செல்வம் கொழிக்கும் லட்சுமி குபேர பூஜை - செய்முறை | Lakshmi Kubera Pooja in Tamil

Sdílet
Vložit
  • čas přidán 31. 10. 2018
  • This Video is about Lakshmi Kubera Pooja at home in Tamil, which can be done on Diwali or 9 consecutive Fridays or 9 consecutive Pournamis to get Prosperity and Wealth.
    We have done this as a simple DIY Video so that our group members can easily do this pooja at thier home.
    This pooja can also be performed during a non Diwali days,those specifications were also explained in this video, we have also given the mantras to be recited in the later part of the video.
    we have explained how to draw kubera kolam? and below given are the numbers in Kubera Kolam(Kubera Yantram)
    Row One : 27|20|25
    Row Two : 22|24|26
    Row Three : 23|28|21
    குபேர காயத்ரி மந்திரம்:
    ஓம் யட்சராஜாய வித்மஹே
    வைச்ரவணாய தீமஹி
    தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்
    #aalayamselveer #lakshmikuberapoojai

Komentáře • 1,2K

  • @AalayamSelveer
    @AalayamSelveer  Před 3 lety +3

    bit.ly/3xu6dIf - Order Online Rs. 1799 + Free Shipping.
    அறிமுக சலுகையாக வரும் தீபாவளி வரை இந்த 5 பொருட்கள் கொண்ட லட்சுமி குபேர பூஜை செட் Rs .1799/- மட்டுமே, Shipping Charges இல்லை, கொரியர் இலவசமாக அனுப்பி வைக்க படும். வரும் தீபாவளிக்கு லட்சுமி குபேர பூஜை செய்ய உத்தேசித்துள்ள அன்பர்கள் இந்த சலுகையை உபயோகித்து தற்போதே ஆர்டர் செய்து பயன் பெறுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம். ஆன்லைன் ஆர்டர் பின்வரும் லிங்கில் செய்யலாம் bit.ly/2F8LsN7. கொரியர் மூலம் 4 முதல் 5 நாட்களில் உங்கள் வீட்டில் டெலிவரி செய்யப்படும்.
    List of Items in Lakhsmi Kubera Pooja Set:
    • Kubera Yenthiram 1 No - Copper - 6X6 Inches
    • Lakshmi Kubera Pooja Coins 108 Coins (Brass, 2.5 cm Diameter, 3g Weight/Coin, 1 mm Thickness)
    • Kubera Vilakku - 1 No - 7cm Length x 2cm Height
    • Lotus Seed Jeba Malai - 108 + 1 Beads
    • Velvet Pouch For Pooja Coins
    குபேர எண் யந்திரம் - 6x 6 இன்ச் செம்புத் தகட்டில் உள்ள குபேர எண் யந்திரம். இதை குபேர பூஜையில் வைத்து வழிபட்டு பூஜிப்பதின் மூலம் அனைத்து விதமான செல்வங்களையும் அஷ்ட லக்ஷ்மி மற்றும் குபேரர் மூலம் பெறலாம்.
    108 லட்சுமி குபேர பூஜை தட்சணை காசுகள்(2.5 cm Diameter, 3g Weight/Coin, 1 mm Thickness) - பித்தளையால் ஆனா இந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் லட்சுமி தேவியின் உருவமும், மறுபுறம் சக்திவாய்ந்த குபேரா யந்திரமும் பொறிக்கப்பட்டுள்ளது.
    குபேர விளக்கு - 7CM நீளம் 2 CM உயரம் கொண்ட பித்தளை குபேர விளக்கு. குபேர விளக்கை தொடர்ந்து ஏற்றி வழிபட்டு வர நமக்கு குபேரரின் அருளால் நம் குடும்பத்தில் இருந்த துன்பங்கள், கடன் பிரச்சினை, சங்கடங்கள் அனைத்தும் நீங்கி நல் வாழ்வு கிடைக்கும்.
    தாமரை விதை ஜெப மாலை - 108+1 மணிகள் - லட்சுமி தேவி தாமரையில் வசிப்பதால், வீட்டில் தாமரை விதைகளில் செய்யப்பட்ட ஜெபமாலையை வைத்திருப்பது, அவரை நம் வீட்டிற்கு வரவழைக்க செய்யும் என்பது ஐதீகம்.
    காசுகளை வைக்க வெல்வெட் பை - 108 லட்சுமி குபேர பூஜை தட்சணை காசுகளை பத்திரமாக வைத்து கொள்ள வெல்வெட் பை.

    • @manjularamasamy7081
      @manjularamasamy7081 Před 3 lety +1

      Sir ipo order panna offer price kidaikuma

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      @@manjularamasamy7081 Sister we can give the offer price, but Delivery can happen immediately if you are in Chennai, out side Chennai we can deliver it post Deepavali, Neenga entha ooru la irukeenga sister?

    • @manjularamasamy7081
      @manjularamasamy7081 Před 3 lety

      @@AalayamSelveer madurai

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      @@manjularamasamy7081 even if we send it in today's courier there are chances of delay in Deilvery as we r just one day away from Deepvali, if lucky sometimes it can get delivered tomorrow also, if thats fine you can avail the offer and order it

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 Před 3 lety +6

    உங்கள் வீடியோவை பார்த்து இந்த பூஜையை நாங்கள் 3 வருடங்களாக செய்து வருகிறோம் சார் இப்போது பணகஷ்டங்களில் இருந்து மீண்டு வருவது கண்கூடாக தெரிகிறது மிக்க நன்றி...... 🙏💐💐💐

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      அருமை, மிக்க மகிழ்ச்சி. எல்லாம் அவன் செயல். வாழ்க வளத்துடன்🙏🙏👍

    • @sriramsamayaltamil6942
      @sriramsamayaltamil6942 Před 3 lety +1

      @@AalayamSelveer நன்றி ஐயா 🙏

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal7243 Před 5 lety +3

    அண்ணா லஷ்மி குபேர பூஜைமிகவும் அருமை எல்லா பதிவும் தெளிவாகவும் விளக்கமாகவும் உள்ளது இது வரை இந்த மாதிரி பதிவுகள் கேட்டது இல்லை உங்கள் சேனல் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உலகம் நலமுடன் வாழவிரிவான பதிவுக்கு நன்றிகள் கோடி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍

  • @shannsundar
    @shannsundar Před 5 lety +4

    How come people dislike they take time and all efforts to explain like this we must be thankful to aalayam selvier team

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety +1

      Thank you Bro, it happens across we are used to it. Our duty is to present good things and rest we leave it to god. ☺️☺️👍👍

  • @navaneethkrishnaa3096
    @navaneethkrishnaa3096 Před 5 lety +3

    மிக அருமையான பதிவு நன்றி ஐயா முதல் முறையாக உங்கள் பதிவினை பார்த்தேன் சிறந்த பதிவு நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி நண்பரே. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஆலயம் செல்வீர் சார்பாக தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  • @lalimuthy2154
    @lalimuthy2154 Před 5 lety +5

    Rompa simple aa vum eruku.kandipa nanum seithu kuperanin arul pera vandukirean thank you 🤝👍🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி வாழ்க வளமுடன்.

  • @krish1928
    @krish1928 Před 3 lety +1

    Thanks for ur response ....nd congratz..bcz ellaroda doubts um care edutthu reply pandringa...so salute...nd 48days poojai mudinjadhum kandippa balangalai idhila comment pandren...thanks alot...four days poojai mudichirukken still now..Im fully satisfy....

  • @gowthamramesh9067
    @gowthamramesh9067 Před 3 lety +5

    Sir it is most important information that wants to be known by all people
    Thanks sir🤗🤗🤗🤗

  • @bageerathim
    @bageerathim Před 5 lety +3

    Sir and madam. Thank you so much. Romba clear Nalla puriumpadi sonnatharkum saithu kattiya madam ungalukkum thank you so much.😃

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      Mikka nandri sister.😊நன்றி வாழ்க வளமுடன்.

  • @dhanalakshmi2411
    @dhanalakshmi2411 Před 5 lety +7

    Thank you Anna neraya video's pathu confused iruntha thu ipa unga video la lakshmi kubera Pooja video's clear pannitenga

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி சகோதரி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஆலயம் செல்வீர் சார்பாக தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    • @dhanalakshmi2411
      @dhanalakshmi2411 Před 5 lety +1

      Thank you so much anna happy depavali valthukkal

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      Nandri sister

  • @skytech7853
    @skytech7853 Před 4 lety +2

    THANK U VERY MUCH,ITS WONDERFUL INFORMATION GOD BLESS YOU ALL AND THANK YOU AGAIN FOR SHARING IT.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      நன்றி சகோ.. வாழ்க வளமுடன்🙏🙏👍👍☺️☺️

  • @apyogapaartiban
    @apyogapaartiban Před 5 lety +2

    Yesterday 9 weeks of this Pooja got completed. Today 5:30pm I visited LAKSHMI KUBERA TEMPLE, Rathnamangalam Vandalur,Chennai, TN, India and offered the 81 coins in the hundi of the old sacred China Kubera deity.
    In no other place you can see hundi in this temple.
    Thanks a lot Alayam Selveer.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety +1

      Great bro.. good to hear..நல்லதே நடக்கும்

    • @apyogapaartiban
      @apyogapaartiban Před 5 lety +1

      With your blessings/wishes. Thanks a lot bro.

  • @suganyathomas3340
    @suganyathomas3340 Před 5 lety +13

    சார் அருமையான பதிவு சார்இவ்வளவு தெள்ளத் தெளிவாக யாரும் கூறியது இல்லை சார் உங்களுடைய வாஸ் அருமையாக இருக்குது சார் இந்த மாதிரி பதிவு யாரும் பதிவு இட்டது இல்லை சார் நன்றி சார்

  • @sathishkumar502
    @sathishkumar502 Před 5 lety +6

    Thanks anna useful tips.. I flowing Diwali kubera pooja I am confident ur video. Today I am seeing first time yours video but like.... I Continue watching...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      Thank you bro, welcome to the channel. நன்றி வாழ்க வளமுடன்.

  • @s.harivarun
    @s.harivarun Před 5 lety +1

    அண்ணா ரொம்ப தேங்க்ஸ் விஷ் யு ஹாப்பி தீபாவளி நீங்க சொல்ற பதிவு ரொம்ப தெளிவா இருக்கு ரொம்ப நல்லாவும் இருக்கு நாம ஒவ்வொரு விஷயத்தையும் மறந்து கொண்டே இருக்கும் உங்கள மாதிரி இருக்கிறவங்க நல்லதா மீண்டும் எல்லா விஷயமும் தெரிய வருது வாழ்க வளமுடன் வளரட்டும் உங்களது சேவைகள்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      🙏🙏 மிக்க நன்றி சகோதரி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஆலயம் செல்வீர் சார்பாக தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  • @sadhanavijay6861
    @sadhanavijay6861 Před 4 lety +2

    I followed the same method and completed 9 weeks..very useful.video.All the best to the beginners 👍

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன் 🙏☺️👍

    • @sreebagavathi.d3039
      @sreebagavathi.d3039 Před 4 lety

      Is there any difference in ur life

    • @sindhuarulvanan5295
      @sindhuarulvanan5295 Před 2 lety

      9 weeks na dailyum poojai panuvengaa epede sis 9 weeks count varum

  • @karthidharun9548
    @karthidharun9548 Před 5 lety +3

    simple sema super pooja ethey mathiri thaan na panna poren yellarum niraya palam poo pandam vachanga athey pola pannamudiyathu

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி வாழ்க வளமுடன்.

  • @poornimapoornima2605
    @poornimapoornima2605 Před 5 lety +3

    Sri Ram jayam
    T.ThyagaRajan
    Tulam rasi
    Om laxmi kuberaya

  • @bestview7009
    @bestview7009 Před 5 lety +2

    very clear explanation. thank you sir. and your responsible reply for each and every comment is admireable. Vaazhthukkal sir.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஆலயம் செல்வீர் சார்பாக தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  • @vijayalakshmik7201
    @vijayalakshmik7201 Před 5 lety +1

    Very very nice. Thank you so much. Thanks for the video.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      Thank you sister. வாழ்க வளமுடன்

  • @solarmathes4525
    @solarmathes4525 Před 5 lety +3

    நான் ஏழு வியாழன் லஷ்மிகுபேர பூஜை முடித்துள்ளேன் வரும் தீபாவளி அன்று காலையும் தொடர்ந்து வியாழன் மாலையுமாக மொத்தம் ஒன்பது பூஜை நிறைவு செய்யலாமா?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      தீபாவளி அன்று செய்வது தனி..அதை 9 முறை பூஜை கணக்கில் சேர்க்க கூடாது ஐயா.

  • @ramkutykuty4720
    @ramkutykuty4720 Před 5 lety +3

    வேத்தலைய் பாக்கு பழம் பிரித்து வைக்ககுடது

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety +1

      தகவலுக்கு நன்றி சகோதரி

  • @vanithasri5661
    @vanithasri5661 Před 5 lety +1

    மிகவும் அருமையாக விளக்கம் அளித்தீர்கள் நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @sadhanavijay7384
    @sadhanavijay7384 Před 4 lety +2

    Am going to start tommorow sir..thank u sir...great explanation...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்🙏🙏👍👍☺️☺️ All the best sister.

  • @chitrasarma772
    @chitrasarma772 Před 5 lety +1

    Really I thank you for your informative pujai articles for all

  • @balajimouli786
    @balajimouli786 Před 5 lety +2

    First class video and perfect and clear explanation.... Thanks alot. Nandrigal kodana kodi

  • @rudramahima4918
    @rudramahima4918 Před 4 lety

    Thank you so much sir🙏 really it's simple nd easy process to do..💐

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @sarvesh.d6449
    @sarvesh.d6449 Před 5 lety +1

    Thanks you very much l will try alot for your information it is useful also to everyone

  • @santhanakumari5801
    @santhanakumari5801 Před 5 lety +1

    Very useful information. Thank you so much

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety +1

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்👍👍🙏🙏

  • @thanishkaasdailyfun7126
    @thanishkaasdailyfun7126 Před 3 lety +2

    It's wonderful information.tq

  • @SanthoshKumar-nt9fe
    @SanthoshKumar-nt9fe Před rokem +1

    Thank you, great video😇😇😇😇😇😇😇 Be blessed by the divine

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před rokem

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @rithigaasuna2004
    @rithigaasuna2004 Před 5 lety +2

    hiiii tq I am going to put this kolam and my mom is going to do this Poojai tq very much na

  • @thejusara6699
    @thejusara6699 Před 5 lety +1

    Arumai.... Unga vilakkam nalla manasu ungalukku nandrigal kodi

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி சகோதரி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஆலயம் செல்வீர் சார்பாக தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @anithasiva6244
    @anithasiva6244 Před 5 lety +2

    rombo nalla nalla vishayal ellam solringa 🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்.

  • @bhuvana4987
    @bhuvana4987 Před 5 lety +2

    Excellent...clear explanation

  • @somasundaram556
    @somasundaram556 Před 5 lety +1

    Super Anna rombaclear soniga thanks

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி நண்பரே. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஆலயம் செல்வீர் சார்பாக தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  • @priyaraguram2001
    @priyaraguram2001 Před 5 lety +1

    Thank you for your detailed video

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @shanthiguna2107
    @shanthiguna2107 Před 5 lety +1

    🙂, Thank you very much sir for immediate reply🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @gokudraw4103
    @gokudraw4103 Před 5 lety +1

    Superb,thank you very much🌹🌹🌹💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🍒🍒🍒🍒🍒

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @prakasinir7070
    @prakasinir7070 Před 4 lety +1

    Very neat clear discription great

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன் 🙏☺️👍

  • @sivanathan555
    @sivanathan555 Před 5 lety +1

    Excellent video thanks naan first time seyyaporan vaalththu sollunka anna unka video paarththe seyyaporan.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி தோழரே, லட்சுமி குபேரர் உங்களுக்கு அணைத்து செல்வத்தையும் வாரி வழங்குவர். வாழ்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @hardeepmukil3001
    @hardeepmukil3001 Před 5 lety +1

    நல்ல பதிவிற்கு நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @dthirumangai7592
    @dthirumangai7592 Před 5 lety +2

    அருமையான பயனுள்ள பதிவு

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @selvik8918
    @selvik8918 Před 5 lety +1

    Thanks sir clear explanation

  • @kalaivanan7964
    @kalaivanan7964 Před 4 lety +1

    Sir, super sir . Thank you so much.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at czcams.com/video/SbaGtvVkYdc/video.html

  • @bharanidharanvasudevan8973

    அருமையான பதிவு நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @ananthreshe4953
    @ananthreshe4953 Před 5 lety +1

    நன்றி ஐயா ,அருமையான பதிவு,தெளிவான விளக்கம்,

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஆலயம் செல்வீர் சார்பாக தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    • @ananthreshe4953
      @ananthreshe4953 Před 5 lety +1

      @@AalayamSelveer
      உங்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துகள் ஐயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      Nandri sister

  • @sivagnanalakshmisundaramoo862

    அருமையான பகிர்வு தீபாவளி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி சகோதரி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஆலயம் செல்வீர் சார்பாக தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  • @yaminisaravananyamini7299

    sir 💐💐💐💐💐💐💐💐💐kondana kodi nandrigal enakku romba happy irrukku sir enga vittla ellarukkum happy sir idhu thann first time inimel continue pantren

  • @gayatrichettiar3125
    @gayatrichettiar3125 Před 5 lety +2

    Thank you very much bro...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 👍🙏

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal7243 Před 5 lety +1

    நன்றி அண்ணா

  • @indiramathivanan9566
    @indiramathivanan9566 Před 5 měsíci +1

    Correct method to start Pooja 😊 sir🙏🏻

  • @karpagamkarthik2823
    @karpagamkarthik2823 Před 4 lety +1

    Thank you so much sir super ra iruku sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @shanthiguna2107
    @shanthiguna2107 Před 5 lety +1

    Thank you very much sir.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety +1

      நன்றி சகோதரி, வாழ்க வளமுடன்

  • @gayathrikrishna3178
    @gayathrikrishna3178 Před 5 lety +1

    Very nice anna....azhagana vilakkam

  • @shanthiguna2107
    @shanthiguna2107 Před 5 lety +2

    Ok Sir, Thank you.

    • @bindur7919
      @bindur7919 Před 4 lety

      ഓം നാരായണായ നമോ ഓം നാരായണായ നമോ ഓം നാരായണായ നമോ ഓം നാരായണായ നമോ ഓം നാരായണായ നമോ ഓം നാരായണായ നമോ ഓം നാരായണായ നമോ

  • @leamaka9114
    @leamaka9114 Před 4 lety +2

    வாழ்க பணமுடன் 🙏 வாழ்க வளமுடன் 🙏 நன்றிகள் கோடி 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at czcams.com/video/SbaGtvVkYdc/video.html

  • @esanjai8729
    @esanjai8729 Před 5 lety +1

    Very useful sir thanks a lot

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @yuvarajyuvaraj8354
    @yuvarajyuvaraj8354 Před 5 lety +1

    Very nice Thanks for the video

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி வாழ்க வளமுடன்.

  • @manikandan5818
    @manikandan5818 Před 5 lety +1

    Arumaiyana padivu nandri

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி நண்பரே. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஆலயம் செல்வீர் சார்பாக தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  • @manoharanduraisamy284
    @manoharanduraisamy284 Před 4 lety +1

    Thanks for sharing the information

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      நன்றி சகோ, வாழ்க வளமுடன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஆலயம் செல்வீர் சார்பாக தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  • @priyadharsini245
    @priyadharsini245 Před 5 lety +1

    மிக அருமையான பதிவு தெளிவான விளக்கம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது மிக்க நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி சகோதரி, வாழ்க வளமுடன்

    • @eaglegraphics3840
      @eaglegraphics3840 Před 5 lety

      Kubera entra kolam tharayil poda kudathu manai palakai allathu thattilo tha podanum nu soldrangale ethu seriyana murai sollunga

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      Taraiyai sutham seithu kubera kolam poduvathil tavarillai

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      Manaiyil kolam pottal Kattangal siriyathaga irrukum coin number mel vaikra mathri varum..athu kudathu...periya manai irunthal seiyalam

  • @sathya1216
    @sathya1216 Před 5 lety

    Thanks for information

  • @enmagan1439
    @enmagan1439 Před 5 lety +2

    Thank you sir.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி சகோதரி வாழ்க வளமுடன்.

  • @user-er1wr7rd4s
    @user-er1wr7rd4s Před 8 měsíci +1

    Thank you so much bro

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 8 měsíci

      நன்றி சகோதரி! வாழ்க வளமுடன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஆலயம் செல்வீர் சார்பாக இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

  • @arasuarasu8152
    @arasuarasu8152 Před 4 lety +1

    ரொம்ப நன்றி uncle

  • @shanthiguna2107
    @shanthiguna2107 Před 5 lety +1

    Thank you Sir.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி வாழ்க வளமுடன்.

  • @rajisri1064
    @rajisri1064 Před 5 lety +1

    Romba azhaga porumaya elimaya puriyaramadiri solli irukenga nandri sir nalla padhivirku mikka nandri

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி சகோதரி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஆலயம் செல்வீர் சார்பாக தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    • @rajisri1064
      @rajisri1064 Před 5 lety +1

      Nandri ungalukkum engal deepavali vazhthukal

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      Nandri sister

  • @saranyasriram1482
    @saranyasriram1482 Před 5 lety +1

    Thanks for your reply bro

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி சகோதரி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஆலயம் செல்வீர் சார்பாக தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  • @jahapadhyswamikannu5998
    @jahapadhyswamikannu5998 Před 5 lety +1

    Super Thank you

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @sppalanivelpandian5512
    @sppalanivelpandian5512 Před 5 lety +1

    Super explanation

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி வாழ்க வளமுடன்.

  • @nilaammu6279
    @nilaammu6279 Před 7 měsíci +1

    Romba Thanks bro

  • @thilagakrishnamoorthi2137

    Simple and super

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @muthumalainadar9726
    @muthumalainadar9726 Před 5 lety +1

    அருமையான தகவல்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @nirmalatv7411
    @nirmalatv7411 Před 5 lety +1

    Nadri sir. Arumaiyana vilakam

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஆலயம் செல்வீர் சார்பாக தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  • @balajiuma1641
    @balajiuma1641 Před 5 lety +1

    Very useful video sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி! வாழ்க வளமுடன்.

  • @jaisudhanjai5487
    @jaisudhanjai5487 Před 5 lety +1

    Thank you sir.....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @komalaveerabhadram846
    @komalaveerabhadram846 Před 4 lety +1

    Thank u very much anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்🙏🙏👍👍☺️☺️

  • @rameshbabuarthanarisamy8969

    Thank you sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி வாழ்க வளமுடன்.

  • @SatishRocket-pe3et
    @SatishRocket-pe3et Před 5 lety +1

    thanks . superr

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி! வாழ்க வளமுடன்.

  • @Sugumarsmi
    @Sugumarsmi Před 5 lety +1

    Thanks a lot

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety +1

      நன்றி வாழ்க வளமுடன்.

  • @sibihussain3113
    @sibihussain3113 Před 5 lety +1

    I am the very first comment. Very nice and useful video 👏👏👏👏🙏🙏🙏🙏

  • @appersamy7550
    @appersamy7550 Před 5 lety +1

    mikka nantri arumayana pathivu

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @SaraSara-rl5bv
    @SaraSara-rl5bv Před 4 lety +1

    Excellent brother

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்🙏🙏👍👍☺️☺️

  • @shanmugamsaravana834
    @shanmugamsaravana834 Před 5 lety +1

    மிக அருமை சிறப்பு

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி வாழ்க வளமுடன்.

    • @vaishu9223
      @vaishu9223 Před 5 lety +1

      Nice I will follow

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி வாழ்க வளமுடன்.

  • @sankaranivas9396
    @sankaranivas9396 Před 4 lety +1

    Thanks bro good result to me please do it sis 👌👌👌🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      நன்றி சகோ. வாழ்க வளமுடன்🙏🙏👍👍☺️☺️

  • @sweety31219
    @sweety31219 Před 4 lety +1

    Nalla arumai yana video thank you

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

    • @sweety31219
      @sweety31219 Před 4 lety

      Every Friday seiyum lakshmi pooja yappadi seiyalam yendru solluga .unga video parthu nanum ithu pol pooja seiyalam yendru irukeran but yen family members யாரும் seithu ila so please solluga useful irukum ithu pol laskmi pooja seiyalam ma

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      @@sweety31219 procedure is same sister

  • @HariKrishnan-jb1lq
    @HariKrishnan-jb1lq Před 5 lety +1

    Thanks 🙏🕉️

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி நண்பரே. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஆலயம் செல்வீர் சார்பாக தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  • @yaminisaravananyamini7299

    sir nan migavum sirrppa pannitten sir romba thank sir neenga sonna mari ellam me panna sir 😊😊😊👍👍👍👍

  • @rakeshriibcaakm1325
    @rakeshriibcaakm1325 Před 3 lety +2

    Super bro my mom watch full video

  • @poongodichinnasamy7826
    @poongodichinnasamy7826 Před 5 lety +1

    Thank you

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி வாழ்க வளமுடன்.

  • @shravanm4774
    @shravanm4774 Před 5 lety +1

    Romba romba thanx

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @vasanthasaranvasanthasaran9106

    சூப்பர் நன்றி 👍

  • @rvani6837
    @rvani6837 Před 3 lety +1

    Great job

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety +1

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @nalinimohan2976
    @nalinimohan2976 Před 5 lety +1

    Thank you anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety +1

      நன்றி வாழ்க வளமுடன்.

  • @MrDownloader81
    @MrDownloader81 Před 5 lety +1

    Thk u.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி! வாழ்க வளமுடன்.

  • @manikandanraju7003
    @manikandanraju7003 Před 5 lety +1

    Thanks bro

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @arunachalamchinnakaruppana5780

    Thangal Pathivugal anaithum mlga thelivaga vilakkam seiyappattulathu Mikka Nandri

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஆலயம் செல்வீர் சார்பாக தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  • @olaauto7563
    @olaauto7563 Před 5 lety +1

    Nantri iyya kodi vanakkam

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @kalpanamoorthy1399
    @kalpanamoorthy1399 Před 5 lety +1

    super Anna 👍 👍 👍 👌 👏