கன்னி ராசி ஜுலை 8 தேதி முதல் ராகு கேது சனி குரு தரும் நற்பலன்கள்

Sdílet
Vložit
  • čas přidán 24. 07. 2024
  • ஜோதிடமும் ஆன்மீகமும்

Komentáře • 43

  • @user-tc2co5jy6c
    @user-tc2co5jy6c Před 19 dny +27

    எல்லாம் இழந்து பிச்சை எடுக்க கூட வழியில்லை.

    • @T70studio
      @T70studio  Před 19 dny +3

      எல்லாம் மீண்டு சம்பாதித்து விடலாம் கவலைப்படாதீர்கள்

    • @kranitssm1286
      @kranitssm1286 Před 19 dny

      கன்னிக்கு இப்படி ஓரு சூழல் வரும் மாறும் பயங்கரமா இருக்கும்

    • @haridass1673
      @haridass1673 Před 18 dny +1

      Enakkum appadi than nadakkuthu

  • @malathinarasimmanmalathi2492

    எனக்கு மட்டும் இல்ல எல்லாருக்கும் இப்டி தான் இருக்க அது சரி ஒன்னும் பண்ண முடியாது

  • @jeevajeeva149
    @jeevajeeva149 Před 19 dny +19

    உயிர் மாட்டுதான் இருக்கு எனத்தா சொல்றது

  • @d.s.b.lakshmilakshmi.3433

    ஐயா வணக்கம். நான் கன்னி ராசி, அஸ்தம் நட்சத்திரம்,மகர லக்கனம். உயிர் மட்டும் தான் இருக்கு ஐயா. எல்லாமே போயிருச்சு. என் கணவர் கூட என்னை விட்டுட்டு வேற ஒரு பொண்ணு கூட இருக்காரு ஐயா.

    • @PVenkat-xv3cr
      @PVenkat-xv3cr Před 17 dny

      Same na kanni ashtham. En மனைவி என்ன விட்டுட்டு போய்ட்டா. கன்னி ராசி எல்லாருக்கும் இப்படித்தான்

  • @shrikanthshrikanth9116
    @shrikanthshrikanth9116 Před 19 dny +2

    Romba happy ya irukku ayya romba nandri.

  • @kanagar6669
    @kanagar6669 Před 19 dny +6

    உயிரிழந்த நடை பிணமாக வாழ்க்கைல

    • @T70studio
      @T70studio  Před 19 dny +1

      உயிரைக் கையில் பிடித்துக் கொள்ளுங்கள் நல்ல வாழ்க்கை உண்டு

  • @JayapriyaJ_evergreenhappy

    நன்றி அய்யா 🙏

  • @poornimaelumalai4204
    @poornimaelumalai4204 Před 19 dny +3

    அய்யா இன்னும் உயிர் மட்டும் தான் இருக்கு எல்லாமே போயிடுச்சு என்கிட்ட

  • @revathimurali3352
    @revathimurali3352 Před 19 dny

    Super

  • @neharikab1757
    @neharikab1757 Před 19 dny +4

    எல்லாம் நல்லதா நடக்கும் ஆனா நிம்மதி மட்டும் இருக்காது!! ஒரு சிறு விஷயம் கூட நீங்கள் அனுபவிக்க முடியாது

    • @T70studio
      @T70studio  Před 19 dny

      நல்ல விஷயங்கள் அனுபவிக்கலாம் காலநேரம் வந்து கொண்டிருக்கிறது

  • @BalaBala-pd5ov
    @BalaBala-pd5ov Před 18 dny +2

    அண்ணா கடன் பிரச்சனை தீர வேண்டும் உஈ

  • @user-gv8hp5dc9w
    @user-gv8hp5dc9w Před 16 dny

    Entha rasi nalla rasiye kidiyathu 18 years nimmathi ellatha valgai adjustmentla mattumthan life poguthe thavira nalla understandingla life pogala 😢😢😢

  • @prabhaprabha1248
    @prabhaprabha1248 Před 19 dny

    Yes sir ragu kethu one year court case problem sir

  • @RAMESHMesh-gs5mr
    @RAMESHMesh-gs5mr Před 18 dny

    🙏🙏🙏🙏🙏

  • @user-gv8hp5dc9w
    @user-gv8hp5dc9w Před 16 dny

    Kanni rasila poranthavangala parthale rompa paavama erukku 😢😢😢

  • @thaenchannel
    @thaenchannel Před 19 dny

    பிரிந்த தாயும் மகளும் ஒன்று சேர்வோமா

  • @thiyagugunalan1509
    @thiyagugunalan1509 Před 19 dny

    Solra datekku apparam ethuvum nadakkurathu illla yen sir ipdi oora eamathuringa

  • @rajeevvipu1372
    @rajeevvipu1372 Před 18 dny

    உயிர் மட்டுந்தான் மிச்சம் ஐயா

  • @d.s.b.lakshmilakshmi.3433

    இந்த நிலை எப்போ மாறும் ஐயா.

    • @T70studio
      @T70studio  Před 17 dny

      தற்போது நல்ல மாற்றங்கள் தான்

  • @vimalaanggamuthu5594
    @vimalaanggamuthu5594 Před 17 dny +1

    செத்து போகலாம் போல் இருக்கு

    • @T70studio
      @T70studio  Před 16 dny

      தற்போது அந்த நிலையில் இல்லை கிரகங்கள் மாறுது

  • @roshinimaricar9602
    @roshinimaricar9602 Před 19 dny +3

    🤦🤦🤦🤦🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♀️🤦‍♀️மூதேவி இப்படி யே சொல்லி‌ ஏமாத்து‌🤦‍♀️🤦‍♀️

    • @T70studio
      @T70studio  Před 19 dny

      கன்னி ராசிக்கும் மரியாதைக்கும் ரொம்ப தூரம் இன்னும் ஆறு மாதம் கடக்கட்டும் கன்டகச்சனி வருகிறது இனிமேல் தான் புலம்பலே ஆரம்பம் எந்த சாமி கும்பிட்டாலும் நல்லது நடக்காது

    • @MahabooNisha-pp5br
      @MahabooNisha-pp5br Před 19 dny

      @@T70studio Sir each unmai

    • @MahabooNisha-pp5br
      @MahabooNisha-pp5br Před 19 dny +1

      @@T70studio epo neenga pota video unmaya Ella msg unmaya

    • @roshinimaricar9602
      @roshinimaricar9602 Před 18 dny +1

      @@T70studio நீ யும் உன் புலம்பலும்‌ நீ எல்லாம் ஒழிஞ்சா தான் சனி ஒழியும் ‌🤦‍♀️🤦‍♂️🤦

  • @RamyaRamya-m6y
    @RamyaRamya-m6y Před 18 dny

    😂😢

  • @devipriya1776
    @devipriya1776 Před 19 dny

    Loosu Naya idhu oru velaiya.....

    • @T70studio
      @T70studio  Před 19 dny

      எல்லா பதிவுக்கும் இந்த மாதிரி எழுதுரீங்களே உங்களுக்கு அறிவு இருக்கிறதா கஷ்டம் இருந்தா பெற்றவர்களை கேள்வி கேள்

    • @ganeshar7349
      @ganeshar7349 Před 18 dny

      3.4.1977

    • @jaganathankr7106
      @jaganathankr7106 Před 13 dny

      Ayya uri mateam than iruku😂😂😂😂😂

    • @jaganathankr7106
      @jaganathankr7106 Před 13 dny

      Eppa than nalithu nadakum😂😂😂