ரசாயன உரங்களால் செத்து மிதந்த மீன்கள் | Organic Farming -க்கு மாறிய Doctor தம்பதி! | Pasumai vikatan

Sdílet
Vložit
  • čas přidán 28. 04. 2023
  • #doctor #organicfarming #farming
    மதுரையைச் சேர்ந்த பிரபல மருத்துவர்களான பாலாஜி திருவடி - கெளசல்யா தம்பதி, 7 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார்கள். தங்களுடைய பண்ணையில்... கரும்பு, வாழை, வெங்காயம், காய்கறிகள், பாரம்பர்ய நெல் ரகங்கள், நிலக்கடலை, சிறுதானியம் ஆகிய பயிர்களையும்... தென்னை, கொய்யா, பலா, நெல்லி, மாதுளை, சப்போட்டோ, மா, கடம்பு, அத்தி, வேம்பு, மகோகனி, தேக்கு, சந்தனம், பாக்கு உள்ளிட்ட மரப் பயிர்களையும் இத்தம்பதி சாகுபடி செய்து வருகிறார்கள். மேலும் இப்பண்ணையில்... புலிக்குளம் நாட்டு மாடு, ஆடு, வான்கோழி, கின்னிக்கோழி, வாத்து, கன்னிநாய்கள் ஆகியவையும் வளர்க்கப்படுவது கூடுதல் சிறப்பு.
    Credits:
    Reporter: S.Salman Paris | Camera: E.J. Nandhakumar |
    Edit: Shyam kumaran | Producer: M.Punniyamoorthy
    ==================================
    vikatanmobile.page.link/FarmV...
    vikatanmobile.page.link/pasum...
    📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
    📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
    📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
    📲 To Subscribe
    Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Vikatan App: bit.ly/2Sks6FG
    Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
    vikatanmobile.page.link/aval_...
    Our You Tube Channel's Link:
    Vikatan TV : / vikatanwebtv
    Ananda Vikatan : / anandavikatantv
    Sakthi Vikatan: / sakthivikatan
    Motor Vikatan: / motorvikatanmagazine
    Nanayam Vikatan: / nanayamvikatanyt
    Aval Vikatan: / avalvikatanchannel
    cinema vikatan : / cinemavikatan
    Time pass: / @timepassonline
    News Sense: / sudasuda
    Vikatan News: / @vikatannewstv
    Say Swag: / sayswag
    Say Swag Men : / sayswagmen
    Doctor Vikatan: / doctorvikatan
    ====================================
    Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Komentáře • 23

  • @radhakrishnanjeganathan1052

    வாழ்த்துக்கள் ஐயா அம்மா வாழ்க வளமுடன் அருமை அருமை அம்மா இயற்கை விவசாயத்தற்கு முதல் நன்றி வாழ்க வளமுடன்.🙏

  • @krishnask-lx1go
    @krishnask-lx1go Před rokem +2

    அருமை வாழ்த்துக்கள் அம்மா, ஐயா

  • @kanthasamyganesan3694
    @kanthasamyganesan3694 Před rokem +1

    வணங்கி மகிழ்கிறேன்

  • @pasumaiveedu
    @pasumaiveedu Před rokem +2

    We should bring back our ancient agricultural practices let's break the chain ⛓️and do organic farming practices to build a healthier generations. Spread more and more awareness to ur friends and societies. I have started !!! When u all going to????

  • @gokilakumaravel2852
    @gokilakumaravel2852 Před rokem +3

    டாக்டர் இயற்கை விவசாயம் 🫡

  • @mtstraders1022
    @mtstraders1022 Před rokem +1

    super mma

  • @udayachandranchellappa9888

    Vanakkam Valthugal Iyya valgavalamudan

  • @pazhamalaipazhamalai9999

    வாழ்த்துக்கள் மருத்துவர் அய்யா மருத்துவர் அம்மா வாழ்க வளத்துடன்.

  • @gnanasekargana1796
    @gnanasekargana1796 Před rokem +2

    Valgavalamudan

  • @thangaraju2505
    @thangaraju2505 Před rokem +2

    God Bless ! Great Doctor Ayya / Amma ...Suggest + Support & Develop More Friends Organic Via.... Must Organic - Say Organic - Daily Organic....

  • @sellaganapathynamasivayam7602
    @sellaganapathynamasivayam7602 Před 10 měsíci

    Super mam Great Sir👌👌👌🙏🙏🙏

  • @thangaraju2505
    @thangaraju2505 Před rokem +1

    Best 👍 Great & God Bless Both...

  • @shyamalaj5895
    @shyamalaj5895 Před rokem +1

    வாழ்த்துக்கள்🙏🙏🙏

  • @vasanthakumar9866
    @vasanthakumar9866 Před rokem +1

    வாழ்த்துக்கள்

  • @vasantharvasantha7592

    இயற்கை விவசாயம் வளர்ப்போம்

  • @muruganrajanagulu3368
    @muruganrajanagulu3368 Před rokem +1

    👌👌👌👏👏👏🙏🙏🙏

  • @mohammedgowth6546
    @mohammedgowth6546 Před rokem

    Very good information Madam and Dr Balaji sir. Pls start a organic hotel

  • @thangadurai7701
    @thangadurai7701 Před rokem +1

    மருத்துவமனைல சம்பாதித்து முடிச்சு அத விவசாயத்துல செலவு செய்றாங்க பல பேருக்கு நல்ல உணவு கொடுத்து புண்ணியம் சம்பாதிக்கிறாங்க வாழ்துகள் சி தங்கதுரை இயற்கை குரு விவசாயி மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா🙏

  • @idhayaa.9148
    @idhayaa.9148 Před rokem +1

    ❤❤அருமை வாழ்த்துக்கள் 🙏🙏