ஐயப்பனுக்கு இருக்கும் 10 அதிசய சக்திகள் : News Reader Ranganathan Interview on Sabarimalai Ayyappan

Sdílet
Vložit
  • čas přidán 26. 11. 2023
  • #ranganathan #ayyappa #sabarimala
    In This Interview Famous News Reader And Dubbing Artist Ranganathan Talking About His Experiences on Sabarimalai Ayyappan Temple.
    He Worked As a Dubbing Artist And Performed More Then 30000 Advertisement Voices.
  • Zábava

Komentáře • 44

  • @user-mq3rs8rs1c
    @user-mq3rs8rs1c Před 7 měsíci +20

    கிரி நிர்வாகம் தலைவர் அவர்களை பகவானின் அருள் வேண்டி பிராத்திக் கொள்கிறேன் ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா இன்றும் கூட ஐயா அவர்கள் கடைக்கு சென்னை மயிலாப்பூரில் உள்ள ஐய்யப்பனின் பொருட்கள் வாங்கிவருபோது ஐய்யன்ஐய்யப்பன் சரணகோசம் பூத்தகபிரதியை இலவசமாக கொடுத்து வருகிறார்❤🎉 ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ஸ்ரீ பூத நாதனே சரணம் ஐயப்பா

  • @vivaansruthi797
    @vivaansruthi797 Před 6 měsíci +9

    சுவாமியை சரணம் ஐயப்பா!கடந்த 2021 சனவரி 3ல் இருமுடி தாங்கி நான்கு ஐயப்பமார்கள் காரைக்குடியிலிருந்து சொந்தக் காரில் டிரைவரை அமர்த்தி குமுளி வழியாக வண்டிப்பெரியாரைக் கடந்து எருமேலி நோக்கி பயணம் மேற்கொண்டோம்.நள்ளிரவில் போக்குவரத்து ஏதுமில்லாது எங்கள் கார் சரியான மலை இறக்கப்பாதையில் சென்றுகொண்டிருக்கும் போது முன்வலது சக்கரத்திலிருந்து ஏதோ அசாதாரன சவுண்டு வந்ததைக்கண்டு நிறுத்தினோம்!இறங்கி என்னவாயிருக்கும் என பார்த்துக்கொண்டிருக்கும் போது ஒரு பைக்கில் பின்தொடர்ந்து வந்த ஒரு போலிஸ் காரர் இங்கு என்ன செய்கிறீர்கள் என சற்று அதட்டிக் கேட்டவுடன் பயந்து பவ்வியமாக நடந்ததைக் கூறினோன்!அதற்கு அதெல்லாம் ஒண்ணும் செய்யாது போய்க்கொண்டே யிருங்கள்!நான் பின்னாடியே வந்துகொண்டிருப்பேன் என்று ஆதரவாகப் பேசி அனுப்பிவிட்டார்!காரும் நிலக்கல் வந்து சேர்ந்துவிட்டது!அப்பாடா வந்து சேர்ந்துவிட்டோம்!சரணம் ஐயப்பா என்றவுடன் தான் போலீஸ் காரராக நம் ஐயப்பன் தான் வந்துள்ளான் எனும் உணர்வில் தேகம் சிலிர்த்தது!இந்த ஞானம் போலிஸ்காரரைப் பார்த்த இடத்தில் கிடைத்திருந்தால் அந்த இடத்திலேயே சாஷ்டாங்கமாக பாதம் தொட்டு ஐயனின் ஆசியைப் பெற்று மனம் நிறைவடைந்திருக்கலாமே என மன ஏக்கத்தை அவனிடம் கூறுவோம் என சன்னதி நோக்கி பயணித்தோம்!திரும்பி ஊர் வந்து சேரும் வரை காரில் எந்தக் குறையும் தென்படவில்லை!ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!

  • @user-of1pp2cm1r
    @user-of1pp2cm1r Před 7 měsíci +52

    ஐயப்பன் 2009 ஆம் ஆண்டு குழந்தை வடிவில் வந்து எனக்கு நம்பிக்கை வாக்கை கொடுத்த பகவான் சக்தி மணிகன்டண் ❤

    • @nAarp
      @nAarp Před 6 měsíci +2

      😂😂😂😂😂😂தமிழ் கடவுள் முதல் கடவுள்

    • @Naai-Mugam1999
      @Naai-Mugam1999 Před 6 měsíci +1

      நீங்களாச் சீ பார்த்துதான் இருக்கிறீங்க,
      நானும் ஐயப்பனும் நண்பர்கள் நேத்து கூட நயன்தாரா படத்துக்கு போனோம் இதுக்கு என்னாபிங்க .

    • @AnbuselvamKumaresan
      @AnbuselvamKumaresan Před 6 měsíci

      ​@@Naai-Mugam1999மட்லறியதையா pesunga 🙂🙏🏻

    • @Thatmoment33
      @Thatmoment33 Před 6 měsíci

      ​@@Naai-Mugam1999viraivil theerppu undu

  • @srivlogger1084
    @srivlogger1084 Před 7 měsíci +7

    சுவாமியே சரணம் ஐயப்பா
    தங்களின் உரை என்போன்ற அதி தீவிரமாக ஐயப்பனை நம்புவோர்க்கு உத்வேகமாக உள்ளது நன்றி ஐயா .

  • @arunrajkali9980
    @arunrajkali9980 Před 7 měsíci +11

    சர்வம் சாஸ்தாமயம் ❤ ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏

  • @user-mq3rs8rs1c
    @user-mq3rs8rs1c Před 7 měsíci +4

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா தங்கள் கருத்துக்களை முன் வைத்து பேசியது ஐய்யப்பா ஐய்யனேஉனை அனுதினம்நினைத்து வாடுறேன் 😢 என்று தான் ஐயா தங்கள் சேவைகள் தொடரட்டும்ஓம் சுவாமி சரணம் ஐயப்பா

  • @LikeManiVlog
    @LikeManiVlog Před 6 měsíci +7

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏

  • @RameshKumar-gb6pl
    @RameshKumar-gb6pl Před 7 měsíci +7

    *📿ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா🙏🏾*

  • @karthiravi1990
    @karthiravi1990 Před 6 měsíci +1

    Really excited sir. Awesome speech 🤝🤝

  • @LeeelaLeeela
    @LeeelaLeeela Před 6 měsíci +2

    ஓம் சாய் ராம் சாமியே சரணம் ஐயப்பா

  • @parameshwaranonnamasivaya9804
    @parameshwaranonnamasivaya9804 Před 7 měsíci +3

    Ellam Sivam Om Namasivaya Happy Tenkasi 🌹🙏🌹 Swamy' saranam 🌹

  • @balajimohan7307
    @balajimohan7307 Před 7 měsíci +4

    Om Swamiye Saranam Ayyappa ❤❤❤

  • @suresh.krishnasamy1414
    @suresh.krishnasamy1414 Před 7 měsíci +4

    Sir. In my life also somany miracle
    By iyyappan played..
    Samy Saranam iyyappa

  • @sriramkannan6880
    @sriramkannan6880 Před 7 měsíci +6

    Om Swamiyea Saranam Aayapa

  • @user-zz3vz2wi5b
    @user-zz3vz2wi5b Před 7 měsíci +2

    Om Swamiye Saranam Ayyappa

  • @SakthiVel-bm6ur
    @SakthiVel-bm6ur Před 6 měsíci +2

    Swamiye saranam ayyappa 🙏🙏🙏

  • @palanikpmpalanikpm4348
    @palanikpmpalanikpm4348 Před 7 měsíci +3

    Swamiye.sarnmaypa🙏🙏

  • @Gokulkrishofficial
    @Gokulkrishofficial Před 7 měsíci +1

    Swamiyae saranam Ayyappa 💓

  • @BhavaniRamani-rk9nr
    @BhavaniRamani-rk9nr Před 7 měsíci +3

    Swami Saranam.

  • @madhusudanansrambikkal6190
    @madhusudanansrambikkal6190 Před 7 měsíci +1

    Swamiye Sharanam Iyyappa

  • @venkateshraja4405
    @venkateshraja4405 Před 7 měsíci +1

    ❤❤❤

  • @UMASKITCHEN30
    @UMASKITCHEN30 Před 7 měsíci +1

    🙏🙏🙏

  • @vayuputrananjanaisuthan8076
    @vayuputrananjanaisuthan8076 Před 7 měsíci +3

    Swamiyeeeeee saranam ayyapa.. unge voice similar like SPB SIR

  • @tamilselvi9319
    @tamilselvi9319 Před 7 měsíci

    Swamiyae saranam ayyappa

  • @yogalakshmi1592
    @yogalakshmi1592 Před 6 měsíci

    Samy saranam

  • @lakshmiprasad4026
    @lakshmiprasad4026 Před 7 měsíci +2

    Swamiyeeee Saranam Ayyappa❤❤❤❤❤

  • @user-zn6jz7op6p
    @user-zn6jz7op6p Před 7 měsíci

    Sami saranam iyappa

  • @elanchi123
    @elanchi123 Před 7 měsíci +1

    Sami saranam

  • @manikandanmani1183
    @manikandanmani1183 Před 7 měsíci +1

    Iayppanai nammu unmai kidaikum

  • @sasikumar7548
    @sasikumar7548 Před 7 měsíci +1

    Ome. SRE VANA SASTHA THUNNAI

  • @ananthsmart4458
    @ananthsmart4458 Před 6 měsíci

    ஐயப்பனை நேரில் பார்த்தீரா

  • @Murugasathish
    @Murugasathish Před 6 měsíci

    Idho vandutan ga Kerala god marketing. Namma Tamil kadavul Murugan vittutu pakathu state la ulla sami ku promote panuvanga sai baba pola

  • @m.sganesan5395
    @m.sganesan5395 Před 7 měsíci +2

    எனக்கும் இதே அனுபவம்
    நடந்தது அய்யா.
    எங்கள் முதலாளி சபரி மலை நிலகள் இல்
    ஒரு கடை வைத்தார்.
    அங்கு நான் மேனஜர்
    ஆக சென்றேன். என்னால் இருக்க முடிய வில்லை.
    சாமியே சரணம் அய்யப்பா.

  • @dharmarajl159
    @dharmarajl159 Před 2 měsíci

    இது எல்லாம் ஒரு கதைன்னு சொல்றான். கதைல அய்யப்பன் எங்க வந்தாரு? ரெண்டு பேரு மனிதாபிமான உதவி செஞ்சு இருக்காங்க.. கிரி கிரின்னு 1008 தடவை ப்ரோமோஷனுக்கு சொல்லிட்டான்..

  • @surithika2899
    @surithika2899 Před 6 měsíci

    பொய் சொல்லாதீர்கள் கடவுள் இருந்திருந்தால்

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 Před 7 měsíci

    நீங்க உருட்டுங்கய்யா 😭😭😭. கடவுளை நேர்ல பார்த்தீங்களா 😢😢😢

    • @IlayaRaja-th6ob
      @IlayaRaja-th6ob Před 6 měsíci +8

      அவனை முழுமையாக சரணடைந்தவர்களுக்கு மட்டுமே அவன் காட்சி தருவான். என்னிடம் ஆதாரம் உள்ளது.

  • @user-ep4nb5kv6h
    @user-ep4nb5kv6h Před 7 měsíci +2

    ❤❤❤

    • @hariharansr9074
      @hariharansr9074 Před 7 měsíci

      வணக்கம்
      ஐயப்பனின் அதிசயங்கள் ‌
      அற்புதம்!
      நம்பிக்கை யும்‌
      கோபுரமாக உயர்த்திக்‌
      காட்டியது!
      நன்றிகள்