AASAI ANBELLAAM KOLLLAI KONNNDA SSKFILM016 KJR @ AASAI

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024

Komentáře • 298

  • @palanimarathan2793
    @palanimarathan2793 Před 4 lety +14

    அருமையான மனங்கவர்ந்த பழைய பாடல்களும் இசைகளும் கேட்க கேட்க மனம் என்னை இளஞனாக மாறச்சொல்கிறதே.நன்றி

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 3 lety +18

    அருமையான பாடலுடன்! அழகான ஆடலுடன்! இனிமையான குரலுடன்!எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் கேட்கலாம் கேட்டு கொண்டே இருக்கலாம். இதயத்தை கொள்ளை கொண்ட பாடல்.

  • @erulangurusamy2852
    @erulangurusamy2852 Před 4 lety +9

    எத்தனை முறையும் கேட்கலாம் வருடங்கள் பல பல..............கடந்தாலும் மவுசு குறையாது நன்றி நன்றி

  • @thomasmathew9833
    @thomasmathew9833 Před 3 lety +2

    பழய பாடல்களின் இனிமையே தனிதான். எனக்கு வயது எழ பத்தேழு இப்போதும் பழய நினைவிற்கு இழுத்துச் ெசன்று மனதை சந்தோஷப்படுத்துகிறது வளர்க உங்களின் இது போன்ற சிறப்பான தொண்டு
    நன்றியுடன் .சோ' சிவசுப்பிரமணியன் . வணக்கம்.

    • @thomasmathew9833
      @thomasmathew9833 Před 3 lety +1

      வளர்க தங்களின் தொன்டு

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 3 lety +4

    அழகான நடிகை!!..அருமையான ஆடல்!இனிமையான இசை!இன்னும் நிறைய சொல்லி கொண்டே போகலாம்...

  • @bas_of_themass3696
    @bas_of_themass3696 Před 3 lety +2

    ஆஹா ஆஹா அற்புதம் இந்த காலத்து இளைஞன் நான்,இப்பாடல் என்னுள் மீண்டும் மீண்டும் ஒலித்து கொண்டிருக்கின்றது...❤❤❤

  • @mohanr2053
    @mohanr2053 Před 4 lety +22

    யூட்யூப் இருக்கும் போது சாகா வரம்பெற்ற பழைய பாடல்கள் எக்காலத்திலும் நீலைத்திருக்கும்!நன்றி வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் யூட்யூப்!

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 7 lety +7

    நல்ல இசை பாடல்.. நினைவு நிழலில் இருந்தது ... ஜமுனா ராணியின் கவரும் குரல் வளம்.....
    ஆனால் படத்திலும் இசை யிலும் ... சில செயற்கை தலை காட்டுகிறது..
    முனுமுனுக்க ஏற்ற பாடல் வரிகள்....
    நன்றி ..

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  Před 7 lety +1

      MY DEAR THILLAI SABAPATHY
      செயற்கை எதுவும் இல்லையே !

    • @kannangopal9572
      @kannangopal9572 Před 3 lety

      இயற்கையில் ரசனையின் பாட்டு தான் பாடல் இசை வீரப்பா வின் புதிய கெட்டப் வாசிக்கும் பாவனை பாராட்டலாம் ஜமுனா ராணியின்பாடல் இன்னும் அதிகமாக ஆட்டம் ராஜசுலோசனா விடம் செயற்கை ஆக்கிவிட்டது யதார்த்தமே மேலும் ஒரேஸடைல் ஸ்ட்ரோக் மாண்டலின் நோட்ஸ் கொஞ்சம் டிஃப்ரென்ட் ஃபாஸ்டிங் நோட் இயற்கையா சேர்த்து இருக்கலாம் என ஸபா நினைத்திருக்கலாம்

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 3 lety +12

    அருமையான இனிமையான அபூர்வமான பாடல். மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் மென்மையான பாடல்.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 3 lety +9

    எத்தனை பாடல்கள் வந்தாலும் இது போன்ற பாடல்களை மிஞ்ச முடியாது. ஆடலும் சரி! பாடலும் சரி!இசையும் சரி!!!!சொல்வதற்கு வார்த்தை இல்லை...

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 2 lety +3

    21.11.2021...
    இன்று இந்த பாடலை கேட்கிறேன் மனம் புரிந்து.... நன்றி.

  • @dhanalakshmichellappan7479
    @dhanalakshmichellappan7479 Před 5 lety +19

    வீரப்பாவை,வில்லனாக பார்த்த கண்களுக்கு இந்த பாடலில் வித்தியாசமான முகபாவனையோடு இருக்கிறார்.பழைய பாடல்கள் இன்னும் இளமையாக வலம் வருகின்றன. நன்றி. பட்டதாரி ஆசிரியை தேங்கல்வாரை

    • @karuppiahsubbiah3521
      @karuppiahsubbiah3521 Před 3 lety

      இந்தப் படத்திலும் அவர் வில்லன் தான்.

    • @elumalaimunnusamymunnusamy2776
      @elumalaimunnusamymunnusamy2776 Před 2 lety

      தேங்கல்வாரை எந்தமாவட்டத்தில் அந்த ஊர் உள்ளது? ஆசிரியை அவர்களே!!!

  • @karuppiahsubbiah3521
    @karuppiahsubbiah3521 Před 4 lety +13

    ராஜசுலோசனாவின் நடனம் மிகவும் அழகாக இருக்கிறது. ரசித்து ஆடியிருக்கிறார். திரும்பத் திரும்பப் பார்க்க தூண்டுகிறது. அழகு.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 3 lety +6

    ஆரம்ப இசையே அத்தனை இனிமை...ஆசை அன்பெல்லாம் கொள்ளை கொண்ட ராஜா.....இந்த பாடலும் அப்படித்தான் கேட்போர் மனதை கொள்ளையடித்து விட்டது.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 4 lety +2

    அருமையானப்பாடல்!ராஜசுலோசனா அழகி !! ஜமுனாராணீ! வேதா ?!?!

  • @svrmoorthy
    @svrmoorthy Před 6 lety +8

    ஐயா மிக்க நன்றி.
    என்றோ கேட்ட பாடல் இன்று கேட்கும் போது இனிமை கூடுகிறது.
    பிரிந்தவர் கூடினால் பேசமுடியுமா?
    அந்த மனநிலைக்கு என்னை இழுத்துச் சென்றமைக்கு மறுபடியும் நன்றி.
    எஸ் வி ஆர் மூர்த்தி பெங்களூர்

  • @thangamthangavel8786
    @thangamthangavel8786 Před 3 lety +16

    ஜமுனாராணி அவர்களின் மணி மகுடத்தில் மேலும் ஒரு வைரம் போல் ஜொலிக்கும் இப்பாடலை கேட்கும் போது தேன் பாய்கிறது,

  • @ramasamya2391
    @ramasamya2391 Před 3 lety

    நடனம் என்ற பெயரில் குதிக்காமல் தொடாமலும் அழகாக ஆடிப்பாடி அன்பை கொள்ளை கொள்ள வைத்த பாடல் மிக அருமை வாழ்த்துக்கள்

  • @rajamanickamu8256
    @rajamanickamu8256 Před 2 lety

    அருமையான இசை இனிமையான பாடல் திரும்பக்கேட்கக்கூடிய வசீகரமான குரல்.ராஜசுலோசனா பாடலுக்கேற்றவாறு அருமையாக நடித்துள்ளார்..

  • @sheikimam2118
    @sheikimam2118 Před 2 lety

    அய்யா நீங்கள் மகிழும் பாடல்கள் அனைத்தும் சூப்பர். வயதானவர்களுக்கு மிக்கசந்தோசம்

  • @jpremkumarjpremkumar1024
    @jpremkumarjpremkumar1024 Před 3 lety +1

    இந்த பாடல் அடிக்கடி இலங்கை வானொலியில் ஒளிபரப்பப்படும்.அருமை.

  • @jagadeesanjagadeesan3934
    @jagadeesanjagadeesan3934 Před 4 lety +10

    பாடலும் பின்னணி இசையும் , ஒளி பதிவு பாடலின் ஒலி அமைப்பு எல்லாம் அருமை.

  • @mohanmuthusamy9299
    @mohanmuthusamy9299 Před 8 lety +27

    மிகவும் அருமையான அரிதான பழைய பாடலை தந்தமை க்கு நன்றி ப்ரோ பசர் சார் மோகன் ஊரப்பாக்கம்

  • @svrvenkat5523
    @svrvenkat5523 Před 6 lety +11

    அழகாக ரசனையும் நடனமும் நம்மை கவர்கின்றன

  • @elangovanelango5988
    @elangovanelango5988 Před 4 lety +5

    அருமையான பாட்டு...👍👌👌👌

  • @vembus5811
    @vembus5811 Před 7 lety +8

    Thank you very much Kandasamy Sekkrakudi Subbiah Pillai SIR for this heart touching valuable and lovely collection

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  Před 7 lety +1

      THANK YOU AND GOOD MORNING MY DEAR S VEMBU !
      வேம்பன் என்பவன் பாண்டிய மன்னன் !

    • @vembus5811
      @vembus5811 Před 7 lety

      Thank you sir.

  • @sheikibrahim5595
    @sheikibrahim5595 Před 2 lety

    பார்த்துக்கொண்டே கேட்டுக்கொண்டே இருக்கவேண்டிய அருமையான பாடல் !

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 3 lety +10

    இயல் இசை நாடகம்!!!இதிலுள்ள எல்லா வளத்தையும் மொத்தமாக குத்தகைக்கு எடுத்த பாடல்.

  • @tonycorso4790
    @tonycorso4790 Před 3 lety +12

    I am not a tamil, but l like tamil songs,best music,

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 2 lety

    04.12.2021..
    இன்று இந்த பாடலை கேட்கிறேன். மாதம் ஒரு முறை கேட்டு விட்டேன். கருத்து எழுதி இருக்கிறேன் பாருங்கள் படியுங்கள் புரியும் என் அன்பு மனம்.
    அள்ளி கொடுக்க வேண்டாம் கிள்ளி கூட கொடுக்க வேண்டாமா.. என்றும் இனிக்கும் பழைய பாடல் வரிகள் இனிமை இளமை ததும்பும் உணர்வு பூர்வமாக அமைந்துள்ள பாடல் கேட்கும் நேரம் மனதில் அமைதி மலரட்டும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது பதிவுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்து உங்களை பாராட்டுகிறேன் வாழ்க வளமுடன்.

  • @rangarajanrangarajan5673
    @rangarajanrangarajan5673 Před 9 lety +5

    My dear prof. Sir 1000000000000 thanks for taking me into 55 yrs back

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  Před 9 lety +1

      Rangarajan Rangarajan
      MY DEAR RANGARAJAN ,
      SO YOU ARE 10 YEARS OLD AS SEEN IN YOUR AVATHAR
      PROFESSOR SSK

  • @kalyanibalu8811
    @kalyanibalu8811 Před 3 lety +4

    Really super song.worth listening many times

  • @vmsmhome
    @vmsmhome Před 2 lety +2

    "Oarathil oadiye paartha binnaadiye unmaiyum yaadhendru nee kaanalam."Very interesting to see P.S.Veerappa with Rajasulochana in romantic song scene in the film Aasai which I often used to hear in my school days.

  • @SelvarajS-nh1gl
    @SelvarajS-nh1gl Před 7 lety +11

    Very rare, unavailable songs collections.Thanks for Ur Hard work.

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 Před 3 lety

    ராஜசுலோசனா. பி. எஸ்.. வீரப்பா. இருவரின் நடனம். ஜமுனாராணி யின். குரலும். அருமை.

  • @sriramant6926
    @sriramant6926 Před 3 lety +3

    I like this song since my school days very beautiful,jamunarani voice dance and set of music. Unbeatiful

  • @senjivenkatesan98
    @senjivenkatesan98 Před 4 lety +7

    தேனிசை தந்த பேராசிரியருக்கு நன்றி கலந்த வணக்கம்

  • @antonyjeyabal6542
    @antonyjeyabal6542 Před 6 lety +6

    ஐமுனா அவர்களின் இனிமையான குரலில் ராஐசுலோசனா நடனம் அருமை.

  • @saravanant2990
    @saravanant2990 Před 4 lety +2

    Heart melting.....fine....tune.... Jai jamuna rani...

  • @pugazhendhilotus7489
    @pugazhendhilotus7489 Před 5 lety +6

    Beautiful dance by Rajasulosana and music,song.Old is gold.

    • @seetahariharan4089
      @seetahariharan4089 Před 5 lety

      Oh...so she is Rajasulochana ...thks for gvg us d info..which is very imp...as we keep on guessing who has sung it n don't know whom to ask

  • @senjivenkatesan98
    @senjivenkatesan98 Před 3 lety +5

    சின்னப்பொண்ணு ராஜசுலோசனா, தெளிவான முகப்பொலிவில், பி. எஸ். வீரப்பா சில படங்களில் கதாநாயகன்களைவிட அழகாக இருக்கிறார்

  • @docmahen1
    @docmahen1 Před 8 lety +7

    Such a titillating song from our youth. Thank you uploading it.

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  Před 8 lety

      +Sinnadurai Mahendran
      1957ல் நான் சின்னப் பத்தாம் வகுப்பு ( FIFTH FORM ) படித்துக் கொண்டிருக்கும் போது இந்தப் படத்தைப் பார்த்தேன் !

    • @sivaprakasamsubramani3118
      @sivaprakasamsubramani3118 Před 4 lety

      @@KANDASAMYSEKKARAKUDI.

  • @krishnamurthypooja927
    @krishnamurthypooja927 Před 5 lety +3

    Padalai ketka ketka enimaiyaga eruku thank you sir

  • @appaduraisuppaiyah8851
    @appaduraisuppaiyah8851 Před 9 lety +7

    What a lovely melodious song that sooths the heart.

  • @adimoolamsampath286
    @adimoolamsampath286 Před 5 lety +3

    SUPPER ROMANTIC SONG. THEGITTAATHA THEEN AMUTHAM. ENDRUM ENIMAI....

  • @palanimarimuthu7513
    @palanimarimuthu7513 Před 3 měsíci

    Film Assai it's very good and very nice song.Every day I will seen the song.

  • @nepolian1922
    @nepolian1922 Před 4 lety +3

    ராஜசுலோசனா அம்மாவின் நடனம் மறக்க இயலாது

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 2 lety

    இனிய பாடல் கேட்கும் நேரம் இனிமை பதிவு அருமை பாராட்டும் நான். 09.10.2021.

  • @creedtechandtips4937
    @creedtechandtips4937 Před 7 lety +15

    ஆசை அன்பெல்லாம்
    கொள்ளை கொண்ட நேசா
    பேசும் ரோஜா என்னை
    பாரு ராஜா
    என்னை பாரு ராஜா
    இன்பம் கொண்ட
    உன்னையே
    நெஞ்சம் இன்றி மேல்
    நிம்மதி இனியே
    வாடுகிறேன
    ஆசை அன்பெல்லாம்
    கொள்ளை கொண்ட
    நேசா பாடும் ரோஜா
    என்னை பாரு ராஜா
    இந்த பாடல் மிகவும் அழகாக இருந்தது கேட்டு ரசியுங்கள் சிந்தா மதார் அய்யனார் ஊத்து கயத்தார் பக்கம் இருப்பது பம்பாய்
    இந்த பாடல் பி எஸ் வீரப்பா வுக்கு ராஜ சுலோச்சனா பாடும் பாடல் மிக வரவேற்கத்தக்கது சிந்தா மதார் அய்யனார் ஊத்து கயத்தார் பக்கம் இருப்பது பம்பாய் வஸ்ஸலாம்

  • @jayachandranrajunadar6178

    என் மனதில் நிறைந்தவர் ஜமுனா ராணியம்மா அவர்கள்... அவரை மறந்து விடாமல் இருப்பதற்காகவே என்னுடைய மகளுக்கு ஜமுனா என்று பெயர் வைத்திருக்கிறேன்.

  • @siramudumari3558
    @siramudumari3558 Před 10 lety +14

    A super duper cinema villain of the past era in this rare combination with rajasulochana. What a treat. Artistes of exceptional character and talent. thanks professor sir for this polished diamond song sequence.

    • @gurumurthy4154
      @gurumurthy4154 Před 6 lety

      Siramudu Mari 8

    • @thyagarajant.r.3256
      @thyagarajant.r.3256 Před 3 lety

      yes sir, Rajasulochana died at a young age leaving behind twin daughters I do not know what happened to rthem

    • @narayanaswamys8786
      @narayanaswamys8786 Před 2 lety

      @@thyagarajant.r.3256 R M V produce panniya MGR-Radha Saluja naditha padathil (super song, "Inbamae undhan paer penmaiyo"), padathil kooda nadiththu irundhaar.

    • @syedsulaiman7809
      @syedsulaiman7809 Před 2 lety

      Jamuna's touching heart voice

    • @vigashvcraja8248
      @vigashvcraja8248 Před rokem

      @@gurumurthy4154 ooouiiifyhutu

  • @dhakshinamoorthytn2974
    @dhakshinamoorthytn2974 Před 7 lety +5

    what a sweet voice...jiski is simply superb

    • @manickavasagamn7990
      @manickavasagamn7990 Před 6 lety

      Super song to hear.I am fully satisfied Thanks.I want to see old film Thirumanam Gemini savitri yr 1958.Pl. do the needful.

    • @akbarsha291
      @akbarsha291 Před 5 lety

      it's Jamuna rani song

  • @muthamizhanpalanimuthu1597

    அய்யா வணக்கம்..தங்கள் நலம் கூறவும்.அழகான பாடல்..பதிவுகள் அனைத்தும் அருமை....நன்றிகள்...!

  • @rajagopalnadaraja3698
    @rajagopalnadaraja3698 Před 3 lety +1

    Malaysia kL GOPAL 🙏✍️✍️☝️👍🙌💓🌹❤️💓 God bless you friend 🙌🙌🙌👍💃💃💃🙏✌️🙋 Thank you friend 🙏

  • @anandaramjts8485
    @anandaramjts8485 Před 2 lety

    அருமையான மிகவும் பிடித்த பாடல் நன்றிகள்

  • @user-bw8ik3mo6b
    @user-bw8ik3mo6b Před 22 dny

    Super

  • @jetliner11
    @jetliner11 Před 11 lety +9

    Lovely and thanx for this upload.

  • @amirdhasv3201
    @amirdhasv3201 Před 4 lety +8

    Rajsulochana so lean...!!!
    Graceful dancing

  • @Poornachandran1
    @Poornachandran1 Před 6 lety +7

    haunting melody for long long years...

  • @shanthidhananjayan4578
    @shanthidhananjayan4578 Před 2 lety +1

    மிக இனிமையான பாடல்

  • @kumcha3
    @kumcha3 Před 9 lety +8

    My dear Prof,
    O.M.K.Devar, S.V.Ramdas, S.A.Asokan,, T.K.Ramachandran, come to mind.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 3 lety +2

    தூரத்து பச்சைதான் கண்ணுக்கு அழகு!என்று பாடும் உன்னை பக்கத்தில் பார்க்கும் போதே நீ அழகுதானடி ரோஜா பெண்ணே!!!!

  • @shanthinarayanan9334
    @shanthinarayanan9334 Před 4 lety +6

    I love this song.

  • @natchander
    @natchander Před 7 lety +6

    a great song of jikki.. veerappa the mascular man.. rajasulochenas wonderful dance... mesmerising music ji

  • @jagannathansrinivasamurthy9451

    What amessmarising voice of Jamunarani you can hear the song for all the day

    • @prakashamprakash6975
      @prakashamprakash6975 Před 5 lety

      Jagannathan Srinivasamurthy LP l
      u
      g
      But

    • @seetahariharan4089
      @seetahariharan4089 Před 5 lety

      Jamunarani... was she a singer? In such uploaded video songs we are not told about the singer's and other artistes. ..in some lines doesn't she sound like Lata ji?? Specially the stanza first 2 lines and other lines too...it sounds like Laraji's pre-1970 songs..specially early 60's...

  • @chandrasekarancn6010
    @chandrasekarancn6010 Před 2 lety +1

    Kindly upload the song "Aadi paadi odi aadum azgagai parunga" song from this movie by P Leela and T V Rathnam with dance by Padmini and Rajasulochana

  • @jeyaseelan9603
    @jeyaseelan9603 Před 7 měsíci

    For a very, very long time i was waiting to hear the said song ,, thank u do much.

  • @subramaniammathimani675
    @subramaniammathimani675 Před 3 lety +1

    அதி அற்புதமான பாடல்.

  • @prabaharan6445
    @prabaharan6445 Před 3 lety +1

    த்தா!.... என்ன ஒரு முகபாவனை பாத்துக்கிட்டே.... இருக்கலாம்.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 3 lety +2

    அழகும் இளமையும் மனதை கொள்ளை கொண்டு விட்டது.

  • @ebinezeryesurathinam9720

    Jumunarani voice is great

  • @tharumaboopathy2495
    @tharumaboopathy2495 Před 7 lety +11

    I NEVER MISS THIS SONG THANK YOU SIR BOOPATHY

  • @manoharanmanthayan3910
    @manoharanmanthayan3910 Před 9 lety +2

    One more Jikki's sweet voice i have been longing for.......Thank u for providing it.

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  Před 9 lety

      +MANOHARAN MANTHAYAN
      MY DEAR SIR, THIS SONG IS SUNG BY K.JAMUNA RANI
      PROFESSOR SSK

    • @manoharanmanthayan3910
      @manoharanmanthayan3910 Před 8 lety +1

      +Kandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAI Nandri.

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  Před 8 lety

      +MANOHARAN MANTHAYAN
      MY DEAR SIR, THIS SONG IS SUNG BY K.JAMUNA RANI
      PROFESSOR SSK

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  Před 8 lety +1

      +MANOHARAN MANTHAYAN
      THANK YOU . IT IS NOT BY JIKKI BUT BY K.JAMUNA RANI

    • @seetahariharan4089
      @seetahariharan4089 Před 5 lety

      Yes...even I thought it sounds like jikki's voice..and these two singers hv voices similar to Lataji's.. (50's n 60' s old songs if u can hear )

  • @kedharisivashankar9905
    @kedharisivashankar9905 Před 5 lety +3

    Sweet rare song.... Lovely

  • @swift14727
    @swift14727 Před 4 lety +9

    Wonderful voice of Jamunarani.....Thanks.

  • @anantharamakrishnaniyer9164

    Super song

  • @kalyanibalu8811
    @kalyanibalu8811 Před 3 lety +2

    Wonderful song and beauties of yester yrs

  • @janarthanank.b.3915
    @janarthanank.b.3915 Před 10 lety +2

    breathtaking song by that special voice Jamunarani.. Forgot the film name. What is it? Songs like this never die.

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  Před 10 lety

      MY DEAR JANARTHANAN, GOOD MORNING. K.JAMUNA RANI WAS KNOWN BY THIS SONG ONLY IN EARLY DAYS . THE FILM IS '' AASAI '' BY GEMINI AND PATHMINI . YOURS PROFESSOR SSK

    • @janarthanank.b.3915
      @janarthanank.b.3915 Před 10 lety

      Thank you sir

    • @sandanadurair5862
      @sandanadurair5862 Před 10 lety

      Kandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAI
      professor, I understand that AASAI is the Remake of hindi film Dulari

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  Před 10 lety

      Sandanadurai R MAY BE, BUT IT IS MORE THAN THE ORIGINAL TAMIL FILM .

    • @thyagarajant.r.3256
      @thyagarajant.r.3256 Před 3 lety

      @@KANDASAMYSEKKARAKUDI yes sir,it was a mediocre success only tks for your service Pleas upload the film Vanjam produced by Rohini pictures where Kanta Rao and Girija acted There in that film was a popular song ....tulliye odume Vazhvume Pallamum Medirundalamum SellumIkkudiraiyin Vegampol

  • @rajkowsi
    @rajkowsi Před 7 lety +2

    very beautiful song - very thanks for uploading

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  Před 7 lety

      MY DEAR RAJAMANI RAJENDRAN
      1957ல் நான் சின்னப் பத்தாம் வகுப்பு ( FIFTH FORM ) படித்துக் கொண்டிருக்கும் போது இந்தப் படத்தைப் பார்த்தேன் !

  • @solai1963
    @solai1963 Před 5 lety +4

    போசிரியருக்கு நன்றி,
    என்றும் இனியவைகளை தொடர்ந்து வழங்குங்கள்

  • @KANDASAMYSEKKARAKUDI
    @KANDASAMYSEKKARAKUDI  Před 10 lety +10

    GOOD MORNING TO ALL WHO HAD WRITTEN HERE .
    WISH YOU A HAPPY NEW YEAR 2014
    YOURS
    PROFESSOR

  • @brajendran346
    @brajendran346 Před 4 lety +1

    So nice voice and song of Ms. Jamunarani

  • @krishnankrishnan5693
    @krishnankrishnan5693 Před rokem

    Super sweet song. Old is gold

  • @KANDASAMYSEKKARAKUDI
    @KANDASAMYSEKKARAKUDI  Před 12 lety +8

    DEAR CHANDRU
    GOOD MORNING
    IT IS BY K.JAMUNA RANI NOT BY JIKKI
    PROF.S.S.KANDASAMY
    TUTICORIN

  • @n.ksomanath5142
    @n.ksomanath5142 Před 3 lety +1

    Arumai

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 Před 3 lety +2

    Singer: Jamuna Rani... Actors: PS Veerappa, Rajasulochana...

  • @salimdeen4507
    @salimdeen4507 Před 12 lety +16

    Jamuna rani's killing song. Extremely good music ; so simple yet so good.

  • @devaraj9178
    @devaraj9178 Před 4 lety +2

    Gillion thanks 2 prof. Sir! Kalambur Devan

  • @user-bw8ik3mo6b
    @user-bw8ik3mo6b Před 4 měsíci

    Supersong

  • @MrAllapichai
    @MrAllapichai Před 12 lety +2

    Very good song. Thank you Kandasamy sir.

  • @jeyaseelan9603
    @jeyaseelan9603 Před 7 měsíci

    I.. Wonder from the voice .. JAMUNA,, RANI

  • @vravikumar5596
    @vravikumar5596 Před 4 lety +6

    jamuna rani,s excellent voice

  • @gemchannel7214
    @gemchannel7214 Před rokem +1

    அருமை 👏🏼

  • @karuppiahsubbiah9137
    @karuppiahsubbiah9137 Před 4 lety

    திரும்ப திரும்ப கேட்க தூண்டும் பாடல் மற்றும் நடனம். இராஜசுலோசனா இரசித்து ஆடி இருக்கிறார்.

    • @arumugamsubbanagoundar1798
      @arumugamsubbanagoundar1798 Před 3 lety

      Talented artists. Both. But
      Luck. Should work out to
      Attain their full height. Otherwise. Satify themselves just we are in
      The field

  • @sireshavisula9566
    @sireshavisula9566 Před 11 lety +1

    Yes..... who got this type of HEARTPULLING voice other then JAMUNARANI.
    Thanks Kandasamy Sir to upload.

  • @ambikadhanabalan2949
    @ambikadhanabalan2949 Před 2 lety

    P சுசிலா வின் குரலில் இனிமையான பாடலுக்கு e v சரோஜா அற்புதமான நடனம் மிகவும் அருமை

  • @kalyanasundaramt3280
    @kalyanasundaramt3280 Před 8 lety +3

    VERY SUPER SONG.

  • @ravisamuel8061
    @ravisamuel8061 Před 9 lety +7

    Ps veerapa what a talanted acter!

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 Před 2 lety +1

    It's very rare to see PSV such role!

  • @narayanikv8673
    @narayanikv8673 Před 2 lety

    இனிமையான பாடல்