108 முறை வேல்மாறல் எழுதினால் ! முருகன் வருவான் - Actress Saranya Nag | Pooja Room Secrets

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • #saranyanag #murugan #poojaroom #muruganmiracles #muruganthunai #சுகமே #சூழ்க
    108 முறை வேல்மரல் எழுதினால் ! முருகன் வருவான் - - Actress Saranya Nag | Pooja Room Secrets
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

Komentáře • 76

  • @SSNagulan
    @SSNagulan Před 2 měsíci +5

    உங்களிடம் பரிபூரணமான இறை தன்மை இருக்கின்றதினை என்னால் உணரமுடிக்கின்றது... நீங்கள் என்றும் முருகனின் பிள்ளையே...

  • @bavanipaulraj2928
    @bavanipaulraj2928 Před 3 měsíci +38

    உங்கள் நம்பிக்கையா பேசுவது ரொம்ப தைரியத்தை கொடுக்குது நீங்கள் ரொம்ப சந்தோஷமாக சூரிச்சுட்டே சொல்றது சந்தோஷமாக இருக்கு

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 Před 3 měsíci +14

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை. எல்லா புகழும் முருகா பெருமானுக்கு.❤❤❤❤❤❤. சரண்யா மேடம் பூஜை ரூம் 🎉🎉🎉🎉🎉🎉

  • @Maheswari...
    @Maheswari... Před 3 měsíci +19

    உங்க பூஜை அறை அழகா இருக்குது மேடம்😍 உங்க சிரிப்பு மாதிரியே☺️🙏🏻

  • @divyaa787
    @divyaa787 Před 3 měsíci +5

    Sister enaku ungala romba pudikum.. neenga continues ah peasum bothu ungaluku romba moochu vaangudhu.. konjam weight reduce panunga unga health kum nalladhu.. unga height equal aana weight varum bothu ungaluku difference theriyum health wise energetic ah irukum.. oru chinna suggestion thappa nenaikadhinga..

  • @DeviPerumal_trm-nq5lq
    @DeviPerumal_trm-nq5lq Před 3 měsíci +11

    பார்க்கவே மகிழ்ச்சி யாக உள்ளது

  • @haritheerthamc4054
    @haritheerthamc4054 Před 3 měsíci +1

    மேடம் உங்களை வடபழனி கோயிலிலில பார்த்தேன செவ்வாய் இந்த வாரம் பார்த்தேன்

  • @IChingastro
    @IChingastro Před 3 měsíci +3

    Writing Vel maral is called Likitha Japam.As far as possible do at same time every day.

  • @shalini.s7576
    @shalini.s7576 Před 3 měsíci +3

    Vel maral enna eludhanum konjam commentla podunga saranya

  • @KayalMalar-dh1dy
    @KayalMalar-dh1dy Před 3 měsíci +1

    Super sister ❣️ nice ❤ ஓம் முருகா...

  • @p.ramadaspr2048
    @p.ramadaspr2048 Před 3 měsíci +5

    வேல்மாறல் சரியான வார்த்தை

  • @gowthamg2642
    @gowthamg2642 Před 3 měsíci +2

    ஓம் சரவணபவ 🙏🙏

  • @rubaruba7399
    @rubaruba7399 Před 3 měsíci +4

    ஓம்சரவணபவ

  • @meenakshivishwanath7924
    @meenakshivishwanath7924 Před 3 měsíci +1

    ARUMAIYANA POOJAI ARAI... VALTHUKKAL SARANYA....

  • @SmilingCornflowers-ld9xd
    @SmilingCornflowers-ld9xd Před 3 měsíci

    So cute Saranya ❤❤❤ om saravana Bhava ❤❤❤

  • @haritheerthamc4054
    @haritheerthamc4054 Před 3 měsíci +1

    மேடம் உங்கள் பூஜை ரூம் நன்றாக உள்ளது

  • @sundarik2764
    @sundarik2764 Před 3 měsíci +2

    How should we write Velu Maral fully or 108 times.

  • @sivaanitha9951
    @sivaanitha9951 Před 3 měsíci +2

    Om Saravana Bhava

  • @gowthamg2642
    @gowthamg2642 Před 3 měsíci

    கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏

  • @M.Sweatha
    @M.Sweatha Před 2 měsíci

    Arumai ❤

  • @anusuyas1730
    @anusuyas1730 Před 3 měsíci

    Om muruga saranam🙏🙏🙏

  • @lokidasan1169
    @lokidasan1169 Před 3 měsíci +1

    Nice speech

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 Před 3 měsíci +1

    🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.அவன் இன்றி ஒரு அணுவும் அசையாது.

  • @vidhyavidhya517
    @vidhyavidhya517 Před 2 měsíci +1

    🙏🙏🙏👌👌👌💐💐💐

  • @gowthamg2642
    @gowthamg2642 Před 3 měsíci

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏

  • @selvig8320
    @selvig8320 Před měsícem

    Ungal.facei.sidil.paarththal.muruganai.paarpathu.pol.irukirathu

  • @valarmathiprabhakar7431
    @valarmathiprabhakar7431 Před 3 měsíci

    Beautiful soul💖🙏🏼

  • @ajaysrisri689
    @ajaysrisri689 Před 3 měsíci +1

    பூஜை ரூம் சூப்பர

  • @mithunmithran405
    @mithunmithran405 Před 3 měsíci +2

    Nanum murugar pakthar enakum kovam romba athigama varuthu , karanama thariyala

  • @sivavisalatchivisalatchi3895
    @sivavisalatchivisalatchi3895 Před 3 měsíci +1

    I luv sister...சரண்யா name ku pathila anbu selvi nu name vachu irukkalam❤

    • @devamuthan2362
      @devamuthan2362 Před 2 měsíci

      Saranya enpathe anbutha. I am Saranya I feel that anbu

  • @banumathis1594
    @banumathis1594 Před 2 měsíci

    Akka neega period time la koviluku povigala

  • @K1119-t3s
    @K1119-t3s Před 3 měsíci

    Tanjore painting is very expensive not everyone can afford pls be noted.can you tell price of all Tanjore painting.. let others also know the price

  • @gowthamg2642
    @gowthamg2642 Před 3 měsíci +1

    எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏

  • @sudhachandar1908
    @sudhachandar1908 Před 3 měsíci

    Raja madhanki photo where did you buy? Please tell v nice super

  • @navaneethakumar289
    @navaneethakumar289 Před 3 měsíci

    Your smile super mam♥️

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 Před 3 měsíci

    Om saravanabava 🙏🙏🏻🙏🏻❤️❤️❤️

  • @gowthamg2642
    @gowthamg2642 Před 3 měsíci +1

    மருதாசலன் இருக்க மனக்கவலை எதற்கு 🙏🙏

  • @Muruga246
    @Muruga246 Před 3 měsíci

    Happy to see you

  • @Vedapriya-eq5sg
    @Vedapriya-eq5sg Před 3 měsíci

    How to write vel maral

  • @balajis4891
    @balajis4891 Před 2 měsíci

    😋

  • @rajkamal3006
    @rajkamal3006 Před 3 měsíci +3

    Om saravana bhava

  • @tamilmalar6059
    @tamilmalar6059 Před 3 měsíci

    Super mam ❤❤❤❤

  • @user-nh9ve7fi4k
    @user-nh9ve7fi4k Před 3 měsíci

    Sister super

  • @deepikas4177
    @deepikas4177 Před 3 měsíci

    Matangi temple yenga iruku?

  • @maragathavalli7973
    @maragathavalli7973 Před 3 měsíci +1

    நானும் பரஜோதி ஐ யா பொன்னு

  • @happyhome6385
    @happyhome6385 Před 3 měsíci

    Samma❤❤❤

  • @saraswathip1365
    @saraswathip1365 Před 3 měsíci

    🙏🙏🙏

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 Před 3 měsíci

    Great

  • @Kalpanamoorthy-kb5zl
    @Kalpanamoorthy-kb5zl Před 3 měsíci

    ❤❤❤❤❤❤

  • @prithimalar809
    @prithimalar809 Před 3 měsíci

    Super sisters

  • @k.rajakumarir.k4418
    @k.rajakumarir.k4418 Před 3 měsíci

    சர்பம் கண் முன்னே தோன்றுகிறது

  • @BP_45671
    @BP_45671 Před 3 měsíci

    Reduce laugh

  • @maheswarisundar31
    @maheswarisundar31 Před 3 měsíci +4

    மாதாங்கி இல்லை மாதங்கி.

  • @user-ho6li1lj1v
    @user-ho6li1lj1v Před 3 měsíci

    Kilavi seen

  • @haripsd26
    @haripsd26 Před 3 měsíci

    Fantasy poojai arai 😂😂😂

  • @jaishankar1988
    @jaishankar1988 Před 3 měsíci

    Ivanka oru ex junior actor mathiri irukangka kadhal and peranmai movie partha mathiri iruku?

  • @prabudeva3256
    @prabudeva3256 Před 3 měsíci +1

    வணக்கம் மேடம் முருகா கும்பிட வேண்டாம்

    • @ponraj8992
      @ponraj8992 Před 3 měsíci

      🤔

    • @user-rm7xe5ve5i
      @user-rm7xe5ve5i Před 3 měsíci

      Y😢

    • @ponraj8992
      @ponraj8992 Před 3 měsíci

      Murugar than pa uyeir avaru illaina entha utampu seyal patathu

    • @Srisaibalapoojas
      @Srisaibalapoojas Před 3 měsíci

      Y

    • @govindarajgovindaraj552
      @govindarajgovindaraj552 Před 3 měsíci +2

      என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம். கலியுக தெய்வம். வேலும் மயிலும்.❤❤❤❤❤❤