நாகப்பட்டினத்தில் முதல் நாள் 🇮🇳🙏 இதை எதிர்பார்க்கவில்லை 😮🇱🇰 | First Day Nagapatinam 🇮🇳

Sdílet
Vložit
  • čas přidán 14. 10. 2023
  • #subscribe #india #jaffna #tamilnadu #tamil #thavakaranview
    🛑 Advertisement only - TP - +94771021533 ( WhatsApp only . please Msg )
    ---------------------------------------------------------------------
    Contact Details -
    Facebook - / thavakaranview
    Instagram - t.thavakaran?ig...
    ------------------------------------------------------------------------
    ஈழத்தில் இருந்து தவகரன்
    உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
    🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
    உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
    Thanks so much for your feedback. 🙏😍
    🟥 Subscribe and continue to support🙏💐

Komentáře • 289

  • @user-iz7is5qf6d

    தேசிய தலைவரை 1980களில் பார்க்காத நாகை மாவட்ட மக்கள் இருக்கமாட்டார்கள் நண்பர் சொன்ன கோடியக்கரைக்காரன் தான் நான்

  • @bastiananthony3392

    தலைவரை பற்றி பெருமையாக கதைத்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி. வாழ்க தமிழ்! வளர்க தமிழினம்! நன்றி.

  • @dhinakarand7640

    தமிழுக்கு அமுததென்று பேர்.,இன்பத்தமிழ் எங்கள் உயிருக்குநேர்..வாழ்க! தமிழ்! வளர்க தமிழர்!👍👍👍👍👍👏👏👏👏👏👏👌👌👌👌

  • @veeravm4080

    எனது தொப்புள் கொடி உறவுகள் தமிழ் நாட்டிற்கு வருக வருக என வரவேற்கிறேன் 🙏🏻🙏🏻🙏🏻💐💐💐

  • @aarokiaraj4652

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் நம் தமிழின தலைவர் வந்த நிறைய இடங்களை சுத்தி காட்டினீர்கள் மிக்க நன்றி

  • @bilorasathyanathan1000

    தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழர்களின் இதயத்தில் வாழ்கின்றார்❤

  • @panduragansarvothaman9887

    நேர்காணல் பங்கேற்றவர் மொழி கலப்பு இல்லாமல் பேட்டி வாழ்த்துக்கள் பாராட்டி மகிழ்ச்சி அடைகிறேன்

  • @aarokiaraj4652

    தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் முதல் நாள் காணொளி மிக்க நன்றி

  • @dhanammoorthy-zj1em

    நாங்கள் ஒரு போதும் மறக்க மாட்டோம்❤

  • @TAMILNATU1213

    அவர் சொல்லும் தமிழுக்கு விளக்கம் அருமை

  • @danzing3055

    சகோ நாகை மீன் பிடி துறைமுகத்தை சுற்றி பார்த்து காணொளி போடுங்கள்

  • @user-wu6gg7uh8i

    தம்பி இது தான் உண்மை.. தலைவர் நடமாடிய இடங்கள்.. சூப்பர் ♥️♥️♥️

  • @Saran_tamil

    மகிழ்ச்சி தமிழ் மக்கள் மேன்மேலும் உயர வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @VijayVijay-on1do

    வேதாரண்யம்

  • @user-vu1vn5eo9f

    தேசியத் தலைவர் சுற்றிய இடங்கள் பல உள்ளது அங்கேயும் சென்று காணொளி பதிவிடுங்கள் தம்பி👍

  • @t.r4587
    @t.r4587  +11

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ntrkrishnan1

    நாகையிலும் ஈழத்திலும் சுற்றுலா வளர நல்ல வாய்ப்பு

  • @ArulJohn-mg7ih

    சோழர்களின் துறைமுக நகரம் நாகப்பட்டினம். சோழநாட்டின் வணிக தலைநகரமாக புகழ் பெற்று விளங்கியது❤🐅👑

  • @aarokiaraj4652

    இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இந்த கப்பல் போக்குவரத்து தொடங்கியுள்ளதால் நிறைய பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும்

  • @jaffnaking3971

    தவகரன் இப்படியான வரலாற்றை வெளியே கொண்டு வர வேண்டும்.. தரமான பதிவு... 💥🔥