Every Child deserves good parents But every parent does not deserve a child.

  • @amcnambikkai6224
    @amcnambikkai6224 Před 7 měsíci +16

    இவளுக்கு மகனாக பிறந்ததே பாவம் அந்த குழந்தை இவள் பெண்ணா புரம்போக்கா

  • @user-hk8kj6mf1b
    @user-hk8kj6mf1b Před 7 měsíci +9

    இன்று படித்தவர்கள் தான் அதிகம் இது போன்ற தவறுகளை செய்கின்றனர்

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 Před 7 měsíci +12

    தயவுசெய்து இவளை சீக்கிரம் சாவடிச்சிடாதிங்க.
    சித்ரவதை அனுபவிச்சு சாவனும்.😡

  • @porselvir8390
    @porselvir8390 Před 7 měsíci +44

    தண்டனை அதிகமாக இருக்க வேண்டும்

  • @sankari8691
    @sankari8691 Před 8 měsíci +57

    முதல்ல அந்த 100 சிறந்த லிஸ்ட் ல இருந்து இது பேரை தூக்கி 100 சைக்கோ லிஸ்ட் ல முதல்ல போடுங்க 😢😢 எவ்வளவு பெரிய முட்டாள் இது ஒரு குழந்தை இல்லை னு எத்தனை பேரு ஏங்குறாங்க இதுல வேற காதல் கல்யாணம் குழந்தை அப்பா கிட்ட பேசினது கூட பொறுக்கலை. என்னத்தை கம்பெனி சி.இ.ஓ வோ 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @livingaquariumIndia
    @livingaquariumIndia Před 7 měsíci +12

    அழகு அறிவு ஆளுமை இருந்து என்ன புரோஜனம் .. பாவம் அந்த குழந்தை எப்படி கெஞ்சி இருக்கும் அழுது இருக்கும்..

  • @anitharamasamy7828
    @anitharamasamy7828 Před 8 měsíci +42

    As a mom i can't control my teats

  • @kishorekrish3862
    @kishorekrish3862 Před 8 měsíci +135

    மகளிர் சங்க தலைவிகள் இதைப்பற்றி என்ன கூறப் போகிறீர்கள்

    • @sababathisababathi2626
      @sababathisababathi2626 Před 8 měsíci +1

      avarhal enna seyanum

    • @sivasankar2784
      @sivasankar2784 Před 8 měsíci

      அந்த ஊர் தேவடியாக்கள் எவனை டைவர்ஸ் செய்து அவன் சொத்தைத் திருடலாம் என்று மேய்ந்து கொண்டிருக்கின்றன

    • @thanushthanush7716
      @thanushthanush7716 Před 8 měsíci

      @@sababathisababathi2626 என்ன செய்யணும் நீ சொல்லு

    • @bhuvaneswarigandhi5590
      @bhuvaneswarigandhi5590 Před 8 měsíci

      Evelo oru mental ennamavathu panna ethukuta makalir sangatha elukiringa

    • @therace7130
      @therace7130 Před 8 měsíci +5

      மகளிர் சங்கம் தலைவி இதுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை.....
      அவர்கள் வேலை பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களுக்கும் அநீதிக்கு குரல் கொடுப்பதே....
      இது ஒரு பெண் செய்த குற்றம் அதற்கான தண்டனை அவர்களுக்கு கிடைக்கும்

  • @rockymanx
    @rockymanx Před 8 měsíci +61

    Psycho Munda 😡
    Don't Judge a Book by it's Cover

  • @harig4008
    @harig4008 Před 8 měsíci +28

    பணம் மட்டும் அல்ல வாழ்க்கை. குணம்,
    பகுத்தறிவு சிறிதாவது வேண்டும்

  • @nandinihidayathullah3225
    @nandinihidayathullah3225 Před 8 měsíci +93

    God is great many couples are praying for babies but god won't give them but this kind of women get those precious gifts which they don't deserve.

    • @bernadettemel2053
      @bernadettemel2053 Před 8 měsíci +2

      Correct we say god knows everything so he did know this woman will why he gave her.My son 13 years he has not given a child .If only that that innocent angel would have born in our house.

    • @nivetha_pd_naveen
      @nivetha_pd_naveen Před 7 měsíci

      True

    • @mosesnicholes5867
      @mosesnicholes5867 Před 7 měsíci

      Sadly truth 😢

  • @rameshkannan6090
    @rameshkannan6090 Před 8 měsíci +11

    உண்மையாலுமே அவளை அதே மாதிரி சாக அடிக்கணும் அந்தப் பிஞ்சு குழந்தை பாவம் இவளா உயிரோடே இருக்கக் கூடாது

  • @sameeraaftab8096
    @sameeraaftab8096 Před 7 měsíci +19

    This is very tragic, people need mental help.
    Such things happen
    1. Because we think mother's love is unparallel.
    2. Our society does not see that mental health is as important as physical well-being.
    3. Please stop putting ,mother's and senior people on a pedestal, they are humans and canne very evil and dangerous.
    My mother is 80, and she is a narcissist, with risk addiction, manipulative,pathological liar very Composed ,omnipotent patient.
    She loves her brother and sisters , and she married my Dad only for his money.
    She hated me her only child, tried many attempts to kill me but I survived.
    She stole money from my Dad and gave it to her brother .
    Her mother told her to do so.
    After my Dad passed away, she threw me out of the house and put false FIR on me.
    Please 🙏 I beg , keep eyes open and stand for truth and not emotions.

    • @ushaailuravishankar6087
      @ushaailuravishankar6087 Před 7 měsíci +1

      Very sad to hear

    • @maheshs8105
      @maheshs8105 Před 7 měsíci +2

      Yes, people blindly believe mother's love is unparalleled and in cunning, hypocrite double faced mother's cases even the child doesn't understand it. They become victim for the entire life. I have seen such mothers. But killing a 4 year own baby is too much to imagine and digest

    • @samiyaaftab1
      @samiyaaftab1 Před 7 měsíci +2

      Your story is exceptionally sad as to how an 80 year old mother using the senior card to gain sympathy from other while trying to hide the fact she is a malignant narcissist

  • @user-up5vl2mg3y
    @user-up5vl2mg3y Před 8 měsíci +23

    4 vayasu payan ena thudi thudichurupan.....irakam ilatha jenmam

  • @jj-vy2ol
    @jj-vy2ol Před 7 měsíci +8

    நாசமா போறவளே நீ சாக வேண்டியது தானே பச்சை புள்ளைய ஏண்டி கொன்ன

  • @MeenaMeena-ud1be
    @MeenaMeena-ud1be Před 8 měsíci +19

    Kulanthai illama evlo paru erukkanga, ipdi pattavangalukkutha antha kadavul kulanthai kudukuranga, ipdi divorce pandravanga kulanthaiya pathukka mudiyalana kulanthai illatha yarukkachum kudukkalam, antha kulanthai uyirodavachum erukum 😔

  • @enulagamenbharathi
    @enulagamenbharathi Před 7 měsíci

    😭😭😭😭😭😭😭😭

  • @vellachamy2765
    @vellachamy2765 Před 7 měsíci +1

    எப்போதும் இவள வெளியே விட்டுறாதிக.😮😮😮
    .

  • @velvizhigovindaraju8613
    @velvizhigovindaraju8613 Před 8 měsíci +6

    கொடூரத்தின் உச்சகட்டம்னு ஒரு பட்டங்கொடுங்க.இப்படி பெண்மிருகம் பாருங்க.அழகு பையன்.நினைச்சுக்கூடப் பார்க்க முடியலை.

  • @priyaradhakrishnan862
    @priyaradhakrishnan862 Před 8 měsíci +41

    Omg... Divorced parents are already a curse for the children. Ithula vedio call. Pesnathuka... She is mentally disturbed.

  • @arunasri713
    @arunasri713 Před 7 měsíci +3

    வேற ஏதோ reason iruku
    காவல்துறை தீர விசாரிக்க வேண்டும்

  • @user-yn6ib4jf1c
    @user-yn6ib4jf1c Před 7 měsíci +1

    கட்டாயம் மரண தண்டனை அளிக்க வேண்டும் அவளுக்கு . இவளா ceo வா இருந்து இன்னும் எத்தனை குழந்தைய கொல்ல போராலோ😢😢😢பாவம் அந்த குழந்தை .

  • @VigneswariS-em1xn
    @VigneswariS-em1xn Před 8 měsíci +11

    இந்த கடவுளுக்கு கண்ணே இல்லை எனக்கு கால்யாணம் ஆகி ஐந்து வருடம் ஆகுது நான் குழந்தைக்காக ஏங்கி தவிக்கிறேன் ஆன இந்த கடவுளுள் இந்த மாதிரி அரக்கி கல்லுக்கு தான் குழந்தை பாக்கியம் குடுக்கிறார்😢

  • @kalaiyarasirajasekaran7321
    @kalaiyarasirajasekaran7321 Před 8 měsíci +21

    தாயல்ல!
    பேய்!
    தூக்குதண்டனை தரவேண்டும்!

  • @bhimadanny8720
    @bhimadanny8720 Před 8 měsíci +23

    Women empowerment wow... That too small baby she is a evil... If you don't want that kid should have give to his father or atleast any orphanage... There are so many people who doesn't have child... God .. Indian law must be like saudi in these type of issues..

  • @lakshmigayathrilakshmigaya3316
    @lakshmigayathrilakshmigaya3316 Před 8 měsíci +13

    May be she may have another connection with somebdy.. That boy may be tryed to informed about that new person. That reason s she killed that boy.. Bcaz nowadays almost நியூஸ் illegal loveaffairs mom killing the child.

    • @planet666
      @planet666 Před 8 měsíci +3

      Affair after divorce is not illegal.

  • @Goodie477
    @Goodie477 Před 8 měsíci +5

    A "success person" as per our money minded society.

  • @MegaMalgudi
    @MegaMalgudi Před 7 měsíci +4

    I did 3 ivf
    6 iui
    2 surgery
    1000 injection for 12 years
    Spent 40 lakhs for kid
    Lost twon baby boys on 5 months
    How much pain N failure to see my baby face
    But god giving to this type of womens

  • @nagarajanjv3574
    @nagarajanjv3574 Před 7 měsíci +3

    Must give capital punishment

  • @indiangirl3770
    @indiangirl3770 Před 7 měsíci +1

    I can't imagine the last minute of that deceased Child😭😭😭I am a Mother of a 2 years old boy

  • @SKumar-he4kf
    @SKumar-he4kf Před 7 měsíci +41

    Evil is everywhere. This is proof. Humanity is dying. Counseling is needed for couples in this kind of judgements. How much hate was there towards that husband, which prompted her to kill her own baby? But instead she could have got help from her good friends & relatives. I think she was not in her mind. If she had shared her pressure with good friends & relatives, she wouldn't have taken this step.

    • @sameeraaftab8096
      @sameeraaftab8096 Před 7 měsíci

      Evil is evil ,such people think they are always right.
      I lived with a mother who tried to kill me in front of others she used to behave like she loved me but at the same time she used to keep defaming me, sorry to say people only trust a mother.

  • @marscolider7895
    @marscolider7895 Před 8 měsíci +13

    Maybe she is a psycho character ...

  • @madhavanchinnaiyan2180
    @madhavanchinnaiyan2180 Před 8 měsíci +3

    நீங்கள் பழி தீர்த்துக்கொள்ள அந்த அப்பாவி குழந்தை என்ன பாவம் செய்தது. அநியாயமாக பலி கொடுத்து விட்டீர்களே.😭😭😭😭😭

  • @user-ee2xx3uq1t
    @user-ee2xx3uq1t Před 7 měsíci +2

    யாரையும் குறை கூற வேண்டாம்.. கடவுள் செய்வார்..

  • @lilacmaghil5733
    @lilacmaghil5733 Před 8 měsíci +28

    Will the Advocates community unanimously agree to abstain from appearing on behalf of her before the court?

  • @yasmniyasmni
    @yasmniyasmni Před 8 měsíci +5

    குழந்தை பாவம்

  • @maryrajathi2397
    @maryrajathi2397 Před 8 měsíci +31

    Unfit to live in this society

  • @lakshmis6119
    @lakshmis6119 Před 7 měsíci +1

    அடி பாவி நாங்களாவது வளர்த்து இருப்போம் ஏண்டி கொன்னுட பிஞ்சு குழந்தை உனக்கு இரக்கம் இல்லையா?

  • @myheroisdr.ambedkar4610
    @myheroisdr.ambedkar4610 Před 8 měsíci +21

    பெங்களூரு CEO என்று அழைக்க வேண்டாம், பெங்களூர் பிராமணர் என்று அழைக்கவும்

    • @bhuvaneswarigandhi5590
      @bhuvaneswarigandhi5590 Před 8 měsíci

      Alpham unnaku eppa Ethan prasanaya

    • @mohinij146
      @mohinij146 Před 8 měsíci +1

      Aval onum bramin kidaiyadu.Muttal idudan ipo unaku prachanaiya .

  • @jeyavel7666
    @jeyavel7666 Před 8 měsíci +23

    கலியுகத்தில் - தொழிலில் இறங்கும் பெண்ணுக்கு வக்கிரமும் வன்மமும் ஓங்கும். மென்மை அழியும். குடும்பம் கெடும். இதை சொன்னால் ஆணாதிக்கம் என்று பட்டம் கட்டுவார்கள்..

    • @babuselvam6389
      @babuselvam6389 Před 8 měsíci

      Appadi la illa indha pombala psycho va irundha ellarum appadi iruppanga nu avasiyam illa idhellam modhal la pombalainga list leye sekka koodadhu....

    • @nalvaravu3194
      @nalvaravu3194 Před 7 měsíci

      Neenga solratha paatha unmai maari than sir iruku

  • @user-gk9cy7xb2r
    @user-gk9cy7xb2r Před 7 měsíci +3

    Over education make u mad.thank god child is in heaven.instead of this evil devil mother.

  • @wajeelovely6485
    @wajeelovely6485 Před 7 měsíci +2

    Please Awalukku Marana Thandana a Kodunga please 😢😢😢

  • @user-td6cs3kt9y
    @user-td6cs3kt9y Před 7 měsíci

    😢 கமர்ஷியல் லைஃப்... அப்படித்தான் இருக்கும்...

  • @maheswarisudarsan275
    @maheswarisudarsan275 Před 7 měsíci +1

    ஏண்டி தொடப்பக்கட்ட ஊருல எவ்ளோ பேரு புள்ள இல்லாம தவிக்கிறாங்க தெரியுமா 😢

  • @mosesnicholes5867
    @mosesnicholes5867 Před 7 měsíci +2

    Money can do anything. After few years we all might forget and this lady will be CEO again and get rewarded as best women in the world.. who knows..

  • @geetharani953
    @geetharani953 Před 7 měsíci

    Evali kolugal😢😢

  • @sahayarani132
    @sahayarani132 Před 7 měsíci +1

    உண் முகரைக்கு மாலை ஒண்னுதான் கேடு

  • @vijayalakshmip187
    @vijayalakshmip187 Před 8 měsíci +3

    Intha mari alungalku yen kadaviley kuzhanthai varam kudukuringa... Kuzhanthai venum nu evlo per thavam pandranga. Avangalku kudunga kadavuley.. Ipadi oru jeevan padai tha nengal. Nengaley ivaluku sariyana thandanai kudukanum. Rip papa.

  • @Babycuterose
    @Babycuterose Před 7 měsíci +1

    அந்த குழந்தை பாவம் 😢😢😢😢நீயெல்லாம் மனிசியா chiii

  • @Ammusk2218
    @Ammusk2218 Před 8 měsíci +3

    Kulanthai elama erikira engalai maathiri aalungalukku lam kadavul kulanthai ya kudukama entha maathiri erukuravangaluku kulanthai ya kudukirrar paavam antha paiyan evanga kita epdi maatikitu sethutan.epdi erukuravangaluku kulanthai pirikamaley erinthu erukalam.

  • @sangeethashankar3563
    @sangeethashankar3563 Před 7 měsíci +4

    She could have left him with a care taker....she could have hired someone to take care of him.....being financially sound there is lot of way to take care of the child...
    Why she should choose this !! No matter whatever the stress this is too much...its one life....that life is given by her only!!!

    • @ManjulaRavindran
      @ManjulaRavindran Před 7 měsíci +1

      She might be definitely having a baby sitter..issue here is she don't want her husband to talk to that kid

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 Před 7 měsíci +1

      @@ManjulaRavindran if the man is rouge he doesn't want neither the lady nor the child. The lady was in mental stress .if she is normal she might try some other way to avoid her proplem.poor child.😢

  • @shamjess1702
    @shamjess1702 Před 7 měsíci

    😢

  • @priyaammu1895
    @priyaammu1895 Před 8 měsíci +3

    Arakki

  • @venipandi-kt8jt
    @venipandi-kt8jt Před 7 měsíci +1

    😢😢அந்த குழந்தை என் மகன் மாதிரி இருக்கான் 😢😢😢😢

  • @dhanalakshmibabu
    @dhanalakshmibabu Před 8 měsíci +3

    Rendu kai rendu kaal uk vetti nadu road la podunga andha raatchasiya😢

  • @ConfusedCaterpillar-uh8cp
    @ConfusedCaterpillar-uh8cp Před 7 měsíci

    😭😭😭😭😭😭😭😭😭😭

  • @asviscookingandbaking8214
    @asviscookingandbaking8214 Před 8 měsíci +3

    இன்னொரு அபிராமி
    மெத்த படித்த மேதாவி

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr Před 7 měsíci +1

    Manasey valikkiradhu ! Jai hind !

  • @KavithaKavitha-vm9qg
    @KavithaKavitha-vm9qg Před 8 měsíci +1

    Living together uravu

  • @03akshathabhavana.k92
    @03akshathabhavana.k92 Před 7 měsíci

    இரண்டு பேருக்கும் தண்டனை கிடைக்க வேண்டும்.

  • @mayilaifood9080
    @mayilaifood9080 Před 8 měsíci +17

    😢 ஆகும் வரை தூக்கில் இட வேண்டும்

  • @kathikuthukandhankkk5561
    @kathikuthukandhankkk5561 Před 8 měsíci +5

    இவளுக்கு எப்படி தான் பெத்த புள்ளையை கொன்று போட மனசு வந்திருக்கும்.பணம் பதவி இருந்தும் நிம்மதி இல்லாத வாழ்க்கை

  • @ManojkumarM-sh8oo
    @ManojkumarM-sh8oo Před 8 měsíci +13

    Antha kolantha eppadi thudithurukkum iva lum antha Mari pannanum

  • @RajaS-eh8tl
    @RajaS-eh8tl Před 7 měsíci +1

    அவல கொல்லுங்கய்யா

  • @sribalaji3001
    @sribalaji3001 Před 7 měsíci +1

    எப்படிங்க இப்படி ஒரு பொருப்பான வேலை செய்யற உனக்கு எப்படி மனசு வந்தது

  • @sandhyaramesh6346
    @sandhyaramesh6346 Před 7 měsíci

    Not able to listen the news.....

  • @Makingwaves360
    @Makingwaves360 Před 8 měsíci +6

    Eval pen vadivil nadamadum ratchasiiii😡

  • @nellaiguy8582
    @nellaiguy8582 Před 8 měsíci +8

    Venkataramana you have escaped

    • @periasamisami2444
      @periasamisami2444 Před 8 měsíci +1

      Did he ask her to kill?? At the same time even though he is bad she would have committed suicide but why this innocent kid??I think even she is not found guilty

    • @manojkumarseenu1321
      @manojkumarseenu1321 Před 8 měsíci +1

      ​@@periasamisami2444😂 exactly I don't understand these people logic her husband is responsible only if she attempts suicide that lady murdered her own blood because she don't want her husband to meet his own child.

  • @hnb4053
    @hnb4053 Před 7 měsíci +8

    Illicit relationship is becoming easy, common and acceptable in the society thanks to tv reality shows. Mother killing child/ren is frequently in the news nowadays. Rules of our society need a lot of changes.

  • @thampisumi5869
    @thampisumi5869 Před 7 měsíci +1

    இயேசுவை நோக்கி பாருங்கள்

  • @pymedia9251
    @pymedia9251 Před 8 měsíci +3

    Avala athu mari panna nalla irukum 🤬🤬🤬🤬munda nee nalla irupeya 😡😡🤬🤬🤬🤬

  • @ayshabanu1755
    @ayshabanu1755 Před 7 měsíci

    Ethulm pakkavae bayama iruku en epdi ellam panraga 😭😭

  • @tamizhenithu3591
    @tamizhenithu3591 Před 7 měsíci

    Enna sir sattam, oru pacha kulanthaiya kondra mirugathai mariyathaiyaga kooti selkirathu. Ayo antha pinch uyru evolo nambi erukum avan amma nu. Oru mirugam kooda ipdi seiyathu.... Ivala ellam apavey kaluthai aruthu vitukanum. Kulanthaigal yaridam than nambigaiya erupanga ? Romba moshamana ulagam. Only if the punishment are severe will the crimes be reduced.😢😢😢😢

  • @raziawahab3048
    @raziawahab3048 Před 7 měsíci +1

    கலாச்சாரம் சீர்கேடு

  • @karpagamseenivasan8454
    @karpagamseenivasan8454 Před 7 měsíci

    Kulamthaikke entha nilamai ava purusan nilamai ? Avakittairunthu thabbi odittaa

  • @sandrablessy9258
    @sandrablessy9258 Před 8 měsíci

    Omg Yesappa.....

  • @kibh14
    @kibh14 Před 7 měsíci +1

    Many are telling parents are god . They give birth to us.. i am totally against it. If these type of toxic parents are there wat to do..

  • @sugunaravi1617
    @sugunaravi1617 Před 8 měsíci

    Omg😭

  • @smartycrazy349
    @smartycrazy349 Před 7 měsíci +1

    அட நாசமா பொறவ yonakku எல்லாம் yathukuti புள்ள

  • @krishnamoortytexvenkataram5713
    @krishnamoortytexvenkataram5713 Před 7 měsíci +1

    Pavam avar kanavar

  • @KavithaKavitha-vm9qg
    @KavithaKavitha-vm9qg Před 8 měsíci +1

    Yaar yaaru kooda venalum relationship irukkalam satta vanthathu tappa.. iypadi.varm

  • @spiritualsoulsinfinite
    @spiritualsoulsinfinite Před 8 měsíci +1

    I too got bet severely by my mom since there were issues between mom and dad, both are bad

  • @harilovebirdsfish1570
    @harilovebirdsfish1570 Před 8 měsíci +1

    Ayyo patharuthu

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr Před 7 měsíci +1

    Manasey aaravillai !
    Orphanage vaadalil vittu vittu vandirukkalam !

  • @hi-vg2cq
    @hi-vg2cq Před 8 měsíci +17

    She is much knowledgeable person in AI technology

    • @InRightPath
      @InRightPath Před 7 měsíci

      Stupid.. how you are supporting this lady.. how cheap you are

  • @thenrajan.m8913
    @thenrajan.m8913 Před 8 měsíci +3

    ஆத்தாடி எத்தாத்தண்டி கைக்கு அடங்காது போல