கடலில் இறால் வலை பாய்ச்சினோம்

Sdílet
Vložit
  • čas přidán 4. 04. 2023

Komentáře • 248

  • @karuppamma
    @karuppamma Před rokem +35

    இந்த மாதிரி கடலுக்குள் போய் மீன் பிடிக்கிறது எல்லாம் பார்த்ததே இல்ல உங்க மூலமா தான் பார்க்கிறோம் நன்றி அக்கா

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 Před rokem +83

    வாழ்த்துக்கள் சகோதரி கடல் சாரந்த வீடியோ வேற லெவல் சிங்கப்பெண் மதினி👍🔥👍🔥

  • @merinajoseph6582
    @merinajoseph6582 Před rokem +73

    கடவுள் உங்கள் கண்களை திறந்து விட்டார் இனிமேல் உங்கள் வாழ்வில் சந்தோஷம் மட்டுமே இருக்க வேண்டும்❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @user-te2tw7lw7y
    @user-te2tw7lw7y Před rokem +161

    கணவன் கடலுக்கு சென்றால் அவன் மனைவி பத்தினிக்கு தரையில் தூக்கம் வராதாம் என்று சொல்லுவார்கள் எங்கள் மூதாதையர்.. ஆனால் கணவனுக்கு துணையாக மதனி அம்மாவும் அண்ணன்மாருக்கு துணையாக தங்கை கடலில் இறங்கியதை இப்போதான் பார்க்கின்றேன்.. வாழ்த்துக்கள் அனைவருக்கும்..

    • @seharjulie811
      @seharjulie811 Před rokem

      அவ்வளவு கஷ்டப்பட்டும் கொஞ்சம் தான் கிடைத்திருக்கிறது என்று கவலைபடவேண்டாம்.கிடைக்காத அதே கடலில், தேவனுக்கு கீழ்ப்படிந்து வலதுபுறம் வலையை போட்டதால் , 153 பெரிய மீன்கள் கிடைத்தது. உங்களையும் கர்த்தர் அப்படி ஆசீர்வதிக்க ஜெபிக்கிறேன். நீங்களும் ஜெபித்து எல்லாம் செய்யுங்கள்.

  • @tmrlingam
    @tmrlingam Před rokem +164

    மதினியின் தூக்கம் கலையாதோ
    மதினியின் ஏக்கம் தொலையாதோ
    மதினியின் வாழ்க்கை மலராதோ
    மதினியின் பொழுதும் புலராதோ
    கடவுள் மதினியை தரை மேல் பிறக்க வைத்தான் -
    கடவுள் மதினியை தண்ணீரில் பிழைக்க வைத்தான்
    கடவுள் மதினியை கரை மேல் இருக்க வைத்தான்
    மச்சானுக்கு மதினியை தவிர
    துணையாய் வருபவர் யாரோ....
    வாழ்த்துக்கள் மற்றும் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉

  • @sobiyaraj3787
    @sobiyaraj3787 Před rokem +25

    கணவருடன் சேர்த்து கொடைக்கானல் செல்வது பெரிது அல்ல
    மனதால் வீழ்ந்தாலும்
    உடலால் எழுவாய் மகளே...சிங்கபெண் அக்கா 💪💪💪💪

  • @mrajmohan9434
    @mrajmohan9434 Před rokem +30

    ஆண்கள் கடலில் செல்வது அரிதான ஒன்று அதற்கு இணையாக மதினி செல்வது இன்னும் சிறப்பம்சம் நல்ல முயற்சி வெற்றி நிச்சயம் மதினி ❤❤❤

  • @lakshmiprabha6355
    @lakshmiprabha6355 Před rokem +37

    முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் உங்கள் பயனம் தொடர் வாழ்த்துக்கள் சகோதரி 👌🏿👍🏿

  • @ammakanakku551
    @ammakanakku551 Před rokem +17

    மீன் பிடிக்கும் வீடியோ, சமையல் வீடியோவை விட நன்றாக உள்ளது

  • @garnishwithlove
    @garnishwithlove Před rokem +106

    நீங்கள் எல்லா வளமும் பெற்று வாழ்வீர்கள் மதினி

  • @jsofficial4680
    @jsofficial4680 Před rokem +7

    சும்மா சமையல் வீடியோவா பார்த்து போரடிக்கிறது இதைப்போல் வித்தியாசமாக முயற்சி செய்யுங்க மதினி வாழ்த்துக்கள்

  • @Dhavanesh1414
    @Dhavanesh1414 Před rokem +61

    யன்னா இப்படி ஒரு உதவியா நீங்க நல்லா வாங்க அக்கா உங்க நல்ல மனசு யாருக்கும் வராது 🥺😇✨❤🎉

  • @ravikumarb5070
    @ravikumarb5070 Před rokem +15

    உழைப்பாளிகள் 👍👍மதினி குடும்பத்திற்கு ஆதரவும், இறைவன் அருளும் என்றும் கிடைக்கும் 💐💐💐

  • @mariareenaalish5971
    @mariareenaalish5971 Před rokem +5

    அக்கா நானும் சின்ன வயதில் வலை பாய்க்க போய் இருக்கேன் பழைய நினைவுகளை ஞாபகம் படுத்தி விட்டீர்கள்.👍

  • @lillylincy4929
    @lillylincy4929 Před rokem +3

    சூப்பர்மதினிநல்லாவேலைசெய்றீங்க உழைப்புஉயர்வைதரும்வாழ்த்துக்கள்

  • @niranjmadhu
    @niranjmadhu Před rokem +8

    அருமை அருமை
    மிகவும் அருமையான பதிவு அக்கா

  • @lakshmiamavasai5527
    @lakshmiamavasai5527 Před rokem +18

    Banu voice superrrrr.
    Best shots in video taking .
    Banu 👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾

  • @user-te2tw7lw7y
    @user-te2tw7lw7y Před rokem +61

    மதனி அம்மா அருமையோ அருமை.. உங்களுக்கு இறைவன் ஆசீர்வாதம் கிடைக்கட்டும்..

  • @ramyalakshmanan7095
    @ramyalakshmanan7095 Před rokem +14

    நீங்க பாக்குற வேலை விரும்பி பன்னுறிங்க மதினி. கடின உழைப்பு எப்போதும் வெற்றி உண்டு.

  • @arulmery2463
    @arulmery2463 Před rokem +2

    எந்தக் குறையும் இல்லை மதினி சூப்பர்

  • @zerosekar9954
    @zerosekar9954 Před rokem +9

    🐟💦வணக்கம் திருநெல்வேலி மேலப்பாளையம் சூப்பர் 💯

  • @merinajoseph6582
    @merinajoseph6582 Před rokem +11

    இனிமேல் உங்கள் வாழ்க்கை இனிமையாக இருக்க வாழ்த்துக்கள்🎉🎊👍❤❤❤❤

  • @nalinynatarajan1968
    @nalinynatarajan1968 Před rokem

    நின்ற இடத்தில் இருப்பது தவறு ஓட அதுவும் கடல்அண்ணையிடம் சண்டை போட துணிந்துள்ள உங்கள் ஓட்டம் மிக உயர்ந்த நிலையை விரைவில் அடைவவீர்கள் உங்கள் குரலில் உள்ள வலி
    வலையில் இவரால் கிடைக்கவில்லை என்று ஆனால் பார்த்த மக்கள் மனவலையில் மதனி சமையல் சிக்கிவிட்டது மிகப்பெரிய வெற்றி அருகில் உள்ளது உறுதியுடன் தினம் கடலுக்கு கணவருடன் செல்லுங்கள் உங்கள் முயற்சியும்
    சிரிப்பும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் மதனி நீ போரடு தளராதே வாழ்வுடன் பெண்களுக்கு முன்உதரனமாகுவாய் விரைவில் வாழ்க வயமூடன்
    ப்பும்

  • @kanikani1930
    @kanikani1930 Před rokem +8

    அருமை அருமை அக்கா 👍👍👍👍👍

  • @LEO-PRT
    @LEO-PRT Před rokem +11

    Omg...Not getting more Prawn.. Sad 😔
    Don't worry... you will get more.

  • @YoutubeWorld-hr8ub
    @YoutubeWorld-hr8ub Před rokem +20

    Banu - Pls help Mathini and try different content also. Dont stuck only with cooking or fishing. All the best

  • @mercy77777
    @mercy77777 Před rokem +7

    வாழ்த்துக்கள் மதினி. தொடரட்டும் உங்கள் கடல் பயணம். 👍🦐🦐😄🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿

  • @rajamchellapan8207
    @rajamchellapan8207 Před rokem +6

    Super madini, God bless you more and more

  • @shanthim1215
    @shanthim1215 Před rokem +3

    Excellent Job Sister. Neenga Nalla Varuvinga. God bless Yours Family.

  • @nachiyarvairamuthu6353
    @nachiyarvairamuthu6353 Před rokem +3

    உங்கள் வாழ்க்கையும் நல்லபடியாக மாறும். கடல் அன்னை எப்போதும் பாதுகாப்பாகவும் பக்க பலமாகவும் இருப்பாங்க. கவலை படாதீங்க. திருச்செந்தூர் முருகன் எப்போதும் உங்களுக்கு துணையிருப்பான்😍

  • @umahjayabala2370
    @umahjayabala2370 Před rokem +15

    Hard work never fails. Thank you methane and Banu.

  • @gayathris9076
    @gayathris9076 Před rokem +1

    வீடியோ நன்றாக உள்ளது. உங்களின் தமிழ் மொழி உச்சரிப்பும்.

  • @premaaiyer3493
    @premaaiyer3493 Před rokem +3

    Oh my what hard work! 4:00 am! All of us who watch Mathani should help her financially. This should be our way of helping at least one family at a time. Let all the viewers pitch in and help this family..

  • @kalpanaanand4484
    @kalpanaanand4484 Před rokem +1

    நல்ல முயற்சி அக்கா இனிமேல் நல்லதே நடக்கும்

  • @vijum9826
    @vijum9826 Před rokem +6

    வேற லெவல் எங்கள் மதனி 🔥

  • @mala4385
    @mala4385 Před rokem +10

    வாழ்க வளமுடன் மதினி 🙏🙏🙏🙏

  • @subaneelakkannan163
    @subaneelakkannan163 Před rokem

    Wow mathini nenga Vera leval♥️♥️♥️♥️solla varthaiye illa. Nenga valara valthukal👏👏👏👏👏♥️♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌👌👌😋

  • @gandhimathi457
    @gandhimathi457 Před rokem

    அருமை அக்கா முயற்சி வெற்றி ஒருநாள் உள்ளது

  • @devisivakumar2341
    @devisivakumar2341 Před rokem

    மதினி எப்படி இருக்கீங்க.... நான் கேம்ப் 2 ல தான் இருந்தேன்... உங்க வீடியோ மூலம் நான் வளர்ந்த இடம் கண்டு மகிழ்ச்சி...நான் உங்களை பார்த்திருக்கிறேன்....

  • @family3096
    @family3096 Před rokem +1

    ❤️❤️❤️ சூப்பர் அக்கா மென்மேலும் வளர வாழ்த்துக்கள்💐💐💐

  • @kiruba18
    @kiruba18 Před rokem +2

    Super madani கலக்கிறிங்க போங்க உங்க வீடியோ வை பார்த்தால் postive vibe

  • @meenakshirajan4124
    @meenakshirajan4124 Před rokem

    Super mathini

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 Před rokem +25

    மதினி நல்லா hardwork பண்றீங்க கேமரா women பானு சூப்பர் மா.super vlog.🎉🎉🎉🎉🎉

  • @mariyagd3805
    @mariyagd3805 Před rokem +5

    Really great people with u so much hard work … I hope god will see one day god pay u madhini happy day❤

  • @rajuganthisamayakumar8738

    அக்கா சூப்பர் விடியோ நீயும் என்னை மீனவள் என்பதில் நினைக்கும் போது சந்தோஷமாகா இருக்கு உன்னுடையா வெற்றி என்னுடையா வெற்றி போலா இருக்கு

  • @IndiraJayanthi-gh5yj
    @IndiraJayanthi-gh5yj Před rokem +2

    Supper madini hardwork god bless u

  • @akshayasankar7788
    @akshayasankar7788 Před rokem

    உங்களுடைய சமயல் super👌🏻

  • @suganthinykanesarajah9124

    சகோதரி நீங்கள் கஸ்ரப்பட்டாலும் சந்தோசமாய் இருக்க கடவுளை வேண்டுகிறேன்

  • @SakthiVel-nd3xq
    @SakthiVel-nd3xq Před rokem +3

    அருமையான உழைக்கும் மக்கள்

  • @selvarani3484
    @selvarani3484 Před rokem

    சூப்பர் மதனி வாழ்க வளமுடன்

  • @snsexperiments5493
    @snsexperiments5493 Před rokem +3

    சிங்கப்பெண் அக்கா.வீடியோ வேற லெவல்.❤❤

  • @rathy_v
    @rathy_v Před rokem +4

    Love to watch this kind of video from you. And grocery shopping like before cooking 🍳

  • @crestjewels3870
    @crestjewels3870 Před rokem +6

    All of you are doing hard work. Not just visiting places and posting videos.

  • @catheriner8175
    @catheriner8175 Před rokem

    Super akka.God bless you and your family

  • @bhuvanasri6564
    @bhuvanasri6564 Před rokem

    Bold woman.... Self shine make different don't depends any one mathaniii super

  • @rajapandirajapandi1853

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @Princess-v9x
    @Princess-v9x Před rokem +2

    நீங்க நல்லா வருவீங்க சிஸ்டர் கவலைப்படாதீங்க அல்லாஹ்விடம் நாங்கள் துவா செய்வோம் தூத்துக்குடி மீன் அவனுக்கு அல்லாஹ் தண்டனை உண்டு

    • @Homelydelights
      @Homelydelights Před rokem +1

      We have no rights to curse anyone without proof in Islam..

  • @haseenahaseena7132
    @haseenahaseena7132 Před rokem +4

    Very very hardworking beautiful sister

  • @fathimabibi1800
    @fathimabibi1800 Před rokem

    👌amma, God bless your family.

  • @victoriabeauty3523
    @victoriabeauty3523 Před rokem +3

    Super congratulations.pengal ugalaa parthuuu willpower edutukanumm

  • @rathinamap6199
    @rathinamap6199 Před rokem

    Super video mathini god bless you

  • @kumaranm5579
    @kumaranm5579 Před rokem +2

    Singa penne mariamma I respect you biggest salute

  • @saniyasamayal8500
    @saniyasamayal8500 Před rokem +2

    சூப்பர் மதினி

  • @bragadheeswaranparamasivam3505

    Super sister ❤️ God bless you all.

  • @kanagarajr5666
    @kanagarajr5666 Před rokem +3

    வாழ்க வளமுடன் சகோதரியே

  • @catherinefabiola9390
    @catherinefabiola9390 Před rokem +5

    Pavam oonga tholil. Antha kadavul oonkaluku yepovum thunaiyaka irupar. Oonga nalla manathuku yentha kuraiyum irukathu.

  • @mahima7510
    @mahima7510 Před rokem +3

    Super very hard working 💪❤

  • @revathypalani7811
    @revathypalani7811 Před rokem +1

    நல்ல பதிவு nice

  • @ritajerome8554
    @ritajerome8554 Před rokem

    God bless you dear Madini.God be with you always Madini

  • @SMKumar-xy2zb
    @SMKumar-xy2zb Před rokem

    மதினி கோழி கூவுது சவுண்டு எங்களுக்கு கேட்டது வாழ்த்துக்கள்

  • @sajidababus1822
    @sajidababus1822 Před rokem

    Awesome madini .. hats off to u ..😊

  • @nvijaya7747
    @nvijaya7747 Před rokem

    Madhani good job

  • @Thanjavurponnu1510
    @Thanjavurponnu1510 Před rokem +3

    சூப்பர் மதனி❤💐

  • @srithar1976
    @srithar1976 Před rokem

    Unmaile neenga singa penthan mathini safe ah pannunga kandipa lifela nalla idathuku neenga poveenga vazhthukal

  • @sharmilam8714
    @sharmilam8714 Před rokem

    மதினி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💐💐💐👍

  • @Slr4032
    @Slr4032 Před 11 dny

    மதினி இறால் வலை எப்படி புது வலை செய்வதை ஒரு வீடியோ போடுங்க

  • @Nathiyalex
    @Nathiyalex Před rokem +1

    Amma super amma❤❤❤❤

  • @arockiamarylesther472

    Hii madhani super 👍👍👍

  • @anusuyasureshkumar4828
    @anusuyasureshkumar4828 Před rokem +2

    Wishes to reach one 🕜 subscribers nice

  • @sagayajothisagayajothi3391

    வாழ்த்துக்கள்

  • @lohitdisha2371
    @lohitdisha2371 Před rokem +1

    Super video Madhini ❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @sudhaveerappansudhaveera-wc6wk

    இந்த வாழ்க்கை சொர்க்கம் ❤

  • @b.iyamperumaladvocate5296

    உங்கள் உழைப்பு வீண் போகாது....சகோதரி......நீங்க நல்லா வருவீங்க ...

  • @rishanthvishanth1616
    @rishanthvishanth1616 Před rokem +1

    God bless you madhini❤

  • @sarasaranganathan1764
    @sarasaranganathan1764 Před rokem +3

    God bless your family singa penn congratulation

  • @jacquilinelourdes3466
    @jacquilinelourdes3466 Před rokem +1

    Hi sis...pls take care sis...be strong sis

  • @nmarynarayanan1644
    @nmarynarayanan1644 Před rokem +3

    Lady hard worker 💪💪💪

  • @meeranmohideen1968
    @meeranmohideen1968 Před rokem +1

    Video super akka 👍

  • @KalaiSelvi-sh3up
    @KalaiSelvi-sh3up Před rokem +2

    Super Akka

  • @sumathiesther1809
    @sumathiesther1809 Před 11 měsíci

    God bless you madani sister ❤

  • @paulinechettair9705
    @paulinechettair9705 Před rokem +4

    God bless u n family madini ur hard work will keep up🙏🌹

    • @browniebrownie4878
      @browniebrownie4878 Před rokem +1

      U will rise and shine again👍🏻🙌🏻 hard work pays👌 at the same time you are a female of middle age ma, u must look into your health too... To be a good mother for your kids and healthy wife for yor husband. God bless you my child. 🙌🏻

  • @SeeniUma-cj3qu
    @SeeniUma-cj3qu Před rokem +2

    Super sister

  • @KumarKumar-dj8by
    @KumarKumar-dj8by Před rokem +7

    Pathukapa velai parunga akka panu akka veri nice👍💐💐

  • @tamilarasan4692
    @tamilarasan4692 Před rokem

    Eallarum mathiniya

  • @jenovaraju1361
    @jenovaraju1361 Před rokem +2

    Superb episode

  • @natarajanrsnatraj4849

    வாழ்த்துக்கள் மா

  • @lakshmir9556
    @lakshmir9556 Před rokem +1

    Mathini and bhanu அவர்கள் இருவரும் கடின உழைப்பு மிகவும் கவர்ந்தது.

  • @sevanface7039
    @sevanface7039 Před rokem +3

    Hardworking women

  • @ranjanapriya5158
    @ranjanapriya5158 Před rokem +1

    Super ❤

  • @bala1226
    @bala1226 Před rokem +2

    Well done job. Great