சபரிமலை அறிவியல் உண்மைகள் : Veeramani Raju Interview | Sabarimala

Sdílet
Vložit
  • čas přidán 27. 11. 2018
  • Sabarimala is facing one hard time handling the women entry issue. On another side this following video talks about how Prayers are practiced for lord Ayyappan...
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.
    czcams.com/users/newsglitz...

Komentáře • 792

  • @sathiyanarayanan1850
    @sathiyanarayanan1850 Před 2 lety +641

    இந்த ஆண்டு முதல் ஆண்டு ஐயப்பனின் தரிசனம் காண மாலை அணிவித்து கன்னி சாமி நான்... 🙏🏻 சாமி சரணம் ஐயப்பா சரணம் 🙏🏻

  • @thamcruse8839
    @thamcruse8839 Před 5 lety +327

    தெரியாத சில விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.
    மிக்க நன்றி ஐயா.

  • @karthikeyankn4660
    @karthikeyankn4660 Před 4 lety +60

    இந்த உண்மையை தான் இப்போது பலர் மறைக்க முயற்சி செய்கிறார்கள்... நாமும் அறிந்து அடுத்த சந்ததிக்கு கற்பிப்போம்

  • @satheeshssgsatheeshssg9476
    @satheeshssgsatheeshssg9476 Před 4 lety +72

    Swamy saranam Ayyappa 🙏🙏🙏🙏🙏
    அருமையான பதிவு ஐய்யா 🙏🙏🙏

  • @maniaps9131
    @maniaps9131 Před rokem +77

    இது அனைத்தும் சத்தியமான உண்மை 🙏🙏🙏🙏

  • @pavinpavinrx9797
    @pavinpavinrx9797 Před 2 lety +3

    ஐய்யா நீங்க ஒன்னு சொன்னிங்க அது 💯 உண்மை
    நம்பட்ட எவ்வளவு பனம் இருந்தாலும் ஐய்யப்பனை பாக்க முடியாது 💯
    ஐயப்பன் பாக்கனும்னு நினைச்சாதா நாம்ப பாக்க முடியும்
    நான் இதோடு 6 வருடம் ஆகிறது விரதம் மட்டும் தான் இருந்தேன். இந்த வருடம் ஐய்யப்ன் என்னை பார்க நினசிடாரு இந்த வருடம் நான் முதல் வருடம் மாலை அணிந்து என் ஐய்யன் ஐய்யப்பனை பார்க போறேன் சாமியே சரணம் ஐயப்பா 🙏🏻

  • @Tharangam
    @Tharangam Před 4 lety +166

    I'm from Kerala ... We admire him a lot. I grown up listening his devotional songs ... Swamiye Saranam ayyappa

  • @malarvizhikarthik432
    @malarvizhikarthik432 Před 4 lety +198

    பார்த்த‌சாரதியின் மைந்தனே உனை
    பார்க்க‌ வேண்டியே தவமிருந்து...

  • @anbarasanas1267
    @anbarasanas1267 Před 4 lety +178

    No negative comments!!! That's lord Ayyappa!!!! சுவாமி சரணம்!!

  • @ayyappaswamychannel5191
    @ayyappaswamychannel5191 Před 2 lety +35

    ஐயப்பனே நேரில் வந்து 🙏🙏 சொல்லிய மாதிரி இருக்கு 🙏 தத்துவங்கள் மிக மிக 🙏 அனுமையாக இருந்தது 🙏🙏🙏🙏

  • @sakthiishu3388
    @sakthiishu3388 Před 4 lety +3

    ஐயா மெய் சிலிர்த்தன. சுவாமியே சரணம் ஐயப்பா

  • @kishorekumar-do8md
    @kishorekumar-do8md Před 5 lety +28

    நீங்க குடுத்த பேட்டீலயே இந்த பகுதி அருமையாக இருந்தது.நன்றாகவும் பாடி அசத்துனீர்கல்.ஒம் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @karikaalantamil3507
    @karikaalantamil3507 Před 5 lety +78

    Science behind Sabarimalai/Swamy Ayyapan well explained. Impressive words.
    Thank You Sir.

  • @maheshbaskar8917
    @maheshbaskar8917 Před 2 lety +20

    Sir i love ur voice.. I m 29 years old now.. When i was 13 years i muged up ur song palikatu sabrimalaiku song and prayed lord iyaapan ❤

  • @user-zj1qs5rv6u
    @user-zj1qs5rv6u Před 4 lety +92

    தேரியாததை தெரிந்து கொண்டேன் ஐயா மிகக் நன்றி

  • @sivaprakashn8386
    @sivaprakashn8386 Před rokem +63

    Hindu is not religious. It is the way of life. Proud to be a Hindu.

  • @radhakamath5928
    @radhakamath5928 Před rokem +1

    சாமியை சரணம். இந்த ஆண்டு முதல்முறையாக மலைக்கு போடலாம் என்று மிகவு‌ம் ஆர்வமாக இருக்கு ஆதே சமயம் எனக்கு உடம்பில் பல பிரச்சனை இருக்கு அதனால கொஞ்சம் பயமாகவும் இருந்தது உங்க பேச்சி ஒரு தைரியத்தை கொடுத்து ள்ளது மிகவு‌ம் நன்றி

  • @Rjnaveenu
    @Rjnaveenu Před rokem +9

    உங்களை காண உந்தனின் தரிசனமும் பெற முதல்முறையாக கன்னி சாமியாக கடல் கடந்து வருகிறேன் இந்த வருடம் ஐயா🙏...சாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏

  • @user-vq1yi8zb2n
    @user-vq1yi8zb2n Před 2 lety +38

    உன்னை தெய்வம் என்பதா, குரு நாதர் என்பதா அந்த பாடல் அருமை ஐயா 🙏🙏🙏🙏சுவாமி சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙇🙇🙇

  • @MANI-ug8fe
    @MANI-ug8fe Před 5 lety +104

    ஆன்மீகத்தில் ஒவ்வொரு வழிபடும் முறையிலும் ஒவ்வொரு அறிவியல் உண்மைகள் உள்ளது

    • @velayuthamvela3175
      @velayuthamvela3175 Před rokem +1

      அத்தோடு அவர் நாத்திகத்தையும் சொல்கிற நாத்திகம் ஆன்மீகம் ஒன்றுதான் கடவுள் பெயரை கெடுக்காமல் புரிந்து கொண்டு வாழ்ந்தாள் சிறப்பு ஐயப்பனை சரணம்

  • @jayasankarjayasankar4746

    சுவாமியேயேயேயேயேயேஏஏஏஏஏஏ சரணம் ஐயப்பா எவ்வளவு உள்ளிழுத்து உச்சரிப்போமோ அவ்வளவு சக்தி பெறும் உடல் என்பதை உணர்த்தியமைக்கு நன்றி ஐயா

  • @bruceselvam4966
    @bruceselvam4966 Před 2 lety +10

    ஐயப்பா எல்லாருக்கும் நல்ல வழி காட்டு.🙏✨🌎

  • @manimala3830
    @manimala3830 Před 2 lety +13

    Perfect explanation about Ayyappan fasting. Nandri

  • @kishorekrish7005
    @kishorekrish7005 Před 3 lety +2

    சுவாமியே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா என்னுடைய மனைவி நிவேதா என்னுடன் சேர்ந்து வாழவேண்டும் என்று உம்மை மன்றாடுகின்றோம் அப்பா.

  • @ooru_suthalam_vanga_
    @ooru_suthalam_vanga_ Před 5 lety +14

    Unga kural kekumpode..Ellam valiiyum marandupochu...
    Ayyapan ninaithalthaan nee maalaipoduve😭😭😭🙏🙏🙏
    Swamiyeyi Saranam Ayyappa..🙏🙏

  • @learnautomotive7875
    @learnautomotive7875 Před rokem +17

    15:45 - Goosebumps started automatically and bit tears came without any reason !! Swamy Saranam

    • @kasimayana3088
      @kasimayana3088 Před rokem

      சாமியே சரணம் ஐயப்பா சாமி நீங்க சொல்வதெல்லாம் கரெக்ட் சாங் நான் இது இரண்டாவது வருஷம் மாலை அணிந்து இருக்கிறேன் ஆனால் மாலை அணிந்து விட்டால் சிகரெட் பிடிப்பதோ தேவையில்லாத பேச்சு வார்த்தையில் பேசுவதோ இதெல்லாம் தவிர்த்து விட்டேன் அதேபோல் அனைத்து சாமிகளும் இருந்தால் மிக நன்று சாமி

  • @Tamilsaro
    @Tamilsaro Před 2 lety +65

    "நீ மாலை போடனும் னா ஐயப்பன் உன்னை பார்க்க ஆசை படுகிறான்னு அர்த்தம்"
    அந்த ஐயனே நம்மை பார்க்க ஆசைபடுகிறார் ன்னா
    நாம் எவ்வளவு பாக்யம் சொய்தவர்கள்...
    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
    பந்தள ராஜாவே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
    ஏகாந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @HariRam-dd9pe
    @HariRam-dd9pe Před 5 lety +35

    Nice speech my family following it daily without any problem.

  • @g.pravinkumar6796
    @g.pravinkumar6796 Před 5 lety +38

    Sweet voice, thank you Sir

  • @santhoshnair2464
    @santhoshnair2464 Před 9 měsíci +3

    I gave up my chain smoking after 42 days of Sabarimala Vratham. It is 7 years and I have not touched a cigarette. I did not have even any withdrawal symptoms after I stopped. Before that there was a time when I was very very weak and unwell, I thought I was going to die. After toing to Sabarimala things changed drastically. All my diseases gone, my anxiety and depression were gone, I got a job in a new field. It has been 20 years and I now my career is in that field .

  • @18boothanatha
    @18boothanatha Před 5 lety +244

    அனைத்து மத மக்கள் செல்ல கூடிய மலை சபரிமலை

  • @thayanithi2380
    @thayanithi2380 Před 5 lety +25

    மிக சிறப்பான பதிவு மிக்க நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏

  • @mathimathieuvanan3302
    @mathimathieuvanan3302 Před rokem +46

    அய்யா நீங்க சொன்ன வார்த்தை என் கண் கலங்கி விட்டது அய்யா

  • @vishnutendulkar2546
    @vishnutendulkar2546 Před 4 lety +20

    அருமையான விளக்கம் ஐயா...

  • @manivannanr9885
    @manivannanr9885 Před 5 lety +72

    Sir Ayyappan song keta crying varuthu sir

  • @a.s.sarwinshankar8097
    @a.s.sarwinshankar8097 Před 2 lety +14

    ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🏻🔥👑

  • @kalaiselvanbalakrishnan4758

    சுவாமியே சரணம் ஐயப்பா...🤲✨❤️✨🐅😍

  • @arunmuruganantham4807
    @arunmuruganantham4807 Před rokem +3

    Super information Swamiye Saranam Ayyappaa

  • @praveenammu367
    @praveenammu367 Před 4 lety +5

    ஐயா . நீங்க சொன்ன ஒரு ஒரு வார்த்தையும் என்னோட. கேட்ட. நியாபகம் எல்லாம். மறந்திடுச்சி நன்றி. ஐயா

  • @M.PR_Vikki
    @M.PR_Vikki Před 4 lety +23

    சுவாமியே சரணம் ஐய்யப்பா 🙏

  • @user-vq1yi8zb2n
    @user-vq1yi8zb2n Před 2 lety +7

    தெரியாததை தெரிந்து கொண்டேன் நன்றி ஐயா 🙏 வாழ்க வளமுடன் 🙏

  • @MOHAN-xz4bf
    @MOHAN-xz4bf Před 5 lety +39

    அருமையான பதிவு அய்யா

  • @pichaimuhtuayyappan1838
    @pichaimuhtuayyappan1838 Před 5 lety +24

    Veeramani brother.. Supper. You are telling everyone ture. Your all the songs great... 👍👍👍

  • @muruganm8844
    @muruganm8844 Před 2 lety +9

    பல நாள் ஐயப்பனை கான ஆசையா இருந்தது.இந்த ஆண்டு ஐயப்பன் என்னை வரவேற்கிறார்.முதல் முறையாக மாலை அணிவித்து 42 நாள் இருக்கிறேன்.ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏

  • @raji3599
    @raji3599 Před rokem +2

    En 12 vayathu maganu malai anivithu anupa pogirenkanni sami yaga appa ayyappane arul 🙏🙏🙏🙏 tharuvai...swamiye saranam ayappa...

  • @thendralvp1701
    @thendralvp1701 Před 7 měsíci

    அருமை சுவாமி
    சிறப்பான சொற்பொழிவு
    தெளிவான விளக்கம்

  • @rikithmahathiillam8125
    @rikithmahathiillam8125 Před 4 lety +7

    Sariyana viradham irukalenaa ayapan thandanai nitchayam.. En enubavam.. All u said is true sir. But unga voice ketathan arule varudhu. Adhuvum unmai .. From my childhood days I'm listening ur voice. Heavenly voice urs.

  • @kash9440
    @kash9440 Před 4 lety +11

    kandipa malai poduravanga etha pakanum. super sir well said...

  • @selvamr4262
    @selvamr4262 Před 2 lety +12

    உண்மையான வார்த்தைகள் ஐயா...
    மிக்க நன்றி...
    சுவாமியே சரணம் ஐயப்பா

  • @fhjknnkbnnmk3898
    @fhjknnkbnnmk3898 Před 4 lety +7

    Ayya vanakkam ummaya soneergal nallada pesineergal ungal song aarumayaga paadineergal palakirushnan from sri lanka no ( 1 )

  • @logasudhan5785
    @logasudhan5785 Před 2 lety +21

    Swamiye saranam ayyappa 🙏🙏🙏🙏🙏🙏

  • @nellaikosimani9689
    @nellaikosimani9689 Před 4 lety +2

    கண்டிப்பாக ஐயன் அருள் உங்களிடம் உள்ளது ஐயா சிறந்த விளக்கம் கூறியமைக்கு நன்றி ஐயா

  • @aravinths5344
    @aravinths5344 Před 3 lety +4

    Thank you sir for get information about sabari malai VRATHAM.

  • @anjaanrakesh4962
    @anjaanrakesh4962 Před 5 lety +20

    Swamiye saranam Ayyappa.....

  • @__SanthaprabuPGK
    @__SanthaprabuPGK Před rokem +1

    மிகவும் அருமை ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @varshan0715
    @varshan0715 Před rokem +6

    உங்கள் குரலுக்கு நான் அடிமை 🙏🙏🙏🙏🥰😍😘

  • @rajarajacholan3852
    @rajarajacholan3852 Před 5 lety +24

    I hear your voice sir

  • @lishara3180
    @lishara3180 Před rokem +7

    Swamiye saranam ayyappa🙏

  • @yugeswariselvaraj898
    @yugeswariselvaraj898 Před 4 lety +3

    Arumaiyana Thagaval Iyya.

  • @seeniwasan3132
    @seeniwasan3132 Před rokem +1

    இந்த ஆண்டு முதலாம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் கானா நானும் என் மகளும் மாலை அணிவித்து ஐயனை காண வருகிறோம்

  • @DineshDinesh-ix9vj
    @DineshDinesh-ix9vj Před 3 lety +13

    Swamiya saranam ayyapa....🙏🙏🙏

  • @rameshpr3857
    @rameshpr3857 Před 5 lety +5

    Swamy saranam ayyappa
    Sir neenga sollradhu andha ayyappane vandhu pesramadri iruku rombo nandri sir 👏👏👏

  • @manivannanpalanisamy5899
    @manivannanpalanisamy5899 Před 4 lety +7

    U have lots of positive vibes... If god is there

  • @gomathigomathi3310
    @gomathigomathi3310 Před 3 lety +17

    My love ayyappan

  • @esakkiappan3702
    @esakkiappan3702 Před 4 lety +3

    Super ஐயா நன்றி

  • @srivigneshwaransvw6994
    @srivigneshwaransvw6994 Před 5 lety +89

    ஐயா சபரிலை செல்லும் பக்தர்கள் 41நாள் விரதம் முடித்துபோகச்சொல்லுங்க

  • @preejarajeev1514
    @preejarajeev1514 Před 3 lety +7

    🙏Ayyappaa Saranam♥️

  • @ayyappaswamy4347
    @ayyappaswamy4347 Před 3 lety +13

    Swamiye saranam ayyappa🙏🙏🙏

  • @vinishaparthasarathy
    @vinishaparthasarathy Před rokem +8

    He is my saviour , my everything Swamy Saranam

  • @arunaravindTN43
    @arunaravindTN43 Před 5 lety +17

    Always support u sir, gud explain

  • @mgrsuresh4675
    @mgrsuresh4675 Před 4 lety +13

    Unga voice semma sir

  • @padmag1627
    @padmag1627 Před 4 lety +13

    Superb interview sar it's true 💐💐

  • @manibiz1708
    @manibiz1708 Před 4 lety +10

    nice speech and good explanation ayya👌 swami ye Saranam Ayyappa🙏

  • @sgsansachiekitchen
    @sgsansachiekitchen Před 3 lety +6

    🙏 🙏 🙏 🙏 🙏 🙏
    Swamiyea Saranam Ayyappan
    🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @sonnaenapannuva1802
    @sonnaenapannuva1802 Před 2 lety +1

    Sir neenga solrathula enaku nadakura visayam nan oru 10 years malaiku poga nenaichan but oru time kuda poda mudila aana en thambi 6 varum malaiku poitu vandhan enakum aasai ayappan ena kupdala oru swamy than sonnaru ayappan oru oru kanni samy vara time kuriparu avaruku Thevaiku than nee nu apdi nu intha varusam poda poran enala mudiyum kadumaiya viratham irupa nu manasula themba nambikaiya poda poran 😍😍

  • @gobikrishna1852
    @gobikrishna1852 Před rokem +3

    Swamiye saranam ayyappa 🙏 ellarum nalla irukanum.....samy Saranam.....

  • @kdr1480
    @kdr1480 Před 2 lety +9

    Ayyapan asa patta than pakka mudiyum true works 🙏

  • @vimala7049
    @vimala7049 Před 3 lety +1

    ஐயனே உன்னை கான அ௫ள்வாயாக . என் கண்கள் என்ன பாவம் பன்னியதோ உன்னை பார்க்க முடியாமல் தவிக்கிறேன்

  • @airkinganand6208
    @airkinganand6208 Před 4 lety +3

    நன்றி

  • @praveensaravana7535
    @praveensaravana7535 Před 4 lety +30

    ஓம் நமசிவாய🕉🙏🏻

  • @mgrsuresh4675
    @mgrsuresh4675 Před 4 lety +4

    Neenga solrathu 100% unmai iyya

  • @elavarasanm3900
    @elavarasanm3900 Před 2 lety +4

    Nandri ayya vazhga valamudan ayya 🙏🏻

  • @pmpm3524
    @pmpm3524 Před 4 lety +2

    அருமை யான பதிவு

  • @anitharaajesh1053
    @anitharaajesh1053 Před 2 lety +1

    நன்றி ஐயா, அருமையான பதிவு,🙏🙏

  • @thangapandic1070
    @thangapandic1070 Před 5 lety +4

    நல்ல பதிவு நன்றி

  • @bravain2010
    @bravain2010 Před 5 lety +8

    Thank you sir

  • @20ViKee18
    @20ViKee18 Před 5 lety +4

    Thanks for the video👌

  • @ponmaniponmani8042
    @ponmaniponmani8042 Před 4 lety +3

    Sir song Super.voice very nice. Samiye Saranam iyappa.

  • @praveenakannan471
    @praveenakannan471 Před 3 lety +8

    Ayyapan padalgal naa adhu veeramani song thaan naanga chinna vayasula irunthu ketadhu. Vera yaar paadunaalum kekka mudiyathu

  • @KHKH-kb7nl
    @KHKH-kb7nl Před 3 lety +6

    Yes sir. True 💙 💜 💞

  • @mkarnan8476
    @mkarnan8476 Před 4 lety +3

    Super ayya I know lot of information from this video

  • @sumathyarumugam9003
    @sumathyarumugam9003 Před 4 lety +1

    Unmai than iyya. Tq for ur information

  • @ragapournamiye
    @ragapournamiye Před 3 lety +7

    A GREAT SINGER. BHAKTHI FEEL IN HIS SONGS.
    SARAVAN MAHESWER
    INDIAN WRITER

  • @VelMurugan-vn3fi
    @VelMurugan-vn3fi Před rokem +5

    Saranam ayyappaa....🙏🙏🙏

  • @powerofgoku7387
    @powerofgoku7387 Před 4 lety +2

    மிக சிறப்பான பதிவு சாமி சரனம்

  • @thalakarthick1530
    @thalakarthick1530 Před 4 lety +8

    Samy saranam ayyappa 🙏

  • @karthikfancy8935
    @karthikfancy8935 Před 4 lety +15

    pallikattu sabarimalaiku enaku aiyappanoda songs ellame thanna maranthu kepen, samyee saranam aiyappa.......

  • @thirumalsekar7628
    @thirumalsekar7628 Před 4 lety +23

    அர்த்தம் உள்ளது ஹிந்து மதத்தில் அர்த்தம் அறிந்த மனிதர்கள் சொன்னது

  • @senthilnathanselvaraj4128

    Super sir thank you

  • @sridharsuresh2790
    @sridharsuresh2790 Před 5 lety +19

    ஐயா ரொம்பநல்லா சொன்னிங்க சூப்பர்