🔴 சபரிமலை ஐயப்பன் கோயில் மர்மங்கள் | 18 Steps | Harivarasanam Song | Sabarimala Ayyappan Idol Secret

Sdílet
Vložit
  • čas přidán 21. 11. 2022
  • video 1 : • சபரிமலை ஐயப்பன் கோயில்...
    video 2 : • ஐயப்பன் ரகசியங்கள்! | ...
    சபரிமலை ஐயப்பன் பற்றிய புதிய பகீர் உண்மைகள்! | Secrets of 18 Steps | Facts of Harivarasanam Song | Mystery of Sabarimala Ayyappan Idol | Karthick MaayaKumar | BIG TOPIC | Episode 1490 |
    #LordAyyappan #KarthickMaayaKumar #Sabarimala
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Komentáře • 232

  • @MAAYAMSTUDIOS
    @MAAYAMSTUDIOS  Před rokem +28

    Please support us via ❤ Super Thanks...
    Instagram ID is : Karthick_MaayaKumar
    MaayaM Mystery : shorturl.at/dgmJ4

    • @santhosh-h
      @santhosh-h Před rokem +1

      Ok

    • @dvbrkedits4182
      @dvbrkedits4182 Před rokem +1

      Ok anna

    • @dvbrkedits4182
      @dvbrkedits4182 Před rokem +1

      Anna murugana pathi oru video podunga

    • @samychinna9350
      @samychinna9350 Před rokem

      Achinnasamy

    • @samychinna9350
      @samychinna9350 Před rokem

      ஏ சி சின்னச்சாமி இந்த சடலத்தில் உயிர் உள்ளவரை ஐயப்பனை மறக்க மாட்டேன்

  • @elumalaim7856
    @elumalaim7856 Před rokem +65

    மெய் சிலிர்க்க வைக்கிறது சாமி சரணம் ஐயப்பா 🙏🙏🙏

  • @KAMESH-gh3ks
    @KAMESH-gh3ks Před rokem +45

    சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்யும் போது அனைத்தையும் மறந்து ஆனந்த கன்ணீர் வந்ததை நான் உனர்ந்தேன் ஓம். சாமியே சரணம் ஐயப்பா

    • @tamilselvan19203
      @tamilselvan19203 Před rokem +3

      நானும் நண்பா.ஐயப்பனை தரிசித்த அந்த நொடி வார்த்தையில் விவரிக்க முடியவில்லை.

    • @Fcukincoolguy
      @Fcukincoolguy Před rokem +2

      Naanum

    • @akashk1959
      @akashk1959 Před rokem +1

      Nanum

  • @karthikganesan
    @karthikganesan Před rokem +29

    கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு அருமையான தெளிவான விளக்கம் நண்பா 🤝🏻ஓம் ஸ்ரீ சாமியே சரணம் ஐயப்பா🙏🏻

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 Před rokem +21

    நான் ஐயப்ப பக்தை, பல முறை கடும் விரதம் இருந்து இருமுடி அணிந்து சபரிமலை சென்று வந்தேன். நீங்கள், கூறியது போலவே, பல அதிசயங்கள் ,ஐய்யனை பார்த்தவுடன் கண்களின் நீர் கசிய வேண்டுதல் ஒன்றும் நினைவிற்க்கு வரவில்லை. சாமியே சரணம் ஐயப்பா 😇😇😇உஷா லண்டன்

    • @VinsBoominathan
      @VinsBoominathan Před 8 měsíci +1

      உண்மைதான் நானும் நினைத்து கொண்டே போனேன் ஜயன்கிட்ட நிரைய வேண்டிகனும்னு அனா ஜயனின் முகத்தை பார்தவுடன் அனைத்தும் மரந்து விட்டது அனால் என்ன நினைத்தேனோ அது அப்படியே நடந்து கொண்டு இருக்கின்ரது 😍😍😍😍சுவாமியே சரணம் ஜயப்பா 🙏🙏🙏🙏🙏

  • @suriyanarayanans
    @suriyanarayanans Před rokem +19

    You will reach new heights Karthik! Mark my words...!

  • @elumalaim7856
    @elumalaim7856 Před rokem +11

    உங்கள் தமிழ் உச்சரிப்பு அழகு கார்த்திக் சகோ வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 👍👏💐🤝

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 Před rokem +9

    வணக்கம் சகோ மிகவும் சிறப்பான விளக்கம்..... நன்றி..... ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா 🌷🌸🌷🙏🌼🌸🌷🙏🙏🌼🌸🌷🙏🙏🙏🙏

  • @manikandanramasamy5951
    @manikandanramasamy5951 Před rokem +13

    நீங்களும் உங்கள் குடும்பமும் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ அய்யனை வேண்டுகிறேன்....

  • @vadivelsuper4098
    @vadivelsuper4098 Před rokem +7

    Swamiya saranam ayyapa harivarasanam full explanation Vera level swamiya saranam ayyapa

  • @sdcreations2362
    @sdcreations2362 Před rokem +5

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🏻🙏🏻🙏🏻🐅🐅🐅

  • @tamilselvan19203
    @tamilselvan19203 Před rokem +5

    மும்மதமும் சங்கமிக்கும் ஒரு புனித தலம் சபரிமலை ஐயப்பன் தலம்.நீங்கள் சொல்லும் ஒவ்வொரு விஷயத்தையும் அந்த "ஹரிவராசனம்" பின்னனியில் ஒலிக்கும்போது கேட்கும்போது அப்படியே மெய்சிலிர்த்துவிட்டது நண்பா......

  • @-SJagadeeswarans
    @-SJagadeeswarans Před rokem +3

    ஓம் சுவாமி ஐயப்பா சரணம் ஐயப்பா என் அப்பன் ஐயப்பானை பற்றி அருமையான பதிவு நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் சுவாமி சரணம் 🙏🙏🙏🙏

  • @ranjanir7097
    @ranjanir7097 Před rokem +7

    ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 Před rokem +6

    அப்பா அவர் தானப்பா நம்ம அய்யனார் முருகனும் முகுந்தனும்.

  • @hariharan-jp3pl
    @hariharan-jp3pl Před rokem +13

    🙏🏼Swamy Saranam🙏🏼

  • @KAMESH-gh3ks
    @KAMESH-gh3ks Před rokem +4

    கலியுக கடவுள் சபரிமலை ஐயப்பன் சாமியே சரணம் ஐயப்பா 🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅

  • @s_k...devilz1005
    @s_k...devilz1005 Před rokem +5

    Kadavul illai endru sollum medias matrum arasiyal vaadhigal madhiyil kadavulai pattri ivalavu alagaga sitharithu alagana vari vucharippuku en manamaarndha nandrigal Karthik 🙏🙏swamiye Saranam ayappa🙏

  • @parthasarathyas2167
    @parthasarathyas2167 Před rokem +1

    நான் ஐயனை தரிசிக்கும் போதெல்லாம் வேண்ட என்னியவை அனைத்தும் மறந்து அவன் சரணம் பாடி நின்றேன்... நீங்கள் உணர்ந்ததை போல நானும் உணர்ந்தேன்.....

  • @karthikmelango4507
    @karthikmelango4507 Před rokem +13

    தமிழ் கடவுள் முருகன் வாழ்க

    • @arasumani5969
      @arasumani5969 Před rokem +6

      தமிழ் கடவுலின் தம்பி வாழ்க

    • @karthikmelango4507
      @karthikmelango4507 Před rokem +4

      @@arasumani5969 அது கடவுள்

    • @arasumani5969
      @arasumani5969 Před rokem +3

      @@karthikmelango4507 அப்படியா கடவுள் ல தமிழ் என்ன இங்கிலிஷ் என்ன கடவுளில் என்ன பேதம் நான் வார்த்தை தவறாக எழுதியது தெரிகிறது இதில் எதுவும் தெரியலயா

    • @Ali_Creation
      @Ali_Creation Před rokem +2

      All gods our gods valgha🙏

    • @Krish90551
      @Krish90551 Před rokem

      திருப்பதி தமிழ் கடவுள் முருகன் அராகரா

  • @vigneshwaran3435
    @vigneshwaran3435 Před rokem +4

    அண்ணா அடுத்த ஐயப்பன் வீடியோ இருந்தா போடுங்க அண்ணா ரொம்போ நன்றி அண்ணா...

  • @muthulaxmiselvarajan1693

    நன்றி தம்பி அருமையான பதிவு சுவாமி சரணம் ❤️

  • @tamilallrounderappatakkar

    சுவாமியே சரணம் ஐயப்பா 🙏

  • @Raamarajan
    @Raamarajan Před rokem +4

    கருப்ப சுவாமி காவல் தெய்வம். ஐயப்பன் ஸ்ரீ தர்ம சாஸ்தா 🙏🙏🙏

  • @sundaresane8126
    @sundaresane8126 Před rokem +1

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 Před rokem +4

    ஓம் ஸ்ரீ ராம சச்சிதானந்த சற்குருநாதர் கணக்கன்பட்டி பழனிசாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @emadarmaraj
    @emadarmaraj Před rokem +1

    அருமையான பதிவு நண்பா ! ❤ மெய் சிலிர்க்கிறது

  • @bzmuks9001
    @bzmuks9001 Před rokem +7

    20 minss💥🙏 100% unmaii

  • @kavins3117
    @kavins3117 Před rokem +4

    Bro kadaisiyaa soningalla adhu unmai tham bro nanum feel panune❤ enalamo saami kitta vendanumnu nenachutu poven. Aanaa ayyappana paakra andha momentla edhume thonadhu avara paathutey matum than irundhen🙏 meiyaana dheivam 💯 swamiye saranam ayyappa🙏 idhey pola content neraya podunga bro 💫 super🤗

  • @user-oe1lc3tw1l
    @user-oe1lc3tw1l Před rokem +1

    ஈடில்லா தெய்வமே சரணம் ஐயப்பா..🙏🙏🙏

  • @vijaykumar-qw8ix
    @vijaykumar-qw8ix Před 8 měsíci

    சகோ அருமை தெளிவாக விளக்கம் சொல்றிங்க நன்றி ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா நன்றி சாமி

  • @DineshKumar-br3wv
    @DineshKumar-br3wv Před rokem +3

    May lord ayappa bless you with healthy and prosperity life.

  • @founderdeepak
    @founderdeepak Před rokem +4

    Karthik bro
    Please add chapters to all your video
    It would very useful for SEO and those who search for specific topic.
    All the best
    Vazhga Valam Udan

  • @soundarm2010
    @soundarm2010 Před rokem +1

    சுவாமியே சரணம் ஐயப்பா

  • @sakthivelsm7180
    @sakthivelsm7180 Před rokem +1

    சொன்ன விஷயத்தில் அருந்ததி இல்லை ஆனால் நான் மனதில் நடத்த விஷயத்தை அந்த 18 படி ஏறும் போது 18ஆம் படி வரும் பொழுது என் மனம் சுவாமி ஐயப்பன் மட்டும் தான் தெரிந்தது நான் நினைத்த அனைத்தும் மறந்து போனது சுவாமி ஐயப்பனை பார்த்த அந்த ஒரு நொடி சாமியே சரணம் ஐயப்பா

  • @MrKumarchris
    @MrKumarchris Před rokem +1

    சத்தியமான தெய்வம்., ஸ்வாமியே சரணம் ஐயப்பா

  • @narayananchinnan8058
    @narayananchinnan8058 Před rokem +3

    Swamiyea Saranam Ayyappa..
    Sabrimatha got Darshan of Lord Ayyappa at Sabari Peedam, she did Parikrama of Lord Ayyappa 18 times and requested with Lord Ayyappa to permanently stay there and bless the people....
    It is believed that the divine 18 steps denote 18 shastras and 18 God that are being chanted / aavahanam into the steps.. These GOD bless the people... Ex... Step No 14 denote Shastra - Vajraaudham and The God PONN SORI MUTHU AYYANAR is made AAVAAHANAM in that step and AYYANAR over there bless with PUTRA SANTAANA BHAGYAM.....
    It's AYYAPPA who has merged with LORD DHARMA SAASTHA... SAASTHA was worshiped there since more than hundreds of years before AYYAPPA merged with SAASTHA... AADIVAASIS used to offer them meat and soorotoo hence even today KRUDHI POOJAI is performed replacing meat / BALI with Pumpkin... Some swamygal bring Soorootu in their Irumudi Kattu as tradition....
    There are likewise many more to discuss but shortage of time...
    Swamiyea Saranam Ayyappa 🙏

  • @packirisamyarumugam-hn3oc

    அருமையான விளக்கம், நன்றி

  • @ramalingamindia4007
    @ramalingamindia4007 Před rokem

    அற்புதமான தகவல்கள் நன்றி

  • @subbiahmm4807
    @subbiahmm4807 Před rokem

    மும்மதங்கள்மட்டுமல்ல.சரணம்என்றசொல்சமணத்தின்வழிபாட்டுகோஷம்அச்சரணம அய்யப்பனுக்குசரணம்.

  • @Bagyanath5
    @Bagyanath5 Před rokem +2

    Sir, a small correction, pettai thullal is for Pettai Sastha. Our so called secularists change the entire scenario. I thought you would have gone through much in detail. unfortunately, that didnt happen.

  • @user-bq5yk1pq3n
    @user-bq5yk1pq3n Před rokem +1

    அருமையான பதிவு

  • @RanjithKumar-jn8lk
    @RanjithKumar-jn8lk Před rokem +1

    Thank you anna

  • @subramanisrinivasan7653

    சுவாமியே சரணம் ஐயப்பா சபரிமலை வாசனே சரணம் ஐயப்பா அருமையான தகவல்

  • @karuppiahbose1800
    @karuppiahbose1800 Před rokem

    அருமையான பதிவு சாமி சரணம்

  • @harikrishandeepankumar

    Super ji om Shiva Krishna. Hari

  • @socialbook1540
    @socialbook1540 Před rokem

    அழகான கருத்துக்கள் ஆழமான யோசனைகள் மிகவும் அருமையான வார்த்தைகள் அழகாக புரிகிறது தெரிகிறது வாழ்த்துக்கள்

  • @balajisri7181
    @balajisri7181 Před rokem +3

    Samy saranam....inrudhan malai aninthen... anaithu swamimaargalukum saranam....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏....ninai ninaithaaley Oru aanantham...

  • @saimk5787
    @saimk5787 Před rokem +2

    அண்ணா நீங்கள் பல சித்தர்கள் பற்றி பேசி இருக்கிங்க அதேபோல் சீரடி சாய் பாபா வாழ்க்கை வரலாறு பற்றிய ஒரு வீடியோ பதிவிடுங்கள்

  • @anandhjana2502
    @anandhjana2502 Před rokem

    Thank you for information about iyappan

  • @ragavan..7657
    @ragavan..7657 Před rokem

    Theriyadhavargaluku romba usefull ah irukum neenga sonnadhu

  • @vembukutty1152
    @vembukutty1152 Před rokem

    சாமியே சரணம் ஐயப்பா🙏🙏

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 Před rokem +1

    யாராயிருந்தாலும் இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே.ஸ்தூலங்கள் தான் வேறு ஆன்மா ஒன்றே.எம் சற்குருநாதர் ஏக இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கணக்கன்பட்டி பழனிசாமி அம்மையப்பன் எனக்கு போதித்தார்.என் வாழ்வில் ஒரு நிகழ்வை நிகழ்த்தி உணர்த்தி எனக்கு பேரன்பு காட்டினார்.இது முற்றிலும் உண்மையப்பா.

  • @rajenthiranyogenthiran2602

    Nanregal anna

  • @vijayKumar-jl9eg
    @vijayKumar-jl9eg Před rokem +1

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா🙏

  • @michlestriker3953
    @michlestriker3953 Před rokem +2

    🙏🙏🙏swamiye saranam ayyappa🙏🙏🙏

  • @pugalvela9300
    @pugalvela9300 Před rokem

    Awesome bro. God bless you

  • @rajanbabu6989
    @rajanbabu6989 Před rokem

    superb🙏🙏🙏🙏

  • @billavasanth9932
    @billavasanth9932 Před rokem

    Anna super 💯💖🙏🙏🙏🙏🙏🙏

  • @p.dhanasekaranp.dhanasekar570

    Bro 👍👌🙏🙏🙏tq swamiyo saranam ayyapa🙏🙏🙏

  • @a.arulsabari.5105
    @a.arulsabari.5105 Před 7 měsíci

    சுவாமியே சரணம் ஐயப்பா ....23.11.2023...3வது வருட பயணம்.

  • @foodie5628
    @foodie5628 Před rokem

    Super 💗

  • @revathirevathi5799
    @revathirevathi5799 Před rokem

    Nice

  • @madanopbolthe7753
    @madanopbolthe7753 Před rokem +2

    KJ Yesudas voice harivarasanam 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @madhanc5407
    @madhanc5407 Před rokem

    Super video bro 🙏🙏🙏🙏❤️❤️❤️

  • @justinbharathi4442
    @justinbharathi4442 Před rokem

    👌👌

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 Před rokem

    நன்றி நன்றி நன்றி சுவாமியே சரணம் ஐயப்பா.

  • @bagavathi6281
    @bagavathi6281 Před rokem

    Super

  • @user-uz9yb5to3m
    @user-uz9yb5to3m Před rokem

    Swamyyy Aiyaneen Parii Poorna arul ungalukku kettum Valgaaa vaalgaaaa 😢😢 Avana pathi pesiteeeeeee Poogalam evlow pesunalum Aaval Theerathuu... 😢 vaalgaa vaalgaaa vaaalgaa Pallanduu 🙌🏻🙌🏻 Swamyeeeeeeeee Saranam Ayyappa 🙏🏻🙏🏻🙏🏻

  • @vijaishree370
    @vijaishree370 Před rokem +2

    Swamye saranam ayyappa 🙏🙏🙏

  • @dvbrkedits4182
    @dvbrkedits4182 Před rokem

    Naan continuva unna video va pakura anna TQ anna iyyappana pathi sonnathukku

  • @kannas1764
    @kannas1764 Před rokem

    Super bro.

  • @MrTamilan88
    @MrTamilan88 Před rokem

    Super bro 🙏🙏🙏🙏

  • @sarathikrish5476
    @sarathikrish5476 Před rokem

    Harivarasanam song explanation spr bro

  • @MR.Goldeneye7375
    @MR.Goldeneye7375 Před rokem

    Nice video 🔥✨

  • @manface9853
    @manface9853 Před rokem

    Om siva hindustan super

  • @revathirbrevathirb427
    @revathirbrevathirb427 Před rokem +1

    Swamiye saranam Ayyappa🙏🙏🙏🙏🙏

  • @Runaway.007
    @Runaway.007 Před rokem

    Bro neenga yen appan ayyappan paathi solla solla yen kannula thanni varthu 😭❤🙏

  • @bharathidarshanram249

    Saranam aiyappa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🍇🍎🌺🎊💐

  • @sivashankarmudaliar2379
    @sivashankarmudaliar2379 Před rokem +1

    Kandipa tirupati balaji temple video poduga

  • @SureshKumar-yo6ny
    @SureshKumar-yo6ny Před rokem +1

    ஐயப்ப சுவாமி பாண்டிய மன்னன் வம்சத்தைச் சேர்ந்தவர்

  • @Runaway.007
    @Runaway.007 Před rokem +1

    He is beyond the multiverse ❤😭

  • @rajenthiranyogenthiran2602

    Om sameye saranam ayyappa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🤍🤍❤🧡🧡💛💛💛💚💚💚💚💙💙💙💜💜💜❤❤❤❤❤❤❤💖💖❤❤💖💖❤❤🧡🧡

  • @Dora-ks1rn
    @Dora-ks1rn Před rokem

    சரணம் ஐயப்பா

  • @tamizhtrend9281
    @tamizhtrend9281 Před rokem

    சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏

  • @dhanushsarandfc5344
    @dhanushsarandfc5344 Před rokem +1

    🙏🙏

  • @kamalakannankamalakannan3213

    நமசிவாய உள் நாராயணன்.

  • @poongavanamrani416
    @poongavanamrani416 Před rokem

    Om Swami iyyappa potri🙏🌺

  • @manikandanramasamy5951

    3 Videom Super Anna

  • @xdvasanth
    @xdvasanth Před rokem

    சாமி சரணம் ஐயப்பா சரணம் 🙏🙏🙏🙏

  • @roundtrans6115
    @roundtrans6115 Před rokem

    Swamiye saranam ayappa

  • @sivakumarg1261
    @sivakumarg1261 Před rokem +1

    Hi Brother, if possible please speak about Thiruvullakkavu Sree Dharma Sastha Temple.

  • @user-qw5pp3sr2s
    @user-qw5pp3sr2s Před rokem

    ❤️❤️❤️❤️

  • @velmurugank2142
    @velmurugank2142 Před rokem +2

    Today tha மாலை போட்டேன்

    • @ajishramesh5893
      @ajishramesh5893 Před rokem

      Super

    • @tamilselvan19203
      @tamilselvan19203 Před rokem

      சுவாமி சரணம்.பத்திரமாக போய் வாருங்கள்.

  • @ragavan..7657
    @ragavan..7657 Před rokem

    Yes nanum feel panniruken oru vishayamum keka thonnadhu avar paathuterkanum nu thonum

  • @sridarbala8475
    @sridarbala8475 Před rokem

    சுவாமியே சரனம் ஐயப்பா.

  • @p.sigamani
    @p.sigamani Před rokem

    yes

  • @manigandan5957
    @manigandan5957 Před rokem

    👍💐🙏

  • @paalmuru9598
    @paalmuru9598 Před rokem +1

    18 of Vanakkam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 18*

  • @Gunasingam-sv2ep
    @Gunasingam-sv2ep Před rokem

    Swamy saranam 🙏