Every Tamil should see - Vairamuthu about Bharathiyar & Thamizh - Goosebumps Guarantee

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2016
  • Every Tamil should see - Vairamuthu about Bharathiyar & Thamizh - Goosebumps Guarantee.
    Vairamuthu talks about fearless bharathiyar and his memories.
    For More Fun Videos : / @funnett
    SUBSCRIBE CHANNEL : / @funnett
  • Zábava

Komentáře • 198

  • @user-xs2hc7kk5i
    @user-xs2hc7kk5i Před 7 lety +17

    வைரம் பாரதியின் விழிகளில் தெரிகின்றது.
    பாரதியின் ஜீவன்
    வைரமுத்துவின்
    வடிவில் சிரிக்கின்றது.

  • @michaelramamurthi772
    @michaelramamurthi772 Před 7 lety +19

    Wow...Tamil Language..🇲🇾

  • @kanchanakarunanethi9383
    @kanchanakarunanethi9383 Před 5 lety +10

    மகாகவி சுப்பரமனிய பாரதியார்...❤

  • @user-ws7pt5qi9t
    @user-ws7pt5qi9t Před 7 lety +4

    பல தேசிய விருது பெற்று தமிழுக்குகும் தமிழர்க்கும் பெருமை சேர்த்த ஐயா.கவிபேரருசு அவர்களை வாழ்த்துகிறேன்.... அதேவேளையில சமுதாய சீர்திருத்த கவிதைகளிலும் ஒன்றுப்பட்ட தமிழினமாய் வாழ்வதற்குரிய தத்துவ சிந்தனைகளை விதைத்து ஒரு பாரதி போல தமிழினம் எழுச்சி பெரும் எழுத்துக்களை படைக்கவில்லை என்பதில் எனக்கு சிறு வருத்தம்...

  • @hilmanchristlas8878
    @hilmanchristlas8878 Před 4 lety +11

    makes me fall in love with Tamil

  • @josephemmanuel9824
    @josephemmanuel9824 Před 7 lety +9

    எம் தாய்த் தமிழ் போல் நீர் வாழ்க பல்லாண்டு

  • @baskaranj4797
    @baskaranj4797 Před 7 lety +15

    இனிய தமிழ் ,அழகு தமிழ.தமிழ் கடவுள் ஆசீர்வதிக்கட்டும் ..இந்த இனிய
    தமிழ், வைர தமிழ் வாழ்க வாழ்க!!!!

  • @ramalingam9135
    @ramalingam9135 Před 7 lety +7

    ராமலிங்கம் இது போன்ற கவிஞரை பெற்றது தமிழர்கள் பெற்ற பெரும் பாக்கியம்

  • @santhakumarijk2729
    @santhakumarijk2729 Před 13 dny

    வடுகபட்டி ஊரருகே என் ஊர்...நான் புன்னியம் செய்தேன். தமிழக கவியமுதே...
    வணங்குகிறேன்.
    தொடரட்டும் உமது தமிழ் சேவை.

  • @harshathampi4314
    @harshathampi4314 Před 4 lety +4

    Am a malayali but I loved bharathiyar so much he was beyond words.😘

  • @pkasaithambi5524
    @pkasaithambi5524 Před 7 lety +3

    தமிழை இவரின் வாயிலாக கேட்கின்ற போது அப்படியொரு பேரானந்தம்..........! மகிழ்வித்து மகிழ்...!

  • @narayanankrishnan4384
    @narayanankrishnan4384 Před 7 lety +86

    தமிழ் இனிது என்பது வைரமுத்து போன்றவர்கள் பேசும்போதுதான் புலப்படுகிறது. மற்ற கவிஞர்கள் போலல்லாது அவராவது நீண்ட ஆயுலுடன் வாழ பராசக்தி அருள் புரியட்டும்.

  • @jonajacobphilip2280
    @jonajacobphilip2280 Před 7 lety +6

    செல்லம்மாளின் தோளில் கையிட்டு ஊர்வலம் போய், ஊரையும் மனைவியையும் நாணவைத்தான்....
    மிக அருமையான பதிவு!!!!..

  • @dasanbhaskaran3807
    @dasanbhaskaran3807 Před 5 lety +10

    தமிழ் வாழ்க தமிழினம் வாழ்க தமிழை வளர்த்துக்கொண்டிருக்கும் அய்யா வைரமுத்து சார் வாழ்க

  • @marxengels848
    @marxengels848 Před 4 lety +3

    A poet never dies, he live with his words, always!

  • @Periyasamy88
    @Periyasamy88 Před 7 lety +26

    தமிழின் பெருமையை பறைசாற்றும் முத்தும், முத்து போன்ற பேச்சும் என்றும் தமிழை ஓங்கச்செய்யும்.

  • @kajangkkajan6291
    @kajangkkajan6291 Před 7 lety +9

    தமிழ், வைர தமிழ் வாழ்க வாழ்க!!!!

    • @gouthampalaniappan3581
      @gouthampalaniappan3581 Před 7 lety

      வைரமுத்து தமிழர்களின் .இதயத்தை ஆழும்பேரசு தமிழ்தாய் க்குகிடைத தன்நிகர்இல்லா தனி சொத்து.வாழ்க தரணிஉள்ளவரை.எம்.கே.மலையாளன்.(வைகோ)

  • @sivakumarm7617
    @sivakumarm7617 Před 6 lety +4

    வாழ்க பாரதி !

  • @elavarasin6114
    @elavarasin6114 Před 6 lety +4

    Amazing speech sir,really awesome

  • @murugeshmurugesh2830
    @murugeshmurugesh2830 Před 4 lety +2

    பாரதி அல்ல பாரத தீ.என்றும் பற்றி எறியும்.

  • @lithilithi362
    @lithilithi362 Před 6 lety +3

    சிறப்பாக சொன்னீர்கள் ஐயா👏🏼👏🏼👏🏼👍

  • @sethupathy11
    @sethupathy11 Před 7 lety +5

    அருமை

  • @AG_1729
    @AG_1729 Před 7 lety +3

    arumai.

  • @thamizharpaaman
    @thamizharpaaman Před 7 lety +1

    அருமையான பேச்சு

  • @balasubramaniansethuraman8686

    வீரமணியாரும் வீரபாண்டியனாரும் உங்களைச் சேர்ந்தவரின் பேச்சைக் கேளுங்கள்.

  • @MrKavigaran5
    @MrKavigaran5 Před 7 lety +1

    amazing

  • @abufarzana
    @abufarzana Před 7 lety

    ஆஹா.....

  • @user-pf8wf9fb9c
    @user-pf8wf9fb9c Před 7 lety +1

    வாழ்கவளமுடன்

  • @vnaganathankmc
    @vnaganathankmc Před 6 lety +1

    excellent sir..

  • @rohitboss4622
    @rohitboss4622 Před 7 lety

    Arumai iyya !

  • @jayachandarkolandaivelu8233

    Really fantastic , please listen to this without any bias,without thinking about his affinity towards somebody, then you can enjoy

  • @karthikeyanramalingam3834

    super

  • @chandranraje6430
    @chandranraje6430 Před 7 lety

    Great

  • @sureshsuna4851
    @sureshsuna4851 Před 7 lety

    super sir

  • @packiyavathynavaratnam2560

    Very excellent I like it

  • @pulidevan9952
    @pulidevan9952 Před 7 lety

    super . super

  • @SekarSekar-xq3nq
    @SekarSekar-xq3nq Před 6 lety

    Arumai

  • @usharaman7087
    @usharaman7087 Před 7 lety +1

    True Tamil Vairamuthu

  • @tnpsc3172
    @tnpsc3172 Před 5 lety

    felt like crying

  • @brindagiri5351
    @brindagiri5351 Před 6 lety

    அருமை ஐயா! நீரும், பாரதியும், தமிழும்.

  • @riionnsmartbusiness153

    வாழ்த்துக்கள் ஐயா அருமையான பதிவு மிக்க நன்றி

  • @nilaani5210
    @nilaani5210 Před 7 lety +7

    we are very proud of you sir.....very lucky to live as same time of yours.....kamalhasan,AR rahman, vairamuthu....talented pride gems of tamil cinema

  • @sureshguna1009
    @sureshguna1009 Před 2 lety

    அருமை....

  • @navaneethakrishnan9477
    @navaneethakrishnan9477 Před 7 lety +5

    Goose Bumps !

  • @subhatamil9907
    @subhatamil9907 Před 4 lety

    அருமை அருமை.

  • @bkdrawings9367
    @bkdrawings9367 Před 3 lety

    Great 👍👏👏👏👏👏👏👏👏

  • @harrisahimas8130
    @harrisahimas8130 Před 7 lety +12

    eccellant. what a sweet language. really perfect

  • @kolandasamyp3808
    @kolandasamyp3808 Před 7 lety

    Good. Nice.

  • @susairajsusairaj4831
    @susairajsusairaj4831 Před 7 lety

    🙏🙏🙏🙏

  • @pillaisiva9
    @pillaisiva9 Před 7 lety +13

    அருமை, தமிழ் ஒரு தனி நடை வாழ்க வளமுடன்

  • @niroshinibalan3124
    @niroshinibalan3124 Před 6 lety +2

    Tamil is beautiful language

  • @karthik_thozhar4492
    @karthik_thozhar4492 Před 3 lety +3

    கம்பனோடு கவிதை போயிற்று
    *பாரதி* 💚
    கம்பனுக்கு பின்னால் காணாமல் போன தமிழ் என்ணூறு ஆண்டுகளாய் என் செய்ததது வரகவியே உன்னை வரமாய் பெறுவதற்கு தலைமறைவாய் இருந்து தவம் இயற்றியதோ...?
    *வைரமுத்து* 💚
    பாரதியை நாம் கொண்டாடும் போது தமிழ் தன்னை தானே கொண்டாடிக்கொள்கின்றது.....🔥

  • @marathitamilsangam8947

    Supar ji

  • @sabestianabraham8788
    @sabestianabraham8788 Před 7 lety +3

    24:30....Goosebumps...Goosebumps...Goosebumps...Goosebumps

  • @vickyviji7571
    @vickyviji7571 Před 7 lety

    Happy

  • @veerakumarveera5520
    @veerakumarveera5520 Před 7 lety

    👏👏

  • @jaganathanv3835
    @jaganathanv3835 Před 6 lety +21

    " மகா கவி பாரதி "
    " God is NO WHERE
    But he is NOW HERE"
    " வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து மனதுறையும்
    தெய்வமாகிவிட்ட பாரதியை எந்நாளும் மனதில் கொள்வோம்
    கவிமன்னன் புகழ்பாடி வந்தனை செய்வோம் "
    முண்டாசு கவி மன்னன் பாரதி
    பட்டாசு கவிதைகளின் சாரதி
    தாய் நாட்டு விடுதலைக்கு
    அவர் எழுதிய பாட்டு
    அது வெள்ளையர்களுக்கு
    அவர் வைத்த வேட்டு
    வேங்கையின் வீரம் கொண்டு
    வேளத்தின் பலமும் கொண்டு
    வீருகொண்டு எழ வைத்து
    நாட்டின் விடுதலைக்கு
    வித்திட வைத்ததவர் கவிதை - அது
    நாட்டிற்கு அவர் தந்த புதுமை
    காலத்தை விஞ்சி நிற்கும் அவர் கவிதை
    கருத்தாழத்தில் அது கொண்ட செழுமை
    ஞாலம் முழுமைக்கும் என்றுமது பொதுமை -அது
    எந்நாளும் சேர்த்திடும் அவருக்கு பெருமை
    சீரிய சிந்தனையிலோ உயர்வு
    செப்பும் தமிழில் நல்லறிவு
    கொண்ட கொள்கையில் தெளிவு
    பாடிய பாட்டிலும் துணிவு
    எந்நாளும் நீர் செய்யும் தமிழ் தொண்டு
    தமிழுக்கு இனிமை சேர்த்திடும் கற்கண்டு- நீர்
    தமிழெனும் மலர் தொடுத்த பூச்செண்டு
    தமிழகமே வணங்குது உமைக் கண்டு
    தரை தொடும் வான் மழை
    கரை தொடும் கடல் அலை
    மலை தொடும் கார் முகில்
    வான் தொடும் உம் புகழ்
    செங்கதிரோன் உள்ளவரை
    செந்தமிழும் இருக்கும்
    செந்தமிழும் உள்ளவரை
    பாரதி புகழ் நிலைக்கும்
    வாழ்க பாரதி புகழ் !
    வையகமும் உள்ளவரை !!
    நன்றி - சிங்கை ஜெகன்

  • @pichaipillai7135
    @pichaipillai7135 Před 7 lety +3

    வைரமுத்துவின் கவிதை சொற்பொழிவு மிகவும் அருமையாக இருந்தது. உண்மையில் உணர்ச்சியை உலவ விட்டுள்ளர்

  • @v.uvarajv.uvaraj3517
    @v.uvarajv.uvaraj3517 Před 7 lety

    nic

  • @jummakhansaboorali6163

    Vairam!

  • @azarmohamed8795
    @azarmohamed8795 Před 7 lety

    💟💟💟💟👍👍👍👍👍super

  • @user-dn7gn1us2z
    @user-dn7gn1us2z Před 6 lety

    semapati, chandran.p

  • @senthilsunil1680
    @senthilsunil1680 Před 7 lety

    wow....very good Tamil.....

  • @Sar-iz1ok
    @Sar-iz1ok Před 3 lety

    valga tamil

  • @RamKumar-mz3yo
    @RamKumar-mz3yo Před 6 lety +2

    Naam Thamizhan 💪

  • @krishnanbhaskaran8226
    @krishnanbhaskaran8226 Před 7 lety

    wow...wow...wow...wow...wowwow....wow...wow...wow..........wow...

  • @user-bx3zj6ds3e
    @user-bx3zj6ds3e Před 7 lety

    👍👍👍👍👍👍

  • @kamalanathankamalanathan6405

    na big big fan of barathiyar

  • @senthilsunil1680
    @senthilsunil1680 Před 7 lety +1

    very good Tamil.....wow!

  • @mercurysubramaniam8664
    @mercurysubramaniam8664 Před 7 lety +4

    BHARATHI MAHAKAVI

  • @venkatesankasi2636
    @venkatesankasi2636 Před 6 lety +1

    vazhum kavingar Vairamuthu vazhga

  • @Joya2014
    @Joya2014 Před 7 lety

    funnet - raajnett super

  • @sundarsridharan
    @sundarsridharan Před 7 lety +1

    😍

  • @SampathKumar-ot1jy
    @SampathKumar-ot1jy Před 2 lety +1

    075) Death Centenary WEEK of the GREAT MAHAKAVI BHARATHIYAR- SEPT 11-SEPT 18- A REMEMBERANCE.
    ...PART 2
    *********//*******/////
    Akkini Kunjondru Kandein..Angoru Kaattinil Bondhidai Vaithein..
    Akkarai Nenjondru Kondaai.. Anaivarkkum
    Kurudhiyil Veeraththai Thanthaai..
    Kaani Nilam Vendum Parasakthi Kaani Nilam Vendum..
    Vaanil Nilam Kondaar. Bharathi..Vaan Nilavilum Nilam Kondaar..
    Oli Padaitha Kanninaai Vaa Vaa Vaa..
    Urudhi Konda Nenjinaai Vaa Vaa Vaa..
    Oli Emakku Thanthittai
    Bharathi Aiyaa .
    Urudhi Adhaiyum Alithittai Bharathi Aiyaa..
    Theeraatha Vilayattu Pillai..Kannan Theruvile Pengalukku Oayatha Thollai..
    Theeratha
    Thamizhamudhu Thanthaai..
    Bharathi Paarile Kodiyorku Savukkadiyum Thanthaai...
    Velli Pani Malaiyin Meedhuloavuvoam..Adi Melai Kadal Muzhudhum Kappal Viduvoam..
    Thulli Kavi Mazhaiyil
    Therindhulavinoam.. Ada..
    Melai Thamizh Muzhudhum
    Kattru Thelivoam..
    Odi Vilayadu Paappa Nee Oynthirukkalahaadhu Paappa..
    Naadi Unai Viyanthoam Bharathi...Nee Emakkulle Aikiyam Bharathi..
    Engirundho Vandhaan Kannan..Idai Saathi Naan Endraan..
    Engiruntho Vandhaai Bharathi...Emathu Niranthara Thamizh Aasaan Aanaai..
    ******** aaradiyaan Sampath********/

  • @narayanaswamikarunakaran5592

    ஆரிய பிராமணர்கள் பரதநாட்டியததை 20ஆம் நூற்றாண்டில் சிதம்பரம் கணபதி முதலியாரிடம் ருக்குமணி தேவி (அடையாறு தியாசபிகல் சொசைட்டி தலைவர் அருன்டேலை மணந்தவர்)கற்று கலாஷேத்ராவை நிருவி சில்வர்டங் சீனுவாச சாஸ்திரி மற்றும் இரண்டு சாஸ்திரிகளின் துணையால் பரதநாட்டியத்தை (இராவணன்- இந்திரனகாலத்து தமிழர் விரலியர் ஆட்டத்தை) தனதாக்கிக்கொண்டனர். இதைப்போல பிரமாநிலத்தவரகள் தமிழகத்தில் நிலைகொல்வதற்காக பாடல் கணொளிகளையும் நடணத்தையும் இலைஞ்ஞர்களித்தில் பயிற்றுவிக்கின்றனர். கவிஞ்ஞர் வைரமுத்து அவர்கள் அவர் காலத்திலேயே பல கவிஞ்ஞர்களை உருவாக்க ஏன் பள்ளி நடத்தக்கூடாது. செய்வாரா? இதிலும் ப.விஜை போன்றவர்கள்தான் கோலோச்சுகிறார்கள். மாற வேண்டும். தமிழ்மண்ணின் மணம் மலரட்டும்.

  • @SENTHILKUMAR-sm7xf
    @SENTHILKUMAR-sm7xf Před 6 lety

    Arumai Naveena barathi

  • @judgementravijudgementravi9930

    Aanmayen vayadai avan virai kottiyelirundu sollum😄😃😀

  • @thomaslndiapoliticalnooneg5968

    ilayarajavai izhiththu pesiya izhippiravi evanallam oru kavitha🌙🌘🌗🌚🎭

  • @yuvarajraj9533
    @yuvarajraj9533 Před 6 lety

    தமிழன்டா

  • @superwingsbharathipadmavat3369

    நெருப்பு கவிஞனைப் பற்றிப் பேசும்போது அனல் தெறிப்பதை மறுக்கவியலாது வைரக்கவியே.

  • @SampathKumar-ot1jy
    @SampathKumar-ot1jy Před 2 lety +1

    009) Death Centenary WEEK of the GREAT MAHAKAVI BHARATHIYAR- SEPT 11-SEPT 18- A REMEMBERANCE.
    Part 4
    ***********////*////
    Sambal Niram Oru Kutti Karunchanthin Niram Oru Kutti..
    Paambin Niram Oru Kutti..
    Paalin Niram Oru Kutti..
    Aam ena Yaam Ariya
    Aliththai Nee Oru Paattai..
    Suvaiyudan Sugamaana Porulum Thanthai Paattil..
    Saathigal Illaiyadi Paappa ..
    Endru Saththamai Sonnai Neeyum..
    Viduthalai Viduthalai Viduthalai...
    Paraiyarukkum Ingu Theeya Pulaiyarukkum Viduthalai..
    Viduthalai Athanthanai
    Vizhiyile Kanavena Kandaai Nee Viduthalai..
    Aduthavar Manathile Anaiyaa Vilakkena
    Aliththaai Neeyum Viduthalai..
    Ninnaiye Rathiyendru Ninaikkirenadi Kannamma.
    Thannaiye Sagi Endru Ninaithu Eithinen..
    Vinnile Kathalondrai
    Vidhaiththavane Bharathi..
    Unnaiye Thunai endrenni Uydhu Varugiroam..
    Theertha Karaiyinile Kannamma Senbaga Thottathile Kaathirundhal Varuven Bangiyodendru Sonnai..
    Vaarthai Kadalinile.. Bharaathi..Seyyul Koottathile..
    Kaalamellam Iruppen Ena Vanjaiyodu Sonnai..
    Kaathiruppoam Bharathi.Kalamellam Unakkaga..
    Achcham Thavir..Aanmai Thavarel.. Elaippathu Igazhchi. Eegai Thiran..
    Uchcham Neethaan..Oorukke Uyarvu.. Endrum Nermai..
    Aerpathe Perumai.
    Endru Thaniyum Indha Sudhanthira Thagam..Endru Madiyum Engal Adimayin Moham..
    Endru Kuraiyum Indha Corona Vegam..Endru Malarum Engal Thiranudan Thegam .
    Kaayile Pulippathenna Kanna Perumaane.
    Kaniyile Inippathenna Kanna Perumaane..
    Kavithayil Sirappathenna
    Kavi Rajan Neene..
    Gaanaththil Therivathenna Bharathi
    Kavi Rajan thaane.
    ******** aaradiyaan Sampath********/

  • @bbalaje6512
    @bbalaje6512 Před 7 lety +1

    tamil engal uyerukku ner

  • @SampathKumar-ot1jy
    @SampathKumar-ot1jy Před 2 lety +1

    090) Death Centenary WEEK of the GREAT MAHAKAVI BHARATHIYAR- A REMEMBERANCE.
    ...PART 1
    *****/////*/////**//////**///*
    "Achchamillai Achchamillai
    Achchamenbathillaiye..
    Uchcham thotta Kavignane
    Unakku Inai Illaiye.."
    "Vandhe Madharam Enboam.. Engal Manila Thayai Vananguthum Enboam.."
    Thandhe nindrai..Thani perum Sakthiyai..
    Thai Thirunaattai Vanangi Nirpoam..
    "Kakkai Siragnile Nandhalala.. Unthan
    Kariya Niram Thondruthada Nandalala.."
    Aakkamaai Aliththeer
    Bharathi Aiyaa..
    Unthan KANNAN ANBU
    Uruguthaiyaa Bharathi Aiyaa..
    "Senthamizh Nadenum Podhinile. Inba Then Vanthu Paayuthu Kaathinile.."
    Un Thamizh Pattenum Podhinile.. Ullam Thulluthu Aarvaththile..
    "Kaatru Veliyidai Kannamma .. Nindhan Kaadhalai Enni Kalikkindrane.."
    Ootrai Peruguthu. Bharathi..Undha Kaadhal Kavithayil Layikkindren..
    "Sindhu Nadhiyin Misai Nilavinile .. Chera Nannaatu Penguludane.."
    Vandhu Udhithathin Navinile.. Kalaimagal
    Thangi Ulavidave..
    "Nallathore Veenai Seithu Aadhai Nalan keda Puzhudhiyil Erinthu Vittaai .Solladi Sivasakthi.."
    Velvathore Pena Vaithu
    Aadhal Nalam pala
    Vilainthida Kanavu Kandaai... Vaazhga Nee Bharathi..
    ******** aaradiyaan Sampath********/

  • @muhammadkamsath1824
    @muhammadkamsath1824 Před 7 lety +2

    தமிழினம் உணர்ச்சி இழந்து அழிந்து விட்ட பின்னர் தமிழ்க்கவிதை வாழ்ந்து பயன் என்ன ?

  • @mkngani4718
    @mkngani4718 Před měsícem

    இந்தியாவில்என்னவழந்தஇல்லையாம்

  • @sidharthponnangan2726
    @sidharthponnangan2726 Před 5 lety +1

    பாரதி பாட்டில் வடமொழி இருந்தால் பாரதி கவியையும் எதிர்ப்பேன் 😞

  • @selvapathydasaratharam668

    அருமை அருமை அருமை
    நல்ல தமிழ்.ஆனால் உங்கள் பேச்சு மெத்த படித்தவர்களுக்கும் பண்டிதர்களுக்கும் மட்டுமே போய் சேரும். சேரவில்லையென்றாலும்
    அவர்கள் படித்துக்கொள்வார்கள்.
    ஆனால் பாமரனுக்கு புரியுமோ? சேரிக்கும் சேரவேண்டும் என்று கூறிய தங்கமே,சேர முயற்சி செய்யலாமே!

  • @Adbee123
    @Adbee123 Před 6 lety

    Someone please translate this for this Tamilian!!! Please!! 😩🙏🙏🙏

    • @pkrameshkumarr
      @pkrameshkumarr Před 6 lety +1

      Adeline Xavier in short.... The speaker is great tamil poet VAIRAMUTHU and he is sharing his admiration about tamil legendary poet Bharathi and his creative to entire society

    • @Adbee123
      @Adbee123 Před 6 lety

      Ramesh Kumar thank you

  • @santhiyavelayutham1273

    Kalaththal aliyatha kaviyam.

  • @mrseetharamank
    @mrseetharamank Před 7 lety +1

    மெய் சிலிர்த்தது

  • @vinayagasegaranvinayagaseg34

    Maha kavi baharthi tamizhanin perumei.... 🙏🙏

  • @janavarshinisakan1998
    @janavarshinisakan1998 Před 3 lety

    Evain or peradu

  • @sivagnanam6708
    @sivagnanam6708 Před 7 lety

    z
    wrs

  • @murugesann5211
    @murugesann5211 Před 4 lety

    11அமாவாசை ஸ்டாலின் முதல்வர்
    தமிழ் வாழ்க

  • @vinothbabu1244
    @vinothbabu1244 Před 7 lety +1

    kaalam ennum kaanal kadalil, odi odi kalakiradhu varuda nadhi...

  • @gopiprasanna6217
    @gopiprasanna6217 Před 3 měsíci

    Yadaaa pathu padekadha

  • @mkngani4718
    @mkngani4718 Před rokem

    கலைஞர் கருணாநிதி கூறியுள்ளார்..மேலும் அவர் கூறுகையில் ஒரு நாள் கூட இந்த நிலையில் கடந்த முறை நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்ட அவர் மீது நடவடிக்கை எடுத்து. ஆனால் அவர் வழியிலேயே இறந்தார் என்று. அதற்கு காரணம் என்ன என்பது குறித்து முடிவு செய்வதற்காக அழைத்தேன் ஒரு நாள் இரவு நகரத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் இந்த நிலையில் கடந்த ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு. மேலும் அவர் கூறுகையில். கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென.10pm....தமிழ் நாட்டில் இருந்து முறையாக...தமிழகத்தில் உள்ள அனைத்து..நான் என்ன செய்வேன் என்றார் அவர் மீது குற்றம் சுமத்த முடியாது என்று அவர் அதில்.
    கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை மூலம் இந்த நிலையில்..1976...கருணாநிதி ஆட்சியில் பங்கு கேட்டு விட்டு..தமிழ் நாட்டில் இருக்கும் கலைஞர் கருணாநிதியா..இதனால். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்தில் உடல் நலம் சரியில்லை என பல துறைகளில் சிறந்து விளங்கும் வகையில் கலைஞர் கருணாநிதி..தமிழ் ஆட்சியில். இந்த நிலையில் நலன் காக்க முடியும் என்றுமே மறக்க முடியாது.ஒரு நாள் இரவு முழுவதும்.ஆட்சியில் இருந்த காலத்தில் அவரது பெயர் கலைஞர் கருணாநிதி..
    ஆட்சியில் தான் இந்த நிலையில் இன்று வரை தொடர்ந்து mks ஒரு நாள் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.இதனால் அவர் வலியால் துடித்த அவரை கைது செய்தார்.அதில் அவர் மீது. மேலும் அவர் கூறுகையில் தான் காரணம் சின்ன வயதில் இருந்தே அவன் மீது தாக்குதல் நடத்தினர் கணக்கில் வராத நிலையில். சென்னையில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை முதலே பல்வேறு இடங்களில் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும் என்பது நம்பிக்கை இல்லை என்று கூறி விட்டு வெளியே வர முடியாமல் போய் விட்டார்....தமிழக அரசின் முறையாக இந்த சம்பவம் நடந்துள்ளது ..12 .5..2023 ஒரு நாள் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது...
    .

  • @janavarshinisakan1998
    @janavarshinisakan1998 Před 3 lety

    Etha vaiethan Barathiya parpanain soina vaei evain einaperavi

  • @ajaymarshal19
    @ajaymarshal19 Před 7 lety

    Bharathi madhamgalai kadandhavar ...

  • @thomaslndiapoliticalnooneg5968

    vairamuthu illa Vairasmuthu,jaathi kalpunarchikkaran,dalithvirothi🎆☄️🔥☄️🔥☄️