Petrol + Electric Bike || Hybrid Electric Bike || E-Wheeler || Arunai Sundar ||

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • Visit my website:
    In this video, Mr.Priyan from Thambaram made a hybrid bike which can be operated both on petrol and battery. Watch the complete video to know the complete specs of the bike and to get his contact number.
    Sakalakala Tv Channel Link:
    / @sakalakalatv
    Ammu Times Channel Link:
    / @ammutimes
    For Making Commercial Ad-Films:
    Arunai Sundar,
    sakalakalatv@gmail.com
    Check out my Ad-Film making video:
    Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
    Part 2: • WATCH FULL VIDEO || Ho...

Komentáře • 1K

  • @arasankpr5640
    @arasankpr5640 Před 4 lety +369

    என்ன ஒரு வாழ்க்கை தத்துவம், 3 வேளை சோறு கிடைத்தால் போதும் இதுக்கு மேலே காசு பணம் எதுக்கு .... அருமை, அற்புதம், ஆஹா :)

    • @philipjoseph1509
      @philipjoseph1509 Před 4 lety +6

      Most Tamilians life is so true
      God Bless them all I am proud of my Tamil brothers sisters from Mumbai

    • @lionking9299
      @lionking9299 Před 4 lety +2

      Ivan program nadikiraney ivaney oru sothu moota ...Ivan pecha nambatheenga please....

    • @AKFourteen
      @AKFourteen Před 3 lety

      Veetu ilama Enga thoonguva, losu kuthi

    • @siddiqueahamed3033
      @siddiqueahamed3033 Před 3 lety +1

      3 வேலை சோரு ரொம்ப பிடித்து இருந்தது பிரதர்

    • @gowthamin8477
      @gowthamin8477 Před 3 lety +1

      What's the tool kit shop name priyan bro said ?

  • @gopalkrishnan4197
    @gopalkrishnan4197 Před 4 lety +82

    இவர் போன்ற இளைஞர்தான் இப்போது நம் நாட்டிற்கு தேவை. வாழ்க மன நிறைவுடன்.

  • @s.sathiyamoorthi6634
    @s.sathiyamoorthi6634 Před 4 lety +125

    Simple,super,extraordinary designing skill,sense of humour.தேவைக்கு மேல் ஆசைப்படாத இயல்பு.
    ஞானம் பகிர்தல்.சமூக அக்கறை.
    An example of a creative human.
    இவர்கள் மட்டும்தான் மனிதர்கள்.

    • @ewheeler
      @ewheeler  Před 4 lety +23

      தனக்கு தன்னுடையது என்று மறந்து பிறருக்காக உழைக்கும் இவர்களை சித்தர்கள் ...

  • @amathalai9609
    @amathalai9609 Před 4 lety +16

    எந்த எதிர்பார்ப்பும் இல்லாத மனிதர், கணவரிடம் எந்த எதிர்பார்ப்பும் பார்க்காத மனைவி, இதுதான் அவர் சாதனை செய்ய ,வெற்றிபெற உதவியுள்ளது. வாழ்த்துக்கள்.

  • @karthi_yazhiniyan
    @karthi_yazhiniyan Před 4 lety +101

    *நீங்க பண்ணுன வீடியோகளில் இதுதான் ஜீ Masterpiece*.... Great Job... "Mr. E bikean"*

  • @Pons7677
    @Pons7677 Před 4 lety +245

    ஒரு நல்ல மனிதரை காட்டி இருக்கிறீங்க நன்றி அண்ணா

  • @ramasubramanianviswanathan3818

    சுந்தர் அண்ணா நீங்கள் புதியதாய் e wheeler அறிமுக படுத்தியது மட்டுமில்லை.ஒரு நல்ல மனிதரை இந்த உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டி உள்ளீர்கள்

  • @daniranjith
    @daniranjith Před 3 lety +12

    This guy is genius and thought like a real manufacturer and a consumer... way to go Priyan👌

  • @PremChandar777
    @PremChandar777 Před 4 lety +40

    A perfect gentle man that rider sharing and caring and national responsibility.

  • @rajmugam1
    @rajmugam1 Před 3 lety +5

    அருமை.இது மாதிரியான டெக்னாலஜி இந்தியாவிற்கு உடனடியாக தேவை. வாழ்கவளமுடன்.

  • @mydeens.4152
    @mydeens.4152 Před 4 lety +10

    அருமை சுந்தர் சார் வணக்கம்..
    பொதுநலம் மிக்க நண்பர் பணத்தை விரும்பாத எண்ணம். இது அனைவருக்கும் போய் சேரவேண்டும்.. நன்றி..

    • @streetengineer123
      @streetengineer123 Před 3 lety

      czcams.com/video/4DVTurOvxyg/video.html
      Ebike 160km per charge

  • @WHOAMI-vi1xr
    @WHOAMI-vi1xr Před 3 lety +12

    எனக்கு பைக்க விட இவரெ தான் புடிதது .❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍

  • @speedymakemoneytamil1320
    @speedymakemoneytamil1320 Před 4 lety +71

    2 in 1 Bike, Petrol and 2000 Watts Battery vehicle, very good idea.. Thanks for the video..

  • @karthi2594
    @karthi2594 Před 4 lety +20

    Itha tha ellorum expect pandrom ipdi oru bike oru company manufacture panna next 1yr la 50% people e wheeler ku mariduvanga. Athu nadakkanum nu vendikkura🙏🙏🙏🙏

  • @dineshbalajiramajayam1816
    @dineshbalajiramajayam1816 Před 4 lety +11

    அருமையான ஹைப்ரிட் வண்டி.. அற்புத மனிதர்..

  • @pvivekanandan3865
    @pvivekanandan3865 Před 4 lety +12

    மிகவும் அருமையான பதிவு. வாழ்த்துக்கள் பிரியன் சார் மற்றும் அவரை ஊக்குவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும். இவர்களை போல அனைத்து குடும்ப உறுப்பினர்களும் ஆர்வத்துடன் ஊக்குவிக்கும் போது நாம் அனைவரும் கட்டாயம் பசுமைக்கு மாறுவது உறுதி!

  • @parameshsf
    @parameshsf Před 4 lety +50

    Awesome invention. Motor + Hybrid + full electric bike capability in tamilnadu. 3 in 1 bike.
    Hats off to Mr. Priyan.
    Thanks much to Mr. Arunai Sundar for taking this eye opening video.
    Can we do this RE Bullet??
    What's the power consumption for one full charge??

    • @ewheeler
      @ewheeler  Před 4 lety +3

      3 to 3.5 units per full charge

    • @vaibhavjaiswal100
      @vaibhavjaiswal100 Před 4 lety +2

      @@ewheeler can I know the person details this number mentioned is incorrect and if possible please give mail I'd

    • @raf36159
      @raf36159 Před 2 lety

      @@ewheeler
      Sir
      What is the CZcams for 2 wheeler mentioned in Mumbai?
      Thanks

    • @arjumandvillagecooking
      @arjumandvillagecooking Před 2 lety

      Great❤❤🥰

  • @SuprenaHomeCareProducts
    @SuprenaHomeCareProducts Před 4 lety +3

    Neengal engaluku kedaitha oru atchaya pathiram .... ungal sevai thodara... ungal muyarchigal vetriyadaya.. vazthukal.. vazha valamudan...🙏🙏🙏

    • @ewheeler
      @ewheeler  Před 4 lety +1

      மிக்க நன்றி சார்

  • @krishnakumar23071988
    @krishnakumar23071988 Před 3 lety +5

    U r well talented fellow yar... Our ppl should appreciate ur talent... OMG

  • @rajeshnarayanaswamy5773
    @rajeshnarayanaswamy5773 Před 4 lety +8

    Brilliant engineer who really needs large support to convert conventional vechile

  • @SATHYASAICOOKING
    @SATHYASAICOOKING Před 4 lety +12

    எங்க புடிசிங்க இவர செம . வாழ்த்துக்கள்

    • @sunilthakur2101
      @sunilthakur2101 Před 4 lety

      शाबाश।
      बहुत ही सुन्दर और उपयोगी।
      मैं भी इसी प्रकार की बाइक कन्वर्जन पर काम कर रहा हूं।

    • @rajanmani1472
      @rajanmani1472 Před 4 lety

      Can you please advise, BLD-MOTOR CONTROLLER. MODEL. HD.291481800.S.NO.120913519. HERO ELECTRIC BICK. PLEASE INFORM THANKS.

  • @radhakrishnakurup2987
    @radhakrishnakurup2987 Před 3 lety +20

    I think Anand Mahindra will help to mass production of these type hibrid vehicle s in India and it will be the next generation of Indian's skill. Thanks and good luck.

  • @rechint
    @rechint Před 4 lety +10

    I loved this man's attitude

  • @PADMASIVARAMAN.9310
    @PADMASIVARAMAN.9310 Před 4 lety +1

    இங்கு எங்களை போன்றோர் யோசிக்க முடியுதே தவிர செயல்ப்படுத்த முடியவில்லை...அருமை அண்ணா

  • @gaja9940
    @gaja9940 Před 4 lety +47

    ஆனா!!பல்லாவரம் bridge ஏறவே இல்லையே !!! .அன்னே waiting for the bridge result அண்ணா😊

  • @s.pnavinkumaar3410
    @s.pnavinkumaar3410 Před 4 lety +2

    அருமை ஐயா மடிப்பாக்கம் இருசக்கர வாகன விஞ்ஞானி மற்றும் மடிப்பாக்கம் சகலகலா டிவி நிறுவனத்தின் தலைவர் அருணை சுந்தர் சாருக்கு நன்றி ‌. வாழ்க தமிழகம் வாழ்க பாரதம்.

  • @augustineij007
    @augustineij007 Před 4 lety +4

    WOW. Really enjoyed this video on Technical part and much more on Simplicity and Humanity part. Appreciate your efforts. Actually this is the first time I am watching your channel. You and Mr. Priyan are educative and impressed me a lot. Saluting both your mannerism. Mr. Priyan is true to his name. Stay Blessed Dears.

  • @E-உழவன்
    @E-உழவன் Před 4 lety +13

    வாகன புரட்சி தலைவ
    thanks
    e- Wheeler 🙏

  • @ExploreWithVP
    @ExploreWithVP Před 4 lety +7

    During this lockdown period, you guys doing a fantastic work 💪👌😎

  • @ssraju07
    @ssraju07 Před 4 lety +34

    டூ வீலர் வச்சுருக்கவுங்க கண்டிப்பா பார்க்க வேண்டிய காணொளி ,அந்த மனிசனுக்கு செம மூளைய்யா.நல்ல வடிவமைப்பு ..பேச்சு திறமையும் கூட

  • @shahulhameed8206
    @shahulhameed8206 Před 4 lety +16

    Anna super anna ...semma content ...i love to know more from your channels. ...keep on rocking

  • @venkatagirimuthukrishnan554

    Mr. Arunai sundar & Mr. Priyan தங்களின் பணி மேலும் சிறக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @rajaRaja-bj3tz
    @rajaRaja-bj3tz Před 3 lety +3

    Battery design really great ❤️❤️❤️

  • @gwk5580
    @gwk5580 Před 4 lety

    India has lots of ideas...
    But it's struggle for practicality...
    This man change this quotes.
    Very useful bike for who have interest on ENVIRONMENT...

  • @gopalmuthumalai2347
    @gopalmuthumalai2347 Před 4 lety +27

    என்ன ஒரு வாழ்க்கை தத்துவம், 3 வேளை சோறு கிடைத்தால் போதும் இதுக்கு மேலே காசு பணம் எதுக்கு .... அருமை, அற்புதம், ஆஹா :)
    43
    e-wheeler

    • @rramchandu
      @rramchandu Před 4 lety

      உண்மை..நாம் அனைவரும் ஓடி ஓடி உழைப்பது எதற்கு?? முதல் வேலையாக உளுத்தம்பருப்பும் துவரம்பருப்பும் வாங்க தானே?!!!.அப்புறம் தான் இந்த டிவி, இன்டர்நெட்,dress,etc etc மீதி செலவுகள் எல்லாம்.

  • @prasanthsanka
    @prasanthsanka Před 4 lety +1

    Awesome sir.... money is not important ur words show how ur committed to society.... thanks to Sundar sir to search people like this.....

  • @TrainTuber
    @TrainTuber Před 4 lety +22

    I want one bike like this.... please put a video like this in sakalakala tv...

  • @karthikshanmugam1834
    @karthikshanmugam1834 Před 3 lety

    நன்பருக்கு வாழ்த்துக்கள். இ வீலர் சேனல் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சுந்தர் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

  • @sureshresh1501
    @sureshresh1501 Před 3 lety +6

    Indians brilliant guy's, but government pls support for them pls!!!

  • @np3169
    @np3169 Před 4 lety +1

    Superb job you have done you should promote this idea and vehicle to entire nation

  • @farmervillagelife5631
    @farmervillagelife5631 Před 4 lety +16

    அய்யோ !சூப்பர் சூப்பர் வாவ் !அருமை அருமை

  • @rangarajansaravanakumar1214

    Taking pains with smile... nice bro for both of you.. god bless you all

  • @Mkds369
    @Mkds369 Před 4 lety +4

    Really hands off thank you sir

  • @shanmugavel4108
    @shanmugavel4108 Před 4 lety +1

    Fantastic...Priyan the Great..
    You done a outstanding achievement.. Congratulations

  • @numanempirenumanempire1638

    Mashallah good job boss and excellent information

  • @kousiksaikousiksai4494
    @kousiksaikousiksai4494 Před 4 lety +2

    Hello Anna
    Nenga tha engaluku inspiration tharinga ... thank you for your hard work 🙏🙏

  • @thajudheen.d1927
    @thajudheen.d1927 Před 4 lety +5

    வாய் அடைவது போனேன், அருமையான பதிவு

  • @krishmurrah5157
    @krishmurrah5157 Před 3 lety

    Niraya nabargalin avalai prathibalikirar intha ilaignar...no public ity...hats off...🙏🙏

  • @singer_sathya
    @singer_sathya Před 4 lety +6

    Woow! These kind of people who have creativity need to reach greater heights. Salute to this man. Thanx for sharing this sir.

  • @snhajamohideen9620
    @snhajamohideen9620 Před 4 lety

    இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக மிக்க நன்றி சகோதரரே அருமையான மிக மிக பயனுள்ள பதிவு மிக்க நன்றி.சகோதரர் பிரியன் அவர்களும் அவரை பொருந்தி வாழும் சகோதரி அவர்களுக்கும் சகோதரர் அருணை சுந்தர் அவர்களுக்கும்.எனது மனமார்ந்த நன்றிகளும். வாழ்த்துகளும்.பிரார்த்தனைகளும் உண்டாகட்டுமாக.மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பது உண்மை தான்.அனைவருக்கும் எனது சல்யூட்

  • @pvnaidu72
    @pvnaidu72 Před 3 lety +4

    Excellent work to identify the innovators like priyan.
    There are many people like him who is not getting the publicity except cinema personals.
    I appreciate mr.Priyan effort and his wife's support to make this happen wish EV companies come forward to use Mr.Priyan knowledge and idea to improvise further to reach mass public.

  • @dileepanraj5462
    @dileepanraj5462 Před 4 lety +2

    Innovative idea. Inspired one we will try this one to save money thanks good one

  • @ARUNRAM-1990
    @ARUNRAM-1990 Před 4 lety +6

    Evlo research team vacu, companykaranga, designgra perula enenamo panranga.
    Athelam waste nu ipotha therithu. But, ivaru design extraordinary.
    Without changing major outlook, awesome...🙋🙋🙋🙋🙋🙋🙋

  • @amarbalangir4515
    @amarbalangir4515 Před 2 lety

    Really it is good. Govt should sponsor this type of people so that it will be available all over country

  • @alexabraham9035
    @alexabraham9035 Před 4 lety +7

    Love you brothers. You are my heros. How much love and concern for others. You are more than a million or billion or trillion you are a true tamillion. 🙏🙏

    • @streetengineer123
      @streetengineer123 Před 3 lety

      czcams.com/video/4DVTurOvxyg/video.html
      Ebike 160km per charge

  • @santhakumarc4214
    @santhakumarc4214 Před 4 lety +1

    Super sir.. super idea mr.priyan👍👍

  • @venkatarajans5988
    @venkatarajans5988 Před 4 lety +5

    Best of Sundar video just like his 2nd daughter a baby Manorama.

  • @v.prabakaran1107
    @v.prabakaran1107 Před 4 lety +1

    sutrusuzhal ku thevayana news....veery good sir....

  • @learningneverend8897
    @learningneverend8897 Před 4 lety +4

    This bike guy really awesome!!

    • @streetengineer123
      @streetengineer123 Před 3 lety

      czcams.com/video/4DVTurOvxyg/video.html
      Ebike 160km per charge

  • @Geekay_agr
    @Geekay_agr Před 4 lety

    Lockdown la wait pannathuku worth aana video.. Tharam thala!

  • @lakshmansatishbabu1445
    @lakshmansatishbabu1445 Před 4 lety +3

    Please keep subtitles or make in english you made great job

  • @dr.arulshah5811
    @dr.arulshah5811 Před 4 lety

    This E/P Bick woner, is good HUMOR, very FRANKLY speaking, & ready to help anyone, God bless you all the best, mr. scientist.

  • @arunkumarvrarunkumarvr6035

    I am from kerala. Unke peach adipoli

  • @capekulasvlogs537
    @capekulasvlogs537 Před 3 lety +1

    அருமை அருமை இப்போதிருக்கும் காலகட்டத்திற்கு தேவையான அருமையான பதிவு இதுபோல் இன்னும் பல எலக்ட்ரிக் பைக் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் பதிவேற்றுங்கள் நண்பரே!!! நன்றி

    • @streetengineer123
      @streetengineer123 Před 3 lety

      czcams.com/video/4DVTurOvxyg/video.html
      Ebike 160km per charge

  • @np3169
    @np3169 Před 4 lety +46

    Hello brother if you speak in English or Hindi it would be more helpful to every Indian and also abroad people can understand

    • @arunparthi691
      @arunparthi691 Před 4 lety +7

      Hindi theriyathu poda

    • @DanielReuben_14897
      @DanielReuben_14897 Před 4 lety +1

      @@arunparthi691 😆😆😆😆😆

    • @vasanthakumara8601
      @vasanthakumara8601 Před 4 lety +2

      Hindi theriyathu poda baadu

    • @arunprasath8772
      @arunprasath8772 Před 3 lety +3

      English is OK.. But I don't accept Hindi... I'm an Indian & I do not know Hindi but I know English & Tamil... Don't promote Hindi... And finally Hindi theriyathu poda

    • @khmfareedmohamed354
      @khmfareedmohamed354 Před 3 lety +2

      Hindi is worst... Try to learn Tamil... Ancient language is Tamil... we are proud im a tamilan... English is link language

  • @mariappanv1626
    @mariappanv1626 Před 4 lety +1

    Super bro. My heartiest congratulations to Mr. Priyan. 😊😊😊

  • @SBRAJESHKUMARSbrk
    @SBRAJESHKUMARSbrk Před 4 lety +6

    GOGOA1 UPLOADED U R VIDEO...
    U REACHED.....TO OTHER STATE
    In comment....all r asking in Hindi language

  • @parthibankumar1962
    @parthibankumar1962 Před 4 lety +1

    Kudos for identifying the man and he is an humble person for the work he has accomplished

  • @tamilanjoel4050
    @tamilanjoel4050 Před 4 lety +15

    Go electric. Save earth. Ban petrol diesel pollution vechiles.

  • @ArokiaRakesh
    @ArokiaRakesh Před 3 lety +1

    Great man....
    ❤️💐💐❤️...
    Live long best wishes to ur family 💐🎉💐🎉🎉🎉

  • @abdulcader7015
    @abdulcader7015 Před 4 lety +3

    இதனைத் தான் நான் எதிர் பார்த்தேன். Mr. அருனை சுந்தர் மாஸாக் சரியாக அணியவும்

  • @sbabu7482
    @sbabu7482 Před 4 lety +2

    Very very super video vera level video

  • @vsab786
    @vsab786 Před 4 lety +6

    Best of luck to our innovative engineers.
    One question: What's the charging time?

  • @vickypedia4966
    @vickypedia4966 Před 4 lety +1

    Vera level video sundar anna, your are an inspiration to all. புதுமையான முயற்சி 😍

  • @lifeoframvlogs9504
    @lifeoframvlogs9504 Před 4 lety +11

    இது போனவாரம் தெரிஞ்சுருந்தா நல்லா இருந்திருக்கும். Activa புக் பன்னிருக்கு.
    ஆக்டிவாக்கு hybrid பண்ண முடியுமா அண்ணா🙂

  • @yuvarajdhanasekar6857
    @yuvarajdhanasekar6857 Před 3 lety

    Semma . . . உன்மையில் நீங்கள் தான் கோட்டீஸ்வரன். . .

  • @chilambuselvan7686
    @chilambuselvan7686 Před 4 lety +4

    Good work Sir. Small doubt , Silencer heat radiation affects the Hub motor & Battery efficiency ?

  • @sailaesha9741
    @sailaesha9741 Před 4 lety +1

    Thanks for this useful video and then this video is very very super Boss I am a biggest fan for you

  • @electrolk3811
    @electrolk3811 Před 4 lety +7

    Semma ji Nala panee irrukaruu..
    Arunai Sundar sir ungalaku mattumm yapadi entha mathree aaluenga yallamm maturenga nu threla..

    • @gaja9940
      @gaja9940 Před 4 lety

      Occasionally eveni got the same doubt....

    • @streetengineer123
      @streetengineer123 Před 3 lety

      czcams.com/video/4DVTurOvxyg/video.html
      Ebike 160km per charge..

  • @rahulr4166
    @rahulr4166 Před 3 lety

    You showed very good mechanic , very good person also....

  • @alinjinu9090
    @alinjinu9090 Před 4 lety +9

    Sir, could you share the Shop details from where the motor was procured..

  • @Prabuvirus
    @Prabuvirus Před 3 lety

    Priyan Sir,
    You are a Genius sir.
    Valthukal.
    A product modification timely needed.
    Wishing God to empower you with health and wealth to make more inventions.
    @Arunai Sundar sir,
    Unga naala mattum than sir mudiyum epadi patta inventions ah makkaluku therivupadutharathula.
    Valthukal sir.

  • @selvamurugan1857
    @selvamurugan1857 Před 4 lety +28

    All TNSTC Vehicle should convert to electrical..for polution control

  • @praneshgowda4770
    @praneshgowda4770 Před 4 lety

    Sir Remember me..... ennaku Kannerey vanthuvithathu... Great and proud of you. I appreciate your work thank you

  • @mohann6201
    @mohann6201 Před 4 lety +5

    சூப்பர் 💐💐💐💐💐💐💐

  • @balaaravindhan
    @balaaravindhan Před 4 lety +2

    Boss super vishyam ... 🌷🌷🌷

  • @yogeshwarmaya7732
    @yogeshwarmaya7732 Před 4 lety +4

    7:37 his wife truly loves her husband allows him to do things he like. She says no to gold. She itself has gold heart. Sema character ka...

    • @philipjoseph1509
      @philipjoseph1509 Před 4 lety +1

      Life partner must love partners hobbies interests then life is gloriously peaceful progressive
      Yes you are right sir
      I again n again checking her feelings simply honesty is in her blood
      God Bless all

    • @jayalakshmi8761
      @jayalakshmi8761 Před 4 lety +1

      Thanky

  • @jaismile
    @jaismile Před 2 lety

    மிக்க மகிழ்ச்சி 😊 அருமையான பதிவு. நன்றி!

  • @AJITHKUMAR-sw3rg
    @AJITHKUMAR-sw3rg Před 4 lety +4

    Charge epadi podanum sir athuku ethuvum device thevailia athuku evalo charge agum and evalo unit current charge agum

  • @RoodeMenon
    @RoodeMenon Před 3 lety +1

    This prototype is an engineering marvel. Transitioning to EV should be gradual since there is no charging infrastructure. Hybrid is the way to go.

  • @jamesmaker8845
    @jamesmaker8845 Před 4 lety +3

    I want this plan how to Approach i am Trichy

  • @g.venkatkrishna2083
    @g.venkatkrishna2083 Před 4 lety

    Brother ur always good human u r blessed by God.

  • @pandian101010
    @pandian101010 Před 4 lety +3

    9:28 nalla vevaramaana aaluthaan👌,
    10:25 arumai,
    10:55 irritating scooty guy 😬.

  • @southcomet
    @southcomet Před 3 lety +1

    After all this extra fittings the wieght of the vehicle will be double. And with all the switches it becomes aircraft dashboard. Appreciate the effort.

  • @km.chidambaramkm.chidambar3223

    புதுமையான முயற்சி 👌
    கரன்ட் பில் எகிறாதா?

    • @manojisaac
      @manojisaac Před 4 lety +2

      If we go solar then no electricity bill and free mileage

  • @muniasamy4534
    @muniasamy4534 Před 4 lety

    எதிர்பார்த்த
    விபரம்.அவரது முயற்சி
    மிகவும் சிறப்பு.,
    நலம் பயக்கட்டும்.

  • @2vada1tea76
    @2vada1tea76 Před 4 lety +7

    Thalaiva.... Solar nalum, battery vehicle nalum neenga tha thala

  • @Sheik41
    @Sheik41 Před 4 lety +2

    Very cinematic ..Super sir.

  • @sriharilr2228
    @sriharilr2228 Před 4 lety +3

    Sun TV Illa Vijay TV Illa only CZcams thaan

  • @jothimanismart2986
    @jothimanismart2986 Před 4 lety +1

    Publicity venaaam....
    Paaa
    Vera lvl